Friday, September 9, 2011

நான் ஏன் ஜனாதிபதி ஆகலேன்னா...(நானா யோசிச்சேன்)

நெஞ்சைத் தொட்ட வரிகள் :

எப்பவும் என் வேலை
ரொம்பவும் சுத்தம் தான்
சம்பளம் வாங்கிக் கிட்டு
சும்மா நின்னா - குத்தம் தான்!

(கள்வனின் காதலி-யின் பாடல்)

மங்காத்தா ஆட்டம் :
மங்காத்தால நம்மை ஆச்சரியப்படுத்துன விஷயம் அஜித்தோட டான்ஸ் தான். அதுவும் அம்பானி பரம்பரைக்கு நல்ல ஆட்டம்..தல முன்னாடி டான்ஸ் ஆட சோம்பேறித்தனப்பட்டு, பாவனாவை குரூப் டான்சர்ஸோட கோர்த்துவிட்டதை அசலாப் பார்த்த நமக்கு, இதைப் பார்க்கும்போது சந்தோசமாத் தான் இருக்கு. அதுவும் இடையில வர்ற ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாளும் பாட்டு, இந்தப் பாட்டோட நல்லா மிங்கிள் ஆகியிருக்கு...அது மிங்கிள் தானே...? நமக்கு அவ்ளோ தான்யா சங்கீதம் தெரியும்!
அந்த பாட்டுசீன்ல பசங்கல்லாம் அம்பானி பரம்பரைன்னு பாடிக்கிட்டு இருக்கும்போது, தல திடீர்னு ராமன் ஆண்டாளும்னு பாடிடறாரு. அதைப் பார்த்த பசங்க ‘ஏண்ணே இப்படி பாடுறீங்க’ன்னு கேட்காங்க. பின்னே இப்படிப் பாடாம ராமன் ஆண்டாலும் சூர்ப்பனகை ஆண்டாலும் எனக்கொரு கவலையில்லேன்னா பாட முடியும்? என்னய்யா கேள்வி இது..அதுவும் யார்கிட்ட..தல வாயால கெடறதுல நம்பர் டூ தெரியுமில்ல? (ஹி..ஹி..நம்பர் ஒன்னு தலைவர் தான்!). நல்லவேளையா தத்துப்பித்துன்னு ஏதோ சொல்லி தலை எஸ்கேப் ஆகிட்டாரு!

வைஜெயந்தி எஸ்.ஐ:
போனவாரம் ஒரு பெண் எஸ்.ஐ. பஸ்ஸுல போய்க்கிட்டிருந்திருக்கு. ஸ்டேசன்கிட்ட பஸ்ஸை நிறுத்துன்னு கண்டக்டர்கிட்ட சொல்லி இருக்கு. அவர் அப்படி நிறுத்தாம கரெக்டா பஸ் ஸ்டாப்புல போய் நிப்பாட்டியிருக்காரு. அவ்வளவு தான் கடுப்பான லேடி போலீஸ், கேடி போலீஸ் ஆகி அந்த கண்டக்டரை அடிச்சுத் துவைச்சு, அரெஸ்ட் பண்ணி உள்ள வச்சிருச்சு.

நம்ம ஊர்ல மட்டும் ஏன் இந்த அதிகாரிங்கள்லாம் வானத்துல இருந்து குதிச்சவங்க மாதிரியே நடந்துக்கறாங்க..இவங்களே ரூல்ஸ்படி ஸ்டாப்புல இறங்கலேன்னா, மத்தவங்க சட்டப்படி நடக்கறதை தட்டிக்கேட்க என்னய்யா தகுதி இருக்கு..பொண்ணுன்னா இளகின மனசு, சாஃப்ட்டுன்னு சொல்வாங்களே..இது ஏன் இப்படி ஆக்சன் ஆண்ட்டியா ஆகிடுச்சுன்னு பார்த்தா...

சம்பவம் நடந்தது விருத்தாச்சலமாம்..இதை எங்கயோ கேட்ட மாதிரி இருக்கேன்னு யோசிச்சா, அட நம்ம கேப்டனோட பழைய பேட்டை. அப்போ சரி, அப்படீன்னா கேப்டன் எஃபக்ட் கொஞ்சமாவது இருக்கும்ல!. அடேங்கப்பா அஞ்சு வருசம் பேட்டைக்காரரா இருந்ததுக்கே இப்படின்னா...........
உஷ்!
நம்மாளு ஒருத்தரு ஏன் நீங்க நடிகை-----பத்தி எழுதறதே இல்லைன்னு கேட்டாரு.. நான் கண்டிசனாச் சொல்லிப்புட்டேன்..என்னிக்கு அந்தப் புள்ள பேரை மாத்துதோ, அதுக்கப்புறம் தான்யா அதைப் பத்தி எழுதுவேன். 

இல்லேன்னா நான் சும்மா எழுதுனாக்கூட நம்ம பின்னூட்டச் சிங்கங்கள் அதை நாறடிச்சிருவாங்க...நமக்கெதுக்கு வம்பு..பெண்பாவம் பொல்லாதது இல்லியா..
பமீலா சொத்து :
இந்த வாரம் ஒரு மெயில் வந்துச்சு. ‘Pameela wants to share her asset with you'-ன்னு. யாரோ பமீலா எட்டர்சனாம். அதுகிட்ட நிறையச் சொத்து இருக்காம்.’எடுத்துக்கோங்க!’-ன்னு கெஞ்சுது. ஏன் இப்படி நம்மளைப் பிடிச்சு கேட்குது...இதுக்கு மிஸ்டர் எட்டர்சன் ஒன்னும் சொல்ல மாட்டாரான்னு ஒரே யோசனை..ஏன்யா இந்த மாதிரி அனாமத்து மெயிலையெல்லாம் டெலீட் பண்ணாம, உட்கார்ந்து படிக்கிறேன்னு கேட்கீங்களா..

எப்பவும் அப்படித்தாங்க டெலீட் பண்ணிடுவேன்..ஆனா பமீலான்னு பேர் பார்க்கவும் நம்ம பமீலா ஆண்டர்சனா இருக்குமோன்னு ஒரு நப்பாசை...அதுகிட்ட இருக்கிற ஒன்னு ரெண்டு சொத்தையும் நமக்குக் கொடுக்கப்போகுதோன்னு ஒரு ஆர்வத்துல ஓப்பன் பண்ணா பல்பு ஆயிடுச்சு. 

ஜனாதிபதி செங்கோவி :
’அப்துல் கலாம் எஞ்சினியரா வேலை பார்த்துக்கிட்டு இருந்த நேரம். அன்னைக்கு ஏதோ முக்கியமான வேலை..அவசரமான வேலை போய்க்கிட்டு இருந்திருக்கு..அவருக்குக் கீழ வேலை செய்ற ஒருத்தரு சாயந்திரம் ஆகவும் கலாம்கிட்ட தயங்கித் தயங்கி வந்திருக்காரு. 

கலாம் ‘என்ன விஷயம்’னு கேட்கவும் ‘என் குழந்தைக்கு இன்னைக்கு பர்த் டே..வெளில கூட்டிப்போறதா சொல்லியிருந்தேன். போலாமா?’ன்னு கேட்டிருக்காரு. அதுக்கு கலாம் ‘நோ..நோ..நீங்க இல்லேன்ன இங்க வேலை நின்னிடும்..வேணாம்’னு சொல்லிட்டாராம். அவரும் வருத்தத்தோட வேலை செஞ்சுட்டு நைட்டு லேட்டா வீட்டுக்குப் போனா குழந்தை புது ட்ரஸ் போட்டுக்கிட்டு, நிறைய விளையாட்டுச் சாமானோட விளையாடிக்கிட்டு இருந்துச்சாம். 

‘எப்படி இது’ன்னு கேட்கவும் கலாம் வந்து குழந்தையை வெளில அழைச்சுக்கிட்டுப் போயி இதெல்லாம் வாங்கிக்கொடுத்தாருன்னு சொன்னாங்களாம்..தனக்குக் கீழ வேலை செய்றவர் மேல மட்டுமில்லாம அவர் குடும்பத்து மேலயும் கலாம் காட்டுன அக்கறை தான் அவரை எல்லாருக்கும் பிடிச்சவரா, ஒரு நாட்டுக்கே ஜனாதிபதியா உயர்த்துச்சு’ - அப்படீன்னு முன்னாடி ஒரு புக்ல படிச்சேன்.

அப்போ நானும் டெல்லில இருந்தேன். இந்த மாதிரி தன்னம்பிக்கை புக் படிச்சா ‘மெலீனா’ பார்த்த மாதிரி ரெண்டு மூணு நாளைக்கு எஃபக்ட்டு கும்முனு நிக்கும். அப்புறம் பழைய குருடி, கதவைத் திறடி தான்..அந்த கலாம் மேட்டர் படிச்சப்புறம் நாமளும் நம்ம ஜூனியர்ஸ்கிட்ட கனிவா நடந்துப்போம்னு முடிவு பண்ணேன்..

ஒரு நாளு டைட் ஒர்க்..அதாவது ரொம்ப வேலை..அவசர வேலை..எல்லாரும் அடிச்சுப்பிடிச்சு வேலை செஞ்சுக்கிட்டு இருந்தோம். அப்போ என் ஜூனியரு ஒருத்தன் தலையைச் சொறிஞ்சுக்கிட்டே வந்து நின்னான். 

நானும் புக் படிச்ச எஃபக்ட்ல கனிவா ‘என்னப்பா..என்ன விஷயம்’னு கேட்டேன். அதுக்கு அவன் சொன்னான் ‘என் லவ்வர்க்கு இன்னைக்கு பர்த் டே..வெளில கூட்டிப்போறதா சொல்லியிருந்தேன். போலாமா?’ன்னு!

இல்லே..தெரியாமத் தான் கேட்கேன்..அந்த ஆண்டவன் ஏண்ணே என்னை மட்டும் இப்படி சோதிக்கான்? ஒருவேளை இன்னொரு தமிழன் ஜனாதிபதியா வர்றது அவனுக்குப் பிடிக்கலியோ?

தீவிரமா யோசிக்கிறது.... :

குப்புறப் படுத்துத் தூங்குனா, தொப்பை குறையுமா?...குறையாதா?


மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

170 comments:

 1. கரெக்ட் டைம்!படிச்சுடலாம்!

  ReplyDelete
 2. ஆமா படிச்சிடுங்க..பொண்ணு நுயி வேற இருக்கு..

  ReplyDelete
 3. வணக்கம் ஜனாதிபதி..

  ReplyDelete
 4. நல்லாருக்கு,"பெரிசா" ஒன்னும் கொறை சொல்லுறதுக்கில்ல!

  ReplyDelete
 5. //ரெவெரி said...
  வணக்கம் ஜனாதிபதி..//

  அதான் போச்சே...

  ReplyDelete
 6. எந்த ஆட்சிய முதல்ல கலைக்க போறீங்க?

  ReplyDelete
 7. //
  Yoga.s.FR said...
  நல்லாருக்கு,"பெரிசா" ஒன்னும் கொறை சொல்லுறதுக்கில்ல!//

  அதை யாரு குறை சொல்வா?

  ReplyDelete
 8. ////நானும் புக் படிச்ச எஃபக்ட்ல கனிவா ‘என்னப்பா..என்ன விஷயம்’னு கேட்டேன். அதுக்கு அவன் சொன்னான் ‘என் லவ்வர்க்கு இன்னைக்கு பர்த் டே..வெளில கூட்டிப்போறதா சொல்லியிருந்தேன். போலாமா?’ன்னு!/// ஹஹஹா சான்ச மிஸ் பண்ணிட்டிங்களே பாஸ் )))))

  ReplyDelete
 9. //
  Yoga.s.FR said...
  நல்லாருக்கு,"பெரிசா" ஒன்னும் கொறை சொல்லுறதுக்கில்ல!//

  அதை யாரு குறை சொல்வா?

  ReplyDelete
 10. படத்தை போட்டுட்டு நியூஸ் போடல...

  ReplyDelete
 11. //தமிழ்வாசி - Prakash said...
  .........? pameela'va?//

  யோவ், கஷ்டப்பட்டு போடற மொபைல் கமெண்ட்டை ஒழுங்கா போடக்கூடாதா?..அதை தூக்குறேன்..

  ReplyDelete
 12. செங்கோவி said.பொண்ணு நுயி வேற இருக்கு..////தெரியாம சொல்லிப்புட்டேங்க!காட்டான் வேற வந்திருந்தாரா?ரொம்ப நாளா அவர் கூட பேசல,அதான் ஏமாந்துடப் போறாரேன்னு "குட் நைட்"ட பிரஞ்ச்சுல சொல்லிப்புட்டேன்!

  ReplyDelete
 13. //
  ரெவெரி said...
  எந்த ஆட்சிய முதல்ல கலைக்க போறீங்க? //

  ஆச்சியை ஏன்யா கலைக்கணும்?

  ReplyDelete
 14. //கந்தசாமி. said...
  ////நானும் புக் படிச்ச எஃபக்ட்ல கனிவா ‘என்னப்பா..என்ன விஷயம்’னு கேட்டேன். அதுக்கு அவன் சொன்னான் ‘என் லவ்வர்க்கு இன்னைக்கு பர்த் டே..வெளில கூட்டிப்போறதா சொல்லியிருந்தேன். போலாமா?’ன்னு!/// ஹஹஹா சான்ச மிஸ் பண்ணிட்டிங்களே பாஸ் )))))//

  பாவம், அவனே எத்தனை வித்தை காட்டி, அதை மடக்குனானோ...

  ReplyDelete
 15. பவரை எப்படி காமிகிறது..

  ReplyDelete
 16. //தமிழ்வாசி - Prakash said...
  america'vula janaathipathi aaguringala?//

  அப்படி ஆனா பமீலா ஆண்டர்சன் சொத்து கிடைக்குமா?

  ReplyDelete
 17. //
  ரெவெரி said...
  பவரை எப்படி காமிகிறது..//

  பவரை ஆச்சிகிட்டயா காமிப்பாங்க?

  ReplyDelete
 18. ஆமாங்க, நான் கூட மறந்துட்டேன்!அடுத்த வருஷம் அமெரிக்காவுல எலெக்க்ஷன் வருதாம்!

  ReplyDelete
 19. //
  ரெவெரி said...
  படத்தை போட்டுட்டு நியூஸ் போடல...//

  தமிழகத்து பமீலா ஆண்டர்சன் நமீ பத்தியா கேட்கீங்க?

  அது குறியீடுய்யா!

  ReplyDelete
 20. thala ovar'a pesuraarnu solringa. pesave theriyaatha maathiri act kodukkiravaru entha list?

  ReplyDelete
 21. அண்ணன் டெல்லில ஒரு பிகரை கரெக்ட் பண்ணத எப்படி நேக்கா சொல்லி இருக்காரு பாருங்கய்யா.......! இதுக்கே நீரு எத்தன வாட்டி வேணாலும் ஜனாதிபதி ஆகலாம்யா.......

  ReplyDelete
 22. //தமிழ்வாசி - Prakash said...
  innaikku new film paakka pogaliya?//

  இங்க ஒன்னும் ரிலீஸ் ஆகலையே..

  ReplyDelete
 23. குப்புறப் படுத்துத் தூங்குனா, தொப்பை குறையுமா?...குறையாதா?///ஊஹும்,சான்சே இல்லைங்க!!!!!!

  ReplyDelete
 24. // Yoga.s.FR said...
  ஆமாங்க, நான் கூட மறந்துட்டேன்!அடுத்த வருஷம் அமெரிக்காவுல எலெக்க்ஷன் வருதாம்!//

  எல்லாரும் இவ்வளவு தூரம் சொல்றதால, நான் அதைப் பத்தி யோசிச்சு என் முடிவைச் சொல்றேன்!!

  ReplyDelete
 25. //பன்னிக்குட்டி ராம்சாமி said...
  அண்ணன் டெல்லில ஒரு பிகரை கரெக்ட் பண்ணத எப்படி நேக்கா சொல்லி இருக்காரு பாருங்கய்யா.......! இதுக்கே நீரு எத்தன வாட்டி வேணாலும் ஜனாதிபதி ஆகலாம்யா.......//

  அதுக்குப் பேரு கரெக்ட் பண்றது இல்லைண்னே..தட்டிக்கிட்டுப் போறது..

  ReplyDelete
 26. //பன்னிக்குட்டி ராம்சாமி said...
  அண்ணன் டெல்லில ஒரு பிகரை கரெக்ட் பண்ணத எப்படி நேக்கா சொல்லி இருக்காரு பாருங்கய்யா.......! இதுக்கே நீரு எத்தன வாட்டி வேணாலும் ஜனாதிபதி ஆகலாம்யா.......//

  அதுக்குப் பேரு கரெக்ட் பண்றது இல்லைண்னே..தட்டிக்கிட்டுப் போறது..

  ReplyDelete
 27. கண்டவங்களையும் நமீயோட கம்பெர் பண்ணாதீங்க...

  கலாம்ஜி மேட்டர் சூப்பர்...இது வரை வாசிக்காதது...அவர் மேல இன்னும் மதிப்பு கூடுது...

  என்ன இது நமீ மாதிரி பேசுது..

  ReplyDelete
 28. ////தல வாயால கெடறதுல நம்பர் டூ தெரியுமில்ல? (ஹி..ஹி..நம்பர் ஒன்னு தலைவர் தான்!).//////

  இதுல எஸ்.ஏ சந்திரசேகரை நம்பர் ஜீரோவுல போடுங்கண்ணே....

  ReplyDelete
 29. //Yoga.s.FR said...
  குப்புறப் படுத்துத் தூங்குனா, தொப்பை குறையுமா?...குறையாதா?///ஊஹும்,சான்சே இல்லைங்க!!!!!!//

  தொப்பை குறைய சான்ஸ் இல்லையா?

  என் சிந்தனை-- சான்ஸே இல்லையா?

  ReplyDelete
 30. ஒருவேளை இன்னொரு தமிழன் ஜனாதிபதியா வர்றது அவனுக்குப் பிடிக்கலியோ?////அப்போ,யாருங்க அந்த மொத தமிழன்?

  ReplyDelete
 31. //பன்னிக்குட்டி ராம்சாமி said...
  ////தல வாயால கெடறதுல நம்பர் டூ தெரியுமில்ல? (ஹி..ஹி..நம்பர் ஒன்னு தலைவர் தான்!).//////

  இதுல எஸ்.ஏ சந்திரசேகரை நம்பர் ஜீரோவுல போடுங்கண்ணே....//

  ஹா..ஹா..அவரை இவங்ககூட லிஸ்ட் பண்ணலாமா..

  ReplyDelete
 32. ஒருவேளை இன்னொரு தமிழன் ஜனாதிபதியா வர்றது அவனுக்குப் பிடிக்கலியோ?////அப்போ,யாருங்க அந்த மொத தமிழன்?

  ReplyDelete
 33. ///// அவ்வளவு தான் கடுப்பான லேடி போலீஸ், கேடி போலீஸ் ஆகி அந்த கண்டக்டரை அடிச்சுத் துவைச்சு, அரெஸ்ட் பண்ணி உள்ள வச்சிருச்சு./////

  ஏழெட்டு கொல பண்ணவன்லாம் ஜாலியா இருக்கானுங்க, பஸ்ச நிறுத்தாம போனது ஒரு குத்தமாய்யா......

  ReplyDelete
 34. //
  ரெவெரி said...
  கலாம்ஜி மேட்டர் சூப்பர்...இது வரை வாசிக்காதது...அவர் மேல இன்னும் மதிப்பு கூடுது...//

  உண்மை..உண்மை!

  ஆமா, அப்போ எம்மேல?

  ReplyDelete
 35. pannikkutti anne super kelvi kettinga sengovi kitta....

  ReplyDelete
 36. //Yoga.s.FR said...
  ஒருவேளை இன்னொரு தமிழன் ஜனாதிபதியா வர்றது அவனுக்குப் பிடிக்கலியோ?////அப்போ,யாருங்க அந்த மொத தமிழன்?//

  என்ன ஐயா இப்படிக் கேட்கீங்க?

