Thursday, September 15, 2011

ஷகீலாவை ஃபோனில் திட்டிய அனானிகள் (நானா யோசிச்சேன்)


நெஞ்சைத் தொட்ட வரிகள் :

வந்திருக்கேன் பூசாரி தான்...
பூசாரி தான்...
வந்திருக்கேன் பூசாரி தான்...
மந்திரிக்கும் ஆசாமி தான்
தட்டட்டுமா பம்பையைத் தான்
கட்டட்டுமா ரம்பையைத் தான்!

நைனா புலம்பல் :
என் பையனுக்கு எப்பவும்போல ஆப்பிள் நறுக்கிக் கொடுத்துக்கிட்டு இருந்தேன். திடீர்னு அவன் ஒரு ஆப்பிள் துண்டை எடுத்து ‘அப்பா..இந்தா’ன்னு சொல்லிக்கிட்டே நீட்டினா. முத முதலா ‘இந்தா’ன்னு வேற சொன்னானா, கேட்கவே சந்தோசம் ஆயிடுச்சு. அதுவும் முத முதலா பிள்ளை நமக்கு ஒன்னு கொடுக்குதேன்னு ஃபீலிங்ஸ் வேற. அதனால அதை  லபக்கிட்டேன். ஆனா அது இல்லே மேட்டரு..

மறுநாள் ஆஃபீஸ் ஃப்ரெண்டு ஒருத்தர்கிட்ட என் பையன் ‘அப்பா..இந்தா’ன்னு சொன்னான்னு பெருமையா சொன்னா........அந்தாளு ‘யோவ், குழந்தைன்னா அப்படித்தாம்யா சொல்லும்..இதைப் பெருசா சொல்லுதீரு’ன்னு சொல்லிப்புட்டாரு. எனக்கு உடனே ஃப்ளாஷ்பேக்ல 5 வருசம் பின்னே போய்ட்டேன்..அப்போ இதே மாதிரி ஒருத்தர் என்கிட்ட ‘என் பையன் இன்னிக்கு தவழ்ந்துட்டான்பா’ன்னு சந்தோசமாச் சொன்னாரு. நான் அதுக்கு ‘பிள்ளைன்னா தவழத் தான் செய்யும்..இது ஒரு மேட்டர்னு வந்து சொல்றீங்க..போங்க சார்’னு சொல்லிப்புடேன்..அந்த பாவம் தான் இப்போ இப்படியெல்லாம் கேட்க வேண்டியிருக்கு.
அதனால அய்யா..கன்னி ராசாக்களா..கூட ரெண்டு ஸ்டில்லுனாலும் போடறேன்..யாராவது பெரிய மனுசன் தன் குழந்தையைப் பத்தி பெருமையாச் சொன்னா ‘ஓ..அப்படியா சார்..வெரிகுட்..வெரிகுட்’னு சொல்லுங்க..அவங்களும் சந்தோசப்படுவாங்க..அது ஏன்னு பல வருசம் கழிச்சு புரிஞ்சு, நீங்களும் சந்தோசப்படுவீங்க.

நச்சுன்னு ஒரு ஆப்பு :

பாமகவிற்கு இப்போ ஜெ.பக்கம் சாயனும்னு ஆசை வந்திடுச்சு போல. அதனால திமுகவை திட்டணும்னு முடிவும் பண்ணிட்டாங்க..அதனால பாமக எம் எல் ஏ கலையரசு இந்த வாரம் சட்டசபைல ‘திமுக அரசு சுகாதார அமைச்சராக அன்புமணி கொடுத்த நிதியை பயன்படுத்தவில்லை...ராஜாஜி மருத்துவமனைக்கு 150 கோடி கொடுத்தும் யூஸ் பண்ணாம வேஸ்ட் பண்ணிட்டாங்க’ன்னு பேசுனாரு..அவ்ளோ தான்..மம்மி டென்சன் ஆயிட்டாங்க..

‘யோவ், இதெல்லாம் தெரிஞ்சும் என்ன இதுக்குய்யா அவங்ககூட போன தேர்தல்ல கூட்டணி வச்சே?”ங்கிற கேள்வியை நாகரீகமா, ஆனா நாக்கைப் பிடிங்கிற மாதிரி கேட்டுப்புட்டாங்க. அந்த ஆளு மிரண்டுபோய் வேற மேட்டர் பேச ஆரம்பிச்சுட்டாரு. அம்மா அஞ்சு அடி கொடுத்தா, அமைச்சர் அம்பது அடி கொடுக்க வேண்டாமா..அதனால ஒரு அமைச்சர் எழுந்து ‘கண்டிப்பா நீ அம்மாக்கு பதில் சொல்லணும்..சொல்லுய்யா’ன்னு ஒரு மிரட்டல் போட்டாரு...பாவம் அந்தாளு..’அம்மா, நான் அரசியலுக்குப் புதுசு..என்னை விட்ருங்க’ன்னு கெஞ்சின அப்புறம் தான் விட்டாங்க. எப்படி இருந்த நான் - தான் ஞாபகம் வந்துச்சு!

சான்ஸே இல்லை: 
நடிகை நிகிதா ஞாபகமிருக்கா பாஸ்..சரோஜா படத்துல கோடானகோடி பாட்டுல லக்கேஜை சுத்துச்சே, அதே தான்..அடேங்கப்பா அதை சினிமாஸ்கோப் ஸ்க்ரீன்ல பார்த்தப்போ....சரி, விடுங்க.
அந்த ‘பின்னூட்ட புகழ்’ நிகிதா கன்னட நடிகர் ஒருத்தர் கூட டச்சிங்..டச்சிங் வச்சிக்கிட்டதால, அந்த நடிகர் வீட்ல பிரச்சினையாம். உடனே கொதிச்சு எழுந்த கன்னட நடிகர் சங்கம், நடிகை நிகிதா இப்படி ஒரு குடும்பத்தில் குழப்பத்தை உண்டாக்கலாமான்னு கடுமையா கண்டிச்சுட்டு ‘இனி மூணு வருசம்’ நடிக்கத் தடைன்னு சொல்லியிருக்கு. முதல்ல கேட்டப்போ அது கரெக்ட்டு தானேன்னு தோணுச்சு..அப்புறம் யோசிச்சுப்பார்த்தா........

ரம்லத்துன்னு ஒரு பொண்ணும் இதே மாதிரி கொஞ்சநாள் முன்ன கத்துச்சு..கதறுச்சு..நயந்தாராவைப் பார்த்தே அடிப்பேன்னே சொல்லுச்சு..அப்போ அதுக்குக் காரணமான நயந்தாராவை இவங்க ஏன் தடை பண்ணலை..அப்படியாப்பட்ட உத்தமிக்கு சீதை வேஷம் கொடுத்தப்போ எங்க போச்சு இவங்க புத்தி? அதனால நான் நினைக்கேன்..இதுல ஏதோ உள்குத்து இருக்குன்னு...கண்டிப்பா ஏதோ டிஸ்கஷன் பிரச்சினையாத்தான் இருக்கணும்..சரியா அட்ஜஸ்ட் பண்ணலையோ...

அடுத்து........டச்சிங்னு ஒன்னு நடக்கணும்னா ரெண்டு பேரு வேணும்..டச்சிங்னு ஒன்னு நடந்துட்டா அதுக்கு ரெண்டு பேரும் தானே பொறுப்பாகணும்..நிகிதா மேல பாய்ஞ்சு தடை போட்டவங்க, அந்த ஆண் சிங்கத்தை ஏன் விட்டுட்டாங்க..அப்போ அவரு சரியா அட்ஜஸ்ட்ஸ் பண்ணிட்டாரோ..என்ன கர்மம்யா இது!

ஷகிலாவும் அனானிகளும்:

நம்மையெல்லாம் பதற வைக்கிற மாதிரி ஒரு நியூஸ்..’என்னை ஃபோனில் தரக்குறைவாக திட்டுகிறார்கள்’- ஷகீலா பேட்டின்னு நியூஸ் பார்த்ததும் பதறிப்போய்ட்டேன்..யார்றா அவன் மலைகூட மோதுறவன்..பெரிய அப்பாடக்கரா இருப்பான்போலிருக்கேன்னு யோசிச்சுக்கிட்டே பேட்டியைப் படிச்சா.....
”கடந்த 4 நாட்களாக ஃபோனில் யாரோ அசிங்கமாகப் பேசுவதோடு என்னை மிரட்டுகின்றனர்.(ஓ..அசிங்கமா பேசுறது வேற..மிரட்டுறது வேறயா..) ஒருவன் என்னைக் கெட்ட வார்த்தைகளால் திட்டிவிட்டு போலி சாமியாராகவா நடிக்கிறாய், படம் மட்டும் ரிலீஸானால் நீ வெளியே நடமாட முடியாது என்கிறான்.(ஆமா, டெய்லி மெரீனா பீச்ல அம்மணி ஜாக்கிங் போகுது..ஏம்மா..) நான் ஒரு நடிகை. எந்த வேடம் கொடுத்தாலும் நடிப்பேன்.(ஆமா..ஆமா) அந்த வேடத்தில் நடிக்கக்கூடாது, இந்த வேடத்தில் நடிக்கக்கூடாது என்று சொல்ல நீ யார்? தில் இருந்தால் நேரில் வா பார்க்கலாம் (நேர்லயுமா......நம்மளும் ஃபோன் பண்ணலாமோ..) என்றவுடன் போனை வைத்துவிட்டான். இந்த மிரட்டல்களுக்கு எல்லாம் பயப்படுபவள் நான் இல்லை” என்றார் ஷகீலா - அப்படீன்னு போட்டிருந்துச்சு.

ஆனா பேட்டியை படிச்சுப்பார்த்தப்புறம் ‘அவன் ஷகீயை மிரட்டுனானா..இல்லே ஷகீ தான் அவனை மிரட்டுச்சா’ன்னு சந்தேகம் வந்திடுச்சு..அடுத்து ‘ஷகி ஃபோன் நம்பர் நமக்குத் தெரியலியே..அவனுக்கு மட்டும் எப்படித் தெரியும்?’ன்னும் யோசனை...அப்புறம் தான் கண்டுபிடிச்சேன், இது சும்மா படத்தோட பப்ளிக்குட்டிக்காக கிளப்பிவிடற வதந்தின்னு..(கிளப்பிவிடறதே அவங்களுக்கு வேலையாப் போச்சு..). அதனால தான் அந்தப் படத்தோட பேரை இங்க நான் சொல்லலை..

அதுசரி, படத்துப் பேரை மறைச்ச மாதிரி ஏன் ஷகிலா பேரை மறைக்கலை..அப்போ ஷகீலாக்கும் இது பப்ளிக்குட்டி ஆகிடாதான்னு நீங்க கேட்கலாம்..ஆகட்டும்ணே..ஆகட்டும்..அம்மணி பிசியா இருந்தா, நல்லது தானே..(நான் பட வாய்ப்பைத் தான் பாஸ் சொல்றேன்!)

