Sunday, September 18, 2011

மன்மதன் லீலைகள் (என் கிழிந்த டைரியிலிருந்து..)_49

“மதன், ஏமாத்தணும்னு எப்பவும் நினைக்காதே. ................. நீ அங்கே இருந்தால், உடனே போலீசைக் கூப்பிட்டிடுவோம்..ஓடிடு..கெட் அவுட் இம்மீடியேட்லி”

சொல்லிவிட்டு ஃபோனை வைத்தாள் ஏஞ்சலின்.

“என்ன நீ, திடீர்னு அவனை வெளியே போன்னு சொல்லிட்டே? அவன் எங்கே போவான்? உண்மை என்னன்னு இன்னும் கொஞ்சம் பொறுமையா கேட்டிருக்கலாமே?” என்றாள் யோஹன்னா.

“யோஹன்னா, ஏன் இப்படி மடத்தனமாப் பேசறே? அந்த மெயில் பத்திக்கேட்டா உளறுகிறான்”

“ஒருவேளை அது அவன் குழந்தை இல்லேன்னா? ஒருவேளை அவன் நல்லவன்னா?”

“அது கன்ஃபார்ம் ஆகட்டும். அப்புறம் பார்த்துக்கலாம். அதுக்காக அவனை இங்கே கூட வச்சிருக்க முடியுமா?”

யோஹன்னாவிற்கு வேறு என்ன சொல்வதென்று தெரியவில்லை. மதன் இப்போது எங்கே போவான் என்று யோசிக்க ஆரம்பித்தாள்.

தன் ஒரு ஹோட்டலில் ரூம் எடுத்துத் தங்கினான். ஜமீலா கொடுத்த மூன்று லட்சம் அவனுக்கு தெம்பைக் கொடுத்தது. சீக்கிரம் ஏதாவது அப்பார்ட்மெண்ட்டில் ஃப்ளாட் பார்த்துப் போக வேண்டும் என்று முடிவு செய்தான். அந்த மெயில் எப்படி யோஹன்னாவிற்குக் கிடைத்தது என்பது புதிராக இருந்தது. ’சிவாவைக் கேட்க வேண்டும். அவன் வேலையாகத் தான் இருக்கும்’ என்று முடிவு செய்தவனாய், சிவாவிற்கு கால் செய்தான்.

“டேய், என்னடா பண்ணிக்கிட்டு இருக்கிறே?”
“மதன்...வந்தாச்சா? ஆஃபீஸ்ல தாண்டா இருக்கிறேன்...புராஜக்ட் முடியற ஸ்டேஜ்..அதான் கொஞ்சம் பிஸி..அப்புறம் பேசவா?”

“ஒ..நான் ஊருல இல்லாதப்போ உன் வேலையைக் காட்டிட்டு, இப்போ பிஸின்னு ஃபிலிம் காட்டுறியா?”

“வேலையா..என்ன வேலை..நான் என்னடா பண்ணேன்?”
“உனக்கு அந்த மெயில் எப்படிக் கிடைச்சுச்சு, சொல்லு?..அதை என்ன ..க்கு யோஹன்னாக்கு அனுப்புனே?”

“மெயிலா? எந்த மெயில்டா? நான் எதையும் அனுப்பலியே..இங்க பாரு மதன், நீ வரவர ரொம்ப ஓவராப் போறே..இனியும் இப்படி பேசிக்கிட்டிருந்தா, அப்புறம் நானும் திருப்பி அடிக்க வேண்டியிருக்கும். பிரவீணா மேட்டர்ல இருந்து உனக்கு கல்யாணம் ஆன மேட்டர்வரௌ எல்லாம் எனக்குத் தெரியும். ஆனாலும் இப்போவரைக்கும் நான் யோஹன்னாக்குச் சொல்லலை. அது தெரிஞ்சு போலீசுக்குப் போனா என்ன ஆகும், தெரியும்ல?”

போலீஸ் என்றதும் மதன் அடங்கினான். “செய்டா..செய்..எனக்குன்னு ஒரு நேரம் வரும். அப்போ காட்டுறேன் நான் யாருன்னு” சொல்லிவிட்டு மதன் ஃபோனை வைத்தான்.

யோஹன்னா ’உண்மையைத் தெரிந்துகொண்டாளா..அது என்ன மெயில்’ என்று அறிந்துகொள்ள சிவாவிற்கு ஆர்வமாய் இருந்தது. யோஹன்னாவிற்கு கால் செய்தான்.

“யோஹன்னா..ஃப்ரீயா?”
“ஓ..ஃப்ரீ தான்..”

“மதன் கால் பண்ணான்...” சிவா ஆரம்பிக்கவும் யோஹன்னா இடைமறித்தாள்.

“மதனா? இப்போ எங்கே இருக்கான்?”

“தெரியலை..எங்கேன்னு சொல்லலை”
யோஹன்னாவிற்கு ஏனோ வருத்தமாக இருந்தது.

“நீங்க கேட்கலியா? உங்க ரூமுக்கு வரலியா?”
“இல்லை, என்ன பிரச்சினை? ஏதோ மெயில்னு சொல்றான். நாந்தான் உங்களுக்கு அனுப்பிட்டேன்னு சொல்றான்”

“அண்ணா, நான் ரொம்ப குழம்பிப் போய் இருக்கேன். மதனுக்கு ஏற்கனவே மேரேஜ் ஆகிடுச்சா? குழந்தை இருக்கா? எனக்கு மதன் அனுப்புன ஒரு மெயில் கிடைச்சுச்சு..அதில் ஜூனியர் மதன்னு சப்ஜெக்ட் போட்டு, ஒரு குழந்தையோட ஃபோட்டோஸ் அனுப்பியிருக்கான் “

சிவாவுக்கு தன் சந்தேகம் உறுதியானது.

