Sunday, August 7, 2011

மன்மதன் லீலைகள் (என் கிழிந்த டைரியிலிருந்து..)_33

டிஸ்கி : இந்தப் பதிவு 18+.
டிஸ்கி : திடீரென்று நடுராத்திரியில் இன்று நண்பர்கள் தினம் என்று தகவல் கிடைத்திருப்பதால், அனைவருக்கும் ‘நண்பர்கள் தின வாழ்த்துகளை’ தெரிவித்துக் கொள்கிறேன்.

வீட்டுச் சாப்பாடு மட்டுமே சாப்பிடுவது நல்லது தான். ஆனால் வீட்டை விட்டு வெளியே இருப்போர் என்ன செய்வது? பட்டினியா கிடக்க முடியும்? ஹோட்டலில் தானே சாப்பிட்டாக வேண்டும்? அப்படி ஹோட்டலில் சாப்பிடுவதானேலேயே வீட்டுச் சாப்பாட்டை நாம் ஒதுக்கி விட்டதாக ஆகுமா? அது பெரிய பாவமா? இதில் என்ன பெரிய தவறு இருக்கிறது? ஏன் இதைப் பெரிய குற்றமாக நம் சமூகம் எண்ணுகின்றது?

மதன் யோசித்தவாறே அமர்ந்திருந்தான்.

பாத்ரூமில் இருந்து மைலின் வெளியே வந்தாள். மதனைப் பார்த்துச் சிரித்தாள்.

“திருப்தியா?” என்றாள்.

மதன் சிரித்தான்.

“ஓகே..நான் கிளம்புறேன்” என்றபடியே கட்டிலுக்குக் கீழே கிடந்த உள்ளாடைகளை எடுத்து அணியத் தொடங்கினாள்.

மதன் காமம் கழன்று அவளைப் பார்த்தபடியே உட்கார்ந்திருந்தான். 

“அடுத்து எப்போ?” என்றான்.

“பார்க்கலாம்..இங்க தானே சுத்திக்கிட்டு இருப்போம்” என்றாள்.

கொஞ்ச நேரத்தில் கிளம்பிப்போனாள். அவள் போனபின்னும் அவளது பெர்ஃப்யூம் வாசனை ரூமில் மணத்தது. அதனுடனே தூங்கிப்போனான்.

றுநாள் ஞாயிறு காலையில் ஜமீலாவுடன் சாட்டில் உட்கார்ந்தான்.

அப்பா தன்னை நல்லபடியாகக் கவனித்துக்கொள்வதையும், சந்தோஷ் தாத்தாவுடன் ஊர் சுற்றி வருவதையும் சொன்னாள். 

”இந்த மாதச் சம்பளம் வரவும் கொஞ்சம் பணம் அனுப்புகிறேன்” என்றான்.

“அது எதுக்கு? முதல்ல விசா எடுத்து அனுப்புங்க போதும். அப்பாகூடத்தானே இருக்கேன். கையில இருக்கிற காசு போதும்” என்றாள் ஜமீலா.

அவளுடன் பேசிக்கொண்டிருக்கும்போதே நான் சாட்டில் ஆன்லைனுக்கு வந்தேன். மதன் அவளுடன் பேசிவிட்டு என்னை அழைத்தான்.

நார்வே வேலையில் செட்டில் ஆனது அவன் மனதை ஆற்றியிருந்தது. வழக்கமான குசல விசாரிப்புகளுக்குப் பின் ‘சீக்கிரம் விசா எடுக்கப்போவதாகவும், அதற்குள் இந்தியா சென்று அவன் மகனை ஒருமுறை பார்த்துவிடும்படி என்னிடம் சொன்னான். எனக்கும் புராஜக்ட் முடிந்துவிடும்போல் தோன்றியது. ‘நிச்சயம் போய்ப் பார்க்கிறேன்’ என்றேன்.

என்னிடம் பேசி முடித்த பின் ஜெனிஃபரை ஆன்லைனில் பிடித்தான். தான் நார்வே வந்துவிட்டதையும், அதனாலேயே பதில் எதுவும் போட முடியவில்லை என்றும் சொன்னான். 

ஜெனிஃபர் உருகினாள். ‘நான் உன்னையே நினைச்சுக்கிட்டு இருக்கேன்.நீ இன்னும் என்னை லவ் பண்றயா?’ என்றாள். 
‘அதில் என்ன சந்தேகம்?’ என்றான். 
‘அப்போ சீக்கிரம் என்னை உன்னுடன் அழைத்துக்கொள்.என்னால் இங்கு இருக்க முடியவில்லை’ என்றாள். 

‘உன்னால் அங்கு மட்டுமல்ல, எங்குமே இருக்க முடியாது’ என்று நினைத்துக்கொண்டே ‘ஓகே..நிச்சயம் செய்வேன். காத்திரு’ என்றான். 

’அதையும் தாண்டிப் புனிதமான’ காதலுடன் ஜெனிஃபர் காத்திருக்கத் தொடங்கினாள்.

மாலையில் விஸ்வா வந்தான். 

“அப்புறம் மைலின் என்ன சொன்னா?” என்றான்.

மதன் திடுக்கிட்டு “உங்களுக்கு எப்படித் தெரியும்?” என்றான்.

