Thursday, August 4, 2011

வேலாயுதம் வெற்றி பெற சாமபூஜை செய்வோம் (நானா யோசிச்சேன்)

நெஞ்சைத் தொட்ட வரிகள்:

ட்ரிங்..ட்ரிங்காலே..போடு..ட்ரிங்...ட்ரிங்காலே
சண்டைப் பஜாரு மாமா கொஞ்சம் உஷாரு!
அட்ல்டாப்பு ராணி..ஆகாசவாணி
உல்டாவா போனா பொல்லாத தேனீ
....பம்பாயி வாலா ஜிங்கிரி தோஸ்து
பஞ்சாப்பு லாலா படா ஜோரு!

பதிவர் புலம்பல்:

ஒரு பதிவருக்கு ஒரு நாளு எட்டு கமெண்ட் போட்டேன்..மறுநாள் போய்ப் பார்த்தா அதுல பாதியைக் காணோம்..’யோவ், எங்கய்யா என் கமெண்ட்டை’ன்னு கேட்டா ‘சாரிண்ணே..ஒரு மாதிரியா இருந்துச்சா அதான் உங்க கமெண்ட்டைத் தூக்கிட்டேன்..என் சொந்தக்காரங்க எல்லாம் என் பதிவைப் படிப்பாங்க..என்னை விட்டுடுங்கண்ணே’ன்னு அழுதாரு..நமக்கே ரொமப்ப் பாவமாப் போச்சு..

பதிவெழுதப் போறதை ஏதோ ஃபாரின் போற மாதிரி நினைச்சுக்கிட்டு சொந்தக்காரன், பால்காரன், தபால்காரனுக்கெல்லாம் சொல்லிட வேண்டியது..அப்புறம் அய்யோ அம்மான்னு அலற வேண்டியது..என்ன ஆளுங்கய்யா நீங்க..இப்போ நான் எப்படி இருக்கேன்..மேல பாருங்க..அப்புறம் அப்படியே கீழ பாருங்க..இப்போ வாயை மூடுங்க..எப்படி ஜகஜ்ஜோதியா இருக்கமா? புதுசா வர்ற பதிவராவது என்னை மாதிரி கமுக்கமா வாங்கய்யா..இல்லேன்னா அவரு மாதிரியே நைட்டு 3 மணி வரைக்கும் கமெண்ட் பாக்ஸை காவல் காக்க வேண்டி வரும்!

குடும்பஸ்தனா யோசிச்சது:

கர்நாடக முதல்வர் பதவில இருந்து பெரிய போராட்டத்துக்கு அப்புறம் எடியூரப்பாவை தூக்கியிருக்காங்க...ஏகப்பட்ட ஊழல் குற்றச்சாட்டு அண்ணாத்தை மேல..அவரு ஆட்சிக்கு வந்தப்போ நம்ம ஊடகங்கள் செஞ்ச அலும்பு இருக்கே..அப்பப்பா..’எடியூரப்பா ஒரு பிரம்மச்சாரி..சுத்தமானவர்...காசு பணத்துக்கு ஆசைப்படாதவர்’னு ஒரேயடியா தூக்கி வச்சுக்கொண்டாடுனாங்க..என்னமோ குடும்பஸ்தங்கல்லாம் பேங்கு பேங்காப் பூந்து கொள்ளையடிக்கிற மாதிரியும், பிரம்மச்சாரிகள்லாம் பால்குடி மறக்கா பப்பா மாதிரியும் இவங்க எழுதுனதை நினைச்சா கடுப்பா வருது..

இப்பவாவது தெரியுதாய்யா பேச்சுலர்ஸும் வெறி பிடிச்சுத் தான் அலையுதாங்கன்னு..இனிமேலாவது எங்களை மாதிரி அப்பாவி குடும்பஸ்தங்க மனசை புண்படுத்தாம ஒழுங்கா எழுதுங்கப்பா..

வேலாயுதம் வெற்றி பெற சாம பூஜை செய்வோம்:

இப்போ நாம இம்மீடியட்டா உடனடியா அவசரமா பண்ணவேண்டிய காரியம் ஒன்னு இருக்குண்ணே..என்னண்ணா டாகுடரோட வேலாயுதம் படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகறதுக்கு எல்லாரும் அவங்கவங்க இஷ்ட தெய்வத்தை நல்லா வேண்டிக்கோங்க. அப்புறம் யாராவது மந்திரவாதியை கூட்டி வந்தோ/வராமலோ சாம பூஜையும் உடனே செய்ங்க மக்கா...

நல்லாத் தானே இவன் இருந்தான்..ஏன் இப்படி டாகுடர், மந்திரவாதின்னு பயங்கரமா யோசிக்கான்னு பார்க்கீங்களா...அதாவதுண்ணே வேலாயுதம் நம்ம ‘ஃப்ரெஷ் பீஸ்’ ஹன்சிகா நடிச்சு வர்ற மூணாவது படம்ணே இது. ஏற்கனவே மாப்பிள்ளையும் எங்கேயும் காதலும் பப்படம் ஆகிடுச்சு. இப்போ இந்தப் படமும் ஓடலைன்னு வைங்க, அப்புறம் ஹன்சியை ராசி இல்லாத நடிகைன்னு நம்மாளுக கழட்டி விட்டுடுவாங்க..

அப்புறம் என்னாகும்னு உங்களுக்கே தெரியும்...நம்ம கலர்ஃபுல் தெலுங்கு பார்ட்டிங்க ஹன்சியை தள்ளிக்கிட்டுப்போய், கோடிக்கணக்குல சம்பளம் கொடுத்து சினிமாஸ்கோப்புல அதைப் பார்ப்பானுக. அத்தோட சும்மா இருந்தாப் பரவாயில்லையே..ஒன்னுமில்லாத சீனை youtube-ல ‘’ஹன்சிகா..வெரி ஹாட்’னு அப்லோட் பண்ணிடுவானுக. நாமளும் சின்ன யூடியூப் வீடியோல வரும் வரும்னு பார்த்து கடுப்பாகிடுவோம்.கண்ணும் கெட்டுப்போகும்.

இதெல்லாம் தேவையாண்ணே..அதுக்குத்தான் சொல்றேன்..ஹன்சிகா நமக்கு வேணும்னா உடனே ஒரு சாம பூஜை பண்ணுங்க...ஓம்..க்ரீம்..க்லீம்..க்ரீம்.

கோவை கலாட்டா:

அப்போ நான் கோயம்புத்தூர்ல வேலை பார்த்துக்கிட்டிருந்த நேரம். தினம் ஆர்.எஸ்.புரத்துல இருந்து சிங்காநல்லூர்க்கு நைட் 10 மணிக்கு மேல ஆஃபீஸ்ல இருந்து பைக்ல போவேன். நிறைய நாள் சுங்கம் ரவுண்டானா பக்கத்துல போலீஸ் செக்கிங் இருக்கும். எவனாவது குடிச்சிட்டு வண்டி ஓட்றாங்களான்னு ஊதச் சொல்லிப் பார்ப்பாங்க.
அன்னைக்கும் அப்படித்தான் சிங்கம் மாதிரி சிங்காநல்லூர்க்கு வண்டில பறந்துக்கிட்டு இருந்தேன். வழக்கம்போல போலீஸ் செக்கிங். நான் வண்டியை நிறுத்தவும் ஒரு போலீஸ்கார் பக்கதுல வந்து நின்னுக்கிட்டு, அவர் மூஞ்சியை என் மூஞ்சிகிட்ட கொண்டு வந்தாரு. நானும் ஹெல்மட் கண்ணாடியை தூக்கிட்டு, பக்கத்துல வந்த போலீஸ்கார் மூஞ்சில ப்பூ-ன்னு ஊதுனேன். அவ்ளோ தான்..’சார் ஊதறான் சார்..ஊதறான் சார்’னு அவரு கத்தவும் தபதபன்னு எல்லா போலீஸ்காரங்களும் என்னைச் சுத்தி ரவுண்டு கட்டிட்டாங்க. 

அதுல இருந்த ஒரு பெரிய போலீசு ‘ஏம்பா ஊதுனே?”ன்னு மிரட்டுனார். நான் பயந்துபோய் “சார்...எப்பவும் போல குடிச்சிருக்கமான்னு செக் பண்றீங்கன்னு நினைச்சு ஊதிட்டேன் சார்”னு சொல்லவும் எல்லாரும் ஹா...ஹா..ன்னு சிரிச்சுட்டாங்க. அப்புறம் தான் சொல்றாங்க யாரோ ஒருத்தன் ஜெயில்ல இருந்து தப்பிச்சிட்டானாம்..அதுக்காக செக்கிங்னு. அப்புறம் முத போலீஸ்கிட்ட ‘சாரி சார்’னு சொன்னேன்..ஏனோ தெரியலை மனுசன் என்னைத் திரும்பியே பார்க்கலை!

என்ன கொடுமை சார் இது:
டிஸ்கி:


பதிவு முடிஞ்சிருச்சோன்னு நினைக்காதீங்கப்பா..கீழே பின்னூட்டத்துல தொடருது பதிவு....
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

235 comments:

  1. முதல் விதை முளைத்ததே .....

    ReplyDelete
  2. அட்ல்டாப்பு ராணி..ஆகாசவாணி
    உல்டாவா போனா பொல்லாத தேனீ>>>>

    இந்த பாட்டு நமீதாவுக்கா? ஹன்சிகாவுக்கா?

    ReplyDelete
  3. பதிவர் புலம்பல்:


    antha pirabala pathivarai vanmayaka kandikkiren...

    ReplyDelete
  4. ஒரு பதிவருக்கு ஒரு நாளு எட்டு கமெண்ட் போட்டேன்..மறுநாள் போய்ப் பார்த்தா அதுல பாதியைக் காணோம்..>>>

    உன் கமென்ட்டே லீலை மாதிரி தானே இருக்கும்? அப்புறம் தூக்க மாட்டாங்களா பின்ன?

    ReplyDelete
  5. புதுசா வர்ற பதிவராவது என்னை மாதிரி கமுக்கமா வாங்கய்யா..>>>>

    புத்ச்சா வர்ற ப்ளாக் ஒனர்களுக்கு சொல்ற அறிவுரையை பாருப்பா?

