Saturday, August 6, 2011

மன்மதன் லீலைகள் (என் கிழிந்த டைரியிலிருந்து..)_32


நார்வேயின் ஊசிக்குளிர் மதனை செல்லமாய்க் குத்தியபடியே வரவேற்றது. தமிழகம் தாண்டி வெளியே சென்றிராத மதனுக்கு நார்வே சொர்க்கமாய்த் தெரிந்தது. 

அடுத்த நாளே அலுவலகம் சென்று வேலையில் சேர்ந்தான். மதனை முதலில் ஆச்சரியப்படுத்திய விஷயம் அதிகாரிகளின் மென்மையான நடத்தை. ஜமீந்தார் போன்றே செயல்படும் மேனேஜர்/டைரக்டர்களைப் பார்த்த மதனுக்கு, வெள்ளை பாஸ்களின் கனிவு ஆச்சரியம் கொடுத்தது. பிரயாணம் சௌகர்ய்மாய் இருந்ததா? ’தேவைப்பட்டால் இன்றும் ஓய்வு எடுத்துக்கொள்ளலாமே’ என்பது போன்ற பேச்சுகள் மதனை ஆச்சரியத்தில் ஆழ்த்தின. 

வெள்ளை முகங்கள் நிறைந்த ஆஃபீஸில் நம் இன அடையாளமாம் மாநிறத்துடன் (சில அயோக்கியர்கள் அதைக் கருப்பு என்பார்கள்) ஒரு முகம் மதனை நோக்கி புன்னகைத்தபடியே வந்தது.

“ஹாய், ஐ அம் விஸ்வா..நீங்க பைப்பிங்ல இன்னைக்கு ஜாயின் பண்றீங்கன்னு சொன்னாங்க. நான் ஸ்ட்ரக்சுரல்..” என்றது.

மதனுக்கு ஒரு நாள் கழித்து தமிழைக் கேட்பது பெரிய சந்தோசத்தை அளித்தது. 

“வெர்டால்ல உங்க ஃப்ளாட்டுக்குக் கீழே தான் இருக்கேன். நேத்து தூங்குவீங்களேன்னு வரலை” என்று சிரித்தான் விஷ்வா.

“ஓ..ரொம்ப நல்லது. எனக்கு இங்க உள்ள ஏரியா பழகற வரைக்கும் உங்களை ரொம்ப டிஸ்டர்ப் பண்ணுவேன்”

“ஹா..ஹா...நோ பிராப்ளம்.ஓகே..அப்புறம் பார்ப்போம்” என்று விடை பெற்றான் விஷ்வா.

இரண்டு நாட்களில் வெர்டால் மதனுக்கு ஓரளவு பழகியிருந்தது. 

தினமும் இரவில் ஜமீலாவுடன் பேசினான். ஜமீலாவைவிட மகன் சந்தோஷைப் பிரிந்திருப்பது அதிக கவலையைக் கொடுத்தது. அந்த சாஃப்ட்டான ஸ்பரிசம் நினைவில் இருந்துகொண்டே இருந்தது. சீக்கிரம் அவர்களை அழைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைத்தான்.

மறுநாள் விஸ்வா ஃபோன் செய்தான். 

“மதன், இன்னைக்கு நைட் வெளில போறேன்..வீக் எண்ட் கொண்டாட்டம்.வர்றீங்களா?”

“வீக் எண்ட் கொண்டாட்டமா? அப்படீன்னா?”

“ம்..உங்களுக்குப் பிடிக்குமான்னு தெரியலை..ஏதாவது பப்புக்கு போவேன்..சும்மா ரோமிங்..கொஞ்சம் பியர்..ஸ்ட்ரிப் டான்ஸ்..அவ்ளோ தான்”

“பியர் ஓகே..ஸ்ட்ரிப் டான்ஸ்ன்னா என்ன?” மதன் வேண்டுமென்றே அப்பாவியாகக் கேட்டான்.

“நீங்களே வந்து பாருங்க” சொல்லிவிட்டு விஸ்வா சிரித்தான்.