“நீங்களும் அவளும் வர்றதை நைட்டு என் ஃப்ளாட்ல இருந்து பார்த்தேன். ‘என்னடா தனியா விட்டு வந்துட்டமே’ன்னு யோசிச்சுக்கிட்டே இருந்தேன். மைலின் ஓகே தானே? நல்லா கம்பெனி குடுத்திருப்பாளே?’

“ம்”

‘ஓகே..போகலாமா?”

“எங்கே?”
“பப்புக்குத் தான்”
”இன்னைக்குமா?”
“ஆமா..இங்கே வீக் எண்டுங்கிறது ரெண்டு நாள் இல்லையா?”

“ஓகே..போகலாம்”

தே கல்ர்ஃபுல்..அதே பியர்..ஆனால் வேறு பெண். மைலின் ஒரு லோக்கல் பையனிடம் செட்டில் ஆகியிருந்தாள். பார்த்ததும் புன்னகைத்தாள். மதன் புதிய பெண்ணுடன் வெளியேறினான். அவனுக்கு மட்டுமே அவள் புதியவள் என்பதை நிரூபித்தாள். போலந்து தேசமென்றாள். புரியாத அச்சுப்பிச்சுப் பெயர் ஒன்று சொன்னாள். மதன் கஷ்டப்பட்டு அதை ஞாபகத்தில் வைத்தான். தொடர்ந்து வந்த நாட்களில்/பெண்களில் அந்தப்பெயரும் மறந்தது.

நாடுகளை வைத்தே பெண்களை ஞாபகம் வைத்துக்கொள்ள ஆரம்பித்தான். பெண்களைப் பார்த்ததுமே நாட்டின் பெயர் சொல்லும் அளவிற்கு முன்னேறினான். ரஷ்யா, நெதர்லேண்ட், ஃப்ரான்ஸ், மெக்ஸிகோ என உலகத்தையே தன் பெட் ரூமிற்குள் கொண்டு வந்தான். 

வாரம் இரு நாட்கள் என்பது போதாமல் போனது. பெண்களில்லா இரவு வெறுப்பாய் ஆனது. மதன் தினமும் தனியே பப்புக்குச் செல்ல ஆரம்பித்தான். அந்த பப்பும் சலித்து ஆன்லைனில் பெண்கள் தேடிப் பிடித்தான். க்ரோனேவை(கரன்சி) விட்டெறிந்தால், வேண்டுமென்கிற நிறத்தில் சைஸில் இனத்தில் பெண்கள் கிடைத்தார்கள்.

மதனுக்கு காமமே பொழுதுபோக்கானது. ஒன்றுக்கு ஒன்று என்ற நேர்க்கணக்கு ஒரு கட்டத்தில் போரடிக்க ஒன்றுக்கு மூன்று என்ற அடுக்கில் உச்சம் தொட்டான். எல்லாப்பக்கமும் பெண்கள் இருந்துகொண்டு, எல்லாப் பகுதியையும் தூண்டி விட்டார்கள். காமத்தில் மதனைப் பறக்க வைத்தார்கள். பணமும் பறந்தது.

பலநாட்கள் தொடர்ந்த பல அடுக்கு விளையாட்டு ஒரு கட்டத்தில் போரடிக்க ஆரம்பித்தது. ஏதோவொன்று குறைவதை உணர்ந்தான். இந்தப் பெண்கள் செக்ஸ் டாய்ஸ் போன்று தோன்ற ஆரம்பித்திருந்தார்கள். உடல்களின் இயக்கமும் நரம்புகளின் அதிர்வும் மட்டுமே போதாது என்று தெரிந்தது. ஜெனிஃபருடன் இருந்தபோதும் ஜமீலாவுடன் இருந்தபோதும் கிடைத்த ஏதோவொன்று குறைவதை உணர்ந்தான். 

அடிப்படையில் மெக்கானிகல் எஞ்சினியரான மதன், இயக்கத்தில் ஏற்படும் ஃப்ரிக்சனைத் தவிர்க்க கூலண்ட்/ஃப்ரிக்சன் ஃப்ளுயிட் தேவை என்று அறிந்தவன். இங்கே மிஸ் ஆகும் கூலண்ட் எது என்று யோசித்தான்.

அது அன்பு என்பதைச் சீக்கிரமே கண்டுபிடித்தான். சட்டென்று ‘அகத்தே அன்பிலா மாந்தரைத் தழுவிய பாவியாவேன்’ என்பது போன்ற வரி ஞாபகம் வந்தது. அது அகநானூறா புறநானூறா என்று யோசித்தான். தெரியவில்லை, ஆனால் அதன் அர்த்தம் இப்போது நன்றாகவே விளங்கியது. 

’அகத்தே அன்பில்லா மாந்தருடன் இணைதல் பிணத்துடன் புணர்வதைப் போன்றது. இனி இந்த இழிசெயலைச் செய்வதில்லை’ என்ற முடிவுக்கு வந்தான். கூடவே இனி நிறையப் பெண்களை காதலிக்க வேண்டும் என்றும், அதன்பிறகே கட்டிலுக்கு அவர்களைக் கொண்டு வரவேண்டும் என்றும் உறுதி கொண்டான்.