    ReplyDelete
  6. //புதுசா வர்ற பதிவராவது என்னை மாதிரி கமுக்கமா வாங்கய்யா..இல்லேன்னா அவரு மாதிரியே நைட்டு 3 மணி வரைக்கும் கமெண்ட் பாக்ஸை காவல் காக்க வேண்டி வரும்/////

    ஹா ஹா நல்ல அறிவுரை...

    ReplyDelete
  7. இனிமேலாவது எங்களை மாதிரி அப்பாவி குடும்பஸ்தங்க மனசை புண்படுத்தாம ஒழுங்கா எழுதுங்கப்பா.>>>

    ஆமாங்க இவற மாதிரியே குடும்பத்துக்கு ஏத்த பதிவா எழுதுங்க... குடும்பம் விளங்கிடும்...

    ReplyDelete
  8. எனக்கு என்னவோ குமரா சாமிக்கு எடியூரப்பா பெட்டர் போலவே இருக்கு... அவரை எங்க ஆள விட்டாணுக?? இதனை வருஷமா போராட்டம் பண்ணியே மொத்த நாளும் போச்சி... அவர் கண்டிப்பா முதல்வரா ஒரு நாள் கூட நிம்மதியா தூங்கி இருக்க மாட்டார்...

    ReplyDelete
  9. வேலாயுதம் வெற்றி பெற சாம பூஜை செய்வோம்:>>>>>

    மச்சி டைட்டில் செம.... அதென்ன சாம பூஜை? இந்த பூஜைக்கு தலைமை ஏற்கிற சாமியார் யாருங்கோ?

    ReplyDelete
  10. //தமிழ்வாசி - Prakash said...
    முதல் விதை முளைத்ததே //

    வந்துட்டாருய்யா ஓப்பனிங் ஸ்பெஷலிஸ்ட்டு.

    ReplyDelete
  11. சத்தியம் பந்த்ராதுக்கும் சமாதானம் பன்றதுக்குமே சரியா போச்சி அந்த ஆளுக்கு... இனி என்ன கூட்டு நடக்க போகுதோ??

    ReplyDelete
  12. //
    RK நண்பன்.. said...
    பதிவர் புலம்பல்:
    antha pirabala pathivarai vanmayaka kandikkiren..//

    அப்படி நல்லா கண்டிங்க ஆர்கே.

    ReplyDelete
  13. //தமிழ்வாசி - Prakash said...
    அட்ல்டாப்பு ராணி..ஆகாசவாணி
    உல்டாவா போனா பொல்லாத தேனீ>>>>

    இந்த பாட்டு நமீதாவுக்கா? ஹன்சிகாவுக்கா?//

    ம்...கடைசீல நிக்குற தங்கப்பதக்கம் ஆர்.பி. ராதிகாவுக்கு.

    ReplyDelete
  14. இப்போ இந்தப் படமும் ஓடலைன்னு வைங்க, அப்புறம் ஹன்சியை ராசி இல்லாத நடிகைன்னு நம்மாளுக கழட்டி விட்டுடுவாங்க.>>>

    கவலைப்படாதீரும்.... அவா நடிச்சதே மூணு படம்... பட் உம்ம பதிவுல அவா படம் போட்டதுக்கு கணக்கு இல்லையோனோ....

    ReplyDelete
  15. ////ஹன்சியை ராசி இல்லாத நடிகைன்னு நம்மாளுக கழட்டி விட்டுடுவாங்க..///

    நான் கூட ஏதோ டாக்குட்டரு மேல கரிசனம் வந்துருச்சோ, அவர் கொடுத்த தொடர் தோல்வியில் பாவப்பட்டு சொன்னேங்கலூனு நெனச்சேன்... கடைசில ஹன்ஸிகா.....
    லொல்லுய்யா உமக்கு..

    ReplyDelete
  16. //தமிழ்வாசி - Prakash said...

    புத்ச்சா வர்ற ப்ளாக் ஒனர்களுக்கு சொல்ற அறிவுரையை பாருப்பா?// உருப்பட வழி சொன்னா தப்பா?

    ReplyDelete
  17. //தமிழ்வாசி - Prakash said...

    ஆமாங்க இவற மாதிரியே குடும்பத்துக்கு ஏத்த பதிவா எழுதுங்க... குடும்பம் விளங்கிடும் //

    ஒரு குடும்பஸ்தனா இருந்தும் என் ஃபீலிங்ஸை புரிஞ்சிக்காத தமிழ்வாசியை கண்டிக்கிறேன்.

    ReplyDelete
  18. ஹன்சிகா நமக்கு வேணும்னா உடனே ஒரு சாம பூஜை பண்ணுங்க...ஓம்..க்ரீம்..க்லீம்..க்ரீம்.>>>

    செங்கோவி சாமி நல்லா பூஜை பண்ணுங்கோ... ஹன்சிகா தமிழ்நாட்டுக்கு வேணும்...

    ReplyDelete
  19. //
    RK நண்பன்.. said...
    எனக்கு என்னவோ குமரா சாமிக்கு எடியூரப்பா பெட்டர் போலவே இருக்கு...//

    ஆமாம் ஆர்கே...குமாரசாமி நம்ம குட்டி ராதிகாவையே தூக்குன ஆளாச்சே.

    ReplyDelete
  20. /அவர் மூஞ்சியை என் மூஞ்சிகிட்ட கொண்டு வந்தாரு///

    வேற ஒண்ணும் இல்லாயே... அவிங்ககிட்ட ஜாக்கிரதை...!! :-)

    ///ஏனோ தெரியலை மனுசன் என்னைத் திரும்பியே பார்க்கலை!///

    செம காமெடி சிரிச்சி மாலல...

    ReplyDelete
  21. //தமிழ்வாசி - Prakash said...
    வேலாயுதம் வெற்றி பெற சாம பூஜை செய்வோம்:>>>>>

    மச்சி டைட்டில் செம.... அதென்ன சாம பூஜை? இந்த பூஜைக்கு தலைமை ஏற்கிற சாமியார் யாருங்கோ?//

    ஏன் நீங்க ஃப்ரீயா இருக்கீங்களா?

    ReplyDelete
  22. ஹெல்மட் கண்ணாடியை தூக்கிட்டு, பக்கத்துல வந்த போலீஸ்கார் மூஞ்சில ப்பூ-ன்னு ஊதுனேன்.>>>

    அன்னைக்குன்னு நீங்க தண்ணி அடிக்காத்ததுனால தைரியமா ஊதியிருக்கிங்க...

    ReplyDelete
  23. ///என்ன கொடுமை சார் இது:
    ////

    ஏன் ஏன் ஏன் இந்த கோல வெறி...???? அப்டியே ஷோக் ஆயிட்டேன்...

    ReplyDelete
  24. செங்கோவி தள்த்தில் கண்டுபிடிப்பு.. இன்று நமீதாவை காணவில்லை....

    ReplyDelete
  25. //தமிழ்வாசி - Prakash said...

    கவலைப்படாதீரும்.... அவா நடிச்சதே மூணு படம்... பட் உம்ம பதிவுல அவா படம் போட்டதுக்கு கணக்கு இல்லையோனோ. //

    விடுங்கய்யா...இதெல்லாம் வெளில சொல்லிக்கிட்டு...எனக்கு வெட்கமா இருக்குல்ல..

    ReplyDelete
  26. @செங்கோவி
    இந்த பாட்டு நமீதாவுக்கா? ஹன்சிகாவுக்கா?//

    ம்...கடைசீல நிக்குற தங்கப்பதக்கம் ஆர்.பி. ராதிகாவுக்கு.>>>>

    இதை வன்மையா கண்டிக்கறேன்,.... நீங்களே ஹன்சிகாவை கழட்டி விட்டுடிங்களே...

    ReplyDelete
  27. நெஞ்சைத் தொட்ட வரிகள்:

    யாரோட ?

    ReplyDelete
  28. என்ன தள இன்னைக்கு பதிவு பட்டுனு முடிஞ்சி போனது போல இருக்கு....

    இல்ல உங்க எழுத்தின் மீதுள்ள ஆவலில் எனக்கு மட்டும் தோனுதா??

    ReplyDelete
  29. வாங்க எம்.ஆர் .... நீங்க தான் விக்டன்ல கமெண்ட் போடுவேங்களா??

    ReplyDelete
  30. //
    RK நண்பன்.. said...

    நான் கூட ஏதோ டாக்குட்டரு மேல கரிசனம் வந்துருச்சோ, அவர் கொடுத்த தொடர் தோல்வியில் பாவப்பட்டு சொன்னேங்கலூனு நெனச்சேன்... கடைசில ஹன்ஸிகா.....//

    டாகுடருக்கு என்ன..படம் ஓடாட்டியும் ஏதாவது ஓப்பரேசன் பண்ணி பிழைச்சுக்கிடுவாரு..ஹன்சி பாவம்ல?

    ReplyDelete
  31. அன்னைக்கும் அப்படித்தான் சிங்கம் மாதிரி சிங்காநல்லூர்க்கு வண்டில பறந்துக்கிட்டு இருந்தேன்.

    சிங்கம் மாதிரி

    நெசமாலுமா ?

    ReplyDelete
  32. ////‘சாரிண்ணே..ஒரு மாதிரியா இருந்துச்சா அதான் உங்க கமெண்ட்டைத் தூக்கிட்டேன்..என் சொந்தக்காரங்க எல்லாம் என் பதிவைப் படிப்பாங்க..என்னை விட்டுடுங்கண்ணே’ன்னு அழுதாரு..நமக்கே ரொமப்ப் பாவமாப் போச்சு..///////

    இதெல்லாம் அரசியல்ல சாதாரணமப்பா....

    ReplyDelete
  33. //RK நண்பன்.. said...
    ///என்ன கொடுமை சார் இது:
    ////

    ஏன் ஏன் ஏன் இந்த கோல வெறி...???? அப்டியே ஷோக் ஆயிட்டேன்.//

    நான் பெற்ற ஷாக் பெருக இவ்வையகம்.

