Saturday, October 8, 2011

மன்மதன் லீலைகள் (என் கிழிந்த டைரியிலிருந்து..)_56

மீலா மதன்மேல் சும்மாகூட புகார் கொடுக்க முன்வராதது எனக்கும் என் நண்பர்களுக்கும் பெரும் சலிப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த விஷயத்தில் இதற்கு மேல் என்ன செய்வதென்று புரியாமல், வெறுப்பாக இருந்தது. அதே நேரத்தில் எனக்கு குவைத் விசாவும் சீக்கிரமாகவே வந்துவிட, அந்த வேலைகளில் மூழ்கினேன். 

எனது மொபைல் ஃபோன் ரிங்கியது. நம்பர் இல்லாமல் கால் வந்ததைப் பார்த்ததும் மதனாக இருக்குமோ என்று நினைத்தபடியே, எடுத்தேன்.

“ஹலோ”

“செங்கோவி........தி இஸ் சிவா”

“ஹே..சிவா. எப்படி இருக்கே? நாம பேசி ரொம்ப வருசம் ஆச்சுல்ல?”

“ஆமா..ஏறக்குறைய 10 வருசம்..அப்புறம் வேலையெல்லாம் எப்படிப் போகுது?”

“ம்..இப்போ குவைத்ல ஒரு வேலை கிடைச்சிருக்கு. ஒரு மாசத்துக்குள்ள கிளம்பிடுவேன்”

“ஓகே..”

“அப்புறம் பதிவு எழுதறதெல்லாம் எப்படிப் போயிட்டிருக்கு?”

“பதிவா?...ஓ, உனக்குத் தெரியுமா?”

“ஆமா, நல்லா எழுதறீங்க. அப்பப்போ கமெண்ட்டும் போட்டிருக்கேன், வேற பேர்ல”

“என்ன நண்பா, இதெல்லாம் முன்னாடியே சொல்ல வேண்டாமா?”

“ரொம்ப நல்லா எழுதறீங்க. காலேஜ் டேஸ்ல இருந்த அதே இலக்கிய ஆர்வம், இன்னும் தொடருது போல”

“ஆமா..நண்பா, நான் ஒரு முக்கியமான விஷயத்துக்காகத் தான் கூப்பிட்டேன்”

“என்ன?”

“மதனும் நீங்களும் ரொம்ப க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ் ஆச்சே..இன்னமும் அப்படித்தானா?”

“இல்லைய்யா..இப்போ எங்களுக்குள்ள எந்த காண்டாக்ட்டும் இல்லை.”

சிவாவுக்கு அதிர்ச்சியாக இருந்தது. ’கொஞ்சம் மாசம் முன்னே தானே மதனுக்கு மெயில் அனுப்பியிருந்தான்’ என்று யோசித்தபடியே “அப்படியா?” என்றான்.

“ஆமா..அதை விடு. அப்புறம் ஹிட்ஸ் எல்லாம் எப்படி வருது?”

“நான் நல்ல பதிவர்ப்பா..அது மாதிரி ஆபாசமாப் பேசாத..ப்லாக்கை விடு. மதனுக்கு கல்யாணம் ஆயிடுச்சா?”

“சிவா, நான் அந்த விஷயம் பத்தி பேசவே வேண்டாம்னு இருக்கேன். ஃப்ரெண்ட்ஸ்ங்ககிட்டக் கூட நான் மதன் பத்திப் பேசறதில்லை. விடு”

“ஏன், நீங்க ஈருடல், ஓருயிர் ஆச்சே? என்னாச்சு?”

“அவன் நடவடிக்கை எதுவும் பிடிக்கலை..அதான் விலகிட்டேன்”

’இனியும் இவனிடம் இப்படிப் பேசினால் வேலைக்கு ஆகாது’ என்று யோசித்த சிவா, நேரடியாக விஷயத்திற்கு வந்தான். 

