Saturday, August 20, 2011

மன்மதன் லீலைகள் (என் கிழிந்த டைரியிலிருந்து..)_37

கம்பெனி மதனை அழைத்தது. “தங்கள் சேவையை மெச்சினோம்..இருப்பினும் தங்களைத் தொடர்ந்து இங்கு வைத்துக்கொள்ள முடியாமைக்கு வருந்துகிறோம்..விசா முடிய இன்னும் 3 மாதம் இருப்பதால் நீங்களும் இந்த நாட்டில் அதுவரை தங்கலாம்.................நன்றி. நீங்கள் கிளம்பலாம்” என்று பிங்க் ஸ்லிப்பைக் கையில் கொடுத்தது.

பெரிய சேமிப்பு ஏதும் இன்றி மதன் நார்வேயில் நடுரோட்டில் நின்றான்.


மெரிக்கா ரணகளமாகிக் கொண்டிருந்த அந்த நேரத்தில் அங்கிருந்த நானும் அய்யரும் சிக்கன் வாங்கி வந்து சமைக்க ரெடி ஆகிக்கொண்டிருந்தோம்.

சிக்கன் சமைப்பதில் எனக்கு இருந்த பிரச்சினை கறியை நறுக்குவது தான். அந்த பச்சை மாமிச வாசம் பட்டால் சாப்பிட முடியாது. ஏற்கனவே சென்ற முறை வாங்கியபோது, கறி நறுக்கி விட்டு, சாப்பிட முடியாமல் அவதிப்பட்டேன். அய்யரே அத்தனை கறியையும் அநியாயமாகத் தின்றான்.

எனவே இந்த முறை கறி நறுக்குவதை அவன் பொறுப்பில் விட்டு விட்டு, ஹாலில் போய் உட்கார்ந்து கொண்டேன். அய்யர் கறி நறுக்கியபடியே பேசிக்கொண்டிருந்தான். பேச்சு மதனைப் பற்றித் திரும்பியது.

"பாஸ், மதன் இப்போ நார்வேல தானே இருக்கார்?”

“ஆமா..அவன்கிட்ட சாட் பண்ணி வேற ரொம்ப நாளாயிடுச்சு..”

”அவரை நான் ஆரம்பத்துல என்னவோ நினைச்சேன் பாஸ்..ஆனா உண்மையில்ஹி இஸ் அ கிரேட் பெர்சன்..”

ஏன் இப்படிச் சொல்றான்னு யோசித்த படியே அமர்ந்திருந்தேன். அவன் தொடர்ந்தான்.

“அவர் கல்யாணத்துக்கு நான் தான் சார் சாட்சிக் கையெழுத்து போட்டேன்..அந்த ஃபார்ம்ல டைவர்ஸின்னு பார்க்கவும் ஷாக் ஆகிட்டேன்..அப்புறமாக் கேட்டப்பதான் தெரியும் அந்தப் பொண்ணு ஏற்கனவே டைவர்ஸ் ஆனதுன்னு. இந்தக் காலத்துலயும் இப்படிப் பண்ண பெரிய மனசு வேணும் சார்...”அய்யர் பேசிக்கொண்டே போனான். அவன் பேசிய எதுவும் அதன்பிறகு நான் கவனிக்கவில்லை.

அதிர்ச்சியில் உட்கார்ந்திருந்தேன். மதன் ஒரு டைவர்ஸியைக் கல்யாணம் செய்ததில் எனக்கு அதிர்ச்சியில்லை. அதை ஏன் என்னிடம் மறைத்தான்? நான் எவ்வளவு நெருக்கமான நண்பனாக அப்போது இருந்தேன்...வெளியில் சொல்ல முடியாத (இந்தத் தொடரிலும் எழுத முடியாத...) பல விஷயங்களை என்னுடன் பகிர்ந்து கொண்டவன் இதை மறைத்திருக்க வேண்டியதில்லையே..எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது...சரி, தன் மனைவியைப் பற்றிய அந்தரங்கத் தகவல் ஏன் வெளியில் தெரிய வேண்டும் என்று மதன் நினைத்திருக்கலாம். அப்படித் தான் இருக்க வேண்டும்.’ என்று மனதை சமாதானப்படுத்திக் கொண்டேன்.

தனுக்கு வேலை போன விஷயம் அறிந்ததும் யோஹன்னா மதனுக்கு ஆறுதல் சொன்னாள். தங்குவது பற்றிக் கவலைப்படவேண்டாம் என்றும் தன் ஃப்ளாட்டிலேயே தங்கிக்கொள்ளலாம் என்றும் சொன்னாள்.

மதனுக்கு அவள் அப்படிச் சொன்னது இன்ப அதிர்ச்சியாக இருந்தது. கொஞ்சம் பிகு செய்துவிட்டு ஒத்துக்கொண்டான். யோஹன்னாவின் சிங்கிள் ஃப்ளாட்டில் அவர்கள் ஒன்றாக வசிக்க ஆரம்பித்தார்கள். ஏற்கனவே சம்பளம் போதாமல் கஷ்டத்தில் இருந்த யோஹன்னா, மதனுடன் தன் உணவையும் பகிர்ந்து கொண்டாள்.

மதன் மேல் அவளுக்கு பரிதாபமும் அன்பும் பொங்கியது. ’எவ்வளவு கஷ்டப்பட்டு, வெளிநாட்டில் இருந்து வேலை தேடி இங்கு வந்திருப்பான்..இப்படி ஆகிவிட்டதே..ஏன் நல்லவர்களுக்கே இந்த மாதிரி கஷ்டங்கள் வருகின்றன’ என்று மதனுக்காக கவலைப்பட்டாள். தனக்குத் தெரிந்த நண்பர்களுக்கு மதனின் சிவியை அனுப்பினாள். மதனும் பல இடங்களிலும் வேலைக்கு அலைந்தான். எல்லா இடத்திலும் லே ஆஃப் போய்க்கொண்டிருந்தது. 

