Friday, September 30, 2011

மன்மதன் லீலைகள் (என் கிழிந்த டைரியிலிருந்து..)_54

ருவருடன் நட்பாய் இருக்க, நண்பனாய் ஏற்றுக்கொள்ள, அவன் மனிதனாய் இருக்க வேண்டியது அவசியம். மனிதத் தரத்தில் இருந்து கீழிறங்கிய பின் மதனிடன் நட்பு பாராட்டுவதில் அர்த்தம் இல்லை என்றானது. கோபத்தில் இருக்கும்போது, அதிகம் வார்த்தை விடக்கூடாது என்பதால், அவனுக்கு சுருக்கமாக ஒரு பதிலை அனுப்பினேன் :

மதன்,
இவ்வளவு கீழ்த்தரமான விளக்கத்தை உன்கிட்டயிருந்து எதிர்பார்க்கலை...ரொம்ப வருத்தமா இருக்கு...

நீ எழுதின எழுதின எல்லாத்திலயும் நான் கேள்வி கேட்க முடியும்...அதுக்கு நீ இன்னும் கேவலமா ஏதாவது சொல்வே...எப்போ நீ இந்த அளவுக்கு இறங்கீட்டயோ, இனிமே உன்கூட பேசுறது வேஸ்ட்.

இனிமே எதைப்பற்றியும் உன்கிட்ட பேசுறதை பெரிய தவறுன்னு நினைக்கிறேன்.

-- செங்கோவி

நல்லவேளையாக நான் அனுப்பிய மெயிலில் ஜெயபால் ஐடி இல்லாததால், மதனின் பதில் ஜெயபாலிற்கு தெரியவில்லை. அதை நினைத்து கொஞ்சம் ஆறுதலாய் இருந்தது. இதில் என்ன செய்வது என்று யோசிக்கையில் தங்கவேல் அண்ணன் ஞாபகம் வந்தார்.

அவர் தமிழ்நாட்டின் உயர்ந்த அலுவலகத்தில், முக்கியப் பொறுப்பில் இருப்பவர். நான் சென்னையில் வேலை தேடித் திரிந்த நாட்களில், எனக்கு பல உதவிகளைப் புரிந்தவர். இந்த விஷயத்தை அவரிடம் எடுத்துச் செல்வது நல்லது என்ற முடிவுக்கு வந்தேன். அவரிடம் உள்ள ஒரே பிரச்சினை சிபாரிசு என்று போனால் விரட்டி விட்டுவிடுவார்.

“உனக்கு ஏதாவது வேணும்னா கேளு..உனக்குத் தெரிஞ்சவன்..தெரிஞ்சவனுக்குத் தெரிஞ்சவன்னு இறங்கினால் முடிவே இல்லாமப் போயிடும் “ என்பது வழக்கமாக அவர் சொல்லும் டயலாக். இருந்தாலும் வேறு வழியின்றி அவரைப் பார்ப்பது என்று முடிவு செய்தேன். பாதுகாப்பு சோதனைகள், விசாரணைகளைத் தாண்டி அவரது அலுவலகத்திற்குள் நுழைந்தேன்.

ப்யூன் புதியவராய் இருந்தார். 

“யார் தம்பி நீங்க? சாரை எதுக்காகப் பார்க்கணும்?”

“அவர் தம்பி தான் நான். செங்கோவி வந்திருக்கேன்னு சொல்லுங்க. போதும். நீங்க புதுசா?”

“ஆமா. இருங்க. அவர் ***கூட பேசிக்கிட்டு இருக்கார். அவர் வெளில வரவும் சொல்றேன்”

“ஓகே” என்றபடி உட்கார்ந்திருந்தேன். கொஞ்ச நேரத்தில் *** வெளியே வந்தார். அவர் ஒரு ஆளுங்கட்சியைச் சேர்ந்த சினிமா நடிகர். ஏதோ பஞ்சாயத்துக்காக வந்திருப்பார் போல் தெரிந்தது. நான் அண்ணனின் அறைக்குள் நுழைந்தேன்.

“வாப்பா..வாப்பா. எப்படி இருக்கே?”

“நல்லா இருக்கேண்ணே.”

“குவைத் விசா பிராசசிங் எல்லாம் எப்படிப் போகுது?”

“மூணு மாசம் ஆகும்னு சொல்லியிருக்காங்க. இடையில் ஒரு சின்ன பிரச்சினை..அதான்....”

“உனக்குப் பிரச்சினையா? சொல்லு பார்ப்போம்”

சுருக்கமாக விஷயத்தைச் சொன்னேன். அவர் யோசித்தபடியே உட்கார்ந்திருந்தார்.

“அண்ணே, இது வெறும் சிபாரிசுன்னு நினைக்க வேண்டாம். ஒரு பொண்ணோட வாழ்க்கைப் பிரச்சினை. நான் சும்மா உங்ககிட்ட வருவனா?”

“இல்லைப்பா...இதுல நான் என்ன செய்யணும்?”

“மதன் இந்தியா வரும்போது, போலீஸ்மூலமா கொஞ்சம் மிரட்டலாமா? ஒரு பொண்ணை ஏமாத்திட்டு ஓடறது அவ்வளவு ஈஸியான விஷயம் இல்லை, பதில் சொல்லியே ஆகணும்னு அவனுக்கு புரிய வைக்கலாமே..ஒருவேளை அவன் தப்பை உணர்ந்துட்டான்னா, நல்லது தானே?”

“இன்னுமா அவனை நீ நம்பறே?”

“ஏதோ வேகத்துல, கோபத்துல பண்ற மாதிரி தான் எனக்குத் தோணுது. அந்தப் பொண்ணும் பாவம் இல்லையா? அவன் இல்லாம அது என்ன செய்யும்?”

“சரி, அவன் வரும்போது மிரட்டிப் பார்க்கலாம். மதுரை தானே சொன்னே?”
“ஆமா”

“ம்..மதுரைக்கு டிஎஸ்பி நம்மாளு தான். சொல்லிக்கலாம். ஆனால் அந்தப் பொண்ணு ஒரு கம்ப்ளண்ட் தரணும்.”

“கம்ப்ளைண்ட் இல்லாம பண்ண முடியாதா?”

“கம்ப்ளைண்ட் இருந்தாத் தான் நமக்கு சேஃப்ட்டி. இது மாதிரி குடும்ப விஷயத்துல பஞ்சாயத்து பண்ணப்போனா, எந்த நிமிசமும் அவங்க சேர்ந்துப்பாங்க. அப்புறம் நம்மை வம்புல மாட்டிடுவாங்க. நிறைய பட்டிருக்கோம்ப்பா”

“சரி. நான் பேசுப் பார்க்கிறேன்”

அன்று இரவே ஜமீலாவிடம் பேசினேன். சும்மா ஒரு கம்ளைண்ட் கொடுக்கலாமா என்று கேட்டுப் பார்த்தேன்.