    ReplyDelete
  34. ithanaal அறிவிக்க படுவது என்னவென்றால், வரும் வெள்ளி மதியம் 12 மணிக்கு அனைவரும் செங்கோவி அண்ணனின் வேண்டுகோளை ஏற்று நட்ட நடு தார் ரோட்டில் மேட் போடாம ஓக்காந்து வேலாயுதம் வெற்றி பெற சாமபூஜை செய்வோம்(சும்மா ஒரு சேஞ்ச்க்கு மதியம்)

    ReplyDelete
  35. பன்னிக்குட்டி ராம்சாமி said...
    வந்துட்டம்ல....>>>>

    ஹன்சிகாவுக்கு பூஜைனதும் தூக்கத்துல இருந்து எந்திருச்சு வந்திட்டாரு...

    ReplyDelete
  36. ////மேல பாருங்க..அப்புறம் அப்படியே கீழ பாருங்க..இப்போ வாயை மூடுங்க..எப்படி ஜகஜ்ஜோதியா இருக்கமா? //////

    ரெண்டு படத்த போட்டு வெச்சிக்கிட்டு பேச்ச பாடு எகத்தாளத்தப்பாரு.... எங்க சிபி மாதிரி படம் போட முடியுமாய்யா, அந்த தெகிரியம் இருக்கான்னு கேக்குறேன்...?

    ReplyDelete
  37. RK நண்பன்.. said...
    வாங்க எம்.ஆர் .... நீங்க தான் விக்டன்ல கமெண்ட் போடுவேங்களா??

    ஹா ஹா ஹா

    ReplyDelete
  38. //RK நண்பன்.. said...
    என்ன தள இன்னைக்கு பதிவு பட்டுனு முடிஞ்சி போனது போல இருக்கு....//


    போன வாரம் ரொம்ப பெருசா இருக்குன்னாங்க..சரின்னு குறைச்சா சிறுசா இருக்குங்கிறாங்க..நான் என்ன செய்ய?

    //
    இல்ல உங்க எழுத்தின் மீதுள்ள ஆவலில் எனக்கு மட்டும் தோனுதா??//
    ஆவல் நமீ/ஹன்சி மேல வச்சாலாவது பிரயோஜனம்!

    ReplyDelete
  39. //
    M.R said...
    நெஞ்சைத் தொட்ட வரிகள்:

    யாரோட? //

    நம்மோட!

    ReplyDelete
  40. //////அதாவதுண்ணே வேலாயுதம் நம்ம ‘ஃப்ரெஷ் பீஸ்’ ஹன்சிகா நடிச்சு வர்ற மூணாவது படம்ணே இது.//////

    என்னது ஹஞ்சிக்கா ஃப்ரெஸ் பீசா? என்னண்ணே இப்பிடி அப்பாவியா இருக்கீங்க, பாத்து இருந்துக்குங்கண்ணே....!

    ReplyDelete
  41. @தமிழ்வாசி - Prakash

    எனக்கு வடையே வேணாம்ப்பா... இனிமேல் நான் ரெண்டாவதா ஃபர்ஸ்ட் வார போறேன்... :-)

    ReplyDelete
  42. @பன்னிக்குட்டி ராம்சாமி
    ரெண்டு படத்த போட்டு வெச்சிக்கிட்டு பேச்ச பாடு எகத்தாளத்தப்பாரு.... எங்க சிபி மாதிரி படம் போட முடியுமாய்யா, அந்த தெகிரியம் இருக்கான்னு கேக்குறேன்...?>>>>

    பன்னி... அப்படி போட்டா இவரு ப்ளாக்கை மூட வேண்டியது தான்.

    ReplyDelete
  43. //M.R said...
    அன்னைக்கும் அப்படித்தான் சிங்கம் மாதிரி சிங்காநல்லூர்க்கு வண்டில பறந்துக்கிட்டு இருந்தேன்.

    சிங்கம் மாதிரி

    நெசமாலுமா ?//

    ச்சே..ச்சே..ட்ரெஸ்ஸெல்லாம் போட்டிருந்தேன் பாஸ்.

    ReplyDelete
  44. //RK நண்பன்.. said...
    செங்கோவி தள்த்தில் கண்டுபிடிப்பு.. இன்று நமீதாவை காணவில்லை..//

    நாசமாப் போச்சு..முத ஸ்டில்லே நமீ தான்யா..மூஞ்சி மூஞ்சின்னு ஒன்னு இருக்கு பாருங்க.

    ReplyDelete
  45. செங்கோவி said...

    ஆவல் /ஹன்சி மேல வச்சாலாவது பிரயோஜனம்


    நமீ

    ஆஹா என்ன செல்லமா கூபிடுராறு நம்ம செங்கோவி நமிதாவ

    ReplyDelete
  46. //////ஒன்னுமில்லாத சீனை youtube-ல ‘’ஹன்சிகா..வெரி ஹாட்’னு அப்லோட் பண்ணிடுவானுக. நாமளும் சின்ன யூடியூப் வீடியோல வரும் வரும்னு பார்த்து கடுப்பாகிடுவோம்.கண்ணும் கெட்டுப்போகும்.///////

    இந்தவாட்டி டேமேஜ் கொஞ்சம் அதிகமோ தல?

    ReplyDelete
  47. //பன்னிக்குட்டி ராம்சாமி said...
    வந்துட்டம்ல.//

    அண்ணே..வாங்கண்ணே.

    ReplyDelete
  48. @பன்னிக்குட்டி ராம்சாமி
    என்னது ஹஞ்சிக்கா ஃப்ரெஸ் பீசா? என்னண்ணே இப்பிடி அப்பாவியா இருக்கீங்க, பாத்து இருந்துக்குங்கண்ணே....!>>>>>

    அண்ணனுக்கு நிறைய விஷயம் தெரிஞ்சிருக்கு.... அவர்கிட்ட கேட்டு ஒரு ஹன்சிகா வரலாறு பதிவை தேத்துமைய்யா?

    ReplyDelete
  49. @பன்னிக்குட்டி ராம்சாமி

    தானை தலைவன் சிபியை இந்த விஷயத்தில் ஒருநாளும் செங்கோவியால் அடிச்சிக்க முடியாது... ஆமா ஆனால் சிபி இப்போ ஒரே நேச்சர் படம் மட்டும்தானே போடுறார்...

    ReplyDelete
  50. ///////இதெல்லாம் தேவையாண்ணே..அதுக்குத்தான் சொல்றேன்..ஹன்சிகா நமக்கு வேணும்னா உடனே ஒரு சாம பூஜை பண்ணுங்க...ஓம்..க்ரீம்..க்லீம்..க்ரீம்.
    ////////

    நம்ம டாகுடருக்கு ஏதாவது மந்திரம் போட முடியுமாண்ணே....?

    ReplyDelete
  51. பன்னிக்குட்டி ராம்சாமி said...
    ////மேல பாருங்க..அப்புறம் அப்படியே கீழ பாருங்க..இப்போ வாயை மூடுங்க..எப்படி ஜகஜ்ஜோதியா இருக்கமா? //////

    ரெண்டு படத்த போட்டு வெச்சிக்கிட்டு பேச்ச பாடு எகத்தாளத்தப்பாரு.... எங்க சிபி மாதிரி படம் போட முடியுமாய்யா, அந்த தெகிரியம் இருக்கான்னு கேக்குறேன்...


    அதானே படத்துக்கா பஞ்சம்
    கொஞ்சம் நிறைய தான் போடறது

    ReplyDelete
  52. //பன்னிக்குட்டி ராம்சாமி said...

    ரெண்டு படத்த போட்டு வெச்சிக்கிட்டு பேச்ச பாடு எகத்தாளத்தப்பாரு.... எங்க சிபி மாதிரி படம் போட முடியுமாய்யா, அந்த தெகிரியம் இருக்கான்னு கேக்குறேன்...? //

    இப்படி உசுப்பேத்திட்டு போயிடுவீங்க...இங்க அடி வாங்குறது யாரு?

    ReplyDelete
  53. @பன்னிக்குட்டி ராம்சாமி
    நம்ம டாகுடருக்கு ஏதாவது மந்திரம் போட முடியுமாண்ணே....?>>>>

    அண்ணே... ஏன் இந்த வேண்டாத ஆசை... ஹன்சிகாவை மட்டும் பாருமைய்யா...

    ReplyDelete
  54. //தமிழ்வாசி - Prakash said...
    @பன்னிக்குட்டி ராம்சாமி
    ரெண்டு படத்த போட்டு வெச்சிக்கிட்டு..

    பன்னி... அப்படி போட்டா இவரு ப்ளாக்கை மூட வேண்டியது தான்.//

    தமிழ்வாசி, இப்பத்தான்யா குடும்பஸ்தன் மாதிரி பேசுறீங்க.

    ReplyDelete
  55. @செங்கோவி

    சே சொந்த காசுல சூனியம் வச்சிட்டனே, ஆனா பட்டுனு பத்தப்போ அது மந்த்ரா பேடி போலவே இருந்தது.. ஆஆ சமாளிசிட்டேன்...

    ReplyDelete
  56. /////என்ன கொடுமை சார் இது://///

    அய்யோ ராமா.... ஹஞ்சிக்காவ பாத்த கண்ணால இதையும் பாக்கனுமா?

    ReplyDelete
  57. //M.R said...
    செங்கோவி said...

    நமீ

    ஆஹா என்ன செல்லமா கூபிடுராறு நம்ம செங்கோவி நமிதாவ //

    அதுக்குப் பேரு அன்பு பாஸ்.

    ReplyDelete
  58. /////என்ன கொடுமை சார் இது://///

    அய்யோ ராமா.... ஹஞ்சிக்காவ பாத்த கண்ணால இதையும் பாக்கனுமா?

    ReplyDelete
  59. //பன்னிக்குட்டி ராம்சாமி said...

    இந்தவாட்டி டேமேஜ் கொஞ்சம் அதிகமோ தல? //

    எப்பவுமே அப்படித் தான்ணே.

    ReplyDelete
  60. @பன்னிக்குட்டி ராம்சாமி

    ஹா ஹா நல்ல சொன்னீங்க தல,, பேசாம கண்ணா கண்ணா களுவீட்டு திரும்ப ஹன்ஸி போட்டோ பாதுட்டு தான் தூங்கோணும்...

    ReplyDelete
  61. //பன்னிக்குட்டி ராம்சாமி said...
    /////என்ன கொடுமை சார் இது://///

    அய்யோ ராமா.... ஹஞ்சிக்காவ பாத்த கண்ணால இதையும் பாக்கனுமா?//

    என்னாலயே தாங்க முடியலைண்ணே..அதான் உங்ககிட்ட காட்டி ஆறுதல் வாங்குவோம்னு போட்டேன்.