மதனுக்கு பப்புக்கு செல்ல வேண்டும் என்ற ஆர்வம் முன்பே உண்டு. ஆனாலும் தமிழகத்தில் எங்கு பப் இருக்கிறதென்றே அவனுக்குத் தெரியவில்லை. பணமும் மற்றொரு பிரச்சினை. எனவே விஸ்வா அழைத்ததும் ஆர்வம் வந்தது. கூடவே ஜமீலாவின் ஞாபகமும் வந்தது. ’இதில் என்ன தவறு இருக்கிறது..சும்மா போய் பார்த்துவிட்டு வருவது தப்பா? எத்தனையோ படம் பார்க்கிறோம்..அதையே இப்போது நேரில் பார்க்கப்போகிறோம்..அவ்வளவு தானே’ என்று மதன் மனதைத் தேற்றிக்கொண்டான்.

பல நாட்டுப் பெண்களும் தனியாகவும் ஜோடியாகவும் நடமாடிக்கொண்டிருந்த ஸ்டிக்ல்ஸ்டட் ஹோட்டலைத் தாண்டி விஸ்வா மிகவும் பழக்கப்பட்டவனாக ஒரு பப்புக்குள் நுழைந்தான். மதன் உள்ளே தயங்கியபடியே சென்றான்.

உள்ளே நுழைந்ததும் ஒரு புதிய கலர்ஃபுல் உலகம் தென்பட்டது. அரைகுறை ஆடைகளுடன் ஆண்களும் பெண்களும் வகைதொகையின்றி ஆடிக்கொண்டிருந்தனர். அவர்களுக்கு நடுவே இருந்த மேடையில் ஒரு பெண் ஜீன்ஸ் டீசர்ட்டுடன் புரியாத பாடலுக்கு இடுப்பை வளைத்து ஆடிக்கொண்டிருந்தாள். அடிக்கடி மேடையின் நடுவே இருந்த கம்பியைப் பிடுங்க முயற்சி செய்வது போல் தெரிந்தது. ஹாலின் ஓரத்தில் உட்கார ரவுண்ட் டேபிளும் இருந்தது.

“என்னங்க பண்றா?”
“அது தான் ஸ்ட்ரிப் டான்ஸ்..உட்காருங்க..நான் ஏதாவது வாங்கிட்டு வர்றேன்” என்று விஸ்வா அகன்றான்.
கூட்டத்தில் கரகோசம் கேட்டது. மதன் திரும்பிப்பார்த்தான். அந்த நடன மங்கை டீ-சர்ட்டைக் கழட்டி இருந்தாள். கையில் வைத்து வீசியபடியே டான்ஸ் தொடர்ந்தது. விஸ்வாவை எங்கேயென்று பார்த்தான். யாரோ ஒரு பெண்ணிடம் பேசிக்கொண்டிருப்பது புரிந்தது.

சிறிது நேரத்தில் விஸ்வா ஒரு கையில் பீருடனும் மற்றொரு கையில் அந்தப் பெண்ணுடனும் வந்து சேர்ந்தான்.

“மதன், இந்தாங்க..நான் இந்தப் பொண்ணுகூட ஃப்ளாட்டுக்குப் போறேன்..சாரி, கொஞ்ச நேரம் இருந்துட்டு வந்திடுங்க” என்று சொல்லிக்கொண்டிருக்கும்ப்போதே அவள் விஸ்வாவை இழுத்தாள்.

“ஓகே..கமிங்..கமிங்” என்றபடியே விஸ்வா நகர்ந்தான். 

மதனுக்கு தனியே அமர்ந்திருக்க நெர்வஸாக இருந்தது. திடீரென கூட்டம் ஆர்ப்பரிக்கவும் மேடையைப் பார்த்தான். அந்த நடன மங்கை ஜீன்ஸையும் கழட்டியிருந்தாள். 

“ஹவ் இட் இஸ்?” என்று பெண் குரல் கேட்டு மதன் திடுக்கிட்டு திரும்பிப் பார்த்தான். சின்னக்கண்ணை இடுக்கிச் சிரித்தபடியே ஒரு பெண் நின்றிருந்தாள்.

“ஹாய்..ஐ அம் மைலின் ஃப்ரம் வியட்னாம்” என்றாள்.
“ஹாய்..ஐ அம் மதன்.”

“உன்னை இதுக்கு முன்ன இங்க பார்த்ததில்லையே..புதுசா?”
“ஆமா”
“ம்..மேரீடா?”
“இல்லை..அதான் சொன்னேனே புதுசுன்னு!” என்றான் மதன்.