“என்னண்ணா, நீங்களும் இப்படியே சொல்றீங்க? இங்க மாமாவும் அதைத் தான் சொல்றாங்க. ஜெயபால் அண்ணாவும் அதையே சொல்றாரு.போலிஸ்க்கு எல்லாம் போக நான் ரெடியா இல்லைண்ணா. டெய்லி வேலைக்குப் போனாத்தான் சாப்பாடுங்கிற நிலைமைல நான் இருக்கேன்..போலீஸ், கேசுன்னு அலைய என்னால முடியாது”

“சும்மா, ஒரே ஒரு கம்ப்ளைண்ட் மட்டும் கொடுத்து வைக்கலாம். தெரிஞ்ச ஆள் இருக்கு.”

“இல்லைண்ணா..வேண்டாம். அவன் எப்படியும் திரும்பி வருவான். எனக்குத் தெரியும்.”

“நான் வேணா மதன் அப்பாகிட்டப் பேசட்டுமா? அவர் நம்பர் இருக்கா?”

“அய்யோ..வேண்டாம். ஜெயபால் அண்ணன் பேசினதுக்கே ரொம்ப அசிங்கமா கேட்டாராம். என் மகனை விட அவன் ஃப்ரெண்ட்ஸ்களுக்குத் தான் ஜமீலா மேல அக்கறை அதிகமா இருக்கு. எல்லாரையும் மயக்கி வச்சிருக்காளா அந்த சாகசக்காரின்னு இன்னும் என்னென்னவோ சொல்லியிருக்கார்.”

சொல்லும்போது ஜமீலாவின் குரல் தழுதழுத்தது. எனக்கு அந்தப் பெண்ணை நினைத்து பரிதாபமாக இருந்தது. ஃபோனை வைத்தேன்.

மீலா ஃபோனை வைத்ததும் ஜெயபால் கூப்பிட்டான்.

“சொல்லுங்கண்ணா”

“என்னம்மா, போலீஸ்க்கு போலாமான்னு கேட்டேன்..வேண்டாம்னு சொன்னே. திரும்ப யோசிச்சியா?”

“அதுல யோசிக்கிறதுக்கு என்ன இருக்கு..அதெல்லாம் வேண்டாம். இப்போத் தான் செங்கோவியண்ணன் பேசுனாரு. அவர்கிட்டயும் அதே தான் சொன்னேன். போலீஸ்க்கு போற அளவிற்கு எனக்குத் தைரியம் இல்லைண்ணா”

“செங்கோவியா? அவனும் பேசுவானா?”

“ஆமா”
“போலீஸ்ல கம்ப்ளைண்ட் கொடுப்போம்னு சொன்னானா?”

“ஆமா”

“பார்த்தியாம்மா..எல்லாரும் அதே தான் சொல்றோம். நீ தான் கேட்க மாட்டேங்கிறே”

“வேண்டாம்ணா..கொஞ்ச நாள் விட்டுப் பிடிப்போம்”

ஜமீலாவுடன் பேசி முடித்த உடனே, ஜெயபால் மதனுக்கு மிஸ்டு கால் கொடுத்தான்.

(நாளை......தொடரும்)

டிஸ்கி : இன்று சனிக்கிழமை!
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

118 comments:

 1. ஆஹா!இன்னிக்கு டயத்தோட பதிவு போட்டுட்டு எஸ்கேப் ஆயிட்டாரு போல?

  ReplyDelete
 2. ஜமீலாவுடன் பேசி முடித்த உடனே, ஜெயபால் மதனுக்கு மிஸ்டு கால் கொடுத்தான்.///

  இப்படியா சஸ்பென்ஸ் வைக்கிறது???

  ReplyDelete
 3. ஜமீலாவுடன் பேசி முடித்த உடனே, ஜெயபால் மதனுக்கு மிஸ்டு கால் கொடுத்தான்.///வில்லங்கம் ஆரம்பம்!

  ReplyDelete
 4. "வேண்டாம்ணா..கொஞ்ச நாள் விட்டுப் பிடிப்போம்”///////பின் புத்தின்னு சொல்லுறது இது தானோ?

  ReplyDelete
 5. நல்லவேளையாக நான் அனுப்பிய மெயிலில் ஜெயபால் ஐடி இல்லாததால், மதனின் பதில் ஜெயபாலிற்கு தெரியவில்லை. அதை நினைத்து கொஞ்சம் ஆறுதலாய் இருந்தது.//////எங்க?அதான் அப்புறம் கோத்து விட பிளான் பண்ணிட்டானே,ஜெயபால்?

  ReplyDelete
 6. நல்லவேளையாக நான் அனுப்பிய மெயிலில் ஜெயபால் ஐடி இல்லாததால், மதனின் பதில் ஜெயபாலிற்கு தெரியவில்லை. அதை நினைத்து கொஞ்சம் ஆறுதலாய் இருந்தது.//////எங்க?அதான் அப்புறம் கோத்து விட பிளான் பண்ணிட்டானே,ஜெயபால்?

  ReplyDelete
 7. ஒருவருடன் நட்பாய் இருக்க, நண்பனாய் ஏற்றுக்கொள்ள, அவன் மனிதனாய் இருக்க வேண்டியது அவசியம்.//// நிச்சயமா!

  ReplyDelete
 8. பதிவர் விடுமுறை நாளா இன்னிக்கி? படிச்சிட்டு நாமளும் அப்பீட்டு...

  ReplyDelete
 9. செல்ப் செர்விசில கடைய விட்டுட்டுப் போனா இப்புடித் தான்.வரவங்க என்னமோ பப்ளிக் லைப்ரரில புக்கு படிச்சுட்டுப் போற மாதிரிப் படிச்சுட்டுப் போறாங்க!கமெண்டு போடுங்கையா!

  ReplyDelete
 10. Yoga.s.FR said...
  //செல்ப் செர்விசில கடைய விட்டுட்டுப் போனா இப்புடித் தான்.வரவங்க என்னமோ பப்ளிக் லைப்ரரில புக்கு படிச்சுட்டுப் போற மாதிரிப் படிச்சுட்டுப் போறாங்க!கமெண்டு போடுங்கையா!//

  ஐய்யா என்ன ரொம்ப டென்சன்ல இருக்காரு...

  ReplyDelete
 11. டென்ஷனெல்லாம் ஒண்ணுமில்ல!

  ReplyDelete
 12. அவரிடம் உள்ள ஒரே பிரச்சினை சிபாரிசு என்று போனால் விரட்டி விட்டுவிடுவார்.
  //

  அட இப்படியெல்லாம் இருக்காங்களா?அதிசயம்தான்!

  ReplyDelete
 13. //“ஏதோ வேகத்துல, கோபத்துல பண்ற மாதிரி தான் எனக்குத் தோணுது.//

  ரொம்ப அப்பாவின்னே நீங்க..

  ReplyDelete
 14. Yoga.s.FR said...
  //டென்ஷனெல்லாம் ஒண்ணுமில்ல!//

  அதுதானே, ஐயாவாவது டென்சன் ஆகுறதாவது..

  ReplyDelete
 15. “இல்லைண்ணா..வேண்டாம். அவன் எப்படியும் திரும்பி வருவான். எனக்குத் தெரியும்.”
  //
  இந்த நம்பிக்கையை குலைக்காமல் இருக்கவாவது வர வேண்டும் .

  ReplyDelete
 16. ஏன் செங்கோவி சார் இன்னிக்கி பதிவ அரமணி நேரம் முன்னதாவே போட்டுட்டுட்டாரு?

