Tuesday, October 18, 2011

பிரபல பதிவர் ஆக....(நானா யோசிச்சேன்)


நெஞ்சைத் தொட்ட வரிகள் :

என் ஊரு தூத்துக்குடி
நான் தாரேன் சாத்துக்குடி
ஊத்திக்குடி மாமா- என்னைப்
பார்த்துக் குடி மாமா!

போடணும் போடணும்
ஓட்டு போடணும் மாமா!

(உள்ளாட்சித் தேர்தல் - விழிப்புணர்வுப் பாடல்)

நெஞ்சில் ஜில்..ஜில்:
முன்னாள் கர்நாடக முதல்வர் - பேச்சுலர்- எடியூரப்பா மேலயும் நில மோசடி வழக்கு பாய்ஞ்சிருக்கு. அரெஸ்ட் பண்ணுவோம்னு போனா, ஆளு எஸ்கேப். நேரா கோர்ட்டில போய் சரணடைஞ்சிட்டாராம். ஏன்னா போலீஸ் அரெஸ்ட் பண்ணுச்சு-ன்னு சரித்திரத்துல வரக்கூடாதாம்.’தானே சரணடைஞ்ச தானைத் தலைவன்’ன்னு பேரு வரணுமாம். என்னமா இமேஜை மெயிண்டய்ன் பண்றாங்க. 

அது போதாதுன்னு ஜெயிலுக்குள்ள போன உடனே அண்ணாச்சிக்கு நெஞ்சு வலி வந்திடுச்சு. அதென்னமோ தெரியலை, போலீஸ்ல மாட்டுனா மட்டும், நம்ம ஆட்களுக்கு நெஞ்சுவலி வந்திருது. இதுமாதிரி வர்றவங்களுக்கு டெஸ்ட் பண்ணாமலேயே பைபாஸ் சர்ஜரி பண்ணிடணும்..அப்போ தான் பயப்படுவாங்க..

அத்தை மடி மெத்தையடி....:

என்னோட பழைய கம்பெனில ஒரு நல்ல பையன் வேலை பார்த்தான்..அவன் மாமா ஒரு பிரபல நடிகர். அவர் இன்னொரு பிரபல நடிகையை கட்டிக்கிட்டாரு.(அந்தம்மா தான் இவரைக் கட்டுச்சு). அது நடிகரின் சொந்தங்களுக்கும், இந்த பையனுக்கும் சுத்தமா பிடிக்கலை. அதனால ஆஃபீஸ்ல ரொம்ப போரடிச்சா, அவனை வம்பிழுக்கிறது நம்ம பழக்கம்.
ஒருநாள் மதியம் தூக்கமா வந்துச்சு. என்னடா பண்ணலாம்னு நானா யோசிச்சு, பக்கத்து சீட்ல இருந்தவர்கிட்ட ‘அந்த தம்பி, உங்களுக்கு ஸ்வீட் கொடுத்தானா?-ன்னு கேட்டேன். அவரு ‘எதுக்கு?’ன்னாரு. ‘அவன் அத்தை *** மாசமா இருக்காம்..அதுக்குத் தான் தந்தான்’னு கிளப்பிவிட்டுட்டேன். அது ஆஃபீஸ்பூரா பரவி, ஒவ்வொருத்தரா அவன்கிட்டப் போயி ‘உங்க அத்தை மாசமா இருக்கா?’ன்னு கேட்க, பயன் கதறிட்டான். ‘யாருய்யா இப்படில்லாம் கிளப்பிவிடறது..அது எப்பய்யா மாசமாச்சு?..அப்ப்டியே இருந்தாலும், நான் ஏன்யா ஸ்வீட் தரணும்..சண்டாளப்பாவிகளா’ன்னு ஒரே புலம்பல்.

அப்புறம் பல மாசம் கழிச்சு, ஒருநாள் என்கிட்ட வந்து ‘அண்ணே, ரஜினி நடிச்ச **** படத்தைப் பார்க்கலாமா? டெக்சதீஷ் வெப்சைட்ல போடிருக்கான்’ன்னு கேட்டான். அதுக்கு நான் சொன்னேன் “தம்பீ, அது உங்க அத்தை நடிச்ச படமாச்சே..சூப்பர் படம். ஏற்கனவே உங்கத்தை செம கட்டை. அதுவும் அந்த *** சீன்ல பாக்கணுமே..அடா..அடா..நீ இன்னும் பார்க்கலியா?.என்ன மருமகன்யா நீ?” இதைச் சொல்லும்போதே பையன் எந்திரிச்சுட்டான் “அண்ணே, உங்க கால்ல வேணா விழறேன், என்னை விட்டுடுங்க’ன்னுட்டு போயிட்டான்.

ஏன் பய கால்ல விழற அளவுக்குப் போயிட்டான்? ஒருவேளை அத்தையைப் பத்தி டீடெய்லா விளக்குனதுல இம்ப்ரெஸ் ஆகிட்டானோ?

எனைக் காணவில்லையே நேற்றோடு..
ஏற்கனவே ஏர்-இந்தியாக்கும் நமக்கும் ஆகாது. ஏர்-ஹோஸ்டஸா பாட்டிகள் வேலை செய்றதால, அதுல டிக்கெட் போடறதே இல்லை. அது போதாதுன்னு அப்பப்போ ஸ்ட்ரைக் வேற பண்ணிடுவாங்க. இப்படியிருக்கும்போது, இன்னைக்கு வந்த நியூஸைப் பார்த்து இன்னும் பயந்து போனேன்.
டெல்லி ஏர்போர்ட்ல ஏர்-இந்தியா ஒர்க் ஷாப்பும் இருக்குதாம். டெல்லி வர்ற ஃப்ளைட்ல ஏதும் பிராப்ளம்னா அங்க கொண்டுபோய்த்தான் சரி பண்ணுவாங்களாம். இப்போ அங்க இருந்த 3000 எஞ்சின் பார்ட்ஸைக் காணோம்னு செய்தி வந்திருக்கு. ஆனால் திருடுனவங்க நிச்சயம் நல்ல மனுசங்களாத் தான் இருக்கணும். ஏன்னா அங்க க்ழட்டிப் போட்டிருந்த எஞ்சின் பார்ட்ஸைத் தான் தூக்கிட்டுப் போயிருக்காங்க. நல்லவேளையா நின்னுக்கிட்டிருந்த ஃப்ளைட்ல இருந்து எஞ்சினைக் கழட்டலை. 

வழக்கமா வண்டி எடுக்க முன்னாடி, பெட்ரோல் இருக்கான்னு தான் செக் பண்ணுவாங்க. இனிமே எஞ்சின் இருக்கான்னும் செக் பண்ணிக்கோங்கப்பா!

ஓ..ஒரு தென்றல் புயலாகி.....:

ஜிம்பாப்வேல மூணு சகோதரிகள் ஆணாதிக்கவாதிகளுக்கு சரியான சாட்டையடி கொடுத்திருக்காங்க. சாது மிரண்டா காடு கொள்ளாதுன்னு உலகத்துக்கே நிரூபிச்சிருக்காங்க. என்னா பண்ணாங்கன்னா, பல ஆண்களை கடத்திக்கிட்டுப் போய் ரேப் பண்ணியிருக்காங்க.
ஒரு 19 வயசுப் பையன் இவங்க கார்ல லிஃப்ட் கேட்டிருக்கான். அவங்களும் ஏத்திக்கிட்டு, அப்படியே பையனை தூக்கிட்டாங்க. ‘மவனே, ஒத்துழைக்கலைன்னா, சுட்டுடுவோம்’னு மிரட்டல் வேற. போலீஸ்க்கு கம்ளைண்ட் போய், சிஸ்டர்ஸை அரெஸ்ட் பண்ணிட்டாங்க. 