    ReplyDelete
  62. // RK நண்பன்.. said...
    பேசாம கண்ணா கண்ணா களுவீட்டு திரும்ப ஹன்ஸி போட்டோ பாதுட்டு தான் தூங்கோணும்..//

    ஆர்கே ஆரம்பிச்சுட்டாரு...இனி தமிழ்த்தாய் பாடு திண்டாட்டம் தான்.

    ReplyDelete
  63. //////செங்கோவி said...
    //பன்னிக்குட்டி ராம்சாமி said...
    /////என்ன கொடுமை சார் இது://///

    அய்யோ ராமா.... ஹஞ்சிக்காவ பாத்த கண்ணால இதையும் பாக்கனுமா?//

    என்னாலயே தாங்க முடியலைண்ணே..அதான் உங்ககிட்ட காட்டி ஆறுதல் வாங்குவோம்னு போட்டேன்.///////

    யோவ் இத பாத்தா ஆறுதல் வராதுய்யா.... ஆமா அந்த யூனிபார்மு... சரி விடுங்க..... நீங்க வேற 18+ போடல....!

    ReplyDelete
  64. //
    பன்னிக்குட்டி ராம்சாமி said...

    நம்ம டாகுடருக்கு ஏதாவது மந்திரம் போட முடியுமாண்ணே....? //

    மந்திரவாதிங்கள்லாம் பாவம்ணே..வேண்டாம்..விட்டுடுங்க.

    ReplyDelete
  65. @செங்கோவி

    சரி ஆப்பு ஸ்டார்ட் ஆயாச்சி... நாம அப்பீட்டு ஆக வேண்டியது தான்...

    ஆகா இதுலயும் குத்தம் கண்டு பிடிப்பாய்ங்கலே..

    ReplyDelete
  66. //பன்னிக்குட்டி ராம்சாமி said...

    யோவ் இத பாத்தா ஆறுதல் வராதுய்யா.... ஆமா அந்த யூனிபார்மு... சரி விடுங்க..... நீங்க வேற 18+ போடல....! //

    காவல்துறையை களங்கப்படித்திவிட்டார்னு சொல்லிடப் போறாங்க

    ReplyDelete
  67. கீழ ஒரு அக்கா வெரப்பா நிக்கிறாங்களே, அது சீரியல்தானே?

    ReplyDelete
  68. பன்னிக்குட்டி ராம்சாமி said...
    கீழ ஒரு அக்கா வெரப்பா நிக்கிறாங்களே, அது சீரியல்தானே?

    அதே தான்னே

    அதே தான்னே

    ReplyDelete
  69. //
    பன்னிக்குட்டி ராம்சாமி said...
    கீழ ஒரு அக்கா வெரப்பா நிக்கிறாங்களே, அது சீரியல்தானே?//

    ஆமா..ஆனா மா டிவி சீரியல் இல்லையாம்!

    ReplyDelete
  70. பன்னிக்குட்டி ராம்சாமி said...
    கீழ ஒரு அக்கா வெரப்பா நிக்கிறாங்களே, அது சீரியல்தானே?

    செங்கோவி நண்பர் ஊதி காட்டுனேன்னு
    சொன்னாரே அது இந்த போலிசான்னே

    ReplyDelete
  71. ///////செங்கோவி said...
    //
    பன்னிக்குட்டி ராம்சாமி said...
    கீழ ஒரு அக்கா வெரப்பா நிக்கிறாங்களே, அது சீரியல்தானே?//

    ஆமா..ஆனா மா டிவி சீரியல் இல்லையாம்!

    ////////

    அப்புறம் வேற என்ன சீரியலாம்?

    ReplyDelete
  72. //M.R said...
    செங்கோவி நண்பர் ஊதி காட்டுனேன்னு
    சொன்னாரே அது இந்த போலிசான்னே //

    ஆமாய்யா..நான் ஊதுனதுல தான் அது அப்படி ஆயிடுச்சுன்னும் சொல்லுங்க.

    ReplyDelete
  73. ///////M.R said...
    பன்னிக்குட்டி ராம்சாமி said...
    கீழ ஒரு அக்கா வெரப்பா நிக்கிறாங்களே, அது சீரியல்தானே?

    செங்கோவி நண்பர் ஊதி காட்டுனேன்னு
    சொன்னாரே அது இந்த போலிசான்னே
    ////////

    இந்த போலீசா இருந்திருந்தா அண்ணன் சும்மா ஊதி இருக்க மாட்டாரு, ப்பீப்பீன்னு ஊதி இருப்பாரு....

    ReplyDelete
  74. //பன்னிக்குட்டி ராம்சாமி said...

    அப்புறம் வேற என்ன சீரியலாம்? //

    தெரியலைண்ணே..‘குட்டைப் போலீஸின் கும்மாங்குத்து’ன்னு நினைக்கேன்.

    ReplyDelete
  75. பன்னிக்குட்டி வரவும் கச்சேரி களை கட்டுதே..

    ReplyDelete
  76. /////
    செங்கோவி said...
    //பன்னிக்குட்டி ராம்சாமி said...

    அப்புறம் வேற என்ன சீரியலாம்? //

    தெரியலைண்ணே..‘குட்டைப் போலீஸின் கும்மாங்குத்து’ன்னு நினைக்கேன்.
    ////////

    டைட்டில பாத்தா 12 மணிக்காட்சி படம் மாதிரியே இருக்குதே....?

    ReplyDelete
  77. பாருங்கய்யா.... நாம அப்பாவின்னு நெனச்சிட்டு இருந்த தமிழ்வாசி அதுக்குள்ள சிபி ப்ளாக் போயி படத்த பாத்து ஜொள்ளிக்கிட்டு இருக்காரு....

    ReplyDelete
  78. அந்த சீரியல் வர்ற நேரம் எனக்கு 12 மணி தாண்ணே.

    ReplyDelete
  79. ////செங்கோவி said...
    பன்னிக்குட்டி வரவும் கச்சேரி களை கட்டுதே..
    //////

    நம்மள மாதிரி வித்துவான்கள் ஒண்ணு சேர்ந்துட்டா கச்சேரிதான்....

    ReplyDelete
  80. /பன்னிக்குட்டி ராம்சாமி said...
    பாருங்கய்யா.... நாம அப்பாவின்னு நெனச்சிட்டு இருந்த தமிழ்வாசி அதுக்குள்ள சிபி ப்ளாக் போயி படத்த பாத்து ஜொள்ளிக்கிட்டு இருக்காரு..//

    அவரு ஊமைக் குசும்பங்க!

    ReplyDelete
  81. ////செங்கோவி said...
    அந்த சீரியல் வர்ற நேரம் எனக்கு 12 மணி தாண்ணே.
    ///////

    இத வெச்சி எதையாவது கெளப்பி விட்றாதேயும்... அப்புறம் நாடு தாங்காது....!

    ReplyDelete
  82. /////
    செங்கோவி said...
    //பன்னிக்குட்டி ராம்சாமி said...

    அப்புறம் வேற என்ன சீரியலாம்? //

    தெரியலைண்ணே..‘குட்டைப் போலீஸின் கும்மாங்குத்து’ன்னு நினைக்கேன்.
    ////////

    டைட்டில பாத்தா 12 மணிக்காட்சி படம் மாதிரியே இருக்குதே....?


    அதுல சந்தேகம் வேறயா அண்ணே ?

    ReplyDelete
  83. //பன்னிக்குட்டி ராம்சாமி said...
    ////செங்கோவி said...
    பன்னிக்குட்டி வரவும் கச்சேரி களை கட்டுதே..
    //////

    நம்மள மாதிரி வித்துவான்கள் ஒண்ணு சேர்ந்துட்டா கச்சேரிதான். //

    கொஞ்சநேரம் முன்ன பீப்பீ-ன்னு இதைத் தான் சொன்னீங்களா..

    ReplyDelete
  84. ///////M.R said...
    /////
    செங்கோவி said...
    //பன்னிக்குட்டி ராம்சாமி said...

    அப்புறம் வேற என்ன சீரியலாம்? //

    தெரியலைண்ணே..‘குட்டைப் போலீஸின் கும்மாங்குத்து’ன்னு நினைக்கேன்.
    ////////

    டைட்டில பாத்தா 12 மணிக்காட்சி படம் மாதிரியே இருக்குதே....?


    அதுல சந்தேகம் வேறயா அண்ணே ?
    /////////

    அதானே அதுவும் நம்ம செங்கோவியண்ணே சொல்லும் போது அது அந்தப்படமாத்தான் இருக்கனும்....!

    ReplyDelete
  85. @பன்னிக்குட்டி ராம்சாமி
    பாருங்கய்யா.... நாம அப்பாவின்னு நெனச்சிட்டு இருந்த தமிழ்வாசி அதுக்குள்ள சிபி ப்ளாக் போயி படத்த பாத்து ஜொள்ளிக்கிட்டு இருக்காரு....>>>>

    அண்ணே... நானாச்சும் இப்பதான் பாக்கறேன்... நீரு தான் ஓபன் கமெண்டே... அப்போ இருந்து என் கமென்ட் வரும் வரை ஜோள்ளிக்கிட்டே இருக்கீரு

    ReplyDelete
  86. //////செங்கோவி said...
    //பன்னிக்குட்டி ராம்சாமி said...
    ////செங்கோவி said...
    பன்னிக்குட்டி வரவும் கச்சேரி களை கட்டுதே..
    //////

    நம்மள மாதிரி வித்துவான்கள் ஒண்ணு சேர்ந்துட்டா கச்சேரிதான். //

    கொஞ்சநேரம் முன்ன பீப்பீ-ன்னு இதைத் தான் சொன்னீங்களா..
    /////////

    அது வேற பீப்பீ.... நீங்க அந்த காக்கி அக்காவ பாத்தா வர்ர எஃபக்ட்டு அது....!

    ReplyDelete
  87. பண்ணிக்குட்டி அண்ணே... ராதிகாவுக்கு இம்புட்டு கமென்ட் கொஞ்சம் ஓவரு தான்... நாம ஹன்சியை கவனிங்க....

    ReplyDelete
  88. //பன்னிக்குட்டி ராம்சாமி said...

