Friday, March 4, 2011

கேப்டனுக்கும் த்ரிஷாவுக்கும்- தேர்தல் கிசுகிசு (நானா யோசிச்சேன்-மார்ச்.04)

ஓரமா உட்கார்ந்து யோசிச்சது:
அய்யய்யய்யே..ஒரு வாரமா பதிவுலகத்துல செம ரகளை..’ஆமாண்டா நான் ஆபாசமா எழுதறவன் தாண்டா’ -நான்லாம் சினிமா பத்தியே எழுதுனதில்லைப்பா-மாத்தணும்ங்க..எல்லாத்தையும் மாத்தணும்..அதுக்குத் தான் எழுதுறேன் - சினிமாக்காரன் - புரட்சிக்காரன் - நாட்டாமை-நண்பேண்டா’ன்னு ஏகப்பட்ட குரூப்ஸ்!..சரி, இதுல நாம யாரு சினிமாக்காரனா, புரட்சிக்காரனா, அசமஞ்சமா-ன்னு ஓரமா உட்கார்ந்து யோசிச்சேன். 
இதுவரை எழுதுன பதிவுகளைப் பார்த்தா ஆன்மீகம்-சினிமா-அரசியல்-அனுபவங்கள்-பொறியியல்’-ன்னு பிச்சைக்காரன் பாத்திரம் மாதிரி எல்லாம் கலந்து கிடக்கு. மொத்தமாப் பார்க்கும்போது குமுதம் மாதிரிதான் தெரியுது..அவங்கதான் கூச்சப்படாம நடுப்பக்கப் படமும் போடுவாங்க..கூட்டுப் பிரார்த்தனையும் போடுவாங்க..அதனால நான் சினிமாக்காரனோ,புரட்சிக்காரனோ அல்ல, என்னை ‘குமுதக்காரன்’-ன்னு டிக்ளேர் பண்ணிக்கிறேன்! 

கேப்டன்:
ஜஸ்ட் மிஸ்! தப்பிச்சோம்டா சாமி...
அதிமுகவுக்கும் தேமுதிகவுக்கும் கூட்டுன்னு ஆகிப்போச்சு...இன்னும் ஏன் கேப்டன் மம்மியைப் பார்க்காம இருக்காரு?..முழுக்க நனைஞ்சப்புறம் முக்காடு எதுக்கு..நேராப் போய் தொம்-னு விழ வேண்டியது தானே..ரஜினியை விட மோசமா யோசிக்காரே....ஒருவேளை போயஸ் கார்டன் போனா, அந்தம்மா ஊத்திக் கொடுத்திடுமோன்னு பயப்படுதாரோ..இருக்கும்..இருக்கும்....நமக்கெதுக்கு பெரிய இடத்துப் பொல்லாப்பு..

தேர்தல் :
தேர்தல் மே மாசம் தானே..3 மாசம் இருக்கேன்னு நான் நிதானமா தேர்தல் ஸ்பெஷல் தொடரை எழுதிக்கிட்டு வந்தா, திடீர்னு எஏப்ரல் 13ம் தேதி தேர்தல்னு அறிவிச்சுட்டாங்க..எனக்கு பகீர்னு ஆகிப்போச்சு..எனக்கே அப்படீன்னா அம்மா, அய்யாக்களை நினைச்சுப் பாருங்க..

இதென்ன பீச்ல சுண்டல் யாவாரமா உடனே முடிவெடிக்க..பலகோடி புரள்ற பிசினஸ்..அவங்க நிதானமா யாரு சரிப் பட்டு வருவாங்க, பங்கை எப்படிப் பிரிச்சுக்கலாம்னு யோசிச்சு முடிவெடுக்கவே ஒரு மாசம் போதாதே..அப்புறம் பிரச்சாரம், உள்குத்து, வெளிக்குத்துன்னு எவ்வளவு வேலை இருக்கு..ஆனா பாருங்க இந்த தேர்தல் கமிசனருக்கு மட்டும் ரிசல்ட் சொல்ல ஒரு மாசம் டைம் வேணுமாம்..என்ன நியாயங்க இது..