இப்போ விசாரிக்கவும் தான் தெரியுது, இதே மாதிரி மிலிட்டரி மேன், போலீஸ்கார்னு பலபேரை ரேப் பண்ணியிருக்காங்க.(ஆனா, அவங்க யாருமே கம்ப்ளைண்ட் பண்ணலை..இது தான் ஆண்களோட பெருந்தன்மைன்னு யாராவது கமெண்ட் போட்டீங்க, பிச்சுப்புடுவேன் பிச்சு!)

’என்னய்யா இது..எப்படிய்யா இது’-ன்னு போலீஸ் விசாரிச்சுக்கிட்டு இருக்கு. அதனால மக்களே ஜாக்ரதையா இருந்துக்கோங்க...யாராவது லிஃப்ட் கொடுத்தா, முரண்டு பிடிக்காம ஏறிக்கோங்க.

நான் நடந்தா அதிரடி....:

திடீர்னு எங்க பார்த்தாலும் பூனம் பாண்டே, பூனம் பாண்டேன்னு ஒரே பரபரப்பு..யார்றா அந்தப்பூனை-ன்னு பார்த்தா, கிரிக்கெட்ல ஏதோவொரு போட்டில (எந்தப் போட்டின்னு தெரியலை பாஸ்)இந்திய அணி ஜெயிச்சா, வித்தவுட்டா போஸ் கொடுப்பேன்னு சொல்லுச்சே..அந்தப் புள்ள.(இது மட்டும் தெரியுது)

அது என்னா பண்ணியிருக்குன்னா, பாத்டப்ல குளிச்சிருக்கு. அதோட விட்டாப் பரவாயில்லையே...தானே ஒரு வீடியோ ஷூட் பண்ணி, வீடியோவை அதுவே தன்னோட வெப்சைட்ல ரிலீஸ் பண்ணியிருக்கு.

’ஏன் இப்படி..அந்தப் புள்ளைக்கு கிறுக்குப் பிடிச்சிருச்சா’ன்னு விசாரிச்சா. பிரபலம் ஆகறதுக்காக பண்ண பப்ளிசிட்டியாம். என்னய்யா இது, பிரபலம் ஆகணும்னா குளியல் வீடியோ ரிலீஸ் பண்ணா போதுமா?

இது முதல்லயே தெரியாமப் போச்சே..இங்க பிரபலப் பதிவர் ஆகணும்னு எத்தனை ஓட்டுப்பட்டை, எத்தனை கமெண்ட்,   எத்தனை சண்டை..ச்சே..ச்சே...ஒரு சின்னப்புள்ளைக்கு இருக்கிற கூறுகூட நமக்கில்லாமப் போச்சே..அந்த கேமிராவை எங்க வச்சேன்.....

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

163 comments:

  1. ரெண்டாவது படம் ...ம்ம்ம்ம் ....

    ReplyDelete
  2. தானே சரணடைஞ்ச தானைத் தலைவன்’ன்னு////

    தலைவா வணக்கம்

    ReplyDelete
  3. //NAAI-NAKKS said...
    ஹி ...ஹி...//

    ரைட்டு.

    ReplyDelete
  4. //அப்பு said...
    தானே சரணடைஞ்ச தானைத் தலைவன்’ன்னு////

    தலைவா வணக்கம்//

    ஆரம்பிச்சுட்டீங்களா.....வணக்கம்.

    ReplyDelete
  5. அண்ணே இந்த வாரம், கொஞ்சம் மொன்னடி போடுறேன்னு சொன்னீங்களே? பதிவுக்காக நடுநிசி நாய்கள் மாதிரி முழிச்சி இருக்க வேண்டி இருக்கு அண்ணே,,

    ReplyDelete
  6. YOU TUBE LINK கிடைக்கலையா ??

    ReplyDelete
  7. //மொக்கராசு மாமா said...
    அண்ணே இந்த வாரம், கொஞ்சம் மொன்னடி போடுறேன்னு சொன்னீங்களே? பதிவுக்காக நடுநிசி நாய்கள் மாதிரி முழிச்சி இருக்க வேண்டி இருக்கு அண்ணே,,//

    சாரிய்யா...நெட் ஸ்லோ ஆகி, ஸ்டில்லை ஏத்த முன்னாடி படாதபாடு பட்டுட்டேன்..உங்களை நினைச்சுக்கிட்டே தான் இருந்தேன்..

    இனிமே 11.30........ஓகே?

    ReplyDelete
  8. //NAAI-NAKKS said...
    YOU TUBE LINK கிடைக்கலையா ??//

    கிடைச்சுச்சு..அது எனக்கு மட்டும் தான்..யாருக்கும் தர மாட்டேன்.

    ReplyDelete
  9. நாலு நாள் இந்தப் பக்கம் வரலை என்ன என்னமோ நடந்து போச்சு...

    ReplyDelete
  10. ///செங்கோவி said...

    //மொக்கராசு மாமா said...
    அண்ணே இந்த வாரம், கொஞ்சம் மொன்னடி போடுறேன்னு சொன்னீங்களே? பதிவுக்காக நடுநிசி நாய்கள் மாதிரி முழிச்சி இருக்க வேண்டி இருக்கு அண்ணே,,//

    சாரிய்யா...நெட் ஸ்லோ ஆகி, ஸ்டில்லை ஏத்த முன்னாடி படாதபாடு பட்டுட்டேன்..உங்களை நினைச்சுக்கிட்டே தான் இருந்தேன்..

    இனிமே 11.30........ஓகே?////
    ஓகேண்ணே... ராத்திரி தூக்க கலக்கத்துல முன்னாடிய மொன்னடின்னு டைப்பிட்டேன்... கொஞ்சம் இருங்க பதிவு முழுசா படிச்சிட்டு வறேன்...

    ReplyDelete
  11. அந்த விழிப்புணர்வு பாட்டுக்கு லிரிக்ஸ் யாருண்ணே?

    ReplyDelete
  12. // அப்பு said...
    நாலு நாள் இந்தப் பக்கம் வரலை என்ன என்னமோ நடந்து போச்சு...//

    நல்லவேளை வரலேன்னு நினைச்சுக்கோங்க...

    ReplyDelete
  13. செங்கோவி, அப்புறம் மூவாயிரம் என்ஜின பார்ட்களைமறைத்த அந்த மாயாவி பற்றி ஏதாவது துப்பு கிடைக்குமா? கொஞ்சம் வேலைகள் ஆக வேண்டியிருக்கிறது..

    ReplyDelete
  14. //மொக்கராசு மாமா said...
    அந்த விழிப்புணர்வு பாட்டுக்கு லிரிக்ஸ் யாருண்ணே?//

    சத்தியமா நான் இல்லைய்யா...வாலியா இருக்கலாம்..படம் பேரு மறவன்..ஷர்மிலி...தேடிக்கோங்க..

    ReplyDelete
  15. //போலீஸ்ல மாட்டுனா மட்டும், நம்ம ஆட்களுக்கு நெஞ்சுவலி வந்திருது///
    அந்த விசயத்துல உங்க கனிமொழி, ராசா எல்லாம் இன்னும் கத்துக்குட்டியாவே இருகாங்க...

    ReplyDelete
  16. //அப்பு said...
    செங்கோவி, அப்புறம் மூவாயிரம் என்ஜின பார்ட்களைமறைத்த அந்த மாயாவி பற்றி ஏதாவது துப்பு கிடைக்குமா? கொஞ்சம் வேலைகள் ஆக வேண்டியிருக்கிறது..//

    ஏன், மிச்சம் இருக்கிற எஞ்சினையும் கழட்டிடலாம்னு ப்ளானா?

    ReplyDelete
  17. இரவு வணக்கம்!கொஞ்சம் லேட்டாயிடுச்சு. நல்லா யோசிச்சிருக்கீங்க, நல்லாருக்கு.

    ReplyDelete
  18. ///இதுமாதிரி வர்றவங்களுக்கு டெஸ்ட் பண்ணாமலேயே பைபாஸ் சர்ஜரி பண்ணிடணும்....


    சபாஷ் சரியான தண்டன...