  அப்துல் கலாம் தான் ஐயா அது.

  ReplyDelete
 37. //பன்னிக்குட்டி ராம்சாமி said...

  ஏழெட்டு கொல பண்ணவன்லாம் ஜாலியா இருக்கானுங்க, பஸ்ச நிறுத்தாம போனது ஒரு குத்தமாய்யா......//

  ஏழெட்டு கொலை பண்ணவனை தனியா போய் அடிக்க முடியுமா? வெட்டிற மாட்டான்..இதுமாதிரி பூச்சிகிட்ட தான் வீரத்தை காட்ட முடியும்..

  ReplyDelete
 38. //தமிழ்வாசி - Prakash said...
  pannikkutti anne super kelvi kettinga sengovi kitta....//

  இவரு ஒருத்தரு...எப்படா சான்ஸ் கிடைக்கும், டாகுடரை கவுக்கலாம்னே வருவாரு போல.

  ReplyDelete
 39. //// அப்போ சரி, அப்படீன்னா கேப்டன் எஃபக்ட் கொஞ்சமாவது இருக்கும்ல!. அடேங்கப்பா அஞ்சு வருசம் பேட்டைக்காரரா இருந்ததுக்கே இப்படின்னா...........///////

  அப்போ நல்லா ஊத்துவாங்கன்னும் சொல்லுங்க......

  ReplyDelete
 40. அப்போ நானும் டெல்லில இருந்தேன்///இந்த ஒரு தகுதியே போதுமே,ஏன் வேணாங்கிறீங்க?

  ReplyDelete
 41. //தமிழ்வாசி - Prakash said...
  thala ovar'a pesuraarnu solringa. pesave theriyaatha maathiri act kodukkiravaru entha list?//


  உங்க பஞ்சாயத்தை விடுங்கய்யா..தல ஓவரா பேசுறதா எப்போச் சொன்னேன்...

  ReplyDelete
 42. //பன்னிக்குட்டி ராம்சாமி said...
  //// அப்போ சரி, அப்படீன்னா கேப்டன் எஃபக்ட் கொஞ்சமாவது இருக்கும்ல!. அடேங்கப்பா அஞ்சு வருசம் பேட்டைக்காரரா இருந்ததுக்கே இப்படின்னா...........///////

  அப்போ நல்லா ஊத்துவாங்கன்னும் சொல்லுங்க......//

  அண்ணே, இதுவும் சரியான பாயிண்ட் தான்..அப்படியும் இருக்குமோ?

  ReplyDelete
 43. செங்கோவி said...தொப்பை குறைய சான்ஸ் இல்லையா?

  என் சிந்தனை-- சான்ஸே இல்லையா?///அது.......வந்து......வேணாம்,வுடுங்க!வேற டாபிக் பேசலாம்!

  ReplyDelete
 44. //////நம்மாளு ஒருத்தரு ஏன் நீங்க நடிகை-----பத்தி எழுதறதே இல்லைன்னு கேட்டாரு.. நான் கண்டிசனாச் சொல்லிப்புட்டேன்..என்னிக்கு அந்தப் புள்ள பேரை மாத்துதோ, அதுக்கப்புறம் தான்யா அதைப் பத்தி எழுதுவேன். ////////

  அது யாருண்ணே.....? ராதிகா சௌத்ரியா? மந்த்ராவா? தேஜாவா?

  ReplyDelete
 45. //
  Yoga.s.FR said...
  அப்போ நானும் டெல்லில இருந்தேன்///இந்த ஒரு தகுதியே போதுமே,ஏன் வேணாங்கிறீங்க?//

  என்னமோ பாக்கெட்ல ஜனாதிபதி பதவியை வச்சிருக்கிற மாதிரி அட்டகாசம் பண்றீங்களே..

  சரி, பொன் - அப்படீன்னா என்ன?
  நூயி - அப்படீன்னா என்ன?

  ஃப்ரெஞ்ச் சொல்லிக்கொடுங்க.

  ReplyDelete
 46. //பன்னிக்குட்டி ராம்சாமி said...
  //////நம்மாளு ஒருத்தரு ஏன் நீங்க நடிகை-----பத்தி எழுதறதே இல்லைன்னு கேட்டாரு.. நான் கண்டிசனாச் சொல்லிப்புட்டேன்..என்னிக்கு அந்தப் புள்ள பேரை மாத்துதோ, அதுக்கப்புறம் தான்யா அதைப் பத்தி எழுதுவேன். ////////

  அது யாருண்ணே.....? ராதிகா சௌத்ரியா? மந்த்ராவா? தேஜாவா?//

  அவங்க பேர்ல என்ன பிரச்சினை?

  மைனா ஸ்டில்லைப் பாருங்கண்ணே...

  ReplyDelete
 47. /////இந்த வாரம் ஒரு மெயில் வந்துச்சு. ‘Pameela wants to share her asset with you'-ன்னு. யாரோ பமீலா எட்டர்சனாம். அதுகிட்ட நிறையச் சொத்து இருக்காம்.’எடுத்துக்கோங்க!’-ன்னு கெஞ்சுது. ஏன் இப்படி நம்மளைப் பிடிச்சு கேட்குது.////////

  அது அந்த சொத்து இல்லேண்ணே...

  ReplyDelete
 48. செங்கோவி said...என்ன ஐயா இப்படிக் கேட்கீங்க?

  அப்துல் கலாம் தான் ஐயா அது.///இப்ப என்ன,நீங்க ஒக்கார வேண்டிய எடத்தில ஒக்காந்து ஒங்க லட்சியத்த நிறைவேத்தியிருக்காரே?சந்தோஷப்படுறத வுட்டுட்டு...........

  ReplyDelete
 49. //பன்னிக்குட்டி ராம்சாமி said...
  /////இந்த வாரம் ஒரு மெயில் வந்துச்சு. ‘Pameela wants to share her asset with you'-ன்னு. யாரோ பமீலா எட்டர்சனாம். அதுகிட்ட நிறையச் சொத்து இருக்காம்.’எடுத்துக்கோங்க!’-ன்னு கெஞ்சுது. ஏன் இப்படி நம்மளைப் பிடிச்சு கேட்குது.////////

  அது அந்த சொத்து இல்லேண்ணே...//

  எவ்வளவோ தர்றவங்க...........

  ReplyDelete
 50. ///////எப்பவும் அப்படித்தாங்க டெலீட் பண்ணிடுவேன்..ஆனா பமீலான்னு பேர் பார்க்கவும் நம்ம பமீலா ஆண்டர்சனா இருக்குமோன்னு ஒரு நப்பாசை...அதுகிட்ட இருக்கிற ஒன்னு ரெண்டு சொத்தையும் நமக்குக் கொடுக்கப்போகுதோன்னு //////

  ரெண்டுதான்......

  ReplyDelete
 51. //Yoga.s.FR said...
  செங்கோவி said...என்ன ஐயா இப்படிக் கேட்கீங்க?

  அப்துல் கலாம் தான் ஐயா அது.///இப்ப என்ன,நீங்க ஒக்கார வேண்டிய எடத்தில ஒக்காந்து ஒங்க லட்சியத்த நிறைவேத்தியிருக்காரே?சந்தோஷப்படுறத வுட்டுட்டு...........//

  உங்க ஆறுதலும் நல்லாத்தான் இருக்கு.

  ReplyDelete
 52. //Yoga.s.FR said...
  செங்கோவி said...தொப்பை குறைய சான்ஸ் இல்லையா?

  என் சிந்தனை-- சான்ஸே இல்லையா?///அது.......வந்து......வேணாம்,வுடுங்க!வேற டாபிக் பேசலாம்!//

  சும்மா சொல்லுங்க தல....அந்த ஸ்டில்லைத் தானே சொன்னீங்க?

  ReplyDelete
 53. /////நானும் புக் படிச்ச எஃபக்ட்ல கனிவா ‘என்னப்பா..என்ன விஷயம்’னு கேட்டேன். அதுக்கு அவன் சொன்னான் ‘என் லவ்வர்க்கு இன்னைக்கு பர்த் டே..வெளில கூட்டிப்போறதா சொல்லியிருந்தேன். போலாமா?’ன்னு!
  ////////

  அப்புறம் எங்க போனீங்க.......?

  ReplyDelete
 54. செங்கோவி said...சரி,பொன் - அப்படீன்னா என்ன?
  நூயி - அப்படீன்னா என்ன?
  ஃப்ரெஞ்ச் சொல்லிக்கொடுங்க.///(b)பொன்-அப்புடீன்னா,நல்ல(GOOD),நுயி- அப்புடீன்னா-இரவு(NIGHT).அம்புட்டுத்தேன்!

  ReplyDelete
 55. //பன்னிக்குட்டி ராம்சாமி said...
  /////நானும் புக் படிச்ச எஃபக்ட்ல கனிவா ‘என்னப்பா..என்ன விஷயம்’னு கேட்டேன். அதுக்கு அவன் சொன்னான் ‘என் லவ்வர்க்கு இன்னைக்கு பர்த் டே..வெளில கூட்டிப்போறதா சொல்லியிருந்தேன். போலாமா?’ன்னு!
  ////////

  அப்புறம் எங்க போனீங்க.......?//

  ஏன், நான் நல்லா இருக்கிறது பிடிக்கலியா?

  ReplyDelete
 56. //Yoga.s.FR said...
  செங்கோவி said...சரி,பொன் - அப்படீன்னா என்ன?
  நூயி - அப்படீன்னா என்ன?
  ஃப்ரெஞ்ச் சொல்லிக்கொடுங்க.///(b)பொன்-அப்புடீன்னா,நல்ல(GOOD),நுயி- அப்புடீன்னா-இரவு(NIGHT).அம்புட்டுத்தேன்!//

  இப்போ நான் பொண்ணு நுயி-ன்னு சொன்னதுல என்ன தப்பு?

  பொண்ணு நுயி-ன்னா பெண்ணிரவு தானே?

