Thursday, July 21, 2011

தமிழ்வாசியும் பன்னிக்குட்டியும் வச்சிருந்த நடிகைகள் (நானா யோசிச்சேன்)


நெஞ்சைத் தொட்ட வரிகள்:

நான் வெள்ளைக்கார பேபி
டேட்டிங் தான் என் ஹாபி
மிட் நைட் ஷோ நீ பார்க்க
நான் செவண்ட்டி எம் எம் மூவி

வீச்சருவா வேல்கம்பெல்லாம்
வேலைக்கு ஆகாது
வெடிகுண்டு டைம் பாம் இருந்தா
என்கூட விளையாடு!

(எம்.பி. ரித்தீஷின் நாயகனில் இருந்து)


நன்றி நண்பர்களே:

எதுக்கு நன்றி..ஏதாவது 250தாவது பதிவோ..அய்யய்யோ..நன்றி சொல்லியே கொல்வாங்களேன்னு பயப்பட வேண்டாம். இது வேற..

பொதுவா இணையத்துல கதை/தொடர்கதைக்கு பெரிய வரவேற்பு இருக்காது..பாவம், படிக்கிறவங்களைச் சொல்லியும் குத்தமில்லே..அவங்களே நொந்து போய் ரிலாக்ஸ் பண்ணிக்க வர்றாங்க..நாம வேற இலக்கியத்தை உருக்கி ஊத்துனா அவங்களோட இளகின மனசு தாங்கறதில்லை ..

அதனால தான் என்னோட ‘மன்மதன் லீலைகள்’ டைரித் தொடருக்கு கிடைக்கிற ஆதரவு ஆச்சரியமா இருக்கு. அதுக்கு ஒருவேளை ‘கிளுகிளு மன்மதன்’கூட காரணமா இருக்கலாம்!! வாரம் 2 பகுதி பத்தலைன்னு சொல்றாங்க. என் சோம்பேறித்தனத்தை உதறிட்டு, அதிகமா எழுத முயற்சி பண்றேன்.அதுக்கு ஆதரவு தெரிவிச்சு மெயில் அனுப்புன அத்தனை உள்ளங்களுக்கும் நன்றி. ரொம்ப சந்தோசம்.
இப்போ அதில்லை மேட்டர்..நம்ம நிரூ ஒரு கமெண்ட்ல ‘இதைப் புத்தகமாப் போடணும்’னு சொல்லிட்டாரு. நமக்கோ கற்பனை ரெக்கை கட்டிப் பறக்க ஆரம்பிச்சிருச்சு. அப்போ நானும் எழுத்தாளரா? அய்யோ..வாஷிங்டன்ல புத்தக வெளியீட்டு விழா நடக்கற மாதிரியும் எனக்கு அந்தப் பக்கம் அமெரிக்கப் பெண் கவிஞர் உட்கார்ந்திருக்கிற மாதிரியும், இந்தப் பக்கம் இங்கிலாந்துப் பெண் கவிஞர் உட்கார்ந்திருக்கிற மாதிரியும் பகல்+நைட்டெல்லாம் கனவு..நல்லாத் தான் போய்க்கிட்டு இருந்துச்சு..திடீர்னு சாட் பண்ற மாதிரில்லாம் கனவு நீண்டதுல தான் பயந்து போய்ட்டேன்..ஏந்திரு செங்கோவி ஏந்திருன்னு உலுப்பிக்கிட்டு தப்பிச்சேன்.

பூமித் தாய்:

நில மோசடி வழக்குகள்ல ஜெ.காட்டுற வேகம் பாராட்ட வைக்குது. இன்னைக்கு வீரபாண்டி ஆறுமுகம் மேலயும் அதே குற்றச்சாட்டு. ஆளு தலைமறைவு ஆகிட்டாராம். மதுரைல பொட்டுவைத் தூக்கிட்டாங்க. ஏதோ வேற வழியில்லாம அஞ்சு வருசம் ஆட்சி பண்ணக் கொடுத்தா, தமிழ்நாட்டையே ப்ளாட் போட்டு வித்திருக்காங்களே..

மத்த தப்புக்களை விட, இது பெரிய பாவம்ணே..அவனவன் ஒரு வீடு நிலம் வாங்க எத்தனை வருசம் உழைக்க வேண்டியிருக்கு..திடீர்னு ஒருத்தன் வந்து இது என் இடம்னு அடியாளை வைச்சு மிரட்டுனா எப்படி இருக்கும்? இதே வேகத்துல வழக்கும் நடத்தி நிலத்தை மீட்டுக் கொடுத்தா அண்ணன் சீமான்கிட்டச் சொல்லி ஜெ.க்கு ‘பூமித்தாய்’னு ஒரு பட்டம் கொடுத்திடலாம்.

சமச்சீர் தைரியம்:

அட, இப்போ தான் ஞாபகம் வருது. இந்த வாரம் டிவில சீமான் பேட்டி பார்த்தேன். எந்த டிவிலயா..அட என்னாங்க நீங்க..ஜெயால தான்..சமச்சீர்க்கல்விக்கு ஆதரவா உயர்நீதி மன்றத் தீர்ப்பு வர்றதுக்கு 2 நாள் முன்னாடி அவரு சொல்தாரு ’சமச்சீர்க் கல்வியில் இந்த ஆட்சியின் செயல்பாடு சரியே. பாடத்திட்டத்தை மாற்ற வேண்டும். மிக நியாயமாக செயல்படுகிறது அதிமுக அரசு’ன்னு! இதைக் கேட்டப்போ தோணுனது ‘இங்க சீமான் சீமான்னு ஒரு மானஸ்தன் இருந்தாரே..எங்கய்யா அவரை!’ 
பொங்கு பொங்குன்னு நரம்பு புடைக்க பொங்குன வேகம் எல்லாம் எங்கய்யா போச்சு..கலைஞர் துது பத்தி பாடம் இருந்தா, அது சிலபஸ்ல கிடையாது, நடத்த வேண்டாம்னு சொல்லிட்டு சமச்சீர் கல்வியைக் கொண்டு வரச் சொல்லலாமே..ம்..எப்படி இருந்த மனுசன்!

இன்னொரு பக்கம் கேப்டவுனு ‘சமச்சீர்க்கல்வி வேணும்னு கேட்டுக்கொள்கிறேன்’னு அறிக்கையிலேயே பம்முதாரு. ஆடிய ஆட்டம் என்ன.............பேசிய வார்த்தை என்ன...