த்ரிஷா:
Survival of the Fittest!
’அதிக கிசுகிசுக்களில் மாட்டுனவர்’னு கின்னஸ் புக்ல த்ரிஷா பேரு வந்திரும்போல இருக்கு. நடிக்க வந்ததுல இருந்து எதையாவது கிளப்பி விட்டு, அந்தப் புள்ளயை பாடாப் படுத்துதாங்க..இப்போ யாரோ பாவிப்பய ’த்ரிஷாக்கு குழந்தை இருக்கு. யாருக்கும் தெரியாம குழந்தையை மறைச்சு வச்சு வளர்க்காரு’ன்னு கிளப்பி விட்ருக்கான்..இப்படியெல்லாம் கிளப்பிவிட்டா, நாம நம்பிடுவோமா..அந்தப் புள்ள குளிக்கிறதையே எங்ககிட்ட மறைச்சது கிடையாதே..குழந்தையவா மறைக்கப் போகுது..நான்சென்ஸ்!

டிஸ்கி:
பதிவுலக வரலாற்றில் முதல் முறையாக டிஸ்கிக்கே படம்!
எங்க ‘குமுதக்காரன்’ குரூப்பில் சேர விரும்பும் பதிவர்கள், ஏதோ ஒரு படிவத்தில் நமீதாவின் உண்மையான முழுப்பெயர், நமீதாவின் வயது, நமீதாவின் செல்போன் நம்பர், நமீதாவின் சென்னை அட்ரஸ் ஆகியவற்றை நிரப்பி, கூடவே பெரிய சைஸ் நமீதா போட்டோ ரெண்டை (அதாவது போட்டோ பெரிய சைஸ்) இணைத்து, ஈரோட்டில் வாழும் எங்கள் தலைவர் மாண்புமிகு ‘சீன் படத் திலகம்’ அவர்களிடம் சமர்ப்பிக்கவும்.

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

39 comments:

 1. ஹி ஹி நான் தான்

  ReplyDelete
 2. //அந்தப் புள்ள குளிக்கிறதையே எங்ககிட்ட மறைச்சது கிடையாதே..குழந்தையவா மறைக்கப் போகுது..நான்சென்ஸ்!//

  ஹி ஹி சொல்ல‌வே இல்லை,.. அவுங்க‌ எப்ப‌ அமெரிக்கா வ‌ந்தாங்க‌???

  ReplyDelete
 3. //கூடவே பெரிய சைஸ் நமீதா போட்டோ ரெண்டை (அதாவது போட்டோ பெரிய சைஸ்)//

  ஏதோ ப்ராப்ள‌ம்,. ஸ்னேகா ப‌ட‌ம் போல் ந‌மீதா ப‌ட‌த்தை பெரிதாக்கி பார்க்க‌முடிய‌வில்லை,..

  ReplyDelete
 4. .//....ஒருவேளை போயஸ் கார்டன் போனா, அந்தம்மா ஊத்திக் கொடுத்திடுமோன்னு பயப்படுதாரோ..இருக்கும்..இருக்கும்.//

  இவர்கள் கட்சிகள் சேர்ந்ததென்றதும் எனக்கு இந்த நினைப்பே வந்தது .

  ReplyDelete
 5. தேர்தலுன்னு வந்துட்டாலே இந்த மாதிரி சரக்கு மறைவா அடிக்கறது தொடறது வழக்கம்தானுங்களே...........

  இப்படியா என்ன மாதிரி குயந்தைங்கள பய முறுத்துறாமாதிரி அந்த குடி படத்த போடுறது..........

  நேத்து நம்ம மணிவண்ணன் ப்ளொகு பாக்கலியா.....3 ஷா எங்க என்ன பண்ணிட்டு இருந்துதுன்னு விளக்கமா போட்டு இருந்தாரே ஹி ஹி!

  அந்த தேரு படத்த போட்டுட்டு வடம் புடிக்க புதுசா கட்சி ஆரம்பிக்கும் அண்ணன் சீனா பானாவ சிக்க வைக்க பாக்குரீரா நடக்காது..........விடமாட்டோம் ஆமா அட்ரசு வந்தா அனுப்புங்க ஹி ஹி!