  ReplyDelete
 17. ஜெயபால் மதனுக்கு மிஸ்டு கால் கொடுத்தான்.//

  சைத்தான் சைக்கிள்ல வருது.

  ReplyDelete
 18. கோகுல் said...
  //“இல்லைண்ணா..வேண்டாம். அவன் எப்படியும் திரும்பி வருவான். எனக்குத் தெரியும்.”
  //
  இந்த நம்பிக்கையை குலைக்காமல் இருக்கவாவது வர வேண்டும்//

  இருந்தாலும் உங்களுக்கு ஓவர் கான்பிடன்ஸ்தான் போங்க...

  ReplyDelete
 19. கலைஞருக்கு நானும் ஒரு கடுதாசி போட்டிருக்கேன்,மணி ப்ளாக்கில,பாருங்க!

  ReplyDelete
 20. Yoga.s.FR said...
  //கலைஞருக்கு நானும் ஒரு கடுதாசி போட்டிருக்கேன்,மணி ப்ளாக்கில,பாருங்க!//

  இதோ வாறோம்..

  ReplyDelete
 21. ஆ,இப்புடித் தான் இருக்கணும்!சூடு புடிச்சிருச்சு.வெள்ளிக்கிழமைன்னா கலகலப்பா இருக்க வேணாமா?

  ReplyDelete
 22. Dr. Butti Paul said...
  கோகுல் said...
  //“இல்லைண்ணா..வேண்டாம். அவன் எப்படியும் திரும்பி வருவான். எனக்குத் தெரியும்.”
  //
  இந்த நம்பிக்கையை குலைக்காமல் இருக்கவாவது வர வேண்டும்//

  இருந்தாலும் உங்களுக்கு ஓவர் கான்பிடன்ஸ்தான் போங்க...////


  ஓவர் கான்பிடன்ஸ் உடம்புக்காதுன்றிங்களா?

  ReplyDelete
 23. டிஸ்கி : இன்று சனிக்கிழமை!//

  அண்ணன் டிஸ்கில போட்டாதான் தெரியுது சனிக்கிழமைன்னு.

  ReplyDelete
 24. Dr. Butti Paul said... Yoga.s.FR said... //டென்ஷனெல்லாம் ஒண்ணுமில்ல!// அதுதானே, ஐயாவாவது டென்சன் ஆகுறதாவது..////தேங்க்சு.

  ReplyDelete
 25. அண்ணன் பெரிய பஞ்சாயத்துத் தலைவரா இருப்பாரு போல?

  ReplyDelete
 26. கோகுல் said... டிஸ்கி : இன்று சனிக்கிழமை!// அண்ணன் டிஸ்கில போட்டாதான் தெரியுது சனிக்கிழமைன்னு./////எனக்கு இன்னிக்கு வெள்ளி தான்!இரவு 20.30!

  ReplyDelete
 27. பன்னிக்குட்டி ராம்சாமி said... அண்ணன் பெரிய பஞ்சாயத்துத் தலைவரா இருப்பாரு போல?////ஐயய்யோ,பதவில்லாம் எனக்கு ஒத்துக்காது.

  ReplyDelete
 28. அண்ணனைக் காணோமே? சனிக்கிழமை அதுக்குள்ள ஸ்டார்ட் ஆகிடுச்சோ?

  ReplyDelete
 29. Yoga.s.FR said...
  கோகுல் said... டிஸ்கி : இன்று சனிக்கிழமை!// அண்ணன் டிஸ்கில போட்டாதான் தெரியுது சனிக்கிழமைன்னு./////

  அண்ணன் ப்ளாகுக்கு கூட அது தெரியல, நமக்கா தெரியப்போகுது..

  ReplyDelete
 30. பன்னிக்குட்டி ராம்சாமி said...
  //அண்ணனைக் காணோமே? சனிக்கிழமை அதுக்குள்ள ஸ்டார்ட் ஆகிடுச்சோ?//

  மணியண்ணன் தேட்டருல கமெண்டு போட்டு சிக்கிட்டாரு...

  ReplyDelete
 31. ////டிஸ்கி : இன்று சனிக்கிழமை!/////

  அப்போ நேத்து?

  ReplyDelete
 32. பன்னிக்குட்டி ராம்சாமி said...
  அண்ணன் பெரிய பஞ்சாயத்துத் தலைவரா இருப்பாரு போல?//

  ஆமா இப்ப எலக்சன் வேற வருது .அண்ணன களமிறக்கிடுவமா?

  ReplyDelete
 33. கோகுல் said...
  //பன்னிக்குட்டி ராம்சாமி said...
  அண்ணன் பெரிய பஞ்சாயத்துத் தலைவரா இருப்பாரு போல?//

  ஆமா இப்ப எலக்சன் வேற வருது .அண்ணன களமிறக்கிடுவமா?///

  அண்ணனுக்கு சமாதி கட்றதுன்னே முடிவா?

  ReplyDelete
 34. //////அவர் தமிழ்நாட்டின் உயர்ந்த அலுவலகத்தில், முக்கியப் பொறுப்பில் இருப்பவர். //////

  கெவர்னரோ? இருக்கும் இருக்கும்....

  ReplyDelete
 35. Dr. Butti Paul said...
  கோகுல் said...
  //பன்னிக்குட்டி ராம்சாமி said...
  அண்ணன் பெரிய பஞ்சாயத்துத் தலைவரா இருப்பாரு போல?//

  ஆமா இப்ப எலக்சன் வேற வருது .அண்ணன களமிறக்கிடுவமா?///

  அண்ணனுக்கு சமாதி கட்றதுன்னே முடிவா?//

  ஏதோ நம்மளால முடிஞ்ச சேவை!

  ReplyDelete
 36. ஆகவே சனிக்கெழம ஆரம்பிக்க இன்னும் 2 மணி நேரமே இருப்பதால் அதற்குள் செங்கோவி அவர்கள் எங்கிருந்தாலும் வந்து கமெண்ட்டுகளுக்கு பதில் சொல்லிவிட்டு அப்பீட் ஆகிக் கொள்ளுமாறு எச்சரிக்கிறேன்...

  ReplyDelete
 37. பன்னிக்குட்டி ராம்சாமி said... ////டிஸ்கி : இன்று சனிக்கிழமை!///// அப்போ நேத்து?////வியாழக்கிழமை!ஹ!ஹ!ஹா!

  ReplyDelete
 38. பன்னிக்குட்டி ராம்சாமி said... [Reply]
  ஆகவே சனிக்கெழம ஆரம்பிக்க இன்னும் 2 மணி நேரமே இருப்பதால் அதற்குள் செங்கோவி அவர்கள் எங்கிருந்தாலும் வந்து கமெண்ட்டுகளுக்கு பதில் சொல்லிவிட்டு அப்பீட் ஆகிக் கொள்ளுமாறு எச்சரிக்கிறேன்...
  //

  இதை நான் பின் மொழிகிறேன்!

  ReplyDelete
 39. பன்னிக்குட்டி ராம்சாமி said...
  ////டிஸ்கி : இன்று சனிக்கிழமை!/////

  அப்போ நேத்து?////

  என்னண்ணே பச்சபுள்ள மாதிரி கேள்வி கேட்டுட்டு, இன்னிக்கி சனிக்கிழமைன்னா நேத்தக்கி புதன்கிழமைதானே ?