ஃப்ளாஸ் பேக்:
கலைஞர் துதி மாதிரியே ஒரு பாடம் நான் பத்தாப்பு படிக்கும்போது பிரச்சினையை உண்டாக்குச்சு. ‘பூப்பெய்துவது’ பத்தியும் குழந்தை உருவாவது பத்தியும் ஒரு பாடம் சயின்ஸ்ல இருந்துச்சு. அதை அப்புறமா ‘வயசுக்கு மீறின’ பாடம்னு சொல்லி தூக்கிட்டாங்க. நான்கூட அக்கறையா ‘டீச்சர், இதை நடத்தலியா டீச்சர்’னு கேட்டேன். செம பாராட்டு கிடைச்சது..டீச்சர்கிட்ட இருந்து இல்லீங்க, நம்ம கூட்டாளிங்ககிட்ட இருந்து தான். எந்தக் கேவலாமன விஷயத்தையும் பொதுவில் அஞ்சாமல் சொல்லும் பதிவர் குணம் அப்பவே என்கிட்ட இருந்துச்சு..

பன்னிக்குட்டியும் செம குட்டியும்:

பன்னிக்குட்டி ராம்சாமி அண்ணன் இந்தப் பொண்ணை பஸ்ல வச்சிருந்தாரு. கூட நம்ம டெரர் கும்மி குரூப் சுத்தி நின்னு கும்மி அடிச்சுக்கிட்டு இருந்தாங்க. அவங்க அசந்த நேரம் பார்த்து, அந்தப் பொண்ணை லவட்டிட்டேன். நன்றி ராம்சாமிண்ணே..

யாருய்யா இது..கொல்லுதே..பேரு என்ன..ஊரு என்ன...படம் ரிலீஸ் ஆயிடுச்சா..சிடி ரிலீஸ் ஆயிடுச்சான்னு ஆயிரம் கேள்வி தோணுதா..அப்போ அதே பஸ்ல ஏறுனீங்கன்னா எங்க ஊர்த் தங்கம் சிரிப்பு போலீஸ் டீடெய்லாச் சொல்வாரு..கேட்டுக்கோங்க.

ஜீகே கோர்ஸ்:

இந்தப் பொண்ணு யாருன்னு தமிழ்வாசி அவர் பதிவுல படம் போட்டு கேள்வி கேட்டிருந்தாரு.
இந்தப் புள்ளை பேரு ஷர்மிலி. ச்சே, சாரி பாஸ்..ஏதோ ஞாபகத்துல டங் ஸ்லிப் ஆயிடுச்சு.இவங்க தான் ஷாம்லி..ஷாலினி தங்கச்சி..ஆமாங்க, பேபி ஷாம்லியே தான். அடேங்கப்பா எவ்ளோ பெருசா வளர்ந்துடுச்சு இந்தப் புள்ளை!

அப்போ, ஷர்மிலி யாருன்னும் தெரிஞ்சுப்போமா:

ஓ.கே. குழந்தைகளே..இன்னைக்கு இது போதும்..மறுபடியும் அடுத்த வாரம் சந்திப்போமா. பை!

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

106 comments:

 1. ஹய்... ஹய்... ஹய்... குமாரி ஷாம்லி... குமாரி ஷாம்லி...

  ReplyDelete
 2. நான் யாரை வச்சிருந்தேன்?.... ஏதாவது கட்டு கதை கட்டியிருந்தா உம்மை சும்மா விட மாட்டேன். பொதுக்குழு கூட்டிருவேன்...

  ReplyDelete
 3. இவரு யோசிச்ச பதிவுக்கு...என்ன கமென்ட் போடான்னு தெரியல

  ReplyDelete
 4. //இன்னைக்கு இது போதும்..மறுபடியும் அடுத்த வாரம் சந்திப்போமா. பை!//
  இன்னைக்கு மட்டுமா..ஒரு வாரத்துக்கு இது போதும்யா போதும்!

  ReplyDelete
 5. தமிழ்வாசி - Prakash said...
  //ஹய்... ஹய்... ஹய்... குமாரி ஷாம்லி... குமாரி ஷாம்லி.//

  என்ன இது..’எனக்குக் கல்யாணம்..எனக்குக் கல்யாணம்’ங்கிற ரேஞ்சுல பிரகாஷ் ஓடி வர்றாரு..

  ReplyDelete
 6. //பொதுக்குழு கூட்டிருவேன்..// பொதுக்குழுன்னா ஃபேமிலி மெம்பர்ஸ்னு அர்த்தம்..கூட்டத் தைரியம் இருக்கா?

  ReplyDelete
 7. லீலைகளை புத்தகமா போடப் போறிங்களா? முதல் புத்தகம் எனக்கே....

  ReplyDelete
 8. //தமிழ்வாசி - Prakash said...
  இவரு யோசிச்ச பதிவுக்கு...என்ன கமென்ட் போடான்னு தெரியல//

  இது ஷாம்லி எஃபக்டா? ஷர்மிலி எஃபக்டான்னு தெரியலியே.

  ReplyDelete
 9. //இன்னைக்கு மட்டுமா..ஒரு வாரத்துக்கு இது போதும்யா போதும்!//

  பிரகாஷ்..உங்க ஹாமாம் எனக்கு பிடிச்சிருக்கு.

  ReplyDelete
 10. @செங்கோவி
  //பொதுக்குழு கூட்டிருவேன்..// பொதுக்குழுன்னா ஃபேமிலி மெம்பர்ஸ்னு அர்த்தம்..கூட்டத் தைரியம் இருக்கா?>>>

  நீங்க ஏன் யோசிக்கறிங்கன்னு உங்களை கும்ம பேமிலி மெம்பர்ஸ் தேவை தான்.

  ReplyDelete
 11. //லீலைகளை புத்தகமா போடப் போறிங்களா? முதல் புத்தகம் எனக்கே..//

  அப்படீன்னு நிரூ சொன்னாருய்யா..அதுல ஏடாகூடக் கமெண்ட் போட முடியாதே..

  ReplyDelete
 12. @பன்னிக்குட்டி ராம்சாமி
  பண்ணிக்குட்டி அண்ணே... பொதுக்குழு கூட்டிடலாமா? செங்கோவி தப்பு பண்ணிட்டாரு...

  ReplyDelete
 13. ///////ஃப்ளாஸ் பேக்:
  கலைஞர் துதி மாதிரியே ஒரு பாடம் நான் பத்தாப்பு படிக்கும்போது பிரச்சினையை உண்டாக்குச்சு. ‘பூப்பெய்துவது’ பத்தியும் குழந்தை உருவாவது பத்தியும் ஒரு பாடம் சயின்ஸ்ல இருந்துச்சு. ////////

  நீங்க நம்ம பேட்சுதான் போல....!