“யோஹன்னா, எனக்கும் அந்த சந்தேகம் ரொம்ப நாளா உண்டு. நான் கொஞ்சநாள் முன்ன இந்தியா போனப்போ, ஒரு தடவை ஃபோன்ல பேசுனப்போ தனக்கு குழந்தை இருக்குன்னு சொன்னான். இப்போ கேட்டப்போ இல்லவேயில்லைன்னு சாதிச்சுட்டான். நானும் ஃப்ரெண்ட்ஸ்கிட்ட விசாரிச்சுக்கிட்டுத்தான் இருக்கிறேன். விசாரிச்ச வரைக்கும் எல்லாரும் ‘ஆமா’ன்னு தான் சொல்றாங்க”

யோஹன்னாவுக்கு அதைக் கேட்கவும் அதிர்ச்சியாக இருந்தது. “ உறுதியா உங்களுக்குத் தெரியுமா?”

“இல்லை, நான் மதனோட ஃப்ரெண்ட்ஸ் சிலபேரை தேடிக்கிட்டு இருக்கேன். பிடிக்க முடியலை. அந்த மெயிலை எனக்கு அனுப்ப முடியுமா?”

“சரி “என்றாள் யோஹன்னா. ஆனாலும் அவளுக்கு சிவாவை நம்பலாமா என்று யோசனையாக இருந்தது.


மீலா மதனின் ஃபோன் நம்பருக்கு நூறு தடவையாவது கால் செய்திருப்பாள். ஸ்விட்ச்ட் ஆஃப் என்றே பதில் வந்தது. ’ என்ன ஆச்சு..ஏன் இப்படி வருகிறது? சார்ஜ் இல்லையென்றாலும் ரெண்டு நாளாகவா பேட்டரியை சார்ஜ் போடாமல் இருப்பான்? ஒருவேளை..ஒருவேளை அவனுக்கு ஏதாவது ஆகியிருக்குமோ ‘ அதை நினைக்கவே பயமாக இருந்தது. ‘அப்படி இருக்காது..அவனுக்கு ஒன்றும் ஆகாது’ என்று நினைக்கும்போதே அழுகை வந்தது.


அவள் மாமாவிற்கு ஃபோன் செய்து விஷயத்தைச் சொன்னார். அவரும் பதறினார். ‘எந்த ஏரியாவில் தங்கினான்? யாருடன் தங்கினான்? அவர்கள் ஃபோன் நம்பர் இருக்கிறதா?’ என்று அவர் கேட்ட எந்தக் கேள்விக்கும் ஜமீலாவிடம் பதில் இல்லை.


அடுத்து யாரிடம் கேட்கலாம் என்று யோசித்துக்கொண்டிருக்கும்போதே, அவள் மொபைல் ஃபோன் ரிங்கியது. ’ புது நம்பராய் இருக்கிறதே ‘ என்று யோசித்தபடியே எடுத்தாள்.


“ஹலோ”


“வணக்கம்ங்க. என் பேரு ஜெயபால். மதனோட ஸ்கூல்ல ஒன்னாப் படிச்சவன். உங்க கல்யாணத்துக்கூட வந்திருக்கேன். ஞாபகம் இருக்குங்களா?”


”இல்லையே, என்ன விஷயம் சொல்லுங்க”


“எல்லா விஷயமும் கேள்விப்பட்டேன். கொஞ்சநாளா நான் ஊருல இல்லை. நான் இருந்திருந்தா, இப்படி நடக்க விட்டிருக்க மாட்டேன்.”


ஜமீலாவிற்கு அவன் என்ன பேசுகிறான் என்றே புரியவில்லை. தான் இப்போது கேரளாவில் மதனுடன் தங்கியபின் ஒரு பிரச்சினையும் இல்லையே..நேற்றில் இருந்து தானே மதனைக் காணவில்லை.


“நீங்க என்ன சொல்றீங்க?”


“என்னை யாரோன்னு நினைக்காதம்மா. என்னை உன் அண்ணனா நினைச்சுக்கோ. மதன் ஏன் இப்படிப் பண்ணான்னு எனக்கு இன்னும் புரியலை. தன்னை நம்பி வந்த பெண்ணை இப்படி தவிக்க விட்டுட்டு, ஃபாரினுக்கு ஓடிட்டானே?”


ஜமீலாவுக்கு அதைக் கேட்டதும் தலையே சுற்றுவது போல் இருந்தது.


“என்ன சொல்றீங்க? அவர் மும்பைக்குத் தானே போயிருக்கார்?”


“மும்பைக்கா? அட, என்னம்மா நீ..இங்கே மதுரை ஃபுல்லா தெரிஞ்ச விஷயம் உங்களுக்குத் தெரியாதா? அவன் எப்பவோ பறந்துட்டான்....” அவன் சொல்லிக்கொண்டே போக, ஜமீலாவால் அதை நம்பவே முடியவில்லை.


“இல்லை, அப்படி இருக்காது..அவன் அப்படிச் செய்யமாட்டான் “ என்றாள்.


“அப்படியா? அப்போ மதனை எங்கே? சொல்லும்மா”


ஜமீலாவிற்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. ஆனாலும் ‘அவனுக்கு ஒன்றும் ஆகவில்லை ‘ என்பது தெரிந்ததும் நிம்மதியாகவும் இருந்தது. அதே நேரம் ஏன் இப்படி சொல்லாமல் கொள்ளாமல் ஓடினான் என்று குழப்பமாகவும் பயமாகவும் இருந்தது.


“அவனை எப்படிப் பிடிக்கறதுன்னு நீ கவலைப்படாதம்மா. உலகம் இப்போ ரொம்பச் சின்னது. அண்ணன் நான் அவனைப் பிடிச்சுக் கொண்டாரேன், பாரு” என்றான் ஜெயபால்.


(செவ்வாய் இரவு...தொடரும்)

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

123 comments:

 1. படிச்சுடலாம்!

  ReplyDelete
 2. //Yoga.s.FR said...
  படிச்சுடலாம்!//

  ஐயா, வருக. நேற்று ஏன் லீவ்?

  ReplyDelete
 3. சிறி-லங்கா கவர்மெண்டு மாட்டுறாப்புல மதன் மாட்டிக்கப் போறார் போலருக்கே?

  ReplyDelete
 4. செங்கோவி said...