  ReplyDelete
 57. //////செங்கோவி said...
  //பன்னிக்குட்டி ராம்சாமி said...
  /////நானும் புக் படிச்ச எஃபக்ட்ல கனிவா ‘என்னப்பா..என்ன விஷயம்’னு கேட்டேன். அதுக்கு அவன் சொன்னான் ‘என் லவ்வர்க்கு இன்னைக்கு பர்த் டே..வெளில கூட்டிப்போறதா சொல்லியிருந்தேன். போலாமா?’ன்னு!
  ////////

  அப்புறம் எங்க போனீங்க.......?//

  ஏன், நான் நல்லா இருக்கிறது பிடிக்கலியா?
  ////////

  அப்போ இன்னும் லிங்லதான் இருக்கீங்க......? இவருக்கு தனியா ஒரு கிழிஞ்ச டைரி இருக்கும் போல.....

  ReplyDelete
 58. செங்கோவி said...சும்மா சொல்லுங்க தல....அந்த ஸ்டில்லைத் தானே சொன்னீங்க?///அதான் நீங்களே சொல்லிப்புட்டீங்களே,"ஸ்டில்லு" தான்னு?

  ReplyDelete
 59. //பன்னிக்குட்டி ராம்சாமி said...
  அப்போ இன்னும் லிங்லதான் இருக்கீங்க......? இவருக்கு தனியா ஒரு கிழிஞ்ச டைரி இருக்கும் போல.....//

  அது எரிஞ்ச டைரிண்ணே!

  ReplyDelete
 60. எல்லாரும் டயர்டு ஆகிட்ட மாதிரி தெரியுது...சாப்பிடப் போகலாமா?..கிஸ் ராஜாவை வேற போய் பார்க்கணும்...

  ReplyDelete
 61. செங்கோவி said...

  எல்லாரும் டயர்டு ஆகிட்ட மாதிரி தெரியுது...சாப்பிடப் போகலாமா?..கிஸ் ராஜாவை வேற போய் பார்க்கணும்...///O.K!

  ReplyDelete
 62. ///////செங்கோவி said...
  //பன்னிக்குட்டி ராம்சாமி said...
  அப்போ இன்னும் லிங்லதான் இருக்கீங்க......? இவருக்கு தனியா ஒரு கிழிஞ்ச டைரி இருக்கும் போல.....//

  அது எரிஞ்ச டைரிண்ணே!

  //////////

  அப்போ அந்த சாம்பலை டீயில கரைச்சு குடிச்சிருப்பீங்களே.........?

  ReplyDelete
 63. //பன்னிக்குட்டி ராம்சாமி said...

  அப்போ அந்த சாம்பலை டீயில கரைச்சு குடிச்சிருப்பீங்களே.........?//

  இல்லைண்ணே, மாங்கா ஒன்னு வாங்கி அதையும் சாம்பலையும் அந்தப் பொண்ணுகிட்ட கொடுத்திட்டேன்!

  ReplyDelete
 64. ////////செங்கோவி said...
  //பன்னிக்குட்டி ராம்சாமி said...

  அப்போ அந்த சாம்பலை டீயில கரைச்சு குடிச்சிருப்பீங்களே.........?//

  இல்லைண்ணே, மாங்கா ஒன்னு வாங்கி அதையும் சாம்பலையும் அந்தப் பொண்ணுகிட்ட கொடுத்திட்டேன்!
  ///////

  அப்போ மன்மதலீலை தொடர் முடியாது...?

  ReplyDelete
 65. ///////குப்புறப் படுத்துத் தூங்குனா, தொப்பை குறையுமா?...குறையாதா?//////

  யார்கூடன்னு சொல்லவே இல்லியே?

  ReplyDelete
 66. //
  நானும் புக் படிச்ச எஃபக்ட்ல கனிவா ‘என்னப்பா..என்ன விஷயம்’னு கேட்டேன். அதுக்கு அவன் சொன்னான் ‘என் லவ்வர்க்கு இன்னைக்கு பர்த் டே..வெளில கூட்டிப்போறதா சொல்லியிருந்தேன். போலாமா?’ன்னு!

  இல்லே..தெரியாமத் தான் கேட்கேன்..அந்த ஆண்டவன் ஏண்ணே என்னை மட்டும் இப்படி சோதிக்கான்? ஒருவேளை இன்னொரு தமிழன் ஜனாதிபதியா வர்றது அவனுக்குப் பிடிக்கலியோ?
  //

  அண்ணே எங்கயோ போய்டீங்க. ட்ரீட் கூட்டிட்டு போனீங்களா இல்லையா?

  ReplyDelete
 67. இப்போ நான் பொண்ணு நுயி-ன்னு சொன்னதுல என்ன தப்பு?பொண்ணு நுயி-ன்னா பெண்ணிரவு தானே?///அச்சச்சோ,அப்புடி இல்லைங்க.(b)பொன் நுயி அப்புடீன்னு சாப்டா சொல்லணும்!பிராக்கட்டில "பி" போட்டிருக்கனே?(இதுக்கு வேற அது என்ன கட்டுன்னு கேள்வி கேக்கப் போறாரு!)

  ReplyDelete
 68. செங்கோவி கூறியது...

  //Yoga.s.FR கூறியது...
  அங்க நிரூபன் வெயிட்டிங்!//

  நிரூவும் பதிவு போட்டிருக்காரா...இப்படி என்னை ப்லாக் ப்லாக்கா கூட்டிட்டுப் போய், சுத்திக்காட்டறதுக்கு நன்றி தலைவரே./// நான் ஜனாதிபதி ஆக வேண்டாமா?

  ReplyDelete
 69. //Yoga.s.FR said...
  செங்கோவி கூறியது...

  //Yoga.s.FR கூறியது...
  அங்க நிரூபன் வெயிட்டிங்!//

  நிரூவும் பதிவு போட்டிருக்காரா...இப்படி என்னை ப்லாக் ப்லாக்கா கூட்டிட்டுப் போய், சுத்திக்காட்டறதுக்கு நன்றி தலைவரே./// நான் ஜனாதிபதி ஆக வேண்டாமா?//

  ஆஹா...சுத்தி முடிச்சு இங்கேயே கூட்டி வந்துட்டீங்களா..நன்றி..

  ஃப்ரான்ஸ் ஜனாதிபதி யோகா ஐயா வாழ்க.

  ReplyDelete
 70. //
  பன்னிக்குட்டி ராம்சாமி said...
  ///////குப்புறப் படுத்துத் தூங்குனா, தொப்பை குறையுமா?...குறையாதா?//////

  யார்கூடன்னு சொல்லவே இல்லியே?//

  அடங்கொன்னியா...............!

  ReplyDelete
 71. //
  முத்து குமரன் said...

  அண்ணே எங்கயோ போய்டீங்க. ட்ரீட் கூட்டிட்டு போனீங்களா இல்லையா?//

  அதான் நீங்களே சொல்லிட்டீங்களே...எங்கேயோ போய்ட்டோம்னு!

  ReplyDelete
 72. ஆஜர் நண்பா... நாளை வந்து படிக்கிறேன் நண்பரே

  ReplyDelete
 73. ஹீ ஹீ வந்துட்டோம் இல்ல

  ReplyDelete
 74. ///ராமன் ஆண்டாலும் சூர்ப்பனகை ஆண்டாலும் எனக்கொரு கவலையில்லேன்னா பாட முடியும்? என்னய்யா கேள்வி இது..அதுவும் யார்கிட்ட..தல வாயால கெடறதுல நம்பர் டூ தெரியுமில்ல? (ஹி..ஹி..நம்பர் ஒன்னு தலைவர் தான்!). நல்லவேளையா தத்துப்பித்துன்னு ஏதோ சொல்லி தலை எஸ்கேப் ஆகிட்டாரு!///


  அவங்கலையா சொன்னாரு ???? அவ்வவ்

  ReplyDelete
 75. //என்னிக்கு அந்தப் புள்ள பேரை மாத்துதோ, அதுக்கப்புறம் தான்யா அதைப் பத்தி எழுது///


  யாருண்ணே அது.......????????????????

  ReplyDelete
 76. எல்லா தொகுப்பும் கலக்கலாத்தான் இருக்குன்னே??? இது எல்லாம் , நீங்களா யோசிச்சிசீங்க?????? அவ்வ்

  ReplyDelete
 77. @
  குப்புறப் படுத்துத் தூங்குனா, தொப்பை குறையுமா?...குறையாதா///
  அண்ணே அந்த பொன்ணு படதை போட்டு இந்த கேள்வியை கேட்டுஇருக்கீங்க இதுக்கு என் பதில் என்னான்னு உங்களுக்கு நல்லாவே தெரியுனே....ஹி.ஹி.ஹி.ஹி

  ReplyDelete
 78. @நானும் புக் படிச்ச எஃபக்ட்ல கனிவா ‘என்னப்பா..என்ன விஷயம்’னு கேட்டேன். அதுக்கு அவன் சொன்னான் ‘என் லவ்வர்க்கு இன்னைக்கு பர்த் டே..வெளில கூட்டிப்போறதா சொல்லியிருந்தேன். போலாமா?’ன்னு!

  இல்லே..தெரியாமத் தான் கேட்கேன்..அந்த ஆண்டவன் ஏண்ணே என்னை மட்டும் இப்படி சோதிக்கான்? ஒருவேளை இன்னொரு தமிழன் ஜனாதிபதியா வர்றது அவனுக்குப் பிடிக்கலியோ?///

  என்ன கொடுமை சரவணன்

  ReplyDelete
 79. @நம்மாளு ஒருத்தரு ஏன் நீங்க நடிகை-----பத்தி எழுதறதே இல்லைன்னு கேட்டாரு.. நான் கண்டிசனாச் சொல்லிப்புட்டேன்..என்னிக்கு அந்தப் புள்ள பேரை மாத்துதோ, அதுக்கப்புறம் தான்யா அதைப் பத்தி எழுதுவேன்.

  இல்லேன்னா நான் சும்மா எழுதுனாக்கூட நம்ம பின்னூட்டச் சிங்கங்கள் அதை நாறடிச்சிருவாங்க...நமக்கெதுக்கு வம்பு..பெண்பாவம் பொல்லாதது இல்லியா..//////

  வத்திப்போற நதி எல்லாம் வத்தாத நதியைத்தேடு ஒடுமாம்..வத்தாத நதி நீங்களே....வத்திப்போக முடிவெடுத்தா......நாங்க எல்லாம் என்னபன்னுவம்......அண்ணே...