கூட்டத்தில் கரகோஷம் விண்ணைப் பிளந்தது.

(தொடரும்)

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

88 comments:

 1. இரண்டாவது

  ReplyDelete
 2. முதல் மழை விடாமப் பெய்யுதே..ரசம், ஏன்யா பேரை மாத்துனீங்க?

  ReplyDelete
 3. //
  M.R said...
  இரண்டாவது //

  ரெண்டாவது மழை வெயிட்டிங்ல இருந்துச்சா..நன்றி.

  ReplyDelete
 4. கண்டிக்கறேன் செங்கோவியை... அவருக்கு புரியும்...

  ReplyDelete
 5. //
  தமிழ்வாசி - Prakash said...
  கண்டிக்கறேன் செங்கோவியை... அவருக்கு புரியும்...//

  புரியுது..எங்கய்யா போனீங்க?

  ReplyDelete
 6. @செங்கோவிஇணையத்தில் ஏற்பட்ட கோளாறு...

  பெயர்////நம்ம தலையில் எழுதியதே அந்த பெயர் தான்...just trying originality

  ReplyDelete
 7. //» мσнαη « • said...
  @செங்கோவிஇணையத்தில் ஏற்பட்ட கோளாறு...

  பெயர்////நம்ம தலையில் எழுதியதே அந்த பெயர் தான்...just trying originality //

  நல்லது மோகன்!

  ReplyDelete
 8. ரெம்ப விருவிருப்பா போனப்ப தொடரும் போட்டது தப்பு .... அருமை...வாழ்த்துக்கள்

  ReplyDelete
 9. //மதுரை சரவணன் said...
  ரெம்ப விருவிருப்பா போனப்ப தொடரும் போட்டது தப்பு .... அருமை...வாழ்த்துக்கள்//

  ஹி..ஹி..நான் எப்பவுமே அப்படித்தான் பாஸ்!

  ReplyDelete
 10. “பியர் ஓகே..ஸ்ட்ரிப் டான்ஸ்ன்னா என்ன?” மதன் வேண்டுமென்றே அப்பாவியாகக் கேட்டான்.


  செங்கோவி மாதிரி

  ReplyDelete
 11. //
  M.R said...
  “பியர் ஓகே..ஸ்ட்ரிப் டான்ஸ்ன்னா என்ன?” மதன் வேண்டுமென்றே அப்பாவியாகக் கேட்டான்.


  செங்கோவி மாதிரி //

  எனக்கு என்னன்னு தெரியும் பாஸ்..பார்த்தது தான் இல்லை!

  ReplyDelete
 12. அடிக்கடி மேடையின் நடுவே இருந்த கம்பியைப் பிடுங்க முயற்சி செய்வது போல் தெரிந்தது.

  பேருந்து ஓட்டுனர் அடிக்கடி பக்கத்தில்
  உள்ள கம்பியை பிடுங்க நினைப்பது போல

  ReplyDelete
 13. மதனுக்கு மச்சம்தான்!!!!

  ReplyDelete
 14. “உன்னை இதுக்கு முன்ன இங்க பார்த்ததில்லையே..புதுசா?”
  “ஆமா”
  “ம்..மேரீடா?”
  “இல்லை..அதான் சொன்னேனே புதுசுன்னு!” என்றான் மதன்.

  ஹலோ அந்த "புதுசு" வேற

  இது மதனுக்கு !

  ReplyDelete
 15. //» мσнαη « • said...
  மதனுக்கு மச்சம்தான்!!!//

  ம்ம்....ம்!

  ReplyDelete
 16. சென்னையில் ஒரு மழைக்காலம் இன்று....அங்கு எப்படி தகிக்குதோ !!

  ReplyDelete
 17. //M.R said...

  ஹலோ அந்த "புதுசு" வேற

  இது மதனுக்கு !//

  நீங்க மதனை விட பெரிய ஆளா இருப்பீங்க போல.

  ReplyDelete
 18. // » мσнαη « • said...
  சென்னையில் ஒரு மழைக்காலம் இன்று....அங்கு எப்படி தகிக்குதோ !!//

  வெள்ளாவி வச்சு வெளுக்காங்க மாமோய்!