    அதானே அதுவும் நம்ம செங்கோவியண்ணே சொல்லும் போது அது அந்தப்படமாத்தான் இருக்கனும்....!//

    ஏற்கனவே ஊருக்குள்ள பேரு கெட்டுக்கிடக்கு..அதுல நீங்க டெக்ளேர் வேற பண்றீங்களா..

    ReplyDelete
  89. /////தமிழ்வாசி - Prakash said...
    @பன்னிக்குட்டி ராம்சாமி
    பாருங்கய்யா.... நாம அப்பாவின்னு நெனச்சிட்டு இருந்த தமிழ்வாசி அதுக்குள்ள சிபி ப்ளாக் போயி படத்த பாத்து ஜொள்ளிக்கிட்டு இருக்காரு....>>>>

    அண்ணே... நானாச்சும் இப்பதான் பாக்கறேன்... நீரு தான் ஓபன் கமெண்டே... அப்போ இருந்து என் கமென்ட் வரும் வரை ஜோள்ளிக்கிட்டே இருக்கீரு
    //////

    அதெல்லாம் பேச்சு கிடையாது, ‘அந்த’ படம் நல்லாருந்துச்சா இல்லியா? அத விட சூப்பரா நம்ம செங்கோவியால படம் போட முடியும்கறேன் நான்... நீங்க என்ன சொல்றீங்க?

    ReplyDelete
  90. //
    தமிழ்வாசி - Prakash said...
    பண்ணிக்குட்டி அண்ணே... ராதிகாவுக்கு இம்புட்டு கமென்ட் கொஞ்சம் ஓவரு தான்... நாம ஹன்சியை கவனிங்க....//

    நான் சொல்லலை..இவரு ஊமைக்குசும்பன்னு!

    ReplyDelete
  91. ஏன் தமிழ்வாசி திடீர்னு ஒண்ணாங்கிளாஸ் கணக்கு பாடம் படிக்கிறாரு?

    ReplyDelete
  92. செங்கோவி இன்னைக்கு செஞ்சுரி போட்டாச்சு. எல்லாம் ஹன்சிக்கு பூஜை போட்ட நேரம்...

    ReplyDelete
  93. //பன்னிக்குட்டி ராம்சாமி said...
    அதெல்லாம் பேச்சு கிடையாது, ‘அந்த’ படம் நல்லாருந்துச்சா இல்லியா? அத விட சூப்பரா நம்ம செங்கோவியால படம் போட முடியும்கறேன் நான்... நீங்க என்ன சொல்றீங்க? //

    யோவ்..சமைக்கறதெலலம் இப்போ மறந்துபோச்சுய்யா..சாப்பாட்டுக்கு வேட்டு வச்சிடாதீங்கய்யா.

    ReplyDelete
  94. //பன்னிக்குட்டி ராம்சாமி said...
    ஏன் தமிழ்வாசி திடீர்னு ஒண்ணாங்கிளாஸ் கணக்கு பாடம் படிக்கிறாரு?//

    அவரு செஞ்சுரி அடிக்காராம்..சச்சினுக்கு சகலை-ல்ல!

    ReplyDelete
  95. பன்னிக்குட்டி ராம்சாமி said...
    ஏன் தமிழ்வாசி திடீர்னு ஒண்ணாங்கிளாஸ் கணக்கு பாடம் படிக்கிறாரு>>>>>

    என்னமோ தெரியல போங்க... அப்ப விட்டு போன பாடத்தை இப்போ படிக்கறேன்.... அதான்

    ReplyDelete
  96. //தமிழ்வாசி - Prakash said...
    செங்கோவி இன்னைக்கு செஞ்சுரி போட்டாச்சு. எல்லாம் ஹன்சிக்கு பூஜை போட்ட நேரம்.//

    ஆமாய்யா..சாம நேரத்துக்குள்ள பூஜையே முடிஞ்சிடுச்சே.

    ReplyDelete
  97. தமிழ்வாசி - Prakash said...
    @பன்னிக்குட்டி ராம்சாமி
    நம்ம டாகுடருக்கு ஏதாவது மந்திரம் போட முடியுமாண்ணே....?>>>>

    அண்ணே... ஏன் இந்த வேண்டாத ஆசை... ஹன்சிகாவை மட்டும் பாருமைய்யா...///

    ////தமிழ்வாசி - Prakash said...
    பண்ணிக்குட்டி அண்ணே... ராதிகாவுக்கு இம்புட்டு கமென்ட் கொஞ்சம் ஓவரு தான்... நாம ஹன்சியை கவனிங்க....////////////


    என்ன தமிழ்வாசி ஹஞ்சிக்கா ஹஞ்சிக்கான்னு மூச்சுக்கு முன்னூறு தடவ பொலம்புதாரு....? என்னலே நடக்கு?

    ReplyDelete
  98. ரைட்டுய்யா..இனிமே தான் மத்தவங்க ப்ளாக்குக்கு போகணும்..கடையைச் சாத்துவோமா..

    ReplyDelete
  99. செங்கோவி said...
    //தமிழ்வாசி - Prakash said...
    செங்கோவி இன்னைக்கு செஞ்சுரி போட்டாச்சு. எல்லாம் ஹன்சிக்கு பூஜை போட்ட நேரம்.//

    ஆமாய்யா..சாம நேரத்துக்குள்ள பூஜையே முடிஞ்சிடுச்சே.>>>>

    கவலையை விடு... பூஜையும் சக்சஸ்... ஹன்சியும் சக்சஸ்...

    ReplyDelete
  100. பன்னி அண்ணே.... ஹன்சி வளர்ந்து வரும் நடிகை.... அதான் இன்னும் நல்லா வளரட்டுமே...

    ReplyDelete
  101. ////செங்கோவி said...
    ரைட்டுய்யா..இனிமே தான் மத்தவங்க ப்ளாக்குக்கு போகணும்..கடையைச் சாத்துவோமா..
    //////

    அப்போ சிபி ப்ளாக் போயி அந்த படத்த பாத்துட்டு ஆரம்பிங்க.... எல்லாம் வெளக்கமா போகும்....

    ReplyDelete
  102. ///////தமிழ்வாசி - Prakash said...
    பன்னி அண்ணே.... ஹன்சி வளர்ந்து வரும் நடிகை.... அதான் இன்னும் நல்லா வளரட்டுமே...
    ////////

    யோவ் போட்டோவ நல்லா உத்து பாருய்யா... இதுக்கு மேலேயும் வளர்ந்தா நல்லாவா இருக்கும்? என்னப்பா நீங்க?

    ReplyDelete
  103. அங்க தான் போறேன்..

    ReplyDelete
  104. பன்னிக்குட்டி ராம்சாமி said...
    ///////தமிழ்வாசி - Prakash said...
    பன்னி அண்ணே.... ஹன்சி வளர்ந்து வரும் நடிகை.... அதான் இன்னும் நல்லா வளரட்டுமே...
    ////////

    யோவ் போட்டோவ நல்லா உத்து பாருய்யா... இதுக்கு மேலேயும் வளர்ந்தா நல்லாவா இருக்கும்? என்னப்பா நீங்க?>>>

    நடிப்புல வளர்ந்து பெரிய நடிகை ஆகட்டும்னே...

    ReplyDelete
  105. வணக்கம் லீலைகளின் மன்மதன்,
    சகோதரர்கள் தமிழ்வாசி, பன்னிக்குட்டி, மற்றும் அவையோரே,

    ReplyDelete
  106. 52 நிமிடத்திற்கு முன்னாடி போட்ட பதிவிற்கு நிமிடத்திற்கு 2 பின்னூட்டங்கள் என்ற விகிதத்தில் போட்டுத் தாக்கியிருக்கிறீங்க.

    ReplyDelete
  107. நிரூபன் said...
    வணக்கம் லீலைகளின் மன்மதன்,
    சகோதரர்கள் தமிழ்வாசி, பன்னிக்குட்டி, மற்றும் அவையோரே,>>>>>

    வந்துட்டாருயா.... சர்ச்சை தலைப்பு மன்னன்

    ReplyDelete
  108. //நிரூபன் said...
    வணக்கம் லீலைகளின் மன்மதன்,
    சகோதரர்கள் தமிழ்வாசி, பன்னிக்குட்டி, மற்றும் அவையோரே,//

    வணக்கம் நிரூ..இவ்ளோ நேரம் எங்கய்யா போனீங்க?

    ReplyDelete
  109. வேலாயுதம் வெற்றி பெற சாமபூஜை செய்வோம் (நானா யோசிச்சேன்)//

    அப்போ, அதான் நாம எல்லோரும் இப்ப விழித்திருந்து, கம்பியூட்டர் எனும் யாக குண்டலத்திற்கு முன்னாடியிருக்கிறோமா?

    ReplyDelete
  110. //நிரூபன் said...
    52 நிமிடத்திற்கு முன்னாடி போட்ட பதிவிற்கு நிமிடத்திற்கு 2 பின்னூட்டங்கள் என்ற விகிதத்தில் போட்டுத் தாக்கியிருக்கிறீங்க.//

    சமூகத்திற்குப் பயன்படும் இது போன்ற பதிவுகள் பலரையும் சென்றடைய தீவிர ஆலோசனை நடத்தினோம்...அவ்வளவு தான்.

    ReplyDelete
  111. ////////தமிழ்வாசி - Prakash said...
    பன்னிக்குட்டி ராம்சாமி said...
    ///////தமிழ்வாசி - Prakash said...
    பன்னி அண்ணே.... ஹன்சி வளர்ந்து வரும் நடிகை.... அதான் இன்னும் நல்லா வளரட்டுமே...
    ////////

    யோவ் போட்டோவ நல்லா உத்து பாருய்யா... இதுக்கு மேலேயும் வளர்ந்தா நல்லாவா இருக்கும்? என்னப்பா நீங்க?>>>

    நடிப்புல வளர்ந்து பெரிய நடிகை ஆகட்டும்னே...//////

    ஓ நடிப்புல வளரனுமா? வளரட்டும் வளரட்டும்....!

