Thursday, August 25, 2011

எனக்கு ஏன் த்ரிஷாவைப் பிடிக்காது தெரியுமா? (நானா யோசிச்சேன்)

டிஸ்கி : சொன்னா கேட்கவா போறீக..இருந்தாலும் சொல்லுதேன்..இந்தப் பதிவு 18+......

நெஞ்சைத் தொட்ட வரிகள்:
அண்ணே அண்ணே - சிப்பாயண்ணே
நம்ம ஊரு நல்ல ஊரு 
இப்போ ரொம்ப கெட்டுப்போச்சுண்ணே

அதைச் சொன்னா வெட்கக்கேடு
சொல்லாட்டி மானக்கேடு..ஹோ..ஹோ!
பதிவர் மிரட்டல் :
நான் போன வாரம் சொன்ன மாதிரி வெற்றி எஃப்.எம்மில் மூத்த பதிவர் லோஷனால் நம் ப்ளாக் வெற்றிகரமாக அறிமுகப்படுத்தப் பட்டது. சின்ன வயசுல இருந்தே, இலங்கை வானொலி கேட்டு வளர்ந்த எனக்கு, என் பேரை வானொலில கேட்கும்போது ரொம்ப சந்தோசமாத்தான் இருந்துச்சு..உங்ககூட அந்த சந்தோசத்தை பகிர்ந்துக்க, அந்த ஆடியோவை இங்கே இணக்கிறேன்..

இதைக் கேட்காமலேயே ‘ஆஹா..அருமை..வாழ்த்துகள்’ன்னு கமெண்ட் போடறவங்க வயிறு ஊதும்படியா செய்வினை வச்சிருக்கேன்..ஜாக்ரதை!

ஹேப்பி நியூ இயர்:

தமிழ் புத்தாண்டு பழையபடி சித்திரை முதல் நாளுக்கே மாத்திட்டாங்க. கலைஞரின் தோல்வியடைஞ்ச திட்டம்/சட்டங்களில் ஒன்னு இந்த தைத் திருநாளில் தமிழ்புத்தாண்டு!..காலங்காலமா சூரிய நகர்வை அடிப்படையா வச்சு சித்திரைல புத்தாண்டு கொண்டாடுன நம் சமூகம், இந்தச் சட்டத்தை பெருசாவே மதிக்கலை..அப்போ நடந்த ஊர்க் கூட்டத்துல எங்க ஊர் பெருசு ஒன்னு இப்படிச் சொல்லுச்சு ‘கிறுக்குப் பயக..கலைஞர் வருவாரு..சித்திரை தான் புது வருசம்பாரு..அடுத்து அந்தம்மா வந்து ஆடி தான் புது வருசம்னு சொல்லலாம்..அப்புறம் வேற எவனாவது வந்து பங்குனிம்பான்..அதுக்காக நம்ம பாட்டன் பூட்டன் சொன்னதை மாத்த முடியுமா..நம்ம குலசாமி தான் ஏத்துக்குமா..யாரு என்ன சொன்னாலும் சித்திரை ஒன்னு அன்னிக்கு குலசாமியை கும்பிட்டு புது வருசம் ஆரம்பிக்கணும்ல..யோசிக்காம ஏற்பாடு பண்ணுங்க’..(அது பற்றிய பதிவு இங்கே)

எளிய மக்கள் தெளிவாவே இருக்காங்க..ஆட்சியாளர்கள் தான் ரொம்ப யோசிச்சு குழம்பிப் போறாங்க..முதல்வர் ஜெயலலிதாவிற்கு நன்றிகளும் பாராட்டுகளும்.

அரசியல் குத்து :

தமிழ்நாட்டுல குஷ்பூ, விந்தியா, சிம்ரன் பண்ணிக்கிட்டு இருக்குற சமூக சேவை உங்களுக்குத் தெரிஞ்சிருக்கும்..எதுக்கும் தெளிவாவே சொல்லிடுவோம்..அதாவது அவங்க அரசியல்ல இறங்கி ஊடு கட்டி அடிக்கிறதைத் தான் சமூக சேவைன்னு சொன்னேன்..இப்போ அதே மாதிரி கர்நாடகால குத்து ரம்யா..அச்சச்சோ..இனிமே யாரும் என்னை குத்து ரம்யான்னு சொல்லக்கூடாதுன்னு அந்தப் புள்ளை ஒரு பேட்டில சொல்லுச்சு..மறந்து போயி அப்படிச் சொல்லிட்டனே..பெண் பாவம் பொல்லாததாச்சே..சரி, இப்படி வச்சிக்குவோம்..’குத்தாதே’ ரம்யா கர்நாடக காங்கிரஸ்ல யூத் பிரிவுக்கு தலைவரா களம் இறங்கப் போகுதாம்..
எங்க டாகுடரை யூத் இல்லேன்னு சொல்லி கேவலப்படுத்துன ராகுல் காந்தி, குத்தாதே ரம்யாவை மட்டும் எப்பிடி யூத்துன்னு ஒத்துக்கிட்டாரு? இது வன்மையா கண்டிக்க வேண்டிய விஷயம் இல்லையா..ஏன் டாகுடரு ஃபேன்லாம் இதைக் கண்டிச்சு உண்ணாவிரதம் இருக்கலேன்னு தான் யோசிச்சுக்கிட்டு இருக்கேன்..

த்ரிஷா...ஷா...ஷா :

ஒரு பதிவுல எனக்கு த்ரிஷாவை பிடிக்காதுன்னு சொல்லிப்புட்டேன்..த்ரிஷா ரசிகர்கள்லாம் என்னை திட்டி இருந்தாக்கூடப் பரவாயில்லை..ஒரு பயங்கரமான காரணத்தைச் சொல்லி, அதனால தான் செங்கோவிக்குப் பிடிக்கலேன்னு சொல்லிட்டாங்க..விஷயம் பெரிசு ஆகறதுக்கு முன்னாடி, நானே ஏன் பிடிக்கலைன்ன்னு சொல்லிடறேன்..பொதுவா நான் சொந்தக் கதை சோகக்கதை எழுதறதில்லை..இப்போ வேற வழி இல்லாம அந்த அதிபயங்கர விஷயத்தை அவிழ்த்து விடறேன்..கேளுங்க!
த்ரிஷாவோட முதல் படம் வர்றதுக்கு முன்னாடியே நம்ம பத்திரிக்கை எல்லாம் ‘மாடல்’ த்ரிஷா நடிக்க வர்றார்..ஆஹா..ஓஹோன்னு எழுதுனாங்க..நானும் வழக்கம்போல சந்தோசப்பட்டுக்கிட்டேன். மௌனம் பேசியதே படமும் ரிலீஸ் ஆச்சு..அப்போல்லாம் பத்திரிக்கைல வர்ற சினிமா விமர்சனத்தை நம்புவேன்.அதனால சனியன் மாதிரி படம் பார்க்கப்போற அன்னிக்கு குமுதம் வாங்குனா......

’த்ரிஷா, த்ரிஷா-ன்னு மீடியாவே அலறுச்சு..பார்த்தா கமலா காமேஷ் மாதிரி இருக்காரே’ன்னு விமர்சனத்துல ஒரு கமெண்ட்..அது அப்படியே என் மனசுல பதிஞ்சு போச்சு..படம் பார்க்க ஆரம்பிச்சா அந்த கமெண்ட்டே ஞாபகம் வந்து கமலா காமேஷ் தான் கண்ணுக்குத் தெரிஞ்சாரே ஒழிய த்ரிஷா தெரியல..கமலா காமேஷ் ஸ்லோ மோசன்ல ஓடுறதும், சூர்யா அவரை லவ் பண்றதும் பார்க்கவே கஷ்டமாப் போச்சு..

அதில இருந்து எப்போ த்ரிஷா நடிச்ச படம் பார்த்தாலும் எனக்கு கமலா காமேஷ் தான் தெரியும்..’அப்படிப் போடு..போடு’ன்னு கமலா காமேஷ் ஆடுனா எப்படி இருக்கும்னு நீங்களே யோசிச்சுப் பாருங்க..சகிக்கலைல்ல..அப்படித் தான் த்ரிஷாவோட எல்லாப் படமும் எனக்கு ஆகிப்போச்சு..

அது நடிச்ச ’அந்த’ படத்துல கூட கமலா காமேஷ் தான் என் கண்ணுக்குத் தெரிஞ்சுச்சுன்னா பார்த்துக்கோங்களேன், விஷயம் எவ்ளோ சீரியஸ்னு! (என்னோட கலெக்சன்ல அந்த வீடியோ கிடையாதுங்கிற ரகசியத்தையும் இங்க சொல்லிக்கிறேன்..)
இது என் க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ்க்குத் தெரியும்..அதனால எனக்கு ‘ட்ரீட் மெண்ட்’ பண்ண என் ஃப்ரெண்ட் ஹிசாம் என்னை வலுக்கட்டாயமா விண்ணைத்தாண்டி....க்கு கூட்டுப்போனாரு..’சாரில த்ரிஷா எப்படி இருக்கு..பாரும்யா’ன்னு அவர் சொல்லவும் ‘ஆமா..இப்போத் தான் பெர்ஃபெக்ட்டா கமலா காமேஷ் மாதிரியே இருக்கு’ன்னு சொல்லிப்புட்டேன்..டிக்கெட் வாங்கிக் கொடுத்த மனுசன் இண்டர்வெல்ல ஐஸ் க்ரீம் வாங்கித் தர மாட்டேன்னு சொல்லிட்டாரு..

