Wednesday, September 21, 2011

கோடீஸ்வரன் ஆகணுமா...அப்போ குளிங்க! (நானா யோசிச்சேன்)

டிஸ்கி : தயவுசெய்து பெண்கள் இந்தப் பதிவைத் தவிர்க்கவும். 

நெஞ்சைத் தொட்ட வரிகள் :
இச்சு இச்சு இச்சு
இச்சுக் கொடு

வச்சு வச்சு வச்சு
வச்சுக் கொடு

நச்சு நச்சு நச்சு
நச்சுக் கொடு

ரைட்டா?
ரைட்டு!

சமீபத்தில் எனக்குப் பிடிச்ச பாட்டாக வந்திருப்பது வெடி படத்தில் வரும் இந்தப் பாட்டு தான். விஜய் ஆண்டனியும் சங்கீதா ராஜேஸ்வரனும் கலக்கலாகப் பாடியிருக்காங்க. கரிகாலன் காலப் போல பாடுன பொண்ணு தான் இதையும் பாடி இருக்கு. செமயான வாய்ஸ். இந்தப் பாட்டோட சரணம் (பார்றா!), இளையராஜா பாட்டை ஞாபகப் படுத்துற மாதிரி இருக்கு. அடிக்கடி நான் முணுமுணுக்கிற பாட்டாவும் ஆயிடுச்சு. பாட்டை டவுன்லோடு செய்ய இங்கே போங்க..ரைட்டா? ரைட்டு.
பதிவர் அறிவிப்பு :
மக்கா, இனிமேல் சனி-ஞாயிறு இணையப் பக்கம் வருவதில்லைன்னு முடிவு பண்ணியிருக்கேன். ஆனா பதிவு வழக்கம்போல் வரும். புரியலியோ..அதாவதுண்ணே, வந்து பதிவைப் போட்டுட்டு ஓடிடுவேன். கமெண்ட் எதுக்கும் பதில் போட இயலாது. ரொம்ப முக்கியமான கமெண்ட்டா இருந்தா, திங்கட்கிழமை பதில் போடுவேன். 

மத்தவங்க ப்லாக்குக்கும் சனி-ஞாயிறு வர மாட்டேன். ஓட்டோ, கமெண்ட்டோ போட மாட்டேன். அதனால மொய்க்கு மொய் எதிர்பார்த்து யாரும் எனக்கு சனி-ஞாயிறு ஓட்டு/கமெண்ட் போட்டா, அது வேஸ்ட் தான். அதெல்லாம் மொய்க் கணக்குல வராது. ஜாக்ரதை! 

ஏற்கனவே தமிழ்மணம் பத்தி ஒரு அறிவிப்பு கொடுத்திட்டு இன்னிக்கு வரைக்கும் மெயில்லயும் சாட்லயும் விளக்கம் சொல்லிக்கிட்டே இருக்கேன். அதனால ஏன் இந்த முடிவுன்னு இப்பவே சொல்லிடறேன்யா..

இண்ட்லி, தமிழ்மணத்தை விட என் குடும்பத்தார் மனம் தான் பெருசுன்னு நினைக்கறதால தான் இந்த முடிவு. ரைட்டா? ரைட்டு!

அணுஉலைக்கு உலை :

கூடங்குளம் அணு உலைத் திட்டத்தை நிறுத்திவைக்கக்கோரி தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று ஜெயலலிதா அறிவித்துள்ளார். எனவே உண்ணாவிரதப் போராட்டம் முடிவிற்கு வந்துள்ளது. இன்று போராட்டக்குழுவினரை நேரில் சந்தித்துப்பேசியபின், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. போராட்டத்தின் தீவிரம் உணர்ந்து, உடனடியாக செயலாற்றிய முதல்வர் ஜெயலலிதாவிற்கு எமது மனமார்ந்த நன்றிகள்.

எருமை மாட்டையுமா?
நம்ம ஆளுக அட்டகாசத்துக்கு அளவேயில்லாமப் போயிக்கிட்டிருக்கு. நேத்து விழுப்புரம் மாவட்டத்துல ஒரு வதந்தி பரவியிருக்கு. அங்க சின்ன சேலம் பக்கத்துல ஒரு எருமை மாட்டுக்கு ஆண் குழந்தை பிறந்திடுச்சாம்(!). எருமை எமனோட வாகனம். அதனால ஆண் குழந்தைகளுக்கு ஆபத்துன்னு எவனோ கிளப்பிவிட, எல்லாரும் வீட்டு முன்னாடி கற்பூரம் பொருத்தி, தேங்காபழம் உடைச்சு சிறப்பு பூஜை பண்ணாங்களாம்..என்ன கொடுமைய்யா இது? 
எருமை மாட்டுக்கு எப்படிய்யா குழந்தை பிறக்கும்..அட, அப்படியே பிறந்தாலும் அந்தக் குழந்தையோட அப்பனுக்கு ஒரு பாராட்டு விழா எடுக்க வேண்டாமா? அந்த மனுசன் எப்பேர்ப்பட்ட சாதனை பண்ணியிருக்காரு..

ஒருவேளை அவரு ஷகீலா ரசிகரா இருப்பாரோ? அப்படித் தான் இருக்கணும்..அவரை நினைச்சு நம்மளை மாதிரி ஷகீ ரசிகர்கள்லாம் பெருமைப்பட்டுக்கலாம். ஆனாலும் இனிமே யாரும் இப்படிப் பண்ணாதீங்கய்யா..என்ன இருந்தாலும் வாயில்லா ஜீவனை வதைக்கிறது பாவம் இல்லையா? 

ஹன்சி வேஷ்டி:
போனவாரம் ஒரு மெயில் வந்துச்சு. நம்ம ஹன்சி ரசிகர் மன்றக் கண்மணி ஒருத்தர் அஞ்சு வீடியோ அனுப்பியிருந்தார். கூடவே ‘அண்ணே, இதுல ஹன்சிகா ஃபிலிம்ஃபேர் ஃபன்க்சன்ல ஆடுன வீடியோஸ் இருக்கு. இதை நானா யோசிச்சேன்ல போடுங்க’ன்னு மெயில்ல எழுதியிருந்தார். நான் பொதுவா வீடியோவை பதிவுல போடறதில்லை.(ஒன்லி வாட்ச்சிங்..நோ ஷேரிங்)..இங்க வீடியோ ஓப்பன் ஆக ரொம்ப லேட் ஆகும். அதனால வேண்டாம்னு போன வாரம் போடலை.  
அதுக்கு அவர் டென்சன் ஆயிட்டாரு..”என்ன பாஸ், உங்களை எவ்வளவு நம்பினேன்..இப்படிப் பண்ணலாமா நீங்க. அப்புறம் மன்றத் தலைவரை மாத்த வேண்டியிருக்கும்”னு மிரட்டல் வேற. அப்புறம்தான் அவரு உண்மையான ஹன்சி வெறியர்னு புரிஞ்சுக்கிட்டேன். எதுக்கு வம்பு, அதுல ஒரு வீடியோவை இங்கே போடறேன். ஹன்சி வேஷ்டி சட்டையோட செம ஆட்டம் ஸ்டேஜ்ல ஆடியிருக்கு. இதுல பெரிய விஷயம் என்னன்னா..அஞ்சு நிமிசத்துக்கு மேல ஆடியும் ஹன்சி டயர்டு ஆகவேயில்லை. நல்ல எக்ஸ்பிரியன்ஸ் போல. பொதுவா ஸ்டேஜ்ல ஆட ஆரம்பிக்கிறவங்க முதல்ல நல்லாத்தான் இருப்பாங்க..ஆனா பாட்டு முடியும்போது மேல சொன்ன எருமை மாடு நிலைமைக்கு போயிடுவாங்க..ஆனா ஹன்சி..சான்ஸே இல்லை..நம்ம ஹன்சின்னா ஹன்சி தான்ணே!


மத்த வீடியோஸ் பார்க்கவும், அவர் யாருன்னு தெரிஞ்சிக்கவும் யூடியூப்புக்கு போங்க!

நான் ரெடி..நீங்க ரெடியா:
முதல்ல ஒரு கிசுகிசு : அந்த நடிகை ...அதாங்க க.கா நடிகை..அய்யய்யோ, சண்டாளங்க கக்கா நடிகைன்னுல்ல வாசிக்காங்க..புள்ளி வச்சிருக்கேன் பாருங்கய்யா..க.கா..எதுக்கு வம்பு..பேரை சொல்லிடுவோம்...அதான்யா கமலா காமேஷ் நடிகை..அதோட குளியல் வீடியோ கொஞ்ச வருசம் முன்ன ரிலீஸ் ஆனது உங்க எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும்.நானே க.காவை பார்த்தேங்கிறப்போ, நீங்க பார்த்திருக்க மாட்டீங்களா..

அந்த வீடியோ எங்க வச்சு எடுத்தாங்கன்னா ஹைதரபாத்ல இருக்கிற ஒரு ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்ல. அது பார்த்த நமக்குத் தெரியாட்டியும், குளிச்ச அம்மணிக்கு தெரியாமலா போயிடும்.வீடியோவைப் பார்த்த உடனே நடிகையும் நடிகையோட அம்மாவும் ஒரு பெரிய்ய்ய அரசியல்வாதி துணையோட ஹோட்டலை மிரட்டுனாங்க, கோர்ட்டுக்குப் போய் ஹோட்டலையே மூட வச்சிருவோம்னு. அவங்களும் பயந்துக்கிட்டு ‘ஏதோ எங்களால முடிஞ்சதை தாரோம் அம்மணி..இதையும் ஒரு ஷூட்டிங்கா நினைச்சு மறந்திடுங்க’ன்னு கெஞ்சினாங்க. இவங்களுக்கும் அந்த டீலிங் பிடிச்சிருந்துச்சு. ஓகேன்னு கோடிக்கணக்குல நஷ்ட ஈடு வாங்கிட்டாங்க...அடி ஆத்தி...குளிச்சதுக்கு கோடி ரூவாயா..குளிச்சா இப்படில்ல குளிக்கணும்.
இந்த கிசுகிசுவை பல வருசம் முன்ன ஒரு பத்திரிக்கைல படிச்சேன். அன்னிக்கே முடிவு பண்ணேன், நாமும் இதே மெத்தட ஃபாலோ பண்ணி கோடீஸ்வரன் ஆயிடலாம்னு. அதில இருந்து ஆஃபீஸ் விஷயமா வெளியூர்/வெளிநாடு டூர் போனா, ‘எடுத்துக்கோங்கடா’ன்னு நானும் துணி..ஞ்சு குளிக்கேன்.குளிக்கேன், குளிச்சுக்கிட்டே இருக்கேன். அஹமதாபாத், கொச்சின், சென்னை, சிஙப்பூர்னு பெரிய பெரிய ஊர்ல, பெரிய பெரிய ஹோட்டலாப் பார்த்துத் தங்கி (கம்பெனிக் காசுல தான்) குளிக்கிறேன்..ஆனா ஒரு பயலும் நம்மளை வீடியோ எடுக்க மாட்டேங்கிறானே..

