Thursday, June 9, 2011

பிஸினஸ் டெவலப்மெண்டும், தேடப்படும் ஆண்ட்டிகளும் (நானா யோசிச்சேன்)

வந்துட்ட்ட்ட்ட்டேன்..அப்பாடி,பார்த்து எத்தனை நாளாச்சு..அட, உங்களைச் சொல்லலீங்க..நம்ம நமீதாவைச் சொன்னேன்...இருங்க பார்த்துட்டு வந்துடறேன்..


நெஞ்சைத் தொட்ட வரிகள்:

கருத்த மச்சான் - கஞ்சத் தனம்
எதுக்கு வச்சான்?
பருத்திக்குள்ள - பஞ்சை வைச்சு
வெடிக்க வச்சான்!

அப்பப்போ எப்பப்பா
பிப்பிப்பீ டும்டும்ட டும்டும்!

பிஸினஸ் டெவலப்மெண்ட்:

ஒரு வாரமா பிஸினஸ் டெவலப்மெண்ட் டூர்னு நம்மளையும் இழுத்துக்கிட்டுப் போய் இம்சை பண்ணீட்டாங்க..’என்னையெல்லாம் பார்த்தா எவனும் புராஜக்ட் தரமாட்டான்யா’ன்னு சொல்லியும் கேட்கலை. 'க்ளையண்ட்லாம் நம்மளைத் தேடி வரணும், எல்லா புராஜக்ட்டும் நமக்கே கிடைக்கணும். அதுக்கு என்ன பண்ணனும்'னு எங்க பாஸ் கேட்டாரு.. 

அப்போ எனக்கு ஒரு சூப்பர் ஐடியா தோணுச்சு..ஆனாலும் அவர்கிட்ட சொல்லலை. முதல்ல உங்ககிட்டச் சொல்லி ரியாக்சனைப் பார்த்துக்கலாம்னு வந்துட்டேன். அது என்னன்னா...

”சார், நீங்க கொடநாட்டுல ஒரு எஸ்டேட் வாங்குங்க சார். அப்புறம் நீங்க ஒன்னுமே செய்ய வேண்டாம். அங்க போய் நல்லா ரெஸ்ட் எடுங்க. வேணும்னா பாத்ரூமுக்கும் ஏ.ஸி.போட்டுக்கோங்க. கம்பெனில வேலை பாக்குற எவனையும் பாக்கக்கூடாது. கஸ்டமரும் என்ன நிலைமைல இருக்கான், அதுக்கு ஏதாவது செய்யலாமான்னு யோசிக்கவே கூடாது. 

கம்பெனில என்ன பிரச்சினை நடந்தாலும் சரி, நம்ம ஜி.எம்மே ரிசைன் பண்ணிட்டு ஓடினாலும் சரி, கொஞ்சம் கூடப் பதறக்கூடாது. எது மேலயோ மழை பேஞ்ச மாதிரி இருக்கணும். 

ஆனா உங்க பேர்ல சர்க்குலர் மட்டும் வந்துக்கிட்டே இருக்கணும். அதுவும் உப்புச் சப்பில்லாத விஷயத்துக்குத் தான் வரணும். பாத்ரூம்ல தண்ணி வரலை, டாய்லெட் பேப்பர் தீர்ந்து போச்சு-ங்குற ரேஞ்சுல சர்குலர் விட்டாப் போதும். அப்புறம், டெண்டர் கோரும்போது மட்டும் நீங்க வெளில வந்தாப் போதும். அப்புறம் பாருங்க சார், எல்லாப் புராஜக்ட்டும் நமக்குத் தான்!”

எப்பூடி நம்ம ஐடியா? 

தேடல் தொடங்கியதே:
தேடலால் நிரம்பியது வாழ்க்கை-ன்னு சுவாமி தேடானந்தாவோ யாரோ சொன்னாங்க. அது சரி தான்னு இந்த வாரம் புரிஞ்சு போச்சு. 

ஒரு வாரமா பதிவு எழுதாட்டியும், என் ப்ளாக்குக்கு ட்ராஃபிக் சோர்ஸ்ல எங்க இருந்து எப்படி வர்றாங்கன்னு பார்த்தா, கீழே இருக்குற search keywords-ஐ போட்டு, சில நல்ல மனுசங்க வந்திருக்காங்க. அது என்னான்னு நீங்களே பாருங்க. 