“செங்கோவி, நான் ஏன் உன்னை இப்போ தேடிப் பிடிச்சேன்னு சொல்றேன், கேளு. இங்கே யோஹன்னான்னு ஒரு பொண்ணு. ரொம்ப நல்ல பொண்ணு. அந்தப் பொண்ணுகூட மதன் பழகியிருக்கான். லவ் ஆகி, இப்போ எங்கேஜ்மெண்ட்டும் முடிஞ்சிருச்சு. இப்போ அதுக்கு ஒரு டவுட், மதனுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகியிருக்குமோன்னு. நான் ஒரு வருசம் முன்னாடி, சென்னை வந்திருந்தப்போ, மதன்கூடப் பேசினேன். ‘ஒரு பையன் இருக்கான்’னு சொன்னான். இப்போ இல்லவேயில்லைங்கிறான். இது ஒரு பெண்ணோட வாழ்க்கை சம்பந்தப்பட்ட மேட்டர்..அதனால தான் கேட்கிறேன். மதனுக்கு கல்யாணம் ஆயிடுச்சா, அவனுக்கு குழந்தை இருக்கா?”

நான் சுருக்கமாக நடந்ததைச் சொன்னேன். “அவன் யாரோ ஒரு ஃபாரின் பொண்ணுகூட பழகுறான்னு கேள்விப்பட்டேன். அது இந்தப் பொண்ணு தானா?”

“ஆமா, பாவம் அந்தப் பொண்ணு..தலைவன் ஏகப்பட்ட டயலாக்ஸ் விட்ருப்பான் போல..அது அவனை ரொம்ப நம்புது”

“ஓ..ஃபாரின்காரி தானே..கட்டிப்பா”

“ச்சே ச்சே, அப்படி இல்லை, இது ரொம்ப நல்ல பொண்ணு. அது நம்பற மாதிரி ஏதாவது ஃப்ரூஃப் வேணும். ஜமீலா ஃபோன் நம்பர் இருக்கா? அவங்க ரெண்டு பேரும் பேசிக்கட்டும்”

”ஜமீலாகிட்டக் கேட்காம அது நம்பர் தர முடியாது சிவா”

“ஓகே, அப்போ வேற ஏதாவது..அவங்க மேரேஜ் ஃபோட்டோ ஏதாவது இருக்கா?”

“நான் ஜமீலாகிட்டப் பேசிட்டுச் சொல்றேன்”

“இப்போப் பேசறியா? நான் கொஞ்சம் நேரம் கழிச்சுப் பேசறேன்”

“ஓகே”

சிவா அடிப்படையில் நீதி-நேர்மைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பையன் என்பதால், அவன் பேச்சை முழுதும் தட்ட முடியவில்லை. எனவே ஜமீலாவிடம் விஷயத்தைச் சொன்னேன்.

“அவகூடப் பேச எனக்கு என்ன இருக்குண்ணா? “

“ உங்க மெயில் ஐடி வேணாத் தரட்டுமா?”

ஜமீலா கொஞ்ச நேர விவாதத்திற்குப் பின், அதற்கு ஒத்துக்கொண்டாள். 

சிவாவிடம் ஜமீலாவின் மெயில் ஐடியைக் கொடுத்து, யோஹன்னாவை காண்டாக்ட் பண்ணச் சொன்னேன்.

“ரொம்ப தேங்க்ஸ் செங்கோவி..இது மூலமா ஒரு பொண்ணு வாழ்க்கையை காப்பாத்தற” என்றான் சிவா.

“சிவா, அதைச் செய்றது நீ தான். யாரோ ஃபாரின் பொண்ணு, எக்கேடும் கெடட்டும்னு இல்லாம இவ்வளவு ரிஸ்க்  எடுக்கிறியே..மதனுக்கு இதெல்லாம் தெரிஞ்சா, உனக்கு என்னாகும்னு எனக்குக் கவலையா இருக்கு”

“அவன் இங்க வசமாச் சிக்கியிருக்கான். நான் பேச்சுலர்னு கோர்ட்லயே சொல்லியிருக்கான். இப்போ யோஹன்னா கம்ப்ளைண்ட் கொடுத்தா, அவ்ளோ தான்”

”ஓகே..நீ இவ்ளோதூரம் சொல்றதைப் பார்க்கும்போது, அந்தப் பொண்ணு நல்ல பொண்ணாத்தான் இருக்கும்போலத் தெரியுது. நாங்க தான் அந்த ஃபோட்டோவைப் பார்த்துட்டு, தப்பா நினைச்சுட்டோம்”

“எந்த ஃபோட்டோ?”