நம்மளையும் எவனாவது வீடியோ எடுத்துப் போடுவான், நம்மளும் அவனை மிரட்டி நாலுகோடி வாங்கி செட்டி ஆகிடுவோம்னு பார்த்தா, யாரும் கண்டுக்க மாட்டேங்கிறாங்களே..நானும் ஒவ்வொரு கில்மா வெப்சைட்டாப் போய் நம்ம குளியல் வீடியோ ரிலீஸ் ஆகுதா, ஆகுதான்னு பார்த்துக்கிட்டெ இருக்கேன்..ம்ஹூம்...ஏன் இப்படி...ஒருவேளை கேமராக்கு ஆப்போசிட் டைரக்சன்ல நின்னு குளிச்சிட்டமோ?

சீக்கிரம் என் வீடியோவை ரிலீஸ் பண்ணுங்கப்பா..டெய்லி ஆஃபீசுக்குப் போக கஷ்டமா இருக்குல்ல....!

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

180 comments:

  1. அமோகமாயிருக்குது,படிக்கலாம்!ஹி!ஹி!ஹி!

    ReplyDelete
  2. //Yoga.s.FR said...
    அமோகமாயிருக்குது,படிக்கலாம்!ஹி!ஹி!ஹி!//

    ஆஹா, என்ன ஒரு சந்தோசம்!

    ReplyDelete
  3. நீங்க பிரான்சுக்கு வரணும்!இங்கயும் பெரிய்ய்ய்யய்யய்ய்ய்ய பெரிய ஓட்டலுங்கெல்லாம் இருக்குது!

    ReplyDelete
  4. இண்ட்லி, தமிழ்மணத்தை விட என் குடும்பத்தார் மனம் தான் பெருசுன்னு நினைக்கறதால தான் இந்த முடிவு. ரைட்டா? ரைட்டு!
    //

    ரைட்!ரைட்!

    ReplyDelete
  5. // Yoga.s.FR said...
    நீங்க பிரான்சுக்கு வரணும்!இங்கயும் பெரிய்ய்ய்யய்யய்ய்ய்ய பெரிய ஓட்டலுங்கெல்லாம் இருக்குது!//

    அப்படியா..அப்போ வந்துடுவோம். அங்கே கேமராவும் இருக்கும்ல?

    ReplyDelete
  6. இண்ட்லி, தமிழ்மணத்தை விட என் குடும்பத்தார் மனம் தான் பெருசுன்னு நினைக்கறதால தான் இந்த முடிவு. ரைட்டா?////ஆஹா,பையனுக்கு பொறுப்பு வந்துடுச்சு!அப்புடித் தான் இருக்கணும்!சதா வேல,கம்பியூட்டரு,பதிவுன்னு குந்தாம!என்சாய்!ரைட்டு!!!!!!!!

    ReplyDelete
  7. //கோகுல் said...
    இண்ட்லி, தமிழ்மணத்தை விட என் குடும்பத்தார் மனம் தான் பெருசுன்னு நினைக்கறதால தான் இந்த முடிவு. ரைட்டா? ரைட்டு!
    //

    ரைட்!ரைட்!//

    கோகுலே ரைட்டுன்னு சொல்லிட்டாரு..அப்போ போலாம் ரைட்.

    ReplyDelete
  8. //அஞ்சு நிமிசத்துக்கு மேல ஆடியும் ஹன்சி டயர்டு ஆகவேயில்லை. நல்ல எக்ஸ்பிரியன்ஸ் போல//எந்த எக்ஸ்பிரியன்ஸ் பத்தி பேசுறீங்க? இதப்பாத்தா ஹன்சி ரசிகர் மன்ற தலைவர் போல தெரியலியே.

    ReplyDelete
  9. செங்கோவி said...அப்படியா..அப்போ வந்துடுவோம்.அங்கே கேமராவும் இருக்கும்ல?///அது இல்லாமையா?இல்லேன்னா கூட பசங்க இருக்காங்க,ஏற்பாடு பண்ணிடலாம்!ஆனா,"ஐயோ கொல்லுறாங்களே" அப்புடீன்னு கத்தக் கூடாது,சரியா?

    ReplyDelete
  10. //Yoga.s.FR said...
    ஆஹா,பையனுக்கு பொறுப்பு வந்துடுச்சு!அப்புடித் தான் இருக்கணும்!சதா வேல,கம்பியூட்டரு,பதிவுன்னு குந்தாம!என்சாய்!ரைட்டு!!!!!!!!//

    எல்லாம் உங்களை மாதிரி பெரியவங்ககிட்ட கத்துக்கிட்டது தான் ஐயா!

    ReplyDelete
  11. //நானும் ஒவ்வொரு கில்மா வெப்சைட்டாப் போய் நம்ம குளியல் வீடியோ ரிலீஸ் ஆகுதா, ஆகுதான்னு பார்த்துக்கிட்டெ இருக்கேன்//என்னமா சமாளிக்கராங்கய்யா..

    ReplyDelete
  12. //நானும் ஒவ்வொரு கில்மா வெப்சைட்டாப் போய் நம்ம குளியல் வீடியோ ரிலீஸ் ஆகுதா, ஆகுதான்னு பார்த்துக்கிட்டெ இருக்கேன்//என்னமா சமாளிக்கராங்கய்யா..

    ReplyDelete
  13. //Dr. Butti Paul said...
    //அஞ்சு நிமிசத்துக்கு மேல ஆடியும் ஹன்சி டயர்டு ஆகவேயில்லை. நல்ல எக்ஸ்பிரியன்ஸ் போல//எந்த எக்ஸ்பிரியன்ஸ் பத்தி பேசுறீங்க? இதப்பாத்தா ஹன்சி ரசிகர் மன்ற தலைவர் போல தெரியலியே.//

    யோ, அதையெல்லாம் அனுபவிக்கணும், ஆராயக்கூடாது.

    ReplyDelete
  14. //Yoga.s.FR said...
    செங்கோவி said...அப்படியா..அப்போ வந்துடுவோம்.அங்கே கேமராவும் இருக்கும்ல?///அது இல்லாமையா?இல்லேன்னா கூட பசங்க இருக்காங்க,ஏற்பாடு பண்ணிடலாம்!ஆனா,"ஐயோ கொல்லுறாங்களே" அப்புடீன்னு கத்தக் கூடாது,சரியா?//

    ஏன், ரேப் சீனுக்கு ப்ளான் பண்றீங்களா?

    ReplyDelete
  15. நானே க.காவை பார்த்தேங்கிறப்போ, நீங்க பார்த்திருக்க மாட்டீங்களா..////அதென்ன "நானே"?

    ReplyDelete
  16. // Dr. Butti Paul said...
    //நானும் ஒவ்வொரு கில்மா வெப்சைட்டாப் போய் நம்ம குளியல் வீடியோ ரிலீஸ் ஆகுதா, ஆகுதான்னு பார்த்துக்கிட்டெ இருக்கேன்//என்னமா சமாளிக்கராங்கய்யா..//

    ஆண் வர்க்கத்துக்காக எவ்வளவு ஆதங்கத்தோட பேசிக்கிட்டு இருக்கேன், அது புரியாம கோர்த்து விடறீங்களே..

    ReplyDelete
  17. செங்கோவி said...ஏன், ரேப் சீனுக்கு ப்ளான் பண்றீங்களா?////அதுக்கு "சோனா"ஒத்துக்கணுமே?

    ReplyDelete
  18. //மத்தவங்க ப்லாக்குக்கும் சனி-ஞாயிறு வர மாட்டேன். ஓட்டோ, கமெண்ட்டோ போட மாட்டேன். அதனால மொய்க்கு மொய் எதிர்பார்த்து யாரும் எனக்கு சனி-ஞாயிறு ஓட்டு/கமெண்ட் போட்டா, அது வேஸ்ட் தான்.//

    பதிவு பிடிச்சிருந்து போட்டா? அப்ப அதுவும் வேஸ்டா?

    ReplyDelete
  19. //Yoga.s.FR said...
    நானே க.காவை பார்த்தேங்கிறப்போ, நீங்க பார்த்திருக்க மாட்டீங்களா..////அதென்ன "நானே"?//

    ஐயா, எனக்கு அந்த நடிகையைப் பார்த்தா க-கா ஞாபகம் தானே வரும்...இருந்தும் சகிச்சுக்கிட்டு பார்த்தேன்..அப்படி ’நானே’ பார்த்தப்போ, நீங்க பார்க்க மாட்டீங்களா?---இதான் அந்த நானே!

    ReplyDelete
  20. //
    Dr. Butti Paul said...
    //மத்தவங்க ப்லாக்குக்கும் சனி-ஞாயிறு வர மாட்டேன். ஓட்டோ, கமெண்ட்டோ போட மாட்டேன். அதனால மொய்க்கு மொய் எதிர்பார்த்து யாரும் எனக்கு சனி-ஞாயிறு ஓட்டு/கமெண்ட் போட்டா, அது வேஸ்ட் தான்.//

    பதிவு பிடிச்சிருந்து போட்டா? அப்ப அதுவும் வேஸ்டா?//

    அதைப் பத்தி நான் ஒன்னுமே சொல்லலியே..கணக்குல ஏத்தாம குத்துனா சரி.

    ReplyDelete
  21. //Yoga.s.FR said...
    செங்கோவி said...ஏன், ரேப் சீனுக்கு ப்ளான் பண்றீங்களா?////அதுக்கு "சோனா"ஒத்துக்கணுமே?//

    ஒத்துக்கிட்டா அதுக்குப் பேரு ரேப் இல்லை பாஸ்.

    ReplyDelete
  22. செங்கோவி said...ஐயா,எனக்கு அந்த நடிகையைப் பார்த்தா க-கா ஞாபகம் தானே வரும்...இருந்தும் சகிச்சுக்கிட்டு பார்த்தேன்..அப்படி ’நானே’ பார்த்தப்போ,நீங்க பார்க்க மாட்டீங்களா?---இதான் அந்த நானே!//// நான் இன்னும் பாக்கலை!ஆனா, நீங்க பாத்தத நான் பாத்தேன்!

    ReplyDelete
  23. செங்கோவி said...

    //Yoga.s.FR said...
    செங்கோவி said...ஏன், ரேப் சீனுக்கு ப்ளான் பண்றீங்களா?////அதுக்கு "சோனா"ஒத்துக்கணுமே?//

    ஒத்துக்கிட்டா அதுக்குப் பேரு ரேப் இல்லை பாஸ்.§§§§§§அதுவும் கரெக்டு தான்!

    ReplyDelete
  24. Yoga.s.FR said...
    //நான் இன்னும் பாக்கலை!//

    நம்ப முடியலியே...