    ReplyDelete
  112. நிரூபன் said...
    வேலாயுதம் வெற்றி பெற சாமபூஜை செய்வோம் (நானா யோசிச்சேன்)//

    அப்போ, அதான் நாம எல்லோரும் இப்ப விழித்திருந்து, கம்பியூட்டர் எனும் யாக குண்டலத்திற்கு முன்னாடியிருக்கிறோமா?>>>

    ஆமா சகோ... யாகம் முடிஞ்சு போச்சே... இப்போ வந்திருக்கிங்க...???

    ReplyDelete
  113. //நிரூபன் said...
    வேலாயுதம் வெற்றி பெற சாமபூஜை செய்வோம் (நானா யோசிச்சேன்)//

    அப்போ, அதான் நாம எல்லோரும் இப்ப விழித்திருந்து, கம்பியூட்டர் எனும் யாக குண்டலத்திற்கு முன்னாடியிருக்கிறோமா?//

    ஆமாம் நிரூ..தமிழ்வாசியை பலி கொடுத்துப் பார்ப்போமா..

    ReplyDelete
  114. ட்ரிங்..ட்ரிங்காலே..போடு..ட்ரிங்...ட்ரிங்காலே//

    ஏன் மச்சி, உனக்கு மட்டும் இப்படி ஒரு வித்தியாசமான ரசனை இருக்கே, எப்படி?

    ReplyDelete
  115. சண்டைப் பஜாரு மாமா கொஞ்சம் உஷாரு!
    அட்ல்டாப்பு ராணி..ஆகாசவாணி
    உல்டாவா போனா பொல்லாத தேனீ
    ....பம்பாயி வாலா ஜிங்கிரி தோஸ்து
    பஞ்சாப்பு லாலா படா ஜோரு!//

    ஸல....லா....என்ன ஒரு அற்புதமான பாட்டு.

    எனக்கும் அந்தப் பாட்டை அனுப்பி வையுங்கோ.

    ReplyDelete
  116. செங்கோவி said...
    //நிரூபன் said...
    வேலாயுதம் வெற்றி பெற சாமபூஜை செய்வோம் (நானா யோசிச்சேன்)//

    அப்போ, அதான் நாம எல்லோரும் இப்ப விழித்திருந்து, கம்பியூட்டர் எனும் யாக குண்டலத்திற்கு முன்னாடியிருக்கிறோமா?//

    ஆமாம் நிரூ..தமிழ்வாசியை பலி கொடுத்துப் பார்ப்போமா..>>>>

    அதான் விஜய் பலி ஆடா இருக்காரே... அப்புறம் நான் ஏன்?

    ReplyDelete
  117. //////செங்கோவி said...
    //நிரூபன் said...
    வேலாயுதம் வெற்றி பெற சாமபூஜை செய்வோம் (நானா யோசிச்சேன்)//

    அப்போ, அதான் நாம எல்லோரும் இப்ப விழித்திருந்து, கம்பியூட்டர் எனும் யாக குண்டலத்திற்கு முன்னாடியிருக்கிறோமா?//

    ஆமாம் நிரூ..தமிழ்வாசியை பலி கொடுத்துப் பார்ப்போமா..
    ////////

    ஆமா ஆமா, தமிழ்வாசிதான் ஹஞ்சிக்கா வளந்தே ஆகனும்னு அடம்பிடிக்கிறாரு....

    ReplyDelete
  118. @தமிழ்வாசி - Prakash said...
    நிரூபன் said...


    வந்துட்டாருயா.... சர்ச்சை தலைப்பு மன்னன்//

    மச்சி, பொது இடத்தில் வைச்சு, என்னை இப்படி அசிங்கம் பண்ணிட்டீங்களே.
    நான் என்ன இங்கேயும் மன்னிப்புக் கேட்கனுமா?

    ReplyDelete
  119. ஆமா ஆமா, தமிழ்வாசிதான் ஹஞ்சிக்கா வளந்தே ஆகனும்னு அடம்பிடிக்கிறாரு....>>>>

    நல்ல அழகான நடிகை உங்க ப்ளாக்கில் தமிழகம் வீணாக்கிய நடிகைகள் பட்டியலில் சேரக்கூடாதுன்னு ஒரு நல்ல நினைப்புல தான்...

    ReplyDelete
  120. // நிரூபன் said...

    ஸல....லா....என்ன ஒரு அற்புதமான பாட்டு.

    எனக்கும் அந்தப் பாட்டை அனுப்பி வையுங்கோ. //

    அமரன் படம்...ஸ்ரீவித்யா ஆண்ட்டி பாட, டிஸ்கோ சாந்தி ஆட-ன்னு செம காம்பினேசன் சாங் அது.



    இந்தாங்க :
    http://www.youtube.com/watch?v=l8EZnDu7aJk

    ReplyDelete
  121. @ செங்கோவி said...
    ஆமாம் நிரூ..தமிழ்வாசியை பலி கொடுத்துப் பார்ப்போமா..//

    யோ, மச்சி, இரு புள்ளகுட்டிக்காரனோடை வாழ்க்கையைச் சீரழித்து, விஜய் படத்தை வெற்றி பெறச் செய்யனும் எனும் தீவிர வெறியோடு அலையுறீங்களே,
    இது நியாயமா.

    தமிழ்வாசி, இனியும் பொறுக்கலாமா?
    எடுங்க அந்த அருவாளை.

    ReplyDelete
  122. //பன்னிக்குட்டி ராம்சாமி said...

    ஆமா ஆமா, தமிழ்வாசிதான் ஹஞ்சிக்கா வளந்தே ஆகனும்னு அடம்பிடிக்கிறாரு..//

    ஹன்சி மட்டுமா..இலியே இன்னும் வளரணும்னு சொல்றாரு.

    ReplyDelete
  123. செங்கோவி said...
    // நிரூபன் said...

    ஸல....லா....என்ன ஒரு அற்புதமான பாட்டு.

    எனக்கும் அந்தப் பாட்டை அனுப்பி வையுங்கோ. //

    அமரன் படம்...ஸ்ரீவித்யா ஆண்ட்டி பாட, டிஸ்கோ சாந்தி ஆட-ன்னு செம காம்பினேசன் சாங் அது.



    இந்தாங்க :
    http://www.youtube.com/watch?v=l8EZnDu7aJk//

    உங்க பொதுச் சேவைக்கு அளவேயில்லையா.

    ReplyDelete
  124. நிரூபன் said...
    @ செங்கோவி said...
    ஆமாம் நிரூ..தமிழ்வாசியை பலி கொடுத்துப் பார்ப்போமா..//

    யோ, மச்சி, இரு புள்ளகுட்டிக்காரனோடை வாழ்க்கையைச் சீரழித்து, விஜய் படத்தை வெற்றி பெறச் செய்யனும் எனும் தீவிர வெறியோடு அலையுறீங்களே,
    இது நியாயமா.

    தமிழ்வாசி, இனியும் பொறுக்கலாமா?
    எடுங்க அந்த அருவாளை.>>>>

    அருவாளை வீசியிருக்கேன்... குவைத் வரை போக லேட் ஆகுது சகோ....

    ReplyDelete
  125. அப்போ அண்ணே எப்படியும் டாகுடர் படம் சந்தேகம்தான், அதுனால ஹஞ்சிக்காவையும் நம்ம தமிழ்சினிமா வீணாக்கிய நடிகைகள் பார்ட்-3 ல சேர்த்துடலாமா?

    ReplyDelete
  126. //நிரூபன் said...

    மச்சி, பொது இடத்தில் வைச்சு, என்னை இப்படி அசிங்கம் பண்ணிட்டீங்களே.
    நான் என்ன இங்கேயும் மன்னிப்புக் கேட்கனுமா? //

    நிரூ, இது என்ன புதுசா நமக்கு..காசா பணமா..மன்னிப்பு தானே..

    ReplyDelete
  127. @
    //பன்னிக்குட்டி ராம்சாமி said...

    ஆமா ஆமா, தமிழ்வாசிதான் ஹஞ்சிக்கா வளந்தே ஆகனும்னு அடம்பிடிக்கிறாரு..//

    ஹன்சி மட்டுமா..இலியே இன்னும் வளரணும்னு சொல்றாரு.//

    ஹன்சிகா வளரனுமா?
    இல்லை ஹன்சிகாவை நாம வளர்க்கனுமா?

    ReplyDelete
  128. //பன்னிக்குட்டி ராம்சாமி said...
    அப்போ அண்ணே எப்படியும் டாகுடர் படம் சந்தேகம்தான், அதுனால ஹஞ்சிக்காவையும் நம்ம தமிழ்சினிமா வீணாக்கிய நடிகைகள் பார்ட்-3 ல சேர்த்துடலாமா?//

    அப்படித் தான் ஆகும்போல..நமக்கு யூடியூபை விட்டா நாதியில்லை போலிருக்கே.

    ReplyDelete
  129. பன்னிக்குட்டி ராம்சாமி said...
    அப்போ அண்ணே எப்படியும் டாகுடர் படம் சந்தேகம்தான், அதுனால ஹஞ்சிக்காவையும் நம்ம தமிழ்சினிமா வீணாக்கிய நடிகைகள் பார்ட்-3 ல சேர்த்துடலாமா?>>>

    அப்படி நடக்க கூடாதுன்னு தானே செங்கோவி பூஜை நடத்தியிருக்காரு.... இருந்தாலும் ஒரு டவுட்டு?

    ReplyDelete
  130. @ பன்னிக்குட்டி ராம்சாமி said...
    அப்போ அண்ணே எப்படியும் டாகுடர் படம் சந்தேகம்தான், அதுனால ஹஞ்சிக்காவையும் நம்ம தமிழ்சினிமா வீணாக்கிய நடிகைகள் பார்ட்-3 ல சேர்த்துடலாமா?//

    இதனை நம்ம ஓட்டவடை தான் தீர்மானிக்கனும் பாஸ்.

    ReplyDelete
  131. //
    நிரூபன் said...

    இந்தாங்க :
    http://www.youtube.com/watch?v=l8EZnDu7aJk//

    உங்க பொதுச் சேவைக்கு அளவேயில்லையா.//

    தம்பி ஆர்வமா கேட்டீங்களேன்னு கொடுத்தா, இப்படிச் சொல்றீங்களே..

    ReplyDelete
  132. இதனை நம்ம ஓட்டவடை தான் தீர்மானிக்கனும் பாஸ்.>>>>>

    ஓட்டவடைக்கு இதிலே பங்கு இருக்கா சகோ...