  ReplyDelete
 14. ////// அதை அப்புறமா ‘வயசுக்கு மீறின’ பாடம்னு சொல்லி தூக்கிட்டாங்க. நான்கூட அக்கறையா ‘டீச்சர், இதை நடத்தலியா டீச்சர்’னு கேட்டேன். செம பாராட்டு கிடைச்சது..டீச்சர்கிட்ட இருந்து இல்லீங்க,//////

  நான் இதை எங்க சைன்ஸ் வாத்தி கிட்ட சொல்ல கெட்ட வார்த்தைல திட்டு வாங்குனேன் அப்பவே...!

  ReplyDelete
 15. @பன்னிக்குட்டி ராம்சாமி //நீங்க நம்ம பேட்சுதான் போல....!// ஓ..அப்போ நீங்களும் அப்பவே அதைப் படிச்சீங்களா?

  ReplyDelete
 16. //////தமிழ்வாசி - Prakash said...
  @பன்னிக்குட்டி ராம்சாமி
  பண்ணிக்குட்டி அண்ணே... பொதுக்குழு கூட்டிடலாமா? செங்கோவி தப்பு பண்ணிட்டாரு...
  ////////

  அடிக்கடி குளுகுளு படம் போடுறாரு.. பாவம் பொழைச்சி போகட்டும்...!

  ReplyDelete
 17. //நான் இதை எங்க சைன்ஸ் வாத்தி கிட்ட சொல்ல கெட்ட வார்த்தைல திட்டு வாங்குனேன் அப்பவே...!// ஹா..ஹா..எங்க டீச்சர் பரவாயில்லை..அழுதாங்க, அம்புட்டுதேன்.

  ReplyDelete
 18. என்னாங்கய்யா.... ரெண்டு பேருக்கும் மலரும் நினைவா? பத்தாங்கிளாஸ் போயிடிங்களே...

  ReplyDelete
 19. //////பன்னிக்குட்டி ராம்சாமி அண்ணன் இந்தப் பொண்ணை பஸ்ல வச்சிருந்தாரு.////////

  நல்லவேள பஸ்ல வெச்சிருந்தாருன்னு போட்டீங்க...!

  ReplyDelete
 20. //
  பன்னிக்குட்டி ராம்சாமி said...
  //////பன்னிக்குட்டி ராம்சாமி அண்ணன் இந்தப் பொண்ணை பஸ்ல வச்சிருந்தாரு.////////

  நல்லவேள பஸ்ல வெச்சிருந்தாருன்னு போட்டீங்க...!//

  எனக்கு அது மட்டும் தானே தெரியும்..வேற எங்கெல்லாம் வச்சிருந்தீங்க?

  ReplyDelete
 21. //தமிழ்வாசி - Prakash said...
  என்னாங்கய்யா.... ரெண்டு பேருக்கும் மலரும் நினைவா? பத்தாங்கிளாஸ் போயிடிங்களே.//

  லாலாலா......லாலாலா!

  ReplyDelete
 22. ஆனா அந்த பிகரு சூப்பர்ல...? நம்மூர் சினிமாக்காரனுக பண்றத பாத்தா, கூடிய சீக்கிரம் நம்ம தமிழ்சினிமா வீணாக்கிய அழகிகள்ல இதுவும் இடம் புடிச்சிடுமோன்னு பயமா இருக்குண்ணே!

  ReplyDelete
 23. //பன்னிக்குட்டி ராம்சாமி said...
  ஆனா அந்த பிகரு சூப்பர்ல...? நம்மூர் சினிமாக்காரனுக பண்றத பாத்தா, கூடிய சீக்கிரம் நம்ம தமிழ்சினிமா வீணாக்கிய அழகிகள்ல இதுவும் இடம் புடிச்சிடுமோன்னு பயமா இருக்குண்ணே!//

  ஆமா பாஸ்..உங்களோட அந்தப் பதிவு சூப்பர்.

  ReplyDelete
 24. ஆமா செங்கோவி அண்ணே, நம்ம ஷாம்லி என்ன பண்ணிட்டு இருக்கு? ஒரே ஒரு தெலுங்கு படம் பண்ணுச்சு, அப்புறம் ஏன் இன்னும் படங்கள் வரல?

  ReplyDelete
 25. ////செங்கோவி said...
  //பன்னிக்குட்டி ராம்சாமி said...
  ஆனா அந்த பிகரு சூப்பர்ல...? நம்மூர் சினிமாக்காரனுக பண்றத பாத்தா, கூடிய சீக்கிரம் நம்ம தமிழ்சினிமா வீணாக்கிய அழகிகள்ல இதுவும் இடம் புடிச்சிடுமோன்னு பயமா இருக்குண்ணே!//

  ஆமா பாஸ்..உங்களோட அந்தப் பதிவு சூப்பர்.
  ////////

  நன்றி பாஸ்...!

  ReplyDelete
 26. தெலுங்குல ஓவர் பந்தான்னு பேர் வாங்குச்சு..அப்புறம் ஆளைக் காணோம்.

  ReplyDelete
 27. சிரிப்பு போலீஸ்கிட்ட கேட்டா இன்னும் டீடெய்லு கிடைக்கும்ணே.

  ReplyDelete
 28. ///////செங்கோவி said...
  சிரிப்பு போலீஸ்கிட்ட கேட்டா இன்னும் டீடெய்லு கிடைக்கும்ணே.
  /////

  அதுவும் கரெக்டுதான்... இந்த விஷயத்துல அவர் ஒரு கடல்... !

  ReplyDelete
 29. //இந்த விஷயத்துல அவர் ஒரு கடல்.//

  எங்க ஊர்க்காரரை ராம்சாமியன்ணன் பாராட்டுறதைக் கேட்கும்போது பெருமையா இருக்கு.

  ReplyDelete
 30. ////////செங்கோவி said...
  //இந்த விஷயத்துல அவர் ஒரு கடல்.//

  எங்க ஊர்க்காரரை ராம்சாமியன்ணன் பாராட்டுறதைக் கேட்கும்போது பெருமையா இருக்கு.
  /////////

  நீங்களும் கோவில்பட்டியா? அதான் அந்த எஃபக்ட் உங்களுக்கும் நல்லா வருது போல.... ! (கோவில்பட்டில அப்படி என்ன இருக்குன்னு போய் பார்க்கனும்...)