  ReplyDelete
 19. மதனுக்கு பப்புக்கு செல்ல வேண்டும் என்ற ஆர்வம் முன்பே உண்டு. ஆனாலும் தமிழகத்தில் எங்கு பப் இருக்கிறதென்றே அவனுக்குத் தெரியவில்லை./////செங்கோவி மாதிரி!!!!!

  ReplyDelete
 20. நான் இப்ப தான் வரேன்...

  ReplyDelete
 21. காணவில்லை தமிழ்வாசி !!!கோவித்து கொண்டாரோ!!!

  ReplyDelete
 22. “என்னங்க பண்றா?”//////ஹி!ஹி!!ஹி!!!ஹி!!!!ஹி!!!!!ஹி!ஹி!!ஹி!!!ஹி!!!!ஹி!!!!!!ஹி!ஹி!!ஹி!!!ஹி!!!!!!!!!

  ReplyDelete
 23. வெள்ளை முகங்கள் நிறைந்த ஆஃபீஸில் நம் இன அடையாளமாம் மாநிறத்துடன் (சில அயோக்கியர்கள் அதைக் கருப்பு என்பார்கள்) ஒரு முகம் மதனை நோக்கி புன்னகைத்தபடியே வந்தது.////மாட்னாரு,மச்சான்!!!!!!

  ReplyDelete
 24. ரெண்டு கரகோசத்திற்கு மேடையை திரும்பி பார்த்து என்ன நடந்ததுன்னு
  சொல்லிட்டு ,

  மூனாவதா கரகோஷம் வந்தப்ப

  மேடையில என்ன நடந்ததுன்னு சொல்லாம தொடரும்னு போட்டதாலே
  நாளைக்கு அதிலிருந்து தான் தொடங்க
  வேண்டும் .

  ஹி ஹி ஹி
  எனக்காக இல்ல பாஸ் மத்தவங்களுக்காக

  ReplyDelete
 25. » мσнαη « • said...
  காணவில்லை தமிழ்வாசி !!!கோவித்து கொண்டாரோ!!>>>>

  கமென்ட் பாக்ஸ் பிரச்சனை நண்பா...

  ReplyDelete
 26. //
  தமிழ் ரசிகா said...
  நான் இப்ப தான் வரேன்.//

  வாங்க வாங்க.

  ReplyDelete
 27. ஆமா சொன்ன மாதிரி பிரகாஷ் நண்பர
  காணலியே .என்னுடைய கடைக்கு
  போயிருப்பாரோ .

  இருங்க போய் பாத்துட்டு வாரேன்

  ReplyDelete
 28. //Yoga.s.FR said...
  வெள்ளை முகங்கள் நிறைந்த ஆஃபீஸில் நம் இன அடையாளமாம் மாநிறத்துடன் (சில அயோக்கியர்கள் அதைக் கருப்பு என்பார்கள்) ஒரு முகம் மதனை நோக்கி புன்னகைத்தபடியே வந்தது.////மாட்னாரு,மச்சான்!!!//

  இதுல மாட்ட என்ன இருக்கு பாஸ்..

  ReplyDelete
 29. மன்மதன் லீலைகள் (என் கிழிந்த டைரியிலிருந்து..)_32 ////

  கிழிஞ்ச டயரியில் இம்புட்டு பொக்கிசமா?

  ReplyDelete
 30. //M.R said...
  ரெண்டு கரகோசத்திற்கு மேடையை திரும்பி பார்த்து என்ன நடந்ததுன்னு
  சொல்லிட்டு ,

  மூனாவதா கரகோஷம் வந்தப்ப

  மேடையில என்ன நடந்ததுன்னு சொல்லாம தொடரும்னு போட்டதாலே
  நாளைக்கு அதிலிருந்து தான் தொடங்க
  வேண்டும் .//

  எப்படில்லாம் மிரட்டுறாங்க...

  ReplyDelete
 31. //
  தமிழ் ரசிகா said...
  மன்மதன் லீலைகள் (என் கிழிந்த டைரியிலிருந்து..)_32 ////

  கிழிஞ்ச டயரியில் இம்புட்டு பொக்கிசமா?//

  இந்த மாதிரி பொக்கிசம் இருந்ததால தான் கிழிச்சுட்டாங்க பாஸ்..

  ReplyDelete
 32. லீலையில் செங்கோவி முதல் முறையா படம் போட்டிருக்கார்னு நினைக்கிறேன்..