“ஏதோ யோகாசனம் செய்ற மாதிரி ஒரு ஃபோட்டோ..இந்தப் பொண்ணாத்தான் இருக்கும்னு நினைக்கிறேன்”

சிவாவுக்கு அதைக் கேட்க வருத்தமாக இருந்தது. “நண்பா, இங்கே அந்தப்பொண்ணு அவன்மேல அவ்ளோ நம்பிக்கை வச்சிருக்கு. அவன் என்னடானன பெர்சனலா எடுத்த ஃபோட்டொவையெல்லாம் அனுப்புனானா? அடஹி எனக்கு அனுப்ப முடியுமா?”

“சரி, அனுப்புறேன்”

என்னிடம் இருந்த அந்த ஃபோட்டோ மெயிலையும், ஜமீலா ஐடியையும், ஜெயபால்-நான் - மதன் அனுப்பிய மெயில்களை சிவாவுக்கு அனுப்பி வைத்தேன்.

சிவா அவற்றை யோஹன்னாவிற்கு அனுப்பினான்.

தானும் மதனும் பெட்ரூமில் எடுத்த ஃபோட்டோ, இப்படி பலரால் பார்க்கப்பட்டிருப்பதை அறிந்து பயங்கர அதிர்ச்சியானாள் யோஹன்னா.

(நாளை தொடரும்)

டிஸ்கி : TODAY IS SATURDAY
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

75 comments:

 1. அண்ணனுக்கு ஒருவழியா இப்பத்தான்யா கிழிஞ்ச டைரி தொங்கிட்டு இருக்கறது ஞாபகத்துக்கு வந்திருக்கு........

  ReplyDelete
 2. அடடே ,வட வாங்கிட்டாரே?

  ReplyDelete
 3. /////டிஸ்கி : TODAY IS SATURDAY////////

  ஆஹா இன்னிக்கு அண்ணனுக்கு லீவா ...... இப்போ யாராவது வந்தாங்கன்னா அப்படியே சலங்க கட்டி ஆடிட்டு போய்டலாம்....

  ReplyDelete
 4. பரதேசி!(மதன்)

  ReplyDelete
 5. அண்ணே வணக்கம்னே... செங்கோவி எஸ்கேப்பா?

  ReplyDelete
 6. Waiting for the tomorrow's post ...
  Never got bored in any of these 56 episodes,Good Writing Nanba

  ReplyDelete
 7. /////Yoga.s.FR said...
  அடடே ,வட வாங்கிட்டாரே?//////

  ஏண்ணே?

  ReplyDelete
 8. பன்னிக்குட்டி ராம்சாமி said...

  /////டிஸ்கி : TODAY IS SATURDAY////////

  ஆஹா இன்னிக்கு அண்ணனுக்கு லீவா ...... இப்போ யாராவது வந்தாங்கன்னா அப்படியே சலங்க கட்டி ஆடிட்டு போய்டலாம்....///வயசானவங்க பரவால்லியா?ஆ,தமிழ் வாசியும் வந்துட்டாரு!வணக்கங்க,ரெண்டு பேருக்கும்!

  ReplyDelete
 9. ///////தமிழ்வாசி - Prakash said...
  அண்ணே வணக்கம்னே... செங்கோவி எஸ்கேப்பா?//////

  ஆமா கடை ஓனரு ஷட்டர போட்டுட்டு எஸ்கேப் ஆகிட்டாரு.... அதுனால இன்னிக்கு இங்க நாம கதகளி ஆடிரலாமா?

  ReplyDelete
 10. பன்னிக்குட்டி ராம்சாமி said...

  /////Yoga.s.FR said...
  அடடே ,வட வாங்கிட்டாரே?//////

  ஏண்ணே?§§§§இல்ல,இன்னிக்கு வெள்ளிக்கிழமை,வட வாங்கிட்டீங்கன்னேன்!ஹி!ஹி!ஹி!

  ReplyDelete
 11. ////// Yoga.s.FR said...
  பன்னிக்குட்டி ராம்சாமி said...

  /////டிஸ்கி : TODAY IS SATURDAY////////

  ஆஹா இன்னிக்கு அண்ணனுக்கு லீவா ...... இப்போ யாராவது வந்தாங்கன்னா அப்படியே சலங்க கட்டி ஆடிட்டு போய்டலாம்....///வயசானவங்க பரவால்லியா?ஆ,தமிழ் வாசியும் வந்துட்டாரு!வணக்கங்க,ரெண்டு பேருக்கும்!//////

  ஐயா வணக்கம்.......