  ReplyDelete
 31. @பன்னிக்குட்டி ராம்சாமி //(கோவில்பட்டில அப்படி என்ன இருக்குன்னு போய் பார்க்கனும்...)//

  பாருங்கண்ணே..வெரி வெரி பியூட்டிஃபுல், ஒண்டர்ஃபுல் எக்ஸலண்ட் சிட்டி!

  ReplyDelete
 32. ////// செங்கோவி said...
  @பன்னிக்குட்டி ராம்சாமி //(கோவில்பட்டில அப்படி என்ன இருக்குன்னு போய் பார்க்கனும்...)//

  பாருங்கண்ணே..வெரி வெரி பியூட்டிஃபுல், ஒண்டர்ஃபுல் எக்ஸலண்ட் சிட்டி!
  ///////

  ம்ம்.. வெளங்கிருச்சு....

  ReplyDelete
 33. கடைசி படம் ஒரு மாதிரி இருக்குதே...
  சின்ன புள்ளங்க எல்லாம் இருக்குது பாஸ்..

  மைக்ரோசொப்க்கு ஒரு நேரடி விசிட்............

  ReplyDelete
 34. சீமான் கொஞ்சம் ஆட்டம் காணுறாரோ என்று தோன்றுகிறது......
  விடுங்க அரசியல்ல இதல்லாம் சகயமப்பா...
  மைக்ரோசொப்க்கு ஒரு நேரடி விசிட்............

  ReplyDelete
 35. @ஆகுலன் //கடைசி படம் ஒரு மாதிரி இருக்குதே...
  சின்ன புள்ளங்க எல்லாம் இருக்குது பாஸ்..//

  ஹா..ஹா...

  //சீமான் கொஞ்சம் ஆட்டம் காணுறாரோ என்று தோன்றுகிறது......
  விடுங்க அரசியல்ல இதல்லாம் சகயமப்பா...//

  இப்படி அடங்குவார்னு எதிர்பார்க்கலை ஆகு!

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  ReplyDelete
 36. //////பன்னிக்குட்டி ராம்சாமி அண்ணன் இந்தப் பொண்ணை பஸ்ல வச்சிருந்தாரு.////////

  நல்லவேள பஸ்ல வெச்சிருந்தாருன்னு போட்டீங்க...!

  அதுதான் அதேதான் நானும் பயந்துட்ட நம்ம பன்னிக்குட்டி ரொம்ப நல்லவரு அவர வச்சு அடுத்த காமடி நானு போட இருக்குறேனுங்க அதுக்குள்ள உங்க தலைப்பு முதல்ல தப்பா தெரிஞ்சிச்சு இப்ப ரைட்டாப் போச்சு...

  பகிர்வுக்கு நன்றி வாழ்த்துக்கள் சகோ..............

  ReplyDelete
 37. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
 38. ///மிக நியாயமாக செயல்படுகிறது அதிமுக அரசு’ன்னு! இதைக் கேட்டப்போ தோணுனது ‘இங்க சீமான் சீமான்னு ஒரு மானஸ்தன் இருந்தாரே..எங்கய்யா அவரை!’ //ஹஹஹா, நான் கூட முன்னர் சீமான் மீது வைத்திருந்த அபிப்பிராயத்துக்காக சுவர்ல போய் முட்டிக்கிறன் )))

  ReplyDelete
 39. "வீச்சருவா வேல்கம்பெல்லாம்
  வேலைக்கு ஆகாது
  வெடிகுண்டு டைம் பாம் இருந்தா
  என்கூட விளையாடு"

  இது யாரு யார பார்த்து பாடினாங்க ! ரொம்ப விவரமான பொண்ணுதான் !

  என்னை அறிமுகப்படுத்தி கொள்கிறேன்
  http://oruulaham.blogspot.com/

  ReplyDelete
 40. அந்தப் பக்கம் அமெரிக்கப் பெண் கவிஞர் உட்கார்ந்திருக்கிற மாதிரியும், இந்தப் பக்கம் இங்கிலாந்துப் பெண் கவிஞர் உட்கார்ந்திருக்கிற மாதிரியும்//

  ஏன்யா, அமெரிக்காவிலையும் இங்கிலாந்திலையும் ஆம்பிளை கவிஞர்களே இல்லையா?

  ReplyDelete
 41. சிந்திக்க வைக்காமல் சிரிக்க வைக்கும் கலையில் நீங்கள் ஒரு கிரேசி மோகன்...
  வாழ்த்துக்கள்.
  நான் எங்கள் தமிழ் ஆசிரியரிடம் பாடத்தில் இருந்த அல்குல் என்ற வார்த்தைக்கு அர்த்தம் கேட்டேன்.
  பிரம்புதான் பதிலாக கிடைத்தது.
  இன்று வரை அர்த்தம் தேடி வருகிறேன்.உங்களை மாதிரி வல்லுனர்கள் என் சந்தேகத்தை தீர்த்து வைத்தால் ஜென்ம சாபல்யம் பெறுவேன்.

  ReplyDelete
 42. //ஆமாங்க, பேபி ஷாம்லியே தான். அடேங்கப்பா எவ்ளோ பெருசா வளர்ந்துடுச்சு இந்தப் புள்ளை!/
  ஹிஹிஹி நல்லா போடுறாங்கப்பா பதிவு ஹிஹி

  ReplyDelete
 43. எங்க ஊர்த் தங்கம் சிரிப்பு போலீஸ் டீடெய்லாச் சொல்வாரு..கேட்டுக்கோங்க.//

  ரொம்ப நல்ல அறிமுகமா. விளங்கும்..

  ReplyDelete
 44. பன்னிக்குட்டி ராம்சாமி said... [Reply]

  ஆமா செங்கோவி அண்ணே, நம்ம ஷாம்லி என்ன பண்ணிட்டு இருக்கு? ஒரே ஒரு தெலுங்கு படம் பண்ணுச்சு, அப்புறம் ஏன் இன்னும் படங்கள் வரல?///
  ஓவர் பந்தா.

  ReplyDelete
 45. செங்கோவி said... [Reply]

  சிரிப்பு போலீஸ்கிட்ட கேட்டா இன்னும் டீடெய்லு கிடைக்கும்ணே.//

  பேரை டேமேஜ் பண்ணாம விடமாட்டானுக போல!!!