    //ஆனா, நீங்க பாத்தத நான் பாத்தேன்!//

    புரிஞ் போச்!

    ReplyDelete
  25. ஒருவேளை கேமராக்கு ஆப்போசிட் டைரக்சன்ல நின்னு குளிச்சிட்டமோ?////இருக்கும்!இல்லே வேணும்னே கடுப்பேத்துறாங்களா யிருக்கும்.

    ReplyDelete
  26. இதுக்கு ஏன் பீல் பண்ணுறீங்க?தமிழ் வாசி ஐநூறு கெடைச்சா என்ன பண்ணுவீங்கன்னு விலாவாரியா சொல்லிட்டாரே?அப்புறம் கூட??????

    ReplyDelete
  27. உணவு இடைவேளை விட்டு அப்புறம் பார்க்கலாம்!

    ReplyDelete
  28. // Yoga.s.FR said...
    இதுக்கு ஏன் பீல் பண்ணுறீங்க?தமிழ் வாசி ஐநூறு கெடைச்சா என்ன பண்ணுவீங்கன்னு விலாவாரியா சொல்லிட்டாரே?அப்புறம் கூட??????//

    அவருக்கு இதே வேலையாப் போச்சு!

    ReplyDelete
  29. //Yoga.s.FR said...
    உணவு இடைவேளை விட்டு அப்புறம் பார்க்கலாம்!//

    ஓகே, நானும் கிளம்புறேன்.

    ReplyDelete
  30. உள்ளே ஐயா..
    காலையில் வந்து படித்துக் கமெண்ட் போடுறேன்.

    குட் நைட்..

    ReplyDelete
  31. யோகா ஐயா..
    அந்த பேஸ்புக்கில ஒரு ரிக்குவஸ்ட் அனுப்பியிருக்கேன்.
    அட் மீ ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

    ReplyDelete
  32. //நிரூபன் said...
    உள்ளே ஐயா..
    காலையில் வந்து படித்துக் கமெண்ட் போடுறேன்.

    குட் நைட்..//

    குட் நைட் நிரூ.

    ReplyDelete
  33. புட்டிபால் ஏற்கனவே வந்துட்டாபுல... அண்ணே ஒரு எரும மாட்டுக்காக இவ்வளவு பீல் பண்றீங்களே? இது சரியா?

    ReplyDelete
  34. ///Dr. Butti Paul said... [Reply]
    //அஞ்சு நிமிசத்துக்கு மேல ஆடியும் ஹன்சி டயர்டு ஆகவேயில்லை. நல்ல எக்ஸ்பிரியன்ஸ் போல//எந்த எக்ஸ்பிரியன்ஸ் பத்தி பேசுறீங்க? இதப்பாத்தா ஹன்சி ரசிகர் மன்ற தலைவர் போல தெரியலியே.//

    விடு மச்சான்.. இவரு ஷகீலா ரசிக மன்ற தலைவர் போல இருக்குது!!!

    ReplyDelete
  35. //மொக்க ராசு மாமா said...
    புட்டிபால் ஏற்கனவே வந்துட்டாபுல... அண்ணே ஒரு எரும மாட்டுக்காக இவ்வளவு பீல் பண்றீங்களே? இது சரியா?//

    எனக்கு இரக்க சுபாவம் ஜாஸ்திய்யா.

    ReplyDelete
  36. அண்ணே கக்கா நடிகைய கலாய்க்காமா நீங்க நானா யோசிச்சேன் போடுறதே இல்லன்னு எல்லைஅம்மனுக்கு சத்தியம் பண்ணி இருக்கீங்கன்னு கேள்விபட்டேன் உண்மையா?

    ReplyDelete
  37. அண்ணன் சகீலாவவிட்டுட்டு சமீரா பக்கம் தாவிட்டாரே? மர்மம் என்னவோ?

    ReplyDelete
  38. //
    மொக்க ராசு மாமா said...
    ///Dr. Butti Paul said... [Reply]
    //அஞ்சு நிமிசத்துக்கு மேல ஆடியும் ஹன்சி டயர்டு ஆகவேயில்லை. நல்ல எக்ஸ்பிரியன்ஸ் போல//எந்த எக்ஸ்பிரியன்ஸ் பத்தி பேசுறீங்க? இதப்பாத்தா ஹன்சி ரசிகர் மன்ற தலைவர் போல தெரியலியே.//

    விடு மச்சான்.. இவரு ஷகீலா ரசிக மன்ற தலைவர் போல இருக்குது!!!//

    அந்தப் பொறுப்பையும் ஏற்றுக்கொள்ள சித்தமாய் இருக்கிறேன்!!

    ReplyDelete
  39. //மொக்க ராசு மாமா said...
    அண்ணே கக்கா நடிகைய கலாய்க்காமா நீங்க நானா யோசிச்சேன் போடுறதே இல்லன்னு எல்லைஅம்மனுக்கு சத்தியம் பண்ணி இருக்கீங்கன்னு கேள்விபட்டேன் உண்மையா?//

    நான் என்ன செய்ய..அதுவா வருது..

    ReplyDelete
  40. /////பாட்டை டவுன்லோடு செய்ய இங்கே போங்க..ரைட்டா? ரைட்டு.///////

    அப்படியே அஞ்சலிக்கும் ஏதாவது லிங்க்கு கொடுத்தா நல்லாருக்கும்... தமிழ்வாசி உங்களுக்கு செலையே வெச்சிடுவாரு.....

    ReplyDelete
  41. //
    பன்னிக்குட்டி ராம்சாமி said...
    அண்ணன் சகீலாவவிட்டுட்டு சமீரா பக்கம் தாவிட்டாரே? மர்மம் என்னவோ?//

    இவரு இவ்வளவு நேரம் எங்கே போனாரு?

    ReplyDelete
  42. //பன்னிக்குட்டி ராம்சாமி said...
    /////பாட்டை டவுன்லோடு செய்ய இங்கே போங்க..ரைட்டா? ரைட்டு.///////

    அப்படியே அஞ்சலிக்கும் ஏதாவது லிங்க்கு கொடுத்தா நல்லாருக்கும்... தமிழ்வாசி உங்களுக்கு செலையே வெச்சிடுவாரு..//

    லின்க் கொடுக்கவா? விட்டா கமிசன் கொடுக்கோம்னும் சொல்வீங்க போல?

    ReplyDelete
  43. /////பதிவர் அறிவிப்பு :
    மக்கா, இனிமேல் சனி-ஞாயிறு இணையப் பக்கம் வருவதில்லைன்னு முடிவு பண்ணியிருக்கேன். ////////

    சனி-ஞாயிறு லீவா? நல்ல முடிவுதான்.....

    ReplyDelete
  44. ///செங்கோவி said...
    //மொக்க ராசு மாமா said...
    அண்ணே கக்கா நடிகைய கலாய்க்காமா நீங்க நானா யோசிச்சேன் போடுறதே இல்லன்னு எல்லைஅம்மனுக்கு சத்தியம் பண்ணி இருக்கீங்கன்னு கேள்விபட்டேன் உண்மையா?//

    நான் என்ன செய்ய..அதுவா வருது..///

    கக்காங்குராறு..அதுவா வருதுங்குராறு... நல்ல வேல பதிவ ஆரம்பிக்க முன்னாடியே டிஸ்கிய போட்டீங்க..அதையும் மீறி உள்ள வரும் பொம்பள புள்ளிக பாவம்!!

    ReplyDelete
  45. //பன்னிக்குட்டி ராம்சாமி said...
    /////பதிவர் அறிவிப்பு :
    மக்கா, இனிமேல் சனி-ஞாயிறு இணையப் பக்கம் வருவதில்லைன்னு முடிவு பண்ணியிருக்கேன். ////////

    சனி-ஞாயிறு லீவா? நல்ல முடிவுதான்.....//

    ஆமாண்ணே, நீங்க தான் பொறுத்தருளணும்.

    ReplyDelete
  46. ////மத்தவங்க ப்லாக்குக்கும் சனி-ஞாயிறு வர மாட்டேன். ஓட்டோ, கமெண்ட்டோ போட மாட்டேன். அதனால மொய்க்கு மொய் எதிர்பார்த்து யாரும் எனக்கு சனி-ஞாயிறு ஓட்டு/கமெண்ட் போட்டா, அது வேஸ்ட் தான். அதெல்லாம் மொய்க் கணக்குல வராது. ஜாக்ரதை! ///////

    அடடடா...... ஏற்கனவே நம்ம மக்கள் சனி ஞாயிறுன்னா ஹிட்ஸ் கம்மியா இருக்கும்னு பதிவு போடமாட்டாங்க, இனி இதுவேறயா?

    ReplyDelete
  47. விடியோவை பாரிஸ் ஹில்டன் ஹோட்டலில் வைக்கலாமா?

    ReplyDelete
  48. மாப்பிள என்னையா இந்த விஞ்ஞானிகள் குரோசோம் ஜீன்ன்னு பீலாவிடுறாங்களா..!!? இல்ல எமனுக்கும் அல்வா குடுத்திருக்காங்களே அதுதான்யா கேக்கிறன்.. !!!??)

    ReplyDelete
  49. ///////செங்கோவி said...
    //பன்னிக்குட்டி ராம்சாமி said...
    /////பாட்டை டவுன்லோடு செய்ய இங்கே போங்க..ரைட்டா? ரைட்டு.///////

    அப்படியே அஞ்சலிக்கும் ஏதாவது லிங்க்கு கொடுத்தா நல்லாருக்கும்... தமிழ்வாசி உங்களுக்கு செலையே வெச்சிடுவாரு..//

    லின்க் கொடுக்கவா? விட்டா கமிசன் கொடுக்கோம்னும் சொல்வீங்க போல?////////

    ஆமா தமிழ்வாசி கொடுப்பாரு.....

    ReplyDelete
  50. //மொக்க ராசு மாமா said...
    ///செங்கோவி said...
    //மொக்க ராசு மாமா said...
    அண்ணே கக்கா நடிகைய கலாய்க்காமா நீங்க நானா யோசிச்சேன் போடுறதே இல்லன்னு எல்லைஅம்மனுக்கு சத்தியம் பண்ணி இருக்கீங்கன்னு கேள்விபட்டேன் உண்மையா?//

    நான் என்ன செய்ய..அதுவா வருது..///

    கக்காங்குராறு..அதுவா வருதுங்குராறு... நல்ல வேல பதிவ ஆரம்பிக்க முன்னாடியே டிஸ்கிய போட்டீங்க..அதையும் மீறி உள்ள வரும் பொம்பள புள்ளிக பாவம்!!//

    ஆமாம்யா, அவங்க ரொம்ப நல்லவங்க..அந்த டிஸ்கியைப் பார்த்தா அப்படியே போயிடுவாங்க!

