Monday, April 11, 2011

தில்லான தேர்தல் கமிசனும் ஜில்லான ஹன்சிகாவும் (நானா யோசிச்சேன்)

நெஞ்சைத் தொட்ட வரிகள்:
ரெடி ரெடியா ரெடியா
ரெடி ரெடியா ஆஹஹா!
ரெடி ரெடியா ரெடியா
ரெடி ரெடியா ஆஹஹா! 
- (ஹன்சியின் மாப்பிள்ளை-யிலிருந்து..)

தீவிரமா யோசிச்சது:
புள்ளையைக் கொஞ்சும்போது ‘என்’ கண்ணு, ‘என்’ செல்லம்னு சொல்ற தங்கமணிகள், திட்டும்போது மட்டும் ‘அப்படியே அப்பனை மாதிரியே பொறந்திருக்கான் பாரு’ன்னு சொல்றது ஏன்..ஏன்..ஏன்?

தேர்தல் கமிசன்:
இடைத்தேர்தலா நடக்குது?
இந்தத் தேர்தலில் அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் அறிக்கையை கதாநாயகி- கவர்ச்சிக்கன்னி-கதாநாயகன் என்று வர்ணித்தாலும், சூப்பர் ஹீரோவாக ஆகியிருப்பது தேர்தல் கமிசன் தான். சேஸிங்-ரெய்டு என எல்லா அதிரடியும் செய்துகொண்டிருக்கிறார்கள். 

முதலில் தேர்தல் தேதிகளை தேர்வு நேரத்தில் வைக்கிறார்களே, ரிசல்ட் ஒரு மாதம் கழித்தா என்று கோபம் தான் வந்தது. ஆனால் இப்பொழுது பொதுமக்களே பாராட்டும் அளவிற்கு தேர்தலை அமைதியாகவும் அதிரடியாகவும் நடத்திக் கொண்டுள்ளார்கள். வெல்டன் தேர்தல் கமிசன்!

படித்ததில் பிடித்தது:
'தாய்மை..ஒரு இனிய அனுபவம்' என்ற வலைப்பூவில் தாய் என்ற பெயரில் ஒரு சகோதரி கர்ப்பிணிப் பெண்களுக்கான உபயோகமான தகவல்களை எழுதியுள்ளார். சென்ற வருடம் எங்களுக்கு இந்த வலைப்பூ மிகவும் உதவிகரமாக இருந்தது. அந்தச் சகோதரிக்கு இங்கே என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். வலைப்பூவிற்கான சுட்டி இங்கே: தாய்மை
ஹன்சி தான்!
கருவில் குழந்தை வளரும் ஒவ்வொரு வாரத்திலும் குழந்தையின் வளர்ச்சி பற்றியும் அப்போது நாம் கவனிக்க வேண்டிய விஷயம் பற்றியும் சுவையாக எழுதியுள்ளார் அந்தச் சகோதரி. எதனாலோ, பாதியிலேயே அதனை நிறுத்திவிட்டார், இப்போது பதிவு எழுதுவதில்லை. இதுவரை எழுதியுள்ள பதிவுகளில் பல நல்ல தகவல்கள் உள்ளன. கருவுற்றோருக்கு மட்டுமல்லாமல், அதற்கான முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டிருக்கும் தம்பதிகளுக்கும் மிகவும் உபயோகமானது இந்த வலைப்பூ!

ஹ..ஹ..ஹன்சிகா:
புயலே..புயலே..
சென்ற வாரம் தமிழகத்தில் நடந்த உருப்படியான விஷயம், அழகுப்புயல் ஹன்சிகா மாப்பிள்ளையில் அறிமுகம் ஆனது தான். தமன்னா போன்ற டொச்சுப் பிகர்களை வேறுவழியின்றி ரசித்துக் கொண்டிருந்தவர்களுக்கு, ஹன்சிகாவின் வருகை வரப்பிரசாதம். பதிவர்கள் மத்தியில் ஒரே ஆரவாரம். 

