Saturday, September 3, 2011

மன்மதன் லீலைகள் (என் கிழிந்த டைரியிலிருந்து..)_42

ஜமீலா ஃபோனை வைத்தாள். ஆனாலும் பயமாகவே இருந்தது. ’மதனின் அப்பாவை எதிர்த்துக்கொண்டு, என்னை வீட்டில் தங்க விடுவார்களா என்று தெரியவில்லை. முதலில் போவோம். இதைத் தவிர வேறு வழியில்லை.’ என்று துணிந்தாள்.

ட்சுமியக்கா நடந்ததைக் கேட்டு அதிர்ச்சியானாள். 

‘ஐயா, அப்படித்தான். கோவம் வந்தா தூக்கி எறிஞ்சுடுவாரு..கோவம் தணிஞ்சா அவரே ஓடி வருவாரு. நீ கவலைப்படாத தாயி. மதன்கிட்ட நான் பேசுறேன். அவன் நல்ல புள்ள..நான் சொன்னாக் கேட்பான். இந்த ஊருல இருக்கிறதெல்லாம் நம்ம சொந்தக்காரங்க தான். நாங்க எல்லாம் இருக்கொம் தாயி. கவலைப்படாத” என்று ஜமீலாவைத் தேற்றினாள்.

அன்று இரவே மதனுக்கு லட்சுமியக்கா ஃபோன் செய்து விவரத்தைச் சொன்னாள்.

மதன் ‘அப்படியா..அவருக்கு எப்படித் தெரிஞ்சுச்சு..நான் பேசிக்கிறேன். கவலைப்படாதீங்க’ என்றான். ’ஜமீலா வீட்டை விட்டுபோனது ஒரு வகையில் நிம்மதி. ஆனால் அந்தக் கிராமத்தில் இருப்பது ஆபத்து. அது கட்டுப்பாடான கிராமம். அடிதடிக்கு அஞ்சாத ஜனங்கள். அப்பாவை இப்போதைக்கு எதிர்க்க மாட்டார்கள். ஆனால் மொத்தமாகக்கூடிவிட்டால்  சிக்கல் தான். சீக்கிரம் அங்கிருந்தும் வெளியேற்ற வேண்டும். இப்போதைக்கு அங்கு இருக்கட்டும் ‘ என்று முடிவு செய்தான்.

“அக்கா, நான் இன்னும் கொஞ்சநாள்ல அங்க வந்திருவேன். அப்புறம் ஜமீலாவை என்கூட கூட்டிட்டு வந்துடுவேன். அதுவரைக்கும் பார்த்துக்கிறீங்களா?” என்றான்.

“சரிய்யா..அது நம்ம வீட்டுப் புள்ள. இங்கயே இருக்கட்டும்..ஜமீலாகிட்டப் பேசுறியா?” என்றாள் அக்கா.

”ஹலோ.ஹலோ” என்றபடியே லைனைக் கட் செய்தான் மதன். 

மதனின் அப்பா மதியம் சாட்டில் பேசியிருந்தார். அவனைக் கவலைப்பட வேண்டாம் என்றும் ஜமீலாவை விரட்டி விட்டதாகவும் சொன்னார். மதனும் அழுதுகொண்டே கேட்டுக்கொண்டான். அவனைப் பார்க்க வேண்டும் என்று தோன்றும்போது சாட்டில் வருவார். எப்படி இண்டர்நெட் கனெக்ட் செய்து, கூகுள் டாக்கில் பேச வேண்டும் என ஜமீலா சொல்லிக் கொடுத்திருந்தாள். அவருக்கு அதில் அளப்பரிய சந்தோசம் உண்டு. ’என் மகன்கிட்ட கம்ப்யூட்டர்ல பேசுறேன் ‘ என்று வெளியில் பெருமையாகச் சொல்லிக்கொள்வார்.

யோஹன்னா பொறுமையிழந்து போனாள். 

”நீ உன் அப்பா ஃபோன் நம்பர் கொடு. நானே பேசுறேன். அவர் சரின்னு சொன்னாலும், சொல்ல்லைன்னாலும் நாம மேரேஜ் பண்ணிக்கப்போறது உறுதி. அப்புறம் ஏன் பயப்படறே?” என்றாள்.

மதன் ‘சரி, நானே பேசறேன்” என்று அப்பாவிற்குக் கால் செய்தான்.

“அப்பா..நான் மதன் பேசுறேன்பா”

“நான் வீட்ல தான் இருக்கேன். கம்ப்யூட்டருக்கு வா. பேசுவோம்” என்றார்.

மதனும் வேறுவழியின்றி சாட்டுக்குப் போனான்.

“சொல்லுப்பா..இப்பவாவது தெளிவாயிட்டயா?” என்றார்.

“ம்..இப்போ என் ஆஃபீஸ் ஃப்ரெண்ட்ஸும் என் வீட்டுக்கு வந்திருக்காங்கப்பா எனக்கு ஆறுதல் சொல்ல”

“அப்படியா..நல்லதுப்பா”

யோஹன்னா “நான் பேசுறேன்” என்று சொல்லியபடியே வெப்கேம் முன் வந்தாள்.

“மதனு, யாருப்பா இது?”

“கூட வேலை செய்ற பொண்ணுப்பா”

“ஓ..நல்லாயிருக்கியாம்மா?” என்றார்.

யோஹன்னா மதனைப் பார்த்தாள். மதனின் அப்பாவுக்கு ஆங்கிலம் பேசத் தெரியாது, மதன் கொஞ்சம் நிம்மதியோடு “ஹவ் ஆர் யூ”ன்னு கேட்கிறார் என்றான்.