அப்புறம் ஒரு சனிக்கிழமை நான் ஆஃபீஸ் போயிருந்தப்போ பாய் கூப்ட்டாரு ‘யோவ், வீட்ல இருக்கீரா..ஏசியாநெட்ல பழைய மலையாளப்படம் ஓடுது பாரும்’னாரு..நானும் ‘இல்லய்யா..என்ன படம்?”னு கேட்டேன்..’படம் பேரு தெரியல..கமலா காமேஷ் ஸ்விம்மிங் ட்ரெஸ்ல வருது’ன்னாரு..நானும் படக்குன்னு ‘அடடா..அப்போ பார்க்குறதுக்கு த்ரிஷா மாதிரியே இருக்குமே’ன்னு சொல்லிட்டேன்..மனுசன் ஷாக் ஆகிட்டாரு!

அப்புறம் ஒருநாளு நான் அவர் ரூம்ல இருந்தப்போ அலைகள் ஓய்வதில்லை போட்டாங்க..அவரும் ரொம்ப ஆர்வமா பார்த்தாரு..நான் இதை எத்தனை தடவைய்யா பார்ப்பீரு-ன்னு கேட்டேன்.

’முன்னாடி பார்த்தது வேற..இப்போ பார்க்குறது வேற’ன்னாரு..

“என்ன நோற?’-ன்னு கேட்டேன்

“நீரு சொன்ன மாதிரியே கமலா காமேசு ஸ்விம்மிங் ட்ரெஸ்ல த்ரிஷா மாதிரி தான் இருந்துச்சு..அதுல இருந்து கமலா காமேசை பார்க்கும்போதெல்லாம் எனக்கு த்ரிஷா தான் தெரியுது’ன்னுட்டாரு..

நானே மிரண்டுட்டேன்..’இப்போ உமக்காக அந்த மலையாளப்பட சிடியைத் தான் தேடுறேன்..கிடைக்க மாட்டேங்குது..அதைப் பார்த்தா உமக்கு ‘சரியாயிடும்’னு மனநல மருத்துவர் ரேஞ்சுக்கு அட்வைஸ் சொன்னாரு..எனக்கும் அது நியாயமாத் தான் தெரிஞ்சது..பிரச்சினை படம் பேரு தெரியாதது தான்..

அதனால என்னை மாதிரி நல்ல புள்ளையைப் பத்தி ஆபாசமா கதை கட்டிவிட்ட த்ரிஷா ரசிகர்கள் எப்படியாவது அந்த மல்லு படத்து சிடியை வாங்கிக் கொடுத்து ட்ரீட்மெண்டுக்கு உதவவும்.

இதைத் தனிப்பதிவாவே போட்டிருக்கலாமோ....
மெக்கானிகல் தொடர் :
நான் முன்னாடி நல்ல புள்ளையா மட்டும் இருந்தப்போ மெக்கானிக்கல் எஞ்சினியருக்குன்னு ஒரு தொடர் எழுதுனது உங்களுக்கு ஞாபகம் இருக்கலாம். இப்போ அதை இன்னும் விரிவா, அழகா தன் அனுபவங்களை சேர்த்து மூன்றாம் கோணம் - ராஜேஷ் குமார் எழுதிக்கிட்டு வர்றார்..ரொம்ப சுவாரஸ்யமா போகுது. உங்களுக்குத் தெரிஞ்ச மெக்கானிகல் ஸ்டூடன்ஸ் இருந்தா, இந்த லின்க்கை அவங்களுக்கு கொடுத்து உதவுங்க..
நம்ம தமிழ்வாசி - பிரகாசும் திருந்தி CNC Programming பத்தி ஒரு தொடர் ஆரம்பிச்சிருக்கார். ரொம்ப கடினமான விஷயத்தை அவர் ஸ்டைல்ல எளிதாக்கிச் சொல்றார்..முன்னாடி இணையத்துல ஐ.டி.பத்தின விஷயங்களே அதிகம் எழுதப்படும்..இப்போ மெக்கானிகல் பத்தியும் ஒவ்வொருத்தரா எழுத ஆரம்பிச்சிருக்கிறது ரொம்ப சந்தோசமா இருக்கு..
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

159 comments:

 1. படிச்சுட்டு வரேன்!

  ReplyDelete
 2. //M.R said...
  வாவ்//

  வாவ்..வடைக்கா...த்ரிஷாவுக்கா?

  ReplyDelete
 3. நெஞ்சைத் தொட்ட வரிகள்:
  அண்ணே அண்ணே - சிப்பாயண்ணே
  நம்ம ஊரு நல்ல ஊரு
  இப்போ ரொம்ப கெட்டுப்போச்சுண்ணே

  அதைச் சொன்னா வெட்கக்கேடு
  சொல்லாட்டி மானக்கேடு..ஹோ..ஹோ!


  உங்கள் குறல் வளம் நன்றாக உள்ளது நண்பரே

  ReplyDelete
 4. செங்கோவி said...
  //M.R said...
  வாவ்//

  வாவ்..வடைக்கா...த்ரிஷாவுக்கா?

  கண்டிப்பாக வடைக்கு மட்டும் தான்

  ReplyDelete
 5. //
  Yoga.s.FR said...
  படிச்சுட்டு வரேன்!//

  தலைவரே..வந்துட்டீங்களா..எங்க போயிட்டீங்க? சுகம் தானே?

  ReplyDelete
 6. //
  தமிழ்வாசி - Prakash said...
  ரைட்டு//

  அடடா..தமிழ்வாசி ஒரு நிமிசத்துல விட்டுட்டாரே..

  ReplyDelete
 7. எனக்கு ஏன் த்ரிஷாவைப் பிடிக்காது தெரியுமா? (நானா யோசிச்சேன்)>>>

  உண்மையான காரணத்தை சொல்லியிருக்க மாட்டிங்க.. அது எனக்கு மட்டும் தெரியும்.

  ReplyDelete
 8. இதைக் கேட்காமலேயே ‘ஆஹா..அருமை..வாழ்த்துகள்’ன்னு கமெண்ட் போடறவங்க வயிறு ஊதும்படியா செய்வினை வச்சிருக்கேன்..ஜாக்ரதை!


  ஆஹா...அருமை....வாழ்த்துக்கள்

  ReplyDelete
 9. சின்ன வயசுல இருந்தே, இலங்கை வானொலி கேட்டு வளர்ந்த எனக்கு, என் பேரை வானொலில கேட்கும்போது ரொம்ப சந்தோசமாத்தான் இருந்துச்சு..>>>

  அல்வா....அல்வா.... ஐஸ் வைக்கிறாரு...

  ReplyDelete
 10. // தமிழ்வாசி - Prakash said...
  எனக்கு ஏன் த்ரிஷாவைப் பிடிக்காது தெரியுமா? (நானா யோசிச்சேன்)>>>

  உண்மையான காரணத்தை சொல்லியிருக்க மாட்டிங்க.. அது எனக்கு மட்டும் தெரியும்.//

  நிஜமாவே நிஜத்தைச் சொல்லி இருக்கேன்..பாருங்க.

  ReplyDelete
 11. நல்ல வந்திருக்கு .. வாழ்த்துக்கள்

  ReplyDelete
 12. //தமிழ்வாசி - Prakash said...
  சின்ன வயசுல இருந்தே, இலங்கை வானொலி கேட்டு வளர்ந்த எனக்கு, என் பேரை வானொலில கேட்கும்போது ரொம்ப சந்தோசமாத்தான் இருந்துச்சு..>>>

  அல்வா....அல்வா.... ஐஸ் வைக்கிறாரு..//

  உண்மையைச் சொல்லும்..நீங்க கேட்டதில்லையா?

  ReplyDelete
 13. வெற்றி எப் எம் இல் உங்களை பற்றிய அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள் மாம்ஸ்

  ReplyDelete
 14. //மதுரை சரவணன் said...
  நல்ல வந்திருக்கு .. வாழ்த்துக்கள்//

  ஆசான் சொல்லுக்கு மறுப்பேது...நன்றி நண்பரே..

  ReplyDelete
 15. //தமிழ்வாசி - Prakash said...
  வெற்றி எப் எம் இல் உங்களை பற்றிய அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள் மாம்ஸ்
  //

  எத்தனை தடவைய்யா வாழ்த்து சொல்வீரு? அன்னைக்கே சொல்லியாச்சுல்ல?

  ReplyDelete
 16. அச்சச்சோ!எல்லாப் பயலுவளுமே திருந்திட்டா யாரு மொக்க போடுவா?(திரிஷா பத்தி எழுதியிருக்கிறது சந்தோசம்!)