சில பேர் சின்ன குஷ்பூ என்கிறார்கள்(பிரபு ஜாக்கிரதை!), பூமிகா-மாளவிகா மிக்ஸிங் என்கிறார்கள், இன்னும் சிலர் கேப்டன் ரேஞ்சுக்கு ‘கனகாம்பரப்பூ- ஆரஞ்சுப்பழ சுளை-வெண்ணெயில் தடவி எடுக்கப்பட்ட சர்க்கரை வள்ளிக்கிழங்கு-பருத்திப்பஞ்சு’ன்னு எழுதியும் மப்புல இருந்து மீளமுடியாம தவிக்காங்க. இன்னும் ஐந்து வருடங்களுக்காவது ஹன்சி நம்மளை விட்டுப் போகமாட்டாங்கன்னு நம்புறேன்! அதனால ஈரோட்டுல ஹன்சி மன்றத்துக்கும் அடிக்கல் நாட்டிட வேண்டியது தான்!
ஹன்சி..ஹன்சி-ன்னு நாங்கள்லாம் ஜொள்றதால நமீதா ரசிகர் மன்றம் கலைக்கப்படுமோ-ன்னு சில நமி மன்றக் கண்மணிகளுக்கு டவுட் வரலாம்..ச்சே..ச்சே..அப்படியெல்லாம் பயப்பட வேண்டாம். பத்மினி-கே.ஆர்.விஜயா மன்றத்தையே கலைக்காம அப்பப்போ ‘ஓப்பன்’ பண்ற ஆளுங்க நாங்க.நம்ம நமியை நட்டாத்துல விட்டிடுவோமா? நம்மோட பரந்த மனசுல எல்லாருக்கும் இடம் இருக்குண்ணே..கவலைப்படாதீங்க..பதிவை நிறைக்கற அளவுக்கு நமியை விட்டா வேற யாரு இருக்கா சொல்லுங்க!


மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

48 comments:

 1. ஹா...ஹா...ஹா... இன்னைக்கும் வடை எனக்கே...

  ReplyDelete
 2. //இப்பொழுது பொதுமக்களே பாராட்டும் அளவிற்கு தேர்தலை அமைதியாகவும் அதிரடியாகவும் நடத்திக் கொண்டுள்ளார்கள். வெல்டன் தேர்தல் கமிசன்!//

  வெல்டன்..வெல்டன்...வெல்டன்...

  ReplyDelete
 3. @தமிழ்வாசி - Prakash வடை மட்டும் போதுமா நமீதாவும் வேணுமா? (ஹன்சியைத் தர மாட்டேன்)

  ReplyDelete
 4. @பாரத்... பாரதி... அரசியல்வியாதிங்க கண்ணுலயே விரல் விட்டு ஆட்டுறதுன்னா சும்மாவா..கலக்குறாங்க தேர்தல் கமிசன்!

  ReplyDelete
 5. ///தமிழ்வாசி - Prakash வடை மட்டும் போதுமா நமீதாவும் வேணுமா? (ஹன்சியைத் தர மாட்டேன்)///

  யோவ்...இவ்வளவு நேரம் முழிச்சிருந்து மொத கமெண்ட்டு போட்டிருக்கேன்... என் மேல இரக்கப்பட கூடாதா? ஹன்சியை கொடு...ஹன்சியை கொடு...ஹன்சியை கொடு...

  ReplyDelete
 6. @தமிழ்வாசி - Prakash தர மாட்டேன்..தர மாட்டேன்..பத்மினி வேணுமா.

  ReplyDelete
 7. ///தர மாட்டேன்..தர மாட்டேன்..பத்மினி வேணுமா.///

  நாம ரெண்டு பெரும் அப்புறமா தனியா டீல் பேசிக்கலாம்.

  ReplyDelete
 8. @தமிழ்வாசி - Prakash கரெக்ட்..ஆனா எப்போ எங்க வச்சுக் கேட்டாலும் தர மாட்டேன், தர மாட்டேன்..குட் நைட்!

  ReplyDelete
 9. \\திட்டும்போது மட்டும் ‘அப்படியே அப்பனை மாதிரியே பொறந்திருக்கான் பாரு’ன்னு சொல்றது ஏன்..ஏன்..ஏன்?\\ அவங்களுக்கு புருஷனை திட்டனும், அதை இப்படி காண்பிக்கிறாங்க.

  ReplyDelete
 10. \\சூப்பர் ஹீரோவாக ஆகியிருப்பது தேர்தல் கமிசன் தான். \\இவங்க மட்டும் நேர்மையாக இருப்பது அதிசயத்திலும் அதிசயம். வாக்காளர்களுக்கு பணம் இலவசம்னு கொடுத்து ஓட்டைப் பிடுங்கத் தெரிந்திருக்கும் முதல்வருக்கு இவங்களுக்கு எதையாச்சும் தள்ளி வளைச்சு போட முடியவில்லையே என்பது மகிழ்ச்சிக்குரிய விஷயம்.

  ReplyDelete
 11. \\நமீதா ரசிகர் மன்றம் \\ உயிர் மண்ணுக்கு உடல் நமீதாவுக்கு. இதுதானே உங்க தாரக மந்திரம். ஹா..ஹா.ஹா..

  ReplyDelete
 12. ம்..ம்.. நடத்துங்க..நடத்துங்க..

  ReplyDelete
 13. நாடு நலம் பெற ஜொள்ஆட்சி நடத்தும் மாப்ளய்க்கு வாழ்த்துக்கள் ஹிஹி!