  //Yoga.s.FR said...
  படிச்சுடலாம்!//

  ஐயா, வருக. நேற்று ஏன் லீவ்?///கொஞ்சம் மன உளைச்சல்,அவ்வளவு தான்.சரியாகி விட்டது.

  ReplyDelete
 5. //Yoga.s.FR said...
  சிறி-லங்கா கவர்மெண்டு மாட்டுறாப்புல மதன் மாட்டிக்கப் போறார் போலருக்கே?//

  அப்போ தர்மம் வெல்லும்னு சொல்றீங்க..ஓகே,ஓகே.

  ReplyDelete
 6. “இல்லை, நான் மதனோட ஃப்ரெண்ட்ஸ் சிலபேரை தேடிக்கிட்டு இருக்கேன். பிடிக்க முடியலை.////காட்டிக் கொடுக்கக் கூடாது,தப்பு!

  ReplyDelete
 7. Blogger செங்கோவி said...

  //Yoga.s.FR said...
  சிறி-லங்கா கவர்மெண்டு மாட்டுறாப்புல மதன் மாட்டிக்கப் போறார் போலருக்கே?//

  அப்போ தர்மம் வெல்லும்னு சொல்றீங்க..ஓகே,ஓகே.////வெல்லணும்!

  ReplyDelete
 8. //
  Yoga.s.FR said...
  Blogger செங்கோவி said...

  //Yoga.s.FR said...
  சிறி-லங்கா கவர்மெண்டு மாட்டுறாப்புல மதன் மாட்டிக்கப் போறார் போலருக்கே?//

  அப்போ தர்மம் வெல்லும்னு சொல்றீங்க..ஓகே,ஓகே.////வெல்லணும்!//

  நம்புவோம், நம்பிக்கை தானே வாழ்க்கை.

  ReplyDelete
 9. சனின்னாலே இப்புடித் தான் நேரத்தோட தூங்கப் போயிடுறாங்க!டினர முடிச்சுட்டு வரலாம்!

  ReplyDelete
 10. //Yoga.s.FR said...
  சனின்னாலே இப்புடித் தான் நேரத்தோட தூங்கப் போயிடுறாங்க!டினர முடிச்சுட்டு வரலாம்!//

  ஓகே.

  ReplyDelete
 11. sorry today i am little bit late

  ReplyDelete
 12. அந்த மெயில் எப்படி ஜமீலாவிற்குக் கிடைத்தது என்பது புதிராக இருந்தது. ’சிவாவைக் கேட்க வேண்டும். அவன் வேலையாகத் தான் இருக்கும்’ என்று முடிவு செய்தவனாய், சிவாவிற்கு கால் செய்தான்.ஜமீலா இல்ல , யோகன்ன

  ReplyDelete
 13. //
  siva said...
  sorry today i am little bit late//

  நோ பிராப்ளம்.

  ReplyDelete
 14. //siva said...
  அந்த மெயில் எப்படி ஜமீலாவிற்குக் கிடைத்தது என்பது புதிராக இருந்தது. ’சிவாவைக் கேட்க வேண்டும். அவன் வேலையாகத் தான் இருக்கும்’ என்று முடிவு செய்தவனாய், சிவாவிற்கு கால் செய்தான்.ஜமீலா இல்ல , யோகன்ன//

  நன்றி சிவா.....மாத்திட்டேன்.

  ReplyDelete
 15. //தமிழ்வாசி - Prakash said...
  ovvoru part'm payangaramaana thiruppangal. super//

  வாங்கய்யா...மொபைல் கமெண்ட்டா...

  ReplyDelete
 16. //தமிழ்வாசி - Prakash said...
  blog owner enga ponaaru?//

  அப்பப்போ நெட் புட்டுக்குது மாப்ள...

  ReplyDelete
 17. comment podara siva thaan leelaiyil varra siva'vaa. doubt clear pannunga maams.

  ReplyDelete
 18. மதனுக்கு பொறி வெச்சிட்டாங்க போல.... அங்க மாட்டிட்டாரு, இனி இங்கயா?

  ReplyDelete
 19. எங்க பார்த்தாலும் , சிவா தான் வில்லனா?

  ReplyDelete
 20. //தமிழ்வாசி - Prakash said...
  comment podara siva thaan leelaiyil varra siva'vaa. doubt clear pannunga maams.//

  எனக்கும் அதே டவுட் தான் மாப்ள...கரெக்டா அது ஜமீலா இல்லே, யோஹன்னாவ்வு வேற படிச்சுச் சொல்றாரு..

  ReplyDelete
 21. //பன்னிக்குட்டி ராம்சாமி said...
  மதனுக்கு பொறி வெச்சிட்டாங்க போல.... அங்க மாட்டிட்டாரு, இனி இங்கயா?//

  மதன் என்ன எலியா? பொறி.....கட்லைன்னு பேசிக்கிட்டு இருக்கீங்க?

  ReplyDelete
 22. //siva said...
  எங்க பார்த்தாலும் , சிவா தான் வில்லனா?//

  அப்படித் தான் எல்லாரும் சொல்றாங்களா?..அடப்பாவமே..

  ReplyDelete
 23. panni vanthu attendance pottutu poyittar pola. aala kanome

  ReplyDelete
 24. வந்துட்டேன் வந்துட்டேன்......

  ReplyDelete
 25. தமிழ்வாசி - Prakash said... [Reply]
  comment podara siva thaan leelaiyil varra siva'vaa. doubt clear pannunga maams

  mr. prakash, anthha siva vera , nann vera

  ReplyDelete
 26. //தமிழ்வாசி - Prakash said...
  panni vanthu attendance pottutu poyittar pola. aala kanome//

  ஏதாவது வீடியோ டவும்லோடு முடிஞ்சிருக்கும்...

  ReplyDelete
 27. //பன்னிக்குட்டி ராம்சாமி said...
  வந்துட்டேன் வந்துட்டேன்.....//

  பாவம், தமிழ்வாசி.......அண்ணனைக் காணோம்னு தேடிக்கிட்டு இருக்காரு..ஓடிட்டீங்களே..