கையில் காசும் குறைந்த போனதால், மதனால் மற்ற ஃபிகர்களை மெயிண்டெய்ன் செய்ய முடியாமல் போனது. யோஹன்னாவைக் கவிழ்ப்பதற்கான முயற்சியைத் தொடர்ந்தான். அவளுக்கு இலக்கியங்கள் மேலும் தத்துவத்தின் மேலும் ஈடுபாடு இருந்தது. ஷெல்லி முதல் சிக்மண்ட் ஃப்ராய்டு வரை படித்திருந்தாள். எனவே மதனும் தன்னை தத்துவ நாட்டம் கொண்டவனாகவும், யோகா, மெடிடேசனில் ஆர்வம் உள்ளவனாகவும் காட்டிக்கொள்ள ஆரம்பித்தான். ஒரு நாள் இரவில் திடீரென உட்கார்ந்து கொண்டு தியானம் செய்ய ஆரம்பித்தான்.

இடையில் முழித்துப் பார்த்த யோஹன்னாவிற்கு அது ஆச்சரியமாக இருந்தது. 

“மதன், என்ன செய்றே?”

“மெடிடேசன்..மனசு ரொம்ப சஞ்சலமா இருந்தா, கவலையா இருந்தா நான் மெடிடேசன் செய்வேன்”

“ஓ..இப்போ என்ன கவலை? என்ன சஞ்சலம்?”

“வேலை கிடைக்கலையேன்னு கவலை”

“அப்போ சஞ்சலம்?”
“சஞ்சலம்...உன்னை மாதிரி அழகான பொண்ணுகூட சும்மா படுத்துக்கிடந்தா, சஞ்சலம் வராதா?”

யோஹன்னாவிற்கு சிரிப்பு பொத்துக்கொண்டு வந்தது. “அப்போ மெடிடேசன் பண்ணா, சஞ்சலம் போயிடுமா?”

“போகாது..குறையும்..எங்க புராணத்துல ஒரு கதை உண்டு..விஸ்வாமித்திரர்னு ஒரு முனிவர் தவம் இருந்தார்னும் அவர் தவத்தை மேனகை கலைச்சான்னும் சொல்வாங்க..அப்பேர்ப்பட்ட விஸ்வாமித்திரன் தவமே கலையும்போது என் தவம் கலையாதா?”

“நாங்க முன்னாடி வந்து நின்னாலே தவம் கலைஞ்சிடுமா? அப்போ மெடிடேசனே வேஸ்ட்டு தானா?”

“சும்மா வந்து நின்னா கலையாது..வேணாம் விடு..நீ தூங்கு..நான் கொஞ்ச நேரம் மெடிடேசன் பண்ணிட்டு வர்றேன்”

கண்ணை மூடிக்கொண்டு தியானத்தில் ஆழ்ந்தான்! யோஹன்னா கட்டிலில் இருந்து, தன் இரவுக் கவுனுடன் இறங்கினாள். மெதுவாக அவனை பின் பக்கமாய் நெருங்கி, அவனது இரு தோள்களின் மீதும் தன் கால்களைப் போட்டு, ஏறி உட்கார்ந்தாள். மதன் மல்லாந்து விழுந்தான். அவளும் அவனுடம் விழுந்துவிட்டுச் சிரித்தாள். முகமெல்லாம் குழந்தைத்தனம் மின்னச் சிரித்தாள். மதனும் சிரித்தான்.

சட்டென்று மதன் கேட்டான். “யோஹன்னா..நம் வாழ்வின் மிக மகிழ்ச்சியான தருணங்களில் இதுவும் ஒன்னுன்னு நினைக்கிறேன்..நாம் இதன் ஞாபகார்த்தமாக ஒரு ஃபோட்டோ எடுத்துப்போமா?”

யோஹன்னாவும் சந்தோசத்துடன் சரியென்றாள். அவன் கேமிராவை எடுத்து ஆட்டோ மோடில் வைத்தான்.

“நான் திரும்ப மெடிடேசன்ல உட்கார்றேன். நீ என் தோள் மேல் ஏறு” என்றான்.

அவள் அப்படியே செய்தாள். அரைகுறை ஆடையுடன் தோளில் ஏறவும், அது ஆபாசமாய் மேலேறியது...கேமிரா கூச்சப்படாமல் அதை க்ளிக்கியது. 

சற்று நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு, அவள் தூங்கியபின், மதன் எழுந்தான். கேமிராவை லேப்டாப்புடன் இணைத்து ஃபோட்டோவை எடுத்தான். 

தம் யாஹூ மெயிலை ஓப்பன் செய்தான். புது மெயிலை கம்போஸ் செய்தான் ‘This is life..This is the way of living life" என்று டைப் செய்துவிட்டு, அந்த ஃபோட்டோவை அட்டாச் செய்தான்.

உலகம் முழுதும் இருக்கும் தன் நண்பர்களுக்கு அதை அனுப்பினான். அனைவரையும் அது சென்றடைந்தது. 

எனக்கும் அது வந்து சேர்ந்தது.

(தொடரும்)

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

106 comments:

 1. மீ பர்ஸ்ட்!ஒ காட்!

  ReplyDelete
 2. வடை போச்சே.... நாளைக்கு படிச்சுக்கலாம் போ....

  ReplyDelete
 3. // கோகுல் said...
  மீ பர்ஸ்ட்!ஒ காட்!//

  அட ஆமாம்..

  கடவுளை ஏன்யா நடுராத்திரில டிஸ்டர்ப் செய்றீங்க? அவருக்கும் குடும்பம் இருக்குய்யா...

  ReplyDelete
 4. //Carfire said...
  me 1st...

  August 20, 2011 12:13 AM//

  டைம் ரெண்டு பேருக்கும் ஒன்னு போல காட்டுது..நொடியில் போச்சா?..ஓகே, ஓகே!

  ReplyDelete
 5. manmatan naduth theruvukku vanthuttaana

  ReplyDelete
 6. மைக்ரோ செகண்ட்ல போச்சு மாம்ஸ்

  ReplyDelete
 7. அமெரிக்கா ரணகளமாகிக் கொண்டிருந்த அந்த நேரத்தில் அங்கிருந்த நானும் அய்யரும் சிக்கன் வாங்கி வந்து சமைக்க ரெடி ஆகிக்கொண்டிருந்தோம்.//

  ரணகளத்திலயும் ஒரு கிளுகிளுப்பு?