  ReplyDelete
 40. Blogger பன்னிக்குட்டி ராம்சாமி said...

  ஆகவே சனிக்கெழம ஆரம்பிக்க இன்னும் 2 மணி நேரமே இருப்பதால் அதற்குள் செங்கோவி அவர்கள் எங்கிருந்தாலும் வந்து கமெண்ட்டுகளுக்கு பதில் சொல்லிவிட்டு அப்பீட் ஆகிக் கொள்ளுமாறு எச்சரிக்கிறேன்...////:புரட்டாசி மாசத்து சனி நல்லது!

  ReplyDelete
 41. ////Yoga.s.FR said...
  பன்னிக்குட்டி ராம்சாமி said... ////டிஸ்கி : இன்று சனிக்கிழமை!///// அப்போ நேத்து?////வியாழக்கிழமை!ஹ!ஹ!ஹா!///////

  அப்போ மீதிய ஹஞ்சிக்காவுக்கு கொடுத்துட்டாரா?

  ReplyDelete
 42. பன்னிக்குட்டி ராம்சாமி said...
  ////Yoga.s.FR said...
  பன்னிக்குட்டி ராம்சாமி said... ////டிஸ்கி : இன்று சனிக்கிழமை!///// அப்போ நேத்து?////வியாழக்கிழமை!ஹ!ஹ!ஹா!///////

  அப்போ மீதிய ஹஞ்சிக்காவுக்கு கொடுத்துட்டாரா?//

  அஞ்சலிக்கும் சேர்த்து..

  ReplyDelete
 43. //// Dr. Butti Paul said...
  பன்னிக்குட்டி ராம்சாமி said...
  ////டிஸ்கி : இன்று சனிக்கிழமை!/////

  அப்போ நேத்து?////

  என்னண்ணே பச்சபுள்ள மாதிரி கேள்வி கேட்டுட்டு, இன்னிக்கி சனிக்கிழமைன்னா நேத்தக்கி புதன்கிழமைதானே ?/////////

  அண்ணே கொஞ்சம் தண்ணி கலந்து அடிங்கண்ணே....

  ReplyDelete
 44. கோகுல் said...இதை நான் பின் மொழிகிறேன்!////எப்போ?

  ReplyDelete
 45. இப்படி எல்லாம் வில்லங்கம் வரும் போல விருவிருப்பான தொடர் செங்கோவி ஐயா!

  ReplyDelete
 46. ////// கோகுல் said...
  பன்னிக்குட்டி ராம்சாமி said... [Reply]
  ஆகவே சனிக்கெழம ஆரம்பிக்க இன்னும் 2 மணி நேரமே இருப்பதால் அதற்குள் செங்கோவி அவர்கள் எங்கிருந்தாலும் வந்து கமெண்ட்டுகளுக்கு பதில் சொல்லிவிட்டு அப்பீட் ஆகிக் கொள்ளுமாறு எச்சரிக்கிறேன்...
  //

  இதை நான் பின் மொழிகிறேன்!//////

  எதுக்கு பின்னாடிங்ணா?

  ReplyDelete
 47. பன்னிக்குட்டி ராம்சாமி said... [Reply]
  ////Yoga.s.FR said...
  பன்னிக்குட்டி ராம்சாமி said... ////டிஸ்கி : இன்று சனிக்கிழமை!///// அப்போ நேத்து?////வியாழக்கிழமை!ஹ!ஹ!ஹா!///////

  அப்போ மீதிய ஹஞ்சிக்காவுக்கு கொடுத்துட்டாரா?///

  கமலா காமேஷ் க்கு கொடுத்துருப்பார்'ன்னு நினைக்குறேன்

  ReplyDelete
 48. பன்னிக்குட்டி ராம்சாமி said...
  //// Dr. Butti Paul said..
  என்னண்ணே பச்சபுள்ள மாதிரி கேள்வி கேட்டுட்டு, இன்னிக்கி சனிக்கிழமைன்னா நேத்தக்கி புதன்கிழமைதானே ?/////////

  அண்ணே கொஞ்சம் தண்ணி கலந்து அடிங்கண்ணே....///

  ஒரிஜினல் போலிருக்குன்னே,

  ReplyDelete
 49. பன்னிக்குட்டி ராம்சாமி said... ////Yoga.s.FR said... பன்னிக்குட்டி ராம்சாமி said... ////டிஸ்கி : இன்று சனிக்கிழமை!///// அப்போ நேத்து?////வியாழக்கிழமை!ஹ!ஹ!ஹா!/////// அப்போ மீதிய ஹஞ்சிக்காவுக்கு கொடுத்துட்டாரா?§§§§அது................தெரியல,இனிமே திங்கக் கெளம தான் கேட்டுத் தெரிஞ்சுக்கணும்!

  ReplyDelete
 50. ///// கோகுல் said...
  பன்னிக்குட்டி ராம்சாமி said... [Reply]
  ////Yoga.s.FR said...
  பன்னிக்குட்டி ராம்சாமி said... ////டிஸ்கி : இன்று சனிக்கிழமை!///// அப்போ நேத்து?////வியாழக்கிழமை!ஹ!ஹ!ஹா!///////

  அப்போ மீதிய ஹஞ்சிக்காவுக்கு கொடுத்துட்டாரா?///

  கமலா காமேஷ் க்கு கொடுத்துருப்பார்'ன்னு நினைக்குறேன்///////

  பத்மினி,
  அம்பிகா
  கமலாகாமேஷ்,
  நமீதா
  ஹஞ்சிக்கா
  அஞ்சலி......

  எது எங்க போய் முடிய போகுதுன்னு தெரியலையே.....

  ReplyDelete
 51. Dr. Butti Paul said... பன்னிக்குட்டி ராம்சாமி said.அண்ணே கொஞ்சம் தண்ணி கலந்து அடிங்கண்ணே....///ஒரிஜினல் போலிருக்குன்னே,§§§§என்னது?தோட்டத்துக்கு பூச்சி மருந்து அடிக்கிறாங்களோ?

  ReplyDelete
 52. ///////Dr. Butti Paul said...
  பன்னிக்குட்டி ராம்சாமி said...
  //// Dr. Butti Paul said..
  என்னண்ணே பச்சபுள்ள மாதிரி கேள்வி கேட்டுட்டு, இன்னிக்கி சனிக்கிழமைன்னா நேத்தக்கி புதன்கிழமைதானே ?/////////

  அண்ணே கொஞ்சம் தண்ணி கலந்து அடிங்கண்ணே....///

  ஒரிஜினல் போலிருக்குன்னே,/////

  அப்போ ராவா அடிங்கப்பு.... அடிச்சிட்டு கொஞ்சம் தயிர்சாதம் சாப்புட்டுக்குங்க.....

  ReplyDelete
 53. பன்னிக்குட்டி ராம்சாமி said...பத்மினி,அம்பிகாகமலாகாமேஷ்,நமீதாஹஞ்சிக்காஅஞ்சலி......இது எங்க போய் முடிய போகுதுன்னு தெரியலையே.....////வெடியில வரத விட்டுட்டீங்க?அது பேரென்ன,சமிராவோ/கமேராவோ?