நமீதா

ஜொள்ளு விட

கனிமொழியும் ராசாவும்

கவர்ச்சிக் கன்னி

அடுத்த வீட்டு ஆண்ட்டி

அடப்பாவிகளா..நம்மளை விடவும் விவஸ்தை கெட்ட மனுசங்களா இருக்காங்களே..இவங்க தான் இப்படின்னா, கூகுளாண்டவரும் அவங்களை நேரா நம்ம கடைக்குக் கூட்டிட்டு வர்றாரே..

எப்பவும் அடுத்த வீட்டு ஆண்ட்டியைத் தேடாம, அப்பப்போ அப்துல் கலாமையும் கொஞ்சம் தேடுங்கய்யா..

அந்த சர்ச் வேர்ட்ஸ் எல்லாம் ஏன் ரத்தக் கலர்ல இருக்குன்னா, அதைப் பார்த்துட்டு நான் ரத்தக்கண்ணீர் வடிச்சேங்கிறதோட குறியீடு தான் அது. 

ஏன்னா குறியீடுகளால் நிரம்பியது வாழ்க்கைன்னு சுவாமி குறியானந்தாவோ யாரோ சொல்லி இருக்காங்க..

தீவிரமா யோசிச்சது:

மைனா படத்துல ”ஜிங் சிக்கா...சிலுக்கு ஜிக்கா” பாட்டுக்கு அடுப்புக்கரி கலர்ல இடுப்பை ஆட்டி ஒரு ஆண்ட்டி ஆடுனது ஞாபகம் இருக்கா?..பாத்ததுமே பச்சக்குன்னு மனசுல ஒட்டிக்கிச்சு..

‘யாருடா இந்தப் பொம்பளை..மங்களகரமா, மண்ணெண்ணெய் ட்ரம் மாதிரி இருக்கே’ன்னு யோசிச்சுக்கிட்டே இருந்தேன். இப்போ ஒரு வாரம் பதிவுலகத்துக்கு லீவு போட்டுட்டுப் போய், அந்த லேடி பேரு என்னன்னு தெரிஞ்சுக்கிட்டு வந்துட்டேன். அது பேரு நாக லட்சுமி...நாக லட்சுமி...நாக லட்சுமி!
அந்தக் கருப்பழகி கையில ஏகப்பட்ட குத்தாட்ட சான்ஸ்களாம்..இப்போ நான் தீவிரமா யோசிக்கிறது என்னன்னா, நாம ஏன் ‘சிவப்பு ரோஜாக்கள்’வடிவுக்கரசி ரசிகர் மன்றம்(குவைத் கிளை)யை கலைச்சுட்டு, ஜிங் சிக்கா நாகு நற்பணி மன்றத்தை ஓப்பன் பண்ணக்கூடாது?


விஜயமில்லா லட்சுமி:


இந்த வாரப் பரபரப்பு நடிகை விஜயலட்சுமியின் புகார் தான்..பாவம அந்தப் பொட்டப் புள்ளை..இந்த ஆணாதிக்கச் சமூகத்துல ஒரு பொம்பளை வாழுறது எவ்வளவு கஷ்டம்னு அதைப் பார்த்தா நல்லாவே புரியுது..முதல்ல ஒரு டிவி நிகழ்ச்சி இயக்குநர், அப்புறம் ஒரு கன்னட நடிகர், இப்போ சீமான் மேல போய்க் கம்ப்ளைண்ட் கொடுத்திருக்கு..வேற ஆளே கிடைக்கலியா அதுக்கு..சீமான் சும்மாவே சாமி வந்த மாதிரி தான் பேசுவாரு.இப்போக் கேட்கணுமா..வேப்பிலை எடுத்து ஆடாத்து தான் குறை..


எப்படியோ எல்லார் மேலயும் விஜயலட்சுமி கம்ப்ளைண்ட் கொடுத்தாச்சு..மிச்சம் இருக்கிறது பதிவர்கள் தான்..பாத்து பத்திரமா இருந்துக்கோங்கப்பா..அதான் எதுக்கு வம்புன்னு அது ஃபோட்டோவைக் கூட நான் போடலை!

நல்ல புள்ளை:

பொம்பளைப் படம் மட்டுமே போடற பதிவர்ங்கிற அவப்பெயரைத் தவிர்க்க:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

62 comments:

 1. மனைவி கூட டூர் போயிட்டு பாஸ் கூட போனதா சொல்லுறது சமாளிபிகேசனா?