தோனியின் தோல்வி:

இந்திய கிரிக்கெட் அணி தோத்ததை இன்னும் என்னால ஜீரணிக்க முடியலை. தோனியும் என்னென்னெமோ காரணம் சொல்லுதாரு..ஆனாலும் இங்கிலாந்துகிட்ட 99 ரன் வித்தியாசத்துல தோத்தது கொஞ்சம் ஓவர் தான். 435 செஞ்சுரி அடிச்ச சச்சின் மாதிரி ஆளை கூட வச்சிருந்தும், தோக்கிறாங்கன்னா என்ன சொல்ல..ட்ராவிட், அசாருதீன், அமிர்கான், சடகோபன் ரமேஷ் இவங்களுக்கு வேலையில அக்கறை இல்லைண்ணே..விளம்பரத்துல காட்டுற அக்கறையை வேலையில காட்டலாம்ல? இப்படித்தான் போனதடவை ஜிம்பாப்வே கூட விளையாண்டப்பவும் தோத்துட்டு, உலகக்கோப்பையை இழந்தாங்க..இனிமேலாவது பொறுப்போட நம்ம வீரர்கள் விளையாடணும்...

கிரிக்கெட் தெரிஞ்சவங்க மேல உள்ள பாராவை படிச்சுட்டு கன்ஃபியூஸ் ஆகியிருப்பிங்க..எல்லா விவரமும் தப்பா இருக்கேன்னு..இங்க பாருங்கண்ணே, எனக்கு கிரிக்கெட் பத்தி ஒன்னும் தெரியாது. ஆனாலும் எல்லாரும் கிரிக்கெட் பத்தி தனிப்பதிவே போட்டு இந்தியாவே தோத்துடுச்சு-ன்னு அழறதைப் பார்த்து எனக்கும் தேசபக்தி பொங்கிடுச்சு..டேட்டா தப்பா இருந்தாலும், ஃபீலிங்ஸ் சரியா இருக்குல்லண்ணே..அது போதாதா?

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

173 comments:

 1. »»";";";";"முதல் மழை:";";";"««

  ReplyDelete
 2. இரவு வணக்கம் அண்ணாச்சி!!!!

  ReplyDelete
 3. படிக்கலாமா?போட்டோக்கள் எல்லாம் ஒரு மார்க்கமாருக்கே?

  ReplyDelete
 4. //• » мσнαη « • said...
  »»";";";";"முதல் மழை:";";";"«//

  வருக மோகன்..இரவு வணக்கம்.

  ReplyDelete
 5. //Yoga.s.FR said...
  படிக்கலாமா?போட்டோக்கள் எல்லாம் ஒரு மார்க்கமாருக்கே?//

  ஆமா, இவரு குழந்தை..பயப்படுதாரு..ஏன் பாஸ் இப்படி..எவ்வளவு நேரம் தான் ஸ்டில்லையே பார்ப்பீங்க? படிங்க.

  ReplyDelete
 6. இன்னிக்கு என்ன பதிவு ஒரே பீலிங்க்ஸா இருக்கு!!!

  ReplyDelete
 7. //• » мσнαη « • said...
  இன்னிக்கு என்ன பதிவு ஒரே பீலிங்க்ஸா இருக்கு!!//

  ஒரே ஒரு ஃபீலிங்ஸ் தானே இருக்கு?

  ReplyDelete
 8. அண்ணே தமிழ்வாசி மாதிரி அப்பாவி பசங்கள்லாம் வந்து போற எடம்ணே, அந்த சக்கீலா படத்த பாத்துட்டு ஜுரம் வந்துட போவுதுணே... பாவம்...

  ReplyDelete
 9. சினேகா ஏண்ணே ரொம்ப கோவமா இருக்கு?

  ReplyDelete
 10. //
  பன்னிக்குட்டி ராம்சாமி said...
  அண்ணே தமிழ்வாசி மாதிரி அப்பாவி பசங்கள்லாம் வந்து போற எடம்ணே, அந்த சக்கீலா படத்த பாத்துட்டு ஜுரம் வந்துட போவுதுணே... பாவம்..//

  நிகிதா படம் பார்த்தா, சரியாப் போயிடும்ணே.

  ReplyDelete
 11. மீன்சா அது........? இம்பூட்டு நடிப்ப இத்தன நாளு எங்க வெச்சிருந்துச்சு?

  ReplyDelete
 12. நிகிதா? இப்படி ஒரு ஸ்டில்லே கெடையாதே? எங்கண்ணே புடிச்சீங்க?

  ReplyDelete
 13. // பன்னிக்குட்டி ராம்சாமி said...
  சினேகா ஏண்ணே ரொம்ப கோவமா இருக்கு?//

  இவரு ஏன் பதிவைப் படிக்காம, ஒவ்வொரு ஸ்டில்லா உத்துப் பார்த்துக்கிட்டே இருக்காரு?

  ReplyDelete
 14. நமீய கை விட்டுட்டீங்களே...

  ReplyDelete
 15. ஆமாமா,ஃபீலிங்ஸ் சரியா இருந்தா தப்பே இல்லீங்க!(அது வந்து, அந்த கிரிக்கட்டு பத்திய ஃபீலிங்ஸ்)

  ReplyDelete
 16. அடுத்த முறை யோசிக்காம போடுங்க...படம் வேணும்னா அனுப்புறேன்...

  ReplyDelete
 17. //
  பன்னிக்குட்டி ராம்சாமி said...
  மீன்சா அது........? இம்பூட்டு நடிப்ப இத்தன நாளு எங்க வெச்சிருந்துச்சு?//

  ஹா..ஹா.நம்மளை இத்தனை நாளா ஏமாத்தியிருக்காங்கண்ணே..

  ReplyDelete
 18. லட்சுமிராய் படம் போடுறதுக்காக தோனியா.....? பாவம்யா அவரு ஏற்கனவே அடிக்கு மேல அடி.....

  ReplyDelete
 19. /////// செங்கோவி said...
  // பன்னிக்குட்டி ராம்சாமி said...
  சினேகா ஏண்ணே ரொம்ப கோவமா இருக்கு?//

  இவரு ஏன் பதிவைப் படிக்காம, ஒவ்வொரு ஸ்டில்லா உத்துப் பார்த்துக்கிட்டே இருக்காரு?

  நான் உத்து பார்க்கலேண்ணே, அதுக தான் என்னைய உத்து உத்து பாத்துக்கிட்டே இருக்குதுக.......

  ReplyDelete
 20. // பன்னிக்குட்டி ராம்சாமி said...
  நிகிதா? இப்படி ஒரு ஸ்டில்லே கெடையாதே? எங்கண்ணே புடிச்சீங்க? //

  நான் என்ன மார்ஃபிங்கா பண்ணப்போறேன்..நெட்ல தான் கிடைக்குதே..

  ReplyDelete
 21. அவரு இப்ப சடகோபன் இல்லை...பட்டாபட்டி...
  கஞ்சா கருப்பு கூடத்தான் விளையாடுவார்..

  ReplyDelete
 22. ஷகீலா பேட்டின்னு நியூஸ் பார்த்ததும் பதறிப்போய்ட்டேன்..யார்றா அவன் "மலை"கூட மோதுறவன்.?????அதானே?

  ReplyDelete
 23. //ரெவெரி said...
  நமீய கை விட்டுட்டீங்களே...//

  அதெல்லாம் ஒன்னும் விடலை..சும்மா இருங்க...வரும்.

  ReplyDelete
 24. //////‘யோவ், இதெல்லாம் தெரிஞ்சும் என்ன இதுக்குய்யா அவங்ககூட போன தேர்தல்ல கூட்டணி வச்சே?”ங்கிற கேள்வியை நாகரீகமா, ஆனா நாக்கைப் பிடிங்கிற மாதிரி கேட்டுப்புட்டாங்க. //////

  ஆமா ஆமா, இப்பல்லாம் அம்மா சட்டசபைல நல்லாவே பேசுறாங்க... பாவம் புது எம்.எல்.ஏக்கள்லாம் நடுங்குறாங்க.....

  ReplyDelete
 25. //Yoga.s.FR said...
  ஆமாமா,ஃபீலிங்ஸ் சரியா இருந்தா தப்பே இல்லீங்க!(அது வந்து, அந்த கிரிக்கட்டு பத்திய ஃபீலிங்ஸ்)//

  ஆமா பாஸ்..ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு ஃபீலிங்..இல்லியா..

  ReplyDelete
 26. //////அதுக்குக் காரணமான நயந்தாராவை இவங்க ஏன் தடை பண்ணலை..////////

  தமிழனுக்கு எளகுன மனசுண்ணே......

  ReplyDelete
 27. செங்கோவி said...ஆமா, இவரு குழந்தை..பயப்படுதாரு..ஏன் பாஸ் இப்படி..எவ்வளவு நேரம் தான் ஸ்டில்லையே பார்ப்பீங்க?படிங்க.////ரொம்ப நன்றிங்க தகிரியம் குடுத்ததுக்கு!படிச்சிட்டேன்!பின்னால வருது பாருங்க...................கமெண்டு!

  ReplyDelete
 28. ///அந்தாளு..’அம்மா, நான் அரசியலுக்குப் புதுசு..என்னை விட்ருங்க’ன்னு கெஞ்சின அப்புறம் தான் விட்டாங்க. ////

  பாவம் கைப்புள்ள !!!!

  ReplyDelete
 29. //////நிகிதா மேல பாய்ஞ்சு தடை போட்டவங்க, அந்த ஆண் சிங்கத்தை ஏன் விட்டுட்டாங்க..////////

  அவரை நம்பி பெரிய புள்ளிகள் முதலீடு பண்ணி இருப்பாங்களோ?

  ReplyDelete
 30. // பன்னிக்குட்டி ராம்சாமி said...
  லட்சுமிராய் படம் போடுறதுக்காக தோனியா.....? பாவம்யா அவரு ஏற்கனவே அடிக்கு மேல அடி...//

  ஆமாண்ணே..பாவம் அவ்ரு என்ன செய்வாரு..பிட்ச்சது சரியில்லைன்னு சொன்னாங்க..கிரவுண்டை.

  ReplyDelete
 31. /////.யார்றா அவன் மலைகூட மோதுறவன்..////////

  அண்ணே பன்மைல எழுத வேணாமா? இலக்கணம் முக்கியம்ணே....