  ReplyDelete
 54. /////Yoga.s.FR said...
  பன்னிக்குட்டி ராம்சாமி said...பத்மினி,அம்பிகாகமலாகாமேஷ்,நமீதாஹஞ்சிக்காஅஞ்சலி......இது எங்க போய் முடிய போகுதுன்னு தெரியலையே.....////வெடியில வரத விட்டுட்டீங்க?அது பேரென்ன,சமிராவோ/கமேராவோ?////////////

  அது சமீரா ரெட்டிதான், ஆனா அதுக்கு ஒண்ணும் சரியில்லேன்னாரே? அந்த ப்டத்துல இன்னோண்ணு வருதே பூனம் அதுதான் நல்லாருக்காம் அவருக்கு!

  ReplyDelete
 55. அது சமீரா ரெட்டிதான், ஆனா அதுக்கு ஒண்ணும் சரியில்லேன்னாரே? அந்தப் படத்துல இன்னோண்ணு வருதே பூனம் அதுதான் நல்லாருக்காம் அவருக்கு!////பேரே ஒரு "மாதிரி"யாருக்கு?

  ReplyDelete
 56. /////Yoga.s.FR said...
  அது சமீரா ரெட்டிதான், ஆனா அதுக்கு ஒண்ணும் சரியில்லேன்னாரே? அந்தப் படத்துல இன்னோண்ணு வருதே பூனம் அதுதான் நல்லாருக்காம் அவருக்கு!////பேரே ஒரு "மாதிரி"யாருக்கு?//////

  அதெல்லாம் பாத்துத்தானே அவரு செலக்டே பண்ணி இருப்பாரு.....

  ReplyDelete
 57. பன்னிக்குட்டி ராம்சாமி said...

  /////Yoga.s.FR said...
  அது சமீரா ரெட்டிதான், ஆனா அதுக்கு ஒண்ணும் சரியில்லேன்னாரே? அந்தப் படத்துல இன்னோண்ணு வருதே பூனம் அதுதான் நல்லாருக்காம் அவருக்கு!////பேரே ஒரு "மாதிரி"யாருக்கு?//////

  அதெல்லாம் பாத்துத்தானே அவரு செலக்டே பண்ணி இருப்பாரு.....§§§§ம்..ம்..ம்..ம்......!

  ReplyDelete
 58. பன்னிக்குட்டி ராம்சாமி said...
  /////Yoga.s.FR said...
  அது சமீரா ரெட்டிதான், ஆனா அதுக்கு ஒண்ணும் சரியில்லேன்னாரே? அந்தப் படத்துல இன்னோண்ணு வருதே பூனம் அதுதான் நல்லாருக்காம் அவருக்கு!////பேரே ஒரு "மாதிரி"யாருக்கு?//////

  அதெல்லாம் பாத்துத்தானே அவரு செலக்டே பண்ணி இருப்பாரு.....////

  அந்தாளு குடும்பத்தார் மனம் தான் பெருசின்னு ரெண்டுநாள் விடுமுற குடுத்தா எல்லாரும் இப்புடி ரவுண்டு கட்டி அடிக்கிறீங்களே, இது நியாயமா?

  ReplyDelete
 59. /////Yoga.s.FR said...
  பன்னிக்குட்டி ராம்சாமி said...

  /////Yoga.s.FR said...
  அது சமீரா ரெட்டிதான், ஆனா அதுக்கு ஒண்ணும் சரியில்லேன்னாரே? அந்தப் படத்துல இன்னோண்ணு வருதே பூனம் அதுதான் நல்லாருக்காம் அவருக்கு!////பேரே ஒரு "மாதிரி"யாருக்கு?//////

  அதெல்லாம் பாத்துத்தானே அவரு செலக்டே பண்ணி இருப்பாரு.....§§§§ம்..ம்..ம்..ம்......!////////

  அண்ணே நான் சொன்னது பேரை பாத்துட்டுன்னு......

  ReplyDelete
 60. ////// Dr. Butti Paul said...
  பன்னிக்குட்டி ராம்சாமி said...
  /////Yoga.s.FR said...
  அது சமீரா ரெட்டிதான், ஆனா அதுக்கு ஒண்ணும் சரியில்லேன்னாரே? அந்தப் படத்துல இன்னோண்ணு வருதே பூனம் அதுதான் நல்லாருக்காம் அவருக்கு!////பேரே ஒரு "மாதிரி"யாருக்கு?//////

  அதெல்லாம் பாத்துத்தானே அவரு செலக்டே பண்ணி இருப்பாரு.....////

  அந்தாளு குடும்பத்தார் மனம் தான் பெருசின்னு ரெண்டுநாள் விடுமுற குடுத்தா எல்லாரும் இப்புடி ரவுண்டு கட்டி அடிக்கிறீங்களே, இது நியாயமா?//////

  என்ன அடுத்த பெக்கும் முடிஞ்சதா? யோவ் இவரு ஊறுகாய்க்கு பதிலா இங்க வந்து போறாருய்யா....

  ReplyDelete
 61. பன்னிக்குட்டி ராம்சாமி said...
  ////// Dr. Butti Paul said...
  பன்னிக்குட்டி ராம்சாமி said...
  /////Yoga.s.FR said...
  அது சமீரா ரெட்டிதான், ஆனா அதுக்கு ஒண்ணும் சரியில்லேன்னாரே? அந்தப் படத்துல இன்னோண்ணு வருதே பூனம் அதுதான் நல்லாருக்காம் அவருக்கு!////பேரே ஒரு "மாதிரி"யாருக்கு?//////

  அதெல்லாம் பாத்துத்தானே அவரு செலக்டே பண்ணி இருப்பாரு.....////

  அந்தாளு குடும்பத்தார் மனம் தான் பெருசின்னு ரெண்டுநாள் விடுமுற குடுத்தா எல்லாரும் இப்புடி ரவுண்டு கட்டி அடிக்கிறீங்களே, இது நியாயமா?//////

  என்ன அடுத்த பெக்கும் முடிஞ்சதா? யோவ் இவரு ஊறுகாய்க்கு பதிலா இங்க வந்து போறாருய்யா....///

  எப்புடின்னே உங்களால மட்டும்???

  ReplyDelete
 62. //////// Dr. Butti Paul said...
  பன்னிக்குட்டி ராம்சாமி said...
  ////// Dr. Butti Paul said...
  பன்னிக்குட்டி ராம்சாமி said...
  /////Yoga.s.FR said...
  அது சமீரா ரெட்டிதான், ஆனா அதுக்கு ஒண்ணும் சரியில்லேன்னாரே? அந்தப் படத்துல இன்னோண்ணு வருதே பூனம் அதுதான் நல்லாருக்காம் அவருக்கு!////பேரே ஒரு "மாதிரி"யாருக்கு?//////

  அதெல்லாம் பாத்துத்தானே அவரு செலக்டே பண்ணி இருப்பாரு.....////

  அந்தாளு குடும்பத்தார் மனம் தான் பெருசின்னு ரெண்டுநாள் விடுமுற குடுத்தா எல்லாரும் இப்புடி ரவுண்டு கட்டி அடிக்கிறீங்களே, இது நியாயமா?//////

  என்ன அடுத்த பெக்கும் முடிஞ்சதா? யோவ் இவரு ஊறுகாய்க்கு பதிலா இங்க வந்து போறாருய்யா....///

  எப்புடின்னே உங்களால மட்டும்???/////////////

  நாங்களும் அதத்தானே பண்ணிக்கிட்டு இருக்கோம்.....