  ReplyDelete
 12. பன்னிக்குட்டி ராம்சாமி said...ஐயா வணக்கம்.......///அப்புறம்..............ஊர்ல எல்லாரும் சவுக்கியமா?

  ReplyDelete
 13. ////Yoga.s.FR said...
  பன்னிக்குட்டி ராம்சாமி said...ஐயா வணக்கம்.......///அப்புறம்..............ஊர்ல எல்லாரும் சவுக்கியமா?////

  எல்லாரும் நலம். அங்கு எல்லோரும் நலம்தானே.....?

  ReplyDelete
 14. தமிழ்வாசி - Prakash said... அண்ணே வணக்கம்னே... செங்கோவி எஸ்கேப்பா?////ஆமா,கடயை செல்ப் செர்விசில விட்டுட்டுப் போயிருக்காரு!பொருள எடுத்துட்டு காசு கட்டிட்டுப் போவணும்.

  ReplyDelete
 15. பதிவு போட்டுட்டு ப்ளாக்ல இருந்து எஸ்கேப் ஆனா செங்கோவி அண்ணனுக்கு எதிரா நா வெளிநடப்பு செய்றேன்.....

  ReplyDelete
 16. பன்னிக்குட்டி ராம்சாமி said...எல்லாரும் நலம். அங்கு எல்லோரும் நலம்தானே.....?///ஆமாங்க,ரொம்ப நன்றிங்க விசாரிச்சதுக்கு!"அவங்க" எப்பிடியிருக்காங்கன்னு சொல்லலியே?

  ReplyDelete
 17. பெரியோர்களே வணக்கம்!

  ReplyDelete
 18. தானும் மதனும் பெட்ரூமில் எடுத்த ஃபோட்டோ, இப்படி பலரால் பார்க்கப்பட்டிருப்பதை அறிந்து பயங்கர அதிர்ச்சியானாள் யோஹன்னா.///

  அதிர்ச்சி ஆகாம வேறென்ன பண்ணுவாங்களாம்???

  ReplyDelete
 19. விறுவிறுப்பாக போகின்றது கதை !

  ReplyDelete
 20. //“ஆமா..அதை விடு. அப்புறம் ஹிட்ஸ் எல்லாம் எப்படி வருது?”

  “நான் நல்ல பதிவர்ப்பா..அது மாதிரி ஆபாசமாப் பேசாத..//

  கெடைக்கிற கேப்புல எல்லாம் ஆப்பு வைக்கிறாரே செங்கோவி... யாருக்குன்னுதான் புரியல..

  ReplyDelete
 21. /////Yoga.s.FR said...
  பன்னிக்குட்டி ராம்சாமி said...எல்லாரும் நலம். அங்கு எல்லோரும் நலம்தானே.....?///ஆமாங்க,ரொம்ப நன்றிங்க விசாரிச்சதுக்கு!"அவங்க" எப்பிடியிருக்காங்கன்னு சொல்லலியே?//////

  அவங்களுக்கென்ன, நல்லாத்தான் இருக்காங்க......

  ReplyDelete
 22. மொக்கராசு மாமா said...பதிவு போட்டுட்டு ப்ளாக்ல இருந்து எஸ்கேப் ஆன செங்கோவி அண்ணனுக்கு எதிரா நா வெளிநடப்பு செய்றேன்...////கொஞ்சம் நில்லுங்க மாமா,நாமல்லாம் இல்லியா?..

  ReplyDelete
 23. எல்லாருக்கும் வணக்கமுங்க!
  !

  ReplyDelete
 24. தனிமரம் said... பெரியோர்களே வணக்கம்!////வணக்கம்,வாங்க!சவுக்கியமா?

  ReplyDelete
 25. இப்படி எல்லாம் போட்டோ வாழ்வைக் கெடுத்தது பலருக்கு நாம் தான் கவனமாக இருக்கனும் காதலில்  காமக்கண் மதன் போல் பலர் தெரிவதில்லை பலருக்கு!