  ReplyDelete
 32. //
  பன்னிக்குட்டி ராம்சாமி said...
  //////‘யோவ், இதெல்லாம் தெரிஞ்சும் என்ன இதுக்குய்யா அவங்ககூட போன தேர்தல்ல கூட்டணி வச்சே?”ங்கிற கேள்வியை நாகரீகமா, ஆனா நாக்கைப் பிடிங்கிற மாதிரி கேட்டுப்புட்டாங்க. //////

  ஆமா ஆமா, இப்பல்லாம் அம்மா சட்டசபைல நல்லாவே பேசுறாங்க... பாவம் புது எம்.எல்.ஏக்கள்லாம் நடுங்குறாங்க...//

  ம்..லெஃப்ட் ரைட்டு, வாங்கிடறாங்களே!

  ReplyDelete
 33. போட்டோக்கள் மிரள வைக்கின்றன.. வாழ்த்துக்கள்

  ReplyDelete
 34. //
  பன்னிக்குட்டி ராம்சாமி said...
  //////அதுக்குக் காரணமான நயந்தாராவை இவங்க ஏன் தடை பண்ணலை..////////

  தமிழனுக்கு எளகுன மனசுண்ணே.....//

  அண்ணே, அது கன்னடன்!

  ReplyDelete
 35. நைனா புலம்பல் சூப்பர்...*****
  (கெட்ட வார்த்தை இல்லய்யா...அஞ்சு ஸ்டார்....)

  ReplyDelete
 36. /////// இந்த மிரட்டல்களுக்கு எல்லாம் பயப்படுபவள் நான் இல்லை” என்றார் ஷகீலா - அப்படீன்னு போட்டிருந்துச்சு.////////

  அதானே... எத்தன.... சரி விடுங்க...!

  ReplyDelete
 37. //பன்னிக்குட்டி ராம்சாமி said...
  //////நிகிதா மேல பாய்ஞ்சு தடை போட்டவங்க, அந்த ஆண் சிங்கத்தை ஏன் விட்டுட்டாங்க..////////

  அவரை நம்பி பெரிய புள்ளிகள் முதலீடு பண்ணி இருப்பாங்களோ?//

  அப்போ நிகிதாவை நம்பி யாருமே முதலீடு பண்ணலியா..

  ReplyDelete
 38. உங்க 'தேன'க்கா படம் போடலை !!!!

  ReplyDelete
 39. செங்கோவி said...ஆமா, இவரு குழந்தை..பயப்படுதாரு..ஏன் பாஸ் இப்படி..எவ்வளவு நேரம் தான் ஸ்டில்லையே பார்ப்பீங்க?படிங்க.////ரொம்ப நன்றிங்க தகிரியம் குடுத்ததுக்கு!படிச்சிட்டேன்!பின்னால வருது பாருங்க...................கமெண்டு!

  ReplyDelete
 40. //////அடுத்து ‘ஷகி ஃபோன் நம்பர் நமக்குத் தெரியலியே..அவனுக்கு மட்டும் எப்படித் தெரியும்?’ன்னும் யோசனை...////////

  அதானே உங்களுக்கே தெரியலைன்னா அது எப்படி அவனுகளுக்கு தெரிஞ்சது? உங்க செல்வாக்கை குறைக்க வேற எதுவும் சதி பண்றானுங்களா?

  ReplyDelete
 41. அரங்கில் குழுமியிருக்கும் அனைவருக்கும் இனிய இரவு வணக்கங்கள்!

  ReplyDelete
 42. //பன்னிக்குட்டி ராம்சாமி said...
  /////.யார்றா அவன் மலைகூட மோதுறவன்..////////

  அண்ணே பன்மைல எழுத வேணாமா? இலக்கணம் முக்கியம்ணே...//

  எனக்கு கோவம் வந்துச்சுன்னா, அப்படித்தான்னே...

  ReplyDelete
 43. //
  மதுரை சரவணன் said...
  போட்டோக்கள் மிரள வைக்கின்றன.. வாழ்த்துக்கள்//

  மிரண்டதுக்கா வாழ்த்தா பாஸ்...

  ReplyDelete
 44. //ரெவெரி said...
  நைனா புலம்பல் சூப்பர்...*****
  (கெட்ட வார்த்தை இல்லய்யா...அஞ்சு ஸ்டார்....)//

  ஓ..நல்லவேளை சொன்னீங்க..

  ReplyDelete
 45. //////செங்கோவி said...
  //பன்னிக்குட்டி ராம்சாமி said...
  //////நிகிதா மேல பாய்ஞ்சு தடை போட்டவங்க, அந்த ஆண் சிங்கத்தை ஏன் விட்டுட்டாங்க..////////

  அவரை நம்பி பெரிய புள்ளிகள் முதலீடு பண்ணி இருப்பாங்களோ?//

  அப்போ நிகிதாவை நம்பி யாருமே முதலீடு பண்ணலியா..
  ///////

  அதைத்தான் நம்ம சிங்கம் செட்டில் பண்ணி இருக்குமே?

  ReplyDelete
 46. பதினெட்டு பிளஸ் இல்லாமல் எல்லோரும் விரும்பிப்!படிக்கும் விதத்தில் பல்சுவை விருந்தளித்திருக்கிறீர்கள்!எப்படிப் பாராட்டுவது என்றே தெரியவில்லை! நிரூபன் பாஷையில் சொன்னால் "தமிழில் வார்த்தைகளே இல்லை"!அதிலும் மலை பற்றிய உங்கள் விளக்கம்,அப்பப்பா!அப்புறம் சினிமாஸ்கோப் என்ற ஒரு புதிய திரை குறித்த உங்கள் பார்வை,சொல்லுந்தரமன்று!வாழ்க!!!

  ReplyDelete
 47. //////தமிழ்வாசி - Prakash said...
  kaalaiyil varen

  ///////

  நான் அப்பவே சொல்லல? பாருங்க பாவம் தமிழ்வாசி, சக்கீலா படத்த பாத்துட்டு செதறி ஓட்டிட்டாரு.....

  ReplyDelete
 48. //
  • » мσнαη « • said...
  உங்க 'தேன'க்கா படம் போடலை !!!!//

  இப்போத்தான் ஒருத்தரு நமீயைக் கேட்டாரு..அடுத்து நீங்களா..எல்லாம் ஒரு சேஞ்சுக்காகத் தான் பாஸ்.

  ReplyDelete
 49. //பன்னிக்குட்டி ராம்சாமி said...
  //////அடுத்து ‘ஷகி ஃபோன் நம்பர் நமக்குத் தெரியலியே..அவனுக்கு மட்டும் எப்படித் தெரியும்?’ன்னும் யோசனை...////////

  அதானே உங்களுக்கே தெரியலைன்னா அது எப்படி அவனுகளுக்கு தெரிஞ்சது? //

  அண்ணே.........!

  ReplyDelete
 50. // நிரூபன் said...
  அரங்கில் குழுமியிருக்கும் அனைவருக்கும் இனிய இரவு வணக்கங்கள்!
  //

  வருக நிரூ..

  ReplyDelete
 51. //////அதுசரி, படத்துப் பேரை மறைச்ச மாதிரி ஏன் ஷகிலா பேரை மறைக்கலை..அப்போ ஷகீலாக்கும் இது பப்ளிக்குட்டி ஆகிடாதான்னு நீங்க கேட்கலாம்..ஆகட்டும்ணே..ஆகட்டும்..அம்மணி பிசியா இருந்தா, நல்லது தானே..////////

  யாருக்கு நல்லது.. தொழிலதிபர்களுக்கா?

  ReplyDelete
 52. //
  தமிழ்வாசி - Prakash said...
  kaalaiyil varen //

  ஓகே..மெதுவா போங்க.

  ReplyDelete
 53. ஷகீலாவை ஃபோனில் திட்டிய அனானிகள் (நானா யோசிச்சேன்//

  ஹே...ஹே...யாரப்பா அந்த அக்கப் பேர் வழிகள்!

  ReplyDelete
 54. // பன்னிக்குட்டி ராம்சாமி said...
  //////தமிழ்வாசி - Prakash said...
  kaalaiyil varen

  ///////

  நான் அப்பவே சொல்லல? பாருங்க பாவம் தமிழ்வாசி, சக்கீலா படத்த பாத்துட்டு செதறி ஓட்டிட்டாரு..//

  நம்ம அஞ்சலியை குறை சொன்னாருல்ல..அதுக்குத் தான் இந்த பதிலடி!

  ReplyDelete
 55. //
  பன்னிக்குட்டி ராம்சாமி said...
  //////அதுசரி, படத்துப் பேரை மறைச்ச மாதிரி ஏன் ஷகிலா பேரை மறைக்கலை..அப்போ ஷகீலாக்கும் இது பப்ளிக்குட்டி ஆகிடாதான்னு நீங்க கேட்கலாம்..ஆகட்டும்ணே..ஆகட்டும்..அம்மணி பிசியா இருந்தா, நல்லது தானே..////////

  யாருக்கு நல்லது.. தொழிலதிபர்களுக்கா?//

  ஆமாண்ணே...தொழிலதிபருக்கும் நடமாடும் தொழிற்சாலைக்கும்.

  ReplyDelete
 56. //
  நிரூபன் said...
  ஷகீலாவை ஃபோனில் திட்டிய அனானிகள் (நானா யோசிச்சேன்//

  ஹே...ஹே...யாரப்பா அந்த அக்கப் பேர் வழிகள்!//

  வழக்கமா நீங்க தானய்யா கண்டுபிடிப்பீங்க..என்னைக் கேட்டா?

  ReplyDelete
 57. //////செங்கோவி said...
  // பன்னிக்குட்டி ராம்சாமி said...
  //////தமிழ்வாசி - Prakash said...
  kaalaiyil varen

  ///////

  நான் அப்பவே சொல்லல? பாருங்க பாவம் தமிழ்வாசி, சக்கீலா படத்த பாத்துட்டு செதறி ஓட்டிட்டாரு..//

  நம்ம அஞ்சலியை குறை சொன்னாருல்ல..அதுக்குத் தான் இந்த பதிலடி!
  /////////

  அடேங்கப்பா... அப்போ இனி அவரு அஞ்சலிய எப்போ பாத்தாலும் இதத்தான் நெனச்சுக்குவாரு....

  ReplyDelete
 58. //
  Yoga.s.FR said...
  பதினெட்டு பிளஸ் இல்லாமல் எல்லோரும் விரும்பிப்!படிக்கும் விதத்தில் பல்சுவை விருந்தளித்திருக்கிறீர்கள்!எப்படிப் பாராட்டுவது என்றே தெரியவில்லை! நிரூபன் பாஷையில் சொன்னால் "தமிழில் வார்த்தைகளே இல்லை"!அதிலும் மலை பற்றிய உங்கள் விளக்கம்,அப்பப்பா!அப்புறம் சினிமாஸ்கோப் என்ற ஒரு புதிய திரை குறித்த உங்கள் பார்வை,சொல்லுந்தரமன்று!வாழ்க!!//

  ஐயா, வேணாம் வலிக்குது....