“ஓ..ஐ அம் ஃபைன்..Madhan told lot abt u..it's a gift to get such a lovable dad" என்றாள்.

”இந்தப் பொண்ணு என்னப்பா கேட்குது” என்று அயல்நாட்டு ஆங்கிலம் புரியாமல் கேட்டார். மதன் அதனை தமிழ்ப்படுத்திச் சொன்னான்.

யோஹன்னா தொடர்ந்தாள்.

“We are in love for long time. It's time to move forward in life. we wld like to have your blessing for our marriage. Madhan has lot of respect on you. He is hesitating to inform you about this"

மதன் அதை அழகாக, தன் வசதிக்கேற்றபடி மொழிபெயர்த்தான். “அந்தப் பொண்ணு என்ன சொல்லுதுன்னா, நான் உங்க மேல ரொம்ப மரியாதை வச்சிருக்கேன். ஆனாலும் மேரேஜ் விஷயத்துல உங்க மனசைக் கஷ்டப்படுத்துனதால தான் இந்த நிலைமை. பெரியவங்க ஆசிர்வாதம் கல்யாணத்துக்கு அவசியம் தேவை-ன்னு சொல்லுதுப்பா” என்றார்.

ஃபாரினில் இப்படி ஒரு பெண்ணா என்று அவர் மகிழ்ந்தார். “மதனைப் பார்த்துக்கோம்மா. டேக் கேர் மதன்” என்றார்.

“Oh Sure. I know that he is longing for love.I will take care of him. You dont worry" என்றாள் யோஹன்னா.

“தேங்க்ஸ்” என்று வெப் கேமில் சிரித்தார் மதன் அப்பா.

யோஹன்னாவும் வெட்கத்துடன் “Thanks" என்றாள்.

மதன் இதை இப்படியே கட் செய்வது நல்லது என்று முடிவு செய்தான். “அப்பா, நீங்க இங்க ஒரு தடவை வாங்களேன். சும்மா சுத்திப்பார்க்க?” என்றான்.

“இல்லைப்பா..நமக்கு அதெல்லாம் விருப்பமில்லை. நீ நல்லா இருந்தாச் சரி” என்றார்.

மதன் யோஹன்னாவிடம் ’அவர் நம் கல்யாணத்திற்கு வரமுடியாது’ என்கிறார் என்று சொன்னான்.

“ஓகே..அப்போ நாம மேரேஜ் முடிச்சுட்டு இந்தியா போவோம்” என்றாள்.

மதன் “சரிப்பா..பார்ப்போம்” என்று கட் செய்தான். மகன் முகம் கவலை குறைந்து தெளிவாய் இருப்பதைப் பார்த்த சந்தோசத்தில் அவரும் விடை பெற்றார்.

திருமணம் செய்வது என்று இறங்கவும் பல சிக்கல்கள் இருப்பது தெரியவந்தது.

யோஹன்னா அம்மா தான் ஃப்ரான்சில் இருப்பதால் உடனே வர முடியாதென்றும், ஒரு மாதம் கழித்து தான் வந்தவுடன் மேரேஜ் வைத்துக்கொள்ளும்படியும் சொன்னாள்.

மதனுக்கு விசா அவ்வளவு நாள் இல்லை. எனவே முதலில் எங்கேஜ்மெண்ட் முடிப்பது என்றும், மதன் இந்தியா செல்லவும் விசிட்டிங் விசா உடனே எடுத்து, அழைத்துக்கொள்வது என்றும் முடிவு செய்தார்கள்.

மதன் ஃபாரினர் என்பதால் அங்குள்ள ரெஜிஸ்ட்ரார் ஆஃபீசில் முதலிலேயே எங்கேஜ்மெண்ட் செய்ய வேண்டும் என்று சொன்னார்கள். அது நம் ஊர் ஆஃபீஸ் போல் அல்ல, அத்தனையும் இன்டர்னெட் மூலமாக போலீஸ், கோர்ட் உள்ளிட்ட அனைத்து அரசு அலுவலங்களும் கனெக்ட் ஆகியிருக்கும். அங்கே போய் எங்கேஜ்மெண்ட் செய்தால், ஃபாரினரின் பேங்க் அக்கவுண்ட், பாஸ்போர்ட் நம்பர், இந்த எங்கேஜ்மெண்ட் உள்ளிட்ட எல்லா விஷயங்களும்  அனைத்து இடங்களிலும் அப்டேட் ஆகிவிடும்.

அதில் கேட்கப்பட்ட முக்கியக் கேள்வி ‘நீங்கள் ஏற்கனவே திருமணம் ஆனவரா?’ என்பது.

மதன் இல்லையென்று டிக் செய்தான். அது குற்றம். சட்டப்படி தண்டிக்கபட வேண்டிய குற்றம்.

மேலும், மனம் திருந்தினாலும் அதன்பிறகு ஜமீலாவுக்கும், குழந்தைக்கும் விசா எடுக்கும் வாய்ப்பு அத்தோடு முடிந்து போனது.

பதிவர் சிவா சாட்சியாக, அந்த நிச்சயதார்த்தம் இனிதே நடந்தேறியது!

(தொடரும்)
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

110 comments:

 1. இன்னிக்கும் இதானா?

  ReplyDelete
 2. இன்னிக்குத் தான் இது..இடையில போட்டது தான் எக்ஸ்ட்ரா!

  ReplyDelete
 3. யோஹன்னா அம்மா தான் ஃப்ரான்சில் இருப்பதால் உடனே வர முடியாதென்றும், ஒரு மாதம் கழித்து தான் வந்தவுடன் மேரேஜ் வைத்துக்கொள்ளும்படியும் சொன்னாள்.///அப்போ இன்னும் இங்க தான் இருக்காங்களா?