  ReplyDelete
 26. Dr. Butti Paul said... தானும் மதனும் பெட்ரூமில் எடுத்த ஃபோட்டோ, இப்படி பலரால் பார்க்கப்பட்டிருப்பதை அறிந்து பயங்கர அதிர்ச்சியானாள் யோஹன்னா./// அதிர்ச்சி ஆகாம வேறென்ன பண்ணுவாங்களாம்???///வணக்கம் டாக்டர்!

  ReplyDelete
 27. //Yoga.s.FR said...

  மொக்கராசு மாமா said...பதிவு போட்டுட்டு ப்ளாக்ல இருந்து எஸ்கேப் ஆன செங்கோவி அண்ணனுக்கு எதிரா நா வெளிநடப்பு செய்றேன்...////கொஞ்சம் நில்லுங்க மாமா,நாமல்லாம் இல்லியா?..////

  அப்புடிங்குறீங்க..ஓகே ஓகே...

  ReplyDelete
 28. மொக்கராசு மாமா said...
  ///பதிவு போட்டுட்டு ப்ளாக்ல இருந்து எஸ்கேப் ஆனா செங்கோவி அண்ணனுக்கு எதிரா நா வெளிநடப்பு செய்றேன்.....///

  மாம்ஸ், வெளிநடப்ப இன்னிக்கி செய்யாதீங்க... நீங்க இல்லன்னா எந்த ஆட்ட அறுக்கிறது.. பண்ணி அண்ணன் வேற புல் மூடுல இருக்காரு

  ReplyDelete
 29. உங்கள் புண்ணியம் சுகம் யோகா ஐயா!

  ReplyDelete
 30. Yoga.s.FR said...
  Dr. Butti Paul said... தானும் மதனும் பெட்ரூமில் எடுத்த ஃபோட்டோ, இப்படி பலரால் பார்க்கப்பட்டிருப்பதை அறிந்து பயங்கர அதிர்ச்சியானாள் யோஹன்னா./// அதிர்ச்சி ஆகாம வேறென்ன பண்ணுவாங்களாம்???///வணக்கம் டாக்டர்!///

  வணக்கம் ஐயா.

  ReplyDelete
 31. கோகுல் said... எல்லாருக்கும் வணக்கமுங்க!////வாங்க கோகுல்.சுகந்தன்னே?

  ReplyDelete
 32. /// //Yoga.s.FR said...

  மொக்கராசு மாமா said...பதிவு போட்டுட்டு ப்ளாக்ல இருந்து எஸ்கேப் ஆன செங்கோவி அண்ணனுக்கு எதிரா நா வெளிநடப்பு செய்றேன்...////கொஞ்சம் நில்லுங்க மாமா,நாமல்லாம் இல்லியா?..////

  அப்புடிங்குறீங்க..ஓகே ஓகே...

  October 8, 2011 12:28 AM
  Delete
  Blogger Dr. Butti Paul said...

  மொக்கராசு மாமா said...
  ///பதிவு போட்டுட்டு ப்ளாக்ல இருந்து எஸ்கேப் ஆனா செங்கோவி அண்ணனுக்கு எதிரா நா வெளிநடப்பு செய்றேன்.....///

  மாம்ஸ், வெளிநடப்ப இன்னிக்கி செய்யாதீங்க... நீங்க இல்லன்னா எந்த ஆட்ட அறுக்கிறது.. பண்ணி அண்ணன் வேற புல் மூடுல இருக்காரு////

  நீயே ஐடியா குடுப்ப போல இருக்கே மச்சான்...

  ReplyDelete
 33. தொடர முடியவில்லை தொழில் தருமம் போய் வாரேன் இரவு வணக்கம்!

  ReplyDelete
 34. எல்லாரும் இப்படி மாறி மாறி வணக்கம் வெச்சிட்டே இருந்தா எப்படி? சீக்கிரம் பஞ்சாயத்த ஆரம்பிங்கய்யா....

  ReplyDelete
 35. தனிமரம் said... உங்கள் புண்ணியம் சுகம் யோகா ஐயா!///ஐயய்யோ,ஆண்டவன் புண்ணியம்!

  ReplyDelete
 36. தனிமரம் said... தொடர முடியவில்லை தொழில் தருமம் போய் வாரேன் இரவு வணக்கம்!///இரவு வணக்கம்! நல்லபடியாக சென்று கடமையை செய்யுங்கள்!மீண்டும் பார்க்கலாம்!