    ReplyDelete
  19. பாவ்னா படத்தை போட்டு பெருமை தேடிக்கொண்ட உங்களை வாழ்த்துவதில் மகிழ்ச்சி அடைவதாக இங்கே சொல்லிக் கொள்வதில் பெருமிதம் அடைகிறேன் என்று.......

    ReplyDelete
  20. யோவ் இன்னும் குளிக்கிறதா விடலையா நீ

    ReplyDelete
  21. //அப்பு said...
    செங்கோவி, அப்புறம் மூவாயிரம் என்ஜின பார்ட்களைமறைத்த அந்த மாயாவி பற்றி ஏதாவது துப்பு கிடைக்குமா? கொஞ்சம் வேலைகள் ஆக வேண்டியிருக்கிறது..//

    ஏன், மிச்சம் இருக்கிற எஞ்சினையும் கழட்டிடலாம்னு ப்ளானா?

    ReplyDelete
  22. //மொக்கராசு மாமா said...
    //போலீஸ்ல மாட்டுனா மட்டும், நம்ம ஆட்களுக்கு நெஞ்சுவலி வந்திருது///
    அந்த விசயத்துல உங்க கனிமொழி, ராசா எல்லாம் இன்னும் கத்துக்குட்டியாவே இருகாங்க...//


    ஒருத்தருக்கு வந்தா இன்னொருத்தரால........அதான்!

    ReplyDelete
  23. // Yoga.S.FR said...
    இரவு வணக்கம்!கொஞ்சம் லேட்டாயிடுச்சு. நல்லா யோசிச்சிருக்கீங்க, நல்லாருக்கு.//

    பொன் சுவார்.

    ReplyDelete
  24. அண்ணே, உங்க கால்ல வேணா விழறேன், என்னை விட்டுடுங்க.////ஹ!ஹ!ஹா!!!!

    ReplyDelete
  25. @பன்னிக்குட்டி ராம்சாமி

    அண்ணே வணக்கம்-- ஆரம்பிச்சா முடிக்க மாட்டிங்களே...

    ReplyDelete
  26. உங்ககிட்ட ஒரு நல்ல பையன் சிக்கிக்க கூடாதே!!! அவன ஒருவழி பண்ணிட்டுதான் விடுவீங்க...(நா அந்த நடிகரின் மருமகன சொன்னேன்)

    ReplyDelete
  27. //பன்னிக்குட்டி ராம்சாமி said...
    பாவ்னா படத்தை போட்டு பெருமை தேடிக்கொண்ட உங்களை வாழ்த்துவதில் மகிழ்ச்சி அடைவதாக இங்கே சொல்லிக் கொள்வதில் பெருமிதம் அடைகிறேன் என்று.......//

    நீங்க அன்னிக்குச் சொன்ன தீர்ப்பு இன்னிக்குத் தான் ஞாபகம் வந்துச்சுண்னே..

    ReplyDelete
  28. என்னோட பழைய கம்பெனில ஒரு நல்ல பையன் வேலை பார்த்தான்.///அடடே!!!!!

    ReplyDelete
  29. //
    ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
    யோவ் இன்னும் குளிக்கிறதா விடலையா நீ//

    யோவ், அதென்ன கெட்ட பழக்கமா? நீங்க விட்டா, எல்லாரும் விட்டுறணுமா..

    ReplyDelete
  30. // Yoga.S.FR said...
    என்னோட பழைய கம்பெனில ஒரு நல்ல பையன் வேலை பார்த்தான்.///அடடே!!!!!//

    ஐயா, ஏன்..எங்க கூட நல்ல பையன் வேலை பார்க்கக்கூடாதா..

    ReplyDelete
  31. //
    மொக்கராசு மாமா said...
    உங்ககிட்ட ஒரு நல்ல பையன் சிக்கிக்க கூடாதே!!! அவன ஒருவழி பண்ணிட்டுதான் விடுவீங்க...(நா அந்த நடிகரின் மருமகன சொன்னேன்)//

    எவ்வளவு அடிச்சாலும் தாங்கிறவன் தான் நல்ல பையன்..

    ReplyDelete
  32. செங்கோவி said...// Yoga.S.FR said...இரவு வணக்கம்!கொஞ்சம் லேட்டாயிடுச்சு. நல்லா யோசிச்சிருக்கீங்க, நல்லாருக்கு.//பொன் சுவார்.///ஆ,அது!செ பியான்!(C'est bien)அது நல்லது!

    ReplyDelete
  33. @செங்கோவி
    /அப்பு said...
    செங்கோவி, அப்புறம் மூவாயிரம் என்ஜின பார்ட்களைமறைத்த அந்த மாயாவி பற்றி ஏதாவது துப்பு கிடைக்குமா? கொஞ்சம் வேலைகள் ஆக வேண்டியிருக்கிறது..//

    ஏன், மிச்சம் இருக்கிற எஞ்சினையும் கழட்டிடலாம்னு ப்ளானா?

    ////அந்த கேமிராவை எங்க வச்சேன்........///
    ஐயா நீங்க அதைக் கண்டு பிடிக்காம இருக்கிறதே நல்லது....
    இதுக்குத்தான் அந்த மாயவியத் தேடுனேன்.
    காமெரா கிடைச்சு அதுல நீங்க ஏதாவது போட்டு நாங்களா கிடைச்சோம்

    ReplyDelete
  34. செங்கோவி said...// Yoga.S.FR said...என்னோட பழைய கம்பெனில ஒரு நல்ல பையன் வேலை பார்த்தான்.///அடடே!!!!!//ஐயா, ஏன்..எங்க கூட நல்ல பையன் வேலை பார்க்கக்கூடாதா.//அந்தப் பையன் தான் நீங்க இப்புடி இருக்கக் காரணம்,அதான்!.

    ReplyDelete
  35. //அப்பு said...
    ஐயா நீங்க அதைக் கண்டு பிடிக்காம இருக்கிறதே நல்லது....
    இதுக்குத்தான் அந்த மாயவியத் தேடுனேன்.
    காமெரா கிடைச்சு அதுல நீங்க ஏதாவது போட்டு நாங்களா கிடைச்சோம்//

    என்னய்யா அநியாயமா இருக்கு...அந்தப்புள்ள போட்டா பார்க்காங்க..ஆம்பிளைன்னா இளக்காரமா?

    ReplyDelete
  36. அப்போ நான் கண்டுபுடிச்சது கரெக்டா?

    ReplyDelete
  37. ///ஏதோவொரு போட்டில (எந்தப் போட்டின்னு தெரியலை பாஸ்)இந்திய அணி ஜெயிச்சா////

    அடப்பாவிகளா!! அது வேர்ல்ட் கப் பைனல் அண்ணே... அநியாயதுக்கு வெவரம் தெரியாதவனா இருக்கீங்களே

    ReplyDelete
  38. //Yoga.S.FR said...
    செங்கோவி said...// Yoga.S.FR said...என்னோட பழைய கம்பெனில ஒரு நல்ல பையன் வேலை பார்த்தான்.///அடடே!!!!!//ஐயா, ஏன்..எங்க கூட நல்ல பையன் வேலை பார்க்கக்கூடாதா.//அந்தப் பையன் தான் நீங்க இப்புடி இருக்கக் காரணம்,அதான்!.//

    ஐயா, ஏன் இன்னிக்கு புரியாத மாதிரியே கமெண்ட் போடுறீங்க..


    நான் ’எப்படி’ இருக்கேன்? அதுக்கு அவன் எப்படி காரனம்?

    ReplyDelete
  39. //
    பன்னிக்குட்டி ராம்சாமி said...
    அப்போ நான் கண்டுபுடிச்சது கரெக்டா?//

    ச்சும்மா இருங்கண்ணே..அப்புறம் இதையும் தூக்கிடுவேன்.

    ReplyDelete
  40. ///பன்னிக்குட்டி ராம்சாமி said...