  ReplyDelete
 4. இப்போ தெரியலை சார்..கேட்டுச் சொல்லவா?

  ReplyDelete
 5. ஆமாமா வெள்ளிக்கிழமை தான் ரெகுலராக வந்துகொண்டு இருந்தது

  ReplyDelete
 6. // M.R said...
  ஆமாமா வெள்ளிக்கிழமை தான் ரெகுலராக வந்துகொண்டு இருந்தது//

  அப்படித் தான்யா வருது..சனி/ஞாயிறு ஃப்ரீயா இருப்போம்னு ஆரம்பிச்சேன்..

  ReplyDelete
 7. ஆமாமா,இங்க கூட பிரெஞ்சுக்காரங்க இன்னிக்குத் தான் "மீன்" சாப்பிடுவாங்க!ஸ்பெஷலாம்!!!!!!

  ReplyDelete
 8. செங்கோவி said...

  இப்போ தெரியலை சார்..கேட்டுச் சொல்லவா?///Please!!!!(sil vous plait!)

  ReplyDelete
 9. பதிவர் சிவா சாட்சியாக, அந்த நிச்சயதார்த்தம் இனிதே நடந்தேறியது!/// நல்ல வேள தப்பிச்சேன்!

  ReplyDelete
 10. //Yoga.s.FR said...
  (sil vous plait!)//

  இது என்னது பாஸ்?

  ReplyDelete
 11. நிரூ பதிவு போட்டுட்டாரு..........!

  ReplyDelete
 12. “மதனைப் பார்த்துக்கோம்மா. டேக் கேர் மதன்” என்றார்.///அது சரி!யார யாரு பாத்துக்கிறது?

  ReplyDelete
 13. அதன்பிறகு ஜமீலாவுக்கும், குழந்தைக்கும் விசா எடுக்கும் வாய்ப்பு அத்தோடு முடிந்து போனது.

  இல்லேன்னாலும் அவர்களை அழைத்து வரும் எண்ணம இல்லையே .
  அதனால் மனம் திருந்த வாய்ப்பில்லை

  ReplyDelete
 14. செங்கோவி said... //Yoga.s.FR said... (sil vous plait!)//இது என்னது பாஸ்?////அது பிரெஞ்சில "தயவு செய்து"அப்புடி வரும்!

  ReplyDelete
 15. செங்கோவி said...

  நிரூ பதிவு போட்டுட்டாரு..........!///O.K!

  ReplyDelete
 16. //
  Yoga.s.FR said...
  “மதனைப் பார்த்துக்கோம்மா. டேக் கேர் மதன்” என்றார்.///அது சரி!யார யாரு பாத்துக்கிறது?//

  உங்களுக்குத் தெரியுது.அவருக்குத் தெரியலியே!

  ReplyDelete
 17. இனிய இரவு வணக்கம் செங்கோவி, யோகா ஐயா,
  மற்றும் அபையோரே...

  ReplyDelete
 18. //M.R said...
  அதன்பிறகு ஜமீலாவுக்கும், குழந்தைக்கும் விசா எடுக்கும் வாய்ப்பு அத்தோடு முடிந்து போனது.

  இல்லேன்னாலும் அவர்களை அழைத்து வரும் எண்ணம இல்லையே .
  அதனால் மனம் திருந்த வாய்ப்பில்லை//

  அழைத்து வரும் எண்ணம் இல்லை..திருந்தவுமா வாய்ப்பில்லை?

  ReplyDelete
 19. அரபுக் கன்னிகளின் இரவு இளவலான செங்கோவியின் அன்பு என்னைப் புல்லரிக்கச் செய்கிறது.

  ReplyDelete
 20. //நிரூபன் said...
  இனிய இரவு வணக்கம் செங்கோவி, யோகா ஐயா,
  மற்றும் அபையோரே...//

  யோ, நான் எல்லாரையும் கூட்டிக்கிட்டு உங்க கடைக்குப் போனா நீங்க இங்க கும்பிட்டுக்கிட்டு நிக்கீங்க..

  ReplyDelete
 21. //நிரூபன் said...
  அரபுக் கன்னிகளின் இரவு இளவலான செங்கோவியின் அன்பு என்னைப் புல்லரிக்கச் செய்கிறது.//

  அரிப்பு நல்லதா, கெட்டதா?

  ReplyDelete
 22. இரவு வணக்கம் தோழரே!!!!

  ReplyDelete
 23. // » мσнαη « • said...
  இரவு வணக்கம் தோழரே!!!!//

  மோகன்..வருக..வணக்கம்.

  ReplyDelete
 24. அதில் கேட்கப்பட்ட முக்கியக் கேள்வி ‘நீங்கள் ஏற்கனவே திருமணம் ஆனவரா?’ என்பது.

  மதன் இல்லையென்று டிக் செய்தான். அது குற்றம். சட்டப்படி தண்டிக்கபட வேண்டிய குற்றம்.//

  ஆஹா!திரைக்கதையிலே ஒரு ட்விஸ்ட்!

  ReplyDelete
 25. //கோகுல் said...
  அதில் கேட்கப்பட்ட முக்கியக் கேள்வி ‘நீங்கள் ஏற்கனவே திருமணம் ஆனவரா?’ என்பது.

  மதன் இல்லையென்று டிக் செய்தான். அது குற்றம். சட்டப்படி தண்டிக்கபட வேண்டிய குற்றம்.//

  ஆஹா!திரைக்கதையிலே ஒரு ட்விஸ்ட்!//

  ட்விஸ்ட் இன்னிக்கா வருது?