  ReplyDelete
 63. பன்னிக்குட்டி ராம்சாமி said...
  ////// Dr. Butti Paul said...

  எப்புடின்னே உங்களால மட்டும்???/////////////

  நாங்களும் அதத்தானே பண்ணிக்கிட்டு இருக்கோம்.....///

  அப்ப உங்க போதைக்கு நாங்கதான் ஊறுகாயா? அதனாலதான் சனி ஞாயிறுன்னா செங்கோவி அண்ணன் எஸ்கப்பா?

  ReplyDelete
 64. ///////Dr. Butti Paul said...
  பன்னிக்குட்டி ராம்சாமி said...
  ////// Dr. Butti Paul said...

  எப்புடின்னே உங்களால மட்டும்???/////////////

  நாங்களும் அதத்தானே பண்ணிக்கிட்டு இருக்கோம்.....///

  அப்ப உங்க போதைக்கு நாங்கதான் ஊறுகாயா? அதனாலதான் சனி ஞாயிறுன்னா செங்கோவி அண்ணன் எஸ்கப்பா?///////

  மேட்டர் ஓவர்...............

  ReplyDelete
 65. / Dr. Butti Paul said...
  பன்னிக்குட்டி ராம்சாமி said...எப்புடின்னே உங்களால மட்டும்???/////////////

  நாங்களும் அதத்தானே பண்ணிக்கிட்டு இருக்கோம்..//// நான் வெரதமப்பா.அதுலயும் நவராத்திரி பூஜை!புரட்டாசி மாச சனி!என்னைய சேத்துடாதீங்க.

  ReplyDelete
 66. பன்னிக்குட்டி ராம்சாமி said......மேட்டர் ஓவர்...............////அதுக்குள்ளயா?

  ReplyDelete
 67. பன்னிக்குட்டி ராம்சாமி said...அதெல்லாம் பாத்துத்தானே அவரு செலக்டே பண்ணி இருப்பாரு.....§§§§ம்..ம்..ம்..ம்......!////////அண்ணே நான் சொன்னது பேரை பாத்துட்டுன்னு......//// நான் ஒண்ணுமே சொல்லலியே?

  ReplyDelete
 68. ////////Yoga.s.FR said...
  பன்னிக்குட்டி ராம்சாமி said......மேட்டர் ஓவர்...............////அதுக்குள்ளயா?/////////

  மறுபடியுமா........ இந்தத் தம்பி புட்டிப்பாலு எங்க போனாரு.....

  ReplyDelete
 69. //////// Yoga.s.FR said...
  பன்னிக்குட்டி ராம்சாமி said...அதெல்லாம் பாத்துத்தானே அவரு செலக்டே பண்ணி இருப்பாரு.....§§§§ம்..ம்..ம்..ம்......!////////அண்ணே நான் சொன்னது பேரை பாத்துட்டுன்னு......//// நான் ஒண்ணுமே சொல்லலியே?/////////

  அதுனாலதானே சொன்னேன்....

  ReplyDelete
 70. பன்னிக்குட்டி ராம்சாமி said... ////////Yoga.s.FR said... பன்னிக்குட்டி ராம்சாமி said......மேட்டர் ஓவர்...............////அதுக்குள்ளயா?///////// மறுபடியுமா........ இந்தத் தம்பி புட்டிப்பாலு எங்க போனாரு....////// நீங்க மேட்டர் ஓவருன்னதும் சாட்சிக்கு கூப்பிடுவாங்களோன்னு பயந்துட்டாரு போல?

  ReplyDelete
 71. பன்னிக்குட்டி ராம்சாமி said...
  ////////Yoga.s.FR said...
  பன்னிக்குட்டி ராம்சாமி said......மேட்டர் ஓவர்...............////அதுக்குள்ளயா?/////////

  மறுபடியுமா........ இந்தத் தம்பி புட்டிப்பாலு எங்க போனாரு.....//

  போகல்லன்னே இருக்கேன்...

  ReplyDelete
 72. /////Dr. Butti Paul said...
  பன்னிக்குட்டி ராம்சாமி said...
  ////////Yoga.s.FR said...
  பன்னிக்குட்டி ராம்சாமி said......மேட்டர் ஓவர்...............////அதுக்குள்ளயா?/////////

  மறுபடியுமா........ இந்தத் தம்பி புட்டிப்பாலு எங்க போனாரு.....//

  போகல்லன்னே இருக்கேன்...////////

  இன்னும் புட்டில பாலு முடியலியா?

  ReplyDelete
 73. Yoga.s.FR said...
  பன்னிக்குட்டி ராம்சாமி said... ////////Yoga.s.FR said... பன்னிக்குட்டி ராம்சாமி said......மேட்டர் ஓவர்...............////அதுக்குள்ளயா?///////// மறுபடியுமா........ இந்தத் தம்பி புட்டிப்பாலு எங்க போனாரு....////// நீங்க மேட்டர் ஓவருன்னதும் சாட்சிக்கு கூப்பிடுவாங்களோன்னு பயந்துட்டாரு போல?///

  இன்னிக்கி நான் தான் ஆடா?

  ReplyDelete
 74. பன்னிக்குட்டி ராம்சாமி said...

  //////// Yoga.s.FR said...
  பன்னிக்குட்டி ராம்சாமி said...அதெல்லாம் பாத்துத்தானே அவரு செலக்டே பண்ணி இருப்பாரு.....§§§§ம்..ம்..ம்..ம்......!////////அண்ணே நான் சொன்னது பேரை பாத்துட்டுன்னு......//// நான் ஒண்ணுமே சொல்லலியே?/////////

  அதுனாலதானே சொன்னேன்....///என்னங்க நீங்க,மறுபடி,மறுபடி அதையே சொல்லிக்கிட்டு?

  ReplyDelete
 75. பன்னிக்குட்டி ராம்சாமி said...
  /////Dr. Butti Paul said...
  பன்னிக்குட்டி ராம்சாமி said...
  ////////Yoga.s.FR said...
  பன்னிக்குட்டி ராம்சாமி said......மேட்டர் ஓவர்...............////அதுக்குள்ளயா?/////////

  மறுபடியுமா........ இந்தத் தம்பி புட்டிப்பாலு எங்க போனாரு.....//

  போகல்லன்னே இருக்கேன்...////////

  இன்னும் புட்டில பாலு முடியலியா?//

  இப்ப தயிர் சாதம் போகுதுண்ணே, எல்லாம் உங்க அட்வைஸ் தான்...