  ReplyDelete
 33. //
  • » мσнαη « • said...
  காணவில்லை தமிழ்வாசி !!!கோவித்து கொண்டாரோ!!//

  அவரு நம்மாளு..கோவிச்சுக்க மாட்டாரு..நெட் புடிங்கிடுச்சாம்!

  ReplyDelete
 34. @தமிழ்வாசி - Prakash

  அங்கேயுமா!!!! என்னாச்சு கூகுளாருக்கு!!!! தூக்கம் வந்து விட்டதோ!!!

  ReplyDelete
 35. இதுக்கு முன்னாடி பார்ட்ல என்ன போட்டிருந்திங்க.. அவ்வளவும் படிக்கனுமா?

  ReplyDelete
 36. புரோட்டா கணக்கு ஸ்டைல்ல எல்லாத்தையும் அழிச்சுட்டு மறுபடி ஆரம்பிக்காதீங்க...செங்கோவி..சரியான இடத்துலதான் தொடரும் போட்ருக்கீங்க..அங்கிருந்தே தொடருங்க...அருமை...

  ReplyDelete
 37. //
  தமிழ்வாசி - Prakash said...
  லீலையில் செங்கோவி முதல் முறையா படம் போட்டிருக்கார்னு நினைக்கிறேன்.//

  முன்னாடி சிம்ரன் படமெல்லாம் போட்டேன்லயா....

  ReplyDelete
 38. தமிழ்வாசி - Prakash said...
  லீலையில் செங்கோவி முதல் முறையா படம் போட்டிருக்கார்னு நினைக்கிறேன்..

  ஆமா ஆமா
  ஆனா கார்டூன் தான் . ஹும் ....

  ReplyDelete
 39. //தமிழ் ரசிகா said...
  இதுக்கு முன்னாடி பார்ட்ல என்ன போட்டிருந்திங்க.. அவ்வளவும் படிக்கனுமா?//

  நீங்க கரெக்டா பிட் போடும்போது வந்துட்டதால தேவையில்லை..ஆனாலும் நீங்கள் மாபெரும் இலக்கிய இழப்பை சந்திக்க நேரிடும்..படிங்க.

  ReplyDelete
 40. சரி இந்த பார்ட்ல இருந்து தொடர்ந்து வரேன்... அடுத்த பார்ட் எப்போ?

  ReplyDelete
 41. //செங்கோவி said...
  //தமிழ் ரசிகா said...
  இதுக்கு முன்னாடி பார்ட்ல என்ன போட்டிருந்திங்க.. அவ்வளவும் படிக்கனுமா?//

  நீங்க கரெக்டா பிட் போடும்போது வந்துட்டதால தேவையில்லை..//

  தமிழ் ரசிகா..நீங்க ஆண் தானே...நான்பாட்டுக்கு பேசிக்கிட்டே போறேனே..

  ReplyDelete
 42. //Reverie said...
  புரோட்டா கணக்கு ஸ்டைல்ல எல்லாத்தையும் அழிச்சுட்டு மறுபடி ஆரம்பிக்காதீங்க...செங்கோவி..சரியான இடத்துலதான் தொடரும் போட்ருக்கீங்க..அங்கிருந்தே தொடருங்க...அருமை.//

  அநியாயம் பண்ணாதீங்கய்யா...அப்புறம் ‘ஒரு படைப்பாளியின் படைப்புச் சுதந்திரம் பறிக்கப்படுகிறது’ன்னு சொல்வேன்..அதெல்லாம் கேட்கணுமா..

  ReplyDelete
 43. //தமிழ் ரசிகா said...
  சரி இந்த பார்ட்ல இருந்து தொடர்ந்து வரேன்... அடுத்த பார்ட் எப்போ?//

  நாளை இதே நேரம்..

  ReplyDelete
 44. //M.R said...
  தமிழ்வாசி - Prakash said...
  லீலையில் செங்கோவி முதல் முறையா படம் போட்டிருக்கார்னு நினைக்கிறேன்..

  ஆமா ஆமா
  ஆனா கார்டூன் தான் . ஹும் .//

  அதுக்குத் தான் தனியா நானா யோசிக்கேன்ல!