  ReplyDelete
 37. எப்பிடியொ அந்த பெண் இனியாவது சுதாரித்து விலகினால் நல்லது

  கதை சுவாரஸ்யம்

  ReplyDelete
 38. “நான் நல்ல பதிவர்ப்பா..அது மாதிரி ஆபாசமாப் பேசாத..ப்லாக்கை விடு.
  //

  எல்லாரும் கேட்டுக்கங்க அண்ணன் நல்ல பதிவராம்.

  பன்னிகுட்டியாரே!பஞ்சாயத்து தொடங்கட்டும்!

  ReplyDelete
 39. பன்னிக்குட்டி ராம்சாமி said... எல்லாரும் இப்படி மாறி மாறி வணக்கம் வெச்சிட்டே இருந்தா எப்படி? சீக்கிரம் பஞ்சாயத்த ஆரம்பிங்கய்யா....////இன்னிக்கு என்ன கேசு?செங்கோவி வேற பேர்ல சிவா பதிவுக்கு கமெண்டு போட்டது சரியா,தப்பா வச்சுக்கலாமா?

  ReplyDelete
 40. கோகுல் said...
  “நான் நல்ல பதிவர்ப்பா..அது மாதிரி ஆபாசமாப் பேசாத..ப்லாக்கை விடு.
  //

  எல்லாரும் கேட்டுக்கங்க அண்ணன் நல்ல பதிவராம்.

  பன்னிகுட்டியாரே!பஞ்சாயத்து தொடங்கட்டும்!///

  பஞ்சாயத்து தலைவருக்கு அண்ணன் மேல ஏன் இந்த கோல வெறி

  இப்படிக்கு கோர்துவிடுவோர் சங்கம்

  ReplyDelete
 41. காலேஜ் டேஸ்ல இருந்த அதே இலக்கிய ஆர்வம், இன்னும் தொடருது போல”

  ReplyDelete
 42. மொக்கராசு மாமா said...
  //காலேஜ் டேஸ்ல இருந்த அதே இலக்கிய ஆர்வம், இன்னும் தொடருது போல”//

  அது எந்த இலக்கியம்னு சொல்லாம விட்டுட்டாரே.... பழைய பதிவ புரட்டிப்பார்த்தா அது என்னமோ சகீலா காவியம்தான்னு தோணுது.

  ReplyDelete
 43. நல்ல பதிவருன்னு சொன்னது சிவா இல்ல?

  ReplyDelete
 44. மொக்கராசு மாமா said...
  காலேஜ் டேஸ்ல இருந்த அதே இலக்கிய ஆர்வம், இன்னும் தொடருது போல”

  //
  அது வேற ஒண்ணுமில்ல நமீதாவுக்கு ரெண்டு கிலோ கொறைஞ்சது எங்கேன்னு ஆராய்ச்சி பன்னாருல்ல அந்த ஆர்வத்த சொல்ல்றார்னு நினைக்கிறேன்

  ReplyDelete
 45. Dr. Butti Paul said...அது எந்த இலக்கியம்னு சொல்லாம விட்டுட்டாரே.... பழைய பதிவ புரட்டிப்பார்த்தா அது என்னமோ சகீலா காவியம்தான்னு தோணுது.////ச்சி,ஆபாசமா பேசாதீங்க!

  ReplyDelete
 46. பஞ்சாயத்த ஆரம்பிச்சு வைச்சுட்டு நம்ம பண்ணிகுட்டி அண்ணன் எங்கே போனாரு?

  ReplyDelete
 47. கோகுல் said... // அது வேற ஒண்ணுமில்ல நமீதாவுக்கு ரெண்டு கிலோ கொறைஞ்சது எங்கேன்னு ஆராய்ச்சி பன்னாருல்ல அந்த ஆர்வத்த சொல்ல்றார்னு நினைக்கிறேன்.///பொய்யி!அப்புடி ஒண்ணும்(கொறஞ்ச)தெரியிலியே?

  ReplyDelete
 48. கோகுல் said... பஞ்சாயத்த ஆரம்பிச்சு வைச்சுட்டு நம்ம பண்ணிகுட்டி அண்ணன் எங்கே போனாரு?///எதாச்சும் "டவுன்லோடு" பண்ணிக்கிட்டிருப்பாரு!