  ReplyDelete
 28. /////// செங்கோவி said...
  //தமிழ்வாசி - Prakash said...
  panni vanthu attendance pottutu poyittar pola. aala kanome//

  ஏதாவது வீடியோ டவும்லோடு முடிஞ்சிருக்கும்...
  //////

  யோவ் டவுன்லோட் பண்ண விட்டாத்தானே?

  ReplyDelete
 29. ///////செங்கோவி said...
  //பன்னிக்குட்டி ராம்சாமி said...
  வந்துட்டேன் வந்துட்டேன்.....//

  பாவம், தமிழ்வாசி.......அண்ணனைக் காணோம்னு தேடிக்கிட்டு இருக்காரு..ஓடிட்டீங்களே..
  ////////

  அடடா......

  ReplyDelete
 30. //தமிழ்வாசி - Prakash said...comment podara siva thaan leelaiyil varra siva'vaa. doubt clear pannunga maams.//எனக்கும் அதே டவுட் தான் மாப்ள...கரெக்டா அது ஜமீலா இல்லே, யோஹன்னாவ்வு வேற படிச்சுச் சொல்றாரு..ஐயா சாமி, நான் உங்கள் தொடர் வாசிப்பாளன் , ஆகவே ஒவ்வொரு தவறும் என் கண்ணில் படும்

  ReplyDelete
 31. /////// தமிழ்வாசி - Prakash said...
  vera siva'va. ok ok ok ok
  //////////

  தமிழ்வாசி இப்படி அப்பாவியா இருக்காரே?

  ReplyDelete
 32. //
  பன்னிக்குட்டி ராம்சாமி said...
  /////// செங்கோவி said...
  //தமிழ்வாசி - Prakash said...
  panni vanthu attendance pottutu poyittar pola. aala kanome//

  ஏதாவது வீடியோ டவும்லோடு முடிஞ்சிருக்கும்...
  //////

  யோவ் டவுன்லோட் பண்ண விட்டாத்தானே?//

  உள்ள கையை விட்டா எடுக்கப்போறீரு...டவுன்லோடு பட்டனை அமுக்குனா போதாதா?

  ReplyDelete
 33. //
  siva said...
  //தமிழ்வாசி - Prakash said...comment podara siva thaan leelaiyil varra siva'vaa. doubt clear pannunga maams.//எனக்கும் அதே டவுட் தான் மாப்ள...கரெக்டா அது ஜமீலா இல்லே, யோஹன்னாவ்வு வேற படிச்சுச் சொல்றாரு..ஐயா சாமி, நான் உங்கள் தொடர் வாசிப்பாளன் , ஆகவே ஒவ்வொரு தவறும் என் கண்ணில் படும்
  //

  இந்தத் தொடரில் வரும் சிவாவும் நல்லவர் தானே..அதனால சந்தோசப்படுங்க..

  ReplyDelete
 34. /////செங்கோவி said...
  //
  பன்னிக்குட்டி ராம்சாமி said...
  /////// செங்கோவி said...
  //தமிழ்வாசி - Prakash said...
  panni vanthu attendance pottutu poyittar pola. aala kanome//

  ஏதாவது வீடியோ டவும்லோடு முடிஞ்சிருக்கும்...
  //////

  யோவ் டவுன்லோட் பண்ண விட்டாத்தானே?//

  உள்ள கையை விட்டா எடுக்கப்போறீரு...டவுன்லோடு பட்டனை அமுக்குனா போதாதா?
  ///////

  ஒண்ண டவுன்லோட் பண்ண போனா அவன் நாலு காட்டுறான். அதுக்குள்ள போனா அவன் பதினாறு காட்டுறான்.... அதுக்குள்ள போனா...

  ReplyDelete
 35. sengovi than conform pannanum. intha comment siva yaaru'nu?

  ReplyDelete
 36. //பன்னிக்குட்டி ராம்சாமி said...

  ஒண்ண டவுன்லோட் பண்ண போனா அவன் நாலு காட்டுறான். அதுக்குள்ள போனா அவன் பதினாறு காட்டுறான்.... அதுக்குள்ள போனா...//


  இதை நாங்க நம்ப மாட்டோம்..சாட்ல வந்து லின்க் கொடுத்தாத் தான் நம்புவோம்.

  ReplyDelete
 37. திரு. பன்னிகுட்டி ராமசாமி அவர்களே , பூமி பார்ட் - ௪ எப்போ ?

  ReplyDelete
 38. panni anne. eththana ulla thaan povinga oru naalaikku

  ReplyDelete
 39. //தமிழ்வாசி - Prakash said...
  sengovi than conform pannanum. intha comment siva yaaru'nu?//

  யோவ், இந்தத் தொடர்ல வர்ற எல்லாப் பேருமே புனைப்பெயர் தானே..அப்புறம் ஏன்யா இப்படி நோண்டுறீர்?

  ReplyDelete
 40. //siva said...
  திரு. பன்னிகுட்டி ராமசாமி அவர்களே , பூமி பார்ட் - ௪ எப்போ ?//

  இங்க பாருங்கய்யா...

  அண்ணே, அந்தக் கல்லை சீக்கிரம் எங்க தலையில போடுங்கண்ணே.

  ReplyDelete
 41. //தமிழ்வாசி - Prakash said...
  panni anne. eththana ulla thaan povinga oru naalaikku//

  அவரே போயும் பிரயோஜனம் இல்லேன்னு புலம்புறாரு..அவரைப் போய்....விடும்யா.

  ReplyDelete
 42. ஆளாளுக்கு போலிச கூப்பிடுவோம்னு மிரட்டுறாங்க,அசரவேயில்லியே?

  ReplyDelete
 43. //Yoga.s.FR said...
  ஆளாளுக்கு போலிச கூப்பிடுவோம்னு மிரட்டுறாங்க,அசரவேயில்லியே?//

  ஐயா, மதனைச் சொல்றீங்களா...இல்லே இங்க கும்மி அடிக்கிற எங்களைச் சொல்றீங்களா? யாரு எங்க மேல கம்ப்ளைண்ட் கொடுத்தது?