  ReplyDelete
 8. எப்படியோ தமிழ்வாசிய முந்தீட்டீங்க..கோகுல்....

  வாங்க செங்கோவி...
  என் வீட்டில நுழைஞ்சு வாங்கன்னு சொல்றீய்னு சொல்றீங்களா...

  ReplyDelete
 9. Reverie said... [Reply]
  எப்படியோ தமிழ்வாசிய முந்தீட்டீங்க..கோகுல்....

  அதான் எனக்கும் ஆச்சர்யமா இருக்கு.

  ReplyDelete
 10. //
  Reverie said...

  வாங்க செங்கோவி...
  என் வீட்டில நுழைஞ்சு வாங்கன்னு சொல்றீய்னு சொல்றீங்களா..//

  ஹா..ஹா..

  ReplyDelete
 11. //கோகுல் said...
  Reverie said... [Reply]
  எப்படியோ தமிழ்வாசிய முந்தீட்டீங்க..கோகுல்....

  அதான் எனக்கும் ஆச்சர்யமா இருக்கு.//

  ஓப்பனிங் ஸ்பெஷலிஸ்ட்டையே முந்திய கோகுலுக்கு சபாஷ்.

  ReplyDelete
 12. அந்த மெயில் எனக்கு பார்வர்ட் பண்ண மறந்திட்டீங்க...

  ReplyDelete
 13. //கோகுல் said...
  அமெரிக்கா ரணகளமாகிக் கொண்டிருந்த அந்த நேரத்தில் அங்கிருந்த நானும் அய்யரும் சிக்கன் வாங்கி வந்து சமைக்க ரெடி ஆகிக்கொண்டிருந்தோம்.//

  ரணகளத்திலயும் ஒரு கிளுகிளுப்பு?//

  செத்த கோழிகிட்ட என்னய்யா கிளுகிளுப்பு?.....காமாந்தனா இருப்பீங்க போலிருக்கே!

  ReplyDelete
 14. //Reverie said...
  அந்த மெயில் எனக்கு பார்வர்ட் பண்ண மறந்திட்டீங்க.//

  பாவம்யா அந்தப் பொண்ணு..

  ReplyDelete
 15. தாம் பெற்ற இன்பம்...

  ReplyDelete
 16. maams naalai antha mathan mail'i enakku forward pannunga. ok

  ReplyDelete
 17. //M.R said...
  வணக்கம்//

  வணக்கம் ரமேஷ்.

  ReplyDelete
 18. Great minds think alike ன்னு சொல்ல முடியாம பண்றாரு தமிழ்வாசி...

  ReplyDelete
 19. gokul, pc kkum, mobile'kum speed differace irukku. athaan ennai munthittinga.

  ReplyDelete
 20. //தமிழ்வாசி - Prakash said...
  maams naalai antha mathan mail'i enakku forward pannunga. ok//

  அந்தப் பெண் கேட்டுக்கொண்டதால், அதை டெலீட் செய்துவிட்டேன் பிரகாஷ்..அதை விடுங்கள்.

  ReplyDelete
 21. தமிழ்வாசி...கோகுல் உங்களுக்கு dedicate பண்ணி ஒரு பதிவு போட்டிருக்கார் பாருங்க...

  ReplyDelete
 22. // Reverie said...
  Great minds think alike ன்னு சொல்ல முடியாம பண்றாரு தமிழ்வாசி.//

  நல்ல மைண்டுய்யா இது..

  ReplyDelete
 23. உலகம் முழுதும் இருக்கும் தன் நண்பர்களுக்கு அதை அனுப்பினான். அனைவரையும் அது சென்றடைந்தது.

  படு பாவி

  ReplyDelete
 24. ‘This is life..This is the way of living life"//

  இதான்யா தத்துவம்!

  ReplyDelete
 25. Reverie said... [Reply]
  தமிழ்வாசி...கோகுல் உங்களுக்கு dedicate பண்ணி ஒரு பதிவு போட்டிருக்கார் பாருங்க...//


  பிரகாஷ் இவரு சிண்டு முடியறார்!

  ReplyDelete
 26. //M.R said...
  உலகம் முழுதும் இருக்கும் தன் நண்பர்களுக்கு அதை அனுப்பினான். அனைவரையும் அது சென்றடைந்தது.

  படு பாவி//

  ஆம்!

  ReplyDelete
 27. சரி வந்த வேலை முடிஞ்சது கோகுல்...

  சரிங்க...அப்புறம் பார்க்கலாம்...இல்லாட்டி பதிவு போட்டு திட்டுவாங்க...கமெண்ட் பாக்ஸ்ல சாட் பண்றாங்கன்னு...குட் நைட் செங்கோவி...

  btw ...பதிவு நல்லா இருந்திச்சு...ஹிஹிஹி...
  (இது கோகுலுக்கு எழுதியது...)

  ReplyDelete
 28. // Reverie said...
  சரி வந்த வேலை முடிஞ்சது கோகுல்...

  சரிங்க...அப்புறம் பார்க்கலாம்...இல்லாட்டி பதிவு போட்டு திட்டுவாங்க...கமெண்ட் பாக்ஸ்ல சாட் பண்றாங்கன்னு...குட் நைட் செங்கோவி...

  btw ...பதிவு நல்லா இருந்திச்சு...ஹிஹிஹி... //

  ஓகே...குட் நைட்!

  நானும் கிளம்பறேன்.

  ReplyDelete
 29. அந்த மதன் இந்த ஆட்டம் போடுறானே

  இப்ப இருக்கானா ?

  வேலை போச்சுன்னு கொஞ்சமாவது கவலை இருக்கா பாரு !

  ReplyDelete
 30. //M.R said...
  அந்த மதன் இந்த ஆட்டம் போடுறானே

  இப்ப இருக்கானா ?