  ReplyDelete
 26. @செங்கோவி

  என்ன தோழரே அரசியல்வியாதிக்கு கட் அவுட் வைக்கிற மாதிரி எனக்கும் கட் அவுட் வச்சு கூப்பிடுகிறிர்களா குவைத்துக்கு ??!!!!!மோகன் வருக என்டு!!!!

  ReplyDelete
 27. // » мσнαη « • said...
  @செங்கோவி

  என்ன தோழரே அரசியல்வியாதிக்கு கட் அவுட் வைக்கிற மாதிரி எனக்கும் கட் அவுட் வச்சு கூப்பிடுகிறிர்களா குவைத்துக்கு ??!!!!!மோகன் வருக என்டு!!!!//

  நீங்க தோழரேன்னு சொல்லவும் நான் உணர்ச்சிவசப்பட்டுட்டேன்!

  ReplyDelete
 28. டீவி சீரியலையெல்லாம் மிஞ்சிடும் போல இருக்கே..... செண்டிமெண்ட்டு டிவிஸ்ட்டுன்னு அதகளம் பண்றீங்க....

  ReplyDelete
 29. அந்தப் பதிவர் சிவாவோட லிங் கொடுக்கப்படாதா?

  ReplyDelete
 30. //பன்னிக்குட்டி ராம்சாமி said...
  டீவி சீரியலையெல்லாம் மிஞ்சிடும் போல இருக்கே..... செண்டிமெண்ட்டு டிவிஸ்ட்டுன்னு அதகளம் பண்றீங்க....//

  அப்படித் தான் நடந்துச்சு பாஸ்..அதான் முத பகுதிலயே சொன்னேன் இது ஆண்டவன் எழுதுன கதைன்னு!

  ReplyDelete
 31. //பன்னிக்குட்டி ராம்சாமி said...
  அந்தப் பதிவர் சிவாவோட லிங் கொடுக்கப்படாதா?//

  ஏன் அவர் நல்லா இருக்கிறது பிடிக்கலியா? (அவர் விரும்பலை பாஸ்!)

  ReplyDelete
 32. ////செங்கோவி said...
  //பன்னிக்குட்டி ராம்சாமி said...
  அந்தப் பதிவர் சிவாவோட லிங் கொடுக்கப்படாதா?//

  ஏன் அவர் நல்லா இருக்கிறது பிடிக்கலியா? (அவர் விரும்பலை பாஸ்!)
  //////

  நெனச்சேன்........!

  ReplyDelete
 33. அப்படியா ரொம்ப உணர்ச்சி வசபடாதீங்க ...அப்புறம் சந்தானத்துக்கு சென்டிமென்ட் சீன் கொடுத்த மாதிரி இருக்கும்...ஆமா டமில்வாசி அவர்களை காணோம் ????

  ReplyDelete
 34. Yoga.s.FR said... [Reply]
  இன்னிக்கும் இதானா//

  அவ்...வெள்ளிக் கிழமைன்னா...நம்ம செங்கோவிக்கு நினைவுகளை மீட்டுப் பார்கிற நாள் என்று அர்த்தம் ஐயா.

  ReplyDelete
 35. //
  • » мσнαη « • said...
  அப்படியா ரொம்ப உணர்ச்சி வசபடாதீங்க ...அப்புறம் சந்தானத்துக்கு சென்டிமென்ட் சீன் கொடுத்த மாதிரி இருக்கும்...ஆமா டமில்வாசி அவர்களை காணோம் ????//

  அவர் 10 நால் லீவில் இருக்கிறார் நண்பா.

  ReplyDelete
 36. யோஹன்னா அம்மா தான் ஃப்ரான்சில் இருப்பதால் உடனே வர முடியாதென்றும், ஒரு மாதம் கழித்து தான் வந்தவுடன் மேரேஜ் வைத்துக்கொள்ளும்படியும் சொன்னாள்.///அப்போ இன்னும் இங்க தான் இருக்காங்களா?//

  அவ்...ஐயாக்கு ஆசையைப் பாருங்க.

  ReplyDelete
 37. @Yoga.s.FR
  ஆமாமா,இங்க கூட பிரெஞ்சுக்காரங்க இன்னிக்குத் தான் "மீன்" சாப்பிடுவாங்க!ஸ்பெஷலாம்!!!!!//

  அப்படியே, பக்கத்தில ஒரு குவாட்டரும் வைச்சு இழுப்பாங்க என்று சொல்ல வேண்டியது தானே/

  ReplyDelete
 38. //நிரூபன் said...
  யோஹன்னா அம்மா தான் ஃப்ரான்சில் இருப்பதால் உடனே வர முடியாதென்றும், ஒரு மாதம் கழித்து தான் வந்தவுடன் மேரேஜ் வைத்துக்கொள்ளும்படியும் சொன்னாள்.///அப்போ இன்னும் இங்க தான் இருக்காங்களா?//

  அவ்...ஐயாக்கு ஆசையைப் பாருங்க.//

  அவர் ரொம்ப நாளாவே அது மேல ஒரு கண்ணாத் தான் இருக்கார் நிரூ..ஐயா இன்னும் ரிட்டயர் ஆகலியா?

  ReplyDelete
 39. பன்னிக்குட்டி ராம்சாமி said...

  அந்தப் பதிவர் சிவாவோட லிங் கொடுக்கப்படாதா?///எங்கயாச்சும் கோத்து விடுறதே வேலையாப் போச்சு!