    ReplyDelete
  51. // தனிமரம் said...
    விடியோவை பாரிஸ் ஹில்டன் ஹோட்டலில் வைக்கலாமா?//

    ‘தாராளமா’ வைக்கலாம் பாஸ்.

    ReplyDelete
  52. மக்கள் மனநிலைபுரிந்து செயல்படும் அம்மாவுக்கு ஒரு ஜே!

    ReplyDelete
  53. ////ஏற்கனவே தமிழ்மணம் பத்தி ஒரு அறிவிப்பு கொடுத்திட்டு இன்னிக்கு வரைக்கும் மெயில்லயும் சாட்லயும் விளக்கம் சொல்லிக்கிட்டே இருக்கேன்.///////

    நல்லவேள நான் கேட்கல....

    ReplyDelete
  54. ////இண்ட்லி, தமிழ்மணத்தை விட என் குடும்பத்தார் மனம் தான் பெருசுன்னு நினைக்கறதால தான் இந்த முடிவு. ரைட்டா? ரைட்டு!
    ////////

    வெளங்கலையே?

    ReplyDelete
  55. //காட்டான் said...
    மாப்பிள என்னையா இந்த விஞ்ஞானிகள் குரோசோம் ஜீன்ன்னு பீலாவிடுறாங்களா..!!? இல்ல எமனுக்கும் அல்வா குடுத்திருக்காங்களே அதுதான்யா கேக்கிறன்.. !!!??)//

    நானும் ஒன்னு கேட்கணும்..சமீபத்துல தமிழ்நாட்டுப் பக்கம் வந்தீங்களா?

    ReplyDelete
  56. நிரூபனுக்குப் பிடிக்கும் என்று சினேஹாவை இப்படியா படம் போடுவது !?

    ReplyDelete
  57. //
    பன்னிக்குட்டி ராம்சாமி said...
    ////மத்தவங்க ப்லாக்குக்கும் சனி-ஞாயிறு வர மாட்டேன். ஓட்டோ, கமெண்ட்டோ போட மாட்டேன். அதனால மொய்க்கு மொய் எதிர்பார்த்து யாரும் எனக்கு சனி-ஞாயிறு ஓட்டு/கமெண்ட் போட்டா, அது வேஸ்ட் தான். அதெல்லாம் மொய்க் கணக்குல வராது. ஜாக்ரதை! ///////

    அடடடா...... ஏற்கனவே நம்ம மக்கள் சனி ஞாயிறுன்னா ஹிட்ஸ் கம்மியா இருக்கும்னு பதிவு போடமாட்டாங்க, இனி இதுவேறயா?//

    ஆமா, நம்ம மக்கள் விவரம்ல!

    ReplyDelete
  58. //////டிஸ்கி : தயவுசெய்து பெண்கள் இந்தப் பதிவைத் தவிர்க்கவும். /////

    ஏண்ணே பெண்களை அவசியம் படிக்கனும்னு சொல்லி இருக்கீங்க?

    ReplyDelete
  59. //பன்னிக்குட்டி ராம்சாமி said...
    ////இண்ட்லி, தமிழ்மணத்தை விட என் குடும்பத்தார் மனம் தான் பெருசுன்னு நினைக்கறதால தான் இந்த முடிவு. ரைட்டா? ரைட்டு!
    ////////

    வெளங்கலையே?//

    ஓஹோ, பப்ளிக் ப்ளேஸ்ல ‘வீட்ல என் சொம்பை நெளிச்சுட்டாங்க’ன்னு சொன்னாத்தான் விளங்குமோ?

    ReplyDelete
  60. ஓட்டைவடை ஓடிவிட்டது மைந்தன் சிவா பிஸி பிறகு ஏனைய்யா ஹான்சிஹா படத்தை தூக்காவிட்டால் யோகா தீக்குளிப்பார் !

    ReplyDelete
  61. //பன்னிக்குட்டி ராம்சாமி said...
    //////டிஸ்கி : தயவுசெய்து பெண்கள் இந்தப் பதிவைத் தவிர்க்கவும். /////

    ஏண்ணே பெண்களை அவசியம் படிக்கனும்னு சொல்லி இருக்கீங்க?//

    அய்யோ......மக்களே, இதுக்கெல்லாம் நான் பொறுப்பாக முடியாது!

    ReplyDelete
  62. //தனிமரம் said...
    ஓட்டைவடை ஓடிவிட்டது மைந்தன் சிவா பிஸி பிறகு ஏனைய்யா ஹான்சிஹா படத்தை தூக்காவிட்டால் யோகா தீக்குளிப்பார் !//

    அவரு என்னை ஹோட்டல்ல குளிக்க வைக்கிற ஏற்பாட்டுல பிஸி!

    ReplyDelete
  63. பாரையா தனிமரத்துக்கு உங்கட குளியள் வீடியோவ பார்க ஆசையா இருக்காம்.. பாரீசில வைச்சா நாங்க யூடீப்பில தேடி மெனக்கடதேவையில்ல.. cdயாகவே லாச்சப்பல்ல வாங்கலாமையா.. ஆனா அத பாத்து நாங்க என்னையா செய்யமுடியும் என்னோட வேலைபாக்கிறவன் விரும்பிப்பார்பான் எப்பிடி வசதி....!!!!!????

    ReplyDelete
  64. //தனிமரம் said...
    நிரூபனுக்குப் பிடிக்கும் என்று சினேஹாவை இப்படியா படம் போடுவது !?//

    இன்னொரு ஸ்டில்லும் இருக்கு..நிரூ வருத்தப்படுவாரேன்னு போடலை பாஸ்.

    ReplyDelete
  65. அந்த க.கா குளிச்ச வீடியோவுல நாம பாத்த வீடியோ ரொம்ப கம்மின்னு சொல்றாங்களே உண்மையாண்ணே?

    ReplyDelete
  66. சிங்கப்பூரில் எந்த ஹோட்டல் அங்கும் ஒரு சூட்டிங் வைக்கலாம் செந்தோஸா பீச்சில் அகில உலகிலும் முதன் முறையாக சிக்ஸ்பேக் செங்கோவியின் மன்மதலீலை படப்பெயர் ரைட்டா?

    ReplyDelete
  67. //காட்டான் said...
    பாரையா தனிமரத்துக்கு உங்கட குளியள் வீடியோவ பார்க ஆசையா இருக்காம்.. பாரீசில வைச்சா நாங்க யூடீப்பில தேடி மெனக்கடதேவையில்ல.. cdயாகவே லாச்சப்பல்ல வாங்கலாமையா.. ஆனா அத பாத்து நாங்க என்னையா செய்யமுடியும் என்னோட வேலைபாக்கிறவன் விரும்பிப்பார்பான் எப்பிடி வசதி....!!!!!????//

    அடப்பாவிகளா, அந்த ஹோட்டல்காரனை மிரட்டி காசு வாங்க ஐடியா பண்ணாம, சிடி வித்து செட்டில் ஆகலாம்னு பார்க்கீங்களா?

    கூட வேலை பார்க்கிற ஆள் அப்படி இருந்துமா மாம்ஸ், கோவணத்தோட அலையறீங்க?

    ReplyDelete
  68. எவ்வளவு கஸ்ரப்படுகின்றேம் சனியில் பதிவு போட நீங்கள் இப்படி கவுத்திட்டீங்களே!

    ReplyDelete
  69. //
    பன்னிக்குட்டி ராம்சாமி said...
    அந்த க.கா குளிச்ச வீடியோவுல நாம பாத்த வீடியோ ரொம்ப கம்மின்னு சொல்றாங்களே உண்மையாண்ணே?//

    நான் பார்த்தது 15 நிமிசம் ஓடுச்சு..அது போதாதா? அதுக்கு மேலயா ஒரு மனுஷி குளிக்க முடியும்..

    ReplyDelete
  70.  செங்கோவி said...
    //காட்டான் said...
    மாப்பிள என்னையா இந்த விஞ்ஞானிகள் குரோசோம் ஜீன்ன்னு பீலாவிடுறாங்களா..!!? இல்ல எமனுக்கும் அல்வா குடுத்திருக்காங்களே அதுதான்யா கேக்கிறன்.. !!!??)//

    நானும் ஒன்னு கேட்கணும்..சமீபத்துல தமிழ்நாட்டுப் பக்கம் வந்தீங்களா?
    September 22, 2011 1:05 AM
    யோ போனவருசம் வந்தனான் ஆனா விழுப்புரத்தில வண்டிய நிப்பாட்டல.. ஹி ஹி

    ReplyDelete
  71. அதிகமான கோப்பை வருகின்றது பிறகுவாரன் காமேஸ்மாமிட்ட சொல்லுங்கோ அண்ணா!

    ReplyDelete
  72. //தனிமரம் said...
    எவ்வளவு கஸ்ரப்படுகின்றேம் சனியில் பதிவு போட நீங்கள் இப்படி கவுத்திட்டீங்களே!//

    அடடா..உங்களுக்கு மேட்டரே தெரியாதா..சனி-ஞாயிறு கூட்டம் வராதுன்னு பலபேரு சொந்தச் சரக்கை இறக்குறதே இல்லை..நீங்க ஏன் வேஸ்ட் பண்றீங்க..

    ReplyDelete
  73. ////////செங்கோவி said...
    //
    பன்னிக்குட்டி ராம்சாமி said...
    அந்த க.கா குளிச்ச வீடியோவுல நாம பாத்த வீடியோ ரொம்ப கம்மின்னு சொல்றாங்களே உண்மையாண்ணே?//

    நான் பார்த்தது 15 நிமிசம் ஓடுச்சு..அது போதாதா? அதுக்கு மேலயா ஒரு மனுஷி குளிக்க முடியும்..
    ///////

    அய்யய்யோ நான் பாத்தது மூணே முக்கா நிமிசம்தானே இருந்துச்சு.... இப்ப என்ன பண்றது?

    ReplyDelete
  74. //தனிமரம் said...
    அதிகமான கோப்பை வருகின்றது பிறகுவாரன் காமேஸ்மாமிட்ட சொல்லுங்கோ அண்ணா!//

    ம்..அவங்க அடுத்த குளியல் ஷூட்டிங்கில் பிஸி.

    ReplyDelete
  75. நான் போன மாதம் விழுப்புரம் ஊடாகத்தான் வந்தேன் ஐயா அதுவும் இரவுப்பயணம் சரியான தூர்நாற்றம் வாகனத்தரிப்பிடம்!

    ReplyDelete
  76. /////.அடி ஆத்தி...குளிச்சதுக்கு கோடி ரூவாயா..குளிச்சா இப்படில்ல குளிக்கணும்./////

    குளிச்சதுக்கே கோடி ரூவாயா.... அப்படின்னா....