(தொடரும்)

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

96 comments:

 1. வணக்கம் நண்பரே

  ReplyDelete
 2. டிஸ்கி : இந்தப் பதிவு 18+.>>>>

  சின்ன பயலுக ஒதுங்கிக்கங்க...

  ReplyDelete
 3. விட்டு வெளியே இருப்போர் என்ன செய்வது? பட்டினியா கிடக்க முடியும்? ஹோட்டலில் தானே சாப்பிட்டாக வேண்டும்?>>>>>

  மாமா தத்துவம் சொல்ல ட்ரை பன்னுனிங்களா?

  ReplyDelete
 4. @M.R //M.R said... [Reply]
  வணக்கம் நண்பரே// வணக்கம் ரமேஷ்!

  ReplyDelete
 5. //தமிழ்வாசி - Prakash said...
  விட்டு வெளியே இருப்போர் என்ன செய்வது? பட்டினியா கிடக்க முடியும்? ஹோட்டலில் தானே சாப்பிட்டாக வேண்டும்?>>>>>

  மாமா தத்துவம் சொல்ல ட்ரை பன்னுனிங்களா?//

  நான் ட்ரை பண்ண எதையும் இந்தத் தொடர்ல சொல்லலை மாப்பு..

  ReplyDelete
 6. தமிழ்வாசி - Prakash said...டிஸ்கி : இந்தப் பதிவு 18+.>>>>

  சின்ன பயலுக ஒதுங்கிக்கங்க...

  அப்பா என்ன வர வேணாங்கறின்களா?

  ReplyDelete
 7. பாத்ரூமில் இருந்து மைலின் வெளியே வந்தாள். மதனைப் பார்த்துச் சிரித்தாள்.>>>

  மைலின் எப்படி சிரிச்சா?

  ReplyDelete
 8. “அடுத்து எப்போ?” என்றான்.>>>>

  மதனுக்கு ஆசை, தோசை, அப்பளம் , வடை.

  ReplyDelete
 9. //கோகுல் said...
  தமிழ்வாசி - Prakash said...டிஸ்கி : இந்தப் பதிவு 18+.>>>>

  சின்ன பயலுக ஒதுங்கிக்கங்க...

  அப்பா என்ன வர வேணாங்கறின்களா?
  //

  பிஞ்சிலே பழுத்தது எல்லாம் உள்ளே வரலாம் கோகுல்!

  ReplyDelete
 10. //தமிழ்வாசி - Prakash said...
  பாத்ரூமில் இருந்து மைலின் வெளியே வந்தாள். மதனைப் பார்த்துச் சிரித்தாள்.>>>

  மைலின் எப்படி சிரிச்சா?//

  யோவ், வரிக்கு வரி கேள்வி கேட்டா பிச்சுப்புடுவேன் பிச்சு.

  ReplyDelete
 11. காமத்தில் மதனைப் பறக்க வைத்தார்கள். பணமும் பறந்தது.
  //
  பணம் மட்டுமா பறந்தது?

  ReplyDelete
 12. நார்வே வேலையில் செட்டில் ஆனது அவன் மனதை ஆற்றியிருந்தது.>>>>>

  உம்ம பதிவும் நார்வே போயிட்டு மாறி போச்சு...

  ReplyDelete
 13. அதற்குள் பன்னிரண்டு!!!!!!!!போச்சுடா சாமி!கண்ணுல எண்ணெய் ஊத்தி காத்துட்டிருந்தனே??????,,

  ReplyDelete
 14. //கோகுல் said...
  காமத்தில் மதனைப் பறக்க வைத்தார்கள். பணமும் பறந்தது.
  //
  பணம் மட்டுமா பறந்தது?//

  நான் கரெக்டாச் சொன்னனா..இவரு பிஞ்சிலே பழுத்தவர்னு!

  ReplyDelete
 15. அனைவருக்கும்

  நண்பர்கள் தின வாழ்த்துக்கள்

  நண்பர்களே

  ReplyDelete
 16. //Yoga.s.FR said...
  அதற்குள் பன்னிரண்டு!!!!!!!!போச்சுடா சாமி!கண்ணுல எண்ணெய் ஊத்தி காத்துட்டிருந்தனே?????//

  ஹா..ஹா..இன்னைக்கும் வடை சாப்பிடப் போயிட்டீங்களா..

  ReplyDelete
 17. //M.R said...
  அனைவருக்கும்

  நண்பர்கள் தின வாழ்த்துக்கள்

  நண்பர்களே//

  அது என்னைக்கு பாஸ்?..இன்னைக்குன்னா தலைப்புல ‘நண்பர்கள் தின ஸ்பெஷல்’னு போட்டு கல்லாக் கட்டலாம்...

  ReplyDelete
 18. ஜெனிஃபர் உருகினாள். ‘நான் உன்னையே நினைச்சுக்கிட்டு இருக்கேன்.நீ இன்னும் என்னை லவ் பண்றயா?’ என்றாள்.>>>>>

  உருகுதே....மருகுதே... உன்ன பார்த்ததாலே...

  ReplyDelete
 19. //தமிழ்வாசி - Prakash said...
  நார்வே வேலையில் செட்டில் ஆனது அவன் மனதை ஆற்றியிருந்தது.>>>>>

  உம்ம பதிவும் நார்வே போயிட்டு மாறி போச்சு..//

  மாறிப்போச்சா..நாறிப் போச்சா?