  வேலை போச்சுன்னு கொஞ்சமாவது கவலை இருக்கா பாரு !//

  சில பேரு அப்படித் தான்யா...

  ReplyDelete
 31. ennayya sindu mudikkaringa. enna nadakkuthu ingakaringa. enna nadakkuthu inga

  ReplyDelete
 32. //////அமெரிக்கா ரணகளமாகிக் கொண்டிருந்த அந்த நேரத்தில் அங்கிருந்த நானும் அய்யரும் சிக்கன் வாங்கி வந்து சமைக்க ரெடி ஆகிக்கொண்டிருந்தோம்.
  ///////

  அண்ணன் ரணகளத்துலயும் பந்தாவா இருந்திருக்காருய்யா.........

  ReplyDelete
 33. ///////மதனுக்கு வேலை போன விஷயம் அறிந்ததும் யோஹன்னா மதனுக்கு ஆறுதல் சொன்னாள். தங்குவது பற்றிக் கவலைப்படவேண்டாம் என்றும் தன் ஃப்ளாட்டிலேயே தங்கிக்கொள்ளலாம் என்றும் சொன்னாள்.//////

  இது எங்களுக்கு அப்பவே தெரியுமே?

  ReplyDelete
 34. //பன்னிக்குட்டி ராம்சாமி said...
  //////அமெரிக்கா ரணகளமாகிக் கொண்டிருந்த அந்த நேரத்தில் அங்கிருந்த நானும் அய்யரும் சிக்கன் வாங்கி வந்து சமைக்க ரெடி ஆகிக்கொண்டிருந்தோம்.
  ///////

  அண்ணன் ரணகளத்துலயும் பந்தாவா இருந்திருக்காருய்யா....//

  அடடா...அண்ணன் வந்துட்டாரே..

  ReplyDelete
 35. //பன்னிக்குட்டி ராம்சாமி said...
  ///////மதனுக்கு வேலை போன விஷயம் அறிந்ததும் யோஹன்னா மதனுக்கு ஆறுதல் சொன்னாள். தங்குவது பற்றிக் கவலைப்படவேண்டாம் என்றும் தன் ஃப்ளாட்டிலேயே தங்கிக்கொள்ளலாம் என்றும் சொன்னாள்.//////

  இது எங்களுக்கு அப்பவே தெரியுமே?//

  நீங்க யாரு...பஸ்லயே கல்லு விட்டவராச்சே!

  ReplyDelete
 36. /////மதனுக்கு அவள் அப்படிச் சொன்னது இன்ப அதிர்ச்சியாக இருந்தது. கொஞ்சம் பிகு செய்துவிட்டு ஒத்துக்கொண்டான். யோஹன்னாவின் சிங்கிள் ஃப்ளாட்டில் அவர்கள் ஒன்றாக வசிக்க ஆரம்பித்தார்கள். //////

  சோத்துப்பானைக்குள்ள பெருச்சாளி?

  ReplyDelete
 37. /////ஏற்கனவே சம்பளம் போதாமல் கஷ்டத்தில் இருந்த யோஹன்னா, மதனுடன் தன் உணவையும் பகிர்ந்து கொண்டாள்./////

  உணவை மட்டும்தானா?

  ReplyDelete
 38. //பன்னிக்குட்டி ராம்சாமி said...

  சோத்துப்பானைக்குள்ள பெருச்சாளி?//

  ஆஹா..என்ன ஒரு உவமை!

  ReplyDelete
 39. /////செங்கோவி said...
  //பன்னிக்குட்டி ராம்சாமி said...
  ///////மதனுக்கு வேலை போன விஷயம் அறிந்ததும் யோஹன்னா மதனுக்கு ஆறுதல் சொன்னாள். தங்குவது பற்றிக் கவலைப்படவேண்டாம் என்றும் தன் ஃப்ளாட்டிலேயே தங்கிக்கொள்ளலாம் என்றும் சொன்னாள்.//////

  இது எங்களுக்கு அப்பவே தெரியுமே?//

  நீங்க யாரு...பஸ்லயே கல்லு விட்டவராச்சே!

  ///////

  இது எப்ப?

  ReplyDelete
 40. ////ஒரு நாள் இரவில் திடீரென உட்கார்ந்து கொண்டு தியானம் செய்ய ஆரம்பித்தான்.////////

  பெருச்சாளி சும்மா கெடக்குமா? வேலைய தொடங்கிருச்சு....

  ReplyDelete
 41. //பன்னிக்குட்டி ராம்சாமி said...
  /////ஏற்கனவே சம்பளம் போதாமல் கஷ்டத்தில் இருந்த யோஹன்னா, மதனுடன் தன் உணவையும் பகிர்ந்து கொண்டாள்./////

  உணவை மட்டும்தானா?//

  அவசரப்படாதீங்கண்ணே..சொல்வேன்ல!

  ReplyDelete
 42. /////யோஹன்னா கட்டிலில் இருந்து, தன் இரவுக் கவுனுடன் இறங்கினாள். மெதுவாக அவனை பின் பக்கமாய் நெருங்கி, அவனது இரு தோள்களின் மீதும் தன் கால்களைப் போட்டு, ஏறி உட்கார்ந்தாள்.//////

  எப்படியெல்லாம் கஷ்டப்பட்டு கவுக்க வேண்டி இருக்குய்யா?

  ReplyDelete
 43. // பன்னிக்குட்டி ராம்சாமி said...
  /////செங்கோவி said...

  நீங்க யாரு...பஸ்லயே கல்லு விட்டவராச்சே!

  ///////

  இது எப்ப? //

  அதான்ணே, பெரிய கல்லு பூமி மேல மோத வருதுன்னு கதை எழுதுறீங்கள்ல?

  ReplyDelete
 44. ////சட்டென்று மதன் கேட்டான். “யோஹன்னா..நம் வாழ்வின் மிக மகிழ்ச்சியான தருணங்களில் இதுவும் ஒன்னுன்னு நினைக்கிறேன்..நாம் இதன் ஞாபகார்த்தமாக ஒரு ஃபோட்டோ எடுத்துப்போமா?”/////

  என்ன ரூட்டு மாறுதே?