  ReplyDelete
 49. Yoga.s.FR said...
  கோகுல் said... // அது வேற ஒண்ணுமில்ல நமீதாவுக்கு ரெண்டு கிலோ கொறைஞ்சது எங்கேன்னு ஆராய்ச்சி பன்னாருல்ல அந்த ஆர்வத்த சொல்ல்றார்னு நினைக்கிறேன்.///பொய்யி!அப்புடி ஒண்ணும்(கொறஞ்ச)தெரியிலியே?
  //

  எனக்கும் தெரியல ஆனா அண்ணனுக்கு மட்டும் தெரிஞ்சுருக்கு!இதுதான் அந்த இலக்கிய ஆர்வம.அது நமக்கில்லங்க!

  ReplyDelete
 50. கோகுல் said... பஞ்சாயத்த ஆரம்பிச்சு வைச்சுட்டு நம்ம பண்ணிகுட்டி அண்ணன் எங்கே போனாரு?///ஆபீசில மீட்டிங்கு ஏதும் அட்டென்ட் பண்ணுறாரோ,என்னமோ?

  ReplyDelete
 51. ஆனா(உங்களுக்கு)அண்ணன் நமீயப் பத்தி ஆராச்சி பண்ண மாட்டாரே?க.கா ன்னா பண்ணுவாரு!

  ReplyDelete
 52. Yoga.s.FR said...
  ஆனா(உங்களுக்கு)அண்ணன் நமீயப் பத்தி ஆராச்சி பண்ண மாட்டாரே?க.கா ன்னா பண்ணுவாரு!
  //
  அதுவும் சரிதான்!

  ReplyDelete
 53. ஒவ்வொருத்தரா கழட்டிகிட்டாங்க. நாமளும் சாப்பிட்டு தூங்கலாம்!எல்லாருக்கும் குட்டு நைட்டு!

  ReplyDelete
 54. Yoga.s.FR said...
  ஒவ்வொருத்தரா கழட்டிகிட்டாங்க. நாமளும் சாப்பிட்டு தூங்கலாம்!எல்லாருக்கும் குட்டு நைட்டு!
  //

  ஆமாங்க!குட்டு நைட்டு.போலாம் ரைட்

  ReplyDelete
 55. யோகா ஐயா வணக்கம். எனக்கும் கொஞ்சம் பிரெஞ்சு சொல்லித் தரீங்களா?

  ReplyDelete
 56. அப்பு said...
  யோகா ஐயா வணக்கம். எனக்கும் கொஞ்சம் பிரெஞ்சு சொல்லித் தரீங்களா?

  //
  வணக்கங்க ஐயா குட்டு நைட்டு வைச்சுட்டு கிளம்பிட்டார் போல>

  ReplyDelete
 57. தானும் மதனும் பெட்ரூமில் எடுத்த ஃபோட்டோ, இப்படி பலரால் பார்க்கப்பட்டிருப்பதை அறிந்து பயங்கர அதிர்ச்சியானாள் யோஹன்னா.
  //
  பொண்ணு ஏதாவது நல்ல முடிவா எடுக்குமா?

  ReplyDelete
 58. வணக்கம் சார்
  ஒங்க இந்த பதிவு பிரமாதம்யா முழுத்தொடரையும் படிக்ககனுமுனு தோன்றது லீவு கெடைக்கும் போது படிச்சு பாக்குறேன்

  ReplyDelete
 59. “ஆமா..அதை விடு. அப்புறம் ஹிட்ஸ் எல்லாம் எப்படி வருது?”

  “நான் நல்ல பதிவர்ப்பா..அது மாதிரி ஆபாசமாப் பேசாத..ப்லாக்கை விடு. மதனுக்கு கல்யாணம் ஆயிடுச்சா?”////////

  ஹா ஹா ஹா யாருக்கு இந்த கடி???

  ReplyDelete
 60. அண்ணே கதையை நல்லவிதமா நகர்த்திட்டுப் போறீங்க! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 61. //டிஸ்கி : TODAY IS SATURDAY//
  அப்ப நீங்க லீவா?

  ReplyDelete
 62. ரைட்டு! மதனுக்கு ஆப்பு ரெடியா? :-)

  ReplyDelete
 63. பாஸ் லீலைகள் கிளைமாஸ் நோக்கி போகுது போல மதனுக்கு ஆப்பு வெயிட்டிங் அடுத்த பகுதிக்கு நாங்கள் வெயிட்டிங்

  ReplyDelete
 64. Sengovi,

  Sengovi,Siva,Jayapal,Iyer ennum ethanai vilians entha kathaila .Pavam Madan neegalam friendsunu palagidaruuuuuuuu.