  ReplyDelete
 76. /////// Dr. Butti Paul said...
  பன்னிக்குட்டி ராம்சாமி said...
  /////Dr. Butti Paul said...
  பன்னிக்குட்டி ராம்சாமி said...
  ////////Yoga.s.FR said...
  பன்னிக்குட்டி ராம்சாமி said......மேட்டர் ஓவர்...............////அதுக்குள்ளயா?/////////

  மறுபடியுமா........ இந்தத் தம்பி புட்டிப்பாலு எங்க போனாரு.....//

  போகல்லன்னே இருக்கேன்...////////

  இன்னும் புட்டில பாலு முடியலியா?//

  இப்ப தயிர் சாதம் போகுதுண்ணே, எல்லாம் உங்க அட்வைஸ் தான்...////////

  அப்போ அடுத்து ஆம்லெட் போடனுமே?

  ReplyDelete
 77. பன்னிக்குட்டி ராம்சாமி said...
  /////// Dr. Butti Paul said...
  பன்னிக்குட்டி ராம்சாமி said...
  /////Dr. Butti Paul said...
  பன்னிக்குட்டி ராம்சாமி said...
  ////////Yoga.s.FR said...
  பன்னிக்குட்டி ராம்சாமி said......மேட்டர் ஓவர்...............////அதுக்குள்ளயா?/////////

  மறுபடியுமா........ இந்தத் தம்பி புட்டிப்பாலு எங்க போனாரு.....//

  போகல்லன்னே இருக்கேன்...////////

  இன்னும் புட்டில பாலு முடியலியா?//

  இப்ப தயிர் சாதம் போகுதுண்ணே, எல்லாம் உங்க அட்வைஸ் தான்...////////

  அப்போ அடுத்து ஆம்லெட் போடனுமே?///

  நம்ம லெவெலுக்கு ஆப் பாயில்...

  ReplyDelete
 78. Dr. Butti Paul said...அதனால என்ன?அவரு ப........., நீங்க ஆடா இருந்துட்டுப் போங்க!

  ReplyDelete
 79. /////Yoga.s.FR said...
  பன்னிக்குட்டி ராம்சாமி said...

  //////// Yoga.s.FR said...
  பன்னிக்குட்டி ராம்சாமி said...அதெல்லாம் பாத்துத்தானே அவரு செலக்டே பண்ணி இருப்பாரு.....§§§§ம்..ம்..ம்..ம்......!////////அண்ணே நான் சொன்னது பேரை பாத்துட்டுன்னு......//// நான் ஒண்ணுமே சொல்லலியே?/////////

  அதுனாலதானே சொன்னேன்....///என்னங்க நீங்க,மறுபடி,மறுபடி அதையே சொல்லிக்கிட்டு?/////////

  நான் அதைச் சொல்லலியே.....

  ReplyDelete
 80. /////// Dr. Butti Paul said...
  பன்னிக்குட்டி ராம்சாமி said...

  இன்னும் புட்டில பாலு முடியலியா?//

  இப்ப தயிர் சாதம் போகுதுண்ணே, எல்லாம் உங்க அட்வைஸ் தான்...////////

  அப்போ அடுத்து ஆம்லெட் போடனுமே?///

  நம்ம லெவெலுக்கு ஆப் பாயில்...
  ////////

  நீங்க போற ஸ்பீடுக்கு அதான் வரும் போல....

  ReplyDelete
 81. //////Yoga.s.FR said...
  Dr. Butti Paul said...அதனால என்ன?அவரு ப........., நீங்க ஆடா இருந்துட்டுப் போங்க!//////

  பன்னிக்குட்டின்னே சொல்றதுதானுங்களே?

  ReplyDelete
 82. பன்னிக்குட்டி ராம்சாமி said... [Reply] //////Yoga.s.FR said... Dr. Butti Paul said...அதனால என்ன?அவரு ப........., நீங்க ஆடா இருந்துட்டுப் போங்க!////// பன்னிக்குட்டின்னே சொல்றதுதானுங்களே?////இல்ல,அது வந்து,வயசொத்த பசங்க சொன்னா பரவால்ல, நானு..........................

  ReplyDelete
 83. /////Yoga.s.FR said...
  பன்னிக்குட்டி ராம்சாமி said... [Reply] //////Yoga.s.FR said... Dr. Butti Paul said...அதனால என்ன?அவரு ப........., நீங்க ஆடா இருந்துட்டுப் போங்க!////// பன்னிக்குட்டின்னே சொல்றதுதானுங்களே?////இல்ல,அது வந்து,வயசொத்த பசங்க சொன்னா பரவால்ல, நானு........................../////////

  நீங்க தாராளமா சொல்லலாம்ணே.... அதுனால என்ன....

  ReplyDelete
 84. Yoga.s.FR said...
  //பன்னிக்குட்டி ராம்சாமி said... [Reply] //////Yoga.s.FR said... Dr. Butti Paul said...அதனால என்ன?அவரு ப........., நீங்க ஆடா இருந்துட்டுப் போங்க!////// பன்னிக்குட்டின்னே சொல்றதுதானுங்களே?////இல்ல,அது வந்து,வயசொத்த பசங்க சொன்னா பரவால்ல, நானு..........................//

  அதனால இந்த புள்ளிக்கோடா?

  ReplyDelete
 85. பன்னிக்குட்டி ராம்சாமி said...நான் அதைச் சொல்லலியே.....////சரி விடுங்க! நாளைக்கி,இல்லல்ல திங்கக் கிழமை கடை ஓனர் வந்து சொல்லட்டும்!

  ReplyDelete
 86. பன்னிக்குட்டி ராம்சாமி said...
  /////// Dr. Butti Paul said...
  பன்னிக்குட்டி ராம்சாமி said...

  அப்போ அடுத்து ஆம்லெட் போடனுமே?///

  நம்ம லெவெலுக்கு ஆப் பாயில்...
  ////////

  நீங்க போற ஸ்பீடுக்கு அதான் வரும் போல....///

  அடடா.. இன்னிக்கி டேமேஜு ரொம்ப ஜாஸ்தியா இருக்கும் போலியே?

  ReplyDelete
 87. Blogger Dr. Butti Paul said...அதனால இந்த புள்ளிக்கோடா?///ஆமா டாக்டரே!(குஷியாயி இருப்பாரு!)

  ReplyDelete
 88. /////Yoga.s.FR said...
  பன்னிக்குட்டி ராம்சாமி said...நான் அதைச் சொல்லலியே.....////சரி விடுங்க! நாளைக்கி,இல்லல்ல திங்கக் கிழமை கடை ஓனர் வந்து சொல்லட்டு ம்!///////

  வரட்டும் வரட்டும்...... அனேகமா ஓனரு இதையும் தலைல துண்டை போட்டுக்கிட்டு படிச்சிக்கிட்டுத்தான் இருப்பாரு.....

  ReplyDelete
 89. Dr. Butti Paul said...அடடா.. இன்னிக்கி டேமேஜு ரொம்ப ஜாஸ்தியா இருக்கும் போலியே?////என்னது ஆக்சிடேண்டா?

  ReplyDelete
 90. ////// Dr. Butti Paul said...
  பன்னிக்குட்டி ராம்சாமி said...
  /////// Dr. Butti Paul said...
  பன்னிக்குட்டி ராம்சாமி said...