    அப்போ நான் கண்டுபுடிச்சது கரெக்டா?///

    அண்ணே உங்க ஒருத்தரால தான் முடியும்... நானும் நானா யோசிச்சிகிட்டு இருந்தேன்.. இப்பதான் தெரியுது யாருன்னு!!

    ReplyDelete
  41. //
    மொக்கராசு மாமா said...
    ///ஏதோவொரு போட்டில (எந்தப் போட்டின்னு தெரியலை பாஸ்)இந்திய அணி ஜெயிச்சா////

    அடப்பாவிகளா!! அது வேர்ல்ட் கப் பைனல் அண்ணே... அநியாயதுக்கு வெவரம் தெரியாதவனா இருக்கீங்களே//

    அப்பீடியா...........

    ReplyDelete
  42. என்னய்யா இது, பிரபலம் ஆகணும்னா குளியல் வீடியோ ரிலீஸ் பண்ணா போதுமா?///அதுல வந்து நிறைய விஷயம் இருக்குது!பல பேரு குளிக்கிறதே இல்லியே?

    ReplyDelete
  43. சபையில் இருப்போருக்கு இரவு வணக்கம்.

    ReplyDelete
  44. // மொக்கராசு மாமா said...
    ///பன்னிக்குட்டி ராம்சாமி said...

    அப்போ நான் கண்டுபுடிச்சது கரெக்டா?///

    அண்ணே உங்க ஒருத்தரால தான் முடியும்... நானும் நானா யோசிச்சிகிட்டு இருந்தேன்.. இப்பதான் தெரியுது யாருன்னு!!//

    தெரிஞ்சிருச்சுல்ல.............உஷ்.

    ReplyDelete
  45. ///////செங்கோவி said...
    //
    பன்னிக்குட்டி ராம்சாமி said...
    அப்போ நான் கண்டுபுடிச்சது கரெக்டா?//

    ச்சும்மா இருங்கண்ணே..அப்புறம் இதையும் தூக்கிடுவேன்.//////

    யோவ் தூக்கறது தூக்குறீங்க, ஆமான்னு சொல்லிப்புட்டு தூக்கலாமில்ல.....?

    ReplyDelete
  46. எடியூரப்பாவிற்கு இதயத்தில் இடியா??

    ReplyDelete
  47. //தனிமரம் said...
    சபையில் இருப்போருக்கு இரவு வணக்கம்.//

    வணக்கம் நேசரே.

    ReplyDelete
  48. ////// நல்லவேளையா நின்னுக்கிட்டிருந்த ஃப்ளைட்ல இருந்து எஞ்சினைக் கழட்டலை. //////

    ஃப்ளைட் ஓடுறதுக்கு தேவையான மினிமம் ஐட்டங்களை வெச்சிட்டு மீதிய சுருட்டி இருப்பாங்க.......

    ReplyDelete
  49. //பன்னிக்குட்டி ராம்சாமி said...
    ///////செங்கோவி said...
    //
    பன்னிக்குட்டி ராம்சாமி said...
    அப்போ நான் கண்டுபுடிச்சது கரெக்டா?//

    ச்சும்மா இருங்கண்ணே..அப்புறம் இதையும் தூக்கிடுவேன்.//////

    யோவ் தூக்கறது தூக்குறீங்க, ஆமான்னு சொல்லிப்புட்டு தூக்கலாமில்ல.....?//

    ஆமாய்யா...........ஆமாம்.

    ReplyDelete
  50. @Yoga.S.FR

    ஐயா வணக்கம் - பொன் சுவார்

    ReplyDelete
  51. //பன்னிக்குட்டி ராம்சாமி said...
    ////// நல்லவேளையா நின்னுக்கிட்டிருந்த ஃப்ளைட்ல இருந்து எஞ்சினைக் கழட்டலை. //////

    ஃப்ளைட் ஓடுறதுக்கு தேவையான மினிமம் ஐட்டங்களை வெச்சிட்டு மீதிய சுருட்டி இருப்பாங்க......//

    யு மீன் ஏர் ஹோஸ்டஸ்?

    ReplyDelete
  52. /////செங்கோவி said...
    //பன்னிக்குட்டி ராம்சாமி said...
    ///////செங்கோவி said...
    //
    பன்னிக்குட்டி ராம்சாமி said...
    அப்போ நான் கண்டுபுடிச்சது கரெக்டா?//

    ச்சும்மா இருங்கண்ணே..அப்புறம் இதையும் தூக்கிடுவேன்.//////

    யோவ் தூக்கறது தூக்குறீங்க, ஆமான்னு சொல்லிப்புட்டு தூக்கலாமில்ல.....?//

    ஆமாய்யா...........ஆமாம்.//////

    நாங்கள்லாம் யாரு எங்ககிட்டயேவா.....

    ReplyDelete
  53. செங்கோவி said...ஐயா, ஏன் இன்னிக்கு புரியாத மாதிரியே கமெண்ட் போடுறீங்க..நான் ’எப்படி’ இருக்கேன்? அதுக்கு அவன் எப்படி காரனம்?/// நல்லவங்களோட இருந்தா நல்ல பழக்க,வழக்கங்கள் தானே வந்திடும்!அத சொன்னேன்!பழமொழி கூட இருக்குதே?இங்க சொன்னா "அவரு"கோச்சுக்குவாரு.

    ReplyDelete
  54. கோடீஸ்வரன் ஆகணுமா...அப்போ குளிங்க! பிரபலம் ஆகணுமா அப்போவும் குளிங்க! எப்புடியவது குளிச்சு தொலைங்கடா ன்னு சொல்றீங்க...

    ReplyDelete
  55. //Yoga.S.FR said...
    என்னய்யா இது, பிரபலம் ஆகணும்னா குளியல் வீடியோ ரிலீஸ் பண்ணா போதுமா?///அதுல வந்து நிறைய விஷயம் இருக்குது!பல பேரு குளிக்கிறதே இல்லியே?//

    ஓ..எல்லாரும் குளிங்கன்னு சொல்ற விழிப்புணர்வு வீடியோவா?

    ReplyDelete
  56. நாங்களும் தான் தினமும் குளிக்கின்றோம் வலையில் கிழிக்கின்றோம் ஆனால் இன்னும் பிரபல்யம் இல்லையே அண்ணாச்சி????

    ReplyDelete
  57. ////// அதனால மக்களே ஜாக்ரதையா இருந்துக்கோங்க...யாராவது லிஃப்ட் கொடுத்தா, முரண்டு பிடிக்காம ஏறிக்கோங்க.//////

    இப்படி வேற சொல்லிட்டு அதுக்கு மேல ஒரு படத்த போட்டிருக்கீங்களே.... யப்பா...... கண்ணக்கட்டுதுங்கோ......

    ReplyDelete
  58. //பன்னிக்குட்டி ராம்சாமி said...
    /////செங்கோவி said...
    //பன்னிக்குட்டி ராம்சாமி said...
    ///////செங்கோவி said...
    //
    பன்னிக்குட்டி ராம்சாமி said...
    அப்போ நான் கண்டுபுடிச்சது கரெக்டா?//

    ச்சும்மா இருங்கண்ணே..அப்புறம் இதையும் தூக்கிடுவேன்.//////

    யோவ் தூக்கறது தூக்குறீங்க, ஆமான்னு சொல்லிப்புட்டு தூக்கலாமில்ல.....?//

    ஆமாய்யா...........ஆமாம்.//////

    நாங்கள்லாம் யாரு எங்ககிட்டயேவா.....//

    நாங்க-ன்னு சொல்லிட்டு ஒத்தையா நிக்கீங்க?

    சிப்பு அட்டனென்ஸ் போட்டுட்டு ஓடிட்டார் போல..

    ReplyDelete
  59. ஆண்கள் கற்புக்கு அப்ப ஆபத்து என்கிறீங்க இனிப் பொலிஸ்துணையுடன் போகனுமா???