  ReplyDelete
 40. // நிரூபன் said...
  @Yoga.s.FR
  ஆமாமா,இங்க கூட பிரெஞ்சுக்காரங்க இன்னிக்குத் தான் "மீன்" சாப்பிடுவாங்க!ஸ்பெஷலாம்!!!!!//

  அப்படியே, பக்கத்தில ஒரு குவாட்டரும் வைச்சு இழுப்பாங்க என்று சொல்ல வேண்டியது தானே///

  அதுல ஏதோ உள்குத்து இருக்கு நிரூ..எனக்குப் புரியலை.

  ReplyDelete
 41. செங்கோவி said...அவர் ரொம்ப நாளாவே அது மேல ஒரு கண்ணாத் தான் இருக்கார் நிரூ..ஐயா இன்னும் ரிட்டயர் ஆகலியா?////எதுலேருந்தும் "இன்னும்" ரிட்டையர் ஆவல! சந்தோஷம் தானே?

  ReplyDelete
 42. அனைவரையும் கும்புட்டுக்கிறேன்..

  ReplyDelete
 43. //
  பாரத்... பாரதி... said...
  அனைவரையும் கும்புட்டுக்கிறேன்..//

  வணக்கம்........என்ன சார் நீங்க..நல்ல பதிவு போடும்போதெல்லாம் ஆளைக் காணோம்..

  ReplyDelete
 44. //
  Yoga.s.FR said...
  செங்கோவி said...அவர் ரொம்ப நாளாவே அது மேல ஒரு கண்ணாத் தான் இருக்கார் நிரூ..ஐயா இன்னும் ரிட்டயர் ஆகலியா?////எதுலேருந்தும் "இன்னும்" ரிட்டையர் ஆவல! சந்தோஷம் தானே?//

  தலைவர் தலைவர் தான்!

  ReplyDelete
 45. செங்கோவி said...

  // நிரூபன் said...
  @Yoga.s.FR
  ஆமாமா,இங்க கூட பிரெஞ்சுக்காரங்க இன்னிக்குத் தான் "மீன்" சாப்பிடுவாங்க!ஸ்பெஷலாம்!!!!!//அதுல ஏதோ உள்குத்து இருக்கு நிரூ..எனக்குப் புரியலை.///அச்சச்சோ,நெசமா தாங்க! வேணும்னா காட்டான்,ஓட்ட வட,துஷ்யந்தனாண்ட கேட்டுப் பாருங்க!

  ReplyDelete
 46. //அதான் முத பகுதிலயே சொன்னேன் இது ஆண்டவன் எழுதுன கதைன்னு!///  நீ நடத்து சித்தப்பூ..

  ReplyDelete
 47. பாரத்... பாரதி... said...

  அனைவரையும் கும்புட்டுக்கிறேன்..////போச்சுடா!இவருமா?(ஐடியா மணி தான் கும்பிடுவாரு!)

  ReplyDelete
 48. //பாரத்... பாரதி... said...
  //அதான் முத பகுதிலயே சொன்னேன் இது ஆண்டவன் எழுதுன கதைன்னு!///  நீ நடத்து சித்தப்பூ..//

  நான் என்னத்தை நடத்துறேன்...எல்லாம் அவன் செயல்.

  ReplyDelete
 49. செங்கோவி said...தலைவர் தலைவர் தான்!////நான் கறுப்புக் கண்ணாடி போடுறதில்லீங்க! வெறும் படிக்க,எழுத தான்(கண்ணாடி)போட்டுக்குவேன்!

  ReplyDelete
 50. அவன் நல்ல புள்ள..நான் சொன்னாக் கேட்பான். இந்த ஊருல இருக்கிறதெல்லாம் நம்ம சொந்தக்காரங்க தான். நாங்க எல்லாம் இருக்கொம் தாயி. கவலைப்படாத” என்று ஜமீலாவைத் தேற்றினாள்//

  இன்னுமாடா இந்த உலகம் நம்மளை நம்புது?

  ReplyDelete
 51. “சரிய்யா..அது நம்ம வீட்டுப் புள்ள. இங்கயே இருக்கட்டும்..ஜமீலாகிட்டப் பேசுறியா?” என்றாள் அக்கா//

  அவ்...இங்கே தான் ப்ராப்ளமே ஆரம்பமாகியிருக்கே..

  ReplyDelete
 52. “ஓ..ஐ அம் ஃபைன்..Madhan told lot abt u..it's a gift to get such a lovable dad" என்றாள்.//

  அவ்...இது வேறையா....கடவுள் தந்த கொடையா நம்ம பதிவர்..
  ஐயோ..முடியலை பாஸ்.

  ReplyDelete
 53. //நிரூபன் said...
  அவன் நல்ல புள்ள..நான் சொன்னாக் கேட்பான். இந்த ஊருல இருக்கிறதெல்லாம் நம்ம சொந்தக்காரங்க தான். நாங்க எல்லாம் இருக்கொம் தாயி. கவலைப்படாத” என்று ஜமீலாவைத் தேற்றினாள்//

  இன்னுமாடா இந்த உலகம் நம்மளை நம்புது?//

  உலகம் அப்படித் தான் நிரூ.

  ReplyDelete
 54. மதன் அதை அழகாக, தன் வசதிக்கேற்றபடி மொழிபெயர்த்தான். “அந்தப் பொண்ணு என்ன சொல்லுதுன்னா, நான் உங்க மேல ரொம்ப மரியாதை வச்சிருக்கேன். ஆனாலும் மேரேஜ் விஷயத்துல உங்க மனசைக் கஷ்டப்படுத்துனதால தான் இந்த நிலைமை. பெரியவங்க ஆசிர்வாதம் கல்யாணத்துக்கு அவசியம் தேவை-ன்னு சொல்லுதுப்பா” என்றார்...