  ReplyDelete
 80. This comment has been removed by the author.

  ReplyDelete
 81. பாஸ் அந்த பையன் வந்து சொன்னா... நீங்க ஏன் கஷ்டப்படுறீங்க.... உங்க அசிஸ்டண்ட் நானிருக்கேன்... உங்களுக்கு பதில் நான் போறேன் நீங்க ஜனாதிபதி ஆகுறது யாரலயும் தடுக்க முடியாது... ஹி ஹி ஹி ஹி ஹி

  ReplyDelete
 82. K.s.s.Rajh said...
  /// ‘Pameela wants to share her asset with you'-///

  ''now''...... waiting K.s.s.Rajh for pameela....heeeeeeeeeeee

  Note-
  Pamela Anderson age 44

  http://en.wikipedia.org/wiki/Pamela_Anderson

  இப்படிக்கு வயதை ஆய்வு செய்வோர் சங்கம்

  ReplyDelete
 83. @செங்கோவி said... [Reply]
  எல்லாரும் டயர்டு ஆகிட்ட மாதிரி தெரியுது...சாப்பிடப் போகலாமா?..கிஸ் ராஜாவை வேற போய் பார்க்கணும்...
  September 9, 2011 12:57 AM
  Yoga.s.FR said... [Reply]
  செங்கோவி said...

  எல்லாரும் டயர்டு ஆகிட்ட மாதிரி தெரியுது...சாப்பிடப் போகலாமா?..கிஸ் ராஜாவை வேற போய் பார்க்கணும்...///O.K///

  ஆகா டீமாத்தான் கெளம்பி வந்தீங்களா
  நன்றி அண்ணே(செங்கோவி),நன்றி ஜயா(Yoga)

  ReplyDelete
 84. அண்ணே இதை எப்படி சொல்லுறதுனு தெரியலை பட் சொல்லியே ஆகனும்...தபாஸ் நடிகையை பத்தி ஒரு செய்தி நம்ம தளிர் பகிர்ந்து இருக்கார் இருக்கு நேரம் இருந்தால் போய் பாருங்க....http://thalirssb.blogspot.com/2011/09/blog-post_08.html

  அப்பால வந்து உண்மையா என்று சொல்லுங்க...

  ReplyDelete
 85. NALLA PATHIVU......
  ITHU NAALAIYA SARITHIRAM???

  ReplyDelete
 86. நெஞ்சைத் தொட்ட வரிகள் :

  எப்பவும் என் வேலை
  ரொம்பவும் சுத்தம் தான்
  சம்பளம் வாங்கிக் கிட்டு
  சும்மா நின்னா - குத்தம் தான்!//


  கொடு கூலி கொடுத்தாச்சு.............

  அவ்..........

  ReplyDelete
 87. நான் ஏன் ஜனாதிபதி ஆகலேன்னா...(நானா யோசிச்சேன்)//

  அவ்...அடப் போங்க தல, நீங்க இன்னும் எலக்சனில நிற்கலை, அதான் காரணம்,

  ReplyDelete
 88. ...அது மிங்கிள் தானே...? நமக்கு அவ்ளோ தான்யா சங்கீதம் தெரியும்!//

  ஹே...ஹே...அப்படித் தான் நினைக்கிறேன்..

  இல்லேன்னா ஜிங்கிளா
  இருக்குமோ;-)))))))))))))))))))))

  ReplyDelete
 89. படங்கள் ஒவ்வொன்றும் செம ஜோரா இருக்கே....

  ReplyDelete
 90. ராமன் ஆண்டாளும்னு பாடிடறாரு. அதைப் பார்த்த பசங்க ‘ஏண்ணே இப்படி பாடுறீங்க’ன்னு கேட்காங்க. பின்னே இப்படிப் பாடாம ராமன் ஆண்டாலும் சூர்ப்பனகை ஆண்டாலும் எனக்கொரு கவலையில்லேன்னா பாட முடியும்? என்னய்யா கேள்வி இது..அதுவும் யார்கிட்ட..தல வாயால கெடறதுல நம்பர் டூ தெரியுமில்ல? (ஹி..ஹி..நம்பர் ஒன்னு தலைவர் தான்!). நல்லவேளையா தத்துப்பித்துன்னு ஏதோ சொல்லி தலை எஸ்கேப் ஆகிட்டாரு//

  அடப் பாவி...இது புரியவேண்டியவர்களுக்குப் புரியா விட்டாலும்,
  வெளக்கமாச் சொல்லி கலவரத்தை உண்டு பண்ணிடுவீங்க போல இருக்கே...........

  ReplyDelete
 91. போனவாரம் ஒரு பெண் எஸ்.ஐ. பஸ்ஸுல போய்க்கிட்டிருந்திருக்கு. ஸ்டேசன்கிட்ட பஸ்ஸை நிறுத்துன்னு கண்டக்டர்கிட்ட சொல்லி இருக்கு. அவர் அப்படி நிறுத்தாம கரெக்டா பஸ் ஸ்டாப்புல போய் நிப்பாட்டியிருக்காரு. அவ்வளவு தான் கடுப்பான லேடி போலீஸ், கேடி போலீஸ் ஆகி அந்த கண்டக்டரை அடிச்சுத் துவைச்சு, அரெஸ்ட் பண்ணி உள்ள வச்சிருச்சு.//

  ஆய்....பொம்பிளை போலீஸோட வீரம்...
  வாழ்க அந்த அம்மணி.

  ReplyDelete
 92. நீங்க எல்லாம் அமெரிக்க ஜனாதிபதி ஆகா வேண்டிய ஆளு மாம்ஸ் எதுக்கு சின்ன புள்ள தனமா இந்திய ஜனாதிபதி பதவிக்கு ஆசைபடுறிங்க???

  ReplyDelete
 93. நம்ம ஊர்ல மட்டும் ஏன் இந்த அதிகாரிங்கள்லாம் வானத்துல இருந்து குதிச்சவங்க மாதிரியே நடந்துக்கறாங்க..இவங்களே ரூல்ஸ்படி ஸ்டாப்புல இறங்கலேன்னா, மத்தவங்க சட்டப்படி நடக்கறதை தட்டிக்கேட்க என்னய்யா தகுதி இருக்கு..பொண்ணுன்னா இளகின மனசு, சாஃப்ட்டுன்னு சொல்வாங்களே..இது ஏன் இப்படி ஆக்சன் ஆண்ட்டியா ஆகிடுச்சுன்னு பார்த்தா...//


  ஆமா பாஸ், இந்த மாதிரி ஆளுங்களை நாளு நாளைக்கு உள்ளே தள்ளி மனிதர்களோடு எப்படி பிகேப் பண்ணுவது என்று பாடம் நடத்தனும் பாஸ்,
  இலங்கை, இந்திய நாடுகளில் அடி தடிக்கு கொடுக்கும் மவுசை நிறுத்தி அன்பால் எதையும் சாதிக்கலாம் என்பதனை மேலைத்தேய நாடுகளுக்கு நிகராக கொண்டு வரணும் பாஸ்.

  ReplyDelete
 94. நம்ம ஊர்ல மட்டும் ஏன் இந்த அதிகாரிங்கள்லாம் வானத்துல இருந்து குதிச்சவங்க மாதிரியே நடந்துக்கறாங்க..இவங்களே ரூல்ஸ்படி ஸ்டாப்புல இறங்கலேன்னா, மத்தவங்க சட்டப்படி நடக்கறதை தட்டிக்கேட்க என்னய்யா தகுதி இருக்கு..பொண்ணுன்னா இளகின மனசு, சாஃப்ட்டுன்னு சொல்வாங்களே..இது ஏன் இப்படி ஆக்சன் ஆண்ட்டியா ஆகிடுச்சுன்னு பார்த்தா...//

  ஹே...ஹே....
  செண்டி மெண்ட் காமெடி...

  கப்டன் கேட்டா நெலமை என்னாகும்?
  நாமளும் தேதிமுக ஆளுங்க கிட்ட கோர்த்து விடுவமில்லே.

  ReplyDelete
 95. நம்மாளு ஒருத்தரு ஏன் நீங்க நடிகை-----பத்தி எழுதறதே இல்லைன்னு கேட்டாரு.. நான் கண்டிசனாச் சொல்லிப்புட்டேன்..என்னிக்கு அந்தப் புள்ள பேரை மாத்துதோ, அதுக்கப்புறம் தான்யா அதைப் பத்தி எழுதுவேன்.

  இல்லேன்னா நான் சும்மா எழுதுனாக்கூட நம்ம பின்னூட்டச் சிங்கங்கள் அதை நாறடிச்சிருவாங்க...நமக்கெதுக்கு வம்பு..பெண்பாவம் பொல்லாதது //

  ஹே...ஹே...பதிவுலகத்தை நன்றாகத் தான் புரிஞ்சு வைச்சிருக்கிறீங்க.

  ReplyDelete
 96. எப்பவும் அப்படித்தாங்க டெலீட் பண்ணிடுவேன்..ஆனா பமீலான்னு பேர் பார்க்கவும் நம்ம பமீலா ஆண்டர்சனா இருக்குமோன்னு ஒரு நப்பாசை...அதுகிட்ட இருக்கிற ஒன்னு ரெண்டு சொத்தையும் நமக்குக் கொடுக்கப்போகுதோன்னு ஒரு ஆர்வத்துல ஓப்பன் பண்ணா பல்பு ஆயிடுச்சு. //

  பாஸ், ஜாக்கிரதையா இருங்க, இந்த மாதிரி மெயிலை எல்லாம் ஓப்பின் பண்ணிடாதீங்க.
  காரணம் உங்க ஈமெயிலைப் பில்டர் பண்ற மாதிரியோ, அல்லது உங்க பாஸ்வேர்ட்டை நகல் எடுப்பது போன்றோ லிங் ஏதாச்சும் அனுப்பி வைச்சிடுவாங்க. மறை முகமா...


  அப்படியான மெயிலை ஓப்பின் பண்ணிட வேணாம்.

  ReplyDelete
 97. ஆய்...நமீ ஆண்டி படம்,...