    ReplyDelete
  60. எல்லாப் புள்ளைங்களுக்கும் இரவு வணக்கம்!அடிச்சுத் தூள் கிளப்புங்க!

    ReplyDelete
  61. //Yoga.S.FR said...
    செங்கோவி said...ஐயா, ஏன் இன்னிக்கு புரியாத மாதிரியே கமெண்ட் போடுறீங்க..நான் ’எப்படி’ இருக்கேன்? அதுக்கு அவன் எப்படி காரனம்?/// நல்லவங்களோட இருந்தா நல்ல பழக்க,வழக்கங்கள் தானே வந்திடும்!அத சொன்னேன்!பழமொழி கூட இருக்குதே?இங்க சொன்னா "அவரு"கோச்சுக்குவாரு.//

    பன்னிக்குட்டியோட சேர்ந்த நானும்-னா சொல்றீங்க? (எப்படியோ கோர்த்தாச்சு)

    ReplyDelete
  62. நமீத்தா போட்டோ சூப்பர்.

    ReplyDelete
  63. /////அது என்னா பண்ணியிருக்குன்னா, பாத்டப்ல குளிச்சிருக்கு. அதோட விட்டாப் பரவாயில்லையே...தானே ஒரு வீடியோ ஷூட் பண்ணி, வீடியோவை அதுவே தன்னோட வெப்சைட்ல ரிலீஸ் பண்ணியிருக்கு.////////

    என்னமோ அந்த வீடியோவ பார்க்காத மாதிரியே போகுதே......?

    ReplyDelete
  64. //Yoga.S.FR said...
    எல்லாப் புள்ளைங்களுக்கும் இரவு வணக்கம்!அடிச்சுத் தூள் கிளப்புங்க!//

    ஐயா அதுக்குள்ள கிளம்பிட்டாரே....ஓகே..

    பொன் நுயி..அ துமா.

    ReplyDelete
  65. கடமை வா என்கின்றது அதனால் விடைபெறுகின்றேன் இனிய இரவு வணக்கம்கள்.

    ReplyDelete
  66. மொக்கராசு மாமா said...கோடீஸ்வரன் ஆகணுமா...அப்போ குளிங்க! பிரபலம் ஆகணுமா அப்போவும் குளிங்க! எப்புடியவது குளிச்சு தொலைங்கடா ன்னு சொல்றீங்க...///மறக்க முடியுமா?

    ReplyDelete
  67. //மொக்கராசு மாமா said...
    கோடீஸ்வரன் ஆகணுமா...அப்போ குளிங்க! பிரபலம் ஆகணுமா அப்போவும் குளிங்க! எப்புடியவது குளிச்சு தொலைங்கடா ன்னு சொல்றீங்க...//


    நானா யோசிச்சேனே ஒரு விழிப்புணர்வுப் பகுதி தானே..அப்போ இதெல்லாம் சொல்லணுமில்லே..

    ReplyDelete
  68. தனிமரம் said...கடமை வா என்கின்றது அதனால் விடைபெறுகின்றேன் இனிய இரவு வணக்கம்கள்.///சென்று வாருங்கள்!மீண்டும் சந்திப்போம்.பொன் சுவாறே!(bon soiree)

    ReplyDelete
  69. //பன்னிக்குட்டி ராம்சாமி said...
    /////அது என்னா பண்ணியிருக்குன்னா, பாத்டப்ல குளிச்சிருக்கு. அதோட விட்டாப் பரவாயில்லையே...தானே ஒரு வீடியோ ஷூட் பண்ணி, வீடியோவை அதுவே தன்னோட வெப்சைட்ல ரிலீஸ் பண்ணியிருக்கு.////////

    என்னமோ அந்த வீடியோவ பார்க்காத மாதிரியே போகுதே......?//

    குளிச்சிருக்காம்-னு சொல்லலியே...குளிச்சிருக்கு-ன்னு தானே சொல்றேன்..அந்த கற்பூரத்தை கொண்டாங்கய்யா..

    ReplyDelete
  70. //தனிமரம் said...
    கடமை வா என்கின்றது அதனால் விடைபெறுகின்றேன் இனிய இரவு வணக்கம்கள்.//

    வணக்கம் நேசரே..மீண்டும் சந்திப்போம்..

    ReplyDelete
  71. //Yoga.S.FR said...

    மொக்கராசு மாமா said...கோடீஸ்வரன் ஆகணுமா...அப்போ குளிங்க! பிரபலம் ஆகணுமா அப்போவும் குளிங்க! எப்புடியவது குளிச்சு தொலைங்கடா ன்னு சொல்றீங்க...///மறக்க முடியுமா?///


    ஆமா யோகா? அந்த க.கா மேட்டர மறக்க முடியுமா? சாம் ப்ளே

    ReplyDelete
  72. //
    தனிமரம் said...
    ஆண்கள் கற்புக்கு அப்ப ஆபத்து என்கிறீங்க இனிப் பொலிஸ்துணையுடன் போகனுமா???//

    போலீசையே தூக்கிட்டாங்க-ன்னு சொல்றேன்...

    ReplyDelete
  73. //தனிமரம் said...
    நாங்களும் தான் தினமும் குளிக்கின்றோம் வலையில் கிழிக்கின்றோம் ஆனால் இன்னும் பிரபல்யம் இல்லையே அண்ணாச்சி??//

    குளிச்சாப் போதுமா? வீடியோ போட்டீங்களா?

    ReplyDelete
  74. செங்கோவி said...//Yoga.S.FR said...எல்லாப் புள்ளைங்களுக்கும் இரவு வணக்கம்!அடிச்சுத் தூள் கிளப்புங்க!//ஐயா அதுக்குள்ள கிளம்பிட்டாரே....ஓகே..பொன் நுயி..அ துமா///இது இளைஞர் உலகம்,அதான்!பொன் நுயி..அ துமா.

    ReplyDelete
  75. அந்த ஜிம்பாப்வே மேட்டர மட்டும் போட்டு எதுக்குண்ணே நம்ம பயலுகள உசுப்பேத்திவிடுறீங்க? அந்த மூணு ஜிங்கிளிக்கா பிங்கிளிஸ் போட்டோவயும் போட இருந்துச்சு.. பயபுள்ளைக பயந்து ஓடிருவாங்கே..அதுக கிட்ட ரேப் பண்ணபடுறதுக்கு, பேசமா...(வேணாம் சென்சார் பண்ண வேண்டி வரும்)

    ReplyDelete
  76. //Yoga.S.FR said...
    செங்கோவி said...//Yoga.S.FR said...எல்லாப் புள்ளைங்களுக்கும் இரவு வணக்கம்!அடிச்சுத் தூள் கிளப்புங்க!//ஐயா அதுக்குள்ள கிளம்பிட்டாரே....ஓகே..பொன் நுயி..அ துமா///இது இளைஞர் உலகம்,அதான்!பொன் நுயி..அ துமா.//

    ஓகே ஐயா.

    ReplyDelete
  77. @தனிமரம்
    இந்த போட்டோவைப் பத்தி யாரும் ஒண்ணுமே சொல்லலைன்னு பார்த்தேன்

    ReplyDelete
  78. // மொக்கராசு மாமா said...
    அந்த ஜிம்பாப்வே மேட்டர மட்டும் போட்டு எதுக்குண்ணே நம்ம பயலுகள உசுப்பேத்திவிடுறீங்க? அந்த மூணு ஜிங்கிளிக்கா பிங்கிளிஸ் போட்டோவயும் போட இருந்துச்சு.. பயபுள்ளைக பயந்து ஓடிருவாங்கே..அதுக கிட்ட ரேப் பண்ணபடுறதுக்கு, பேசமா...//

    ஹா..ஹா..அதனால தான் போடலை.