    ReplyDelete
  77. //காட்டான் said...
    பாரையா தனிமரத்துக்கு உங்கட குளியள் வீடியோவ பார்க ஆசையா இருக்காம்.. பாரீசில வைச்சா நாங்க யூடீப்பில தேடி மெனக்கடதேவையில்ல.. cdயாகவே லாச்சப்பல்ல வாங்கலாமையா.. ஆனா அத பாத்து நாங்க என்னையா செய்யமுடியும் என்னோட வேலைபாக்கிறவன் விரும்பிப்பார்பான் எப்பிடி வசதி....!!!!!????//

    அடப்பாவிகளா, அந்த ஹோட்டல்காரனை மிரட்டி காசு வாங்க ஐடியா பண்ணாம, சிடி வித்து செட்டில் ஆகலாம்னு பார்க்கீங்களா?

    கூட வேலை பார்க்கிற ஆள் அப்படி இருந்துமா மாம்ஸ், கோவணத்தோட அலையறீங்க?
    September 22, 2011 1:10 AM
    எகக்கு தெரியுமையா  துஸி அந்த பதிவ போடேக்க மாப்பிள பதுங்கி பதுங்கி போனத...!! நமக்கு இதெல்லாம் பழகிப்போச்சு யோ தப்பா நினைக்காத அவங்க ஏகபத்தினி விரதன்கள் இருபத்தி ஐஞ்சு வருசமா ஒன்னா இ(படு)க்கிராங்க..
    அதனால பயமில்லாம திரியலாம்..

    ReplyDelete
  78. //பன்னிக்குட்டி ராம்சாமி said...
    ////////செங்கோவி said...
    //
    பன்னிக்குட்டி ராம்சாமி said...
    அந்த க.கா குளிச்ச வீடியோவுல நாம பாத்த வீடியோ ரொம்ப கம்மின்னு சொல்றாங்களே உண்மையாண்ணே?//

    நான் பார்த்தது 15 நிமிசம் ஓடுச்சு..அது போதாதா? அதுக்கு மேலயா ஒரு மனுஷி குளிக்க முடியும்..
    ///////

    அய்யய்யோ நான் பாத்தது மூணே முக்கா நிமிசம்தானே இருந்துச்சு.... இப்ப என்ன பண்றது?//

    அப்போ திரும்ப குளிக்கச் சொல்வோமா?

    ReplyDelete
  79. //பன்னிக்குட்டி ராம்சாமி said...
    /////.அடி ஆத்தி...குளிச்சதுக்கு கோடி ரூவாயா..குளிச்சா இப்படில்ல குளிக்கணும்./////

    குளிச்சதுக்கே கோடி ரூவாயா.... அப்படின்னா....//

    ம்ம்...அப்படித் தான்...

    ReplyDelete
  80. //////செங்கோவி said...
    //பன்னிக்குட்டி ராம்சாமி said...
    ////////செங்கோவி said...
    //
    பன்னிக்குட்டி ராம்சாமி said...
    அந்த க.கா குளிச்ச வீடியோவுல நாம பாத்த வீடியோ ரொம்ப கம்மின்னு சொல்றாங்களே உண்மையாண்ணே?//

    நான் பார்த்தது 15 நிமிசம் ஓடுச்சு..அது போதாதா? அதுக்கு மேலயா ஒரு மனுஷி குளிக்க முடியும்..
    ///////

    அய்யய்யோ நான் பாத்தது மூணே முக்கா நிமிசம்தானே இருந்துச்சு.... இப்ப என்ன பண்றது?//

    அப்போ திரும்ப குளிக்கச் சொல்வோமா?///////

    திரும்பி குளிக்கச் சொல்லுங்கண்ணே....

    ReplyDelete
  81. //காட்டான் said...
    செங்கோவி said...
    //காட்டான் said...
    மாப்பிள என்னையா இந்த விஞ்ஞானிகள் குரோசோம் ஜீன்ன்னு பீலாவிடுறாங்களா..!!? இல்ல எமனுக்கும் அல்வா குடுத்திருக்காங்களே அதுதான்யா கேக்கிறன்.. !!!??)//

    நானும் ஒன்னு கேட்கணும்..சமீபத்துல தமிழ்நாட்டுப் பக்கம் வந்தீங்களா?
    September 22, 2011 1:05 AM
    யோ போனவருசம் வந்தனான் ஆனா விழுப்புரத்தில வண்டிய நிப்பாட்டல.. ஹி ஹி//

    நம்ப முடியலியே..சிவாலயனையே தடவித் தடவிப் பார்ப்பீங்களே...அதான் கேட்டேன்.

    ReplyDelete
  82. மாப்பிள என்னையா நடந்துச்சு இந்த அம்மாவுக்கு..!!?? தோழிய பற்றிக்கூட கதையில்ல.. பயமா இருக்கையா...!!!??))

    ReplyDelete
  83.  இந்தப்பாட்டுக்கு ஹான்சிஹா எட்டுமுழ வேட்டி பட்டு வேட்டியா  கட்டினாவா பார்த்துச் சொல்லூங்க பாடல் பார்க்க் முடியாது கோப்பை அதிகம்!

    ReplyDelete
  84. நம்ம தமிழ்வாசியா அந்த வீடியோ கொடுத்தாரு? அண்ணன் ஃபுல்டைம்மா இதுதான் பண்றாரு போல....?

    ReplyDelete
  85. //காட்டான் said...
    மாப்பிள என்னையா நடந்துச்சு இந்த அம்மாவுக்கு..!!?? தோழிய பற்றிக்கூட கதையில்ல.. பயமா இருக்கையா...!!!??))//

    நாங்களும் அது புரியாமத் தான் தலையைப் பிச்சுக்கிட்டு இருக்கோம்!

    துஷ்-ஐ கேட்போமா?

    ReplyDelete
  86. //பன்னிக்குட்டி ராம்சாமி said...

    அப்போ திரும்ப குளிக்கச் சொல்வோமா?///////

    திரும்பி குளிக்கச் சொல்லுங்கண்ணே....//

    அய்யோ அண்ணே, அது சரியாத் தானே நின்னுச்சு..ஏன் விக்கெட் கீப்பர் ஆகுறீங்க?

    ReplyDelete
  87. //பன்னிக்குட்டி ராம்சாமி said...
    நம்ம தமிழ்வாசியா அந்த வீடியோ கொடுத்தாரு? அண்ணன் ஃபுல்டைம்மா இதுதான் பண்றாரு போல....?//

    ஆமாண்ணே, அவர் தான்..என்னமா மிரட்டுறாரு..

    ReplyDelete
  88. //தனிமரம் said...
    இந்தப்பாட்டுக்கு ஹான்சிஹா எட்டுமுழ வேட்டி பட்டு வேட்டியா கட்டினாவா பார்த்துச் சொல்லூங்க பாடல் பார்க்க் முடியாது கோப்பை அதிகம்!//

    ஆமாம் பாஸ்..கோப்பையா முக்கியம்? ஹன்சியை பாருங்கய்யா.

    ReplyDelete
  89. வெடி பாடல் கேட்கவில்லை கேட்டுவிட்டு அடுத்த பதிவில் சொல்லுகின்றேன் குட்நைட் ஐயா!

    ReplyDelete
  90. நானும் ஒன்னு கேட்கணும்..சமீபத்துல தமிழ்நாட்டுப் பக்கம் வந்தீங்களா?
    September 22, 2011 1:05 AM
    யோ போனவருசம் வந்தனான் ஆனா விழுப்புரத்தில வண்டிய நிப்பாட்டல.. ஹி ஹி//

    நம்ப முடியலியே..சிவாலயனையே தடவித் தடவிப் பார்ப்பீங்களே...அதான் கேட்டேன்.

    ஐயோ ஆள விடுங்க கொஞ்சம் விட்டா என்னை சிவலையனோட  கோத்து விட்டுடுவீங்க நான் வண்டிய பூட்டப்போறேன்யா...!!!?? சனி ஞாயிறு குடும்பத்துக்கு ஒதுக்கிறது நல்ல விசயம்தான் வாழ்த்துக்கள் நான் போட்டு வாறேன்யா.. அப்பாடி தப்பிச்சேன்.. ஹி ஹி

    ReplyDelete
  91. //தனிமரம் said...
    நான் போன மாதம் விழுப்புரம் ஊடாகத்தான் வந்தேன் ஐயா அதுவும் இரவுப்பயணம் சரியான தூர்நாற்றம் வாகனத்தரிப்பிடம்!//

    இவரு ஏன் வாலண்டியரா ஆஜர் ஆகுறாரு? இவருமா? ச்சே..ச்சே..இருக்காது..கோயிலுக்குல்ல போயிட்டு வந்தாரு!

    ReplyDelete
  92. திரும்பி குளிக்கச் சொல்லுங்கண்ணே.... ////வடக்கு திசை பாத்தா?

    ReplyDelete
  93. //தனிமரம் said...
    இந்தப்பாட்டுக்கு ஹான்சிஹா எட்டுமுழ வேட்டி பட்டு வேட்டியா கட்டினாவா பார்த்துச் சொல்லூங்க பாடல் பார்க்க் முடியாது கோப்பை அதிகம்!//

    ஆமாம் பாஸ்..கோப்பையா முக்கியம்? ஹன்சியை பாருங்கய்யா.
    September 22, 2011 1:27 AM
    ஏன் பிழைப்பு கெடுக்கனுமா ஐயா நாளைய வெளிநாட்டுத் தொழில் அதிபர் என்னை ஹான்சிஹா கட்டமாட்டா சீச்சீ இந்தப்பழம் புளிக்கும்!

    ReplyDelete
  94. //தனிமரம் said...
    வெடி பாடல் கேட்கவில்லை கேட்டுவிட்டு அடுத்த பதிவில் சொல்லுகின்றேன் குட்நைட் ஐயா!//

    ஓகே, குட் நைட்.

    ReplyDelete
  95. //////செங்கோவி said...
    //பன்னிக்குட்டி ராம்சாமி said...

    அப்போ திரும்ப குளிக்கச் சொல்வோமா?///////

    திரும்பி குளிக்கச் சொல்லுங்கண்ணே....//

    அய்யோ அண்ணே, அது சரியாத் தானே நின்னுச்சு..ஏன் விக்கெட் கீப்பர் ஆகுறீங்க?///////

    ஆஹா அண்ணன் கரெக்டா புடிச்சிட்டாரே....? அதுக்கில்லண்ணே, கெடைக்கிற கொஞ்ச நஞ்ச வீடியோவையும் வேஸ்ட் பண்ண வேணாமேன்னுதான்......

    ReplyDelete
  96. //காட்டான் said...
    கொஞ்சம் விட்டா என்னை சிவலையனோட கோத்து விட்டுடுவீங்க நான் வண்டிய பூட்டப்போறேன்யா...!//

    ஓ...இப்படி வேற ஆசை இருக்கா? அப்போ அந்த ஆஃபீஸ் பார்ட்டிகள்ல ஒன்னு.............