  ReplyDelete
 20. // M.R said...
  7.8.11//

  அப்போ இன்னைக்குத் தான்..இப்படித் திடீர்னு சொன்னா என்ன செய்வேன்,.கையும் ஓடலை..காலும் ஓடலையே..

  ReplyDelete
 21. ‘அகத்தே அன்பிலா மாந்தரைத் தழுவிய பாவியாவேன்’ என்பது போன்ற வரி ஞாபகம் வந்தது. அது அகநானூறா?புறநானூறா?என்று யோசித்தான்.தெரியவில்லை/////அதுவெல்லாம் படித்து ரொம்ப நாளாகி விட்டதே?இப்போது காமத்துப் பால் அல்லவா(திரும்ப)படிக்கிறார்?????????

  ReplyDelete
 22. நட்பைப் போல செய்து கொள்வதற்கு.....
  http://gokulmanathil.blogspot.com/2011/08/blog-post_815.html
  நான் ஏற்கனவே கல்லா கட்டிவிட்டேன்
  ஹிஹி!

  ReplyDelete
 23. ’அதையும் தாண்டிப் புனிதமான’ காதலுடன் ஜெனிஃபர் காத்திருக்கத் தொடங்கினாள்.>>>>

  அதையும் தாண்டி புனிதமானது... இது மனிதர் உணர்ந்து கொள்ள இது மனித காதல் இல்லை. காம காதல்....காம காதல்....

  ReplyDelete
 24. //Yoga.s.FR said...
  ‘அகத்தே அன்பிலா மாந்தரைத் தழுவிய பாவியாவேன்’ என்பது போன்ற வரி ஞாபகம் வந்தது. அது அகநானூறா?புறநானூறா?என்று யோசித்தான்.தெரியவில்லை/////அதுவெல்லாம் படித்து ரொம்ப நாளாகி விட்டதே?இப்போது காமத்துப் பால் அல்லவா(திரும்ப)படிக்கிறார்??????//

  பாஸ், உங்களுக்கு ஞாபகம் இருக்கா?

  ReplyDelete
 25. //கோகுல் said...
  நட்பைப் போல செய்து கொள்வதற்கு.....
  http://gokulmanathil.blogspot.com/2011/08/blog-post_815.html
  நான் ஏற்கனவே கல்லா கட்டிவிட்டேன்
  ஹிஹி!//

  தம்பி, உங்களுக்கு பதிவுலகத்துல ரொம்ப பிரகாசமான எதிர்காலம் இருக்கு.

  ReplyDelete
 26. //தமிழ்வாசி - Prakash said...
  ’அதையும் தாண்டிப் புனிதமான’ காதலுடன் ஜெனிஃபர் காத்திருக்கத் தொடங்கினாள்.>>>>

  அதையும் தாண்டி புனிதமானது... இது மனிதர் உணர்ந்து கொள்ள இது மனித காதல் இல்லை. காம காதல்....காம காதல்..//

  தமிழ்வாசி ஏன் குணா மாதிரி ஆயிட்டாரு..

  ReplyDelete
 27. செங்கோவி said...

  //Yoga.s.FR said...
  அதற்குள் பன்னிரண்டு!!!!!!!!போச்சுடா சாமி!கண்ணுல எண்ணெய் ஊத்தி காத்துட்டிருந்தனே?????//

  ஹா..ஹா..இன்னைக்கும் வடை சாப்பிடப் போயிட்டீங்களா?///அதையேன் கேக்குறீங்க,இன்னைக்கு சனிக்கிழமை(இங்கு) இல்லியா?வெறும் பிஸ்கட் மட்டும் தான்!

  ReplyDelete
 28. “எங்கே?”
  “பப்புக்குத் தான்”
  ”இன்னைக்குமா?”>>>

  மாமா நீங்களும் போனிங்களா? சும்மா ஒரு டவுட்டு?

  ReplyDelete
 29. செங்கோவி said...

  //Yoga.s.FR said...
  ‘அகத்தே அன்பிலா மாந்தரைத் தழுவிய பாவியாவேன்’ என்பது போன்ற வரி ஞாபகம் வந்தது. அது அகநானூறா?புறநானூறா?என்று யோசித்தான்.தெரியவில்லை/////அதுவெல்லாம் படித்து ரொம்ப நாளாகி விட்டதே?இப்போது காமத்துப் பால் அல்லவா(திரும்ப)படிக்கிறார்??????//

  பாஸ், உங்களுக்கு ஞாபகம் இருக்கா?§§§§§ஆங்..........அது..........வந்து.................!சும்மா கிண்டல் பண்ணாதீங்க,பல பேரு வந்து போற எடத்துல!!!!!

  ReplyDelete
 30. //தமிழ்வாசி - Prakash said...
  “எங்கே?”
  “பப்புக்குத் தான்”
  ”இன்னைக்குமா?”>>>

  மாமா நீங்களும் போனிங்களா? சும்மா ஒரு டவுட்டு?//

  படைப்பின் நதிமூலம், ரிஷிமூலம் பார்த்து படைபாளிக்கு ஆப்பு வைக்கும் போக்கைக் கண்டிக்கிறேன்.

  ReplyDelete
 31. //Yoga.s.FR said...