    ReplyDelete
  79. சரி ஐயாக்களே எல்லாருக்கும் நன்றி -- இரவு வணக்கம் - "அ துமா"

    ReplyDelete
  80. ஓகே அண்ணே.. தூக்கம் வருது.. Buona Notte (பிரெஞ்சு மட்டும்தான் படிப்பீங்களா? இதையும் படிங்க)

    ReplyDelete
  81. //அப்பு said...
    சரி ஐயாக்களே எல்லாருக்கும் நன்றி -- இரவு வணக்கம் - "அ துமா"//

    இரவு வணக்கம்.

    ReplyDelete
  82. //மொக்கராசு மாமா said...
    ஓகே அண்ணே.. தூக்கம் வருது.. Buona Notte //


    ஹா..ஹா..

    ஓகே, புவ்னா நோட்டே..

    ReplyDelete
  83. என்ன எல்லாரும் நேர காலத்தோட எஸ்கேப் ஆகிட்டாங்க? ஒரு வேள குளிக்கப் போயிட்டாங்களா?

    ReplyDelete
  84. //Dr. Butti Paul said...
    என்ன எல்லாரும் நேர காலத்தோட எஸ்கேப் ஆகிட்டாங்க? ஒரு வேள குளிக்கப் போயிட்டாங்களா?//

    ஆமா..இனிமே பதிவும் சீக்கிரமே வரும்...11.30.....அதனால தான்!

    ReplyDelete
  85. // செங்கோவி said...
    //Dr. Butti Paul said...
    என்ன எல்லாரும் நேர காலத்தோட எஸ்கேப் ஆகிட்டாங்க? ஒரு வேள குளிக்கப் போயிட்டாங்களா?//

    ஆமா..இனிமே பதிவும் சீக்கிரமே வரும்...11.30.....அதனால தான்!//

    இது நல்லாயிருக்கே, இனிமே திங்கள், புதனும் பதிவு படிச்சிட்டு ஆணி புடுங்க போகலாம்.

    ReplyDelete
  86. //ஒருநாள் மதியம் தூக்கமா வந்துச்சு. என்னடா பண்ணலாம்னு நானா யோசிச்சு, பக்கத்து சீட்ல இருந்தவர்கிட்ட ‘அந்த தம்பி, உங்களுக்கு ஸ்வீட் கொடுத்தானா?-ன்னு கேட்டேன். அவரு ‘எதுக்கு?’ன்னாரு.//

    உங்க போதைக்கு அந்த நல்ல பைய்யன் ஊறுகாயா? பாவம்னே.. ஆண் பாவம் பொல்லாதது..

    ReplyDelete
  87. வணக்கம் அபையோரே 
    மாமா பாட்டு சூப்பர் பகிர்வுக்கு நன்றிங்கோ...!! ஹி ஹி எனக்கும் பழக்க தோஷம்..

    ReplyDelete
  88. காட்டான் said...
    வணக்கம் அபையோரே
    மாமா பாட்டு சூப்பர் பகிர்வுக்கு நன்றிங்கோ...!! ஹி ஹி எனக்கும் பழக்க தோஷம்..///இரவு வணக்கம் காட்டான்!பொன் சுவார்! நீங்கள் குளிச்சிட்டியளோ?

    ReplyDelete
  89. மொக்கராசு மாமா said...ஓகே அண்ணே.. தூக்கம் வருது.. Buona Notte (பிரெஞ்சு மட்டும்தான் படிப்பீங்களா? இதையும் படிங்க)///என்ன இவரு "புவனாவ நோட்" பண்ண சொல்லுறாரு?

    ReplyDelete
  90. பொன்சுவார் அண்ண நாங்க கு(டி)ளிச்சிட்டோம்ன்ண ஹி ஹி

    ReplyDelete
  91. //Dr. Butti Paul said...
    // செங்கோவி said...
    //Dr. Butti Paul said...
    என்ன எல்லாரும் நேர காலத்தோட எஸ்கேப் ஆகிட்டாங்க? ஒரு வேள குளிக்கப் போயிட்டாங்களா?//

    ஆமா..இனிமே பதிவும் சீக்கிரமே வரும்...11.30.....அதனால தான்!//

    இது நல்லாயிருக்கே, இனிமே திங்கள், புதனும் பதிவு படிச்சிட்டு ஆணி புடுங்க போகலாம்.//

    அப்போ மத்த நாள்லாம் படிக்க மாட்டாரா?

    ReplyDelete
  92. //காட்டான் said...
    வணக்கம் அபையோரே
    மாமா பாட்டு சூப்பர் பகிர்வுக்கு நன்றிங்கோ...!! ஹி ஹி எனக்கும் பழக்க தோஷம்..//

    வணக்கம் மாம்ஸ்..

    ReplyDelete
  93. // Yoga.S.FR said...
    மொக்கராசு மாமா said...ஓகே அண்ணே.. தூக்கம் வருது.. Buona Notte (பிரெஞ்சு மட்டும்தான் படிப்பீங்களா? இதையும் படிங்க)///என்ன இவரு "புவனாவ நோட்" பண்ண சொல்லுறாரு?//

    நல்ல விஷயம் தானே ஐயா...பண்ணி வைப்போம்.

    ReplyDelete
  94.  எடியூரப்பாவின் ஆட்சியால் இனி தென்னகத்தில் pjp  ஆட்சிய பிடிப்பதற்கு கனவில்கூட நினைக்கமுடியாதுபோல..!!!

    ReplyDelete
  95. //காட்டான் said...
    எடியூரப்பாவின் ஆட்சியால் இனி தென்னகத்தில் pjp ஆட்சிய பிடிப்பதற்கு கனவில்கூட நினைக்கமுடியாதுபோல..!!//

    ஆமாம், அப்படித் தான் ஆகிடுச்சு..காங்கிரசுக்கு மாற்று என்று சொல்லும் அருகதையை இழந்து விட்டார்கள்..ரெண்டும் ஒன்னு தான்னு ஆகிடுச்சு மாம்ஸ்.

    ReplyDelete
  96. மாம்ஸ் ஒரு வேண்டுகோள்
    உங்கள் பதிவுக்கு வரும் பின்னூட்டங்களுக்கு தாமதமாக நீங்கள் பதில் இட்டால் என்ன?

    ReplyDelete
  97. //ஆனா, அவங்க யாருமே கம்ப்ளைண்ட் பண்ணலை..இது தான் ஆண்களோட பெருந்தன்மைன்னு யாராவது கமெண்ட் போட்டீங்க, பிச்சுப்புடுவேன் பிச்சு!)//
    தூரத்துல ஏதோ கார் வர்ற மாதிரி இருக்கு ,நான் எதுக்கும் மரத்துக்கு பின்னால
    ஒளிஞ்சிகுறேன்.எங்களுக்கு பெருந்தன்மை ஜாஸ்தி, வேற யாரவது மாடிகிடட்டும்!

    ஒரு பதிவரின் பாழாப் போன கத!

    ReplyDelete
  98. என்னோட பழைய கம்பெனில ஒரு நல்ல பையன் வேலை பார்த்தான்.//

    என்ன ஆச்சிரியம் ஒரே ஒரு பையன் மட்டும் தான் நல்லவனா , மற்ற்வர்களெல்லாம் ????????

    ReplyDelete
  99. நிறைய தகவல்கள் ,நிறைவான தகவல்கள்

    ReplyDelete
  100. இண்ட்லி 5
    உடான்ஸ் 8

    ReplyDelete
  101. நானே இந்த தடவை ஊருக்கு போறதுக்கு Air india express ல டிக்கெட் போட்ருக்கேன். இப்போ வந்து என்ஜின் செக் பண்ணனும் டயர் இருக்கன்னு செக் பண்ணனும்னு வயிறுல புளிய கரைக்கறிங்க. நல்ல மனுஷன்யா நீறு.

    ReplyDelete
  102. மாப்ள நீ யோசிச்சே நான் வாசிச்சேன்....நீ என்ன (என்னைய இல்ல!) நெனச்சே நான் உன்ன நெனச்சேன்...நம்ம யாரு பிரிச்சா ஒரு கோடு கிழிச்சா..(பாட்டை ரிபீட் செய்யவும்!)