  ReplyDelete
 6. ஆள் ஆளுக்கு இந்த விஜயகாந்த் படத்தை போட்டு பீதிய கிளப்பறீங்களே.. வேற படமே கிடைக்கலையா??

  ReplyDelete
 7. தலைப்பை பாத்துட்டு திரிசாண்ட டேஸ்டே மாறிட்டுதோ எண்டு நினைச்சன். அதுதானே என் திரிசா அப்டி மாறாது. அப்புறம் செங்கோவி கவலைப்படாதீங்க.. எங்களுக்கு இன்னும் குழந்தை பிறக்கல. இப்போதைக்கும் இல்ல. ஏன்னா திரிசா திரையுலகத்துல சாதிக்கவேண்டியது நிறைய இருக்கு. நானும் அவ விருப்பப்படியே உட்டுடன்.
  Ashwin Arangam

  ReplyDelete
 8. குமுதம் காரன் மாதிரி அந்தர் பல்டி அடிப்பவன் சர்கஸ்ல கூட இருக்க மாட்டான். நித்தியை வைத்து "கதவைத் திற.... காற்று வரட்டும்..." ன்னு ஒரு தொடரை வருஷக் கணக்கா எழுத வச்சு வியாபாரம் பண்ணுனானுங்க. நிதியோட லீலைகள் வெளியானதுக்கப்புரம் அதையே நியூசாப் போட்டு வியாபாரத்தை பத்து மடங்கு பெருக்கி லாபம் பாத்தானுங்க. இவனுங்களை என்ன சொறதுன்னே தெரியலை. [அது சரி, த்ரிஷா என்றால் இந்த கில்லி படத்துல விஜய் கூட நடிச்சவங்கதானே, போட்டோவில யார் படத்தை போட்டுருக்கீங்க? அடையாளம் தெரியலையே!!]

  ReplyDelete
 9. ஏங்க, த்ரிஷா பத்தி எழுதிட்டு அவங்க அம்மா படத்த போட்ருகீங்க,

  ReplyDelete
 10. நான் எந்தப் பக்கம் சேர்வதுன்னு குழம்பிக் கிட்டிருந்தேன் நல்ல வேளை ஒரு வழியக் காட்டினீங்க

  ReplyDelete
 11. நமீதா ரசிகர் மன்ற தலைவர் செங்கோவி வாழ்க...எனது வலைப்பதிவில் இன்றைய பதிவு ஆனந்தவிகடனின் தேர்தல் கணக்கும், கூட்டிக்கழித்து பார்த்த நானும்....

  ReplyDelete
 12. @jothi://ஹி ஹி நான் தான்// நான் ஒண்ணும் சொல்லலைப்பா..

  ReplyDelete
 13. @jothi://அவுங்க‌ எப்ப‌ அமெரிக்கா வ‌ந்தாங்க‌??// எப்படிங்க இப்படி ஒன்னும் தெரியாத பப்பா மாதிரி பேச்றீங்க..அவங்க குளிச்சதை உலகமே பாத்ததே..அப்புறம், இப்போ நான் இருப்பது குவைத்தில்..!

  ReplyDelete
 14. @jothi://ஏதோ ப்ராப்ள‌ம்,. ஸ்னேகா ப‌ட‌ம் போல் ந‌மீதா ப‌ட‌த்தை பெரிதாக்கி பார்க்க‌முடிய‌வில்லை,.// நேத்து என்னங்க சொன்னீங்க..இதுக்குமேல நமீதாவைப் பெருசாக்குனா, லேப்டாப் தாங்காது..விட்டுடுங்க!

  ReplyDelete
 15. @SUJEESAILU:முதல் கமெண்டிற்கு நன்றி!

  ReplyDelete
 16. @யோகன் பாரிஸ்(Johan-Paris):பாரீஸ் வரைக்கும் தெரிஞ்சிடுச்சா...