  ReplyDelete
 2. வழக்கமா நடு ராத்திரியிலத்தானே பதிவு பொடுவ இன்னைக்கு என்ன ?

  ReplyDelete
 3. அய்யய்யோ வடை சொல்லலையே ?


  என்னவோ போ (மாதவா)தமிழ்வாசி?

  ReplyDelete
 4. அய்யய்யோ வடை சொல்லலையே ?


  என்னவோ போ (மாதவா)தமிழ்வாசி?

  ReplyDelete
 5. @!* வேடந்தாங்கல் - கருன் *! //மனைவி கூட டூர் போயிட்டு பாஸ் கூட போனதா சொல்லுறது சமாளிபிகேசனா?// யோவ், வந்தமா வடை வாங்குனமான்னு இல்லாம ஆராய்ச்சி ஏன் செய்தீரு?

  ReplyDelete
 6. வந்திட்டிங்களா.. நல்வருகை...

  ReplyDelete
 7. கடைசி படத்தில இருக்க பொண்ணு தான் டாப்பு...)))

  ReplyDelete
 8. //எல்லாப் புராஜக்ட்டும் நமக்குத் தான்!”//

  ”காலம் கருதி இருப்பர் கலங்காது
  ஞாலம் கருது பவர்”

  ReplyDelete
 9. @கந்தசாமி.//கடைசி படத்தில இருக்க பொண்ணு தான் டாப்பு..// நல்ல டேஸ்ட்டுய்யா உமக்கு!

  ReplyDelete
 10. @சென்னை பித்தன்ஆமாம் ஐயா, எதிர்க் கம்பெனிக்காரன் நம்மளை விடவும் கேவலமானவன்னா கலங்காம இருக்கலாம் தான்!

  ReplyDelete
 11. //யாருடா இந்தப் பொம்பளை..மங்களகரமா, மண்ணெண்ணெய் ட்ரம் மாதிரி இருக்கே’ன்னு யோசிச்சுக்கிட்டே இருந்தேன்//

  ஆராய்சசி செய்து நாகலட்சுமியை கண்டுபிடித்ததற்கு அனைவர் சார்பிலும் நன்றி தெரிவித்து இந்த சால்வையை அணிவிக்கிறேன். த்ங்கள் ஆராய்சி தொடர வாழ்த்துகிறேன்.

  ReplyDelete
 12. செங்கோவி... இத்தன நாள் கழிச்சு வந்தும் நீ நமீதாவை மறக்கலியா...

  ReplyDelete
 13. @கடம்பவன குயில்// த்ங்கள் ஆராய்ச்சி தொடர வாழ்த்துகிறேன்.//சால்வைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சகோதரி..!!!

  ReplyDelete
 14. @தமிழ்வாசி - Prakash//இத்தன நாள் கழிச்சு வந்தும் நீ நமீதாவை மறக்கலியா...//நமீதா இல்லாம பதிவு எப்படி நிறையும்?

  ReplyDelete
 15. அப்பப்போ அப்துல் கலாமையும் கொஞ்சம் தேடுங்கய்யா.. // enna oru samuuka saevai..

  ReplyDelete
 16. \\நடிகை விஜயலட்சுமியின் புகார் ...\\ செங்கோவி, தி.மு.க வின் பிரசார புயல் காமடி நடிகர் தனது படத்தில், பட்டி மன்ற பேச்சாளர் மகளாக நடிச்ச அக்காவை, ஒரு பாட்டுக்கு புக் செய்து, படப் பிடிப்பு முடிஞ்சதும், வட பழனியில் உள்ள ஒரு தாங்கும் விடுதிக்கு [லாட்ஜ் ன்னு சொன்னா ரொம்ப அசிங்கமா இருக்கு..ஹி..ஹி.ஹ்ஹி. ] கூட்டிகிட்டு போய், குடுத்த காசு இதுக்கும் சேத்துதான் என்று அங்கு ................ [இதுக்கும்மேல எழுதணுமா?!!]. ஒரு காமெடி பீசே இந்த அளவுக்கு போக முடியும்னா, மற்ற முன்னணி நடிகர்கள், இயக்குனர்கள் எந்த அளவுக்கு போய் இருப்பார்கள் என்று யோசித்துப் பார்த்தேன், இந்த விஜயலட்சுமி மேட்டர் பயங்கர காமடியாகத் தோன்றியது!! ஆனால், மற்றவர்கள் இந்த மாதிரி கிராக்குகளிடம் இருந்து மாட்டாமல் எப்படி தப்பித்து நல்ல பெயரோடு வண்டியை ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள் என்று தெரியவில்லை.