  ReplyDelete
 45. ///தம் யாஹூ மெயிலை ஓப்பன் செய்தான். புது மெயிலை கம்போஸ் செய்தான் ‘This is life..This is the way of living life" என்று டைப் செய்துவிட்டு, அந்த ஃபோட்டோவை அட்டாச் செய்தான்.///////

  ரொம்ப வில்லங்கமான ஆளா இருப்பாரு போல இருக்கே?

  ReplyDelete
 46. //
  பன்னிக்குட்டி ராம்சாமி said...

  எப்படியெல்லாம் கஷ்டப்பட்டு கவுக்க வேண்டி இருக்குய்யா?//

  இவரு ஏன் இப்படி ஃபீல் பண்றாரு?

  ReplyDelete
 47. ///எனக்கும் அது வந்து சேர்ந்தது./////

  இந்த இடத்துலதான்யா அண்ணன் பெரிய ட்விஸ்ட்டே வெச்சிருக்காரு....

  ReplyDelete
 48. //பன்னிக்குட்டி ராம்சாமி said...
  ///தம் யாஹூ மெயிலை ஓப்பன் செய்தான். புது மெயிலை கம்போஸ் செய்தான் ‘This is life..This is the way of living life" என்று டைப் செய்துவிட்டு, அந்த ஃபோட்டோவை அட்டாச் செய்தான்.///////

  ரொம்ப வில்லங்கமான ஆளா இருப்பாரு போல இருக்கே?//

  ஓ..அப்போ இத்தனை நாளா காந்தியோட வாரிசுன்னு நினைச்சீங்களாக்கும்?

  ReplyDelete
 49. //பன்னிக்குட்டி ராம்சாமி said...
  ///எனக்கும் அது வந்து சேர்ந்தது./////

  இந்த இடத்துலதான்யா அண்ணன் பெரிய ட்விஸ்ட்டே வெச்சிருக்காரு...//

  என்னண்ணே செய்ய..பதிவர்னு ஆனப்புறம் இது மாதிரி பல வேலைகளை செய்ய வேண்டியிருக்கே..

  ReplyDelete
 50. /////செங்கோவி said...
  //
  பன்னிக்குட்டி ராம்சாமி said...

  எப்படியெல்லாம் கஷ்டப்பட்டு கவுக்க வேண்டி இருக்குய்யா?//

  இவரு ஏன் இப்படி ஃபீல் பண்றாரு?
  ////////

  பின்ன நாங்களும் இன்னிக்கு வரும் நாளைக்கு வரும்னு எத்தன நாள் வெயிட் பண்றது?

  ReplyDelete
 51. //////செங்கோவி said...
  //பன்னிக்குட்டி ராம்சாமி said...
  ///தம் யாஹூ மெயிலை ஓப்பன் செய்தான். புது மெயிலை கம்போஸ் செய்தான் ‘This is life..This is the way of living life" என்று டைப் செய்துவிட்டு, அந்த ஃபோட்டோவை அட்டாச் செய்தான்.///////

  ரொம்ப வில்லங்கமான ஆளா இருப்பாரு போல இருக்கே?//

  ஓ..அப்போ இத்தனை நாளா காந்தியோட வாரிசுன்னு நினைச்சீங்களாக்கும்?
  ////

  இல்ல இத்தன நாளும் தலைவரு தானுண்டு மேட்டர் உண்டுன்னு இருந்தாரு, இப்போ வேறமாதிரியா கெளம்பிட்டாரே அதான்......

  ReplyDelete
 52. //பன்னிக்குட்டி ராம்சாமி said...

  இல்ல இத்தன நாளும் தலைவரு தானுண்டு மேட்டர் உண்டுன்னு இருந்தாரு, இப்போ வேறமாதிரியா கெளம்பிட்டாரே அதான்...//

  இனிமே அப்படித் தான்!

  ReplyDelete
 53. //////செங்கோவி said...
  //பன்னிக்குட்டி ராம்சாமி said...

  இல்ல இத்தன நாளும் தலைவரு தானுண்டு மேட்டர் உண்டுன்னு இருந்தாரு, இப்போ வேறமாதிரியா கெளம்பிட்டாரே அதான்...//

  இனிமே அப்படித் தான்!

  /////

  ஹய்யா அப்போ இனி ஜின்ஜனக்கு ஜனக்குத்தான்.........

  ReplyDelete
 54. //////செங்கோவி said...
  //Reverie said...
  அந்த மெயில் எனக்கு பார்வர்ட் பண்ண மறந்திட்டீங்க.//

  பாவம்யா அந்தப் பொண்ணு..

  //////

  என்ன மேட்டரு..... தேவயானி சிடியா?

  ReplyDelete
 55. //பன்னிக்குட்டி ராம்சாமி said...
  //////செங்கோவி said...
  //Reverie said...
  அந்த மெயில் எனக்கு பார்வர்ட் பண்ண மறந்திட்டீங்க.//

  பாவம்யா அந்தப் பொண்ணு..

  //////

  என்ன மேட்டரு..... தேவயானி சிடியா?//

  இல்லைண்ணே..அவரு யோஹன்னா ஃபோட்டோவை கேட்காரு.

  ReplyDelete
 56. /////செங்கோவி said...
  //பன்னிக்குட்டி ராம்சாமி said...
  //////செங்கோவி said...
  //Reverie said...
  அந்த மெயில் எனக்கு பார்வர்ட் பண்ண மறந்திட்டீங்க.//

  பாவம்யா அந்தப் பொண்ணு..

  //////

  என்ன மேட்டரு..... தேவயானி சிடியா?//

  இல்லைண்ணே..அவரு யோஹன்னா ஃபோட்டோவை கேட்காரு../////

  என்னண்ணே என்னைய மறந்துப்புட்டீங்க?

  ReplyDelete
 57. //
  பன்னிக்குட்டி ராம்சாமி said...
  /////செங்கோவி said...
  //பன்னிக்குட்டி ராம்சாமி said...
  //////செங்கோவி said...
  //Reverie said...
  அந்த மெயில் எனக்கு பார்வர்ட் பண்ண மறந்திட்டீங்க.//

  பாவம்யா அந்தப் பொண்ணு..