  ReplyDelete
 17. @விக்கி உலகம்://நேத்து நம்ம மணிவண்ணன் ப்ளொகு பாக்கலியா.....3 ஷா எங்க என்ன பண்ணிட்டு இருந்துதுன்னு விளக்கமா போட்டு இருந்தாரே ஹி ஹி!// இப்படியெல்லாம் சமூகசேவை செய்றாரா..நான் பார்த்ததில்லையே..போய்ப் பார்க்குறேன்..

  ReplyDelete
 18. @! சிவகுமார் !://இந்த விஜயகாந்த் படத்தை போட்டு பீதிய கிளப்பறீங்களே// கவர்ச்சிப் படம் போட்டா, உங்களுக்குப் பிடிக்கும்னு நினைச்சேன்..இப்படி தலைல கை வைப்பீங்கன்னு தெரியாமப் போச்சே சிவா!

  ReplyDelete
 19. @Ashwin-WIN://எங்களுக்கு இன்னும் குழந்தை பிறக்கல//-ன்னு சொன்னதைக் கூட தாங்கிக்கிட்டேன்..ஆனா //திரிசா திரையுலகத்துல சாதிக்கவேண்டியது நிறைய இருக்கு//-ன்னு சொன்னதைத் தான் தாங்க முடியலை..போதும்யா..சீக்கிரம் யாராவது அதை தள்ளிட்டுப் போங்க.

  ReplyDelete
 20. @Jayadev Das: நான் எவ்வளவு யோசிச்சு குமுதக்காரந்ன்னு டிக்ளேர் பண்றேன்..இப்படிச் சொல்லி வாரி விடுதீங்களே..பேசாம ’நித்திக்காரன் குரூப்’னு மாத்தி ரஞ்சிதா போட்டோ கேட்கலாமா..

  ReplyDelete
 21. @மைதீன்://த்ரிஷா பத்தி எழுதிட்டு அவங்க அம்மா படத்த போட்ருகீங்க// அதைவிட இது பெட்டராத் தோணுச்சு சார்-இப்படிக்கு உண்மையை கூச்சப்படாம சொல்லும் ‘குமுதக்காரன்’ குரூப்.

  ReplyDelete
 22. @செங்கோவி
  //எங்களுக்கு இன்னும் குழந்தை பிறக்கல//-ன்னு சொன்னதைக் கூட தாங்கிக்கிட்டேன்..ஆனா //திரிசா திரையுலகத்துல சாதிக்கவேண்டியது நிறைய இருக்கு//-ன்னு சொன்னதைத் தான் தாங்க முடியலை..போதும்யா..சீக்கிரம் யாராவது அதை தள்ளிட்டுப் போங்க//
  உங்களுக்கு பொறாமை சார்.. நீங்க நமீதாட்ட எதிர்பாக்குறது திரிசாட்ட இல்லைங்குரதுக்காக இப்டியா சொல்லுறது..?

  ReplyDelete
 23. @மைதீன்://நான் எந்தப் பக்கம் சேர்வதுன்னு குழம்பிக் கிட்டிருந்தேன் நல்ல வேளை ஒரு வழியக் காட்டினீங்க// நீங்க அங்கயும் சேரலாம் சார்..நாங்க ’இரட்டை உறுப்பினர் வசதி’ தர்றோம்..அங்க போய் நல்லா சண்டை போடுங்க..இங்க வந்து ரிலாக்ஸ் பண்ணிக்கோங்க!

  ReplyDelete
 24. @ரஹீம் கஸாலி: தலைவர் பொறுப்பு ஈரோட்டுக் காரருக்கு..இன்னைக்கு ஒரே நாள்ல 4 படம் பார்க்கப் போயிருக்காரு..வந்து தலைவர் பொறுப்பை ஏத்துக்கிடுவாரு..!