  பாஸ், உங்களுக்கு ஞாபகம் இருக்கா?§§§§§ஆங்..........அது..........வந்து.................!சும்மா கிண்டல் பண்ணாதீங்க,பல பேரு வந்து போற எடத்துல!! //

  எனக்கும் தெரியலை பாஸ்..அதான் கேட்டேன்..நான் மட்டும்தான் அப்ப்டியோன்னு கூச்சமா இருந்துச்சு..இப்போ ஓகே!

  ReplyDelete
 32. அவனுக்கு மட்டுமே அவள் புதியவள் என்பதை நிரூபித்தாள்.>>>

  புதுசு கண்ணா புதுசு.

  ReplyDelete
 33. "அகத்தே அன்பில்லா மாந்தருடன் இணைதல் பிணத்துடன் புணர்வதைப் போன்றது". இனி இந்த இழிசெயலைச் செய்வதில்லை’ என்ற முடிவுக்கு வந்தான்.///அய்!வள்ளுவரும் இருக்காரு!!!!!!!

  ReplyDelete
 34. பெண்களில்லா இரவு வெறுப்பாய் ஆனது.>>>>>>

  வாசமில்லா மலரிது.... பெண்களில்லா இரவு இது? ஹையோ முடியல...

  ReplyDelete
 35. //Yoga.s.FR said...
  "அகத்தே அன்பில்லா மாந்தருடன் இணைதல் பிணத்துடன் புணர்வதைப் போன்றது". இனி இந்த இழிசெயலைச் செய்வதில்லை’ என்ற முடிவுக்கு வந்தான்.///அய்!வள்ளுவரும் இருக்காரு!!!//

  அப்போ காமத்துப்பால் மட்டும் ஞாபகம் இருக்கு?

  ReplyDelete
 36. ஜெனிஃபருடன் இருந்தபோதும் ஜமீலாவுடன் இருந்தபோதும் கிடைத்த ஏதோவொன்று குறைவதை உணர்ந்தான். >>>>

  இந்த லைனில் ஒரு டச்சிங் ஒளிஞ்சுட்டு இருக்கு? அது என்னான்னா?

  ReplyDelete
 37. //தமிழ்வாசி - Prakash said...
  பெண்களில்லா இரவு வெறுப்பாய் ஆனது.>>>>>>

  வாசமில்லா மலரிது.... பெண்களில்லா இரவு இது? ஹையோ முடியல..//

  இவரு இந்தப் பகுதியை மட்டும் ஏன் வரிக்கு வரி சப்புக்கொட்டிப் படிக்காரு?

  ReplyDelete
 38. செங்கோவி said...

  //Yoga.s.FR said...

  பாஸ், உங்களுக்கு ஞாபகம் இருக்கா?§§§§§ஆங்..........அது..........வந்து.................!சும்மா கிண்டல் பண்ணாதீங்க,பல பேரு வந்து போற எடத்துல!! //

  எனக்கும் தெரியலை பாஸ்..அதான் கேட்டேன்..நான் மட்டும்தான் அப்ப்டியோன்னு கூச்சமா இருந்துச்சு..இப்போ ஓகே!////சரி,சரி வுடுங்க!இங்க யாராச்சும் புலவருங்க?!இருப்பாங்க கேட்டு தெரிஞ்சுக்கலாம்,கவலய வுடுங்க!!!!!!!!!!

  ReplyDelete
 39. ஃப்ரிக்சனைத் தவிர்க்க கூலண்ட்/ஃப்ரிக்சன் ஃப்ளுயிட் தேவை என்று அறிந்தவன்.>>>>

  கூலன்ட் என்னான்னு நான் எழுதும் தொடரில் விளக்கம் அளிக்க உள்ளேன்.

  ReplyDelete
 40. இருங்க நானும் போய் படிச்சிட்டு வாரேன்

  ReplyDelete
 41. // தமிழ்வாசி - Prakash said...
  ஃப்ரிக்சனைத் தவிர்க்க கூலண்ட்/ஃப்ரிக்சன் ஃப்ளுயிட் தேவை என்று அறிந்தவன்.>>>>

  கூலன்ட் என்னான்னு நான் எழுதும் தொடரில் விளக்கம் அளிக்க உள்ளேன்.//

  ஆமா, தமிழ்வாசிக்குத் தான் அது பத்தி நல்லாத் தெரியும்..

  ReplyDelete
 42. செங்கோவி said...
  //தமிழ்வாசி - Prakash said...
  பெண்களில்லா இரவு வெறுப்பாய் ஆனது.>>>>>>

  வாசமில்லா மலரிது.... பெண்களில்லா இரவு இது? ஹையோ முடியல..//

  இவரு இந்தப் பகுதியை மட்டும் ஏன் வரிக்கு வரி சப்புக்கொட்டிப் படிக்காரு?>>>

  படிச்சு பார்த்து கமென்ட் போடறது தப்பா? யாராச்சும் சொல்லுங்கப்பா

  ReplyDelete
 43. //
  M.R said...
  இருங்க நானும் போய் படிச்சிட்டு வாரேன்//

  அப்போ இவ்ளோ நேரம் இவரு என்ன செஞ்சாரு..நான் ஸ்டில்லு கூடப் போடலியே..