  ReplyDelete
 17. \\அடுப்புக்கரி கலர்ல இடுப்பை ஆட்டி ஒரு ஆண்ட்டி ஆடுனது ஞாபகம் இருக்கா?\\ போச்சு, அடுத்த முறை எவனாச்சும் ஆண்ட்டி ன்னு போட்டு கூகுல் பண்ணுவான், அவனை உங்க பிளாக்குக்கு கூகுளார் கூட்டிவந்து மானத்தை வாங்கப் போறார். ஹா...ஹா..ஹா..

  ReplyDelete
 18. பிஸினஸ் டெவலப்மெண்டும், தேடப்படும் ஆண்ட்டிகளும் (நானா யோசிச்சேன்)//

  தலைவா வந்திட்டீங்களா...
  ஹி...
  தலைப்பே ஆண்டிகளைப் பற்றி அமர்க்களமா இருக்கே.

  ReplyDelete
 19. எப்பூடி நம்ம ஐடியா?//

  ஐடியா ஓக்கே தான். ஆனால் மேனேஜர், டமேஜர் ஆகிட மாட்டாரா...

  ReplyDelete
 20. தேடலால் நிரம்பியது வாழ்க்கை-ன்னு சுவாமி தேடானந்தாவோ யாரோ சொன்னாங்க. அது சரி தான்னு இந்த வாரம் புரிஞ்சு போச்சு//

  நீங்களா அந்த சுவாமி...
  ஹி...

  ReplyDelete
 21. search keywords-ஐ போட்டு, சில நல்ல மனுசங்க வந்திருக்காங்க. அது என்னான்னு நீங்களே பாருங்க.//

  பாஸ்...நமக்கு வாறவங்க எல்லாம் காமம், மேட்டர் என்ற பதம் எல்லாம் கொடுத்து தேடி வாறாங்க பாஸ்...
  நம்ம ரெண்டு பேரும் சேம் சேம் பப்பி சேம்.

  ReplyDelete
 22. ஏன்னா குறியீடுகளால் நிரம்பியது வாழ்க்கைன்னு சுவாமி குறியானந்தாவோ யாரோ சொல்லி இருக்காங்க.//

  ஜனங்களே, செங்கோவியின் இந்த லீலையினைப் பாருங்க.
  எப்பூடியெல்லாம் தேடி வாறங்க என்று காமெட் பண்ணிட்டு, இப்ப இவரே புதுசா தேடலுக்கு ஒரு வேர்ட் கொடுக்கிறாரு...

  ReplyDelete
 23. என்னது பதிவர்கள் மேலேயும் விஜயலட்சுமி புகார் கொடுப்பாவா...
  ஆளை விடுங்கடா சாமிகளா...
  நான் வரல இந்த விளையாட்டுக்கு...

  ReplyDelete
 24. பதிவு காமெடி கலந்த ஆபாசம் என்று சொல்ல முடியா விட்டாலும்,
  அடுத்த தேடலை ஊக்குவிக்கும் பதிவு.

  ReplyDelete
 25. ஜிங்

  சிக்கா

  நாகு

  அகில

  உலக

  நற்பணி

  மன்ற

  தலைவர்,

  தொண்டர்,

  பொருளாளர்

  செங்கோவி

  வாழிய

  பல்லாண்டு!!

  ReplyDelete
 26. /நிரூபன் said...
  //பதிவு காமெடி கலந்த ஆபாசம் என்று சொல்ல முடியா விட்டாலும்,
  அடுத்த தேடலை ஊக்குவிக்கும் பதிவு.//

  நிரூபா.. இப்படி ஒரு கருத்தை நான் படிச்சதே இல்லை. செங்கோவியை இப்படி உசுப்பேத்தியே கில்மா பதிவு போட வக்கிறதுல அப்படி என்னய்யா ஒரு கிளுகிளுப்பு உங்களுக்கு எல்லாம்!!

  ReplyDelete
 27. //எப்பவும் அடுத்த வீட்டு ஆண்ட்டியைத் தேடாம, அப்பப்போ அப்துல் கலாமையும் கொஞ்சம் தேடுங்கய்யா..//
  நக்கலு!

  ReplyDelete
 28. தமிழ்மணம் ஏழு.