  ReplyDelete
 25. @Ashwin-WIN://நீங்க நமீதாட்ட எதிர்பாக்குறது திரிசாட்ட இல்லைங்குரதுக்காக இப்டியா சொல்லுறது..// நீங்க இப்படி உண்மையை உடைச்சுப் பேசுறது எனக்குப் பிடிச்சிருக்கு..கீப்..இட்..அப்..இப்படித் தொடர்ந்து பேசி பல குடும்பத்துல குழப்பத்தை உண்டாக்குங்க..வாழ்த்துகள்!

  ReplyDelete
 26. //கீப்..இட்..அப்..இப்படித் தொடர்ந்து பேசி பல குடும்பத்துல குழப்பத்தை உண்டாக்குங்க..வாழ்த்துகள்!//
  அதுக்குத்தானே வந்திருக்கம்..

  ReplyDelete
 27. >>>>ஈரோட்டில் வாழும் எங்கள் தலைவர் மாண்புமிகு ‘சீன் படத் திலகம்’ அவர்களிடம் சமர்ப்பிக்கவும்.

  நாட்டுக்கு ரொம்ப முக்கியம்...இருடி வர்றேன்...(4 பி எம்)

  ReplyDelete
 28. அண்ணன் செங்கோவி அவர்கள் சினேகா படத்தை போட்டு செய்த அட்டூழியத்தை இந்த பதிவுலகம் கண்டுக்கவே இல்ல. எனவே அடுத்த பதிவில் அவரை தாக்கி ஒரு பதிவு... ஹி ஹி - இப்படிக்கு கை வசம் சரக்கில்லாத போது நண்பர்களை வம்புக்கு இழுப்போர் சங்கம்

  ReplyDelete
 29. >>>மனதைத் திருடிய பூக்கள்..

  * தொப்பி..தொப்பி
  * ஜீ-வானம் தாண்டிய சிறகுகள்
  * கஸாலி-அரசர்குளத்தான்
  * இரவு வானம்
  * அட்ரா சக்கை
  * விக்கி உலகம்

  எக்ஸ்க்யூஸ் மீ அட்ரா சக்க என திருத்தவும்.

  ஒரு வேளை சக்கை மாதிரி இருக்குன்னு குத்திக்காண்பிக்கறீங்களோ?

  ReplyDelete
 30. பதிவுலக வரலாற்றிலேயே முதல் முறையாக த்ரிஷாவின் அம்மாவை...

  ஸ்டில்லாக போட்ட அண்ணனுக்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 31. @சி.பி.செந்தில்குமார்://அடுத்த பதிவில் அவரை தாக்கி ஒரு பதிவு// தர்ம அடி வாங்க வச்சுடாதீங்கய்யா..பாத்துப் போடுங்க!

  ReplyDelete
 32. @சி.பி.செந்தில்குமார்://ஒரு வேளை சக்கை மாதிரி இருக்குன்னு குத்திக்காண்பிக்கறீங்களோ?// அப்படிச் சொல்ல முடியுமா..உங்க ப்ளாக் எப்பவும் கும்முன்னு தானே தலைவரே இருக்கு.

  ReplyDelete
 33. @சி.பி.செந்தில்குமார்://பதிவுலக வரலாற்றிலேயே முதல் முறையாக த்ரிஷாவின் அம்மாவை...// இங்க புள்ளியும் கேப்பும் தேவையா..ஏன்யா பயமுறுத்துறீங்க?

  ReplyDelete
 34. அண்ணனை சீன் பட திலகம் என்று கூறியதை நான் கண்டிக்கிறேன்...

  ReplyDelete
 35. ஹாய் குமுதக்காரன்...:)) அந்த விஜயகாந்த் படத்துக்கு கீழே நீங்க போட்ட கம்மென்ட் படிச்சு இன்னும் சிரிக்கிறேன்....:)))

  ReplyDelete
 36. @ஆனந்தி..: எழுதுன எனக்கே இன்னும் சிரிப்பு அடங்கலை..ரெண்டு மூணு கடை ஓப்பன் பண்ணி பயங்கர பிசி ஆகிட்டீங்க போல..வாழ்த்துகள்!

  ReplyDelete
 37. @டக்கால்டி: ரொம்ப சந்தோசமா கண்டிக்கிற மாதிரி தெரியுது..!

  ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.