    சரி மாம்ஸ், எஞ்சாய், குட் நைட்.

    ReplyDelete
  97. //பன்னிக்குட்டி ராம்சாமி said...
    //////செங்கோவி said...
    //பன்னிக்குட்டி ராம்சாமி said...

    அப்போ திரும்ப குளிக்கச் சொல்வோமா?///////

    திரும்பி குளிக்கச் சொல்லுங்கண்ணே....//

    அய்யோ அண்ணே, அது சரியாத் தானே நின்னுச்சு..ஏன் விக்கெட் கீப்பர் ஆகுறீங்க?///////

    ஆஹா அண்ணன் கரெக்டா புடிச்சிட்டாரே....? அதுக்கில்லண்ணே, கெடைக்கிற கொஞ்ச நஞ்ச வீடியோவையும் வேஸ்ட் பண்ண வேணாமேன்னுதான்......//

    சுத்திப் பார்க்க அதென்ன ஊட்டியா?

    ReplyDelete
  98. நிரூபன்,இப்போது பார்வையிட முடியாது என்று வருகிறது,காலையில் பார்க்கிறேன்!

    ReplyDelete
  99. //Yoga.s.FR said...
    திரும்பி குளிக்கச் சொல்லுங்கண்ணே.... ////வடக்கு திசை பாத்தா?//

    பன்னியார் திசைக்கு ஆப்போசிட் திசை பார்த்தாம்...

    ReplyDelete
  100. வடக்கு திசை பாத்துன்னா அது வேற!

    ReplyDelete
  101. 100!


    தூங்கப் போகலாமா?


    குட் நைட்.

    ReplyDelete
  102. காட்டான் said...
    கொஞ்சம் விட்டா என்னை சிவலையனோட கோத்து விட்டுடுவீங்க நான் வண்டிய பூட்டப்போறேன்யா...!//ஆரையோ புடிச்சு ஒரு மாதிரி புண்னாக்கு தின்னப் பண்ணிப் போட்டார் போல கிடக்கு!கொஞ்ச நாளைக்கு வச்சு இழுங்கோ!பிறகு,"அவங்களே" பட்டணத்துக்கை கொண்டு வரக்கூடாதெண்டு சொல்லுவங்கள்!இல்லாட்டி,வீட்டை துண்டு வரும்!

    ReplyDelete
  103. ஒ.கே,குட் நைட்!சுவீட் டிரீம்ஸ்!ஹி!ஹி!ஹி!

    ReplyDelete
  104. டிஸ்கி : தயவுசெய்து பெண்கள் இந்தப் பதிவைத் தவிர்க்கவும். //////

    தவிர்க்கவும்ணுதான் போட்டிருக்காரு! படிக்க வேணாம்னு சொல்லல!

    ( எப்புடி கோத்துவிட்டேன்! )

    ReplyDelete
  105. இச்சு இச்சு இச்சு
    இச்சுக் கொடு

    வச்சு வச்சு வச்சு
    வச்சுக் கொடு

    நச்சு நச்சு நச்சு
    நச்சுக் கொடு

    ரைட்டா?
    ரைட்டு! ///////

    எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்ச பாட்டு!

    ReplyDelete
  106. ஹன்சிகாவோட ஆட்டம்...... அவ்வ்வ்வ்வ்வ்! அது சரி நாம வேஷ்டி கட்டினா 5 நிமிஷத்துல அவுந்து விழுந்துருமே!

    அதெப்படி ஹன்சிகாவுக்கு மட்டும்...... வேணாம்! நான் எதுவும் கேக்கல!

    ReplyDelete
  107. நீங்க குளிச்சா காசு கெடைக்காது அண்ணே!உங்க வீடியோ நெட்டுல வரணும்னா உங்களுக்கு “ முன்ன “ “ பின்ன “ அனுபவம் இருக்கணும்!

    ஹி ஹி ஹி புரியுதா?

    ReplyDelete
  108. மக்கா, இனிமேல் சனி-ஞாயிறு இணையப் பக்கம் வருவதில்லைன்னு முடிவு பண்ணியிருக்கேன். ///

    ரொம்ப முக்கியம் பாருங்க?

    ReplyDelete
  109. இண்ட்லி, தமிழ்மணத்தை விட என் குடும்பத்தார் மனம் தான் பெருசுன்னு நினைக்கறதால தான் இந்த முடிவு. ரைட்டா? ரைட்டு!///

    ஓ.. ரைட்டா... ரைட்டு...

    ReplyDelete
  110. எல்லாரும் வீட்டு முன்னாடி கற்பூரம் பொருத்தி, தேங்காபழம் உடைச்சு சிறப்பு பூஜை பண்ணாங்களாம்..என்ன கொடுமைய்யா இது? //

    மூடக்கொடுமை

    ReplyDelete
  111. அதுக்கு அவர் டென்சன் ஆயிட்டாரு..”என்ன பாஸ், உங்களை எவ்வளவு நம்பினேன்..இப்படிப் பண்ணலாமா நீங்க. அப்புறம் மன்றத் தலைவரை மாத்த வேண்டியிருக்கும்”னு மிரட்டல் வேற.///

    ஆமா பின்ன கஷ்டப்பட்டதுக்கு பலன் இல்லைன்னா கோவம் வராதா?

    ReplyDelete
  112. ஏதோ எங்களால முடிஞ்சதை தாரோம் அம்மணி..இதையும் ஒரு ஷூட்டிங்கா நினைச்சு மறந்திடுங்க’ன்னு கெஞ்சினாங்க.///

    ஆனாலும் படம் ஹிட்டுல

    ReplyDelete
  113. நம்மளையும் எவனாவது வீடியோ எடுத்துப் போடுவான், நம்மளும் அவனை மிரட்டி நாலுகோடி வாங்கி செட்டி ஆகிடுவோம்னு பார்த்தா, யாரும் கண்டுக்க மாட்டேங்கிறாங்களே///

    அட... இப்பிடி வேற பிசினஸ் நடக்குதா?

    ReplyDelete
  114. //இண்ட்லி, தமிழ்மணத்தை விட என் குடும்பத்தார் மனம் தான் பெருசுன்னு நினைக்கறதால தான் இந்த முடிவு.//
    உருப்படியா யோசிச்சிருக்கீங்க.

    ReplyDelete
  115. கோடீஸ்வரன் ஆகணுமா...அப்போ குளிங்க! (நானா யோசிச்சேன்)//

    ஆகா...நாம இம்புட்டு நாள் குளிக்காமல் தண்ணீர் சேமித்து வைச்சிருந்ததற்கு நல்லதோர் பலன் கிடைக்கப் போகிறது என்று நினைக்கிறேன்.

    நம்ம பாஸ்..ஏதோ ஐடியா கொடுக்கப் போகிறார்...

    படிச்சிட்டு வாரேன்..

    ReplyDelete
  116. இச்சு இச்சு இச்சு
    இச்சுக் கொடு

    வச்சு வச்சு வச்சு
    வச்சுக் கொடு

    நச்சு நச்சு நச்சு
    நச்சுக் கொடு

    ரைட்டா?
    ரைட்டு!//

    அவ்....நல்லாத் தான்யா தேடிப் ப்டிடிக்கிறாங்க பாட்டு..

    சிற்றின்பப் பாடல்களால் சில்மிஷம் செய்ய வைக்கிறீங்களே...

    ReplyDelete
  117. இச்சு இச்சு இச்சு
    இச்சுக் கொடு

    வச்சு வச்சு வச்சு
    வச்சுக் கொடு

    நச்சு நச்சு நச்சு
    நச்சுக் கொடு

    ரைட்டா?
    ரைட்டு!//

    தான் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம் எனும் பரந்த மனதிற்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  118. பதிவர் அறிவிப்பு //

    ஆய்...பாஸ் நானும் இப்படி ஒரு முடிவினை எடுக்கலாம் என்று தான் யோசித்துக் கொண்டிருந்தேன்.

    பூனைக்கு மணி கட்டி விட்டீர்கள்.

    இனி உங்களைப் பின் தொடர்ந்து நானும்.

    நல்லதோர் முடிவு.

    ReplyDelete
  119. அணுஉலைக்கு உலை :
    //

    வரவேற்கப் பட வேண்டிய விடயம்.

    அமாவிற்கு ஒரு சல்யூட்.

    ReplyDelete
  120. எருமை மாட்டையுமா//

    அடிங்...

    நீங்க விழுப்புரம் பத்திப் பேசுறீங்க.

    நம்ம ஊரில ஆட்டுக்குட்டிகள் அதிகமா மனிதத் தலையோடு பிறந்திருக்கு..

    ஹே...ஹே...

    ReplyDelete
  121. மத்த வீடியோஸ் பார்க்கவும், அவர் யாருன்னு தெரிஞ்சிக்கவும் யூடியூப்புக்கு போங்க!//

    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..

    அவர் இவர் தானா?
    prakashintube

    ReplyDelete
  122. அண்ணே வணக்கம்னே...நடத்துங்க! படம் பாடம் ரெண்டயுமே ஹிஹி!

    ReplyDelete
  123. இதே மெத்தட ஃபாலோ பண்ணி கோடீஸ்வரன் ஆயிடலாம்னு. அதில இருந்து ஆஃபீஸ் விஷயமா வெளியூர்/வெளிநாடு டூர் போனா, ‘எடுத்துக்கோங்கடா’ன்னு நானும் துணி..ஞ்சு குளிக்கேன்.குளிக்கேன்//

    அவ்....நான் வேண்ணா....ஒரு கமெரா கொண்டு வந்து படம் பிடிக்கவா...

    ReplyDelete
  124. ///நம்மளையும் எவனாவது வீடியோ எடுத்துப் போடுவான், நம்மளும் அவனை மிரட்டி நாலுகோடி வாங்கி செட்டி ஆகிடுவோம்னு பார்த்தா, யாரும் கண்டுக்க மாட்டேங்கிறாங்களே..நானும் ஒவ்வொரு கில்மா வெப்சைட்டாப் போய் நம்ம குளியல் வீடியோ ரிலீஸ் ஆகுதா, ஆகுதான்னு பார்த்துக்கிட்டெ இருக்கேன்..ம்ஹூம்...ஏன் இப்படி...ஒருவேளை கேமராக்கு ஆப்போசிட் டைரக்சன்ல நின்னு குளிச்சிட்டமோ?////

    பாஸ்..ஒவ்வொரு கில்மா வெப்சைட் போய்..பாக்கும் போது வீடியோ ரிலீஸ் ஆனா...எனக்கு லிங் அனுப்புங்க..உங்க வீடியோலிங் இல்லை..கமலா காமேஸ்..வீடியோ எதும் புதுசா ரிலீஸ் ஆனா.......................ஹி.ஹி.ஹி.ஹி

    ReplyDelete
  125. நானா யோசித்தேன் - சூடான மேட்டர்கள் கலந்த சுவாரஸ்யப் பதிவு.