  ReplyDelete
 17. செங்கோவி said...
  //தமிழ்வாசி - Prakash said...
  சின்ன வயசுல இருந்தே, இலங்கை வானொலி கேட்டு வளர்ந்த எனக்கு, என் பேரை வானொலில கேட்கும்போது ரொம்ப சந்தோசமாத்தான் இருந்துச்சு..>>>

  அல்வா....அல்வா.... ஐஸ் வைக்கிறாரு..//

  உண்மையைச் சொல்லும்..நீங்க கேட்டதில்லையா?>>>

  அந்த காலத்தில் நானும் கேட்டிருக்கேன் மாம்ஸ்

  ReplyDelete
 18. Yoga.s.FR said...
  // அச்சச்சோ!எல்லாப் பயலுவளுமே திருந்திட்டா யாரு மொக்க போடுவா?//

  நான் திருந்துவேன்னு நிஜமாவே நினைக்கீங்களா?

  //(திரிஷா பத்தி எழுதியிருக்கிறது சந்தோசம்!)//

  கமலா காமேஷ் பத்தி எழுதுனது சந்தோசம் இல்லியா?

  ReplyDelete
 19. செங்கோவி said...
  //தமிழ்வாசி - Prakash said...
  வெற்றி எப் எம் இல் உங்களை பற்றிய அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள் மாம்ஸ்
  //

  எத்தனை தடவைய்யா வாழ்த்து சொல்வீரு? அன்னைக்கே சொல்லியாச்சுல்ல?>>>

  உம்ம மிரட்டல் பயமுருத்துச்சு.... அதான்...

  ReplyDelete
 20. என்னையும் ஒரு மனுசனா?!விசாரிக்கிறேளே ரொம்ப சந்தோசம்!சேமமா இருக்கேன்.அது வந்து நம்ப உறவுப் பையன் ஒருத்தன் பொட்டுன்னு போயிட்டான்.அதான் லண்டன் வரைக்கும் போயிட்டு வந்தேன்.மத்தப்படி எல்லாரும் சேமமா இருக்கோம், நன்றி!

  ReplyDelete
 21. ஹேப்பி நியூ இயர்:>>>>

  சித்திரை மாசத்துக்கு இனி ஹேப்பி தான்

  ReplyDelete
 22. வெற்றி எப் எம் இல் உங்களை பற்றிய அறிமுகத்திற்கு அன்பு உலகத்தின் மீண்டும் ஒரு வாழ்த்துக்கள் நண்பரே

  ReplyDelete
 23. குத்தாதே’ ரம்யா கர்நாடக காங்கிரஸ்ல யூத் பிரிவுக்கு தலைவரா களம் இறங்கப் போகுதாம்..>>>

  ஹி...ஹி... நமக்கு எப்பவுமே "குத்து" ரம்யா தான்...

  ReplyDelete
 24. //Yoga.s.FR said...
  என்னையும் ஒரு மனுசனா?!விசாரிக்கிறேளே ரொம்ப சந்தோசம்!சேமமா இருக்கேன்.அது வந்து நம்ப உறவுப் பையன் ஒருத்தன் பொட்டுன்னு போயிட்டான்.அதான் லண்டன் வரைக்கும் போயிட்டு வந்தேன்.மத்தப்படி எல்லாரும் சேமமா இருக்கோம், நன்றி!//

  இங்க நிறையப் பேரு தேடுனோம் தலைவரே..இனிமே மெயில்லயாவது சொல்லிட்டுப் போவணும், சரியா?

  ReplyDelete
 25. என்னடா வம்பா இருக்குது?"அது" தான் "இது"ன்னு நீங்க தானே சொன்னீங்க?என்னைக் கோத்து விடப் பாக்கிறீங்களே?

  ReplyDelete
 26. //M.R said...
  வெற்றி எப் எம் இல் உங்களை பற்றிய அறிமுகத்திற்கு அன்பு உலகத்தின் மீண்டும் ஒரு வாழ்த்துக்கள் நண்பரே//

  மனுசன் இன்னைக்கே ரெண்டு தடவை வாழ்த்து சொல்லிட்டாரு..அதனால

  மிக்க நன்றி நண்பரே.

  ReplyDelete
 27. வான் அலைகளில் உங்கள் தளம் வந்தமைக்கு வாழ்த்துகள் ... மௌனம் பேசியதே படம் வந்தப்ப வத்தலும் தொத்தலுமா இருக்கிறதே என நானும் யோசிச்சு இருக்கின்றேன் ... தமிழ் நாட்டு மக்களுக்கு கொழுக் மொழுக்குன்னு இருந்தால் தானே பிடிக்கும் ...

  ReplyDelete
 28. அண்ணன் ரேடியோ டேசன் வரைக்கும் கலக்க ஆரம்பிச்சிட்டாருடோய்....

  ReplyDelete
 29. //Yoga.s.FR said...
  என்னடா வம்பா இருக்குது?"அது" தான் "இது"ன்னு நீங்க தானே சொன்னீங்க?என்னைக் கோத்து விடப் பாக்கிறீங்களே?//

  நீங்களாவது ஒத்துக்கிட்டீங்களே..

  ReplyDelete
 30. நீங்க கமலா காமேஷ் ரசிகரா? சொல்லவே இல்ல....?

  ReplyDelete
 31. // வினையூக்கி said...
  தமிழ் நாட்டு மக்களுக்கு கொழுக் மொழுக்குன்னு இருந்தால் தானே பிடிக்கும் ..//

  ஆமா, தமிழன் டேஸ்ட்டே தனில்ல..

  ReplyDelete
 32. ”அந்த” கமலா காமேஷ் ஸ்டீல்லு போட்டிருந்தா இன்னும் நிறைய் பேரு ரசிகர் மன்றத்துல சேர்ந்திருப்பாங்களே?

  ReplyDelete
 33. அப்புறம், அந்த லோஷனோட அறிமுகம் கேட்டேன்ந நன்னாயிருந்தது!(கேக்கலேன்னா வவுறு ஊதிடுமாமில்ல?அப்புறம் போறவன்,வரவனெல்லாம் இன்னா சாரே எத்தன மாசம்னுல்ல கேப்பான்?)

  ReplyDelete
 34. \\ஒரு பயங்கரமான காரணத்தைச் சொல்லி, அதனால தான் செங்கோவிக்குப் பிடிக்கலேன்னு சொல்லிட்டாங்க..\\ அது என்ன காரணம்? [சும்மா தெரிஞ்சுகிலாமேன்னு தான்.. ஹி.....ஹி.....ஹி.....ஹி.....]

  ReplyDelete
 35. // பன்னிக்குட்டி ராம்சாமி said...
  நீங்க கமலா காமேஷ் ரசிகரா? சொல்லவே இல்ல....?//

  அன்னிக்கு அதிர்ச்சி ஆனப்பவே தெரிய வேணாம்?

  ReplyDelete
 36. //Jayadev Das said...
  \\ஒரு பயங்கரமான காரணத்தைச் சொல்லி, அதனால தான் செங்கோவிக்குப் பிடிக்கலேன்னு சொல்லிட்டாங்க..\\ அது என்ன காரணம்? [சும்மா தெரிஞ்சுகிலாமேன்னு தான்.. ஹி.....ஹி.....ஹி.....ஹி.....]//

  ரெண்டு நாள் முன்ன எழுதுன ‘மங்காத்தா காப்பியா - கமெண்ட்ஸ்’ பாருங்க சார்..அதை என் வாயால சொல்ல முடியாது..

  சின்ன விஷயத்தை ஊதிப் பெருசாக்கிட்டாங்க.

  ReplyDelete
 37. பன்னிக்குட்டி ராம்சாமி said...
  நீங்க கமலா காமேஷ் ரசிகரா? சொல்லவே இல்ல....?>>>>>

  பாய்ன்ட்டை பிடுச்சிடிங்க...

  ReplyDelete
 38. /////செங்கோவி said...
  // பன்னிக்குட்டி ராம்சாமி said...
  நீங்க கமலா காமேஷ் ரசிகரா? சொல்லவே இல்ல....?//

  அன்னிக்கு அதிர்ச்சி ஆனப்பவே தெரிய வேணாம்?
  ///////

  அப்பவே மைல்டா ஒரு டவுட்டுத்தான்யா... இருந்தாலும் அதை திரிஷாவோட கோர்த்துவிடுவீங்கன்னு தெரியாம போச்சு....!

  ReplyDelete
 39. செங்கோவி said...நீங்களாவது ஒத்துக்கிட்டீங்களே..///அச்சச்சோ, நான் எங்கேங்க ஒத்துக்கிட்டேன்?ஆள விடுங்க,சாமி!

  ReplyDelete
 40. //Yoga.s.FR said...
  அப்புறம், அந்த லோஷனோட அறிமுகம் கேட்டேன்ந நன்னாயிருந்தது!(கேக்கலேன்னா வவுறு ஊதிடுமாமில்ல?//

  ஹா..ஹா..அப்புறம் ஜோதிகா மாதிரி ஆயிருவீங்க..

  ReplyDelete
 41. //////செங்கோவி said...
  //Jayadev Das said...
  \\ஒரு பயங்கரமான காரணத்தைச் சொல்லி, அதனால தான் செங்கோவிக்குப் பிடிக்கலேன்னு சொல்லிட்டாங்க..\\ அது என்ன காரணம்? [சும்மா தெரிஞ்சுகிலாமேன்னு தான்.. ஹி.....ஹி.....ஹி.....ஹி.....]//

  ரெண்டு நாள் முன்ன எழுதுன ‘மங்காத்தா காப்பியா - கமெண்ட்ஸ்’ பாருங்க சார்..அதை என் வாயால சொல்ல முடியாது..