  அவ்,,,இது செம காமெடியா இருக்கிலே..

  ReplyDelete
 55. //நிரூபன் said...
  “ஓ..ஐ அம் ஃபைன்..Madhan told lot abt u..it's a gift to get such a lovable dad" என்றாள்.//

  அவ்...இது வேறையா....கடவுள் தந்த கொடையா நம்ம பதிவர்..
  ஐயோ..முடியலை பாஸ்.//

  என்னய்யா பிரச்சினை?

  ReplyDelete
 56. //நிரூபன் said...
  மதன் அதை அழகாக, தன் வசதிக்கேற்றபடி மொழிபெயர்த்தான். “அந்தப் பொண்ணு என்ன சொல்லுதுன்னா, நான் உங்க மேல ரொம்ப மரியாதை வச்சிருக்கேன். ஆனாலும் மேரேஜ் விஷயத்துல உங்க மனசைக் கஷ்டப்படுத்துனதால தான் இந்த நிலைமை. பெரியவங்க ஆசிர்வாதம் கல்யாணத்துக்கு அவசியம் தேவை-ன்னு சொல்லுதுப்பா” என்றார்...

  அவ்,,,இது செம காமெடியா இருக்கிலே..//

  நீங்களே அப்படித் தானே புரிஞ்சுக்கிட்டீங்க?

  ReplyDelete
 57. ம்... நடக்கட்டும்.

  ReplyDelete
 58. //சே.குமார் said...
  ம்... நடக்கட்டும்.//

  யெஸ் பாஸ்!

  ReplyDelete
 59. ஃபாரினில் இப்படி ஒரு பெண்ணா என்று அவர் மகிழ்ந்தார். “மதனைப் பார்த்துக்கோம்மா. டேக் கேர் மதன்” என்றார்.//

  அவ்.....அப்பாவி அப்பாவை இப்படி ஏமாத்திட்டாங்களே..

  ReplyDelete
 60. எதற்கு இந்த அபத்த நாடகம் செய்கிறான் மதன் பிடிக்கவில்லை என்றால் சொல்லி விலகிடவேண்டியதானே.... அவன் வாழ்க்கையில் அவனே மண் அள்ளிப்போட்டுக்கொண்டு பிறர் வாழ்க்கையிலும் கேள்வி குறியாய் மாறுகிறானே...சட்டத்தை மீறி கல்யாணம் ஆகவில்லை என டிக் செய்துவிட்டான்.... டிக் டிக் டிக் அதிகமாகிவிட்டது நெஞ்சில்...அடுத்த பதிவுக்காக ஆவல் ... நன்றி நண்பா

  ReplyDelete
 61. ஒரு பக்கம் சோகத்தில் வாடும் ஜமீலா,
  மறுபக்கம் ஏமாற்றும் மதன் என கதை நகர்ந்து சென்று, இன்று பொய் சொல்லிச் செய்யப்படும் திருமணத்தில் வந்து நிற்கிறது. அடுத்த பாகத்திற்காக வெயிட்டிங்.

  ReplyDelete
 62. //மாய உலகம் said...
  எதற்கு இந்த அபத்த நாடகம் செய்கிறான் மதன் பிடிக்கவில்லை என்றால் சொல்லி விலகிடவேண்டியதானே.... அவன் வாழ்க்கையில் அவனே மண் அள்ளிப்போட்டுக்கொண்டு பிறர் வாழ்க்கையிலும் கேள்வி குறியாய் மாறுகிறானே...சட்டத்தை மீறி கல்யாணம் ஆகவில்லை என டிக் செய்துவிட்டான்.... டிக் டிக் டிக் அதிகமாகிவிட்டது நெஞ்சில்...அடுத்த பதிவுக்காக ஆவல் ... நன்றி நண்பா//

  நாளை வரை பொறுங்கள்.

  ReplyDelete
 63. //நிரூபன் said...
  ஒரு பக்கம் சோகத்தில் வாடும் ஜமீலா,
  மறுபக்கம் ஏமாற்றும் மதன் என கதை நகர்ந்து சென்று, இன்று பொய் சொல்லிச் செய்யப்படும் திருமணத்தில் வந்து நிற்கிறது. அடுத்த பாகத்திற்காக வெயிட்டிங்.//

  இன்னும் ரெண்டு பக்கம் இருக்கு..வரும்!

  ReplyDelete
 64. //நிரூபன் said...
  ஒரு பக்கம் சோகத்தில் வாடும் ஜமீலா,
  மறுபக்கம் ஏமாற்றும் மதன் என கதை நகர்ந்து சென்று, இன்று பொய் சொல்லிச் செய்யப்படும் திருமணத்தில் வந்து நிற்கிறது. அடுத்த பாகத்திற்காக வெயிட்டிங்.//

  இன்னும் ரெண்டு பக்கம் இருக்கு..வரும்!

  ReplyDelete
 65. செங்கோவி said...

  இன்னும் ரெண்டு பக்கம் இருக்கு..வரும்!////சரி!ம்...ம்..!

  ReplyDelete
 66. வணக்கம் மாப்பிள இப்பதான் இந்த பதிவ முதல் தடவையா படிச்சிருக்கேன்.. உண்மைதான் இஞ்ச ஒரு தவரான தகவல் கொடுத்து விட்டோம்ன்னா அவ்வளவும்தான்.. ஏன் விசா எடுக்கும் போது எங்கள் பெயரில் ஒரு எழுத்து மாறி விட்டால் இவர்களிடம் படும் பாட்டை சொல்லி மாலாது... 