  ReplyDelete
 46. பன்னிக்குட்டி ராம்சாமி said... [Reply]

  ///////செங்கோவி said...
  சிரிப்பு போலீஸ்கிட்ட கேட்டா இன்னும் டீடெய்லு கிடைக்கும்ணே.
  /////

  அதுவும் கரெக்டுதான்... இந்த விஷயத்துல அவர் ஒரு கடல்... !//

  வங்காள விரிகுடாவா? பசுபிக் பெருங்கடலா?

  ReplyDelete
 47. செங்கோவி said... [Reply]

  //இந்த விஷயத்துல அவர் ஒரு கடல்.//

  எங்க ஊர்க்காரரை ராம்சாமியன்ணன் பாராட்டுறதைக் கேட்கும்போது பெருமையா இருக்கு.///

  இதுல பெருமை வேறையா?

  ReplyDelete
 48. பன்னிக்குட்டி ராம்சாமி said... [Reply]

  ////////செங்கோவி said...
  //இந்த விஷயத்துல அவர் ஒரு கடல்.//

  எங்க ஊர்க்காரரை ராம்சாமியன்ணன் பாராட்டுறதைக் கேட்கும்போது பெருமையா இருக்கு.
  /////////

  நீங்களும் கோவில்பட்டியா? அதான் அந்த எஃபக்ட் உங்களுக்கும் நல்லா வருது போல.... ! (கோவில்பட்டில அப்படி என்ன இருக்குன்னு போய் பார்க்கனும்...)//

  அது மிகப் பெரிய மகான்கள் பிறந்த ஊர். ஒரு மகான்(பாபு) வாழ்கிற ஊர்

  ReplyDelete
 49. @அம்பாளடியாள் //பகிர்வுக்கு நன்றி வாழ்த்துக்கள் // இந்தப் பதிவுக்கு நன்றி-வாழ்த்தா..ரைட்டுக்கா, ரைட்டு!

  ReplyDelete
 50. @கந்தசாமி. //நான் கூட முன்னர் சீமான் மீது வைத்திருந்த அபிப்பிராயத்துக்காக சுவர்ல போய் முட்டிக்கிறன் )))//

  வேற வழி?

  ReplyDelete
 51. @Thabo Sivagurunathan //இது யாரு யார பார்த்து பாடினாங்க ! // அதைத் தெரிஞ்சுக்கணும்னா ரித்தீஷ் நடிச்ச ‘நாயகன்’ பார்க்கணும். ரெடியா நீங்க?

  ReplyDelete
 52. @KANA VARO //ஏன்யா, அமெரிக்காவிலையும் இங்கிலாந்திலையும் ஆம்பிளை கவிஞர்களே இல்லையா?// தமிழ்நாட்டில் மட்டும் இல்லையா என்ன?

  ReplyDelete
 53. @உலக சினிமா ரசிகன் //நான் எங்கள் தமிழ் ஆசிரியரிடம் பாடத்தில் இருந்த அல்குல் என்ற வார்த்தைக்கு அர்த்தம் கேட்டேன்.
  பிரம்புதான் பதிலாக கிடைத்தது.//

  இதுக்கு பதில் சொன்னாலும் பிரம்படி தான் கிடைக்கும் சார். எதுக்கும் நீங்க சாருவோட ஜீரோ டிகிரி படிங்களேன்.

  ReplyDelete
 54. @ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) //பேரை டேமேஜ் பண்ணாம விடமாட்டானுக போல!!!//

  ஓ..அப்போ ஊர்ஸ்க்குன்னு ஒரு பேரு இருக்கா இங்க?

  ReplyDelete
 55. @ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) //வங்காள விரிகுடாவா? பசுபிக் பெருங்கடலா?//

  விரிகுடா தான் போலீஸ்கார்.

  ReplyDelete
 56. @ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) //அது மிகப் பெரிய மகான்கள் பிறந்த ஊர். ஒரு மகான்(பாபு) வாழ்கிற ஊர்//

  இதெல்லாம் வெளில சொல்லாதீங்க போலீஸ்கார், கண்ணு போட்டுடப் போறாங்க.

  ReplyDelete
 57. >>அதனால தான் என்னோட ‘மன்மதன் லீலைகள்’ டைரித் தொடருக்கு கிடைக்கிற ஆதரவு ஆச்சரியமா இருக்கு. அதுக்கு ஒருவேளை ‘கிளுகிளு மன்மதன்’கூட காரணமா இருக்கலாம்!! வாரம் 2 பகுதி பத்தலைன்னு சொல்றாங்க. என் சோம்பேறித்தனத்தை உதறிட்டு, அதிகமா எழுத முயற்சி பண்றேன்.அதுக்கு ஆதரவு தெரிவிச்சு மெயில் அனுப்புன அத்தனை உள்ளங்களுக்கும் நன்றி. ரொம்ப சந்தோசம்.

  iwdha இந்த நிரூபன் சும்மாவே இருக்க மாட்டாரே?சும்மா இருக்கற ஆளை தூண்டி விட்டுக்கிட்டு ஹி ஹி

  ReplyDelete
 58. >>பன்னிக்குட்டியும் செம குட்டியும்

  ஆஹா , செம டைட்டில் டேய் சி பி நோட் பண்ணிக்கோ டா

  ReplyDelete
 59. ஆரம்பத்திலே ரித்தீஷ் படத்தின் பாடலை போட்டு பயமுறுத்தியதால் என் கண்டனங்கள்..

  ReplyDelete
 60. டைடிலுடன் சேர்த்து அத்தனையும் நவரசம்....


  எப்படியோ ராமசாமியை காலாய்ச்சியாச்சி...

  ReplyDelete
 61. //நாம வேற இலக்கியத்தை உருக்கி ஊத்துனா அவங்களோட இளகின மனசு தாங்கறதில்லை ..அதனால தான் என்னோட ‘மன்மதன் லீலைகள்’ டைரித் தொடருக்கு கிடைக்கிற ஆதரவு ஆச்சரியமா இருக்கு//

  அண்ணன் சந்தடிசாக்கில தான் படைக்கிறது இலக்கியம்னு சொல்லிட்டான்! அண்ணேண்டா!!! :-)
  ஆமா 'லீலை'ன்னு search keyword ல அதிகமா ஆளுங்க தேடி வாராய்ங்களாண்ணே? சும்மா டவுட்டு!!

  ReplyDelete
 62. //திடீர்னு சாட் பண்ற மாதிரில்லாம் கனவு நீண்டதுல தான் பயந்து போய்ட்டேன்//
  போங்கண்ணே இதுக்கெல்லாம் பயந்தா எப்புடி எலக்கியவாதி ஆவுறது?