  சின்ன விஷயத்தை ஊதிப் பெருசாக்கிட்டாங்க.

  ////////

  என்னத்த ஊதி பெருசாக்குனாங்க, அப்பவும் சிறுசாத்தான் இருக்கு.....!

  ReplyDelete
 42. கமலா காமேஷ் நாம படத்துல பார்க்கிறமாதிரி கிழவி இல்லை நைனா, ஒரு தடவை தொலைக்காட்சியில வந்தாங்க, கொஞ்சம் குண்டு, கன்னமெல்லாம் உப்பி, வயது முப்பது மாதிரி தோற்றம், நான்தான் கமலா காமேஷ்ணு சொன்னாங்க. [என்ன நம்ப முடியலையான்னும் கேட்டாங்க]. நான் ஷாக் ஆயிட்டேன். அதனால, உங்க கனவை மூட்டை கட்டி வைங்க.

  ReplyDelete
 43. கமலா காமேஷ் ஸ்லோ மோசன்ல ஓடுறதும், சூர்யா அவரை லவ் பண்றதும் பார்க்கவே கஷ்டமாப் போச்சு..>>>>

  ஹா..ஹா.... செம காமெடியா இருந்திருக்குமே

  ReplyDelete
 44. //தமிழ்வாசி - Prakash said...
  பன்னிக்குட்டி ராம்சாமி said...
  நீங்க கமலா காமேஷ் ரசிகரா? சொல்லவே இல்ல....?>>>>>

  பாய்ன்ட்டை பிடுச்சிடிங்க..//

  கமலா காமேஷை ஏன்யா பாயிண்ட்னு சொல்றீங்க? அப்படீன்னா என்ன?

  ReplyDelete
 45. நீரு சொன்ன மாதிரியே கமலா காமேசு ஸ்விம்மிங் ட்ரெஸ்ல த்ரிஷா மாதிரி தான் இருந்துச்சு..அதுல இருந்து கமலா காமேசை பார்க்கும்போதெல்லாம் எனக்கு த்ரிஷா தான் தெரியுது’ன்னுட்டாரு..>>

  அட பாவமே...

  ReplyDelete
 46. //////செங்கோவி said...
  //தமிழ்வாசி - Prakash said...
  பன்னிக்குட்டி ராம்சாமி said...
  நீங்க கமலா காமேஷ் ரசிகரா? சொல்லவே இல்ல....?>>>>>

  பாய்ன்ட்டை பிடுச்சிடிங்க..//

  கமலா காமேஷை ஏன்யா பாயிண்ட்னு சொல்றீங்க? அப்படீன்னா என்ன?
  ///////

  அட தமிழ்வாசியும் கமலா காமேஷ் ரசிகர்தாம்ல.....

  ReplyDelete
 47. //Jayadev Das said...
  கமலா காமேஷ் நாம படத்துல பார்க்கிறமாதிரி கிழவி இல்லை நைனா, ஒரு தடவை தொலைக்காட்சியில வந்தாங்க, கொஞ்சம் குண்டு, கன்னமெல்லாம் உப்பி, வயது முப்பது மாதிரி தோற்றம், நான்தான் கமலா காமேஷ்ணு சொன்னாங்க. [என்ன நம்ப முடியலையான்னும் கேட்டாங்க]. நான் ஷாக் ஆயிட்டேன். அதனால, உங்க கனவை மூட்டை கட்டி வைங்க.//

  எல்லாரும் அதை நல்லா பார்த்திருக்காங்களே..எனக்கு மட்டும் அந்த அலைகள் ஓய்வதில்லை ஸ்டில்லு தானா..என்ன கொடுமை ஆண்டவா..அந்த டிவி ஷோவாவது எங்க கிடைக்கும்னு சொல்லுங்கய்யா..

  ReplyDelete
 48. செங்கோவி said...
  //தமிழ்வாசி - Prakash said...
  பன்னிக்குட்டி ராம்சாமி said...
  நீங்க கமலா காமேஷ் ரசிகரா? சொல்லவே இல்ல....?>>>>>

  பாய்ன்ட்டை பிடுச்சிடிங்க..//

  கமலா காமேஷை ஏன்யா பாயிண்ட்னு சொல்றீங்க? அப்படீன்னா என்ன?>>>

  பன்னி அண்ணே கிட்ட கேளும்...

  ReplyDelete
 49. திரிஷா விசு கூட நடிச்ச படங்க அத்தனையும் சூப்பரோ,சூப்பரு!(இது எப்புடி இருக்கு?)

  ReplyDelete
 50. செங்கோவி, ரெண்டு நாளா தமிழிஷ் ல புதிய பதிவுகள் எதுவும் வர மாட்டேங்குது, காரணம் யாருக்காவது தெரியுமா?

  ReplyDelete
 51. //////Jayadev Das said...
  கமலா காமேஷ் நாம படத்துல பார்க்கிறமாதிரி கிழவி இல்லை நைனா, ஒரு தடவை தொலைக்காட்சியில வந்தாங்க, கொஞ்சம் குண்டு, கன்னமெல்லாம் உப்பி, வயது முப்பது மாதிரி தோற்றம், நான்தான் கமலா காமேஷ்ணு சொன்னாங்க. [என்ன நம்ப முடியலையான்னும் கேட்டாங்க]. நான் ஷாக் ஆயிட்டேன். அதனால, உங்க கனவை மூட்டை கட்டி வைங்க.

  ///////

  ஆமா பாஸ், கமலா காமேசும், வீகேராமசாமி மாதிரி சின்ன வயசுல இருந்தே வயசான வேடம் போட்டு நடிச்சவங்க..........

  ReplyDelete
 52. பன்னிக்குட்டி ராம்சாமி said...
  //////செங்கோவி said...
  //தமிழ்வாசி - Prakash said...
  பன்னிக்குட்டி ராம்சாமி said...
  நீங்க கமலா காமேஷ் ரசிகரா? சொல்லவே இல்ல....?>>>>>

  பாய்ன்ட்டை பிடுச்சிடிங்க..//

  கமலா காமேஷை ஏன்யா பாயிண்ட்னு சொல்றீங்க? அப்படீன்னா என்ன?
  ///////

  அட தமிழ்வாசியும் கமலா காமேஷ் ரசிகர்தாம்ல.....>>>

  ஆமா இப்போது இருந்து, திரிஷா மாதியே தெரியறதுனால...

  ReplyDelete
 53. //தமிழ்வாசி - Prakash said...
  கமலா காமேஷை ஏன்யா பாயிண்ட்னு சொல்றீங்க? அப்படீன்னா என்ன?>>>

  பன்னி அண்ணே கிட்ட கேளும்.//

  அவரு தெளிவாச் சொல்லிட்டாரு..

  ReplyDelete
 54. //Jayadev Das said...
  செங்கோவி, ரெண்டு நாளா தமிழிஷ் ல புதிய பதிவுகள் எதுவும் வர மாட்டேங்குது, காரணம் யாருக்காவது தெரியுமா?//

  எனக்கு அதெல்லாம் தெரியாது சார்..இணைக்க மட்டும் தான் தெரியும்..

  ReplyDelete
 55. //////செங்கோவி said...
  //தமிழ்வாசி - Prakash said...
  கமலா காமேஷை ஏன்யா பாயிண்ட்னு சொல்றீங்க? அப்படீன்னா என்ன?>>>

  பன்னி அண்ணே கிட்ட கேளும்.//

  அவரு தெளிவாச் சொல்லிட்டாரு..
  ///////

  அப்போ நல்ல ஸ்டில்லா நாலு ஸ்டில்லு போடுங்கய்யா.... பாவம் தமிழ்வாசி....!

  ReplyDelete
 56. நம்ம தமிழ்வாசி - பிரகாசும் திருந்தி CNC Programming பத்தி ஒரு தொடர் ஆரம்பிச்சிருக்கார். >>>>

  என்ன திருந்தி???? எப்பவும் எல்லோருக்கும் பயன்படும்னு நினைக்கிற நல்லவன் நான்...

  ReplyDelete
 57. //Yoga.s.FR said...
  திரிஷா விசு கூட நடிச்ச படங்க அத்தனையும் சூப்பரோ,சூப்பரு!(இது எப்புடி இருக்கு?)//

  சூப்பர் பாஸ்..எனக்கு என்னைக்கு அப்படித் தெரியப்போகுதோ..தலைகீழால்ல இருக்கு நம்ம நிலைமை..

  ReplyDelete
 58. //பன்னிக்குட்டி ராம்சாமி said...

  ஆமா பாஸ், கமலா காமேசும், வீகேராமசாமி மாதிரி சின்ன வயசுல இருந்தே வயசான வேடம் போட்டு நடிச்சவங்க....//

  சின்ன வயசுன்னா?....ஆறு வயசுல ஸ்கூல் ட்ராமால நடிச்சாங்களா?

  ReplyDelete
 59. //பன்னிக்குட்டி ராம்சாமி said...
  ”அந்த” கமலா காமேஷ் ஸ்டீல்லு போட்டிருந்தா இன்னும் நிறைய் பேரு ரசிகர் மன்றத்துல சேர்ந்திருப்பாங்களே?//

  நீரு என்னை ஒழிச்சுக்கட்டணும்னே வருவீரு போலிருக்கே..