  ReplyDelete
 45. தமிழ்மணத்தில் மொத வடை வாங்கிட்டோம்ல... நாங்க யாரு? எப்புடி...

  ReplyDelete
 46. @தமிழ்வாசி - Prakashஅந்த வடையை இப்ப யாரு வச்சுருக்கா??!!

  காக்காவா!!!! பாட்டியா!!!

  ReplyDelete
 47. தமிழ்வாசி - Prakash said...
  தமிழ்மணத்தில் மொத வடை வாங்கிட்டோம்ல... நாங்க யாரு? எப்புடி...

  அடடடா அந்த வடையும் போச்சே

  ReplyDelete
 48. @தமிழ்வாசி - Prakash //தமிழ்வாசி - Prakash said... [Reply]
  தமிழ்மணத்தில் மொத வடை வாங்கிட்டோம்ல... நாங்க யாரு? எப்புடி..//

  பதிவுலகின் சிறந்த வடை வாங்கி விருதை தமிழ்வாசிக்கு வழங்குகிறேன்!

  ReplyDelete
 49. ரெண்டு வடையில நண்பர் பிரகாஷ்ட்ட ஒன்னு இருக்கு

  இன்னொன்னு எங்க ?

  அதாம்பா என்கிட்டே இருக்கு

  ReplyDelete
 50. //M.R said...
  தமிழ்வாசி - Prakash said...
  தமிழ்மணத்தில் மொத வடை வாங்கிட்டோம்ல... நாங்க யாரு? எப்புடி...

  அடடடா அந்த வடையும் போச்சே//

  வடை மிஸ் பண்றதே வேலையாப் போச்சு உங்களுக்கு!

  ReplyDelete
 51. செங்கோவி said..

  வடை மிஸ் பண்றதே வேலையாப் போச்சு உங்களுக்கு

  எல்லாம் இந்த கூகிளார் பண்ற வேல

  அப்பாடி கூகில் மேல பழிய போட்டாச்சு

  ReplyDelete
 52. நல்லாத்தான் இருக்கு
  இனி தொடர்கிறேன்

  ReplyDelete
 53. >>“உன்னை இதுக்கு முன்ன இங்க பார்த்ததில்லையே..புதுசா?”
  “ஆமா”
  “ம்..மேரீடா?”
  “இல்லை..அதான் சொன்னேனே புதுசுன்னு!

  கிளு கிளு ஹி ஹி

  ReplyDelete
 54. ம்..மேரீடா?”
  “இல்லை..அதான் சொன்னேனே புதுசுன்னு!” என்றான் மதன்.//

  மதன் திருந்திடுவானோன்னு நெனச்சு பயந்துகிட்டே இருந்தேன் நல்ல வேளை

  ReplyDelete
 55. @"கற்றது தமிழ்" துஷ்யந்தன் //நல்லாத்தான் இருக்கு
  இனி தொடர்கிறேன்//

  30 part போனப்புறம் சொல்றீங்க..

  ReplyDelete
 56. @Heart Rider//மதன் திருந்திடுவானோன்னு நெனச்சு பயந்துகிட்டே இருந்தேன் நல்ல வேளை//
  நல்ல எண்ணம்யா.

  ReplyDelete
 57. செங்கோவி said...
  @Heart Rider//மதன் திருந்திடுவானோன்னு நெனச்சு பயந்துகிட்டே இருந்தேன் நல்ல வேளை//
  நல்ல எண்ணம்யா.
  திருந்திட்டா தொடரும்னு போடறதுக்கு பதிலா முற்றும்னு போடனும். நான் சொல்றது சரி தானே பாஸ்

  ReplyDelete
 58. என்னமா எழுதுறீங்க!

  ReplyDelete
 59. மதனுக்கு எங்கேயோ மச்சம் யா..

  ReplyDelete
 60. பேர் தான் கிழிஞ்ச டயறி... ஆனா அதழலயே இந்தளவுண்ணா கிழியாட்டில் எந்தளவு இருக்கும்...

  ReplyDelete
 61. // M.R said...

  திருந்திட்டா தொடரும்னு போடறதுக்கு பதிலா முற்றும்னு போடனும். நான் சொல்றது சரி தானே பாஸ் //

  அதுக்கப்புறமும் நான் எழுதுவேன்..ஆனா யாரு படிப்பாங்க?