  //எந்தக் கேவலாமன விஷயத்தையும் பொதுவில் அஞ்சாமல் சொல்லும் பதிவர் குணம் அப்பவே என்கிட்ட இருந்துச்சு..//
  நீ பதிவன்டா! ஹன்சி ஸாரி ஷர்மிலி உனக்குக் கிடைக்கும்டா!

  ஆமா இது கேவலமான விஷயமாண்ணே? பெண்களை இழிவு படுத்திறமாதிரி இல்ல? :-)

  ReplyDelete
 63. @KANA VAROஏன்யா, அமெரிக்காவிலையும் இங்கிலாந்திலையும் ஆம்பிளை கவிஞர்களே இல்லையா?

  அடப்பாவி அவனா நீயி?
  எங்க வந்து என்ன பேச்சு பேசறான் பாருங்க! இது ஆவுறதில்ல! :-)

  ReplyDelete
 64. லீலைகளை புத்தகமா போடப் போறிங்களா?
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 65. //படம் ரிலீஸ் ஆயிடுச்சா..சிடி ரிலீஸ் ஆயிடுச்சான்னு ஆயிரம் கேள்வி தோணுதா//
  படம் ஒக்கே! அதென்னது சி.டி.? ஓ! படத்தோட திருட்டு சி.டியா.....எப்பூடி நாங்க ரொம்ப விவரம் இல்ல? :-)

  அப்புறம் ஷர்மிலி பற்றி டீட்டெயில் ஒண்ணுமே சொல்லலயே? ஒருவேளை படமே எல்லாத்தையும் சொல்லும்னு...அம்புட்டு டீட்டெயிலும் அந்தப் படத்துக்குள்ளயா?

  ReplyDelete
 66. //சி.பி.செந்தில்குமார் said...
  >>பன்னிக்குட்டியும் செம குட்டியும்
  ஆஹா , செம டைட்டில் டேய் சி பி நோட் பண்ணிக்கோ டா//
  இதையும் காப்பி பேஸ்ட் பண்ணவா?

  ReplyDelete
 67. வாழ்த்துக்கள் தல 250 வது பதிவுக்கு

  சூடான தலைப்பு

  சூடு ஆறிப்போன சீமான் பேட்டி... (இல்லாட்டி சூடு போட்டுடுவாங்கள்ள)

  எல்லாமே சூப்பர்

  இன்னும் நீங்க நெறைய பதிவு போடணும் நாங்க கமெண்ட் போடணும் புரிஞ்சதா!!??

  ReplyDelete
 68. கலைஞர் துதி மாதிரியே ஒரு பாடம் நான் பத்தாப்பு படிக்கும்போது பிரச்சினையை உண்டாக்குச்சு. ‘பூப்பெய்துவது’ பத்தியும் குழந்தை உருவாவது பத்தியும் ஒரு பாடம் சயின்ஸ்ல இருந்துச்சு.//

  மெட்ரிகுலேஷனில் இந்த பாடம் எல்லாம் ஒதுக்காம சொல்லிக் கொடுத்தாங்க. அறிவியல் ரீதியா இதைப் பற்றி தெரிந்து
  கொள்ள வேண்டிய வயது அதுதான். இது மட்டுமல்லாமல் மெட்ரிகுலேஷனில் உடற்கூறு பாடம் மிகுந்த விவரங்களோடு விஸ்தீரணமாக இருக்கும். பொறியியல் துறையில் பணிபுரிந்தாலும் எனக்கு மருத்துவத் துறையில் ஓரளவு விடயம் தெரிவதற்கு மெட்ரிகுலேஷன் கல்வியும் ஒரு காரணம். சமச்சீர் கல்வியில் அனைத்தையும் சுருக்கி எளிமைப் படுத்துகிறேன் என்ற பெயரில் சொதப்பி வைத்திருக்கிறார்கள்.

  ReplyDelete
 69. சி.பி.செந்தில்குமார் said...

  //இந்த நிரூபன் சும்மாவே இருக்க மாட்டாரே?சும்மா இருக்கற ஆளை தூண்டி விட்டுக்கிட்டு..// ஆமா சிபி..கொஞ்சம் கண்டிச்சு வைங்க.உசுப்பேத்தி உசுப்பேத்தியே...

  ReplyDelete
 70. // தம்பி கூர்மதியன் said...
  ஆரம்பத்திலே ரித்தீஷ் படத்தின் பாடலை போட்டு பயமுறுத்தியதால் என் கண்டனங்கள்..// கண்டனத்திற்கு நன்றி தம்பி.

  ReplyDelete
 71. // # கவிதை வீதி # சௌந்தர் said...
  டைடிலுடன் சேர்த்து அத்தனையும் நவரசம்....// நன்றி சௌந்தர்.

  ReplyDelete
 72. // ஜீ... said...
  //நாம வேற இலக்கியத்தை உருக்கி ஊத்துனா அவங்களோட இளகின மனசு தாங்கறதில்லை ..அதனால தான் என்னோட ‘மன்மதன் லீலைகள்’ டைரித் தொடருக்கு கிடைக்கிற ஆதரவு ஆச்சரியமா இருக்கு//

  ஆமா 'லீலை'ன்னு search keyword ல அதிகமா ஆளுங்க தேடி வாராய்ங்களாண்ணே? சும்மா டவுட்டு!! // அதில் என்ன சந்தேகம் ஜீ?

  ReplyDelete
 73. //ஆமா இது கேவலமான விஷயமாண்ணே? பெண்களை இழிவு படுத்திறமாதிரி இல்ல?// தம்பி, ’குடும்ப’பெண்களை யாரும் இழிபடுத்த முடியாது. அது நம்ம ஆட்களாகவே செஞ்சுக்கிற கற்பனை.

  ReplyDelete
 74. //படம் ரிலீஸ் ஆயிடுச்சா..சிடி ரிலீஸ் ஆயிடுச்சான்னு ஆயிரம் கேள்வி தோணுதா----
  படம் ஒக்கே! அதென்னது சி.டி.? ஓ! படத்தோட திருட்டு சி.டியா.....எப்பூடி நாங்க ரொம்ப விவரம் இல்ல? //

  என் தம்பின்னு நிரூபிச்சுட்டீங்க ஜீ.

  ReplyDelete
 75. // சே.குமார் said...
  லீலைகளை புத்தகமா போடப் போறிங்களா? வாழ்த்துக்கள்.//

  இல்லே குமார்..நிரூவுக்கு அப்படி ஒரு விபரீத ஆசை!!