    ReplyDelete
  126. ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw said...
    //அது சரி நாம வேஷ்டி கட்டினா 5 நிமிஷத்துல அவுந்து விழுந்துருமே!...அதெப்படி ஹன்சிகாவுக்கு மட்டும்...... //

    வீடியோ பாருங்க மணி புரியும்..

    //நீங்க குளிச்சா காசு கெடைக்காது அண்ணே!உங்க வீடியோ நெட்டுல வரணும்னா உங்களுக்கு “ முன்ன “ “ பின்ன “ அனுபவம் இருக்கணும்! //

    ஓ..அவங்க எதிர்பார்க்கிறது என்கிட்ட இல்லையோ?

    ReplyDelete
  127. தமிழ்வாசி - Prakash said...
    //இண்ட்லி, தமிழ்மணத்தை விட என் குடும்பத்தார் மனம் தான் பெருசுன்னு நினைக்கறதால தான் இந்த முடிவு. ரைட்டா? ரைட்டு!///

    ஓ.. ரைட்டா... ரைட்டு... //

    ரைட்டு!

    //அதுக்கு அவர் டென்சன் ஆயிட்டாரு..”என்ன பாஸ், உங்களை எவ்வளவு நம்பினேன்..இப்படிப் பண்ணலாமா நீங்க. அப்புறம் மன்றத் தலைவரை மாத்த வேண்டியிருக்கும்”னு மிரட்டல் வேற.///

    ஆமா பின்ன கஷ்டப்பட்டதுக்கு பலன் இல்லைன்னா கோவம் வராதா? //

    இப்போ சந்தோசம் தானா அவருக்கு?

    //ஏதோ எங்களால முடிஞ்சதை தாரோம் அம்மணி..இதையும் ஒரு ஷூட்டிங்கா நினைச்சு மறந்திடுங்க’ன்னு கெஞ்சினாங்க.///..ஆனாலும் படம் ஹிட்டுல//

    ஹா..ஹா..எல்லாம் ஃப்ரீயா தானய்யா பார்த்தாங்க..

    //அட... இப்பிடி வேற பிசினஸ் நடக்குதா? //

    நடக்க மாட்டேங்குதே!

    ReplyDelete
  128. // FOOD said...
    //இண்ட்லி, தமிழ்மணத்தை விட என் குடும்பத்தார் மனம் தான் பெருசுன்னு நினைக்கறதால தான் இந்த முடிவு.//
    உருப்படியா யோசிச்சிருக்கீங்க. //

    குடும்பம் தான் முக்கியம்ங்கிற தெளிவு எப்பவும் நமக்கு உண்டே சார்...அதான்!!

    ReplyDelete
  129. // விக்கியுலகம் said...
    அண்ணே வணக்கம்னே...நடத்துங்க! படம் பாடம் ரெண்டயுமே ஹிஹி! //

    வணக்கம்ணே..ரைட்டுண்ணே!

    ReplyDelete
  130. // விக்கியுலகம் said...
    அண்ணே வணக்கம்னே...நடத்துங்க! படம் பாடம் ரெண்டயுமே ஹிஹி! //

    வணக்கம்ணே..ரைட்டுண்ணே!

    ReplyDelete
  131. நிரூபன் said...

    //ஆகா...நாம இம்புட்டு நாள் குளிக்காமல் தண்ணீர் சேமித்து வைச்சிருந்ததற்கு நல்லதோர் பலன் கிடைக்கப் போகிறது என்று நினைக்கிறேன்....நம்ம பாஸ்..ஏதோ ஐடியா கொடுக்கப் போகிறார்...//

    ஆமா, சூப்பர் ஐடியா..சேமிச்சு வச்ச தண்ணியை உடனே யூஸ் பண்ணுங்க.

    //சிற்றின்பப் பாடல்களால் சில்மிஷம் செய்ய வைக்கிறீங்களே...//

    நிரூ..பாட்டைக் கேட்டாலே ஃப்ளாட் ஆகிடுவாரோ?

    // ஆய்...பாஸ் நானும் இப்படி ஒரு முடிவினை எடுக்கலாம் என்று தான் யோசித்துக் கொண்டிருந்தேன்...பூனைக்கு மணி கட்டி விட்டீர்கள்...இனி உங்களைப் பின் தொடர்ந்து நானும். //

    அதனால ‘நிறைய’ இழக்க வேண்டியிருக்குமே, பரவாயில்லையா?

    //நம்ம ஊரில ஆட்டுக்குட்டிகள் அதிகமா மனிதத் தலையோடு பிறந்திருக்கு..ஹே...ஹே...//

    அடப்பாவிகளா..ஆட்டுக்குட்டியையுமா?

    //அவர் இவர் தானா? ........prakashintube //

    வேற யாரு இந்த மாதிரி வேலைகளை பண்ணுவா..நம்ம பிரகாசு தான்.


    //அவ்....நான் வேண்ணா....ஒரு கமெரா கொண்டு வந்து படம் பிடிக்கவா...//

    உங்ககிட்ட நாலு கோடி இருக்குன்னா, உடனே வாங்க..நான் ரெடி, நீங்க ரெடியா?

    ReplyDelete
  132. // K.s.s.Rajh said...
    பாஸ்..ஒவ்வொரு கில்மா வெப்சைட் போய்..பாக்கும் போது வீடியோ ரிலீஸ் ஆனா...எனக்கு லிங் அனுப்புங்க..உங்க வீடியோலிங் இல்லை..கமலா காமேஸ்..வீடியோ எதும் புதுசா ரிலீஸ் ஆனா.......................ஹி.ஹி.ஹி.ஹி //

    ஓகே கிஸ்ராஜா, நீங்களும் எங்கயாவது என் வீடியோ பார்த்தா, உடனே எனக்கு மெயில் அனுப்புங்க.

    ReplyDelete
  133. நானே கா.க. வைப் பாத்திருக்கப்போ... அது சரி... பாத்ததை பகிங்கரமாக ஒத்துக் கொண்ட செங்கோவிக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  134. //மக்கா, இனிமேல் சனி-ஞாயிறு இணையப் பக்கம் வருவதில்லைன்னு முடிவு பண்ணியிருக்கேன்//
    அண்ணே நான் சனி, ஞாயிறுதான் வர்றதா முடிவு பண்ணியிருக்கேன்! என்னால முடியல! அவ்வ்வ்வ்!

    ReplyDelete
  135. //எருமை மாட்டுக்கு எப்படிய்யா குழந்தை பிறக்கும்//
    ஏன் பிறக்காதா?
    //அந்த மனுசன் எப்பேர்ப்பட்ட சாதனை பண்ணியிருக்காரு..//
    ஆகா மனுஷக்குழந்தையா பிறந்திச்சு? தெளிவா முதல்லயே சொல்ல வேணாமா? என்ன கொடுமை? :-)

    ReplyDelete
  136. //ஆனா ஒரு பயலும் நம்மளை வீடியோ எடுக்க மாட்டேங்கிறானே..//
    மனசத் தளர விடாதீங்கண்ணே! கண்டிப்பா நீங்க கோடீஸ்வரன் ஆவீங்க! :-)

    ஆமா ஏன் இந்தப்பதிவ பெண்கள் படிக்கக் கூடாதுன்னு சொன்னீங்க? அவங்களுக்கு விழிப்புணர்வா இருக்கும்ல?

    ReplyDelete
  137. //‘எடுத்துக்கோங்கடா’ன்னு நானும் துணி..ஞ்சு குளிக்கேன்.குளிக்கேன், குளிச்சுக்கிட்டே இருக்கேன்நீங்க சோப்ப மாத்தி பாருங்க , workout ஆகும். :-))

    ReplyDelete
  138. நீங்க சோப்ப மாத்தி பாருங்க , workout ஆகும். :-))

    ReplyDelete
  139. //‘எடுத்துக்கோங்கடா’ன்னு நானும் துணி..ஞ்சு குளிக்கேன்.குளிக்கேன், குளிச்சுக்கிட்டே இருக்கேன்//
    அண்ணே ஒத்துக்கிடுறேன்! நீங்க பெரிய ஷகீலா ரசிகன்தான்! :-)

    ReplyDelete
  140. >>>>>பன்னிக்குட்டி ராம்சாமி said... [Reply]
    ////////செங்கோவி said...
    //
    பன்னிக்குட்டி ராம்சாமி said...
    அந்த க.கா குளிச்ச வீடியோவுல நாம பாத்த வீடியோ ரொம்ப கம்மின்னு சொல்றாங்களே உண்மையாண்ணே?//

    நான் பார்த்தது 15 நிமிசம் ஓடுச்சு..அது போதாதா? அதுக்கு மேலயா ஒரு மனுஷி குளிக்க முடியும்..
    ///////

    அய்யய்யோ நான் பாத்தது மூணே முக்கா நிமிசம்தானே இருந்துச்சு.... இப்ப என்ன பண்றது?<<<<

    அய்யய்யோ! மாம்ஸ் மிஸ் பண்ணிட்டாரே! நம்ம பசங்க பலபேரு அது மூணு நிமிஷம்னுதான் நினைச்சிட்டு இருக்காங்க! நானும் பதினைச்சு நிமிஷம் பாத்தேனே! :-)

    ReplyDelete
  141. ஹன்ஷிகா ஆட்டம் அசத்தல்... அசத்துங்க நண்பரே

    ReplyDelete
  142. நான் பார்த்தது 15 நிமிசம் ஓடுச்சு..அது போதாதா? அதுக்கு மேலயா ஒரு மனுஷி குளிக்க முடியும்.///சலிக்கல????????????

    ReplyDelete
  143. அதனால மொய்க்கு மொய் எதிர்பார்த்து யாரும் எனக்கு சனி-ஞாயிறு ஓட்டு/அப்பாடா இன்னிக்கு வியாழக்கிழமைதான்

    ReplyDelete
  144. நம்மளையும் எவனாவது வீடியோ எடுத்துப் போடுவான், நம்மளும் அவனை மிரட்டி நாலுகோடி வாங்கி செட்டி ஆகிடுவோம்னு பார்த்//
    அந்த கருமத்தை யார் பார்க்கிறது...????????????

    ReplyDelete
  145. அப்பாடா பதிவுக்கே லீவா அவ்வ்வ்வ்....

    ReplyDelete
  146. அவங்க குளிச்சா கோடி கொடுப்பான். நாம குளிச்சா என்னத்த கொடுப்பான்? அப்புறம் எருமைக்கும் சினேகாவுக்கும் என்னய்யா சம்பந்தம்?

    ReplyDelete
  147. சமீபத்தில் எனக்குப் பிடிச்ச பாட்டாக வந்திருப்பது வெடி படத்தில் வரும் இந்தப் பாட்டு தான்.

    ReplyDelete
  148. கோடி ரூபாய் கொடுத்தா கூட நான் குளிக்க மாட்டேன். ஜல்ப்பு பிடிச்சிக்கும்.