  அப்போ அடுத்து ஆம்லெட் போடனுமே?///

  நம்ம லெவெலுக்கு ஆப் பாயில்...
  ////////

  நீங்க போற ஸ்பீடுக்கு அதான் வரும் போல....///

  அடடா.. இன்னிக்கி டேமேஜு ரொம்ப ஜாஸ்தியா இருக்கும் போலியே?//////////

  புல்லா உக்காந்து ராவா அடிச்சி முடிச்சிட்டு இப்ப பேச்சப்பாருங்கய்யா.....

  ReplyDelete
 91. பன்னிக்குட்டி ராம்சாமி said...வரட்டும் வரட்டும்...... அனேகமா ஓனரு இதையும் தலைல துண்டை போட்டுக்கிட்டு படிச்சிக்கிட்டுத்தான் இருப்பாரு....///ஆமாமா,சொல்ல முடியாது!கொஞ்ச நேரம் முன்னாடி மணி பிளாக்குக்கு போயிருந்தாரு!.

  ReplyDelete
 92. எல்லாரும் தூங்கப் போயிட்டாங்க! நானும்........!

  ReplyDelete
 93. பொன்னிரவு யோகா அய்யா. மீண்டும் நாளை சந்திப்போம்..

  ReplyDelete
 94. ஒருவருடன் நட்பாய் இருக்க, நண்பனாய் ஏற்றுக்கொள்ள, அவன் மனிதனாய் இருக்க வேண்டியது அவசியம்.>>>

  நிதர்சன வார்த்தை... 

  ReplyDelete
 95. தொடர் செம விறு விறுப்பு... 
  ஆனால் டக்குண்ணு முடிந்தது போல் ஒரு பீலிங்கா இருக்கு.... இன்னும் கொஞ்சம் நீண்டு இருக்கலாம்... இருந்தாலும் பரவாயில்லை.. நாளை மட்டும் வெயிட் பண்ணுறமே...

  தொடர் முடிவை நெருங்குது போல..!!
  நிஜமா அண்ணா..???

  ReplyDelete
 96. பஞ்சாயத்து திலகம் அண்ணன் செங்கோவி வாழ்க!

  ReplyDelete
 97. நண்பரே உங்களது மெனக்கெடலும்.. உங்களது நல் உள்ளம் பிரதிபலிக்கிறது. இதில் ஜலிலா அவர்களின் மென்மையான நல் உள்ளம் தெரிகிறது... அவர்களுக்கு போயி மதன் மாதிரி ஆள் என்று நினைக்கும் போது மனம் வேதனை அடைகிறது.... அடுத்த பதிவுக்கு வெய்ட்டிங்க் நண்பா

  ReplyDelete
 98. ஜெயபால் மதன் ட்ட போட்டு கொடுத்தானா? இல்ல திட்ட ஆரம்பிச்சானா ? நல்லா போகுது கத.

  ஆத்தாடி பாவாடை காத்தாட - பார்ட் 1

  வாகை சூட வராதே!

  ReplyDelete
 99. அன்ணே ஜமிலா அக்காவின் வாழ்க்கை கேள்விக்குறியாக இருக்கும் இந்த நேரத்தில் பதிவில் கும்மி அடிக்கவிருப்பம் இல்லை....அடுத்த பகுதிக்கு வெயிட்டிங்..அவங்களுக்கு நல்ல காலம் பொறக்குதா என்று அறிய.

  ReplyDelete
 100. சஸ்பென்ஸ் திலகம்.

  ReplyDelete
 101. ஆஹா, இங்க இம்புட்டு அக்கப்போர ஏற்படுத்திவிட்டு, அண்ணன் சனிக்கிழமையை செலிப்ரேட் பண்றாரா? நடக்கட்டும் நடக்கட்டும்!

  ReplyDelete
 102. பதிவு வழக்கம் போலவே அசத்தலா போகுது!

  ReplyDelete
 103. REALLY SUPER STORY. EXCEEDS ALL THRILLER AND SUSPENSE STORIES. I AM PRAYING THAT THIS MUST NOT BE A TRUE STORY. REALLY PATHETIC CONDITION OF JAMEELA. BECAUSE OF THIS INCIDENTS, PARENTS ARE AGAINST LOVE. THEY DONT WANT TO DESTROY THEIR CHILDREN LIFE.

  ReplyDelete
 104. அட பாவி ஜெயபால் ஒரு குள்ள நரி போல் உள்ளது ,அனலை மூட்டி குளிர் காயும் ஆள் .கதை விறுவிறுப்பு

  ReplyDelete
 105. நாளைக்கு ஞாயிற்றுகிழமை, அண்ணன் வரமாட்டாரு

  ReplyDelete
 106. தட்டிப் பார்த்தேன் கொட்டாங்கச்சி
  தாளம் வந்தது பாட்ட வச்சி
  தூக்கி வளர்த்த அன்பு தங்கச்சி


  அண்ணன் ராஜேந்தர் வில்லன்கள் மதனையும், ஜெயபாலையும் எப்படி எதிகொள்ளப் போகிறார்? கலக்கமாக இருக்கிறது. கவலையாக இருக்கிறது. விடுமுறையில் நன்றாக உடம்பை தேத்திக் கொண்டு வரவும்.

  ------------------
  தறுதலை
  (தெனாவெட்டுக் குறிப்புகள் - அக் '2011)

  ReplyDelete
 107. பதிவை போட்டுட்டு ரஜினி மாதிரி ரிஷிகேஷ் போயிடுராறு செங்கோவி....

  ReplyDelete
 108. //Posted by செங்கோவி at 11:20 PM

  டிஸ்கி : இன்று சனிக்கிழமை!//

  ஹா....ஹா...

  ReplyDelete
 109. இண்ட்லியில் ஓட்டு போட்டுட்டேன்

  ReplyDelete
 110. வலைச்சரத்தில் உங்களைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளேன் - http://blogintamil.blogspot.com/2011/10/blog-post_01.html - முடிந்த போது பார்க்கவும்!

  ReplyDelete
 111. அடப்பாவிகளா....ரணகளம் ஆகிக்கிடக்கே என் கடை!

  ReplyDelete
 112. ///////செங்கோவி said...
  அடப்பாவிகளா....ரணகளம் ஆகிக்கிடக்கே என் கடை!//////

  என்ன ஓனரு விரதத்த முடிச்சிட்டு ஓடியாந்துட்டாரு போல......

  ReplyDelete
 113. இனிய இரவு வணக்கம் பாஸ்,

  கதை சுவாரஸ்யமாகப் போய்க் கொண்டிருக்கிறது,
  உண்மையில் நட்பினை விட,
  நண்பனுக்காகப் பரிந்து பேசுவதை விட,

  ஒரு பெண்ணின் வாழ்க்கையினை உணர்ந்து சமரசப் பேச்சில் ஈடுபட்டிருக்கிறீங்க.

  ஜமீலாவைச் சேர்த்து வைப்பதில் ஒரு பெண்ணின் வாழ்க்கையினைப் பற்றிச் சிந்தித்த உங்களின் உயர்ந்த உள்ளத்திற்கு வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 114. புத்தாண்டு வாழ்த்துக்கள் செங்கோவி..ஹி ஹி ..கொஞ்சம் மாசம் அட்வான்சா..

  ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.