  ReplyDelete
 76. // FOOD said...
  இதையும் காப்பி பேஸ்ட் பண்ணவா? // பதிவர் சந்திப்புல இனிமே இப்படிச் சொல்ல மாட்டேன்னு சொன்னீங்களே சார்...

  ReplyDelete
 77. ரா.ரமேஷ் பாபு said...

  //வாழ்த்துக்கள் தல 250 வது பதிவுக்கு // இல்லை பாஸ்..நல்லாப் படிங்க.

  //சீமான் பேட்டி... (இல்லாட்டி சூடு போட்டுடுவாங்கள்ள) // ஹா..ஹா.

  //இன்னும் நீங்க நெறைய பதிவு போடணும் நாங்க கமெண்ட் போடணும் புரிஞ்சதா!!??// எப்படியோ பதிவுலகம் நாசமாப் போனாச் சரி-ன்னு சொல்ற மாதிரி இருக்கே பாஸ்.

  ReplyDelete
 78. Jagannath said...
  //மெட்ரிகுலேஷனில் இந்த பாடம் எல்லாம் ஒதுக்காம சொல்லிக் கொடுத்தாங்க. அறிவியல் ரீதியா இதைப் பற்றி தெரிந்து
  கொள்ள வேண்டிய வயது அதுதான்.//

  பிரச்சினை பாடம் அல்ல..அதை நடத்துவதற்கு தர்மசங்கடப்பட்ட ஆசிரியைகளும் விவகாரமான சில மாணவர்களும் தான்.

  //பொறியியல் துறையில் பணிபுரிந்தாலும் எனக்கு மருத்துவத் துறையில் ஓரளவு விடயம் தெரிவதற்கு மெட்ரிகுலேஷன் கல்வியும் ஒரு காரணம். //

  அடேங்கப்பா, ஊசில்லாம் போடுவீகளோ? என் கல்லூரி நண்பர்கள்ல பெரும்பாலோனோர் மெட்ரி தான்..அதனால சும்மா அடிச்சு விடாதீங்க பாஸ்.

  //சமச்சீர் கல்வியில் அனைத்தையும் சுருக்கி எளிமைப் படுத்துகிறேன் என்ற பெயரில் சொதப்பி வைத்திருக்கிறார்கள்.//

  அடடா..என்ன ஒரு கண்டுபிடிப்பு..குழந்தைகள் பாடச் சுமையைக் குறைக்கணும்னு குரல் எழுந்துகொண்டிருக்கும் நேரத்தில் எளிமைப்படுத்தல் உங்களை கஷ்டப்படுத்துதோ? வீட்டுப்பாடம் எழுதுற ‘அப்பா-அம்மா’ங்க கிட்டக் கேளுங்க..இன்னும் தெளிவா பதில் சொல்வாங்க பாடச் சுமை பற்றி.

  அரசியல் காரணங்களைத் தாண்டி நாம் ஆதரிக்க வேண்டிய விஷயம் சமச்சீர்க்கல்வி..’சமம்’னாலே நம்மாளுக்கு இன்னும் வயிறு எரியுதே?

  ReplyDelete
 79. அண்ணே அண்ணே கும்முன்னு இருக்குனே ,உங்க பதிவைத்தான் சொன்னேன் .உங்க பதிவைத்தான் சொன்னேன் உங்க பதிவைத்தான் சொன்னேன் உங்க பதிவைத்தான் சொன்னேன்

  ReplyDelete
 80. அண்ணே அந்த மொத போடோ வேணாம் ,தாடிக்காறாரு சண்டைக்கு வந்துடுவாரு ,ரெண்டாவுது போட்டாவும் வேணாம் ,மூணாவது போட்டாவும் வேணாம் ,நாலாவது போட்டோ நல்லாருக்கு ,பன்னிகுட்டி அண்ணன்கிட்ட ரேட்டு மட்டும் எவ்வளவுன்னு கேட்டு சொன்னா நல்லா இருக்கும்

  ReplyDelete
 81. \\இன்னைக்கு வீரபாண்டி ஆறுமுகம் மேலயும் அதே குற்றச்சாட்டு. ஆளு தலைமறைவு ஆகிட்டாராம். \\ தி.மு.க காரனுங்க அட்டூழியம் எனது மனதை மிக அதிகமாகப் பாதித்த விஷயம். இந்த நாய்கள் செத்தா ஆருக்கு இரண்டை தானே, இவனுங்க கிட்ட எவ்வளவோ சொத்து இருக்கும்போது, பாவம், குடியிருக்க ஒரு வீடு என்று இருக்கும் மக்களிடம் பிடுங்கும் வழிப்பரியைச் செய்கிறார்களே இவர்களை எதிர்த்து பொது சனம் வாயைத் திறந்து கேள்வியே கேட்க முடியாதா என்று பலமுறை மனதுக்குள் குமுறியிருக்கிறேன். சொத்துக்கள் உரியவர்களுக்குப் போய்ச் சேர்ந்தால் தான் மனம் ஆறும். \\ஓ.கே. குழந்தைகளே..\\ ஆஹா, இந்தக் குழந்தைகளை கவனிச்சுக்கத்தான் ஆறு அம்மாக்களை விட்டுச் செல்கிரீரா செங்கோவி!!

  ReplyDelete
 82. நண்பா..
  இந்த நானா யோசிச்சேன் ..
  எங்கிருந்து புடிச்சீங்க..

  ReplyDelete
 83. @Jayadev Das //சொத்துக்கள் உரியவர்களுக்குப் போய்ச் சேர்ந்தால் தான் மனம் ஆறும்.// கரெக்ட் சார்..நடக்கும்னு நம்புவோம்.

  ReplyDelete
 84. @நா.மணிவண்ணன் //பன்னிகுட்டி அண்ணன்கிட்ட.. கேட்டு சொன்னா நல்லா இருக்கும்//

  மணி, என்னை அவர்கிட்ட மாட்டி விட்றாதிங்க.

  ReplyDelete
 85. @!* வேடந்தாங்கல் - கருன் *! //நண்பா..
  இந்த நானா யோசிச்சேன் ..
  எங்கிருந்து புடிச்சீங்க.. //

  அது கோவை சரளா வடிவேலுகிட்ட சொன்ன ஃபேமஸான டயலாக் கருன்.

  ReplyDelete
 86. தலைப்புக்கும் பதிவுக்கும் சம்பந்தமில்லாம போகுதேன்னு பாத்தா கடைசியில காமெடி கும்மி பண்ணி கலகிட்டிங்க!

  ReplyDelete
 87. பதிவில் உள்ள அரசியல் செய்தி தவிர மற்றதெல்லாம் நான் ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்கிறேன்!