  ReplyDelete
 59. ////.டேட்டா தப்பா இருந்தாலும், ஃபீலிங்ஸ் சரியா இருக்குல்லண்ணே..அது போதாதா?///////

  நல்லவேள உங்களுக்கு நக்மா ஞாபகம் வரல....

  ReplyDelete
 60. //பன்னிக்குட்டி ராம்சாமி said...

  அடேங்கப்பா... அப்போ இனி அவரு அஞ்சலிய எப்போ பாத்தாலும் இதத்தான் நெனச்சுக்குவாரு....//

  ஆமாண்ணே, எனக்கு த்ரிஷாவைப் பார்த்தவுடனே........

  ReplyDelete
 61. பசிக்குது, சாப்பிட்டு வாரேன்,.

  ReplyDelete
 62. //பன்னிக்குட்டி ராம்சாமி said...
  ////.டேட்டா தப்பா இருந்தாலும், ஃபீலிங்ஸ் சரியா இருக்குல்லண்ணே..அது போதாதா?///////

  நல்லவேள உங்களுக்கு நக்மா ஞாபகம் வரல..//

  ஆமா, அவரு பேரு என்னண்ணே..கங்குலியா? காம்ப்ளியா...சாப்ளினா..ஏதோ சொல்வாங்களே...

  ReplyDelete
 63. //நிரூபன் said...
  பசிக்குது, சாப்பிட்டு வாரேன்,.
  //

  ஓகே..பெர்மிசன் கிராண்டட்.

  ReplyDelete
 64. /////////செங்கோவி said...
  //பன்னிக்குட்டி ராம்சாமி said...
  ////.டேட்டா தப்பா இருந்தாலும், ஃபீலிங்ஸ் சரியா இருக்குல்லண்ணே..அது போதாதா?///////

  நல்லவேள உங்களுக்கு நக்மா ஞாபகம் வரல..//

  ஆமா, அவரு பேரு என்னண்ணே..கங்குலியா? காம்ப்ளியா...சாப்ளினா..ஏதோ சொல்வாங்களே...
  /////////

  அண்ணனுக்கு கிரிக்கெட்டு வெளங்கலைன்னாலும் மேட்டர்ல கரெக்ட்டா இருக்காரே?

  ReplyDelete
 65. செங்கோவி said...ஆமாண்ணே, எனக்கு த்ரிஷாவைப் பார்த்தவுடனே........///கமலா காமேஷ் அப்புடீன்னு வெளக்கமா சொல்ல வேணாமா?அப்பப்ப மறந்துடுறீங்க!

  ReplyDelete
 66. ///////செங்கோவி said...
  //நிரூபன் said...
  பசிக்குது, சாப்பிட்டு வாரேன்,.
  //

  ஓகே..பெர்மிசன் கிராண்டட்.

  ///////

  இது ரிஜக்டட்...! இது என்ன இஸ்கோலா.... அப்படியே சாப்பிட்டுக்கிட்டே கமெண்ட் போட சொல்லுங்கய்யா....

  ReplyDelete
 67. நிரூபன் said...

  அரங்கில் குழுமியிருக்கும் அனைவருக்கும் இனிய இரவு வணக்கங்கள்!///இரவு வணக்கம், நிரூபன்!இன்னுமா தூங்கல?

  ReplyDelete
 68. //பன்னிக்குட்டி ராம்சாமி said...
  /////////செங்கோவி said...
  //பன்னிக்குட்டி ராம்சாமி said...
  ////.டேட்டா தப்பா இருந்தாலும், ஃபீலிங்ஸ் சரியா இருக்குல்லண்ணே..அது போதாதா?///////

  நல்லவேள உங்களுக்கு நக்மா ஞாபகம் வரல..//

  ஆமா, அவரு பேரு என்னண்ணே..கங்குலியா? காம்ப்ளியா...சாப்ளினா..ஏதோ சொல்வாங்களே...
  /////////

  அண்ணனுக்கு கிரிக்கெட்டு வெளங்கலைன்னாலும் மேட்டர்ல கரெக்ட்டா இருக்காரே?
  //

  கிரிக்கெட் நியூஸ் படிச்சா, அது மட்டும்தான்ணே புரியுது..நக்மாவை ....ந்தது யாருண்ணே?

  ReplyDelete
 69. ////// Yoga.s.FR said...
  செங்கோவி said...ஆமாண்ணே, எனக்கு த்ரிஷாவைப் பார்த்தவுடனே........///கமலா காமேஷ் அப்புடீன்னு வெளக்கமா சொல்ல வேணாமா?அப்பப்ப மறந்துடுறீங்க!
  //////

  அது சார்,அந்த பேரை சொன்னாலே அவருக்கு ஒரு மாதிரி ஆகிடுதாம்... அதான் பம்முறாரு......

  ReplyDelete
 70. செங்கோவி said...

  //நிரூபன் said...
  பசிக்குது, சாப்பிட்டு வாரேன்,.
  //

  ஓகே..பெர்மிசன் கிராண்டட்./// நான் கூட!

  ReplyDelete
 71. //
  Yoga.s.FR said...
  செங்கோவி said...ஆமாண்ணே, எனக்கு த்ரிஷாவைப் பார்த்தவுடனே........///கமலா காமேஷ் அப்புடீன்னு வெளக்கமா சொல்ல வேணாமா?அப்பப்ப மறந்துடுறீங்க!//

  பன்னியார் வருத்தப்படுவாரேன்னு பார்த்தேன்..ஏற்கனவே யார் ப்லாக்கிலேயோ என் பேரைப் பார்த்துட்டே ‘போச்சு...த்ரிஷா ஸ்டில்லை ரசிக்கவிடாம அது ஞாபகம் வந்திருச்சே’ன்னு புலம்பி இருந்தார்..அதான்.

  ReplyDelete
 72. /////// செங்கோவி said...
  //பன்னிக்குட்டி ராம்சாமி said...
  /////////செங்கோவி said...
  //பன்னிக்குட்டி ராம்சாமி said...
  ////.டேட்டா தப்பா இருந்தாலும், ஃபீலிங்ஸ் சரியா இருக்குல்லண்ணே..அது போதாதா?///////

  நல்லவேள உங்களுக்கு நக்மா ஞாபகம் வரல..//

  ஆமா, அவரு பேரு என்னண்ணே..கங்குலியா? காம்ப்ளியா...சாப்ளினா..ஏதோ சொல்வாங்களே...
  /////////

  அண்ணனுக்கு கிரிக்கெட்டு வெளங்கலைன்னாலும் மேட்டர்ல கரெக்ட்டா இருக்காரே?
  //

  கிரிக்கெட் நியூஸ் படிச்சா, அது மட்டும்தான்ணே புரியுது..நக்மாவை ....ந்தது யாருண்ணே?

  ////////

  சொப்பனசுந்தரி மேட்டர் மாதிரியே கேட்கிறாரே? சரி இருந்தாலும் சொல்றேன், மொதல்ல சரத்குமாரு, அப்புறம் கங்கூலி......

  ReplyDelete
 73. ஓ..அப்படியா சார்..உங்க கொழந்த "அப்பா இந்தான்னு சொன்னுச்சா...வெரிகுட்..வெரிகுட்....

  இன்னும் அஞ்சு பத்து வருஷம் கழிச்சி நாமளும் சந்தோஷ படுவோம்!!

  ReplyDelete
 74. //Yoga.s.FR said...
  செங்கோவி said...

  //நிரூபன் said...
  பசிக்குது, சாப்பிட்டு வாரேன்,.
  //

  ஓகே..பெர்மிசன் கிராண்டட்./// நான் கூட!//

  ஓகே பாஸ்..நானும் சீக்கிரம்.

  ReplyDelete
 75. பன்னிக்குட்டி ராம்சாமி said...அது சார்,அந்த பேரை சொன்னாலே அவருக்கு ஒரு மாதிரி ஆகிடுதாம்... அதான் பம்முறாரு......////என்னத்தப் பம்மி,என்னத்த.................!

  ReplyDelete
 76. //பன்னிக்குட்டி ராம்சாமி said...

  சொப்பனசுந்தரி மேட்டர் மாதிரியே கேட்கிறாரே? சரி இருந்தாலும் சொல்றேன், மொதல்ல சரத்குமாரு, அப்புறம் கங்கூலி....//

  அண்ணே, அது கங்குலி தானே? குலியை ஏண்ணே கூலி ஆக்குனீங்க? எனக்கு கிரிக்கெட் தெரியாதுங்கவும் ஏமாத்தப்பார்க்கீங்களா?

  ReplyDelete
 77. //Real Santhanam Fanz said...
  ஓ..அப்படியா சார்..உங்க கொழந்த "அப்பா இந்தான்னு சொன்னுச்சா...வெரிகுட்..வெரிகுட்....

  இன்னும் அஞ்சு பத்து வருஷம் கழிச்சி நாமளும் சந்தோஷ படுவோம்!//

  ரொம்ப நன்றிய்யா.

  ReplyDelete
 78. நிகிதாவின் பின்னூட்ட படங்கள் ஏதும் கெடைகிலியா பாஸ்?

  ReplyDelete
 79. ///////செங்கோவி said...
  //பன்னிக்குட்டி ராம்சாமி said...

  சொப்பனசுந்தரி மேட்டர் மாதிரியே கேட்கிறாரே? சரி இருந்தாலும் சொல்றேன், மொதல்ல சரத்குமாரு, அப்புறம் கங்கூலி....//

  அண்ணே, அது கங்குலி தானே? குலியை ஏண்ணே கூலி ஆக்குனீங்க? எனக்கு கிரிக்கெட் தெரியாதுங்கவும் ஏமாத்தப்பார்க்கீங்களா?
  /////////

  அது கங்கூலிதாண்ணே, கவாஸ்கரே அப்படித்தான் சொல்வாரு....

  ReplyDelete
 80. //Yoga.s.FR said...
  பன்னிக்குட்டி ராம்சாமி said...அது சார்,அந்த பேரை சொன்னாலே அவருக்கு ஒரு மாதிரி ஆகிடுதாம்... அதான் பம்முறாரு......////என்னத்தப் பம்மி,என்னத்த.................!//

  ஓகே, நீங்க ஏதோ சாப்பிடப் போறேன்னு சொன்னீங்களே..அதைவிட்டுட்டு இப்படி சின்சியரா உட்கார்ந்து என்னை கேவலப்படுத்தணுமா?

  ReplyDelete
 81.  செங்கோவி said...
  //பன்னிக்குட்டி ராம்சாமி said...
  /////.யார்றா அவன் மலைகூட மோதுறவன்..////////

  அண்ணே பன்மைல எழுத வேணாமா? இலக்கணம் முக்கியம்ணே...//

  எனக்கு கோவம் வந்துச்சுன்னா, அப்படித்தான்னே...