  ReplyDelete
 60. நான் முன்னாடி நல்ல புள்ளையா மட்டும் இருந்தப்போ///என்னங்க ஆச்சு ஒங்களுக்கு?யாரு ஒங்கள அந்த மாதிரி சொன்னாங்க?யோவ் காட்டான் வண்டியப் பூட்டய்யா. நம்ப செங்கோவிய யாரோ கெட்ட புள்ளன்னு சொல்லிப்புட்டாங்களாம்.ஒரு கை பாத்துப்புடலாம்,வாய்யா!

  ReplyDelete
 61. ///நம்ம தமிழ்வாசி - பிரகாசும் திருந்தி CNC Programming பத்தி ஒரு தொடர் ஆரம்பிச்சிருக்கார். >>>>///////

  என்னது தமிழ்வாசி திருந்திட்டாரா? யோவ் நேத்துத்தான்யா பஸ்ல கோக்குமாக்கா என்னமோ பண்ணதா பதிவு போட்டிருந்தாரு.....

  ReplyDelete
 62. ரொம்ப கடினமான விஷயத்தை அவர் ஸ்டைல்ல எளிதாக்கிச் சொல்றார்..>>>

  உண்மையிலே கடினம் தான்... முடிந்த வரை பிராக்டிகலா சொல்லனும்னு நினைக்கிறேன்...

  ReplyDelete
 63. //தமிழ்வாசி - Prakash said...
  நம்ம தமிழ்வாசி - பிரகாசும் திருந்தி CNC Programming பத்தி ஒரு தொடர் ஆரம்பிச்சிருக்கார். >>>>

  என்ன திருந்தி???? எப்பவும் எல்லோருக்கும் பயன்படும்னு நினைக்கிற நல்லவன் நான்...//

  பாருங்கய்யா..திருந்தவே மாட்டேன்னு பப்ளிக்கா அடம்பிடிக்கிறதை..

  ReplyDelete
 64. // Yoga.s.FR said...
  நான் முன்னாடி நல்ல புள்ளையா மட்டும் இருந்தப்போ///என்னங்க ஆச்சு ஒங்களுக்கு?யாரு ஒங்கள அந்த மாதிரி சொன்னாங்க?யோவ் காட்டான் வண்டியப் பூட்டய்யா. நம்ப செங்கோவிய யாரோ கெட்ட புள்ளன்னு சொல்லிப்புட்டாங்களாம்.ஒரு கை பாத்துப்புடலாம்,வாய்யா!//

  நாசமாப் போச்சு..த்ரிஷா மேட்டர்ல என்னைப் பத்தி வதந்தியை கிளப்புனதுல அவர் தான் முக்கியமான ஆளு!

  ReplyDelete
 65. உண்மைய சொல்லுறிங்க!(இணைக்க மட்டும் தான் தெரியும்னு)

  ReplyDelete
 66. புத்தாண்டு தான் குழப்புது. சரி நாள் இருக்கிறது தானே.

  நாவாந்துறையில் நடந்தது என்ன? ஆதாரங்களுடன் கள அறிக்கை

  ReplyDelete
 67. //Yoga.s.FR said...
  உண்மைய சொல்லுறிங்க!(இணைக்க மட்டும் தான் தெரியும்னு)//

  நீங்க அதுலயே நில்லுங்க பாஸ்.

  ReplyDelete
 68. செங்கோவி said...நாசமாப் போச்சு..த்ரிஷா மேட்டர்ல என்னைப் பத்தி வதந்தியை கிளப்புனதுல அவர் தான் முக்கியமான ஆளு!///ஓ!..... அப்புடின்னு ஒன்னு வேற இருக்கோ? நாம தான் பதிவ படிக்கவேயில்லியே?அவசரப்பட்டுட்டனே?சரி நிரூபன கூப்பிட்டுக்கலாம்!

  ReplyDelete
 69. // சந்தியா said...
  புத்தாண்டு தான் குழப்புது.//

  பரவாயில்லை விடுங்க.

  ReplyDelete
 70. ’குத்தாதே’ரம்யா கர்நாடக காங்கிரஸ்ல யூத் பிரிவுக்கு தலைவரா "களம்" இறங்கப் போகுதாம்.////பாத்தாலே தெரியுது!அந்த போசில தான் நிக்குறாங்க!

  ReplyDelete
 71. ஓகே..... வாங்க எல்லாரும் போய் இளைஞ்சர் காங்கிரஸ்ல சேர்ந்துடுவோமா?

  ReplyDelete
 72. //
  பன்னிக்குட்டி ராம்சாமி said...
  ஓகே..... வாங்க எல்லாரும் போய் இளைஞ்சர் காங்கிரஸ்ல சேர்ந்துடுவோமா?//

  அண்ணன் ப்ளான் பண்ணிட்டார்..ஓகே!

  ReplyDelete
 73. ////////செங்கோவி said...
  ஓகே..கடையைச் சாத்தலாமா?
  //////

  இன்னிக்கு என்ன தலைவரு ரொம்ப சீக்கிரமா கடைய சாத்துறாரு? யூடியூப்ல கமலா காமேச தேட போறாரோ?

  ReplyDelete
 74. //
  பன்னிக்குட்டி ராம்சாமி said...
  ////////செங்கோவி said...
  ஓகே..கடையைச் சாத்தலாமா?
  //////

  இன்னிக்கு என்ன தலைவரு ரொம்ப சீக்கிரமா கடைய சாத்துறாரு? யூடியூப்ல கமலா காமேச தேட போறாரோ?//

  ஒன்னும் கிடைக்காமத் தானே, சிடி கேட்டிருக்கேன்..

  ReplyDelete
 75. ////// செங்கோவி said...
  //
  பன்னிக்குட்டி ராம்சாமி said...
  ////////செங்கோவி said...
  ஓகே..கடையைச் சாத்தலாமா?
  //////

  இன்னிக்கு என்ன தலைவரு ரொம்ப சீக்கிரமா கடைய சாத்துறாரு? யூடியூப்ல கமலா காமேச தேட போறாரோ?//

  ஒன்னும் கிடைக்காமத் தானே, சிடி கேட்டிருக்கேன்..
  ////////

  நல்லவேளை சொன்னீங்க... இன்னேரம் சிலபல பதிவர்கள் அல்ரெடி யூடியூப்ல தேட தொடங்கி இருப்பாங்க... பாத்தீங்களா... சட்னு ஒருத்தர காணோம்....?

  ReplyDelete
 76. //பன்னிக்குட்டி ராம்சாமி said...
  ////// செங்கோவி said...
  //
  பன்னிக்குட்டி ராம்சாமி said...
  ////////செங்கோவி said...
  ஓகே..கடையைச் சாத்தலாமா?
  //////

  இன்னிக்கு என்ன தலைவரு ரொம்ப சீக்கிரமா கடைய சாத்துறாரு? யூடியூப்ல கமலா காமேச தேட போறாரோ?//

  ஒன்னும் கிடைக்காமத் தானே, சிடி கேட்டிருக்கேன்..
  ////////

  நல்லவேளை சொன்னீங்க... இன்னேரம் சிலபல பதிவர்கள் அல்ரெடி யூடியூப்ல தேட தொடங்கி இருப்பாங்க... பாத்தீங்களா... சட்னு ஒருத்தர காணோம்....?//

  ஆமாண்ணே..நானும் உத்தரவு வாங்க்கிகறேன்..இனி, நீங்களாச்சு கமலா காமேஷ் ஆச்சு!

  ReplyDelete
 77. JODI nnu oru mokka padathula simran friend varum intha 3sha

  ReplyDelete
 78. //shabi said...
  JODI nnu oru mokka padathula simran friend varum intha 3sha//

  ஆமா பாஸ், அந்த மொக்கைப் படத்துல மொக்கை ஃபிகரா வரும்..இதை வெளிய சொல்ல முடியுதா...

  ReplyDelete
 79. திரிசாவை கிழவி க.கா.வுடன் ஒப்பிட்டதை கன்னா பின்னவென கண்டிக்கிறேன்.

  இளசா இருந்தப்போ திரிசா எப்புடி இருந்துச்சு என பின்வரும் வீடியோவில் காணலாம்..

  http://www.youtube.com/watch?v=1BXYYVKZJoM

  ஒருவேளை அது சொன்னபடி மட்டும் நடந்திருந்தால்?

  ஊருக்குள்ள எத்தன பேரு சோறு தண்ணியில்லாம செத்து போயிருப்பானுவளோ? அய்யோ..அம்மாஅ... என்னால கற்பனை கூட செய்ய முடியலயே...

  ReplyDelete
 80. பாஸ் செய்வினை வச்சிராதிங்க... காலையில் காணொளி கேட்டுக்கிறேன்...எல்லாரும் தூங்குறாங்க

  ReplyDelete
 81. வாழ்த்துக்கள் பாஸ் வெற்றி ரேடியோவின் அறிமுகத்துக்கு.
  ( கேட்டன் பாஸ் முழுசா... ஹிஹி )

  ReplyDelete
 82. திரிஷா புடிக்கதற்க்கு இவ்ளோ பெரிய மேட்டரா
  அவ்வவ்.....