  ReplyDelete
 44. வீட்டுச் சாப்பாடு மட்டுமே சாப்பிடுவது நல்லது தான். ஆனால் வீட்டை விட்டு வெளியே இருப்போர் என்ன செய்வது? பட்டினியா கிடக்க முடியும்? ஹோட்டலில் தானே சாப்பிட்டாக வேண்டும்? அப்படி ஹோட்டலில் சாப்பிடுவதானேலேயே வீட்டுச் சாப்பாட்டை நாம் ஒதுக்கி விட்டதாக ஆகுமா? அது பெரிய பாவமா? இதில் என்ன பெரிய தவறு இருக்கிறது? ஏன் இதைப் பெரிய குற்றமாக நம் சமூகம் எண்ணுகின்றது?


  எப்பிடி எல்லாம் காரணம் கண்டு பிடிக்கிறாங்க !!!!!!

  ReplyDelete
 45. செங்கோவி said.அப்போ காமத்துப்பால் மட்டும் ஞாபகம் இருக்கு?////அது...........வாழ்க்கைக்குத்???!!!!!!தேவைப்படுறதை "மட்டும்" தானே ஞாபகத்துல வச்சுக்கணும்?

  ReplyDelete
 46. இனி நிறையப் பெண்களை காதலிக்க வேண்டும் என்றும், அதன்பிறகே கட்டிலுக்கு அவர்களைக் கொண்டு வரவேண்டும் என்றும் உறுதி கொண்டான்.>>>>

  அதுக்கு பேர் தான் பொண்ணுகளை கரெக்ட் பண்றதுன்னு அர்த்தமா?

  ReplyDelete
 47. செங்கோவி said...
  //
  M.R said...
  இருங்க நானும் போய் படிச்சிட்டு வாரேன்//

  அப்போ இவ்ளோ நேரம் இவரு என்ன செஞ்சாரு..நான் ஸ்டில்லு கூடப் போடலியே..>>>>

  விடு மாமா ரொம்ப பீல் பண்ணாத... அவன் உன் எழுத்தில் மயங்கி போயிட்டான். அவ்ளோ தான்

  ReplyDelete
 48. அதையும் தாண்டிப் புனிதமான’ காதலுடன் ஜெனிஃபர் காத்திருக்கத் தொடங்கினாள்.


  புனிதத்தையும் தாண்டிய காதல்
  அப்பிடின்னு சொல்லுங்க நண்பா

  ReplyDelete
 49. M.R said...
  இருங்க நானும் போய் படிச்சிட்டு வாரேன்//படிச்சுட்டு வரேங்கிறாரா?புடிச்சுட்டு வரேங்கிறாரா???

  ReplyDelete
 50. செங்கோவி said...
  //
  M.R said...
  இருங்க நானும் போய் படிச்சிட்டு வாரேன்//

  அப்போ இவ்ளோ நேரம் இவரு என்ன செஞ்சாரு..நான் ஸ்டில்லு கூடப் போடலியே..

  நண்பர்கள் தினத்துக்கு பதிவு ரெடி செய்து போட்டுட்டு வந்தேன் நண்பா

  ReplyDelete
 51. //M.R said...
  அதையும் தாண்டிப் புனிதமான’ காதலுடன் ஜெனிஃபர் காத்திருக்கத் தொடங்கினாள்.


  புனிதத்தையும் தாண்டிய காதல்
  அப்பிடின்னு சொல்லுங்க நண்பா//

  அப்படியும் சொல்லலாம் தான்..

  ReplyDelete
 52. //
  M.R said...

  நண்பர்கள் தினத்துக்கு பதிவு ரெடி செய்து போட்டுட்டு வந்தேன் நண்பா //

  எனக்குத் தான் இந்த ‘தினங்களே’ ஞாபகத்துல நிக்க மாட்டேங்குது..

  ReplyDelete
 53. தமிழ்வாசி - Prakash said...
  50

  எனக்கு தர வேண்டிய ரூபாயா ?

  ReplyDelete
 54. M.R said...
  தமிழ்வாசி - Prakash said...
  50

  எனக்கு தர வேண்டிய ரூபாயா ?

  ரமேஷ் வொர்த் அவ்ளோ தானா?

  ReplyDelete
 55. //தமிழ்வாசி - Prakash said...

  50

  எனக்கு தர வேண்டிய ரூபாயா ?

  ரமேஷ் வொர்த் அவ்ளோ தானா? //

  ரமேஷ் பங்குச்சந்தை விற்பன்னர்..50ஐ 50 ஆயிரமாக்க அவருக்குத் தெரியும்.

  ReplyDelete
 56. M.R said...
  தமிழ்வாசி - Prakash said...
  50

  எனக்கு தர வேண்டிய ரூபாயா ?

  ரமேஷ் வொர்த் அவ்ளோ தானா?

  ஆமாம் நண்பரே 50 கோடி

  ReplyDelete
 57. //M.R said... [Reply]

  ஆமாம் நண்பரே 50 கோடி //

  அப்படில்லாம் படக்குன்னு பெரிய வார்த்தை சொல்லாதீங்க பாஸ்..தமிழ்வாசி மயக்கம் போட்டு விழுந்திடப்போறார்..