  ReplyDelete
 29. @ஸ்ரீ.கிருஷ்ணா நைஸ் கமெண்ட்டிற்கு நன்றி பாஸ்.

  ReplyDelete
 30. @குணசேகரன்... //enna oru samuuka saevai.// பின்னே, சமூக சேவை செய்யத்தானே பதிவு எழுத வந்தோம்!

  ReplyDelete
 31. @Jayadev Das எல்லா நடிகைகளும் புகார் கொடுப்பதில்லை..இந்தம்மா புகார் கொடுப்பதை சைடு பிஸினஸா நடத்திக்கிட்டு வருது..அதனால தான் இதை யாரோ தூண்டி விட்ட மாதிரி தெரியுது..யாரோ காங்கிரஸ் தலை பின்னாடி இருக்குறதா கிசுகிசு உலவுது..பார்ப்போம்!

  ReplyDelete
 32. @Jayadev Das//அடுத்த முறை எவனாச்சும் ஆண்ட்டி ன்னு போட்டு கூகுல் பண்ணுவான், அவனை உங்க பிளாக்குக்கு கூகுளார் கூட்டிவந்து மானத்தை வாங்கப் போறார்// ஆண்ட்டின்னு தேடுறது கூடப் பரவாயில்லை சார்..அடுத்த வீட்டு ஆண்ட்டின்னு தேடுறாங்க..அவங்களோட அடுத்த வீட்டு ஆண்ட்டியை தேடணும்னா, அடுத்த வீட்ல போய் பார்த்தா போதாதா..என் ப்ளாக்குக்கு வந்து தான் தேடணுமா..அதை நினைச்சாத் தான் அவ்வ்வ்வ்வ்வ்வுது!

  ReplyDelete
 33. @நிரூபன்//பாஸ்...நமக்கு வாறவங்க எல்லாம் காமம், மேட்டர் என்ற பதம் எல்லாம் கொடுத்து தேடி வாறாங்க பாஸ்...
  நம்ம ரெண்டு பேரும் சேம் சேம் பப்பி சேம்.// உங்களுக்குமா...பரவாயில்லை நமக்கும் ஒரு துணை கிடைச்சாச்சு..நான் இப்போ என்ன யோசிக்கேன்னா நமக்கே இப்படின்னா சிபிக்கு?

  ReplyDelete
 34. மாப்ள எப்படியோ பொழச்சி வந்திட்டீங்க....நடாத்துங்க (நடத்துங்க அல்ல ஹிஹி!)

  ReplyDelete
 35. @நிரூபன்//பதிவு காமெடி கலந்த ஆபாசம் என்று சொல்ல முடியா விட்டாலும்,
  அடுத்த தேடலை ஊக்குவிக்கும் பதிவு.// யோவ், திட்டுனாலும் பாராட்டுனாலும் புரியிற மாதிரி பண்ணுங்கய்யா..ரெண்டுங்கெட்டானா இப்படிச் சொன்னா நான் என்ன பதில் சொல்றது?

  ReplyDelete
 36. @! சிவகுமார் !//தலைவர்,

  தொண்டர்,

  பொருளாளர்

  செங்கோவி

  வாழிய

  பல்லாண்டு!!//

  சிவா, தலைவி வாழ்கன்னு சொல்றதை விட்டுட்டு என்னன்னமோ சொல்றீங்களே..

  ReplyDelete
 37. @FOOD//தமிழ்மணம் ஏழு.// இந்த நல்ல பதிவு பலரையும் சென்றடைந்து, இந்தியா வல்லரசாக உதவும் உங்களுக்கு நன்றி சார்.

  ReplyDelete
 38. @விக்கி உலகம்//நடாத்துங்க (நடத்துங்க அல்ல // நடான்னா என்ன மாமு அர்த்தம்? புதுசு புதுசாச் சொல்றாங்களே..

  ReplyDelete
 39. // எப்பவும் அடுத்த வீட்டு ஆண்ட்டியைத் தேடாம, அப்பப்போ அப்துல் கலாமையும் கொஞ்சம் தேடுங்கய்யா..

  //

  :)))))

  ReplyDelete
 40. //‘யாருடா இந்தப் பொம்பளை..மங்களகரமா, மண்ணெண்ணெய் ட்ரம் மாதிரி இருக்கே’ன்னு யோசிச்சுக்கிட்டே இருந்தேன். இப்போ ஒரு வாரம் பதிவுலகத்துக்கு லீவு போட்டுட்டுப் போய், அந்த லேடி பேரு என்னன்னு தெரிஞ்சுக்கிட்டு வந்துட்டேன். அது பேரு நாக லட்சுமி...நாக லட்சுமி...நாக லட்சுமி!