  ReplyDelete
 83. நான் முன்னாடி நல்ல புள்ளையா மட்டும் இருந்தப்போ///என்னங்க ஆச்சு ஒங்களுக்கு?யாரு ஒங்கள அந்த மாதிரி சொன்னாங்க?யோவ் காட்டான் வண்டியப் பூட்டய்யா. நம்ப செங்கோவிய யாரோ கெட்ட புள்ளன்னு சொல்லிப்புட்டாங்களாம்.ஒரு கை பாத்துப்புடலாம்,வாய்யா!

  August 25, 2011 12:44 AM

  வாங்கோ அண்ணாத்த உங்கள கானேலன்னு பதிவுலகத்தில பொடியங்க கொஞ்சம் பயந்திட்டாங்க சொல்லிப்புட்டு போனா என்ன குறைஞ்சா போயிடுவிங்க... செங்கோவி என்னில கடுப்பா இருக்கிறாரு அவருக்கு ஒன்னு ரெண்டு எப்பிடி எழுதுறதுன்னு காட்டிக்கொடுத்ததால... ஆனாலும் அவரு நம்ம தோஸ்துதானே வண்டிய பூட்டினா போச்சு... டோய் எங்கயடா சிவலய கட்டி வைச்சிட்டீங்க...

  அப்புறம் வாழ்த்துக்கள் மாப்பிள வெற்றி அறிமுகத்துக்கு..

  ReplyDelete
 84. தொடர்ந்து எங்க தென்னகத் தேவதையை அசிங்கப்படுத்தும் உங்கள் பதிவுகள் தொடர்ந்தால், இதை எதிர்த்து சாகும்வரை உண்ணா விரதம் இருப்போம் என்று திரிஷாவின் ரசிகர்கள் சார்பில் கடுமையாக சொல்லி கொள்கிறேன்.

  ReplyDelete
 85. பதிவு... என்னத்த சொல்ல வழமைபோல் கலக்கல் தான்

  ReplyDelete
 86. வெற்றி எஃப். எம் அறிமுகத்துக்கு வாழ்த்துக்கள் பாஸ்

  ReplyDelete
 87. ஹிஹி இப்பிடியும் ஒரு காரணமா??ஆமா எங்க 18 +???

  ReplyDelete
 88. ஹிஹி முன்னர் நல்லவனா??ஆமா ஆமா இப்போ ஒரே மலையாள பிட்டு படமா தான் போடுறார்!!

  ReplyDelete
 89. மாப்ள உங்க தளத்திற்கும் உங்களுக்கும் வாழ்த்துக்கள்....அதே நேரத்துல சொந்தக்கதைய பத்தி எழுதுறது தப்பு இல்லங்கறத சொல்லிக்கறேன் ஹிஹி!.....அடுத்தவர் வீட்டுல எட்டிபாகுறது தான் தப்புன்னும் நினைக்கிறேன்....(தோணிச்சி சொல்லிட்டேன்...தவறு இருந்தால் பொறுத்தருளவும்!)

  ReplyDelete
 90. நல்லா யோசிக்கிறீங்க, நல்லாருக்கு, அப்படிப் போடு..போடு’ன்னு கமலா காமேஷ் ஆடுனா எப்படி இருக்கும்// கொஞ்சம் கொடூரமா தான் இருக்கும் அதுக்குத்தான் விமர்சனம் எல்லாம் படிக்க கூடாது...

  ReplyDelete
 91. //அது நடிச்ச ’அந்த’ படத்துல கூட கமலா காமேஷ் தான் என் கண்ணுக்குத் தெரிஞ்சுச்சுன்னா பார்த்துக்கோங்களேன், விஷயம் எவ்ளோ சீரியஸ்னு! (என்னோட கலெக்சன்ல அந்த வீடியோ கிடையாதுங்கிற ரகசியத்தையும் இங்க சொல்லிக்கிறேன்..)//

  ஹி.ஹி.ஹி.ஹி.......நானும்...பார்த்தேன்...கூல்.கூல்...நான் சொல்லவாரது வேற மேட்டர்.அதாவது மெளனம் பேசியதேயில் பார்த்தேன் த்ரிஷா வைனு சொல்லவாரன்...அதில பார்த த்ரிஷா வுக்கும்.அப்படி போடு போடுனு(கில்லி) ஆடின த்ரிஷாவையும் பார்த்து அதிர்ந்துட்டேன்..ஹி.ஹி.ஹி...

  அப்பறம் பாஸ் த்ரிஷா தமிழ் பொண்ணுங்கிறதால உங்க பிளாக்கை படிக்கவும் சந்தர்ப்பம் இருக்கு.........எனவே மேடத்தை குறை கூறவேண்டாம் என்று த்ரிஷா ரசிகர்கள் சார்பில் கேட்டுக்கொள்கின்றோம்........
  இப்படிக்கு த்ரிஷாவின்...........நடனத்தில்.நாசமாக போனோர் சங்க செயளாலர்.அப்பதலைவர் யாருனு கேட்கிறீங்களா.வேற யாரு அதான் தலைவர் முன்னமே கருத்துரையில் மேல சொல்லி இருக்காரே உண்ணாவிரதம் இருக்கப்போவதாக.அதாங்க நம்ம கற்றது தமிழ்துசி.ஹி.ஹி.ஹி.ஹி

  ReplyDelete
 92. வழக்கமான நானா யோசிச்சேன விட ஏதோ ஒன்னு குறையற மாதிரி இருக்கே, ஒருவேளை ஸ்டில்லு பத்தலையோ

  ReplyDelete
 93. NALLAA........JOLLU VIDARANGA,,,,,,

  ReplyDelete
 94. // பொதிகைச் செல்வன் said...

  இளசா இருந்தப்போ திரிசா எப்புடி இருந்துச்சு என பின்வரும் வீடியோவில் காணலாம்..//

  அடேங்கப்பா...சின்ன வயசு கமலா காமேஷ் மாதிரியே இருக்கே...(இதான்யா என் பிரச்சினை..கமலா காமேஷ் லின்க் இருந்தா கொடுங்கய்யா)

  ReplyDelete
 95. த்ரிஷா இல்லனா என்ன நம்ம ஹன்சிகா தான் இருக்குல

  பின்குறிப்பு:- http://tamilvaasi.blogspot.com/2011/08/blog-post_25.html

  ReplyDelete
 96. // மாய உலகம் said...
  பாஸ் செய்வினை வச்சிராதிங்க... காலையில் காணொளி கேட்டுக்கிறேன்...எல்லாரும் தூங்குறாங்க//

  ஓகே..தற்காலிகமா செய்வினையை டிஸேபிள் பண்றேன்..

  ReplyDelete
 97. துஷ்யந்தன் said...

  //( கேட்டன் பாஸ் முழுசா... ஹிஹி )// வயிறு ஊதலை இல்லையா? அப்போ கேட்டதாத் தான் அர்த்தம்..

  //திரிஷா புடிக்கதற்க்கு இவ்ளோ பெரிய மேட்டரா //

  நீங்க தானேய்யா பெருசாக்குனது..

  //தொடர்ந்து எங்க தென்னகத் தேவதையை அசிங்கப்படுத்தும் உங்கள் பதிவுகள் தொடர்ந்தால், இதை எதிர்த்து சாகும்வரை உண்ணா விரதம் இருப்போம் என்று திரிஷாவின் ரசிகர்கள் சார்பில் கடுமையாக சொல்லி கொள்கிறேன்.//

  இதுக்கு அந்த மல்லு சிடி வாங்கிக்கொடுக்கலாம்..

  ReplyDelete
 98. துஷ்யந்தன் said...

  //( கேட்டன் பாஸ் முழுசா... ஹிஹி )// வயிறு ஊதலை இல்லையா? அப்போ கேட்டதாத் தான் அர்த்தம்..

  //திரிஷா புடிக்கதற்க்கு இவ்ளோ பெரிய மேட்டரா //

  நீங்க தானேய்யா பெருசாக்குனது..

  //தொடர்ந்து எங்க தென்னகத் தேவதையை அசிங்கப்படுத்தும் உங்கள் பதிவுகள் தொடர்ந்தால், இதை எதிர்த்து சாகும்வரை உண்ணா விரதம் இருப்போம் என்று திரிஷாவின் ரசிகர்கள் சார்பில் கடுமையாக சொல்லி கொள்கிறேன்.//

  இதுக்கு அந்த மல்லு சிடி வாங்கிக்கொடுக்கலாம்..

  ReplyDelete
 99. காட்டான் said...
  // செங்கோவி என்னில கடுப்பா இருக்கிறாரு அவருக்கு ஒன்னு ரெண்டு எப்பிடி எழுதுறதுன்னு காட்டிக்கொடுத்ததால //

  செங்கோவிக்கி நீர்க்கடுப்பு தவிர வேற கடுப்பு வராதுய்யா..

  //அப்புறம் வாழ்த்துக்கள் மாப்பிள வெற்றி அறிமுகத்துக்கு..// நன்றி மாமோய்!

  ReplyDelete
 100. // மதுரன் said...
  வெற்றி எஃப். எம் அறிமுகத்துக்கு வாழ்த்துக்கள் பாஸ் //

  நன்றி..நன்றி.

  ReplyDelete
 101. // மைந்தன் சிவா said...
  ஹிஹி இப்பிடியும் ஒரு காரணமா??ஆமா எங்க 18 +??? //

  நான் தான் 18+..............33 வயசுய்யா!