    ReplyDelete
  149. ரொம்பதான் ஆசை

    ReplyDelete
  150. // சே.குமார் said...
    நானே கா.க. வைப் பாத்திருக்கப்போ... அது சரி... பாத்ததை பகிங்கரமாக ஒத்துக் கொண்ட செங்கோவிக்கு வாழ்த்துக்கள்.//

    ஆமா, பெரிய சாதனை பண்ணிட்டேன்...வாழ்த்துங்க.

    ReplyDelete
  151. / IlayaDhasan said...
    நீங்க சோப்ப மாத்தி பாருங்க , workout ஆகும். :-))//

    அதையும் பண்ணிப்பார்த்துட்டேன்..(சிவப்பா ஆனாத் தான் ஒர்க் அவுட் ஆகும்னு இண்டைரக்டா சொல்றீங்களா?)

    ReplyDelete
  152. ஜீ... said...

    // அண்ணே நான் சனி, ஞாயிறுதான் வர்றதா முடிவு பண்ணியிருக்கேன்! என்னால முடியல! அவ்வ்வ்வ்! //

    தம்பி, ஏன் இந்த விஷயத்தில் மட்டும் தலைகீழ ஆனீங்க?..ஓகே, உங்களுக்கு மட்டும் கொள்கையை கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிக்கிறேன்..

    //ஆகா மனுஷக்குழந்தையா பிறந்திச்சு? தெளிவா முதல்லயே சொல்ல வேணாமா? என்ன கொடுமை? :-) //

    மாட்டுக்கு குழந்தையா பிறக்கும்? அது கன்னுக்குட்டிய்யா!

    //ஆமா ஏன் இந்தப்பதிவ பெண்கள் படிக்கக் கூடாதுன்னு சொன்னீங்க? அவங்களுக்கு விழிப்புணர்வா இருக்கும்ல? //

    எப்படியாவது என்னை தர்ம அடி வாங்க வைப்போம்னு ப்ளான் பண்றீங்களா..

    //அண்ணே ஒத்துக்கிடுறேன்! நீங்க பெரிய ஷகீலா ரசிகன்தான்! :-) //

    ‘பெரிய ‘ஷகீலாவா?...தம்பி, நீங்க இப்படில்லாம் பேசலாமா?

    //அய்யய்யோ! மாம்ஸ் மிஸ் பண்ணிட்டாரே! நம்ம பசங்க பலபேரு அது மூணு நிமிஷம்னுதான் நினைச்சிட்டு இருக்காங்க! நானும் பதினைச்சு நிமிஷம் பாத்தேனே! :-) //

    வெளிய சொல்லாதீங்க..கண்ணு வச்சிருவாங்க..அப்புறம் புது சிடியே கிடைக்காது.

    ReplyDelete
  153. // மாய உலகம் said...
    ஹன்ஷிகா ஆட்டம் அசத்தல்... அசத்துங்க நண்பரே //

    நான் எப்படி அசத்த?

    ReplyDelete
  154. // Yoga.s.FR said...
    நான் பார்த்தது 15 நிமிசம் ஓடுச்சு..அது போதாதா? அதுக்கு மேலயா ஒரு மனுஷி குளிக்க முடியும்.///சலிக்கல????????????//

    முகத்தை காட்டும்போதெல்லாம் கண்ணை மூடுனதால சலிக்கலை!

    ReplyDelete
  155. // ’’சோதிடம்’’ சதீஷ்குமார் said...
    நம்மளையும் எவனாவது வீடியோ எடுத்துப் போடுவான், நம்மளும் அவனை மிரட்டி நாலுகோடி வாங்கி செட்டி ஆகிடுவோம்னு பார்த்//
    அந்த கருமத்தை யார் பார்க்கிறது...????????????//

    பார்க்கிறதுக்கா எடுக்கச் சொன்னேன்...?

    ReplyDelete
  156. // MANO நாஞ்சில் மனோ said...
    அப்பாடா பதிவுக்கே லீவா அவ்வ்வ்வ்....//

    எவ்ளோ சந்தொசம்!!

    ReplyDelete
  157. பாலா said...
    //அவங்க குளிச்சா கோடி கொடுப்பான். நாம குளிச்சா என்னத்த கொடுப்பான்? //

    நமக்கும் மானம் இல்லையா பாலா?

    //அப்புறம் எருமைக்கும் சினேகாவுக்கும் என்னய்யா சம்பந்தம்? //

    அதுவா..ஹி..ஹி.

    ReplyDelete
  158. குளிங்க,குளிங்க,குளிச்சுக்கிட்டே இருங்க!

    ReplyDelete
  159. ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

    // சமீபத்தில் எனக்குப் பிடிச்ச பாட்டாக வந்திருப்பது வெடி படத்தில் வரும் இந்தப் பாட்டு தான். //
    உங்களுக்குமா ஊர்ஸ்? நல்ல பாட்டு!

    //கோடி ரூபாய் கொடுத்தா கூட நான் குளிக்க மாட்டேன். ஜல்ப்பு பிடிச்சிக்கும்.//

    அட அட..என்ன ஒரு உறுதி..அப்படித் தான் இருக்கணும்..இது பன்னிக்குட்டிக்குத் தெரியுமா?

    ReplyDelete
  160. // TRICHY PLASTICS said...
    ரொம்பதான் ஆசை //

    அந்த எருமைமாட்டுக்காரரை சொன்னீங்களா...

    ReplyDelete
  161. // சென்னை பித்தன் said...
    குளிங்க,குளிங்க,குளிச்சுக்கிட்டே இருங்க! //

    சிப்பு குளிச்சா கல்ப்பு பிடிக்கும்கிறார்..ஐயா குளிங்கன்னு சொல்றார்..என்ன செய்ய..

    ReplyDelete
  162. // கவி அழகன் said...
    அட கொக்கா மக்கா //

    அதே தான்..அப்படித் தான் அசந்து போகணும்!

    ReplyDelete
  163. அட்டகாசம்! நினைப்புதான் பொழப்ப கெடுக்குது! எதுக்கு இந்த வேலை?

    ReplyDelete
  164. இப்பதான் புரியுது நம்ம ஏன் இன்னும் ஆகலைன்னு..

    ReplyDelete
  165. ஐயோ சாமி முடியல கடைசி நியுஸ் படிச்சுட்டு சிரிப்ப அடக்க முடியல

    ஐயோ ஐயோ நாலு கொடி ஹோட்டல் காரன் கேட்டுட போறான் ஹா ஹா

    வீடியோ நல்லா இல்லன்னு ஹா ஹா

    ஐயோ சாமி முடியல

    ReplyDelete
  166. ஹன்சிகா வுக்கு துணி பத்தலையா இல்ல ஃபேசனா !

    ReplyDelete
  167. இது போல நிறைய விஷயம் நடக்கும் நண்பரே

    கோலத்துல திடீர்னு விளக்கு எரியும் ,அதை அப்பிடியே கிணத்துல கொண்டு போய் போடுவாங்க கேட்டா தோசம்னு சொல்வாங்க ....

    அத ஏன் கேட்கிறீங்க போங்க ....

    ReplyDelete
  168. கண்டிப்பாக வீட்டையும் பார்க்கணும் நண்பரே ,அது தானே பேஸ்மட்டம்

    போராட்ட வெற்றிக்கு வாழ்த்துக்கள் பகிர்ந்து கொள்வோம் நண்பரே

    ReplyDelete
  169. This comment has been removed by the author.

    ReplyDelete
  170. சின்ன சேலத்துக்கு பக்கத்துல இருக்கிற எனக்கு தெரியல இந்த நியுஸ் ,உங்களுக்கு தெரிந்திருக்கு ஹும்

    அதுக்கு தான் எப்பவும் கணினியே கட்டீட்டு அழாம கொஞ்சம் வெளி உலகத்தையும் பார்க்கணும்னு சொல்றது

    ReplyDelete
  171. உங்கள் அன்பிற்கு போடும் வாக்கு நண்பரே அது ,ஈடுக்காக அல்ல .

    நன்றி வருகிறேன் நண்பரே

    ReplyDelete
  172. செங்கோவி said... [Reply] // Yoga.s.FR said... நான் பார்த்தது 15 நிமிசம் ஓடுச்சு..அது போதாதா? அதுக்கு மேலயா ஒரு மனுஷி குளிக்க முடியும்.///சலிக்கல????????????//முகத்தை காட்டும்போதெல்லாம் கண்ணை மூடுனதால சலிக்கலை.////யாரு "கண்"ணை????

    ReplyDelete
  173. செங்கோவி .........இன்று பதிவு வர லேட் ஆகும். விடியற்காலையில் அஞ்சலிக்குட்டியின் “எங்கேயும் எப்போதும்” விமர்சனத்துடன் சந்திக்கிறேன்.////அந்தப் படம் நான் பாத்துட்டனே?ஹி!ஹி!ஹி! நல்லாருக்கு!விரசமில்லாத,பொண்டு புள்ளைங்களோட பாக்கக் கூடிய படம்!பாட்டுங்களும் வித்தியாசமா இருக்குது!

    ReplyDelete
  174. அப்பிடியா அண்ணாத்த பரவாயில்ல நம்மாள் அஞ்சலிய எப்பிடி ரசித்தாரென்னு பார்ப்போம்.. அட அவரின் விமர்சனத்துக்கு பிறகு நீங்க திரும்பவும் படம் பார்க்கலாம் ரசித்து எழுதுவார் மாப்பிள..ஹி ஹி

    ReplyDelete
  175. சுவாரஸ்யம் + Humorous as usual

    ReplyDelete
  176. \\கூடங்குளம் அணு உலைத் திட்டத்தை நிறுத்திவைக்கக்கோரி தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று ஜெயலலிதா அறிவித்துள்ளார்.\\ கண் துடைப்பு. [இன்னுமா இந்த ஊரு இவங்கள நம்புது!]

    ReplyDelete
  177. \\அஞ்சு நிமிசத்துக்கு மேல ஆடியும் ஹன்சி டயர்டு ஆகவேயில்லை.\\ அறை நிமிஷத்துல டயர்ட் ஆகும் ஒரே ஆள் நடனப் புயல், இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் [?] என்ற உ"டான்ஸ்" மாஸ்டர் அண்ணன் பிரபு தேவா மட்டும்தான்.

    ReplyDelete
  178. \\ஓகேன்னு கோடிக்கணக்குல நஷ்ட ஈடு வாங்கிட்டாங்க.\\ கோடிக்கணக்கான ரூவா.... அதுவும் க.கா. வுக்கு..... அதுவும் ஆந்திராவுல..... நம்புற மாதிரி இல்லியே!!

    ReplyDelete
  179. அண்ணன் சொன்னா அதுல 1000 அர்த்தம் இருக்கும்

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.