  ReplyDelete
 58. தமிழ் மணம்னு சொன்னவுடன் தான் எனக்கும் நியாபகம் வந்துச்சு

  2 vathu

  ReplyDelete
 59. கூடவே இனி நிறையப் பெண்களை காதலிக்க வேண்டும் என்றும், அதன்பிறகே கட்டிலுக்கு அவர்களைக் கொண்டு வரவேண்டும் என்றும் உறுதி கொண்டான்.//மறுபடியும் முதல்ல இருந்தா?

  ReplyDelete
 60. நண்பர்கள் தின வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 61. நண்பர்கள் தின வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 62. @Heart Rider ஆமாம் ரைடர், முதல்ல இருந்து தான்.

  ReplyDelete
 63. @!* வேடந்தாங்கல் - கருன் *! //நண்பர்கள் தின வாழ்த்துக்கள்..// வாழ்த்துகள் நண்பா..

  ReplyDelete
 64. நல்லாத்தான் போகுது... உங்க கதை...
  நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 65. பின்னுறீங்க அண்ணே! :-)

  ReplyDelete
 66. இப்பத்தான்யா டைட்டிலுக்கே வந்திருக்காரு அண்ணன், இன்னும் போகப் போக என்னென்ன வரப்போகுதோ?

  ReplyDelete
 67. மாமா....
  அனைவருக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள்

  ReplyDelete
 68. // 'பரிவை' சே.குமார் said...
  நல்லாத்தான் போகுது... உங்க கதை...
  நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.//

  நன்றி குமார்.

  ReplyDelete
 69. // ஜீ... said...
  பின்னுறீங்க அண்ணே! :-) // நன்றி ஜீ.

  ReplyDelete
 70. //பன்னிக்குட்டி ராம்சாமி said...
  இப்பத்தான்யா டைட்டிலுக்கே வந்திருக்காரு அண்ணன், இன்னும் போகப் போக என்னென்ன வரப்போகுதோ? //

  ராம்சாமி குஷி ஆயிட்டாரு..

  ReplyDelete
 71. //தமிழ்வாசி - Prakash said...
  மாமா....
  அனைவருக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள் //

  ஓகே மாமா!

  ReplyDelete
 72. அனைவருக்கும் என்னோட நண்பர்கள் தின வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 73. @Yoga.s.FR வாழ்த்துகள் & நன்றி யோகா!

  ReplyDelete
 74. // ஜீ... said...
  "பின்னுறீங்க" அண்ணே!///கூ......யா???

  ReplyDelete
 75. செங்கோவியாருக்கு வணக்கங்களும் , வாழ்த்துக்களும்..

  ReplyDelete
 76. //Yoga.s.FR said...
  // ஜீ... said...
  "பின்னுறீங்க" அண்ணே!///கூ......யா??? //

  இதுக்கு கூடையான்னு ஓப்பனாவே கேட்டிருக்கலாமே..புள்ளி பயங்கரமால்ல இருக்கு..

  ReplyDelete
 77. //
  பாரத்... பாரதி... said...
  செங்கோவியாருக்கு வணக்கங்களும் , வாழ்த்துக்களும்..//

  நன்றி பாஸ்..தங்களுக்கும் என் இனிய நண்பர்கள் தின வாழ்த்துகள்.

  ReplyDelete
 78. வணக்கம் பாஸ் இன்றுதான் நான் முதன் முதலில் உங்கள்தளத்திற்கு வருகின்றேன்
  இனி தொடர்ந்து வருவேன்.அட்டகாசமான தொடர்.

  ///அது அன்பு என்பதைச் சீக்கிரமே கண்டுபிடித்தான். சட்டென்று ‘அகத்தே அன்பிலா மாந்தரைத் தழுவிய பாவியாவேன்’ என்பது போன்ற வரி ஞாபகம் வந்தது. அது அகநானூறா புறநானூறா என்று யோசித்தான். தெரியவில்லை, ஆனால் அதன் அர்த்தம் இப்போது நன்றாகவே விளங்கியது.

  ’அகத்தே அன்பில்லா மாந்தருடன் இணைதல் பிணத்துடன் புணர்வதைப் போன்றது. இனி இந்த இழிசெயலைச் செய்வதில்லை’ என்ற முடிவுக்கு வந்தான்.//

  அன்பு எல்லாத்தை விடவும் மேலானது

  ReplyDelete
 79. அன்பை,உள்ளன்பை உணர வைத்திருக்கிறது, உங்கள் நண்பருக்கு.

  ReplyDelete
 80. இத்தளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும், நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 81. //Kss.Rajh said...

  அன்பு எல்லாத்தை விடவும் மேலானது //

  ஆம் நண்பரே..உயிர்களின் ஆகச்சிறந்த கண்டுபிடிப்பு அன்பே!

  முதல் வருகைக்கும் முதல் கமெண்ட்டிற்கும் நன்றி நண்பரே..தொடர்ந்து வருகை தாருங்கள்..எதிர்பார்த்தது முதல் எதிர்பாராதது வரை அனைத்தும் கிடைக்கும் இங்கு!

  ReplyDelete
 82. //
  FOOD said...
  அன்பை,உள்ளன்பை உணர வைத்திருக்கிறது, உங்கள் நண்பருக்கு.//

  அப்படியா?