  ReplyDelete
 14. மாட்டேன்..தர மாட்டேன்..பத்மினி வேணுமா.//

  பத்மினினா..காரா பாஸ்?

  ReplyDelete
 15. இப்பொழுது பொதுமக்களே பாராட்டும் அளவிற்கு தேர்தலை அமைதியாகவும் அதிரடியாகவும் நடத்திக் கொண்டுள்ளார்கள்.//

  அவசரப்படவேண்டாம்.. எண்ணிக்கை வரை பொறுத்திருங்கள்!

  ReplyDelete
 16. @Jayadev Das//உயிர் மண்ணுக்கு உடல் நமீதாவுக்கு. இதுதானே உங்க தாரக மந்திரம்.// மன்றத்துக்குக் கொள்கையை தெளிவாச் சொன்னதுக்கு நன்றி சார்!

  ReplyDelete
 17. @விக்கி உலகம்//நாடு நலம் பெற ஜொள்ஆட்சி நடத்தும் மாப்ளய்க்கு வாழ்த்துக்கள்// நன்றி..நன்றி!

  ReplyDelete
 18. @வைகை//பத்மினினா..காரா பாஸ்?// இல்லீங்க, பெரிய்ய்ய லாரி!

  ReplyDelete
 19. @வைகை//அவசரப்படவேண்டாம்.. எண்ணிக்கை வரை பொறுத்திருங்கள்!// ஓ.கே. பாஸ்!

  ReplyDelete
 20. அண்ணனுக்கு 7 வது ஓட்டு போட்டு தமிழ்மணம் முகப்பில் பிரமோட் பண்ணுவதில் பெரு மகிழ்ச்சி கொள்கிறேன்

  ReplyDelete
 21. இந்த பதிவுக்கு ஹன்ஷிகா VS நமீதா ஒரு கம்ப்பேரிசம் என டைட்டில் வைத்திருந்தா ஹிட்ஸ் எகிறி இருக்கும்னு தோணுது... ( ஓக்கே ஓக்கே நானே அதை பண்ணிடரேன்.. ஹி ஹி )

  ReplyDelete
 22. தேர்தல் கமிசனின் நேர்மையான நடவடிக்கைகளுக்கு பாராட்டுக்கள், தாய்மை பிளாக்கினை பற்றி நானும் அறிமுகபடுத்த வேண்டும் என நினைத்திருந்தேன், நீங்களே அறிமுகபடுத்தி விட்டீர்கள் மிகவும் நன்றி, அடுத்தது என்ன ஹன்சிகா வாழ்க, உடல் மண்ணுக்கு உயிர் ஹனிக்கும் நமிக்கும், முடிஞ்சா ......?

  ReplyDelete
 23. hey guys first see this..

  http://www.picx.in/2010/10/hansika-new-hot-images.html

  dont miss it..

  ReplyDelete
 24. @சி.பி.செந்தில்குமார் //இந்த பதிவுக்கு ஹன்ஷிகா VS நமீதா ஒரு கம்ப்பேரிசம் என டைட்டில் வைத்திருந்தா ஹிட்ஸ் எகிறி இருக்கும்// பாத்தீங்களா..எக்ஸ்பீரியன்ஸ் பேசுது..

  ReplyDelete
 25. @இரவு வானம் //ஹன்சிகா வாழ்க, உடல் மண்ணுக்கு உயிர் ஹனிக்கும் நமிக்கும், முடிஞ்சா ......? // ரை..ரைட்!

  ReplyDelete
 26. @ரஹீம் கஸாலி யோவ், எவ்வளவு முக்கியமான விஷயத்தை பதிவுல டிஸ்கஸ் பண்ணியிருக்கேன்.ஒன்னும் சொல்லாம பிரசண்ட் போடுதீரு?

  ReplyDelete
 27. @Sathishkumar ey guys first see this..// நீங்க நல்லா இருக்கோணும் நாடு முன்னேற....

  ReplyDelete
 28. ஹே ஹே ஹே ஹே அந்த நமீதா படம்....

  ReplyDelete
 29. //தமிழ்வாசி - Prakash said...
  ஹா...ஹா...ஹா... இன்னைக்கும் வடை எனக்கே.//

  ச்சேய் எனக்கும் போட்டிக்கு ஆள் வந்துருச்சே....

  ReplyDelete
 30. //செங்கோவி said...
  @தமிழ்வாசி - Prakash வடை மட்டும் போதுமா நமீதாவும் வேணுமா? (ஹன்சியைத் தர மாட்டேன்)//

  ரெண்டு பேருக்கும் அல்வாதான் கிடைக்கும்...