  ReplyDelete
 44. சடன் பிரேக் போட்டாலும்,பையன்(மதன்)அசர மாட்டேங்கிறானே?

  ReplyDelete
 45. ////////செங்கோவி said...
  //siva said...
  திரு. பன்னிகுட்டி ராமசாமி அவர்களே , பூமி பார்ட் - ௪ எப்போ ?//

  இங்க பாருங்கய்யா...

  அண்ணே, அந்தக் கல்லை சீக்கிரம் எங்க தலையில போடுங்கண்ணே.
  ////////

  போட்ருவோம், அதுக்குத்தானே கல்லு வருது........

  ReplyDelete
 46. Blogger செங்கோவி said...

  //Yoga.s.FR said...
  ஆளாளுக்கு போலிச கூப்பிடுவோம்னு மிரட்டுறாங்க,அசரவேயில்லியே?//

  ஐயா, மதனைச் சொல்றீங்களா...இல்லே இங்க கும்மி அடிக்கிற எங்களைச் சொல்றீங்களா? யாரு எங்க மேல கம்ப்ளைண்ட் கொடுத்தது?////மதனைத் தான் சொல்லுறேன்!உங்க மேல கம்பிளைண்டு கொடுக்குற துணிச்சல் யாரு கிட்ட இருக்கு?ஹி!ஹி!ஹி!

  ReplyDelete
 47. //பன்னிக்குட்டி ராம்சாமி said...
  ////////செங்கோவி said...
  //siva said...
  திரு. பன்னிகுட்டி ராமசாமி அவர்களே , பூமி பார்ட் - ௪ எப்போ ?//

  இங்க பாருங்கய்யா...

  அண்ணே, அந்தக் கல்லை சீக்கிரம் எங்க தலையில போடுங்கண்ணே.
  ////////

  போட்ருவோம், அதுக்குத்தானே கல்லு வருது.....//

  ரைட்டுண்ணே..

  ReplyDelete
 48. தமிழ்வாசி - Prakash said... [Reply]sengovi than conform pannanum. intha comment siva yaaru'nu?ஐயா நெஜமாலுமே நான் புதுசு ஐயா

  ReplyDelete
 49. தலை மேல கல்லுப் போடப் போறாங்களா,இது வன்முறையாச்சே?வன்முறை கூடாது!வேணும்னா நல்ல இரத்தினக் கல்லுல மோதிரம் ஒண்ணு செஞ்சு போடுங்க,இந்த தொடர எழுதுற கைக்கு!

  ReplyDelete
 50. // Yoga.s.FR said...
  மதனைத் தான் சொல்லுறேன்!உங்க மேல கம்பிளைண்டு கொடுக்குற துணிச்சல் யாரு கிட்ட இருக்கு?ஹி!ஹி!//

  ’தைரியம் இருந்தா, இவன் மேல கை வைங்க, பார்ப்போம்’ன்னு சொல்ற மாதிரில்ல இருக்கு...

  ReplyDelete
 51. siva said...

  தமிழ்வாசி - Prakash said... [Reply]sengovi than conform pannanum. intha comment siva yaaru'nu?ஐயா நெஜமாலுமே நான் புதுசு ஐயா.////என்ன புதுசு?எப்புடிப் புதுசு?எதில புதிசு?எங்க புதுசு?ஏன் புதுசு?இப்புடிப் புதுசு,புதுசா கேட்டுகிட்டே போகலாம்!!!!

  ReplyDelete
 52. //Yoga.s.FR said...
  தலை மேல கல்லுப் போடப் போறாங்களா,இது வன்முறையாச்சே?வன்முறை கூடாது!வேணும்னா நல்ல இரத்தினக் கல்லுல மோதிரம் ஒண்ணு செஞ்சு போடுங்க,இந்த தொடர எழுதுற கைக்கு!//

  ஐயா பயப்படாதீங்க..நம்ம பன்னிக்குட்டியார் ஒரு சைன்ஸ் ஃபிக்சன் தொடர் அருமையா எழுதிட்டு வர்றார். அதுல ஒரு விண்கல் ஒரு மாசமா நம்ம தலைல விழற மாதிரியே வந்துக்கிட்டு இருக்கு..அதைத் தான் எல்லாரும் அவர்கிட்ட கேட்கிறோம்..லின்க் கிழே:

  http://www.terrorkummi.com/2011/09/3.html

  ReplyDelete
 53. //Yoga.s.FR said...
  siva said...

  தமிழ்வாசி - Prakash said... [Reply]sengovi than conform pannanum. intha comment siva yaaru'nu?ஐயா நெஜமாலுமே நான் புதுசு ஐயா.////என்ன புதுசு?எப்புடிப் புதுசு?எதில புதிசு?எங்க புதுசு?ஏன் புதுசு?இப்புடிப் புதுசு,புதுசா கேட்டுகிட்டே போகலாம்!!//

  இப்பத் தான் தமிழ்வாசி முடிச்சார், நீங்க ஆரம்பிச்சுட்டீங்களா..அவர் எல்லாத்துலயுமே புதுசு தான் பாஸ்.

  ReplyDelete
 54. செங்கோவி said...

  // Yoga.s.FR said...
  மதனைத் தான் சொல்லுறேன்!உங்க மேல கம்பிளைண்டு கொடுக்குற துணிச்சல் யாரு கிட்ட இருக்கு?ஹி!ஹி!//

  ’தைரியம் இருந்தா, இவன் மேல கை வைங்க, பார்ப்போம்’ன்னு சொல்ற மாதிரில்ல இருக்கு...////கை வைச்சிடுவாங்களா,இல்ல வைச்சிடுவாங்களான்னு கேக்கறேன்!

  ReplyDelete
 55. “அவனை எப்படிப் பிடிக்கறதுன்னு நீ கவலைப்படாதம்மா. உலகம் இப்போ ரொம்பச் சின்னது. அண்ணன் நான் அவனைப் பிடிச்சுக் கொண்டாரேன், பாரு” என்றான் ஜெயபால்மிகவும் சிறியது , சீக்கிரம் கண்டு பிடித்து விடலாம் . ரொம்ப ஈசி , செங்கோவி உள்ள வரை .