  உன் முன்னழகு கொஞ்சம்
  பின்னழகு கொஞ்சம்....
  ............
  என்னை மோகம் கொள்ள வைக்குதடி...

  எங்கேயோ கேட்ட சினிமாப் பாடல்.

  ReplyDelete
 98. நானும் புக் படிச்ச எஃபக்ட்ல கனிவா ‘என்னப்பா..என்ன விஷயம்’னு கேட்டேன். அதுக்கு அவன் சொன்னான் ‘என் லவ்வர்க்கு இன்னைக்கு பர்த் டே..வெளில கூட்டிப்போறதா சொல்லியிருந்தேன். போலாமா?’ன்னு!//

  ஹே...ஹே...நல்லாத் தான்யா....ஆளுங்களைத் தேடிப் பிடிக்கிறாங்க..

  நீங்க ஒரு அப்பாவி என்று வெவரம் அறிஞ்ச பையனா இருப்பானோ?

  ReplyDelete
 99. குப்புறப் படுத்துத் தூங்குனா, தொப்பை குறையுமா?...குறையாதா?//

  அவ்...அதை அந்த அம்மணிக்கிட்டத் தான் கேட்கனுமுங்கோ..

  நானா யோசித்தேன் கலக்கல் பாஸ்..

  மல்டிபிள் மசாலா;-))))))))

  ReplyDelete
 100. மாப்ள பகிர்வுக்கு நன்றி....ஹிஹி இந்தப்பதிவுக்கு வேற எப்படி பதில் போடுறது!

  ReplyDelete
 101. ஜனாதிபதியாகி அந்த மூன்றுபேரோட தூக்குத்தண்டனையை கொஞ்சம் தடுத்திடுங்கப்பா

  ReplyDelete
 102. வருங்கால அமெரிக்க ஜனாதுபதி அண்ணன் செங்கோவி வாழ்க..வாழ்க..
  (தலைப்பு சூப்பர்)

  ReplyDelete
 103. நம்மாளு ஒருத்தரு ஏன் நீங்க நடிகை-----பத்தி எழுதறதே இல்லைன்னு கேட்டாரு.///உண்மையை சொல்லனும்னா வழக்கமா எழுதுற பதிவுங்களிலையே எதுகை,மோனை கண்டு புடிச்சு கலாய்க்கிற பசங்க,(கவனிங்க "பசங்க")"அத"பத்தி எழுதினாருன்னு வச்சுக்குங்க,அப்புறம் அண்ணன் ......................................?!

  ReplyDelete
 104. //செங்கோவி said... [Reply]
  //பன்னிக்குட்டி ராம்சாமி said...
  ////தல வாயால கெடறதுல நம்பர் டூ தெரியுமில்ல? (ஹி..ஹி..நம்பர் ஒன்னு தலைவர் தான்!).//////

  இதுல எஸ்.ஏ சந்திரசேகரை நம்பர் ஜீரோவுல போடுங்கண்ணே....//

  ஹா..ஹா..அவரை இவங்ககூட லிஸ்ட் பண்ணலாமா..//

  அதானே மனுஷங்க கூட சேர்க்கலாமா?

  அதுவும் அவர் வாயால தான் கேட்டா பரவாயில்ல! சும்மா இருக்கிற விஜயை காமெடி பண்றாரே!

  ReplyDelete
 105. நிரூபன்said...
  நான் ஏன் ஜனாதிபதி ஆகலேன்னா...(நானா யோசிச்சேன்)//

  அவ்...அடப் போங்க தல,நீங்க இன்னும் எலக்சனில நிற்கலை, அதான் காரணம்.////அட,ஆமால்ல?இது நம்பளுக்கு புடிபடலியே?இதான் சொல்லுறது படிக்கணும்னு!(ஸ்கூல்ல,காலேஜ்ல!)

  ReplyDelete
 106. //பின்னே இப்படிப் பாடாம ராமன் ஆண்டாலும் சூர்ப்பனகை ஆண்டாலும் எனக்கொரு கவலையில்லேன்னா பாட முடியும்?//

  ஆகா! இதுவரைக்கும் யாருக்கும் தோணலயே இப்பிடி?

  அண்ணே மறுபடியும் சொல்றேன் நீங்கதாண்ணே பதிவர்! ஹன்சி உங்களுக்குத்தான்! :-)

  ReplyDelete
 107. தல பாடினத விடுங்கண்ணே, சீத, கண்ணகி இப்பிடி எத்தனையோ பேர் இருக்க, நீங்க எதுக்கு சூர்பனக பேர யூஸ் பண்ணினீங்க? #டவுட்டு. (கோத்தது விட்டாச்சி..)

  ReplyDelete
 108. காலையில வணக்கம் சொல்லலியே?வணக்கம்!குட் மோர்னிங்!பொஞ் ஜூர்!(BON-JOUR!)

  ReplyDelete
 109. ஆமா, அமலாபால் பேர்ல அப்பிடி என்ன பிரச்சினை இருக்கு?

  ReplyDelete
 110. //இந்த வாரம் ஒரு மெயில் வந்துச்சு. ‘Pameela wants to share her asset with you'-ன்னு. யாரோ பமீலா எட்டர்சனாம். அதுகிட்ட நிறையச் சொத்து இருக்காம்.’எடுத்துக்கோங்க!’-ன்னு கெஞ்சுது.//

  இப்பிடித்தான்னே நானும் நடிகை ........(நீங்க போட்ட அதே கோடுதான்) "தாராளம்" அப்பிடின்னு ஒரு தலைப்ப பார்த்து பதறியடிச்சு வாசிச்சு ஏமாந்து போயிருக்கன்.

  ReplyDelete
 111. //செங்கோவி said... [Reply]
  //பன்னிக்குட்டி ராம்சாமி said...
  ////தல வாயால கெடறதுல நம்பர் டூ தெரியுமில்ல? (ஹி..ஹி..நம்பர் ஒன்னு தலைவர் தான்!).//////

  இதுல எஸ்.ஏ சந்திரசேகரை நம்பர் ஜீரோவுல போடுங்கண்ணே....//

  ஹா..ஹா..அவரை இவங்ககூட லிஸ்ட் பண்ணலாமா..//

  அதானே மனுஷங்க கூட சேர்க்கலாமா?

  அதுவும் அவர் வாயால தான் கேட்டா பரவாயில்ல! சும்மா இருக்கிற விஜயை காமெடி பண்றாரே!//

  பாத்துண்ணே, நாங்க சொல்லிஅடிவாங்கினது மாதிரி நீங்களும் வாங்கிக் கட்டிக்கப்போறீங்க

  ReplyDelete
 112. //செங்கோவி said...
  //Yoga.s.FR said...
  ஒருவேளை இன்னொரு தமிழன் ஜனாதிபதியா வர்றது அவனுக்குப் பிடிக்கலியோ?////அப்போ,யாருங்க அந்த மொத தமிழன்?//

  என்ன ஐயா இப்படிக் கேட்கீங்க?

  அப்துல் கலாம் தான் ஐயா அது.//

  ஐயா, நைட்டு குஷில தப்பா பதில் சொல்லிட்டேன்..இப்போ சில நண்பர்கள் மெயில்ல திட்டறாங்க..அதாவது,

  ஆர்.வி.வெங்கட் ராமன் தான் முதல் தமிழ் ஜனாதிபதி. அடுத்துத் தான் அப்துல் கலாம் வந்தார்..

  தகவல் பிழைக்கு மன்னிக்கவும்.

  ReplyDelete
 113. // துஷ்யந்தன் said...
  எல்லா தொகுப்பும் கலக்கலாத்தான் இருக்குன்னே??? இது எல்லாம் , நீங்களா யோசிச்சிசீங்க?//

  இல்லைய்யா, எக்கனாமிக் டைம்ஸ்ல வந்திருந்துச்சு..!

  ReplyDelete
 114. // K.s.s.Rajh said...

  வத்திப்போற நதி எல்லாம் வத்தாத நதியைத்தேடு ஒடுமாம்..வத்தாத நதி நீங்களே....வத்திப்போக முடிவெடுத்தா......நாங்க எல்லாம் என்னபன்னுவம்......அண்ணே...//

  அய்யோ..அம்மா...முடியலை!

  ReplyDelete
 115. // மாய உலகம் said...
  பாஸ் அந்த பையன் வந்து சொன்னா... நீங்க ஏன் கஷ்டப்படுறீங்க.... உங்க அசிஸ்டண்ட் நானிருக்கேன்... உங்களுக்கு பதில் நான் போறேன் நீங்க ஜனாதிபதி ஆகுறது யாரலயும் தடுக்க முடியாது... ஹி ஹி ஹி ஹி ஹி //

  நல்ல அசிஸ்டெண்ட்யா...நல்லா இருங்க.

  ReplyDelete
 116. // K.s.s.Rajh said...

  Note-Pamela Anderson age 44

  http://en.wikipedia.org/wiki/Pamela_Anderson

  இப்படிக்கு வயதை ஆய்வு செய்வோர் சங்கம் //

  தம்பி, அண்ணனுக்கு அந்த மாதிரி டூப்ளிகேட் சரக்கு எல்லாம் பிடிக்காது..அதனால நோ பிராப்ளம்.

  ReplyDelete
 117. // சி.பி.செந்தில்குமார் said...
  தமிழ்மணம் காணோம்? //

  அதை நான் தூக்கி பத்து நாள் ஆச்சு..இன்னிக்கு வந்து கேட்காரு!!

  ReplyDelete
 118. // K.s.s.Rajh said...
  அண்ணே இதை எப்படி சொல்லுறதுனு தெரியலை பட் சொல்லியே ஆகனும்...தபாஸ் நடிகையை பத்தி ஒரு செய்தி நம்ம தளிர் பகிர்ந்து இருக்கார் இருக்கு நேரம் இருந்தால் போய் பாருங்க....http://thalirssb.blogspot.com/2011/09/blog-post_08.html

  அப்பால வந்து உண்மையா என்று சொல்லுங்க...//

  அவங்களே இல்லேன்னு சொல்லிட்டாங்கள்ல..அப்புறம் என்னய்யா?