  September 15, 2011 12:32 AM
  ஐயா உங்களுக்கு கோவம் வந்தாலும் மலை மீது மோதேக்க எங்களையும் சேர்த்து எழுதுங்கையா.. 

  ReplyDelete
 82. பெரிய மனுசன் தன் குழந்தையைப் பத்தி பெருமையாச் சொன்னா ‘ஓ..அப்படியா சார்..வெரிகுட்..வெரிகுட்’னு சொல்லுங்க..அவங்களும் சந்தோசப்படுவாங்க..அது ஏன்னு பல வருசம் கழிச்சு புரிஞ்சு, நீங்களும் சந்தோசப்படுவீங்க.///வெரிகுட்..வெரிகுட்!!!!!!

  ReplyDelete
 83. //
  Real Santhanam Fanz said...
  நிகிதாவின் பின்னூட்ட படங்கள் ஏதும் கெடைகிலியா பாஸ்?//

  வச்சிருந்தா அனுப்பி வைங்க..நன்றின்னு பின்னால உங்க பேரை போடுறேன்.

  ReplyDelete
 84. ////// Real Santhanam Fanz said...
  நிகிதாவின் பின்னூட்ட படங்கள் ஏதும் கெடைகிலியா பாஸ்?
  ////////

  லொல்ல பாருய்யா இவருக்கு... அதுல என்னமோ ஒண்ணுமே இல்லாத மாதிரி பில்டப் கொடுக்குறாரு....

  ReplyDelete
 85. //Yoga.s.FR said...
  பெரிய மனுசன் தன் குழந்தையைப் பத்தி பெருமையாச் சொன்னா ‘ஓ..அப்படியா சார்..வெரிகுட்..வெரிகுட்’னு சொல்லுங்க..அவங்களும் சந்தோசப்படுவாங்க..அது ஏன்னு பல வருசம் கழிச்சு புரிஞ்சு, நீங்களும் சந்தோசப்படுவீங்க.///வெரிகுட்..வெரிகுட்!!!//

  ஐயா, அது சின்னப்பசங்களுக்கு சொன்னது...இன்னும் பலவருசம் கழிச்சு நீங்க எங்கே சந்தோசப்பட?

  ReplyDelete
 86. மாப்பிள அம்மா கட்சிக்காரனுக்கு நல்ல தீனி கொடுத்திருக்க.. அவன் பாவி இதில இருக்கிற நல்ல படங்களையெல்லாம் விட்டுட்டு அம்மா புராணம் பாடப்போறான்யா..!!!)))

  ReplyDelete
 87. காட்டான் said...ஐயா உங்களுக்கு கோவம் வந்தாலும் மலை மீது மோதேக்க எங்களையும் சேர்த்து எழுதுங்கையா..///பாவம் கெஞ்சுறாரு,அடுத்த தடவ சேத்து எழுதிடுங்கப்பா!

  ReplyDelete
 88. ///////செங்கோவி said...
  //
  Real Santhanam Fanz said...
  நிகிதாவின் பின்னூட்ட படங்கள் ஏதும் கெடைகிலியா பாஸ்?//

  வச்சிருந்தா அனுப்பி வைங்க..நன்றின்னு பின்னால உங்க பேரை போடுறேன்.
  ///////

  ஆமா அது தஞ்சாவூர் கல்வெட்டு, அதுல இவரு பேர அப்படியே செதுக்கி வெக்க போறாங்க......

  ReplyDelete
 89. //
  பன்னிக்குட்டி ராம்சாமி said...
  ////// Real Santhanam Fanz said...
  நிகிதாவின் பின்னூட்ட படங்கள் ஏதும் கெடைகிலியா பாஸ்?
  ////////

  லொல்ல பாருய்யா இவருக்கு... அதுல என்னமோ ஒண்ணுமே இல்லாத மாதிரி பில்டப் கொடுக்குறாரு..//

  அண்ணே புரியலியா..அவங்க பின்னூட்டப் பிரியர்கள்!

  ReplyDelete
 90. //காட்டான் said...
  மாப்பிள அம்மா கட்சிக்காரனுக்கு நல்ல தீனி கொடுத்திருக்க.. அவன் பாவி இதில இருக்கிற நல்ல படங்களையெல்லாம் விட்டுட்டு அம்மா புராணம் பாடப்போறான்யா..!!!//

  நீங்களாவது இந்த நல்ல படங்கள் பற்றி உங்க கருத்தை கோவணத்தை இறுக்கிக் கட்டிட்டுச் சொல்லலாம் இல்லையா?

  ReplyDelete
 91. /////செங்கோவி said...
  //
  பன்னிக்குட்டி ராம்சாமி said...
  ////// Real Santhanam Fanz said...
  நிகிதாவின் பின்னூட்ட படங்கள் ஏதும் கெடைகிலியா பாஸ்?
  ////////

  லொல்ல பாருய்யா இவருக்கு... அதுல என்னமோ ஒண்ணுமே இல்லாத மாதிரி பில்டப் கொடுக்குறாரு..//

  அண்ணே புரியலியா..அவங்க பின்னூட்டப் பிரியர்கள்!

  ////////

  வெளங்கிருச்சுய்யா..... நான் கேட்கறது முன்னோட்டமே இருக்கும் போது ஏன்யா பின்னூட்டத்த தேடுறீங்க?

  ReplyDelete
 92. //காட்டான் said...

  ஐயா உங்களுக்கு கோவம் வந்தாலும் மலை மீது மோதேக்க எங்களையும் சேர்த்து எழுதுங்கையா.//

  ஓகே மாம்ஸ்..சிவாலயனையே அடக்குற ஆள் நீங்க..கண்டிப்பா சேர்த்துப்போம்.

  ReplyDelete
 93. செங்கோவி said...ஐயா, அது சின்னப்பசங்களுக்கு சொன்னது...இன்னும் பலவருசம் கழிச்சு நீங்க எங்கே சந்தோசப்பட?///ஏன்,எனக்குப் பேரக் குழந்தை கெடைக்காமயா போயிடும்?

  ReplyDelete
 94. //பன்னிக்குட்டி ராம்சாமி said...

  வெளங்கிருச்சுய்யா..... நான் கேட்கறது முன்னோட்டமே இருக்கும் போது ஏன்யா பின்னூட்டத்த தேடுறீங்க?//

  சிலபேரு விக்கெட் கீப்பரா இருக்கத் தான் விரும்பறாங்கண்ணே.

  ReplyDelete
 95. //Yoga.s.FR said...
  செங்கோவி said...ஐயா, அது சின்னப்பசங்களுக்கு சொன்னது...இன்னும் பலவருசம் கழிச்சு நீங்க எங்கே சந்தோசப்பட?///ஏன்,எனக்குப் பேரக் குழந்தை கெடைக்காமயா போயிடும்?//

  ஓ..அப்படி வர்றீங்களா..நான்கூட ஏதாவது ஃப்ரெஞ்ச் ஃபிகரை மடக்கிட்டீங்களோன்னு லைட்டா பொறாமைப்பட்டுட்டேன்.

  ReplyDelete
 96. ///செங்கோவி said...

  //
  Real Santhanam Fanz said...
  நிகிதாவின் பின்னூட்ட படங்கள் ஏதும் கெடைகிலியா பாஸ்?//

  வச்சிருந்தா அனுப்பி வைங்க..நன்றின்னு பின்னால உங்க பேரை போடுறேன்.///


  அய்யே அசிங்கமா இருகும்ணே...

  ReplyDelete
 97. ///செங்கோவி said...

  //பன்னிக்குட்டி ராம்சாமி said...

  வெளங்கிருச்சுய்யா..... நான் கேட்கறது முன்னோட்டமே இருக்கும் போது ஏன்யா பின்னூட்டத்த தேடுறீங்க?//

  சிலபேரு விக்கெட் கீப்பரா இருக்கத் தான் விரும்பறாங்கண்ணே.///

  கிரிகெட்ட பத்தி இவ்வளவு விஷயம் தெரிஞ்சிகிட்டுதான் ஒண்ணுமே தெரியாத மாதிரி பதிவு போட்டிங்களா?

  ReplyDelete
 98. செங்கோவி said...ஓகே, நீங்க ஏதோ சாப்பிடப் போறேன்னு சொன்னீங்களே..அதைவிட்டுட்டு இப்படி சின்சியரா உட்கார்ந்து என்னை கேவலப்படுத்தணுமா?////அப்பிடீல்லாம் ஒண்ணுமில்லியே?அவங்க தான் செஞ்ச்சுரியில தோத்துப்புட்டாங்க! நாம செஞ்சுரி அடிச்சுப்புட்டு போலாமேன்னு......................................

  ReplyDelete
 99. // Real Santhanam Fanz said...
  ///செங்கோவி said...

  //
  Real Santhanam Fanz said...
  நிகிதாவின் பின்னூட்ட படங்கள் ஏதும் கெடைகிலியா பாஸ்?//

  வச்சிருந்தா அனுப்பி வைங்க..நன்றின்னு பின்னால உங்க பேரை போடுறேன்.///


  அய்யே அசிங்கமா இருகும்ணே..//

  கரெக்ட்..எனக்கும் லக்கேஜ்ல ஸ்டிக்கர் ஒட்டுறது பிடிக்காது.

  ReplyDelete
 100. /////// செங்கோவி said...
  //பன்னிக்குட்டி ராம்சாமி said...

  வெளங்கிருச்சுய்யா..... நான் கேட்கறது முன்னோட்டமே இருக்கும் போது ஏன்யா பின்னூட்டத்த தேடுறீங்க?//

  சிலபேரு விக்கெட் கீப்பரா இருக்கத் தான் விரும்பறாங்கண்ணே.

  //////

  கீப்பரு......? நல்லதுதான்.....

  ReplyDelete
 101. //Real Santhanam Fanz said...

  கிரிகெட்ட பத்தி இவ்வளவு விஷயம் தெரிஞ்சிகிட்டுதான் ஒண்ணுமே தெரியாத மாதிரி பதிவு போட்டிங்களா?
  //

  எவ்வளவு விஷயம்? கிரிக்கெட் பார்த்தப்போ......

  பேட் பண்றவன் பின்னாடி இப்படி நிக்கிறாங்களே..அவன் இன்னிக்கு என்னத்தைச் சாப்பிட்டானோன்னு யோசிச்ச ஆளுய்யா நானு.

  ReplyDelete
 102. வந்திருக்கேன் பூசாரி தான்...
  பூசாரி தான்...
  வந்திருக்கேன் பூசாரி தான்...
  மந்திரிக்கும் ஆசாமி தான்
  தட்டட்டுமா பம்பையைத் தான்
  கட்டட்டுமா ரம்பையைத் தான்!//

  பாஸ்..இது எந்தப் படத்தில வந்த பாட்டு.........