  ReplyDelete
 67. பிந்திட்டனோ!

  ReplyDelete
 68. அவ்வவ் நானும் பிந்திட்டேன்....

  ReplyDelete
 69. தொடர் சுவராசியமாய்த்தான் போகுது பாஸ்

  ReplyDelete
 70. ஜமிலாவை எனக்கு ரெம்ப புடிச்சு இருக்கு

  ரெம்ப துணிச்சலான பொண்ணுதான், அப்புறம் மதன் என்னத்த சொல்ல...................

  ReplyDelete
 71. அடுத்து கல்யாணமா? கச்சேரியா!

  ReplyDelete
 72. சரித்திரத்தில் இன்று...மாப்ள நல்லா இருக்குய்யா...!

  ReplyDelete
 73. இடையில் சில தொடர்களை தவற விட்டதால தொடர முடியல...ஒட்டு போட்டிக்கிட்டேன்..

  ReplyDelete
 74. பதிவர் சிவா யாருங்க...நம்ம மைந்தன் வயசுக்கு வரல தானே...

  ReplyDelete
 75. செங்கோவி.....!

  மன்மதலீலையை புத்தக வடிவிலேயே எதிர்காலத்தில் படிக்கும் இறுமாப்புடன் இருக்கிறேன். ஹிஹிஹி. அது நிறைவேறும் என்றும் நம்புகிறேன்.

  அண்மையில் வைத்திய நண்பரொருவருக்கு உங்களின் தளத்தினை அறிமுகப்படுத்தியிருந்தேன். அவர் தற்போதெல்லாம் உங்களின் தீவிர வாசகர் ஆகிவிட்டார். அதுவும், பழைய பதிவுகளையெல்லாம் கிண்டி எனக்கு அவைபற்றி கூறிக்கொண்டிருக்கிறார்.


  கலக்கலாய் தொடர வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 76. // காட்டான் said...
  வணக்கம் மாப்பிள இப்பதான் இந்த பதிவ முதல் தடவையா படிச்சிருக்கேன்.. //

  அப்போ ஒன்னுமே புரிஞ்சிருக்காதே..சீன்லாம் முடிஞ்சப்புறம் வந்திருக்கீங்களே மாம்ஸ்!

  ReplyDelete
 77. // வினையூக்கி said...
  mmmmmm//

  ம்ம்ம்ம்ம்!

  ReplyDelete
 78. // KANA VARO said...
  பிந்திட்டனோ! //

  இங்க என்ன பந்தியா பாஸ் நடக்குது?

  ReplyDelete
 79. // துஷ்யந்தன் said...
  ஜமிலாவை எனக்கு ரெம்ப புடிச்சு இருக்கு..ரெம்ப துணிச்சலான பொண்ணுதான் //

  உண்மை தான்யா!

  ReplyDelete
 80. //Yoga.s.FR said...
  செங்கோவி said...

  இன்னும் ரெண்டு பக்கம் இருக்கு..வரும்!////சரி!ம்...ம்..!
  //

  பாஸ், தூங்கப் போகலியா?

  ReplyDelete
 81. // FOOD said...
  அடுத்து கல்யாணமா? கச்சேரியா! //

  ஹி..ஹி!

  ReplyDelete
 82. //விக்கியுலகம் said...
  சரித்திரத்தில் இன்று...மாப்ள நல்லா இருக்குய்யா...! //

  ஓகே!

  ReplyDelete
 83. // மைந்தன் சிவா said...
  இடையில் சில தொடர்களை தவற விட்டதால தொடர முடியல...ஒட்டு போட்டிக்கிட்டேன்..//

  ஏன்யா தவற விட்டீங்க...இதைவிட வேறென்ன முக்கிய வேலை?

  ReplyDelete
 84. // ரெவெரி said...
  பதிவர் சிவா யாருங்க...நம்ம மைந்தன் வயசுக்கு வரல தானே...//

  இல்லை, அது பச்சப்புள்ளைய்யா!

  ReplyDelete
 85. // மருதமூரான். said...

  அண்மையில் வைத்திய நண்பரொருவருக்கு உங்களின் தளத்தினை அறிமுகப்படுத்தியிருந்தேன். அவர் தற்போதெல்லாம் உங்களின் தீவிர வாசகர் ஆகிவிட்டார். அதுவும், பழைய பதிவுகளையெல்லாம் கிண்டி எனக்கு அவைபற்றி கூறிக்கொண்டிருக்கிறார். //

  அடடா..இது புதைகுழி ஆச்சே...ஏன்யா அவரை மாட்டிவிட்டீங்க..ஊசி பலமா குத்திட்டாரா..

  நன்றி நண்பா.

  ReplyDelete
 86. // "என் ராஜபாட்டை"- ராஜா said...
  சூப்பர்//

  ரைட்டு!

  ReplyDelete
 87. >“Oh Sure. I know that he is longing for love.I will take care of him. You dont worry"


  எங்கண்ணன் எம் ஏ இங்க்லீஷ் லிட் . தெரியுமில்ல?

  ReplyDelete
 88. ஓட்டுக்கள் போட்டாகி விட்டது ....

  ReplyDelete
 89. //சி.பி.செந்தில்குமார் said...
  >“Oh Sure. I know that he is longing for love.I will take care of him. You dont worry"


  எங்கண்ணன் எம் ஏ இங்க்லீஷ் லிட் . தெரியுமில்ல? //

  யோஹன்னா வெள்ளைக்காரி, தெரியும்ல?