  என்னங்க வெளிநாடு போயிட்டு வந்தேன் சொன்னீங்க, உங்க பதிவ பார்த்தா கோடம்பாக்கத்தையே சுத்தீட்டு இருந்த மாதிரி தெரியுதே.. இனிமே இதுக்கெலாம் லீவ் குடுக்க முடியாது.

  ReplyDelete
 41. ஏண்ணே ஆன்டிங்க ஸ்பெஷலா? :-)

  ReplyDelete
 42. @ஜ.ரா.ரமேஷ் பாபு//உங்க பதிவ பார்த்தா கோடம்பாக்கத்தையே சுத்தீட்டு இருந்த மாதிரி தெரியுதே// என்ன பாஸ் செய்ய, உடம்பு வெளிநாட்டுல இருந்தாலும் மனசு மண்ணெண்ணெய் ட்ரம்மையே சுத்தி வருதே!

  ReplyDelete
 43. @ஜீ... //ஏண்ணே ஆன்டிங்க ஸ்பெஷலா?// என்னது ஆண்ட்டிங்கன்னாலே ஸ்பெஷலா? தம்பி, உங்க வயசுக்கு அப்படில்லாம் பேசக்கூடாது!

  ReplyDelete
 44. //... இத்தன நாள் கழிச்சு வந்தும் நீ நமீதாவை மறக்கலியா... //

  ReplyDelete
 45. டைட்டில்லயே போட்டிருந்தாலும், நானா யோசிச்சேன்ல முதல்ல போட வேண்டிய விசயமான குழந்தைகள், யோக்கியர்கள் தவிர்க்கவும் டயலாக்க இந்த தடவை போடலியோ மறாந்துட்டீங்களா நண்பா?

  ReplyDelete
 46. சரி வெளிநாட்டுக்கு போய்ட்டு வந்தீங்களே என்ன வாங்கிட்டு வந்தீங்க???

  ReplyDelete
 47. செங்கோவி!நான் சி.பிதான் கதை சொல்றாரோன்னு படிச்சிகிட்டே வந்தேன்.(ஏன்னா அவர்தான் பெண்டுக படம் நிறைய போடுவார்)கடைசில தலைய எட்டிப்பார்த்தா நீங்க:)

  ReplyDelete
 48. @THOPPITHOPPI தங்கள் பாராட்டுக்கு நன்றி தொப்பி.

  ReplyDelete
 49. @இரவு வானம் //குழந்தைகள், யோக்கியர்கள் தவிர்க்கவும் டயலாக்க இந்த தடவை போடலியோ மறாந்துட்டீங்களா நண்பா?// அதான் மொத்தமா மேலயே போட்டிருக்கேனே போதாதா?

  ReplyDelete
 50. @இரவு வானம் //வெளிநாட்டுக்கு போய்ட்டு வந்தீங்களே என்ன வாங்கிட்டு வந்தீங்க?// ம், எயிட்ஸ் வாங்கிட்டு வந்திருக்கேன். வேணுமா?

  ReplyDelete
 51. @ராஜ நடராஜன்//நான் சி.பிதான் கதை சொல்றாரோன்னு படிச்சிகிட்டே வந்தேன்// அய்யய்யோ, அவ்வளவோ மோசமாவா இருக்கு?

  ReplyDelete
 52. அண்ணே எச்சரிக்கையா இருந்துக்கறேன்!

  ReplyDelete
 53. @ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி ஆமா நாராயணரே, சின்னத்திரை நடிகைகளுக்கும் ஃப்ரான்சுக்கும் உள்ள வர்த்தக உறவு பற்றி பதிவு போட்டவர் தானே நீங்கள்?

  ReplyDelete
 54. எட்ஸ்ஸாஆஆஆஆஆஆஆஆ.....!

  ReplyDelete
 55. >>நடிகை விஜயலட்சுமியின் புகார் தான்..பாவம அந்தப் பொட்டப் புள்ளை

  அண்ணன் ஏதோ தவறுதலாகத்தான் இந்த வார்த்தைப்பிரயோகம் செய்தார்,யாரும் தவறாக நினைத்து அண்ணனுக்கு மைனஸ் ஓட்டு போட வேண்டாம் ஹி ஹி

  ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.