  ReplyDelete
 103. அதனால அய்யா..கன்னி ராசாக்களா..கூட ரெண்டு ஸ்டில்லுனாலும் போடறேன்..யாராவது பெரிய மனுசன் தன் குழந்தையைப் பத்தி பெருமையாச் சொன்னா ‘ஓ..அப்படியா சார்..வெரிகுட்..வெரிகுட்’னு சொல்லுங்க..அவங்களும் சந்தோசப்படுவாங்க..அது ஏன்னு பல வருசம் கழிச்சு புரிஞ்சு, நீங்களும் சந்தோசப்படுவீங்க.//


  அவ்....யான் பெற்ற துன்பம் மத்தவன் பெறக் கூடாது எனும் நல்ல நோக்கம்!

  வாழ்க!

  ReplyDelete
 104. //Yoga.s.FR said...
  செங்கோவி said...ஓகே, நீங்க ஏதோ சாப்பிடப் போறேன்னு சொன்னீங்களே..அதைவிட்டுட்டு இப்படி சின்சியரா உட்கார்ந்து என்னை கேவலப்படுத்தணுமா?////அப்பிடீல்லாம் ஒண்ணுமில்லியே?அவங்க தான் செஞ்ச்சுரியில தோத்துப்புட்டாங்க! நாம செஞ்சுரி அடிச்சுப்புட்டு போலாமேன்னு............//

  இன்னிக்கு நாந்தான் செஞ்சுரி.

  ReplyDelete
 105. //நிரூபன் said...
  வந்திருக்கேன் பூசாரி தான்...
  பூசாரி தான்...
  வந்திருக்கேன் பூசாரி தான்...
  மந்திரிக்கும் ஆசாமி தான்
  தட்டட்டுமா பம்பையைத் தான்
  கட்டட்டுமா ரம்பையைத் தான்!//

  பாஸ்..இது எந்தப் படத்தில வந்த பாட்டு........//

  என்ன கேள்வி இது..கிரண் மாமியை ஞாபகம் இல்லியா..நியூ - மார்க்கண்டேயா!

  ReplyDelete
 106. நச்சுன்னு ஒரு ஆப்பு //

  அவ்...பிழைக்கத் தெரிந்தவங்க...

  ReplyDelete
 107. /////// செங்கோவி said...
  //Real Santhanam Fanz said...

  கிரிகெட்ட பத்தி இவ்வளவு விஷயம் தெரிஞ்சிகிட்டுதான் ஒண்ணுமே தெரியாத மாதிரி பதிவு போட்டிங்களா?
  //

  எவ்வளவு விஷயம்? கிரிக்கெட் பார்த்தப்போ......

  பேட் பண்றவன் பின்னாடி இப்படி நிக்கிறாங்களே..அவன் இன்னிக்கு என்னத்தைச் சாப்பிட்டானோன்னு யோசிச்ச ஆளுய்யா நானு.
  ////////

  நல்ல அனுபவம்தான் போல? அதுல இருந்துதான் கிரிக்கெட்டுனா அலர்ஜி ஆகிடுச்சா?

  ReplyDelete
 108. செங்கோவி said...ஓ..அப்படி வர்றீங்களா..நான்கூட ஏதாவது ஃப்ரெஞ்ச் ஃபிகரை மடக்கிட்டீங்களோன்னு லைட்டா பொறாமைப்பட்டுட்டேன்.////இனிமே என்னத்த மடக்கி,என்னத்த வளச்சு!!!!!!!!!!

  ReplyDelete
 109. //
  நிரூபன் said...
  அதனால அய்யா..கன்னி ராசாக்களா..கூட ரெண்டு ஸ்டில்லுனாலும் போடறேன்..யாராவது பெரிய மனுசன் தன் குழந்தையைப் பத்தி பெருமையாச் சொன்னா ‘ஓ..அப்படியா சார்..வெரிகுட்..வெரிகுட்’னு சொல்லுங்க..அவங்களும் சந்தோசப்படுவாங்க..அது ஏன்னு பல வருசம் கழிச்சு புரிஞ்சு, நீங்களும் சந்தோசப்படுவீங்க.//


  அவ்....யான் பெற்ற துன்பம் மத்தவன் பெறக் கூடாது எனும் நல்ல நோக்கம்!

  வாழ்க!//

  அதெல்லாம் இருக்கட்டும்...இனிமே 3 கமெண்ட் தான் போடுவோம்னு சபதம் எடுத்தீங்களே...என்னய்யா ஆச்சு அது?

  ReplyDelete
 110. அந்த ஆண் சிங்கத்தை ஏன் விட்டுட்டாங்க..அப்போ அவரு சரியா அட்ஜஸ்ட்ஸ் பண்ணிட்டாரோ..என்ன கர்மம்யா இது!//


  அவ்...இது வேறையா..

  ReplyDelete
 111. இது பப்ளிக்குட்டி ஆகிடாதான்னு நீங்க கேட்கலாம்..ஆகட்டும்ணே..ஆகட்டும்..அம்மணி பிசியா இருந்தா, நல்லது தானே..(நான் பட வாய்ப்பைத் தான் பாஸ் சொல்றேன்!)//

  அவ்....இது செம காமெடியா இருக்கு...

  ReplyDelete
 112. //
  பன்னிக்குட்டி ராம்சாமி said...
  /////// செங்கோவி said...
  //Real Santhanam Fanz said...

  கிரிகெட்ட பத்தி இவ்வளவு விஷயம் தெரிஞ்சிகிட்டுதான் ஒண்ணுமே தெரியாத மாதிரி பதிவு போட்டிங்களா?
  //

  எவ்வளவு விஷயம்? கிரிக்கெட் பார்த்தப்போ......

  பேட் பண்றவன் பின்னாடி இப்படி நிக்கிறாங்களே..அவன் இன்னிக்கு என்னத்தைச் சாப்பிட்டானோன்னு யோசிச்ச ஆளுய்யா நானு.
  ////////

  நல்ல அனுபவம்தான் போல? அதுல இருந்துதான் கிரிக்கெட்டுனா அலர்ஜி ஆகிடுச்சா?
  //

  பார்த்ததுலேயே அலர்ஜி ஆயிடுச்சுன்னே..அதுவும் அந்த பந்தை வரட்டுவரட்டுன்னு தேய்ப்பாங்க பாருங்க..அய்யய்யோ....

  ReplyDelete
 113. // Yoga.s.FR said...
  செங்கோவி said...ஓ..அப்படி வர்றீங்களா..நான்கூட ஏதாவது ஃப்ரெஞ்ச் ஃபிகரை மடக்கிட்டீங்களோன்னு லைட்டா பொறாமைப்பட்டுட்டேன்.////இனிமே என்னத்த மடக்கி,என்னத்த வளச்சு!!!!!//

  உங்கள் சிந்தனைத் தெளிவு என்னை வியக்க வைக்கிறது.

  ReplyDelete
 114. நானா யோசிச்சேன் சூப்பர் பாஸ்..

  பரமக் குடி விசயம் எழுதிட்டு தூங்கனும்
  அம்பாலிக்கா எஸ் ஆகிறேன்.
  அனைவரும் மன்னிக்கவும்.

  ReplyDelete
 115. //
  நிரூபன் said...
  நானா யோசிச்சேன் சூப்பர் பாஸ்..

  பரமக் குடி விசயம் எழுதிட்டு தூங்கனும்
  அம்பாலிக்கா எஸ் ஆகிறேன்.
  அனைவரும் மன்னிக்கவும்.//

  ஓகே..அம்பாலிக்கா யாருன்னு தான் தெரியலை.

  ReplyDelete
 116. பன்னிக்குட்டி ராம்சாமி said...விக்கெட் கீப்பரு......? நல்லதுதான்.....////அப்புடீன்னா,மூணு கம்பு பின்னாடி நிக்கணும்!

  ReplyDelete
 117. // Yoga.s.FR said...
  பன்னிக்குட்டி ராம்சாமி said...விக்கெட் கீப்பரு......? நல்லதுதான்.....////அப்புடீன்னா,மூணு கம்பு பின்னாடி நிக்கணும்!//

  இப்படி புரியாதமாதிரி கமெண்ட் போட்டா, டபுள் மீனிங்கோன்னு பயமா இருக்குல்ல..

  ReplyDelete
 118. //////// Yoga.s.FR said...
  பன்னிக்குட்டி ராம்சாமி said...விக்கெட் கீப்பரு......? நல்லதுதான்.....////அப்புடீன்னா,மூணு கம்பு பின்னாடி நிக்கணும்!
  //////

  கீப்பராவது பரவால்ல... அப்பப்போ கைக்கு பால் வருது, அம்பையர்தான் பாவம்...

  ReplyDelete
 119. //பன்னிக்குட்டி ராம்சாமி said...

  கீப்பராவது பரவால்ல... அப்பப்போ கைக்கு பால் வருது, அம்பையர்தான் பாவம்..//

  அம்பயர்னா நடுவரா..நாட்டாமையாண்ணே?

  ReplyDelete
 120. ///////செங்கோவி said...
  //பன்னிக்குட்டி ராம்சாமி said...

  கீப்பராவது பரவால்ல... அப்பப்போ கைக்கு பால் வருது, அம்பையர்தான் பாவம்..//

  அம்பயர்னா நடுவரா..நாட்டாமையாண்ணே?

  /////////

  சும்மா நாட்டாம மாதிரி..... தீர்ப்பு சொன்னாலும் அப்பப்போ குட்டு வைப்பாங்க.. மேல இருந்து....!

  ReplyDelete
 121. //
  பன்னிக்குட்டி ராம்சாமி said...
  ///////செங்கோவி said...
  //பன்னிக்குட்டி ராம்சாமி said...

  கீப்பராவது பரவால்ல... அப்பப்போ கைக்கு பால் வருது, அம்பையர்தான் பாவம்..//

  அம்பயர்னா நடுவரா..நாட்டாமையாண்ணே?

  /////////

  சும்மா நாட்டாம மாதிரி..... தீர்ப்பு சொன்னாலும் அப்பப்போ குட்டு வைப்பாங்க.. மேல இருந்து....!//

  ஓஹோ..ரைட்டுண்ணே..கடையைச் சாத்துவோம்.

  ReplyDelete
 122. செங்கோவி said...ஓஹோ..ரைட்டுண்ணே..கடையைச் சாத்துவோம்.///இங்க எல்லாம் நைட்டு பூரா( சில)கட தொறந்திருப்பாங்க.ஒங்க ஊரில அப்புடி இல்லியா?