  ReplyDelete
 90. //koodal bala said...
  ஓட்டுக்கள் போட்டாகி விட்டது ....// ஏன்யா அப்படிப் பண்ணீங்க?

  ReplyDelete
 91. பிரகாஷ் நம்மூருக்கு வந்திருந்தார். அவருடன் சுத்திக்(வெட்டியாதான்) கொண்டு இருந்ததினால் ரெண்டு நாளாக வர முடியவில்லை..

  ReplyDelete
 92. செங்கோவி said... [Reply]
  //Yoga.s.FR said...
  செங்கோவி said...
  இன்னும் ரெண்டு பக்கம் இருக்கு..வரும்!////சரி!ம்...ம்..!
  //
  பாஸ், தூங்கப் போகலியா?///அந்த சரி!..ம்..ம்...இலேருந்து தெரிஞ்சிருக்கணுமே?என்னத்த தூங்கி,என்னத்த முழிச்சு??????????

  ReplyDelete
 93. மைந்தன் சிவா said...

  இடையில் சில தொடர்களை தவற விட்டதால தொடர முடியல...ஒட்டு போட்டிக்கிட்டேன்..////ஒட்டு போடுறதிலயே நில்லுங்கோ!சுயமா ஏதாச்சும்??????????

  ReplyDelete
 94. ரெவெரி said...

  பதிவர் சிவா யாருங்க...நம்ம மைந்தன் வயசுக்கு வரல தானே...///போட்டோவப் பாத்து தப்பா நெனைச்சுட்டீங்க!அது பத்து வருஷத்துக்கு முன்னாலையோ,பத்து வயதிலயோ எடுத்துக்கிட்டதாம்!!!!!!!!!!!

  ReplyDelete
 95. ஐயோ!இந்த "அலப்பற" தாங்க முடியிலியே????????

  ReplyDelete
 96. Blogger செங்கோவி said...

  //நிரூபன் said...
  அரபுக் கன்னிகளின் இரவு இளவலான செங்கோவியின் அன்பு என்னைப் புல்லரிக்கச் செய்கிறது.//

  அரிப்பு நல்லதா, கெட்டதா?////"அன்பு"ன்னா நல்லது,"வன்பு"ன்னா கெட்டது!

  ReplyDelete
 97. //பதிவர் சிவா சாட்சியாக, அந்த நிச்சயதார்த்தம் இனிதே நடந்தேறியது//

  பாவம்யா அந்த பதிவர் சிவா எப்படி சிக்கியிருகார்.......

  ReplyDelete
 98. // !* வேடந்தாங்கல் - கருன் *! said...
  பிரகாஷ் நம்மூருக்கு வந்திருந்தார். அவருடன் சுத்திக்(வெட்டியாதான்) கொண்டு இருந்ததினால் ரெண்டு நாளாக வர முடியவில்லை..//

  அவர் ஃபேமிலி டூருன்னு சொன்னாரே..ஏன்யா டிஸ்டர்ப் பண்றீங்க?

  ReplyDelete
 99. // K.s.s.Rajh said...
  //பதிவர் சிவா சாட்சியாக, அந்த நிச்சயதார்த்தம் இனிதே நடந்தேறியது//

  பாவம்யா அந்த பதிவர் சிவா எப்படி சிக்கியிருகார்.......//

  ஆமாம்யா..ரொம்ப தங்கமான மனுசன்..பாவம்!

  ReplyDelete
 100. // Yoga.s.FR said...
  ஐயோ!இந்த "அலப்பற" தாங்க முடியிலியே???????? //

  எந்த அலப்பறை?

  //அரிப்பு நல்லதா, கெட்டதா?////"அன்பு"ன்னா நல்லது,"வன்பு"ன்னா கெட்டது! //

  விளக்கத்திற்கு மிக்க நன்றி ஐயா.

  //அப்பாடா,கோத்து வுட்டாச்சு,சாப்பிட்டது செரிச்சுடும்//

  ஐயா..உங்களுக்கு அவரைத் தெரியுமா...ஏன்னா சிலபேரு ’யாரு இந்த யோகா..கமெண்ட் போடற எங்களை நக்கல் பண்றாரு?-ன்னு கேட்காங்க..நான் ’அவரு என் ஒன்னு விட்ட தாத்தா’ன்னு சொல்லிச் சாமாளிக்கிறேன்..அதனால ’நம்ம’ வட்டத்துக்குள்ள விளையாடுவோம்..என்னை கோர்த்து விட்றாதீங்கய்யா..சோ, வழக்கம் போல......

  ReplyDelete
 101. மதன் என்னும் வில்லன் விஸ்வரூபம் எடுத்துக் கொண்டேபோகிறான்!

  ReplyDelete
 102. //சென்னை பித்தன் said...
  மதன் என்னும் வில்லன் விஸ்வரூபம் எடுத்துக் கொண்டேபோகிறான்! //

  ஆமாம் ஐயா.

  ReplyDelete
 103. தலைவரே,

  எனக்கு உங்ககிட்டப் பிடிச்ச விஷயமே இந்தப் பொறுமையும் புரிந்துகொள்ளும் மனப்பான்மையும்..கமெண்ட்டை அழிச்சா காட்டான் மாமா என்னை ரொம்ப திட்டுதாரு..பொண்ணைக் கட்டிக்கொடுத்த பயமே இல்லை அவருக்கு...நான் அதிகமா அழிச்சது உங்க கமெண்ட்ஸ் தான்னு சொல்லுங்க தல.

  ReplyDelete
 104. அம்மாடி ஆத்தாடி, மீதியை நீங்களே பாடிக்கொங்க....

  ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.