  ReplyDelete
 83. வீட்டுச் சாப்பாடு மட்டுமே சாப்பிடுவது நல்லது தான். ஆனால் வீட்டை விட்டு வெளியே இருப்போர் என்ன செய்வது? பட்டினியா கிடக்க முடியும்? ஹோட்டலில் தானே சாப்பிட்டாக வேண்டும்? அப்படி ஹோட்டலில் சாப்பிடுவதானேலேயே வீட்டுச் சாப்பாட்டை நாம் ஒதுக்கி விட்டதாக ஆகுமா? அது பெரிய பாவமா? இதில் என்ன பெரிய தவறு இருக்கிறது? ஏன் இதைப் பெரிய குற்றமாக நம் சமூகம் எண்ணுகின்றது?//


  அவ்...அவ்..
  எல்லோரும் நல்லா நோட் பண்ணி வையுங்க.
  நீங்களும் வீட்டுச் சாப்பாடு சலிப்பேற்றும் போது,
  கடையில் சாப்பிடலாம் என்று நம்ம செங்கோவி அண்ணாச்சி சொல்லுறாரு.

  தாய்க்குலங்களே, இதனைப் பார்த்தும் பொறுமையாக இருப்பது சரியா.

  ReplyDelete
 84. மச்சி, இது ஓவர் பில்டப்பு இல்லை, ஏற்றுக் கொள்வீங்களோ தெரியாது,
  இருந்தாலும் மனதில் பட்டதைச் சொல்லுறேன்.

  என் சிறு வயது முதல் பல எழுத்தாளர்களின் நூல்களினைப் படித்திருக்கேன்.
  ஏன் பல எழுத்தாளர்களைப் பேட்டி கண்டிருக்கிறேன்.
  எல்லோரிடமும் இருக்காத ஒரு தனித்துவம் உங்களிடம் இப் பதிவின் வாயிலாக வெளிப்படுகிறது.
  சில வேளை நான் இப்போது சொல்வது உங்களுக்கு ஐஸ் வைப்பது போன்று தோன்றலாம்.
  ஆனால் உள்ளார்ந்தமாக என் கருத்தினைப் பார்த்தால் புரியும்,

  //‘அகத்தே அன்பிலா மாந்தரைத் தழுவிய பாவியாவேன்’ என்பது போன்ற வரி ஞாபகம் வந்தது. அது அகநானூறா புறநானூறா என்று யோசித்தான். தெரியவில்லை, ஆனால் அதன் அர்த்தம் இப்போது நன்றாகவே விளங்கியது. //

  நாம் எதனை ஒரு பாடுபொருளாகவோ, அல்லது சொல்லி முடிக்க வேண்டுமென்று மனதில் திடசங்கற்பம் பூணுகிறோமோமோ, அதனை நிச்சயமாக சொல்லி முடிக்க நினைப்போம், ஆனால் எல்லோராலும் தாம் சொல்ல நினைக்கும் கருத்தானது இலகுவில் வாசகனை அடையும் வண்ணம் சொல்ல முடிவதில்லை.

  ஆனால் நீங்கள் அகத்தே அன்பில்லா...எனும் வசனத்தின் பின் புலத்தில் அது பற்றி உங்களுக்கு இருந்த தேடலையும் தவிர்த்து...எவ்வளவு அருமையாக தேடியும் கிடைக்காத ஒரு வசனத்தினைப் பின்னணியாக்கி அதற்கு அகநானூறா அல்லது புறநானூறா எனக் கேள்வி கேட்கச் செய்து விளக்கமளித்திருக்கிறீங்க/
  வாழ்த்துக்கள்.
  பதிவில் நீங்கள் கூறிய காமம்- காதல் பற்றிய கருத்துக்களுக்கு அப்பால்,
  ஒரு சில வசனங்களையும், இறுதி வரிகளையும் நினைத்துச் சிரிக்கிறேன்.

  ReplyDelete
 85. @வினையூக்கி //brilliant ... waiting for the next one ...// நன்றி செல்வா.

  ReplyDelete
 86. @நிரூபன் //எல்லோரிடமும் இருக்காத ஒரு தனித்துவம் உங்களிடம் இப் பதிவின் வாயிலாக வெளிப்படுகிறது.// கவிஞரான உங்களுக்கு தெரியாததல்ல..படைப்பு சிலநேரங்களில் படைப்பாளியையும் மீறி தன்னைத் தானே எழுதிக்கொள்ளும்..அப்படி நேர்ந்த ஒரு விபத்து இந்தப் பகுதி..இதற்கு நான் பொறுப்பல்ல..நன்றி!

  ReplyDelete
 87. செங்கோவி...என் இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்

  ReplyDelete
 88. என்னடா மதன் திருந்திட்டானோனு பார்த்தேன். கடைசி வரில வெச்சீங்க பாருங்க ஒரு திருப்பம்.

  ReplyDelete
 89. //Reverie said...
  செங்கோவி...என் இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள் // நன்றி ரெவரி..

  ReplyDelete
 90. //Jagannath said...
  என்னடா மதன் திருந்திட்டானோனு பார்த்தேன். கடைசி வரில வெச்சீங்க பாருங்க ஒரு திருப்பம்..//

  திருந்தாத ஜென்மங்கள்னு சில உண்டு ஜகன்.

  ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.