  //////

  என்ன மேட்டரு..... தேவயானி சிடியா?//

  இல்லைண்ணே..அவரு யோஹன்னா ஃபோட்டோவை கேட்காரு../////

  என்னண்ணே என்னைய மறந்துப்புட்டீங்க?//

  ஏதோவொரு நேரத்தில் நம்ம மனசும் மாறலாம்னு தான், தொடர் ஆரம்பிக்குமுன்னமே அதை டெலீட் பண்ணிட்டேன்.

  ReplyDelete
 58. /////
  செங்கோவி said...
  //
  பன்னிக்குட்டி ராம்சாமி said...
  /////செங்கோவி said...
  //பன்னிக்குட்டி ராம்சாமி said...
  //////செங்கோவி said...
  //Reverie said...
  அந்த மெயில் எனக்கு பார்வர்ட் பண்ண மறந்திட்டீங்க.//

  பாவம்யா அந்தப் பொண்ணு..

  //////

  என்ன மேட்டரு..... தேவயானி சிடியா?//

  இல்லைண்ணே..அவரு யோஹன்னா ஃபோட்டோவை கேட்காரு../////

  என்னண்ணே என்னைய மறந்துப்புட்டீங்க?//

  ஏதோவொரு நேரத்தில் நம்ம மனசும் மாறலாம்னு தான், தொடர் ஆரம்பிக்குமுன்னமே அதை டெலீட் பண்ணிட்டேன்.
  //////

  இமேஜ் ரிகவரி சாஃப்ட்வேர் வேணுமா? (அடங்கமாட்டம்ல....?)

  ReplyDelete
 59. பன்னிக்குட்டி ராம்சாமி said...
  /////
  செங்கோவி said...

  இமேஜ் ரிகவரி சாஃப்ட்வேர் வேணுமா? (அடங்கமாட்டம்ல....?) //

  அடப்பாவிகளா..எப்படி போனாலும் விட மாட்டேங்கிறாங்களே..

  ReplyDelete
 60. என்ன அனியாயம்யா?இது தான் வாழ்க்கைன்னா,அப்போ நாம இப்போ வாழுறது?

  ReplyDelete
 61. இன்னிக்கு வெறும் அறுபத்தி இரண்டாம் எடம் தான் கெடச்சுது!பரவால்ல,சிக்காமலா பூடும்?

  ReplyDelete
 62. மகா ஜனங்களின் வேண்டுகோளுக்கு இணங்க நாளைய பதிவு நள்ளிரவு பன்னிரண்டு பத்துக்கு ஏற்றப்படும்!

  ReplyDelete
 63. This comment has been removed by the author.

  ReplyDelete
 64. கேமிரா கூச்சப்படாமல் அதை க்ளிக்கியது.////ஓகோ!இப்போ கமரால்லாம் கூச்சப்பட ஆரம்பிச்சுடுத்தா?

  ReplyDelete
 65. ‘This is life..This is the way of living life" என்று டைப் செய்துவிட்டு, அந்த ஃபோட்டோவை அட்டாச் செய்தான்.

  உலகம் முழுதும் இருக்கும் தன் நண்பர்களுக்கு அதை அனுப்பினான். அனைவரையும் அது சென்றடைந்தது. //

  கவர்ச்சிகளை கவர் செய்த கணினி கவுத்துவிட போகிறது என தெரியாமல் அவள்... கவிச்சியாகிக்கொண்டிருக்கிறான் மதன்... ஆவலாய் தொடரை எதிர்பார்த்து. வாழ்த்துக்கள்

  ReplyDelete
 66. வேலையில்லாமல் இருந்த அவனை தங்க வைத்த பாசத்துக்கு... பாவம் செய்துவிட்டான் பாவி

  ReplyDelete
 67. அப்பாடி! நிரூபன் "கனவு" நனவாகப் போகுது!(பேசி வச்சு எழுதுறாங்களோ?)

  ReplyDelete
 68. நம்ம புராணத்தையும் யூஸ் பண்ணுறாரு!இன்னும் என்னவெல்லாம் பண்ணப் போறாரோ?

  ReplyDelete
 69. தலைவரு எங்க பூட்டாரு? நாம போயிட்டா அச்சச்சோ தனியா பொலம்ப வுட்டுட்டாங்களேம்பார்.இப்போ அவரைக் காணோம்!எனக்கும் தூக்கம் வருது! நாளைக்கு பாக்கலாம்,வர்ட்டா?

  ReplyDelete
 70. 3 மாதம் இருப்பதால் நீங்களும் இந்த நாட்டில் அதுவரை தங்கலாம்.................நன்றி. நீங்கள் கிளம்பலாம்” என்று பிங்க் ஸ்லிப்பைக் கையில் கொடுத்தது.

  பெரிய சேமிப்பு ஏதும் இன்றி மதன் நார்வேயில் நடுரோட்டில் நின்றான்.//

  மதனோட கம்பெனிக்கு என்னா ஒரு பெருந்தன்மை பாஸ்.

  டைம் கொடுத்து ஊருக்கு அனுப்புறாங்க.
  சில கம்பனிங்க ஒன் த ஸ்பொட் நோட்டிஸோடு அனுப்பிடுவாங்க இல்லே.

  ReplyDelete
 71. அமெரிக்கா ரணகளமாகிக் கொண்டிருந்த அந்த நேரத்தில் அங்கிருந்த நானும் அய்யரும் சிக்கன் வாங்கி வந்து சமைக்க ரெடி ஆகிக்கொண்டிருந்தோம்.//

  அவ்...உங்களுக்கு அந்த ரணகளத்திலும் ஒரு கிளு கிளுப்பு வேண்டிக் கிடக்கே...
  அவ்...

  ReplyDelete
 72. அய்யரே அத்தனை கறியையும் அநியாயமாகத் தின்றான்.//

  அடடா...இந்த ஐயர் மாமிச பட்சியா இருக்காரே...