  ReplyDelete
 119. // NAAI-NAKKS said...
  NALLA PATHIVU......
  ITHU NAALAIYA SARITHIRAM??? //

  ஹா..ஹா..எதுக்கு கேள்விக்குறி?

  ReplyDelete
 120. // Carfire said...
  நீங்க எல்லாம் அமெரிக்க ஜனாதிபதி ஆகா வேண்டிய ஆளு மாம்ஸ் எதுக்கு சின்ன புள்ள தனமா இந்திய ஜனாதிபதி பதவிக்கு ஆசைபடுறிங்க??? //

  உங்களுக்குத் தெரியுது..அந்த வெள்ளைக்கார துரைகளுக்கு தெரியணுமே..

  ReplyDelete
 121. நிரூபன் said...

  //நான் ஏன் ஜனாதிபதி ஆகலேன்னா...(நானா யோசிச்சேன்)//

  அவ்...அடப் போங்க தல, நீங்க இன்னும் எலக்சனில நிற்கலை, அதான் காரணம், //

  அட..அட..இது பதில்.

  // .அது மிங்கிள் தானே...? நமக்கு அவ்ளோ தான்யா சங்கீதம் தெரியும்!//

  ஹே...ஹே...அப்படித் தான் நினைக்கிறேன்..இல்லேன்னா ஜிங்கிளா இருக்குமோ..//

  அப்படியும் இருக்குமோ?...நமக்குத் தெரிஞ்சது மிங்கிள் தானே...

  //ஆமா பாஸ், இந்த மாதிரி ஆளுங்களை நாளு நாளைக்கு உள்ளே தள்ளி மனிதர்களோடு எப்படி பிகேப் பண்ணுவது என்று பாடம் நடத்தனும் பாஸ்,
  இலங்கை, இந்திய நாடுகளில் அடி தடிக்கு கொடுக்கும் மவுசை நிறுத்தி அன்பால் எதையும் சாதிக்கலாம் என்பதனை மேலைத்தேய நாடுகளுக்கு நிகராக கொண்டு வரணும் பாஸ்.//

  உண்மை நிரூ.

  //பாஸ், ஜாக்கிரதையா இருங்க, இந்த மாதிரி மெயிலை எல்லாம் ஓப்பின் பண்ணிடாதீங்க.
  காரணம் உங்க ஈமெயிலைப் பில்டர் பண்ற மாதிரியோ, அல்லது உங்க பாஸ்வேர்ட்டை நகல் எடுப்பது போன்றோ லிங் ஏதாச்சும் அனுப்பி வைச்சிடுவாங்க. மறை முகமா...அப்படியான மெயிலை ஓப்பின் பண்ணிட வேணாம்.//

  பமீலா கிடைக்கும்னா, எதையும் இழக்கத் தயாரா இருக்கேன் நிரூ!!

  //...நல்லாத் தான்யா....ஆளுங்களைத் தேடிப் பிடிக்கிறாங்க..நீங்க ஒரு அப்பாவி என்று வெவரம் அறிஞ்ச பையனா இருப்பானோ? //

  பரவாயில்லை நிரூ...நான் ஒரு அப்பாவின்னு உங்களுக்காவது தெரிஞ்சிருக்கே.

  ReplyDelete
 122. // விக்கியுலகம் said...
  மாப்ள பகிர்வுக்கு நன்றி....ஹிஹி இந்தப்பதிவுக்கு வேற எப்படி பதில் போடுறது! //

  ஹி..ஹி..போட்டாலே போதும்.

  ReplyDelete
 123. // மேரிஜோசப் said...
  நன்றாக உள்ளது //

  என்னாங்க சொல்றீங்க...................

  ReplyDelete
 124. // அம்பலத்தார் said...
  ஜனாதிபதியாகி அந்த மூன்றுபேரோட தூக்குத்தண்டனையை கொஞ்சம் தடுத்திடுங்கப்பா //

  கண்டிப்பா நான் அதைச் செய்வேன்.

  ReplyDelete
 125. // !* வேடந்தாங்கல் - கருன் *! said...
  வருங்கால அமெரிக்க ஜனாதுபதி அண்ணன் செங்கோவி வாழ்க..வாழ்க..(தலைப்பு சூப்பர்) //

  ஆமா, தலைப்பு ரொம்ப முக்கியம் இல்லையா..

  ReplyDelete
 126. ஜீ... said...

  //அதுவும் அவர் வாயால தான் கேட்டா பரவாயில்ல! சும்மா இருக்கிற விஜயை காமெடி பண்றாரே! //

  ஆமா, விஜய் ஜாக்ரதையா இருக்க வேண்டியது அவர்கிட்ட தான்!

  //ஆகா! இதுவரைக்கும் யாருக்கும் தோணலயே இப்பிடி? ....அண்ணே மறுபடியும் சொல்றேன் நீங்கதாண்ணே பதிவர்! ஹன்சி உங்களுக்குத்தான்! :-) //

  தம்பி, இப்படி டெய்லி ஒரு தடவை வந்து சொல்லிட்டுப் போறதுக்கு மிக்க நன்றி. ஹன்சிக்கு சிஸ்டர் இருந்தா, அது உங்களுக்குத் தான்.

  ReplyDelete
 127. // Yoga.s.FR said...
  காலையில வணக்கம் சொல்லலியே?வணக்கம்!குட் மோர்னிங்!பொஞ் ஜூர்!(BON-JOUR!) //

  ஐயா, இது இந்தி கெட்ட வார்த்தை மாதிரியே இருக்கே!

  ReplyDelete
 128. // Real Santhanam Fanz said...
  தல பாடினத விடுங்கண்ணே, சீத, கண்ணகி இப்பிடி எத்தனையோ பேர் இருக்க, நீங்க எதுக்கு சூர்பனக பேர யூஸ் பண்ணினீங்க? #டவுட்டு. (கோத்தது விட்டாச்சி..) //

  ராவணன் ரிலேட்டிவ் சூர்ப்பனகை தானே?

  ReplyDelete
 129. // ஜீ... said...
  ஆமா, அமலாபால் பேர்ல அப்பிடி என்ன பிரச்சினை இருக்கு? //

  தம்பி, எனக்குத் தெரியும்..நீங்க கண்டுபிடிப்பீங்கன்னு!

  இந்தப் படத்துல அமலா பாலை சரியா யூஸ் பண்ணலை...அமலா பாலை வேஸ்ட் பண்ணிட்டாங்க-ன்னு நான் எழுதினா அண்ணன் பன்னிக்குட்டி என்ன கமெண்ட் போடுவாருன்னு யோசிங்க...புரியும்!

  ReplyDelete
 130. // Real Santhanam Fanz said...
  //இந்த வாரம் ஒரு மெயில் வந்துச்சு. ‘Pameela wants to share her asset with you'-ன்னு. யாரோ பமீலா எட்டர்சனாம். அதுகிட்ட நிறையச் சொத்து இருக்காம்.’எடுத்துக்கோங்க!’-ன்னு கெஞ்சுது.//

  இப்பிடித்தான்னே நானும் நடிகை ........(நீங்க போட்ட அதே கோடுதான்) "தாராளம்" அப்பிடின்னு ஒரு தலைப்ப பார்த்து பதறியடிச்சு வாசிச்சு ஏமாந்து போயிருக்கன். //

  ஓ...அப்படி வேற ஆகும் இல்லையா..

  ReplyDelete
 131. @செங்கோவி

  //ராவணன் ரிலேட்டிவ் சூர்ப்பனகை தானே?//

  கும்பகர்ணனும் ராவணனுக்கு ரிலேடிவாமே, எனக்கு என்னமோ நீங்க சூர்பனக பேர போட்டு தனி அரசியல் பண்றீங்கன்னு தோணுது.

  ReplyDelete
 132. அநேகமா அந்த lady S.I அட்டு பிகர் ' அ இருக்கும் ...

  ReplyDelete
 133. அநேகமா அந்த அட்டு பிகர் ' அ இருக்கும் ...

  ReplyDelete
 134. \\சம்பவம் நடந்தது விருத்தாச்சலமாம்.\\ இதுவே சென்னையா இருந்திருக்கணும், கதையே தலைகீழா நடந்திருக்கும்!!

  ReplyDelete
 135. சினேகா கூட நிற்கிறது யாரு செங்கோவி?

  ReplyDelete
 136. \\அதுகிட்ட நிறையச் சொத்து இருக்காம்.’எடுத்துக்கோங்க!’-ன்னு கெஞ்சுது.\\ அந்தச் சொத்தை உம்ம பேருக்கு மாத்துவதற்கு இரண்டு லட்சம் அனுப்புங்க மாமான்னு கேட்டிருக்குமே!!

  ReplyDelete
 137. \\ஜனாதிபதி செங்கோவி\\ இது எது ஒரு படத்துல செந்தில் பண்ணினா மாதிரியே இருக்கே!!

  ReplyDelete
 138. \\நம்மாளு ஒருத்தரு ஏன் நீங்க நடிகை-----பத்தி எழுதறதே இல்லைன்னு கேட்டாரு\\ சொப்பன சுந்தரிய யாரு வச்சிருக்காங்கன்னு எதாச்சும் எழுதுங்க செங்கோவி!

  ReplyDelete
 139. சுவாரஸ்யமாக தொடங்கி நகைச்சுவையாக முடித்துள்ளீர்கள் .

  அப்புறம் அந்த கடைசி படம் இருக்குல்ல
  அதாங்க அந்த கடைசிப்படம் அது வந்து
  அந்த கடைசிப்படத்துல ...அது வந்து ...

  ReplyDelete
 140. இல்லே..தெரியாமத் தான் கேட்கேன்..அந்த ஆண்டவன் ஏண்ணே என்னை மட்டும் இப்படி சோதிக்கான்? ஒருவேளை இன்னொரு தமிழன் ஜனாதிபதியா வர்றது அவனுக்குப் பிடிக்கலியோ?

  அட ஆண்டவன விடுங்க நீங்க என்னதான் செஞ்சீங்க

  ReplyDelete
 141. This comment has been removed by the author.