    ReplyDelete
  103. //// ஏர்-ஹோஸ்டஸா பாட்டிகள் வேலை செய்றதால, அதுல டிக்கெட் போடறதே இல்லை.////

    அடடா எவ்வளவு கொடுமை பண்றாங்கப்பா.... சில வேளை முதியோர் இல்லம் நடத்துறாய்ங்களோ...

    ReplyDelete
  104. பல ஆண்களை கடத்திக்கிட்டுப் போய் ரேப் பண்ணியிருக்காங்க.//
    அவ்ளோ அழகாவா இருந்தாங்க

    ReplyDelete
  105. தானே சரணடைஞ்ச தானை தலைவன் ;-)) செம நக்கலு

    ReplyDelete
  106. பாஸ்.. நானும் உங்க வீடியோவைத் தேடித் தேடி டயர்ட் ஆயிட்டேன்... லின்ங் குடுத்தா ஈஸியா பாப்பமில்ல... (MY Favourite is LuX Soap.. When you shoot the clip use that..)

    ReplyDelete
  107. /////என்னய்யா இது..எப்படிய்யா இது’-ன்னு போலீஸ் விசாரிச்சுக்கிட்டு இருக்கு. அதனால மக்களே ஜாக்ரதையா இருந்துக்கோங்க...யாராவது லிஃப்ட் கொடுத்தா, முரண்டு பிடிக்காம ஏறிக்கோங்க./////

    அப்ப லிப்ட் கொடுத்தா மறுக்க கூடாது..ஹி.ஹி.ஹி.ஹி.....

    ReplyDelete
  108. இந்த குளியல் வீடியோவில் நீங்க ஒரு கண்ணாத்தான் இருக்கீங்க...போங்க...அண்ணே பூணம் பாண்டே வீடியோ லிங் என்ன?

    உலக்கோப்பையை இந்திய அணிவென்றால் நிர்வாணமாக ஓடத்தயார் என்றுதான் இந்தம்மா அறிவிச்சிச்சு..நம்ம பசங்களும் ஜெயிச்சி புட்டாங்க ஆனா அம்மணி ஜகாவாங்கிடுச்சி.....இப்ப மறுபடியும் ஓரு புரளியை கிளப்பிவிடுது..அந்த அளவுக்கு இது ஒன்றும் கிக்கான பிகர் இல்லை மக்கு பிகர்..இதுக்கு கமலா காமேஸ் வீடியோ எவ்வளவோ பரவாயில்லை......ஹி.ஹி.ஹி.ஹி..

    ReplyDelete
  109. பாஸ்.. நானும் உங்க வீடியோவைத் தேடித் தேடி டயர்ட் ஆயிட்டேன்... லின்ங் குடுத்தா ஈஸியா பாப்பமில்ல... (MY Favourite is LuX Soap.. When you shoot the clip use that..)

    ReplyDelete
  110. வேலாயுதம் படத்த விடுங்க பாஸ்... உலகம் முழுக்க உங்க குளியல் வீடியோக்காக தான் waiting......

    ReplyDelete
  111. ஹி ஹி.....

    #பூனம் பாண்டே வீடியோ லிங்க் கொடுத்து இருக்கலாம்...

    ஹி ஹி ஹி...

    ReplyDelete
  112. // KANA VARO said...
    மாம்ஸ் ஒரு வேண்டுகோள்
    உங்கள் பதிவுக்கு வரும் பின்னூட்டங்களுக்கு தாமதமாக நீங்கள் பதில் இட்டால் என்ன?//

    சீரியஸ் பதிவிற்கு அதைச் செய்யலாம்..இந்த மாதிரி கும்மிப் பதிவுக்கு அது ஒத்து வராது கண வரோ.

    ReplyDelete
  113. // IlayaDhasan said...

    தூரத்துல ஏதோ கார் வர்ற மாதிரி இருக்கு ,நான் எதுக்கும் மரத்துக்கு பின்னால ஒளிஞ்சிகுறேன்.எங்களுக்கு பெருந்தன்மை ஜாஸ்தி, வேற யாரவது மாடிகிடட்டும்! //

    இப்படி இருந்தா கஷ்டம்யா...துணிஞ்சு நிக்க வேண்டாமா?...நஞ்சு போயிருவோம்னு பார்க்கிறீங்களா..

    ReplyDelete
  114. // M.R said...

    என்ன ஆச்சிரியம் ஒரே ஒரு பையன் மட்டும் தான் நல்லவனா , மற்ற்வர்களெல்லாம் ? //

    மத்தவஙக்ளைப் பத்தித் தெரியலை.. ஆனா நான் நல்ல பையன் இல்லேன்னு தெரியும் தானே...

    //நிறைய தகவல்கள் ,நிறைவான தகவல்கள் //

    ஓஹோ...பொதுஅறிவு வளர்ந்துடுச்சா?

    ReplyDelete
  115. // aaa said...
    நானே இந்த தடவை ஊருக்கு போறதுக்கு Air india express ல டிக்கெட் போட்ருக்கேன். இப்போ வந்து என்ஜின் செக் பண்ணனும் டயர் இருக்கன்னு செக் பண்ணனும்னு வயிறுல புளிய கரைக்கறிங்க. நல்ல மனுஷன்யா நீறு.//

    எதுக்கும் உள்ளே போகும்போது பைலட்கிட்ட ‘டயர் இருக்கா’ன்னு கேட்டுட்டுப் போங்க..ஏர் ஹோஸ்டஸ்கிட்டக் கேட்டுடாதீங்க பாஸ்...

    ReplyDelete
  116. // விக்கியுலகம் said...
    மாப்ள நீ யோசிச்சே நான் வாசிச்சேன்....நீ என்ன (என்னைய இல்ல!) நெனச்சே நான் உன்ன நெனச்சேன்...நம்ம யாரு பிரிச்சா ஒரு கோடு கிழிச்சா..(பாட்டை ரிபீட் செய்யவும்!) //

    நம்மை யாரும் பிரிக்க முடியாது மாப்ள, நம்ம வாயைத் தவிர!!!

    ReplyDelete
  117. // ♔ம.தி.சுதா♔ said...
    //// ஏர்-ஹோஸ்டஸா பாட்டிகள் வேலை செய்றதால, அதுல டிக்கெட் போடறதே இல்லை.////

    அடடா எவ்வளவு கொடுமை பண்றாங்கப்பா.... சில வேளை முதியோர் இல்லம் நடத்துறாய்ங்களோ...//

    அப்படியும் இருக்குமோ..அடடா, சேவை பண்றவங்களை தப்பாப் பேசிட்டமோ சுதா...

    ReplyDelete
  118. // ’’சோதிடம்’’ சதீஷ்குமார் said...
    பல ஆண்களை கடத்திக்கிட்டுப் போய் ரேப் பண்ணியிருக்காங்க.//
    அவ்ளோ அழகாவா இருந்தாங்க //

    யாரு, அந்தப் பொண்ணுங்களா? ஏன், போய் லிஃப்ட் கேட்கப் போறீங்களா?

    ReplyDelete
  119. // Lonely Dinosaur said...
    பாஸ்.. நானும் உங்க வீடியோவைத் தேடித் தேடி டயர்ட் ஆயிட்டேன்... லின்ங் குடுத்தா ஈஸியா பாப்பமில்ல... (MY Favourite is LuX Soap.. When you shoot the clip use that..) //

    யோவ், அந்த வீடியோல சோப்பைப் பார்க்கக் கூடாதுய்யா...

    ReplyDelete
  120. // K.s.s.Rajh said...

    அப்ப லிப்ட் கொடுத்தா மறுக்க கூடாது..ஹி.ஹி.ஹி.ஹி.....//

    ஹி..ஹி..அதான் சொல்லிட்டனே!!

    ReplyDelete
  121. // K.s.s.Rajh said...