  ReplyDelete
 88. செங்கோவி....படத்தை போட்டுட்டு ப்ளாக் எழுதுவீங்களா..ப்ளாக் எழுதீட்டு படம் தேடுவீங்களா..?
  ஒரே மாமிகள் படமா தொடருதே...

  ReplyDelete
 89. மைந்தன் சிவா said... [Reply]
  //ஆமாங்க, பேபி ஷாம்லியே தான். அடேங்கப்பா எவ்ளோ பெருசா வளர்ந்துடுச்சு இந்தப் புள்ளை!/
  ஹி!ஹி!!ஹி!!! நல்லா போடுறாங்கப்பா பதிவு ஹி!ஹி!!§§§§என்ன தம்பி கார்த்திகாவோ,கூத்திகாவோன்னு ஒண்ணு ரூட்டு போட்டீங்களே,கழட்டி வுட்டுட்டு இதுக்குப் போட்டுப் பாப்பமான்னு யோசிக்கிறீங்களோ?

  ReplyDelete
 90. பன்னிக்குட்டி ராம்சாமி அண்ணன் இந்தப் பொண்ணை "பஸ்"ல வச்சிருந்தாரு.கூட நம்ம டெரர் கும்மி குரூப் சுத்தி நின்னு கும்மி அடிச்சுக்கிட்டு இருந்தாங்க!////கோடம்பாக்கம் போற "பஸ்"லயாங்களாண்ணா?இருக்கும்,இருக்கும் பய புள்ளங்கள நம்ப முடியாது!!!!!!!

  ReplyDelete
 91. ஓ.கே. குழந்தைகளே..இன்னைக்கு இது போதும்..மறுபடியும் அடுத்த வாரம் சந்திப்போமா. பை!/////O.K,DADDY!!!!!good night,sweet dreams?!

  ReplyDelete
 92. அடேங்கப்பா எவ்ளோ "பெருசா வளர்ந்துடு"ச்சு இந்தப் புள்ளை!////வருணபகவான் நிக்காம ஓடிகிட்டே இருக்காரு!(நல்ல வேள அவருக்கு பல பேரு இருக்கு!)பொண்ணுங்க வளர்றது கண்ணுக்கே தெரியாது?!ன்னு சொல்லுவாங்க!அதோட சேந்து "எல்லாமே" வளந்துடுது!

  ReplyDelete
 93. யாருய்யா இது..கொல்லுதே..பேரு என்ன..ஊரு என்ன...படம் ரிலீஸ் ஆயிடுச்சா..சிடி ரிலீஸ் ஆயிடுச்சான்னு////அதெல்லாம் யாருக்கு வேணும்?பிகர் செம பிகரான்னு தான் பசங்க பாக்குறாங்க!

  ReplyDelete
 94. நமக்கோ கற்பனை ரெக்கை கட்டிப் பறக்க ஆரம்பிச்சிருச்சு.///நிரூபன் சொன்னா கரெக்டா தானிருக்கும்!ஆனா,நல்ல வேள நீங்க பறக்கல!!!!!

  ReplyDelete
 95. ஏதோ வேற வழியில்லாம அஞ்சு வருசம் ஆட்சி பண்ணக் கொடுத்தா, தமிழ்நாட்டையே ப்ளாட் போட்டு வித்திருக்காங்களே..///அதுக்கு மேல,தலைக்கு முப்பத்தைஞ்சாயிரமோ என்னமோ கடன வேற சுமத்திட்டுல்ல போயிருக்காங்களாம்?

  ReplyDelete
 96. சே.குமார் said...
  லீலைகளை புத்தகமா போடப் போறிங்களா?
  வாழ்த்துக்கள்.////ஒரு வாசகர் கெடைச்சிட்டாரு!!!!!!!!!!??????????

  ReplyDelete
 97. @Yoga.s.FR

  //Yoga.s.FR said... [Reply]
  100!!!!!// தனியொரு மனிதராக விளையாடி சதம் அடித்த யோகாவிற்கு நன்றி.

  ReplyDelete
 98. செங்கோவி said...
  @Yoga.s.FR
  //Yoga.s.FR said... [Reply]
  100!!!!!// தனியொரு மனிதராக விளையாடி சதம் அடித்த யோகாவிற்கு நன்றி.////டொட்டொடய்ங்!!!!!!!!!!!!!!!!!

  ReplyDelete
 99. அய்யோ..வாஷிங்டன்ல புத்தக வெளியீட்டு விழா நடக்கற மாதிரியும் எனக்கு அந்தப் பக்கம் அமெரிக்கப் பெண் கவிஞர் உட்கார்ந்திருக்கிற மாதிரியும், இந்தப் பக்கம் இங்கிலாந்துப் பெண் கவிஞர் உட்கார்ந்திருக்கிற மாதிரியும் பகல்+நைட்டெல்லாம் கனவு..நல்லாத் தான் போய்க்கிட்டு இருந்துச்சு..திடீர்னு சாட் பண்ற மாதிரில்லாம் கனவு நீண்டதுல தான் பயந்து போய்ட்டேன்..ஏந்திரு செங்கோவி ஏந்திருன்னு உலுப்பிக்கிட்டு தப்பிச்சேன்.//

  மச்சி, நிஜமாகத் தான் சொன்னேன், ஒரு தொடரைத் தொய்வின்றி இத்தனை பாகங்கள் வரை எழுதிக் கொண்டிருப்பது எல்லோராலும் முடியாது, ஆகவே புத்தகமாக இத் தொடர் வரும் போது, பல மாணவர்களுக்கு, இக் காலத்தில் பல்கலைக் கழகக் கல்வி வேணாம் என்று ஒதுங்குவோருக்கு ஆவலைத் தூண்டிப் பல்கலைக் கழகம் போய்ப் படிக்க வேண்டும் எனும் எண்ணத்தை இந்தத் தொடர் நிச்சயமாக ஏற்படுத்தும்.

  வாழ்த்துக்கள்!!

  ReplyDelete
 100. ஷர்மிலி ம்ம்ம் ஷாம்லி....... செங்கோவி சுவையாகத்தான் எழுதுகிறார்

  ReplyDelete
 101. ஷர்மிலி ம்ம்ம் ஷாம்லி....... செங்கோவி சுவையாகத்தான் எழுதுகிறார்

  ReplyDelete
 102. @Akbar ஷாம்லி பத்தி எழுதனப்புறம் தான் சுவையே தெரியுதா..ரைட்டு.

  ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.