  ReplyDelete
 142. செங்கோவி said.....ஆர்.வி.வெங்கட் ராமன் தான் முதல் தமிழ் ஜனாதிபதி. அடுத்துத் தான் அப்துல் கலாம் வந்தார்..தகவல் பிழைக்கு மன்னிக்கவும்.///சரி,சரி பொழச்சுப் போங்க!

  ReplyDelete
 143. செங்கோவி said... // Yoga.s.FR said...காலையில வணக்கம் சொல்லலியே?வணக்கம்!குட் மோர்னிங்!பொஞ் ஜூர்!(BON-JOUR!) // ஐயா, இது இந்தி கெட்ட வார்த்தை மாதிரியே இருக்கே!///சீச்சீ,அப்புடில்லாம் கெட்ட வார்த்தைல்லாம் எழுதுவனா?காட்டான் கிட்ட வேணும்னா கேட்டுப் பாருங்க!

  ReplyDelete
 144. செங்கோவி said....பரவாயில்லை நிரூ...நான் ஒரு அப்பாவின்னு உங்களுக்காவது தெரிஞ்சிருக்கே.////யாரு?யாருக்கு தெரிஞ்சிருக்கு?என்ன தெரிஞ்சிருக்கு?எப்படித் தெரிஞ்சிருக்கு? எங்க தெரிஞ்சிருக்கு?யாருக்காக இந்த பில்டப்பெல்லாம்?ஹி!ஹி!ஹி!

  ReplyDelete
 145. // Real Santhanam Fanz said...

  கும்பகர்ணனும் ராவணனுக்கு ரிலேடிவாமே, எனக்கு என்னமோ நீங்க சூர்பனக பேர போட்டு தனி அரசியல் பண்றீங்கன்னு தோணுது.//

  தோணுச்சுன்னா அப்படியே அமுக்கும்யா..குவைத்துக்கு ஆட்டோ அனுப்பாம விடமாட்டீங்க போல.

  ReplyDelete
 146. // அருண் இராமசாமி said...
  அநேகமா அந்த lady S.I அட்டு பிகர் ' அ இருக்கும் ...//

  வெள்ளையா இருக்கறன் பொய் சொல்ல மாட்டான்னு சொல்வாங்களே..அது மாதிரில்ல இருக்கு.

  ReplyDelete
 147. Jayadev Das said...

  // சினேகா கூட நிற்கிறது யாரு செங்கோவி? //

  அதுவா..அது தான்...அந்த நடிகை..அவங்க பேருகூட என்னமோ அ-ல ஆரம்பிக்கும்.

  //அந்தச் சொத்தை உம்ம பேருக்கு மாத்துவதற்கு இரண்டு லட்சம் அனுப்புங்க மாமான்னு கேட்டிருக்குமே!! //

  இல்லை பாஸ், இது இண்ட்ரோ மெயில் தான்..பதில் சொன்னா கேட்பாங்க.அந்த பமீலான்னா 2 லட்சம் கொடுக்கலாம்.......!

  // சொப்பன சுந்தரிய யாரு வச்சிருக்காங்கன்னு எதாச்சும் எழுதுங்க செங்கோவி! //

  இது உங்க நேயர் விருப்பமா..செய்றேன்யா..செய்றேன்!

  ReplyDelete
 148. // M.R said...
  அப்புறம் அந்த கடைசி படம் இருக்குல்ல
  அதாங்க அந்த கடைசிப்படம் அது வந்து
  அந்த கடைசிப்படத்துல ...அது வந்து ... //

  இப்படில்லாம் திகைக்கக்கூடாது..நச்சுன்னு ஓட்டு போட்டுடணும்.

  // M.R said...indli 33//

  ஓ..போட்டுட்டீங்களா..வெரிகுட்..அப்படித் தான் இருக்கணும்.


  // அட ஆண்டவன விடுங்க நீங்க என்னதான் செஞ்சீங்க //

  என்னை கடைசிவரை கூடவே வச்சிருந்து கஞ்சி ஊத்துவேன்னு சொல்லுங்க..நானும் சொல்றேன்.

  ReplyDelete
 149. // Yoga.s.FR said...
  செங்கோவி said... // Yoga.s.FR said...காலையில வணக்கம் சொல்லலியே?வணக்கம்!குட் மோர்னிங்!பொஞ் ஜூர்!(BON-JOUR!) // ஐயா, இது இந்தி கெட்ட வார்த்தை மாதிரியே இருக்கே!///சீச்சீ,அப்புடில்லாம் கெட்ட வார்த்தைல்லாம் எழுதுவனா?காட்டான் கிட்ட வேணும்னா கேட்டுப் பாருங்க! //

  மாம்ஸ்கிட்டயா......அவருக்கு நீங்களே பரவாயில்லை..நம்புறேன்.

  ReplyDelete
 150. // Yoga.s.FR said...
  செங்கோவி said....பரவாயில்லை நிரூ...நான் ஒரு அப்பாவின்னு உங்களுக்காவது தெரிஞ்சிருக்கே.////யாரு?யாருக்கு தெரிஞ்சிருக்கு?என்ன தெரிஞ்சிருக்கு?எப்படித் தெரிஞ்சிருக்கு? எங்க தெரிஞ்சிருக்கு?யாருக்காக இந்த பில்டப்பெல்லாம்?ஹி!ஹி!ஹி! //

  அப்பப்போ இப்படிச் சொல்லிக்கணும் சார்..இதெல்லாம் பதிவுலக சூட்சுமங்கள்..மறந்து போச்சோ!!

  ReplyDelete
 151. நானும் புக் படிச்ச எஃபக்ட்ல கனிவா ‘என்னப்பா..என்ன விஷயம்’னு கேட்டேன். அதுக்கு அவன் சொன்னான் ‘என் லவ்வர்க்கு இன்னைக்கு பர்த் டே..வெளில கூட்டிப்போறதா சொல்லியிருந்தேன். போலாமா?’ன்னு!///

  ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸப்பா முடியல சார்!

  ReplyDelete
 152. இல்லே..தெரியாமத் தான் கேட்கேன்..அந்த ஆண்டவன் ஏண்ணே என்னை மட்டும் இப்படி சோதிக்கான்? ஒருவேளை இன்னொரு தமிழன் ஜனாதிபதியா வர்றது அவனுக்குப் பிடிக்கலியோ?///

  அதான் சார்! அதேதான்!

  ReplyDelete
 153. ரொம்ப அருமை - எப்படி - குப்புறப் படுத்து யோசிக்கிரிகளா?

  ReplyDelete
 154. நான் ரொம்ப லேட்டா வந்தலும், ரொம்ப சுவாரசியமா, அனுபவிச்சுப் படிச்சேன்! பகிர்வுக்கு ரொம்ப நன்றீங்க!

  ReplyDelete
 155. நல்ல பகிர்வு அண்ணா

  ஜனாதிபதி மேட்டர் சூப்பர், இப்படி வில்லங்கமா யோசிக்கிறதால தான் இன்னும் நீர் இப்படியே இருக்கீர்!!

  ReplyDelete
 156. / அப்பு said...
  ரொம்ப அருமை - எப்படி - குப்புறப் படுத்து யோசிக்கிரிகளா? //

  ஆமா, அங்க வரைக்கும் அது தெரிஞ்சிடுச்சா.........

  ReplyDelete
 157. // ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw said...
  நான் ரொம்ப லேட்டா வந்தலும், ரொம்ப சுவாரசியமா, அனுபவிச்சுப் படிச்சேன்! பகிர்வுக்கு ரொம்ப நன்றீங்க! //

  அனுபவிச்சதுக்கு நன்றிங்க.

  ReplyDelete
 158. // ஜ.ரா.ரமேஷ் பாபு said...
  ஜனாதிபதி மேட்டர் சூப்பர், இப்படி வில்லங்கமா யோசிக்கிறதால தான் இன்னும் நீர் இப்படியே இருக்கீர்!! //

  நாம இப்படி இருக்கிறது தான் உலகத்துக்கு நல்லது.

  ReplyDelete
 159. கவலைப்படாதீங்க நண்பரே!நான் பி.எம்.ஆகும்போது நீங்கதான் ஜனாதிபதி!

  ReplyDelete
 160. // Real Santhanam Fanz said...

  கும்பகர்ணனும் ராவணனுக்கு ரிலேடிவாமே, எனக்கு என்னமோ நீங்க சூர்பனக பேர போட்டு தனி அரசியல் பண்றீங்கன்னு தோணுது.//

  தோணுச்சுன்னா அப்படியே அமுக்கும்யா..குவைத்துக்கு ஆட்டோ அனுப்பாம விடமாட்டீங்க போல.//

  குவைத்துக்கு ஆடோவா... ஆள விடுங்கப்பு, அப்பீட்டாகிக்கறோம்...

  ReplyDelete
 161. நான் தான் ரொம்ப லேட்டோ? மேட்டர் எல்லாம் சூப்பரு!

  ReplyDelete
 162. அன்பர்கள், நண்பர்கள்,ஆதரவாளர்கள்,மற்றும் அனைவருக்கும்,இனிய மாலை வணக்கம்,நான் யோகா.எஸ் பேசுகிறேன்.அதாவது,ஒரு மரணச் சடங்கில் கலந்து கொ(ல்ள்வதற்காக வெளியூர் செல்வதால்,செவ்வாய் மாலை வரை கும்மியடிக்க முடியாத சூழல்!மன்னிக்கவும்!வணக்கம்!

  ReplyDelete
 163. @Yoga.s.FR
  ஐயா, சென்று வாருங்கள்..மீண்டும் சந்திப்போம்.

  ReplyDelete
 164. @Yoga.s.FR
  அன்பர்கள், நண்பர்கள்,ஆதரவாளர்கள்,மற்றும் அனைவருக்கும்,இனிய மாலை வணக்கம்,நான் யோகா.எஸ் பேசுகிறேன்.அதாவது,ஒரு மரணச் சடங்கில் கலந்து கொ(ல்ள்வதற்காக வெளியூர் செல்வதால்,செவ்வாய் மாலை வரை கும்மியடிக்க முடியாத சூழல்!மன்னிக்கவும்!வணக்கம்//

  ஓக்கே ஐயா,.
  மீண்டும் சந்திப்போம். நலமாகத் திரும்பி வாருங்கள்

  ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.