  ReplyDelete
 62. //FOOD said...
  என்னமா எழுதுறீங்க! // சிறியோர் முதல் பெரியோர் வரை அனைத்துத் தரப்பினரின் ஆதரவைப் பெற்று மன்மதன் லீலைகள் முன்னேறுவதில் சந்தோசம் சார்!

  ReplyDelete
 63. // !* வேடந்தாங்கல் - கருன் *! said...
  மதனுக்கு எங்கேயோ மச்சம் யா..//

  இந்தப் பகுதிக்கே இப்படின்னா, இன்னைக்கு நைட் வர்ற பகுதிக்கு என்ன சொல்வீங்க?

  ReplyDelete
 64. // ♔ம.தி.சுதா♔ said...
  பேர் தான் கிழிஞ்ச டயறி... ஆனா அதழலயே இந்தளவுண்ணா கிழியாட்டில் எந்தளவு இருக்கும்...//

  கிழிஞ்சு போன பகுதிகளைப் பத்தி இங்க சொல்ல முடியாது பாஸ்..

  ReplyDelete
 65. மாப்ள she is from Vietnam...ஹிஹி....ரைட்டு நடக்கட்டும்!

  ReplyDelete
 66. Beer ... Alcohol ... pubs ... clubs ... girls ... Once we(people from South Asia) get into that sort of social habit, it would be really hard to come out of it. Let us see how Madhan does manage it ? Good one, looking for the next ...

  ReplyDelete
 67. அண்ணன் பக்கத்துல இருந்து பாத்த மாதிரியே எழுதி இருக்காரே? இப்பத்தான்யா எல்லாம் வெளங்குது...

  ReplyDelete
 68. /////இல்லை..அதான் சொன்னேனே புதுசுன்னு!” என்றான் மதன்.

  கூட்டத்தில் கரகோஷம் விண்ணைப் பிளந்தது.//////

  அண்ணன் எப்படியெல்லாம் கோர்த்திருக்காருன்னு பாருங்க....?

  ReplyDelete
 69. // விக்கியுலகம் said...
  மாப்ள she is from Vietnam...ஹிஹி....ரைட்டு நடக்கட்டும்! //

  உங்களுக்கும் மைலினைத் தெரியுமா விக்கி?

  ReplyDelete
 70. // சே.குமார் said...
  kalakkunga...// கலக்குவோம்.

  ReplyDelete
 71. // வினையூக்கி said...
  Beer ... Alcohol ... pubs ... clubs ... girls ... Once we(people from South Asia) get into that sort of social habit, it would be really hard to come out of it. Let us see how Madhan does manage it ? Good one, looking for the next ...//

  ஓகே பாஸ்..இன்னைக்கு நைட் வரை பொறுங்க.

  ReplyDelete
 72. பன்னிக்குட்டி ராம்சாமி said...
  //அண்ணன் பக்கத்துல இருந்து பாத்த மாதிரியே எழுதி இருக்காரே? இப்பத்தான்யா எல்லாம் வெளங்குது...// அதுக்குப் பேரு எழுத்துத் திறமை தானே பாஸ்?

  //அண்ணன் எப்படியெல்லாம் கோர்த்திருக்காருன்னு பாருங்க....? // நல்லாத் தானே கோர்த்திருக்கேன்?

  ReplyDelete
 73. ////////செங்கோவி said...
  பன்னிக்குட்டி ராம்சாமி said...
  //அண்ணன் பக்கத்துல இருந்து பாத்த மாதிரியே எழுதி இருக்காரே? இப்பத்தான்யா எல்லாம் வெளங்குது...// அதுக்குப் பேரு எழுத்துத் திறமை தானே பாஸ்?/////////

  அப்போ நீங்க பப்புக்கு போனதே இல்ல..? நம்பிட்டேன்...

  ReplyDelete
 74. //“இல்லை..அதான் சொன்னேனே புதுசுன்னு!” என்றான் மதன்.//
  வேதாளம் முருங்கை மரம் ஏறுதா?

  ReplyDelete
 75. @சென்னை பித்தன் ஆமாம் சார்..இன்னைக்கு நைட்டு!

  ReplyDelete
 76. செங்கோவி said...