  ReplyDelete
 56. //Yoga.s.FR said...
  செங்கோவி said...

  // Yoga.s.FR said...
  மதனைத் தான் சொல்லுறேன்!உங்க மேல கம்பிளைண்டு கொடுக்குற துணிச்சல் யாரு கிட்ட இருக்கு?ஹி!ஹி!//

  ’தைரியம் இருந்தா, இவன் மேல கை வைங்க, பார்ப்போம்’ன்னு சொல்ற மாதிரில்ல இருக்கு...////கை வைச்சிடுவாங்களா,இல்ல வைச்சிடுவாங்களான்னு கேக்கறேன்!//

  ஆஹா..இவரு நம்மளை ஒருவழி பண்ணாம விடமாட்டாரு போலிருக்கே..

  ReplyDelete
 57. வந்துட்டோம். வதுட்டோம், இன்னிக்கி ஒரு ஆடு சிக்கிச்சா?

  ReplyDelete
 58. Yoga.s.FR said... [Reply]தலை மேல கல்லுப் போடப் போறாங்களா,இது வன்முறையாச்சே?வன்முறை கூடாது!வேணும்னா நல்ல இரத்தினக் கல்லுல மோதிரம் ஒண்ணு செஞ்சு போடுங்க,இந்த தொடர எழுதுற கைக்கு,// தொடர் முடியட்டும், அப்புறம் பார்க்கலாம் ,

  ReplyDelete
 59. // Real Santhanam Fanz said...
  வந்துட்டோம். வதுட்டோம், இன்னிக்கி ஒரு ஆடு சிக்கிச்சா?//

  என்னமா துள்ளிக்குதிச்சு வர்றாங்க..

  ReplyDelete
 60. அப்பப்ப அவரோட எழுத்தைப் படிப்பேன்,ஆனா,இப்புடி ஒண்ணு(சைன்ஸ் ஃபிக்சன் தொடர்) எழுதுறாருன்னு நீங்க சொல்றப்ப தான் தெரியுது! நன்றி,படிச்சுடுவோம்!படிச்சுட்டு கும்முவோம்!

  ReplyDelete
 61. //
  Yoga.s.FR said...
  அப்பப்ப அவரோட எழுத்தைப் படிப்பேன்,ஆனா,இப்புடி ஒண்ணு(சைன்ஸ் ஃபிக்சன் தொடர்) எழுதுறாருன்னு நீங்க சொல்றப்ப தான் தெரியுது! நன்றி,படிச்சுடுவோம்!படிச்சுட்டு கும்முவோம்!//

  அவர் பெரிய ஆளுங்க..வெளில காட்டிக்க மாட்டாரு, உங்களை மாதிரி!

  ReplyDelete
 62. செங்கோவி said...ஆஹா..இவரு நம்மளை ஒருவழி பண்ணாம விடமாட்டாரு போலிருக்கே.///கை சும்மா நம, நமங்குது!

  ReplyDelete
 63. சைடு பாரில் மன்மதன் லீலைகள் - பாகம் 1 & 2 மின்புத்தகம் இணைத்துள்ளேன். அது சரியாக ஒர்க் ஆகிறதா என்று யாராவது பார்த்துச் சொல்ல முடியுமா?

  ReplyDelete
 64. //Yoga.s.FR said...
  செங்கோவி said...ஆஹா..இவரு நம்மளை ஒருவழி பண்ணாம விடமாட்டாரு போலிருக்கே.///கை சும்மா நம, நமங்குது!//

  அப்போ மேல இருக்கிற ஒரு கமெண்ட்ல ஒரு வேலை கொடுத்திருக்கேன்..செய்ங்க.

  ReplyDelete
 65. செங்கோவி said...அவர் பெரிய ஆளுங்க..வெளில காட்டிக்க மாட்டாரு, உங்களை மாதிரி!////இல்லியே,அவரு காட்டுறாரே?(மூஞ்சிய?) நான் தான் காட்டல!

  ReplyDelete
 66. செங்கோவி said... [Reply]சைடு பாரில் மன்மதன் லீலைகள் - பாகம் 1

  ReplyDelete
 67. //siva said...சைடு பாரில் மன்மதன் லீலைகள் - பாகம் 1//கரெக்டா டவுன் லோட் ஆகுதா?............நன்றிnot publishing my full comment. yes, i downloaded it.

  ReplyDelete
 68. இப்பதான் தெரியுது.ஏன் எனக்கு லேட்டாச்சுன்னு தெரியல,சரி டவுன் லோட் ஆவுது!

  ReplyDelete
 69. // siva said...
  //siva said...சைடு பாரில் மன்மதன் லீலைகள் - பாகம் 1//கரெக்டா டவுன் லோட் ஆகுதா?............நன்றிnot publishing my full comment. yes, i downloaded it.//

  நன்றி சிவா.......

  நான் கிளம்பறேன், அனைவருக்கும் வணக்கம்.

  ReplyDelete
 70. //Yoga.s.FR said...
  இப்பதான் தெரியுது.ஏன் எனக்கு லேட்டாச்சுன்னு தெரியல,சரி டவுன் லோட் ஆவுது!//

  நான் இப்போத் தான் இணைச்சேன்..அதான்.

  ReplyDelete
 71. செங்கோவி said... [Reply]// siva said...//siva said...சைடு பாரில் மன்மதன் லீலைகள் - பாகம் 1//கரெக்டா டவுன் லோட் ஆகுதா?............நன்றிnot publishing my full comment. yes, i downloaded it.//நன்றி சிவா.......நான் கிளம்பறேன், அனைவருக்கும் வணக்கம்.சுகமான இரவுகள். நன்றி.

  ReplyDelete
 72. மொத்தமா தெரியுது!அதாவது எல்லாப் பாகமும் வருதுன்னேன்!

  ReplyDelete
 73. குட்டு நைட்டு!