  //ஹிஹி முன்னர் நல்லவனா??//

  அப்படி இருந்ததே தெரியலையா..சுத்தம்!

  ReplyDelete
 102. // விக்கியுலகம் said...
  அதே நேரத்துல சொந்தக்கதைய பத்தி எழுதுறது தப்பு இல்லங்கறத சொல்லிக்கறேன் ஹிஹி! //

  யாருய்யா அது, சீரியஸ் பதிவுல காமெடியா கமெண்ட் போடறது..லீலையே சொந்தக்கதை தானே..

  ReplyDelete
 103. த்ரிஷா இல்லனா என்ன நம்ம ஹன்சிகா தான் இருக்குல

  பின்குறிப்பு:- http://tamilvaasi.blogspot.com/2011/08/blog-post_25.html

  ReplyDelete
 104. தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்தவர்களில், இலங்கை வானொலி கேட்டு இன்புறாதவர்கள் இருப்பார்களா? அத்தகைய சிறந்த வானொலியில் அறிமுகம், அருமை.

  ReplyDelete
 105. ஒரு கண்ணுல கமலா காமேஷ்யூம் இன்னொரு கண்ணுல திரிஷாவும் தெரிய ஆரம்பிச்சுடாங்களே இப்ப நான் என்ன செய்ய!!??

  ReplyDelete
 106. வெற்றி எஃப். எம் அறிமுகத்துக்கு வாழ்த்துக்கள் பாஸ்

  ReplyDelete
 107. என்னதான் கூகுள்ல இலவசமா பிளாக் குடுத்தாலும் இப்படியா பதிவை போட்டு அழிச்சாட்டியம் பண்ணுவீங்க சகோ

  ReplyDelete
 108. பதிவர்களின் படைப்புகளை மட்டுமே வெளியிடும்- பதிவர் தென்றல் மாதஇதழ் வெளிவந்துவிட்டது...http://thagavalmalar.blogspot.com/2011/08/blog-post_22.html (இந்த செய்தி அனைவருக்கும் சேரவேண்டும் என்ற நோக்கிலேயே இக்கருத்துரை. நன்றி)

  ReplyDelete
 109. பதிவர்களின் படைப்புகளை மட்டுமே வெளியிடும்- பதிவர் தென்றல் மாதஇதழ் வெளிவந்துவிட்டது...http://thagavalmalar.blogspot.com/2011/08/blog-post_22.html (இந்த செய்தி அனைவருக்கும் சேரவேண்டும் என்ற நோக்கிலேயே இக்கருத்துரை. நன்றி)

  ReplyDelete
 110. பதிவர்களின் படைப்புகளை மட்டுமே வெளியிடும்- பதிவர் தென்றல் மாதஇதழ் வெளிவந்துவிட்டது...http://thagavalmalar.blogspot.com/2011/08/blog-post_22.html (இந்த செய்தி அனைவருக்கும் சேரவேண்டும் என்ற நோக்கிலேயே இக்கருத்துரை. நன்றி)

  ReplyDelete
 111. அண்ணே இவங்களா கமலா காமேஷ்? விசுவோட மனைவியா அழுதுட்டு வருவாங்களே அது இவங்களா?

  அப்போ பன்னி மாம்ஸ் சொன்ன அந்த கார்த்திக் மேட்டர்?

  ReplyDelete
 112. எனக்கு த்ரிஷா பிடிச்சிருந்தது...இவ்ளோ நாளும்! ஆனா...மங்காத்தா வார நேரத்தில போய் இப்புடி சொல்லிப்புட்டீங்களே?

  ReplyDelete
 113. //அது நடிச்ச ’அந்த’ படத்துல கூட கமலா காமேஷ் தான் என் கண்ணுக்குத் தெரிஞ்சுச்சுன்னா பார்த்துக்கோங்களேன்//
  அய்யய்யே! என்னண்ணே இது?

  //என்னோட கலெக்சன்ல அந்த வீடியோ கிடையாதுங்கிற ரகசியத்தையும் இங்க சொல்லிக்கிறேன்//
  சரிண்ணே! வேற என்னென்ன இருக்கு? ஹி ஹி!!! மெயிலவும்!!! :-)

  ReplyDelete
 114. haa haa ஹா ஹா இதுக்கு எதிர் பதிவை த்ரிஷாவை ஏன் எனக்கு பிடிக்கும்னா என ராம்சாமி போடுவார்

  ReplyDelete
 115. வாட் எ சி.பி ஆக்சிடண்ட்!இப்பத்தான் அவர் பதிவு போட்டா என்ன சொல்வாருன்னு நினைச்சேன்:)

  ReplyDelete
 116. மறக்கமுடியாத நடிகை கமலா காமேஸ் திரையில் ஒரு ஆச்சாரமான மாமி எனக்கும்  பிடிக்கும் 

  ReplyDelete
 117. உங்கள் பதிவு அருமை. வாழ்த்துக்கள்!

  நன்றி,கண்ணன் http://www.tamilcomedyworld.com

  ReplyDelete
 118. லோசனின் அறிமுகம் நல்லாருக்கு (சத்தியமாகக் கேட்டேன்!).

  ReplyDelete
 119. நல்ல விஷயமும் கலந்து எழுதியிருக்கீங்க!

  ReplyDelete
 120. எனக்கு த்ரிஷா பிடிக்காது.இனி நீங்க சொன்ன காரணத்தை அதிலே முதலாவதாய் சேர்த்துக்கொள்ளுவேன்.ஆனா அந்த அம்மா பாவம்,இந்த ஒப்பீட்டுக்காய் பீல் பண்ணப் போகிறார்.

  ReplyDelete
 121. // Heart Rider said...
  நல்லா யோசிக்கிறீங்க, நல்லாருக்கு, அப்படிப் போடு..போடு’ன்னு கமலா காமேஷ் ஆடுனா எப்படி இருக்கும்// கொஞ்சம் கொடூரமா தான் இருக்கும் அதுக்குத்தான் விமர்சனம் எல்லாம் படிக்க கூடாது...//

  அப்போ நான் விவரம் அறியாப் புள்ளய்யா..தெரியாம படிச்சுட்டேன்..

  ReplyDelete
 122. // K.s.s.Rajh said...
  அப்பறம் பாஸ் த்ரிஷா தமிழ் பொண்ணுங்கிறதால உங்க பிளாக்கை படிக்கவும் சந்தர்ப்பம் இருக்கு....//

  முதல்ல உங்க தலைவியை தமிழ்ல ஒழுங்கா பேசச் சொல்லுங்க..படிக்கிறதை அப்புறம் பார்க்கலாம்..

  ReplyDelete
 123. // இரவு வானம் said...
  வழக்கமான நானா யோசிச்சேன விட ஏதோ ஒன்னு குறையற மாதிரி இருக்கே, ஒருவேளை ஸ்டில்லு பத்தலையோ //

  நமீயும் ஹன்க்சியும் இல்லாம வெறிச்சுன்னு தான் இருக்கு!

  ReplyDelete
 124. // NAAI-NAKKS said...
  NALLAA........JOLLU VIDARANGA,,,,,,//

  பாராட்டுக்கு நன்றி நண்பரே.

  ReplyDelete
 125. // மாதவன் said...
  த்ரிஷா இல்லனா என்ன நம்ம ஹன்சிகா தான் இருக்குல

  பின்குறிப்பு:- http://tamilvaasi.blogspot.com/2011/08/blog-post_25.html //

  அவரு கூடச் சேராதீங்க பாஸ்..

  ReplyDelete
 126. // FOOD said...
  தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்தவர்களில், இலங்கை வானொலி கேட்டு இன்புறாதவர்கள் இருப்பார்களா? அத்தகைய சிறந்த வானொலியில் அறிமுகம், அருமை.//

  பரவாயில்லை..ஆஃபீசர் கமெண்ட் பண்ணவும் ஒரு நல்ல விஷயம் இந்தப் பதிவுல இருக்கு!

  ReplyDelete
 127. // ஜ.ரா.ரமேஷ் பாபு said...
  ஒரு கண்ணுல கமலா காமேஷ்யூம் இன்னொரு கண்ணுல திரிஷாவும் தெரிய ஆரம்பிச்சுடாங்களே இப்ப நான் என்ன செய்ய!!??//

  கமலா காமேஷ் தெரியிற கண்ணை மூடிக்கோங்க பாஸ்!

  ReplyDelete
 128. // ராஜி said...
  என்னதான் கூகுள்ல இலவசமா பிளாக் குடுத்தாலும் இப்படியா பதிவை போட்டு அழிச்சாட்டியம் பண்ணுவீங்க சகோ //

  ஹா..ஹா..கலைஞர் கொடுத்த இலவச டிவி மூலமா ஸ்பெட்ரம் பத்தி தெரிஞ்சுக்கிட்டு, கலைஞருக்கே ஆப்பு வச்சவங்க தானே நாம..கூகுள்காரன் கடையைச் சாத்துற வரை அழிச்சாட்டியம் தொடரும்...