  ReplyDelete
 73. மதனுக்கு வேலை போன விஷயம் அறிந்ததும் யோஹன்னா மதனுக்கு ஆறுதல் சொன்னாள். தங்குவது பற்றிக் கவலைப்படவேண்டாம் என்றும் தன் ஃப்ளாட்டிலேயே தங்கிக்கொள்ளலாம் என்றும் சொன்னாள்.//

  அடடா...இதைத் தானே நாம எதிர்பார்த்தோம்...
  அவ்...

  ReplyDelete
 74. “போகாது..குறையும்..எங்க புராணத்துல ஒரு கதை உண்டு..விஸ்வாமித்திரர்னு ஒரு முனிவர் தவம் இருந்தார்னும் அவர் தவத்தை மேனகை கலைச்சான்னும் சொல்வாங்க..அப்பேர்ப்பட்ட விஸ்வாமித்திரன் தவமே கலையும்போது என் தவம் கலையாதா?”//

  ஒரு வெள்ளக்காரப் பொண்ணைக் கவிழ்ப்பதற்கு இப்படியெல்லாம் சொல்லிச் சமாளிக்கிறானே மதன்..
  ஆள் பெரிய தத்துவ வித்தகர் போல இருப்பாரே...அவ்...

  ReplyDelete
 75. கண்ணை மூடிக்கொண்டு தியானத்தில் ஆழ்ந்தான்! யோஹன்னா கட்டிலில் இருந்து, தன் இரவுக் கவுனுடன் இறங்கினாள். மெதுவாக அவனை பின் பக்கமாய் நெருங்கி, அவனது இரு தோள்களின் மீதும் தன் கால்களைப் போட்டு, ஏறி உட்கார்ந்தாள். மதன் மல்லாந்து விழுந்தான். அவளும் அவனுடம் விழுந்துவிட்டுச் சிரித்தாள். முகமெல்லாம் குழந்தைத்தனம் மின்னச் சிரித்தாள். மதனும் சிரித்தான்//

  எனக்கு ஏதோ பண்ணுது மச்சி.
  அவ்.....

  ReplyDelete
 76. தம் யாஹூ மெயிலை ஓப்பன் செய்தான். புது மெயிலை கம்போஸ் செய்தான் ‘This is life..This is the way of living life" என்று டைப் செய்துவிட்டு, அந்த ஃபோட்டோவை அட்டாச் செய்தான்.//

  இந்தப் பகுதிக்குப் பின்னாடி ஒரு பிரளயமே இருக்கும் போல நினைக்கிறேன்.

  ReplyDelete
 77. அடேயப்பா!
  என்னால இந்த விவாதத்திலே கலந்துக்க இயலாதப்பா
  நான் ளதாவது கவிதை எழுதுறேன்

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 78. //மதன் ஒரு டைவர்ஸியைக் கல்யாணம் செய்ததில் எனக்கு அதிர்ச்சியில்லை. அதை ஏன் என்னிடம் மறைத்தான்?//
  ஏன்ணே? முதல்லயே தெரியும்தானே? எங்களுக்கெல்லாம் தெரியுமே! :-)

  ReplyDelete
 79. //சஞ்சலம்...உன்னை மாதிரி அழகான பொண்ணுகூட சும்மா படுத்துக்கிடந்தா, சஞ்சலம் வராதா?//
  எப்புடியெல்லாம் பிட்டுப் போடறாங்க!

  ReplyDelete
 80. //எனக்கும் அது வந்து சேர்ந்தது//
  இங்கதான் மதன் தப்பு பண்ணிட்டான்!
  நீங்க பண்ண தப்பு அதை டெலீட் பண்ணது!
  சரி விடுங்கண்ணே...நம்ம பன்னி மாம்ஸ்கிட்ட ரெகவரி சாப்ட்வேர் வாங்கி..மெயில் பண்ணுங்க!

  ReplyDelete
 81. நண்பா பாதியில் இருந்துதான் படிக்க ஆரம்பித்திருக்கிறேன். முழுவதும் படித்து விடுகிறேன். நன்றி

  ReplyDelete
 82. தொடரட்டும்.. தொடரட்டும்.. மன்மதலீலை மனதை அள்ளுது..

  ReplyDelete
 83. Yoga.s.FR said...

  //என்ன அனியாயம்யா?இது தான் வாழ்க்கைன்னா,அப்போ நாம இப்போ வாழுறது?//

  விடுங்க பாஸ்..ஃபீல் பண்ணாதீங்க.

  // மகா ஜனங்களின் வேண்டுகோளுக்கு இணங்க நாளைய பதிவு நள்ளிரவு பன்னிரண்டு பத்துக்கு ஏற்றப்படும்! //

  ஓகே பாஸ்!


  //ஓகோ!இப்போ கமரால்லாம் கூச்சப்பட ஆரம்பிச்சுடுத்தா? //

  அவ்வ்!

  //அப்பாடி! நிரூபன் "கனவு" நனவாகப் போகுது!(பேசி வச்சு எழுதுறாங்களோ?) //

  என்ன கனவு பாஸ்?

  //தலைவரு எங்க பூட்டாரு? நாம போயிட்டா அச்சச்சோ தனியா பொலம்ப வுட்டுட்டாங்களேம்பார்.//

  லேட்டே வந்துட்டு என்னைச் சொல்றீங்களா..

  ReplyDelete
 84. மாய உலகம் said...

  //...ஆவலாய் தொடரை எதிர்பார்த்து. வாழ்த்துக்கள் // நன்றி மாயா!

  // வேலையில்லாமல் இருந்த அவனை தங்க வைத்த பாசத்துக்கு... பாவம் செய்துவிட்டான் பாவி//

  ஆம்..ஆம்!

  ReplyDelete
 85. நிரூபன் said...
  //
  டைம் கொடுத்து ஊருக்கு அனுப்புறாங்க.
  சில கம்பனிங்க ஒன் த ஸ்பொட் நோட்டிஸோடு அனுப்பிடுவாங்க இல்லே. //

  விசா டைம் இருந்தால், சிலர் அனுமதிப்பர்.