  ReplyDelete
 74. @Yoga.s.FR எல்லாப் பாகமும் தெரியாது..ரெண்டு...........ரெண்டே ரெண்டு பாகம் தான் தெரியும்..


  பெண்ணிரவு!

  ReplyDelete
 75. யோ மாப்பூ இன்றைக்கு படத்தை எப்படி நேரத்துக்குப் போட்டீங்க ஒரு  டிக்கட் குறையும் போது ஜோசிக்களையா தனிமரம் ஓடிவரும் என்று /
   ஆமா இப்ப மதனை யாரு தேடுவா செவ்வாய் வரை வேலாயுதம் படம் பார்க்கவா கமலாகாமேஸ் மாமி திட்டும்  !
  கதை சுவாரசியத்துக்கு குறைவில்லை இன்னும் தொடர ஆட்டோ நிற்காது நாளை மிச்சம்!

  ReplyDelete
 76. மெயிலில் அப்படி எல்லாத்தையும் கொப்பி அடித்து ஒருத்தனின் வாழ்வை விளையாட்டாக்கி விட்டீர்களே இது முறையோ! 

  ReplyDelete
 77. ரொம்ப நன்றி செங்கோவி...மீடியா பையர் PDF டௌன்லோட் முடிஞ்சு ..பிரிண்ட் பண்ணிட்டேன்...புக் போட்டு விக்கப்போறேன்...:) ஆபீஸ்ல இனி பொழுது போயிரும்...

  ReplyDelete
 78. சிங்கம் பொறிக்குள் சிக்கிடுச்சி.............அடுத்த பகுத்திக்கு வெயிட்டிங்..

  ReplyDelete
 79. ஜமீலா கொடுத்த மூன்று லட்சம் அவனுக்கு தெம்பைக் கொடுத்தது. //மதன்-இன்னுமாயா இந்த ஊர் நம்மள நம்புது.

  ReplyDelete
 80. “எல்லா விஷயமும் கேள்விப்பட்டேன். கொஞ்சநாளா நான் ஊருல இல்லை. நான் இருந்திருந்தா, இப்படி நடக்க விட்டிருக்க மாட்டேன்.”//ஆகா !உள்குத்த மனசில வைச்சுகிட்டு செம குத்துகுத்தபோறாருபோலிருக்கே?

  ReplyDelete
 81. mmm....
  jeyapal entry...
  kathai virikirathu...

  ReplyDelete
 82. பாவம் ஜமீலா
  எமாதிட்டானே பாவி

  ReplyDelete
 83. சூப்பர்ணே! மதன் கிட்டத்தட்ட மாட்டிட்டான் இல்ல?

  இந்த செங்கோவி எங்க போய்த் தொலைஞ்சான்?

  எல்லாம் நல்ல படியா வர்ற டைமில இந்த ஜெயபால் காரெக்டர் தான் உறுத்துது...என்ன பண்ணப் போகுதோன்னு!

  ReplyDelete
 84. //Nesan said...
  யோ மாப்பூ இன்றைக்கு படத்தை எப்படி நேரத்துக்குப் போட்டீங்க ஒரு டிக்கட் குறையும் போது ஜோசிக்களையா தனிமரம் ஓடிவரும் என்று //

  படத்தை லேட்டாப் போட்டா நீங்களும் காட்டான் மாம்ஸும் மட்டும் தான் பாராட்டுவீங்க, மீதி எல்லாரும் கும்மியிருவாங்க.

  //மெயிலில் அப்படி எல்லாத்தையும் கொப்பி அடித்து ஒருத்தனின் வாழ்வை விளையாட்டாக்கி விட்டீர்களே இது முறையோ! //

  அதானே...இப்படி அநியாயமா மதனோட வாழ்க்கையை வீணாக்கிட்டாங்களே, பாவம்.

  ReplyDelete
 85. // ரெவெரி said...
  ரொம்ப நன்றி செங்கோவி...மீடியா பையர் PDF டௌன்லோட் முடிஞ்சு ..பிரிண்ட் பண்ணிட்டேன்...புக் போட்டு விக்கப்போறேன்...:) ஆபீஸ்ல இனி பொழுது போயிரும்...//

  யார்கிட்ட விக்கப்போறீங்க? கூட வேலை பார்க்கிற அமெரிக்கன் கேர்ள்கிட்டயா?....ரைட்டு.

  ReplyDelete
 86. // K.s.s.Rajh said...
  சிங்கம் பொறிக்குள் சிக்கிடுச்சி.............அடுத்த பகுத்திக்கு வெயிட்டிங்..//

  பொறி..பொறி..பொரிகடலை..வேர்க்கடலை..

  ReplyDelete
 87. // கோகுல் said...
  “எல்லா விஷயமும் கேள்விப்பட்டேன். கொஞ்சநாளா நான் ஊருல இல்லை. நான் இருந்திருந்தா, இப்படி நடக்க விட்டிருக்க மாட்டேன்.”//ஆகா !உள்குத்த மனசில வைச்சுகிட்டு செம குத்துகுத்தபோறாருபோலிருக்கே? //

  ம், நல்ல சான்ஸ் இல்லையா.....

  ReplyDelete
 88. // சே.குமார் said...
  mmm....
  jeyapal entry... kathai virikirathu...//

  வருக...நன்றி குமார்.

  ReplyDelete
 89. // கவி அழகன் said...
  பாவம் ஜமீலா ....எமாதிட்டானே பாவி //

  ம்ம்ம்......

  ReplyDelete
 90. // ஜீ... said...
  சூப்பர்ணே! மதன் கிட்டத்தட்ட மாட்டிட்டான் இல்ல?

  இந்த செங்கோவி எங்க போய்த் தொலைஞ்சான்?.......எல்லாம் நல்ல படியா வர்ற டைமில இந்த ஜெயபால் காரெக்டர் தான் உறுத்துது...என்ன பண்ணப் போகுதோன்னு! //

  செங்கோவி ரொம்ப பிஸிய்யா!