    ReplyDelete
  133. @ செங்கோவி said...
    //
    தம்பி ஆர்வமா கேட்டீங்களேன்னு கொடுத்தா, இப்படிச் சொல்றீங்களே..//

    டான்ஸ் பார்த்தேன், ரெஸ்ராணடிலை ஆடுறாங்க.
    காரம் கொஞ்சம் கம்மியா இருக்கே பாஸ்,

    ReplyDelete
  134. //தமிழ்வாசி - Prakash said...
    இதனை நம்ம ஓட்டவடை தான் தீர்மானிக்கனும் பாஸ்.>>>>>

    ஓட்டவடைக்கு இதிலே பங்கு இருக்கா சகோ.//

    அவரு தானே ஹன்சியை மொத்தக்குத்தகைக்கு எடுத்திருந்தாரு.

    ReplyDelete
  135. @
    செங்கோவி said.....

    நிரூ, இது என்ன புதுசா நமக்கு..காசா பணமா..மன்னிப்பு தானே..//

    மச்சி, இன்னைக்கு மட்டும் 16 தடவை மன்னிப்புக் கேட்டாச்சு,
    இது போதாதா(((((:-
    மீ பாவம்,

    ReplyDelete
  136. இந்தாங்க :
    http://www.youtube.com/watch?v=l8EZnDu7aJk//

    உங்க பொதுச் சேவைக்கு அளவேயில்லையா.//

    செங்கோவி டிஸ்கோ சாந்தியை கைல வச்சுக்கிட்டே திரியறாரு போலிருக்கே..

    ReplyDelete
  137. // நிரூபன் said...
    @ செங்கோவி said...
    //
    தம்பி ஆர்வமா கேட்டீங்களேன்னு கொடுத்தா, இப்படிச் சொல்றீங்களே..//

    டான்ஸ் பார்த்தேன், ரெஸ்ராணடிலை ஆடுறாங்க.
    காரம் கொஞ்சம் கம்மியா இருக்கே பாஸ்//

    பாட்டு கேட்கத்தான் நல்லா இருக்கும்..

    ReplyDelete
  138. 100 ம் நானே.... 150 ம் நானே...

    ReplyDelete
  139. குடும்பஸ்தனா யோசிச்சது://

    ஓ...இதுக்கு மேலே நீங்கள் குடும்பப் பாங்கான படம் தான்
    போடுவீங்களோ;-)))

    ReplyDelete
  140. //தமிழ்வாசி - Prakash said...
    இந்தாங்க :
    http://www.youtube.com/watch?v=l8EZnDu7aJk//

    உங்க பொதுச் சேவைக்கு அளவேயில்லையா.//

    செங்கோவி டிஸ்கோ சாந்தியை கைல வச்சுக்கிட்டே திரியறாரு போலிருக்கே..//

    யோவ், பாட்டு வரி கிடைக்காம யூடியூப்ல தேடி எடுத்தேன்யா..ஒரு வார்த்தை தப்பானாலும் தமிழுக்கு இழப்புல்ல..

    ReplyDelete
  141. வேலாயுதம் வெற்றி பெற சாம பூஜை செய்வோம்://

    சாம பூஜை எல்லாம் ஓக்கே, ஆனால் பூஜைக்கேத்த பூ வேண்டுமே?
    இந்த நேரத்தில் எங்கே போய்ப் பறிப்பது?

    ReplyDelete
  142. செங்கோவி said...
    // நிரூபன் said...
    @ செங்கோவி said...
    //
    தம்பி ஆர்வமா கேட்டீங்களேன்னு கொடுத்தா, இப்படிச் சொல்றீங்களே..//

    டான்ஸ் பார்த்தேன், ரெஸ்ராணடிலை ஆடுறாங்க.
    காரம் கொஞ்சம் கம்மியா இருக்கே பாஸ்//

    பாட்டு கேட்கத்தான் நல்லா இருக்கும்.>>>>

    அவரு எதிர்பார்த்தது இல்லை போல... செங்கோவி வேற தேடி கொடும் நிரூபனுக்கு....

    ReplyDelete
  143. //நிரூபன் said...
    @
    செங்கோவி said.....

    நிரூ, இது என்ன புதுசா நமக்கு..காசா பணமா..மன்னிப்பு தானே..//

    மச்சி, இன்னைக்கு மட்டும் 16 தடவை மன்னிப்புக் கேட்டாச்சு,
    இது போதாதா(((((:-
    மீ பாவம்//

    ஹா..ஹா..எனக்கு நேத்தே தெரியும் அப்படி ஆகும்னு..பதிவைப் பார்த்துட்டு அதான் ஓடி வந்துட்டேன்.

    ReplyDelete
  144. @
    //தமிழ்வாசி - Prakash said...


    செங்கோவி டிஸ்கோ சாந்தியை கைல வச்சுக்கிட்டே திரியறாரு போலிருக்கே..///

    மச்சி, ஒரு குடும்பஸ்தனைப் பார்த்து இப்படிச் சொல்லலாமா?
    அவருக்கு கலியாணமாகிப் புள்ளயும் இருப்பது உங்களுக்குத் தெரியாது.

    ReplyDelete
  145. செங்கோவி said...
    //தமிழ்வாசி - Prakash said...
    இந்தாங்க :
    http://www.youtube.com/watch?v=l8EZnDu7aJk//

    உங்க பொதுச் சேவைக்கு அளவேயில்லையா.//

    செங்கோவி டிஸ்கோ சாந்தியை கைல வச்சுக்கிட்டே திரியறாரு போலிருக்கே..//

    யோவ், பாட்டு வரி கிடைக்காம யூடியூப்ல தேடி எடுத்தேன்யா..ஒரு வார்த்தை தப்பானாலும் தமிழுக்கு இழப்புல்ல..>>>>

    தமிழேண்டா.....

    ReplyDelete
  146. //தமிழ்வாசி - Prakash said...
    100 ம் நானே.... 150 ம் நானே.//

    முதல் வடையும் நீங்களே..

    ReplyDelete
  147. இதெல்லாம் தேவையாண்ணே..அதுக்குத்தான் சொல்றேன்..ஹன்சிகா நமக்கு வேணும்னா உடனே ஒரு சாம பூஜை பண்ணுங்க...ஓம்..க்ரீம்..க்லீம்..க்ரீம்.//

    எல்லோருக்கும் ஹன்சிகா வேணுமா?
    இல்லே உமக்கு மட்டும் தான் ஹன்சிகா வேணுமா?
    உமக்கு மட்டும் என்றால் சாமப் பூஜை எல்லாம் தேவை இல்லை மச்சி,

    ReplyDelete
  148. நிரூபன் said...
    @
    //தமிழ்வாசி - Prakash said...


    செங்கோவி டிஸ்கோ சாந்தியை கைல வச்சுக்கிட்டே திரியறாரு போலிருக்கே..///

    மச்சி, ஒரு குடும்பஸ்தனைப் பார்த்து இப்படிச் சொல்லலாமா?
    அவருக்கு கலியாணமாகிப் புள்ளயும் இருப்பது உங்களுக்குத் தெரியாது.>>>>

    அடடா... மறந்துட்டேனே.... இருந்தாலும் செங்கோவி கோச்சுக்கற மாட்டாரு...

    ReplyDelete
  149. //நிரூபன் said...
    @

    மச்சி, ஒரு குடும்பஸ்தனைப் பார்த்து இப்படிச் சொல்லலாமா?
    அவருக்கு கலியாணமாகிப் புள்ளயும் இருப்பது உங்களுக்குத் தெரியாது.//

    மாப்பு, இவ்ளோ டீடெய்லு தேவையா...ஒரு புள்ளைக்கு அப்பன் மாதிரியா யோசிக்கான்னு யாராவது கமெண்ட் போடப் போறாங்க..

    ReplyDelete
  150. நம்ம பன்னி அண்ணாச்சி இருக்காரா?
    இல்லே மிட் நைட் மஸாலா பார்க்க ஓடிப் போயிட்டாரா,.

    ReplyDelete
  151. நிரூபன் said...
    நம்ம பன்னி அண்ணாச்சி இருக்காரா?
    இல்லே மிட் நைட் மஸாலா பார்க்க ஓடிப் போயிட்டாரா,.>>>>

    சி பி பதிவுக்கு ஜொள்ளு விட போயிருக்கும்?

    ReplyDelete
  152. ஹெல்மட் கண்ணாடியை தூக்கிட்டு, பக்கத்துல வந்த போலீஸ்கார் மூஞ்சில ப்பூ-ன்னு ஊதுனேன். அவ்ளோ தான்..’சார் ஊதறான் சார்..ஊதறான் சார்’னு அவரு கத்தவும் தபதபன்னு எல்லா போலீஸ்காரங்களும் என்னைச் சுத்தி ரவுண்டு கட்டிட்டாங்க. //

    ஆகா...இதைப் பார்க்க முடியலையே என்று வருத்தமா இருக்கே,.

    ReplyDelete
  153. நிரூபன் said...
    ஹெல்மட் கண்ணாடியை தூக்கிட்டு, பக்கத்துல வந்த போலீஸ்கார் மூஞ்சில ப்பூ-ன்னு ஊதுனேன். அவ்ளோ தான்..’சார் ஊதறான் சார்..ஊதறான் சார்’னு அவரு கத்தவும் தபதபன்னு எல்லா போலீஸ்காரங்களும் என்னைச் சுத்தி ரவுண்டு கட்டிட்டாங்க. //

    ஆகா...இதைப் பார்க்க முடியலையே என்று வருத்தமா இருக்கே,>>>>

    கூகிளில் தேடுனா கிடைக்குமா சகோ?

    ReplyDelete
  154. என்ன கொடுமை சார் இது://

    இது ராதிகா மேலை பார்த்துத் தானே சொல்லுறீங்க.

    ReplyDelete
  155. //நிரூபன் said...

    எல்லோருக்கும் ஹன்சிகா வேணுமா?
    இல்லே உமக்கு மட்டும் தான் ஹன்சிகா வேணுமா?
    உமக்கு மட்டும் என்றால் சாமப் பூஜை எல்லாம் தேவை இல்லை மச்சி //

    எவ்வளவு யோசிச்சும் என்ன சொல்றீங்கன்னு புரியலியே..நேத்து பதிவு மாதிரியெ கமெண்ட் போட்டா எப்படி?