  //Yoga.s.FR said...
  வெள்ளை முகங்கள் நிறைந்த ஆஃபீஸில் நம் இன அடையாளமாம் மாநிறத்துடன் (சில அயோக்கியர்கள் அதைக் கருப்பு என்பார்கள்) ஒரு முகம் மதனை நோக்கி புன்னகைத்தபடியே வந்தது.////மாட்னாரு,மச்சான்!!!//

  இதுல மாட்ட என்ன இருக்கு பாஸ்..§§§§§அது தான் ஸ்ட்ரிப் டான்ஸ் பாக்க அழைச்சிக்கிட்டுப் போறாரில்ல,விஸ்வா?

  ReplyDelete
 77. பதிவைப்பார்த்து மனம் அடித்த கரகோசம் விண்ணை முட்டட்டும்

  ReplyDelete
 78. என்னது மன்மத லீலை சிந்துபாத் கத மாறி போய்க்கிட்டே இருக்கு அவ்வ்வ்வ்வ்

  ReplyDelete
 79. மச்சி, மொபைலில் இப் பதிவினைப் படித்த போதும் கமெண்ட் போடக் கைகள் துடித்தன, பதிவுலக தர்மம் உங்கள் பதிவுக்கு மாத்திரம் கமெண்ட் போட்டால் ஒத்துக்குமா என்பதால் அம்பாலிக்கா எஸ் ஆகிட்டேன்,
  இப்போது ஒரு சிறிய இடைவேளையின் பின் வந்திருக்கேன்.

  ReplyDelete
 80. பதிவினைப் படித்து முடித்ததும்...என் சிறு வயது நினைவலைகள் என்னுள் ஓடத் தொடங்கியது,
  நான் சிறுவனாக இருக்கும் போது, 1990களின் ஆரம்ப காலத்தில்,
  என் சித்தப்பா வீட்டிற்குச் சென்ற சமயம்,
  அவர்களின் புத்தக அலுமாரியினைத் திறந்து ஒரு புத்தகம் படித்தேன்.
  அந்த புத்தகப் பெயர் தற்போது ஞாபகம் இல்லை,
  அது பிலிப்பைன்ஸில் இருந்து ஒலிபரப்பாகும் வெரித்தாஸ் தமிழ் வானொயினைப் பற்றிய தகவல்களை உள்ளடக்கிய புத்தகம்.
  என்னையறியாமலே, எனக்குள் ஒரு புதுவித உலகம் அந்தப் புத்தகம் வாயிலாக கிடைத்தது.

  அது தான் ஒரு பெண்....பிராவினைக் கழட்டினாள்,
  பின்னர் முழுவதும் அவிழ்த்துப் போட்டு அம்மணமாக ஆடினாள் எனும் வகையில் கிளப் டான்ஸ் அனுபவம் பற்றி ஒருவர் எழுதியிருந்தார்.

  இதன் பின்னர் தான் எனக்குள் இலக்கியம், நூல்கள் மீதான காதலும் உருவாகியது.
  சுவாரஸ்யமாகத் தொடர்ந்து செல்லும் மன்மத லீலைகள் வழியே Strip நடனம் மூலம் என் வாழ்க்கையின் சிறு பராயத்தினையும் நினைவூட்ட வைத்ததற்கு நன்றி பாஸ்.

  ReplyDelete
 81. @நிரூபன் //பதிவுலக தர்மம் உங்கள் பதிவுக்கு மாத்திரம் கமெண்ட் போட்டால் ஒத்துக்குமா என்பதால் அம்பாலிக்கா எஸ் ஆகிட்டேன்,//

  தர்மத்தின் தலையைக் காத்த நிரூ வாழ்க.

  ReplyDelete
 82. @நிரூபன் //கிளப் டான்ஸ் அனுபவம் பற்றி ஒருவர் எழுதியிருந்தார்.

  இதன் பின்னர் தான் எனக்குள் இலக்கியம், நூல்கள் மீதான காதலும் உருவாகியது.//

  ஸ்ட்ரிப் டான்ஸ் மூலமாக இலக்கியத்தின் உச்சம் தொட்ட நிரூ நிச்சயம் ஒரு தெய்வப்பிறவியாகத் தான் இருக்கவேண்டும்..

  நீங்கள் சொல்வது சரிதான்..நம்மில் பெரும்பாலானோர் குமுதத்தில் ஆரம்பித்தவர்கள் தானே..

  ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.