  ReplyDelete
 31. //தமிழ்வாசி - Prakash said...
  ///தமிழ்வாசி - Prakash வடை மட்டும் போதுமா நமீதாவும் வேணுமா? (ஹன்சியைத் தர மாட்டேன்)///

  யோவ்...இவ்வளவு நேரம் முழிச்சிருந்து மொத கமெண்ட்டு போட்டிருக்கேன்... என் மேல இரக்கப்பட கூடாதா? ஹன்சியை கொடு...ஹன்சியை கொடு...ஹன்சியை கொடு...//

  எங்கே தைரியமிருந்தால் உங்க வீட்டம்மா போன் நம்பரை தாங்க பாப்போம்....ஹன்சி வேனுமாமில்லே...

  ReplyDelete
 32. //செங்கோவி said...
  @தமிழ்வாசி - Prakash தர மாட்டேன்..தர மாட்டேன்..பத்மினி வேணுமா.
  //

  அவங்க செத்த இடத்துல புல் மொளச்சி பல காலமாச்சி...

  ReplyDelete
 33. //தமிழ்வாசி - Prakash said...
  ///தர மாட்டேன்..தர மாட்டேன்..பத்மினி வேணுமா.///

  நாம ரெண்டு பெரும் அப்புறமா தனியா டீல் பேசிக்கலாம்.//

  கொண்டேபுடுவேன் என்னையும் செர்க்கலைன்னா....

  ReplyDelete
 34. //செங்கோவி said...
  @தமிழ்வாசி - Prakash கரெக்ட்..ஆனா எப்போ எங்க வச்சுக் கேட்டாலும் தர மாட்டேன், தர மாட்டேன்..குட் நைட்!//

  மதுரை பெரியண்ண'னுக்கு போனை போடுங்கலேய்....

  ReplyDelete
 35. //செங்கோவி said...
  @வைகை//பத்மினினா..காரா பாஸ்?// இல்லீங்க, பெரிய்ய்ய லாரி!//

  புல்டோசர்....

  ReplyDelete
 36. @MANO நாஞ்சில் மனோ //எங்கே தைரியமிருந்தால் உங்க வீட்டம்மா போன் நம்பரை தாங்க பாப்போம்// அம்மாடியோ....ஹன்சிகாவா யாருண்ணே அது? ஏதாவது சமூக சேவகியா...(அண்ணனை எப்படி கூல் பண்றது...அவர் சைஸ்க்கு கே.ஆர்.விஜயா தான் பொருத்தமா இருக்கும்..எடுத்துக்கோங்கண்ணே!)

  ReplyDelete
 37. //செங்கோவி said...
  @Sathishkumar ey guys first see this..// நீங்க நல்லா இருக்கோணும் நாடு முன்னேற....//

  நாசமா போச்சி போ....

  ReplyDelete
 38. @MANO நாஞ்சில் மனோ//அவங்க செத்த இடத்துல புல் மொளச்சி பல காலமாச்சி.// ஆனாலும் எங்க மன்ஸ்ல வாழ்தாங்கண்ணே..

  ReplyDelete
 39. @MANO நாஞ்சில் மனோ //கொண்டேபுடுவேன் என்னையும் செர்க்கலைன்னா...// நாங்க தான் சின்னப்பசங்க.. உங்களை மாதிரி பெரிசுக இப்படிப் பேசலாமா?

  ReplyDelete
 40. @MANO நாஞ்சில் மனோ //மதுரை பெரியண்ண'னுக்கு போனை போடுங்கலேய்..// அவர்கூடல்லாம் எங்களால போட்டி போட முடியுமா?..அவரே வச்சிக்கட்டும்!

  ReplyDelete
 41. ஓ! இதான் ஹன்சியாண்ணே?

  ReplyDelete
 42. //தமன்னா போன்ற டொச்சுப் பிகர்களை வேறுவழியின்றி ரசித்துக் கொண்டிருந்தவர்களுக்கு//
  அப்பிடியாண்ணே? முன்னாடி தமன்னாவா? சொல்லவேயில்ல! :-)

  ReplyDelete
 43. இவ்ளோ நாளும் தெரியலண்ணே..ஆனா இன்னிக்கு உங்க பதிவில பாக்கும்போது தெரியுது ஹன்சில ஏதோ இருக்கு! :-)
  ஆமா.. இப்பல்லாம் அண்ணி உங்க பதிவுகளைப் படிக்கிறதில்லையா? :-)

  ReplyDelete
 44. @ஜீ... அவங்க இப்போ இந்தியாவில்..வந்தப்புறம் இருக்கு கச்சேரி!

  ReplyDelete
 45. @ஜீ...//இன்னிக்கு உங்க பதிவில பாக்கும்போது தெரியுது ஹன்சில ஏதோ இருக்கு!// உங்க ஜீ.கே இம்ப்ரூவ் ஆனதில் ரொம்ப மகிழ்ச்சி தம்பி!

  ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.