    ReplyDelete
  156. //
    தமிழ்வாசி - Prakash said...

    கூகிளில் தேடுனா கிடைக்குமா சகோ? //

    கிடைக்கும்..இப்போ தேடுனா இந்தப் பதிவு கிடைக்கும்.

    ReplyDelete
  157. @
    தமிழ்வாசி - Prakash said...
    .கூகிளில் தேடுனா கிடைக்குமா சகோ?//

    ஏன் நம்ம செங்கோவி என்ன அஜால் குஜாலா நடிச்சிருக்காரு.
    ஒரு நொந்துபோன காலேஜ் பையனோடை...அடி வாங்கிய சீனில் அல்லவா நடிச்சிருக்காரு.

    ReplyDelete
  158. செங்கோவி said...
    எவ்வளவு யோசிச்சும் என்ன சொல்றீங்கன்னு புரியலியே..நேத்து பதிவு மாதிரியெ கமெண்ட் போட்டா எப்படி?>>>>

    நிரூ பதிவால செங்கோவி மந்திரிச்சு விட்டது போல இருக்காரே...

    ReplyDelete
  159. செங்கோவி said...
    //
    தமிழ்வாசி - Prakash said...

    கூகிளில் தேடுனா கிடைக்குமா சகோ? //

    கிடைக்கும்..இப்போ தேடுனா இந்தப் பதிவு கிட//

    அவ்...அவ்....
    ஐயோ...ஐயோ.

    ReplyDelete
  160. அடப்பாவிகளா..ஒன்னும் இல்லாத பதிவுக்கு 170 கமெண்ட்டா..இப்படி இருந்தா ஒலகம் எப்படி உருப்படும்...கிறங்கக் கிறங்க அடிக்காங்களே..

    ReplyDelete
  161. இன்னும் அவுட் ஆகாம ஆடிட்டு இருக்கேனே...

    ReplyDelete
  162. எவ்வளவு யோசிச்சும் என்ன சொல்றீங்கன்னு புரியலியே..நேத்து பதிவு மாதிரியெ கமெண்ட் போட்டா எப்படி?//

    அப்போ, நீங்க இன்னும் அதிலை வளரலை என்று சொல்ல வாறீங்க.

    ReplyDelete
  163. @ செங்கோவி said...
    அடப்பாவிகளா..ஒன்னும் இல்லாத பதிவுக்கு 170 கமெண்ட்டா..இப்படி இருந்தா ஒலகம் எப்படி உருப்படும்...கிறங்கக் கிறங்க அடிக்காங்களே..//

    மச்சி,ஒன்னும் இல்லாத பதிவா..
    ஹி....ஹி...நடுவிலை உள்ள படங்கலில் பல விடயங்கள் மறைந்திருக்கிறதே.

    ReplyDelete
  164. //நிரூபன் said...
    எவ்வளவு யோசிச்சும் என்ன சொல்றீங்கன்னு புரியலியே..நேத்து பதிவு மாதிரியெ கமெண்ட் போட்டா எப்படி?//

    அப்போ, நீங்க இன்னும் அதிலை வளரலை என்று சொல்ல வாறீங்க.//

    அதில் என்ன சந்தேகம்..நான் ஒரு அப்பாவி என்பது அனைவரும் அறிந்த விடயம் ஆயிற்றே.

    ReplyDelete
  165. அப்பாவியாம், இதனை நாம நம்பனுமாக்கும்,

    ReplyDelete
  166. //நிரூபன் said...

    மச்சி,ஒன்னும் இல்லாத பதிவா..
    ஹி....ஹி...நடுவிலை உள்ள படங்கலில் பல விடயங்கள் மறைந்திருக்கிறதே //

    மறைஞ்சிருக்கேன்னு ரொம்ப வருத்தப்படுறாரே..

    ReplyDelete
  167. ராதிகா படத்திற்கும் ஏதும் விளக்கம் கொடுத்திருக்கலாமே>?

    ReplyDelete
  168. //நிரூபன் said...
    ராதிகா படத்திற்கும் ஏதும் விளக்கம் கொடுத்திருக்கலாமே>?//

    விளக்கம் பின்னூட்டத்துல இருக்கு பாஸ்..போதும் போதும்ங்கிற அளவுக்கு.

    ReplyDelete
  169. ஹன்சிகா படத்தோட கடைசியா ஏன் ஒரு பூச்சாண்டி படம் போட்டு இருக்கீங்க பாஸ்
    அவ்வ்

    ReplyDelete
  170. எங்களுக்கு க்ஹன்சிகா வேணும்
    நான் இப்பவே பூசைக்கு ரெடி

    அப்படியே இலியானாவ இங்க தூக்கிட்டு வரவும் ஒரு பூசை செய்வோமா பாஸ்

    ReplyDelete
  171. இவ்வளவு பேருக்கும் பின்னால கமென்ட் அடிச்சா கண்டுப்பாங்களா?

    ReplyDelete
  172. ஹிஹிஹி என்னய்யா இது???
    பதிவு சூப்பர்!!

    ReplyDelete
  173. @"கற்றது தமிழ்" துஷ்யந்தன் //ஹன்சிகா படத்தோட கடைசியா ஏன் ஒரு பூச்சாண்டி படம் போட்டு இருக்கீங்க பாஸ்//

    அது சும்மா திருஷ்டிக்கு!

    ReplyDelete
  174. @KANA VARO //இவ்வளவு பேருக்கும் பின்னால கமென்ட் அடிச்சா கண்டுப்பாங்களா?//

    கண்டுப்போம் பாஸ்.

    ReplyDelete
  175. @மைந்தன் சிவா //ஹிஹிஹி என்னய்யா இது???
    பதிவு சூப்பர்!!//

    உங்களுக்கும் டாகுடர் படம் ஓடணும்னு ஆசை தானே...வாங்க பூஜையில கலந்துக்கோங்க.

    ReplyDelete
  176. >>செங்கோவி said... [Reply]

    //தமிழ்வாசி - Prakash said...
    முதல் விதை முளைத்ததே //

    வந்துட்டாருய்யா ஓப்பனிங் ஸ்பெஷலிஸ்ட்டு.


    2 பேரும் பேசி வெச்சுக்கிட்டு டிராமா பண்றீங்களா?

    ReplyDelete
  177. பன்னிக்குட்டி ராம்சாமி said...

    ////‘சாரிண்ணே..ஒரு மாதிரியா இருந்துச்சா அதான் உங்க கமெண்ட்டைத் தூக்கிட்டேன்..என் சொந்தக்காரங்க எல்லாம் என் பதிவைப் படிப்பாங்க..என்னை விட்டுடுங்கண்ணே’ன்னு அழுதாரு..நமக்கே ரொமப்ப் பாவமாப் போச்சு..///////

    இதெல்லாம் அரசியல்ல சாதாரணமப்பா....

    ஆனா சென்கோவி அண்ணன் மட்டும் நல்ல டீசண்ட்டான கமெண்ட்டா போடுவாரு

    ReplyDelete
  178. @சி.பி.செந்தில்குமார் //ஆனா சென்கோவி அண்ணன் மட்டும் நல்ல டீசண்ட்டான கமெண்ட்டா போடுவாரு//

    அதனால தான் தூக்கிட்டாங்களா?

    ReplyDelete
  179. ?>>ஒரு பதிவருக்கு ஒரு நாளு எட்டு கமெண்ட் போட்டேன்..மறுநாள் போய்ப் பார்த்தா அதுல பாதியைக் காணோம்..’யோவ், எங்கய்யா என் கமெண்ட்டை’ன்னு கேட்டா ‘சாரிண்ணே..ஒரு மாதிரியா இருந்துச்சா அதான் உங்க கமெண்ட்டைத் தூக்கிட்டேன்..என் சொந்தக்காரங்க எல்லாம் என் பதிவைப் படிப்பாங்க..என்னை விட்டுடுங்கண்ணே’ன்னு அழுதாரு..நமக்கே ரொமப்ப் பாவமாப் போச்சு..

    saththiyamaa இது பிரகாஷ் பிளாக் தான். எங்க அண்னன் அவர் பிளாக்ல மட்டும் தான் 8 கமெண்ட் போடுவாரு

    ReplyDelete
  180. @சி.பி.செந்தில்குமார் ஹா..ஹ...நான் ஒன்னும் சொல்லலைப்பா..

    ReplyDelete
  181. //புதுசா வர்ற பதிவராவது என்னை மாதிரி கமுக்கமா வாங்கய்யா.//

    சூப்பர் அட்வைசண்ணே!
    நான் அப்படித்தான்! ஆனா பாருங்க, எழுதிட்டிருக்கும்போது வீட்டுக்காரங்க யாராவது வந்துட்டா அரக்கப்பரக்க விண்டோவை குளோஸ் பண்ணா என்ன யோசிக்கிறாங்களோ தெரியல! இண்டர்நெட்ல இருக்கான், மறைக்கிறான்...அவ்வ்வ்வ்!

    ReplyDelete
  182. //நாமளும் சின்ன யூடியூப் வீடியோல வரும் வரும்னு பார்த்து கடுப்பாகிடுவோம்.கண்ணும் கெட்டுப்போகும்.//

    அதுசரி அண்ணன் அரதப்பழசான அம்பிகாவையே விடமாட்டார்!

    லேட்டஸ்டா எதையாவது தேடினீங்களான்னே? ரொம்ப ஏமாதுட்டீங்களா?

    ReplyDelete
  183. //அப்புறம் முத போலீஸ்கிட்ட ‘சாரி சார்’னு சொன்னேன்..ஏனோ தெரியலை மனுசன் என்னைத் திரும்பியே பார்க்கலை!//
    ஒருவேளை காலைல பல்லு வெளக்கலையோ? பாவம்ணே அவரு!

    ReplyDelete
  184. //ஹன்சிகா நமக்கு வேணும்னா உடனே ஒரு சாம பூஜை பண்ணுங்க//
    அமா உங்களுக்கு வேணும்னா எதுக்கு மத்தவங்க எல்லாரும் பூஜை பண்ணனும்? # டவுட்டு!
    அப்புறம் ஹன்சி கிடைச்சதும் தம்பிய மறந்துடாதீங்க! :-)

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.