  ReplyDelete
 91. மன்மதன் லீலைகள் (என் கிழிந்த டைரியிலிருந்து..)பெயரே அசத்துது.வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 92. செங்கோவி said... [Reply] @Yoga.s.FR எல்லாப் பாகமும் தெரியாது..ரெண்டு...........ரெண்டே ரெண்டு பாகம் தான் தெரியும்..பெண்ணிரவு!///ஊஹூம்,பொன்னிரவு!!!

  ReplyDelete
 93. Curious about Jayabal characterization , waiting for the next episode ...

  ReplyDelete
 94. அண்ணே தமிழ்மணம் இனச்சிட்டேன் ஹி ஹி [[அடிங்]]hi hi hi...

  ReplyDelete
 95. அரபிக் கடல் போல் அன்பிற்கும், பசிபிக் கடல் போல் பண்பிற்கும் உரிய கதை ஆசிரியர் பெருமானுக்கு,

  அக்காள் ஜமீலா ஒரு அபலைப் பெண். அவரை எக்காரணம் கொண்டும் கைவிட்டு விடாதீர்கள். அவளுக்குத்தான் வாழ்க்கையில் எத்தனை சோகங்கள். சொல்லனாத் துயரங்கள். பாவிப்பயல் ஜெயபால் வேறு அவள் வாழ்க்கைக்குள் விளாயாடத் துடிக்கிறானே. அய்யகோ! இதைத் தடுத்து நிறுத்த இந்த நாட்டில் நல்லவர்களே இல்லையா. இனிமேலாவது தங்கையின் வாழ்வில் இன்னல் நீங்கி மகிழ்ச்சி தவழட்டும். வ்ழி செய்வாரா ஆசிரியர்?

  இங்ஙனம்,
  தங்கள் மேல் இமயம் அளவு மதிப்பும், குமரி அளவு மரியாதையும் கொண்ட
  உண்மையுள்ள வாசகன்.


  ----------------------------------------
  தறுதலை
  (தெனாவெட்டுக் குறிப்புகள் - செப்'2011)

  ReplyDelete
 96. Me the 316th follower. You are writing well. Pl. continue your humorous posts

  ReplyDelete
 97. // மழை said...
  மன்மதன் லீலைகள் (என் கிழிந்த டைரியிலிருந்து..)பெயரே அசத்துது.வாழ்த்துக்கள். //

  அதுக்குத் தானே அந்தப் பெயரை வச்சிருக்கோம்.

  ReplyDelete
 98. // Yoga.s.FR said...
  செஞ்சுரி!!!! //

  சச்சினை விட அதிக செஞ்சுரி அடிக்காம ஓய மாட்டீங்க போல.

  ReplyDelete
 99. // வினையூக்கி said...
  Curious about Jayabal characterization , waiting for the next episode ...//

  பண்ணுங்க..பண்ணுங்க.

  ReplyDelete
 100. // MANO நாஞ்சில் மனோ said...
  அண்ணே தமிழ்மணம் இனச்சிட்டேன் ஹி ஹி [[அடிங்]]hi hi hi...//

  அண்ணே, நீங்க பெரிய ஆள்ணே!

  ReplyDelete
 101. // தறுதலை said...

  தங்கள் மேல் இமயம் அளவு மதிப்பும், குமரி அளவு மரியாதையும் கொண்ட
  உண்மையுள்ள வாசகன். //

  எல்லாம் சரி, இதுல குமரிங்கறது கன்னியாகுமரியா?......’கன்னி’ குமரியா?

  ReplyDelete
 102. // சென்னை பித்தன் said...
  சுவாரஸ்யமா போகுது. //

  நன்றி ஐயா.

  ReplyDelete
 103. // மோகன் குமார் said...
  Me the 316th follower. You are writing well. Pl. continue your humorous posts //

  உங்கள் ஆதரவிற்கு நன்றி பாஸ்..தொடர்ந்து வாருங்கள்.

  ReplyDelete
 104. //Blogger செங்கோவி said...
  சைடு பாரில் மன்மதன் லீலைகள் - பாகம் 1 & 2 மின்புத்தகம் இணைத்துள்ளேன். அது சரியாக ஒர்க் ஆகிறதா என்று யாராவது பார்த்துச் சொல்ல முடியுமா?//
  சரியாத்தேன் ஒர்க் பண்ணுது.

  ReplyDelete
 105. கதை படிப்பவர்களை சீட்டின் நுனிக்கு
  தள்ளுமாறு விறுவிறுப்பாக செல்கிறது .

  அடுத்த பாகம் எதிர்நோக்கி .....

  ரமேஷ்

  கதை கொண்டு போகும் விதம் அருமை
  அதற்கு என்னுடைய வாழ்த்துக்கள்
  நண்பரே

  ReplyDelete
 106. நான் ரொம்ப லேட்டோ...???

  ReplyDelete
 107. @FOOD /சரியாத்தேன் ஒர்க் பண்ணுது.//

  சந்தோசம் சார்.

  ReplyDelete
 108. //M.R said... [Reply]
  நான் ரொம்ப லேட்டோ...???//

  ஹா..ஹா..அதில் சந்தேசகம் வேறயா?

  ReplyDelete
 109. பாஸ்...மதன் பயங்கர ஏமாத்துப் பேர்வழியா இருக்கானே..

  ஜமீலாவிடம் மும்பை என்று சொல்லிட்டு நார்வே போயிட்டான்..
  யோஹன்னாவை ஏமாற்றிட்டு....நடிக்கிறான்..

  செவ்வாய்க் கிழமை வரை வெயிட்டிங்.
  அடுத்தது என்ன எனும் ஆவலோடு.

  ReplyDelete
 110. Sengovi,

  Ladies mappu is not equal to any other drugs.I thought Madan is Yogganna mappu.This is human nature !!!!!!!

  ReplyDelete
 111. அலோ! சவுக்கியமா?

  ReplyDelete
 112. //////chennai said...
  @பன்னிக்குட்டி ராம்சாமி

  www.fsiblog.com
  www.tamildirtystories.com

  direct link//////

  இருந்த கொஞ்ச நஞ்ச மானமும் போச்சு....

  ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.