  ReplyDelete
 123. ///எனக்கு உடனே ஃப்ளாஷ்பேக்ல 5 வருசம் பின்னே போய்ட்டேன்..அப்போ இதே மாதிரி ஒருத்தர் என்கிட்ட ‘என் பையன் இன்னிக்கு தவழ்ந்துட்டான்பா’ன்னு சந்தோசமாச் சொன்னாரு. நான் அதுக்கு ‘பிள்ளைன்னா தவழத் தான் செய்யும்..இது ஒரு மேட்டர்னு வந்து சொல்றீங்க..போங்க சார்’னு சொல்லிப்புடேன்..அந்த பாவம் தான் இப்போ இப்படியெல்லாம் கேட்க வேண்டியிருக்கு.//// இப்பிடியெல்லாம் பாவ புண்ணிய கணக்கு வேலை செய்யுதா ))

  ReplyDelete
 124. இதுல ஏதோ உள்குத்து இருக்குன்னு...கண்டிப்பா ஏதோ டிஸ்கஷன் பிரச்சினையாத்தான் இருக்கணும்..சரியா அட்ஜஸ்ட் பண்ணலையோ.../// எனக்கும் அதே டவுட்டு தான் ))

  ReplyDelete
 125. ”கடந்த 4 நாட்களாக ஃபோனில் யாரோ அசிங்கமாகப் பேசுவதோடு என்னை மிரட்டுகின்றனர்.(ஓ..அசிங்கமா பேசுறது வேற..மிரட்டுறது வேறயா..) // "பிரபலம்" எண்டாலே பிராப்பிளம் தானே ))

  ReplyDelete
 126. ஹீ ஹீ, எல்லாம் கலக்கல் தான் பாஸ், அது சரி மீனா போட்டோ எல்லாம் போடுறீங்க ஏன் நம்ம தேவயாணி போட்டோ போட மாட்டீங்களா??
  பார்த்துட்டே இருக்கேன் பாருங்க விரைவில் தேவயாணி போட்டோ வரல்ல...... நானா யோசிச்சேனுக்கு சூனியம் வைச்சுருவன் பாருங்க..

  ReplyDelete
 127. பாஸ் குழந்தைங்க பற்றி சொன்னது அருமை.
  ஏன் கிட்டயும் நிறைய பேர் இப்புடி சொல்லி நான் கடுப்பா பதில் சொல்லி இருக்கேன். இனி அப்படி எல்லாம் பேச மாட்டேன் பாஸ். அவ்வ்

  ReplyDelete
 128. அப்புறம் நிகிதா தடை தேவையில்லா ஒன்று ஆதாரம் இல்லாமல் எப்படி இப்படி செய்யலாம் இதில் ஏதோ உள்ள குத்து இருக்கு

  ReplyDelete
 129. எவ்வ்ளோவ் பெரிய்ய்ய இது ...நான் பதிவ சொன்னேன் ..

  மங்காத்தா பார்ட் டூ

  ReplyDelete
 130. ////இந்திய கிரிக்கெட் அணி தோத்ததை இன்னும் என்னால ஜீரணிக்க முடியலை. தோனியும் என்னென்னெமோ காரணம் சொல்லுதாரு..ஆனாலும் இங்கிலாந்துகிட்ட 99 ரன் வித்தியாசத்துல தோத்தது கொஞ்சம் ஓவர் தான். 435 செஞ்சுரி அடிச்ச சச்சின் மாதிரி ஆளை கூட வச்சிருந்தும், தோக்கிறாங்கன்னா என்ன சொல்ல..ட்ராவிட், அசாருதீன், அமிர்கான், சடகோபன் ரமேஷ் இவங்களுக்கு வேலையில அக்கறை இல்லைண்ணே..விளம்பரத்துல காட்டுற அக்கறையை வேலையில காட்டலாம்ல? இப்படித்தான் போனதடவை ஜிம்பாப்வே கூட விளையாண்டப்பவும் தோத்துட்டு, உலகக்கோப்பையை இழந்தாங்க..இனிமேலாவது பொறுப்போட நம்ம வீரர்கள் விளையாடணும்...//////

  இப்படி தப்பு தப்பா பொழம்ப விட்டுட்டாரே தோனி.இது பற்றி நான் ஒரு பதிவு எழுதி இருந்தன்.ஆனால் தோனியை பத்தி நான் எழுதின பதிவுக்கு தோனி எனக்கு விருதே பெற்றுதந்து இருக்கார்..ஹி.ஹி.ஹி.ஹி

  ReplyDelete
 131. அண்ணே ஷகிலா ஆண்டி...........எப்படியே இப்பவும் கும்முனே இருக்காங்க....நான் 5 வயசுல பாத்தபோ(எனக்கு 5 வயதில்) எப்படி இருந்தாங்களோ........இப்பவும்.....அப்படியே இருக்காங்க..................என்ன கொஞ்சம் குண்டாகிட்டாங்க.............அவ்..

  ReplyDelete
 132. என்னன்னே நம்ம நிகிதாவ இப்படி பண்ணிட்டாங்களே? சே

  ReplyDelete
 133. //கந்தசாமி. said...
  இதுல ஏதோ உள்குத்து இருக்குன்னு...கண்டிப்பா ஏதோ டிஸ்கஷன் பிரச்சினையாத்தான் இருக்கணும்..சரியா அட்ஜஸ்ட் பண்ணலையோ.../// எனக்கும் அதே டவுட்டு தான் //

  யாருமே இது சரியான நடவடிக்கைன்னு நினைக்கலை ..ஏதோ கடுப்பு இருந்திருக்கு..இதில பிடிச்சு மாட்டிட்டாங்க.

  ReplyDelete
 134. //துஷ்யந்தன் said...
  ஹீ ஹீ, எல்லாம் கலக்கல் தான் பாஸ், அது சரி மீனா போட்டோ எல்லாம் போடுறீங்க ஏன் நம்ம தேவயாணி போட்டோ போட மாட்டீங்களா??
  பார்த்துட்டே இருக்கேன் பாருங்க விரைவில் தேவயாணி போட்டோ வரல்ல...... நானா யோசிச்சேனுக்கு சூனியம் வைச்சுருவன் பாருங்க..//

  அது ஃபோட்டோவை போடறதும் ஒன்னு தான்..சூனியம் வக்கிறதும் ஒன்னு தான்...தனியா வேற வைக்கணுமாக்கும்?

  ReplyDelete
 135. //துஷ்யந்தன் said...
  பாஸ் குழந்தைங்க பற்றி சொன்னது அருமை.
  ஏன் கிட்டயும் நிறைய பேர் இப்புடி சொல்லி நான் கடுப்பா பதில் சொல்லி இருக்கேன். இனி அப்படி எல்லாம் பேச மாட்டேன் பாஸ்.//

  வெரிகுட் துஷ்.

  ReplyDelete
 136. // IlayaDhasan said...
  எவ்வ்ளோவ் பெரிய்ய்ய இது ...நான் பதிவ சொன்னேன் ..//

  நானும் அப்படித் தான் நினைச்சேன் பாஸ்.

  ReplyDelete
 137. //K.s.s.Rajh said...
  அண்ணே ஷகிலா ஆண்டி...........எப்படியே இப்பவும் கும்முனே இருக்காங்க....நான் 5 வயசுல பாத்தபோ(எனக்கு 5 வயதில்) எப்படி இருந்தாங்களோ........இப்பவும்.....அப்படியே இருக்காங்க//

  அஞ்சு வயசுலயேவா...அடப்பாவிகளா!

  // என்ன கொஞ்சம் குண்டாகிட்டாங்க.............அவ்..//

  தம்பி, இதுக்குப் பேரு கொஞ்சமா?

  ReplyDelete
 138. //
  Heart Rider said...
  என்னன்னே நம்ம நிகிதாவ இப்படி பண்ணிட்டாங்களே? சே //


  ரொம்ப ஃபீல் பண்றாரே..விட்டா தீக்குளிச்சிருவார் போல..

  ReplyDelete
 139. ஜயா வணக்கமுங்க...அம்மா வணக்கமுங்க.......நான் தாங்க ஸ்டையில் நாராயணன் கஞ்சிபஜார் வலைப்பதிவின் உரிமையாளர்.இன்றைக்குதானுங்க வலைப்பதிவு எழுதவந்து இருக்கேன்.

  என்னையும் இந்த வலையுலகில் ஏற்றுக்கொள்ளுங்கள் பிரபல பதிவர் பெருமக்களே...குறிப்பாக..செங்கோவி.நிரூபன்.சி.பி.செந்தில்குமார்.பன்னிக்குட்டி ராம்சாமி.காட்டான்.தமிழ்வாசி போன்றவங்கள்..வந்து உங்களை எல்லாம் வந்து விடுவீங்கனு நினைக்கிறன்...இவங்க பெயர் மட்டும் தெரிஞ்சதால சொன்னன்...எனவே எல்லா பிரபல பதிவரும் வாருங்க உங்க ஆதரவை அள்ளிதாருங்க....

  ReplyDelete
 140. அட நீங்களும் ஷகீலா ரசிகரா...ஹி.ஹி.
  நம்ம தலைவி படம் சூப்பர்....இன்னும் கொஞ்சப்படம் போட்டு இருக்கலாம்.ஹி.ஹி

  ReplyDelete
 141. குழந்தையின் தகவல் சூப்பர் .கிரிக்கெட் பதிவும் போடுகிறீர்கள் கலக்கல்

  ReplyDelete
 142. எப்பவும் போல நான் ரொம்ப லேட்...

  ReplyDelete
 143. ஷகிலாவை போனில் திட்டிப்போட்டு முதலில் தியேட்டரில் இருப்பவன் அந்த அனானியாகத்தான் இருக்கும்!

  ReplyDelete
 144. \\‘யோவ், குழந்தைன்னா அப்படித்தாம்யா .......’\\ நம்ம குழந்தைன்னு வரும் போதுதான் அருமை புரியுது! அதனாலத்தான் வள்ளுவரும் "தம் மக்கள் மழலைச் சொல் கேளாதவர், குழல் இனிது யாழ் இனிது என்பர்" அப்படின்னு சொல்லியிருக்காரு போல.

  ReplyDelete
 145. \\உடனே கொதிச்சு எழுந்த கன்னட நடிகர் சங்கம், நடிகை நிகிதா இப்படி ஒரு குடும்பத்தில் குழப்பத்தை உண்டாக்கலாமான்னு கடுமையா கண்டிச்சுட்டு ‘இனி மூணு வருசம்’ நடிக்கத் தடைன்னு சொல்லியிருக்கு.\\ இதெல்லாம் எல்லாரும் பண்றதுதான்பா, யாரு பண்ணலை சொல்லு பாப்போம்? [சிவகுமார், ராஜேந்தர், நம்பியார், வீரப்பா, கே.பி.சுந்தராம்பாள் தவிர்த்து... ஹி..ஹி..ஹி....]