  //அமெரிக்கா ரணகளமாகிக் கொண்டிருந்த அந்த நேரத்தில் அங்கிருந்த நானும் அய்யரும் சிக்கன் வாங்கி வந்து சமைக்க ரெடி ஆகிக்கொண்டிருந்தோம்.//

  அவ்...உங்களுக்கு அந்த ரணகளத்திலும் ஒரு கிளு கிளுப்பு வேண்டிக் கிடக்கே...//

  அதுக்குப் பேரு கிளுகிளுப்பு இல்லைய்யா..


  //அடடா...இந்த ஐயர் மாமிச பட்சியா இருக்காரே...//

  ஹா..ஹா..

  ReplyDelete
 86. //புலவர் சா இராமாநுசம் said...
  அடேயப்பா!
  என்னால இந்த விவாதத்திலே கலந்துக்க இயலாதப்பா //

  அடடா..நல்லவங்க உள்ள வர வேண்டாம்னு டிஸ்கி போட மறந்துட்டனே..

  ஐயா, மன்னிச்சு!

  ReplyDelete
 87. ஜீ... said...
  //மதன் ஒரு டைவர்ஸியைக் கல்யாணம் செய்ததில் எனக்கு அதிர்ச்சியில்லை. அதை ஏன் என்னிடம் மறைத்தான்?//
  ஏன்ணே? முதல்லயே தெரியும்தானே? எங்களுக்கெல்லாம் தெரியுமே! :-) //

  உங்க எல்லாருக்கும் தெரியும்..எங்க யாருக்கும் தெரியாது.

  ReplyDelete
 88. // பாலா said...
  நண்பா பாதியில் இருந்துதான் படிக்க ஆரம்பித்திருக்கிறேன். முழுவதும் படித்து விடுகிறேன். நன்றி//

  தொடரின் புது வாசகர் ஆன பாலாவை வரவேற்கிறேன்..

  ReplyDelete
 89. // கவிதை காதலன் said...
  தொடரட்டும்.. தொடரட்டும்.. மன்மதலீலை மனதை அள்ளுது..//

  நன்றி கவிதைக் காதலரே!

  ReplyDelete
 90. // வினையூக்கி said...
  :) Waiting for today's continuation //

  பண்ணுங்க..பண்ணுங்க.

  ReplyDelete
 91. அமெரிக்கா ரணகளமாகிக் கொண்டிருந்த அந்த நேரத்தில் அங்கிருந்த நானும் அய்யரும் சிக்கன் வாங்கி வந்து சமைக்க ரெடி ஆகிக்கொண்டிருந்தோம்.//
  இதப்பார்யா..
  என்ன நடந்தாலும் அண்ணனுக்கு கிளுகிளுப்பு..

  ReplyDelete
 92. வந்துட்டேன் மீ தி பிர்ச்ட்டு
  இருங்க படிச்சிட்டு அப்பரம் வாரேன்

  ReplyDelete
 93. //அவள் அப்படியே செய்தாள். அரைகுறை ஆடையுடன் தோளில் ஏறவும், அது ஆபாசமாய் மேலேறியது...கேமிரா கூச்சப்படாமல் அதை க்ளிக்கியது.

  சற்று நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு, அவள் தூங்கியபின், மதன் எழுந்தான். கேமிராவை லேப்டாப்புடன் இணைத்து ஃபோட்டோவை எடுத்தான்.

  தம் யாஹூ மெயிலை ஓப்பன் செய்தான். புது மெயிலை கம்போஸ் செய்தான் ‘This is life..This is the way of living life" என்று டைப் செய்துவிட்டு, அந்த ஃபோட்டோவை அட்டாச் செய்தான்.//

  தல உங்க பிரண்ட் பெரியாஆளுதான் போங்க..........ஹி.ஹி.ஹி

  ReplyDelete
 94. // !* வேடந்தாங்கல் - கருன் *! said...
  அமெரிக்கா ரணகளமாகிக் கொண்டிருந்த அந்த நேரத்தில் அங்கிருந்த நானும் அய்யரும் சிக்கன் வாங்கி வந்து சமைக்க ரெடி ஆகிக்கொண்டிருந்தோம்.//
  இதப்பார்யா..
  என்ன நடந்தாலும் அண்ணனுக்கு கிளுகிளுப்பு..//

  நாம எப்பவும் அப்படித் தானே..

  ReplyDelete
 95. // siva said...
  வந்துட்டேன் மீ தி பிர்ச்ட்டு...இருங்க படிச்சிட்டு அப்பரம் வாரேன்//

  படிச்சிட்டு வாரேன்னு போன ஆளைக் காணோமே..ஓடிட்டாரா..

  ReplyDelete
 96. // Kss.Rajh said...

  தல உங்க பிரண்ட் பெரியாஆளுதான் போங்க..........ஹி.ஹி.ஹி //

  அப்படியா?

  ReplyDelete
 97. 100வது கமென்ட்.... திரட்டியில் இப்போதான் ஓட்டு போட்டேன்

  ReplyDelete
 98. if you don't mind , can you forward the valuable mail to us. Seshan/Dubai

  ReplyDelete
 99. வேலை போன அப்புறமும் கூடவா ரொமான்ஸ்?

  ReplyDelete
 100. திருந்தவே மாட்டாரா?

  ReplyDelete
 101. //Seshadri said...
  if you don't mind , can you forward the valuable mail to us. Seshan/Dubai//

  துபாய் போயும் அடங்க மாட்டேங்கிறாங்களே..அவரும் நம்மளை மாதிரி தான் போல!

  ReplyDelete
 102. // Heart Rider said...
  வேலை போன அப்புறமும் கூடவா ரொமான்ஸ்?//

  புண்பட்ட மனதை ரொமான்ஸ் பண்ணி ஆத்துறார் போல..

  ReplyDelete
 103. //சென்னை பித்தன் said...
  திருந்தவே மாட்டாரா?//

  அப்படி நல்லா கேளுங்க சார்..

  ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.