  ReplyDelete
 129. ஜீ... said...
  // அண்ணே இவங்களா கமலா காமேஷ்? விசுவோட மனைவியா அழுதுட்டு வருவாங்களே அது இவங்களா?
  அப்போ பன்னி மாம்ஸ் சொன்ன அந்த கார்த்திக் மேட்டர்? //

  ஆமா ஜீ..அது இவங்களே தான்..அண்ணன் ஏன் அதிர்ச்சி ஆனேன்னு இப்ப தெரியுதா?

  // எனக்கு த்ரிஷா பிடிச்சிருந்தது...இவ்ளோ நாளும்! ஆனா...மங்காத்தா வார நேரத்தில போய் இப்புடி சொல்லிப்புட்டீங்களே? //

  என் கண்ணுக்குத் தெரியாத த்ரிஷா, யார் கண்ணுக்கும் தெரியக்கூடாது!

  //அது நடிச்ச ’அந்த’ படத்துல கூட கமலா காமேஷ் தான் என் கண்ணுக்குத் தெரிஞ்சுச்சுன்னா பார்த்துக்கோங்களேன்/..அய்யய்யே! என்னண்ணே இது? //

  தம்பி, கோழி குருடா இருந்தா என்ன.......

  ReplyDelete
 130. // சி.பி.செந்தில்குமார் said...
  haa haa ஹா ஹா இதுக்கு எதிர் பதிவை த்ரிஷாவை ஏன் எனக்கு பிடிக்கும்னா என ராம்சாமி போடுவார் //

  சபாஷ்..சரியான போட்டி!

  ReplyDelete
 131. // ராஜ நடராஜன் said...
  வாட் எ சி.பி ஆக்சிடண்ட்!இப்பத்தான் அவர் பதிவு போட்டா என்ன சொல்வாருன்னு நினைச்சேன்:) //

  பன்னியை உசுப்பேத்தாதீங்க பாஸ்..

  ReplyDelete
 132. // Nesan said...
  மறக்கமுடியாத நடிகை கமலா காமேஸ்.. //

  அந்த மல்லு படம் பார்க்கிறவரைக்கும் இதை ஒத்துக்க மாட்டேன்யா!

  ReplyDelete
 133. // Kannan said...
  உங்கள் பதிவு அருமை. வாழ்த்துக்கள்! //

  இந்தப் பதிவையா சொல்றாரு?.....பதிவைப் படிச்சாரா..

  ReplyDelete
 134. // சென்னை பித்தன் said...
  நல்ல விஷயமும் கலந்து எழுதியிருக்கீங்க! //

  என்ன செய்ய..உங்களை மாதிரி நல்லவங்களும் வர்றீங்களே..

  ReplyDelete
 135. // malgudi said...
  எனக்கு த்ரிஷா பிடிக்காது.இனி நீங்க சொன்ன காரணத்தை அதிலே முதலாவதாய் சேர்த்துக்கொள்ளுவேன்.ஆனா அந்த அம்மா பாவம்,இந்த ஒப்பீட்டுக்காய் பீல் பண்ணப் போகிறார்.//

  பன்னி சொன்னதைவிட இந்த ஒப்பீடு பரவாயில்லீங்கோ!

  ReplyDelete
 136. ‘ஆஹா..அருமை..வாழ்த்துகள்’ன்னு மட்டும் எழுதிவிட்டுபோகமாட்டேன். பதிவில் எனக்குப் படித்தது என்ன என்றும் தவறாமல் சொல்வேன். ஸ்னேகா வந்த புதிதில் அவர் சிரிப்பைப் பார்த்தால் டி.ஆர்.ராஜகுமாரி(சந்திரலேகா)மாதிரி இருக்கிறார் என்று விமர்சனங்களில் சொன்னார்கள். அதனால் என்ன? அவர்கள் இருவருமே நல்ல நடிகைகள் அவ்வளவுதான். எனக்கு ரெண்டு பேரையும் பிடிக்கும்
  சகாதேவன்

  ReplyDelete
 137. பன்னிக்குட்டி ராம்சாமி said... [Reply]
  நீங்க கமலா காமேஷ் ரசிகரா? சொல்லவே இல்ல....?// உண்மையா மாப்ள..

  ReplyDelete
 138. நிரூபனுக்கு பதில் சொல்லுறாப்புல "அவுக"(சினேகா)முன்னாடி சிரிக்கிறாங்க?பேசிச் செய்யிறியளோ?

  ReplyDelete
 139. // சகாதேவன் said...
  ஸ்னேகா வந்த புதிதில் அவர் சிரிப்பைப் பார்த்தால் டி.ஆர்.ராஜகுமாரி(சந்திரலேகா)மாதிரி இருக்கிறார் என்று விமர்சனங்களில் சொன்னார்கள். அதனால் என்ன? அவர்கள் இருவருமே நல்ல நடிகைகள் அவ்வளவுதான். எனக்கு ரெண்டு பேரையும் பிடிக்கும்/ //

  அப்போ ரெண்டையும் ரசிக்கலாம்னு சொல்றீங்களா? அந்த அலைகள் ஓய்வதில்லை ஸ்டில்லைப் பார்த்தா பரிதாபமா இல்லை?

  ReplyDelete
 140. // !* வேடந்தாங்கல் - கருன் *! said...
  பன்னிக்குட்டி ராம்சாமி said... [Reply]
  நீங்க கமலா காமேஷ் ரசிகரா? சொல்லவே இல்ல....?// உண்மையா மாப்ள..//

  இவங்க டெய்லி என்னைப் பத்தி புதுசு புதுசா கதை கட்றாங்கய்யா..முடியல!

  ReplyDelete
 141. வணக்கங்களும், வாக்குகளும்..

  ReplyDelete
 142. தமிழ் புத்தாண்டு பற்றிய பெரிசு சொன்ன கமெண்ட் பளிச்சுன்னு மனசுல நிக்குது!

  ReplyDelete
 143. ஆஹா! அருமை!பாராட்டுக்கள்!

  என்னை வயிறு வீங்கிடுமா!
  ஐயோ கேட்டுட்டே சொல்லிடுவோம்!

  ReplyDelete
 144. கேட்டாச்சு!ஆஹா! அருமை!பாராட்டுக்கள்!
  எங்களுக்கு அப்ப ஒரு பேச்சு இப்ப ஒரு பேச்சு கிடையாது!

  ReplyDelete
 145. // கோகுல் said... [Reply]
  கேட்டாச்சு!ஆஹா! அருமை!பாராட்டுக்கள்!
  எங்களுக்கு அப்ப ஒரு பேச்சு இப்ப ஒரு பேச்சு கிடையாது! //

  ஒரு நாக்கு....ஒரு வாக்கு..ஒரு கோகுல்!

  ReplyDelete
 146. // thalir said... [Reply]
  தமிழ் புத்தாண்டு பற்றிய பெரிசு சொன்ன கமெண்ட் பளிச்சுன்னு மனசுல நிக்குது! //

  உண்மை தான் பாஸ்..ரொம்ப சிம்பிளா சொல்லிப்புட்டாரு!

  ReplyDelete
 147. // பாரத்... பாரதி... said... [Reply]
  வணக்கங்களும், வாக்குகளும்..//

  போலாம் ரைட்ட்ட்!

  ReplyDelete
 148. 2 late...கலக்குங்க...

  ReplyDelete
 149. எளிய மக்கள் தெளிவாவே இருக்காங்க..ஆட்சியாளர்கள் தான் ரொம்ப யோசிச்சு குழம்பிப் போறாங்க..முதல்வர் ஜெயலலிதாவிற்கு நன்றிகளும் பாராட்டுகளும்

  ReplyDelete
 150. செங்கோவி said...

  // ராஜி said...
  என்னதான் கூகுள்ல இலவசமா பிளாக் குடுத்தாலும் இப்படியா பதிவை போட்டு அழிச்சாட்டியம் பண்ணுவீங்க சகோ //

  ஹா..ஹா..கலைஞர் கொடுத்த இலவச டிவி மூலமா ஸ்பெட்ரம் பத்தி தெரிஞ்சுக்கிட்டு, கலைஞருக்கே ஆப்பு வச்சவங்க தானே நாம..கூகுள்காரன் கடையைச் சாத்துற வரை அழிச்சாட்டியம் தொடரும்...
  >>
  அப்புறம் நாம எங்க போய் கும்மியடிக்குறது சகோ

  ReplyDelete
 151. // ராஜி said... [Reply]
  அப்புறம் நாம எங்க போய் கும்மியடிக்குறது சகோ //

  பழையபடி டீக்கடையிலயும் திண்ணையிலயும் உட்கார வேண்டியது தான்!

  ReplyDelete
 152. // ரெவெரி said... [Reply]
  2 late...கலக்குங்க...//

  கலக்கி முடிச்சாச்சு..

  ReplyDelete
 153. // இராஜராஜேஸ்வரி said... [Reply]
  எளிய மக்கள் தெளிவாவே இருக்காங்க..ஆட்சியாளர்கள் தான் ரொம்ப யோசிச்சு குழம்பிப் போறாங்க..முதல்வர் ஜெயலலிதாவிற்கு நன்றிகளும் பாராட்டுகளும் //

  வருகைக்கு நன்றி சகோ.

  ReplyDelete
 154. மஞ்சக் கலர் சட்டையில சினேகா ரொம்ப அழகா இருக்காங்க!

  ReplyDelete
 155. யார் அந்த கமலா காமேஷ் ?

  ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.