  ReplyDelete
 146. \\ஆனாலும் இங்கிலாந்துகிட்ட 99 ரன் வித்தியாசத்துல தோத்தது கொஞ்சம் ஓவர் தான்.\\ உலகக் கோப்பை இந்தியாவுல நடந்ததால தப்பிச்சானுங்க, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஜிம்பாப்வே அப்படின்னு வேற ஏங்க நடந்திருந்தாலும் இவனுங்களுக்கு நிச்சயம் ஆப்பு வச்சிருப்பானுங்க. [பாகிஸ்தான் காரன் கூட காசு வாங்கிகிட்டு தோத்திட்டு ஓடிட்டான்னு சொல்லிகிறாங்க, நிஜமான்னு தெரியலை... ஹி...ஹி..ஹி...] அவனுங்க பணத்தை [ஜெயிச்சாலும், தோத்தாலும்...] வாங்கி பயில போட்டுக்கிட்டு, கில்மாவை கூட்டிகிட்டு போய் கிட்டே இருக்கானுங்க, இவனுங்களுக்கு நம்மாளுங்க சோறு தண்ணி இல்லாம விசனம் புடிச்சுப் போய் கிடப்பதுதான் தாங்க முடியல.

  ReplyDelete
 147. அதுசரி கிரிக்கெட்டுக்கும் லக்ஷ்மிராய்க்கும் என்ன சம்பந்தம்? சத்தியமா எனக்கு தெரியாது.

  ReplyDelete
 148. // ஸ்டைல் நாராயணன் உரிமையாளர் கஞ்சிபஜார் said...
  ஜயா வணக்கமுங்க...அம்மா வணக்கமுங்க.......நான் தாங்க ஸ்டையில் நாராயணன் கஞ்சிபஜார் வலைப்பதிவின் உரிமையாளர்.இன்றைக்குதானுங்க வலைப்பதிவு எழுதவந்து இருக்கேன். //

  இது யாருன்னு தெரியலியே...வாழ்த்துகள்.

  ReplyDelete
 149. // kobiraj said...
  குழந்தையின் தகவல் சூப்பர் .கிரிக்கெட் பதிவும் போடுகிறீர்கள் கலக்கல் //

  நன்றி கோபி.

  ReplyDelete
 150. // !* வேடந்தாங்கல் - கருன் *! said...
  எப்பவும் போல நான் ரொம்ப லேட்...//

  ஒன்னும் பிரச்சினை இல்லை.

  ReplyDelete
 151. // Nesan said...
  ஷகிலாவை போனில் திட்டிப்போட்டு முதலில் தியேட்டரில் இருப்பவன் அந்த அனானியாகத்தான் இருக்கும்! //

  கரெக்ட் பாஸ்..தலைவிக்கு இது ஒன்னும் புதுசு இல்லையே.

  ReplyDelete
 152. // Jayadev Das said...
  \\‘யோவ், குழந்தைன்னா அப்படித்தாம்யா .......’\\ நம்ம குழந்தைன்னு வரும் போதுதான் அருமை புரியுது! அதனாலத்தான் வள்ளுவரும் "தம் மக்கள் மழலைச் சொல் கேளாதவர், குழல் இனிது யாழ் இனிது என்பர்" அப்படின்னு சொல்லியிருக்காரு போல.//

  ஆமாம் ஐயா, வள்ளுவன் குறளின் அருமை இப்போது தான் நன்றாகத் தெரிகிறது.

  ReplyDelete
 153. //Jayadev Das said...
  அவனுங்க பணத்தை [ஜெயிச்சாலும், தோத்தாலும்...] வாங்கி பயில போட்டுக்கிட்டு, கில்மாவை கூட்டிகிட்டு போய் கிட்டே இருக்கானுங்க, இவனுங்களுக்கு நம்மாளுங்க சோறு தண்ணி இல்லாம விசனம் புடிச்சுப் போய் கிடப்பதுதான் தாங்க முடியல. //

  அது சரி, அதுக்கு ஏன் நீங்க இவ்வளவு விசனப்படுறீங்க?

  ReplyDelete
 154. // ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
  மீனா சூப்பர் ஹிஹி //

  இப்படிப் படம் போட்டாத்தான் சிப்பு வாய் திறப்பார் போல..

  ReplyDelete
 155. ரொம்ப ஃபீல் பண்றாரே..விட்டா தீக்குளிச்சிருவார் போல.. //
  உயிர் தமிழுக்கு உடல் நிகிதாவுக்கு*
  * ரெண்டாவது வரி அப்பப்போ மாறும் சூழ்நிலைய பொறுத்து....

  ReplyDelete
 156. சிநேகாக்கா என்ன ரியாக்சன் குடுக்கிறாங்கன்னே புரியிறதில்ல!

  மீனாக்காவா? என்ன இப்பிடி இருக்காவ? பாத்ததே இல்ல? வேஸ்ட் நம்மள எல்லாம் ஏமாத்திட்டாங்கண்ணே!

  அவ்ளோ வெயிட்டான லக்கேஜா? மெய்யாலுமா? போங்கண்ணே எல்லாத்தையும் மிஸ் பண்ணிடுறேன்!

  உங்களுக்கும் கிரிக்கெட் பிடிக்காதா? சூப்பர்ணே! அண்ணேண்டா!!!

  ReplyDelete
 157. இந்தப் பதிவுக்கு வந்த கமண்டுகளில உங்களுக்குப் புடிச்சது எது?(மாட்டிக்கினாரு!என்னோடது தான்னு சொன்னா நானும் கொஞ்சம் சந்தோஷப்பட்டுக்குவன்,இல்ல?ரொம்ப ஆசப்படுறனோ!?)

  ReplyDelete
 158. a..>>>.நடிகை நிகிதா ஞாபகமிருக்கா பாஸ்..சரோஜா படத்துல கோடானகோடி பாட்டுல லக்கேஜை சுத்துச்சே, அதே தான்..அடேங்கப்பா அதை சினிமாஸ்கோப் ஸ்க்ரீன்ல பார்த்தப்போ....சரி, விடுங்க.

  mhuum. விட மாட்டோம்.. என்ன சொல்லுங்க

  ReplyDelete
 159. கிரிக்கட் பதிவை படிச்சிட்டு அப்பிடியே ஷாக் ஆயிட்டன்.

  மீனாவின் படத்துக்கு வன்மையான கண்டனங்கள்.

  சகீலா மோத அம்பாசடர் காரா ?? ஹீ ஹீ

  ReplyDelete
 160. //Heart Rider said...
  ரொம்ப ஃபீல் பண்றாரே..விட்டா தீக்குளிச்சிருவார் போல.. //
  உயிர் தமிழுக்கு உடல் நிகிதாவுக்கு*

  * ரெண்டாவது வரி அப்பப்போ மாறும் சூழ்நிலைய பொறுத்து....//

  வெரிகுட்..அப்படித்தான் இருக்கணும்..இதுக்குப்பேரு தான் பரந்த மனசு.

  ReplyDelete
 161. ஜீ... said...

  //சிநேகாக்கா என்ன ரியாக்சன் குடுக்கிறாங்கன்னே புரியிறதில்ல! //

  சரி தம்பி..ஒத்துக்கறேன்..நீங்க மூஞ்சியை மட்டும் பார்த்தீங்கன்னு!

  //அவ்ளோ வெயிட்டான லக்கேஜா? மெய்யாலுமா? போங்கண்ணே எல்லாத்தையும் மிஸ் பண்ணிடுறேன்! //

  பார்த்ததில்லையா..அந்தப் பாட்டை உடனே பாரும்யா.

  // உங்களுக்கும் கிரிக்கெட் பிடிக்காதா? சூப்பர்ணே! அண்ணேண்டா!!! //
  இதிலயுமா..தம்பி, ஆண்டவனுக்கு கிரியேட்டிவிட்டி குறைஞ்சுபோச்சோ...இப்படி என் மாடல்லயே உங்களையும் அனுப்பி வச்சிருக்கான்.

  ReplyDelete
 162. // Yoga.s.FR said...
  இந்தப் பதிவுக்கு வந்த கமண்டுகளில உங்களுக்குப் புடிச்சது எது? //

  ஐயா, இது நியாயமா..இப்படில்லாம் கேட்டு வம்புல மாட்டி விடலாமா..

  என் கமெண்ட் தான் எனக்குப் பிடிச்சிருக்கு.

  ReplyDelete
 163. // சி.பி.செந்தில்குமார் said...
  a..>
  mhuum. விட மாட்டோம்.. என்ன சொல்லுங்க //

  நானும் பார்க்க்கிறேன்..என்னை அடிவாங்க வைக்கணும்னே கமெண்ட் போடுறீங்களே சிபி..இது நியாயமா?

  ReplyDelete
 164. KANA VARO said...

  //கிரிக்கட் பதிவை படிச்சிட்டு அப்பிடியே ஷாக் ஆயிட்டன். //

  நீங்க மட்டும் தான் அலசுவீங்களா?

  //மீனாவின் படத்துக்கு வன்மையான கண்டனங்கள்.//

  ஏன், இன்னும் நிறைய எதிர்பார்த்தீங்களா...அங்க இருக்கிறதே அவ்வளவு தான்யா!

  ReplyDelete
 165. நாளைக்குத்தானே வெள்ளிக்கிழமை :_)))

  ReplyDelete
 166. //இரவு வானம் said...
  நாளைக்குத்தானே வெள்ளிக்கிழமை :_))//

  ஹா..ஹா.ஆமா நைட்டு.......ஆனா இங்க வியாழன் இரவு தமிழ்ப்படம் ரிலீஸ் ஆகுது..அதுக்கு விமர்சனம் போட வேண்டியிருக்கு..அதான் இப்போல்லாம் வியாழனே நானா யோசிக்கிறேன்.

  ReplyDelete
 167. இவங்க ஆடுற லட்சணத்துக்கு, அமீர்கான் ஆடக்கூடாதா என்ன?!

  ReplyDelete
 168. சகிலா படம் V.good

  இதையும் படிங்க அணு உலைக்கு எதிரான உண்ணாவிரதம் நாள் 5

  தமிழர்கள் முட்டாள்களா?உண்ணாவிரத போராட்டம் நாள் 5

  ReplyDelete
 169. அறிவிப்பு :

  இன்று இரவு பதிவு லேட் ஆகும்.விடியற்காலையில் சந்திப்போம்!/////ஆஹா!படம் பாக்கப் போயிருக்காரு,அதான் பதிவு லேட்டாகும்னு குறிப்பு போட்டிருக்காரு!

  ReplyDelete
 170. ஷகீலா ஸ்டில் இவ்ளோ தானா? சே ஏமாத்திட்டீங்க பாஸ்.

  ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.