  Yoganna got angry after saw her personal fotos from u .All ladies globally in same mentality

  ReplyDelete
 65. மனுஷ புத்தி எப்போது எப்படி சிந்திக்கும் என தெரியாது. உண்மையில். மதனுக்காக நான் மிகவும் வருத்த படுகிறேன். கோபம், பொறமை, சுயநலம், சூழ்ச்சி என எல்லாம் அதிகமாக உள்ளது அவரிடம்.

  ReplyDelete
 66. மனுசங்களை நல்லவங்க கெட்டவங்க என்று பிரித்து பார்க்க கூடாது தான். இருந்தாலும் மதன் கெட்டவர் தான். இந்த தொடர் முழுதும். வள்ளுவர் கூட குணம் நாடி, குற்றமும் நாடி என்றுதான் கூறுகிறார்.

  ReplyDelete
 67. “ஏன், நீங்க ஈருடல், ஓருயிர் ஆச்சே? என்னாச்சு?”///அதத் தான் மாத்தி அமைச்சுட்டாரு மதன்!

  ReplyDelete
 68. ஐயா நான் தான் கடைசியா

  முதல்ல வர விடமாட்டக்காங்கள

  ReplyDelete
 69. உச்சக் கட்டத்தை நோக்கிப் போகிறதா?

  ReplyDelete
 70. யோஹன்னா போட்டோவைப்பார்த்து ஏற்கன்வே நண்பர்களிடம் வருந்தியதாக ஏற்கனவே பழைய பதிவில் படித்தது போல் ஒரு உணர்வு நண்பா... கிட்டதட்ட யோஹண்ணாவை காப்பற்றா முயற்சி நடக்கிறது... அடுத்த பதிவிற்காக காத்திருப்பு நண்பா

  ReplyDelete
 71. இனிய வணக்கம் பாஸ்,

  திருப்புமுனையினை நோக்கி கதை நகர்கிறது.

  மதனின் உண்மை முகத்தினைக் கண்டறிந்து அப்பாவிப் பெண்ணான ஜமீலாவைப் பாதுகாக்க துடிக்கும் செங்கோவியின் நல் உள்ளத்தினையும், மதனின் பொய் முகத்தினை அம்பலப்படுத்தும் நோக்கில் செயற்படும் சிவாவின் செயல்களையும் தாங்கி,
  ஆங்காங்கே ஒரு சில வரிகளில் பதிவர்கள் சிலருக்கும் உள்குத்து வசனம் போட்டு நகர்கிறது தொடர்..


  அடுத்த பாகத்தில் திருப்பு முனை இருக்கும் என நினைக்கிறேன்.

  ReplyDelete
 72. @Tirupurvalu

  // Sengovi,Siva,Jayapal,Iyer ennum ethanai vilians entha kathaila .Pavam Madan..//

  ஆமாம்யா, யாராவது குஜாலா இருந்தாத் தான் நமக்கு பிடிக்காதே..ஹி..ஹி!

  //Yoganna got angry after saw her personal fotos from u .All ladies globally in same mentality //

  நீங்க நிச்சயம் ஒரு ஆணாதிக்கவாதியாத்தான் இருக்கணும்..வாழ்த்துகள்..

  ReplyDelete
 73. //aaa said...
  மனுசங்களை நல்லவங்க கெட்டவங்க என்று பிரித்து பார்க்க கூடாது தான். இருந்தாலும் மதன் கெட்டவர் தான். இந்த தொடர் முழுதும். வள்ளுவர் கூட குணம் நாடி, குற்றமும் நாடி என்றுதான் கூறுகிறார்.//

  குணம் நாடிக் குற்றமும் நாடினால்......நீங்கள் சொல்வது சரி தான்..குணத்தை குற்றம் ஒரு கட்டத்தில் வென்றுவிடுகிறது!

  ReplyDelete
 74. நீங்க நிச்சயம் ஒரு ஆணாதிக்கவாதியாத்தான் இருக்கணும்..வாழ்த்துகள்..

  100% correct Sengovi

  ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.