    //அண்ணே பூணம் பாண்டே வீடியோ லிங் என்ன?//

    ச்சே..அது ஆபாசமில்லே..அதையெல்லாம் நாம இங்க போடலாமா..நாம நல்ல பிள்ளைங்கள்ல..

    //உலக்கோப்பையை இந்திய அணிவென்றால் நிர்வாணமாக ஓடத்தயார் என்றுதான் இந்தம்மா அறிவிச்சிச்சு..நம்ம பசங்களும் ஜெயிச்சி புட்டாங்க //


    அப்படியா..இந்தியா ஜெயிச்சிடுச்சா? ஜெய் ஹிந்த்!

    //ஆனா அம்மணி ஜகாவாங்கிடுச்சி.....//

    என்ன அநியாயம்...ஏன் இதைக் கண்டிச்சு நீங்க பதிவு எழுதலை?

    //அந்த அளவுக்கு இது ஒன்றும் கிக்கான பிகர் இல்லை மக்கு பிகர்..//

    ம்...இப்போப் புரியுதா நான் ஏன் வீடியோ/ஸ்டில்கூட போடலைன்னு..!

    //இதுக்கு கமலா காமேஸ் வீடியோ எவ்வளவோ பரவாயில்லை......//

    க-கா நடிச்சதிலேயே ‘டாப்’ அது தானே!.

    ReplyDelete
  122. //Lonely Dinosaur said...
    வேலாயுதம் படத்த விடுங்க பாஸ்... உலகம் முழுக்க உங்க குளியல் வீடியோக்காக தான் waiting....//

    ரொம்ப ஆசைப்படறாரே..

    ReplyDelete
  123. //.. வெளங்காதவன் said...
    ஹி ஹி.....

    #பூனம் பாண்டே வீடியோ லிங்க் கொடுத்து இருக்கலாம்...

    ஹி ஹி ஹி...//

    ஏன் பாஸ், ஏதோ விவசாயம் பண்றேன்னு சொன்னீங்களா..அதை டெவலப் பண்ணத்தானே கேட்கிறீங்க..

    ReplyDelete
  124. அண்ணன் காட்டிய வழி. - பிரபல பதிவர் ஆக நமீதா ஸ்டில் போட வேண்டும்

    ReplyDelete
  125. காலை வணக்கம்!பொன் ஜூர்!புதன்கிழமை நன்றாக "அவன்" தயவால் அமைய வேண்டுகிறேன்!

    ReplyDelete
  126. படமெல்லாம் பயங்கரமா இருக்கே..

    ReplyDelete
  127. சி.பி.செந்தில்குமார் said...
    அண்ணன் காட்டிய வழி. - பிரபல பதிவர் ஆக நமீதா ஸ்டில் போட வேண்டும்

    அப்படியா? நமீதா ஸ்டில் மட்டும் போதுமா? இது தெரியாம நான் என்னென்னவோ கிறுக்கி வச்சிருக்கனே..

    ReplyDelete
  128. //Yoga.S.FR said...
    காலை வணக்கம்!பொன் ஜூர்!புதன்கிழமை நன்றாக "அவன்" தயவால் அமைய வேண்டுகிறேன்! //

    ஹா...ஹா..பொன் ஜூர் ஐயா.

    ReplyDelete
  129. //இந்திரா said...
    படமெல்லாம் பயங்கரமா இருக்கே..//

    அடடா..புதுசா நீங்க..!

    ReplyDelete
  130. haa... haaa...


    அடிச்சுத் தூள் கிளப்புங்க!

    ReplyDelete
  131. இது முதல்லயே தெரியாமப் போச்சே..இங்க பிரபலப் பதிவர் ஆகணும்னு எத்தனை ஓட்டுப்பட்டை, எத்தனை கமெண்ட், எத்தனை சண்டை..ச்சே..ச்சே...ஒரு சின்னப்புள்ளைக்கு இருக்கிற கூறுகூட நமக்கில்லாமப் போச்சே..அந்த கேமிராவை எங்க வச்சேன்.....//

    ஹா ஹா... என்னுடைய அடுத்த தலைப்பு ரெடி... பிரபல பதிவர் செங்கோவியின் குளியல் காட்சி.. பதிவர்களே திரண்டு வாரீர்......

    ReplyDelete
  132. // சே.குமார் said...
    haa... haaa...
    அடிச்சுத் தூள் கிளப்புங்க! //

    குளியல் காட்சி பற்றியா சொல்றீங்க..

    ReplyDelete
  133. மாய உலகம் said...

    //ஹா ஹா... என்னுடைய அடுத்த தலைப்பு ரெடி... பிரபல பதிவர் செங்கோவியின் குளியல் காட்சி.. பதிவர்களே திரண்டு வாரீர்......//

    யோவ், ஆபாச தளம்னு கூகுள் முடக்கிடப்போறான்யா..

    //அவங்க.... தம்பதியினராஆஆஆஆஆ//

    ஏன்யா கத்துறீங்க..நீங்க கத்துற கத்துல அத்தைக்கே கேட்டிரும்போல..

    ReplyDelete
  134. அண்ணே பிரபல பதிவராகனும்னா அதே போல செய்யணுமா ? அதெல்லாம் வேணாம்னே

    அந்தா கடேசி நிக்குதே ஒரு பிள்ள .ஏதோ மேனனாம்ல .அந்த பிள்ளைய மட்டும் எப்படியாவுது ஒரு தடவையாவது...............




    பாக்கணும்(நேர்ல)

    ReplyDelete
  135. விரைவில் பூனம் பாண்டர் ஆக வாழ்த்துகள்!

    ReplyDelete
  136. Tire மாதிரி செட்டிங் எதாவது போட்டு இருப்பங்களோ? அப்புறம் நம்ம air india express ல air hostess கூட இருக்காங்களா? சொல்லவே இல்ல !!! இருந்தாலும் சொன்னதுக்கு நன்றி.

    ReplyDelete
  137. \\அவன் மாமா ஒரு பிரபல நடிகர். அவர் இன்னொரு பிரபல நடிகையை கட்டிக்கிட்டாரு.(அந்தம்மா தான் இவரைக் கட்டுச்சு).\\ செங்கோவி, கீழ்க் கண்ட கேள்விகளுக்கு ஆம் இல்லை என்று மட்டும் பத்தி போடு.
    அந்தம்மாவுக்கு இந்தாள் [ஊருக்குத் தெரிஞ்சு, சட்டத்துக்குத் தெரிஞ்சு] மூன்றாவது ஆள் தானே?
    அந்தம்மாவ சித்தின்னு எல்லோரும் செல்லமா கூப்பிடுவாங்களா ?
    அந்தமாவோட பேரு ஆங்கில எழுத்து Q வுக்கு அடுத்த எழுத்தில ஆரம்பிக்குமா?
    தண்டவாளத்துல மேல ஓடுமே ஒன்னு, அது இந்தம்மா நடிச்ச முதல் படத்துல முக்கிய பங்கு வகிச்சதா?

    [இதுக்கெல்லாம் பதில் சொல்ல இஷ்டமில்லைன்னா பேரை நீயாவே சொல்லிடு. ஹி..ஹி...ஹி...]

    ReplyDelete
  138. \\இப்போ அங்க இருந்த 3000 எஞ்சின் பார்ட்ஸைக் காணோம்னு செய்தி வந்திருக்கு.\\ இந்த மாதிரி யானையே போறது அவனுங்களுக்குத் தெரியாது, எதாச்சும் கொசு போச்சுன்னா பிடிச்சுகிட்டு பெரிய நியூசாக்கிடுவானுங்க.

    ReplyDelete
  139. \\என்னா பண்ணாங்கன்னா, பல ஆண்களை கடத்திக்கிட்டுப் போய் ரேப் பண்ணியிருக்காங்க.\\ இதுக்குப் பேரு பழி வாங்குறதா? பெண் புத்தி பின் புத்திங்கிறதுக்கு வேற ஆதாரம் வேணுமா என்ன!!

    ReplyDelete
  140. \\இந்திய அணி ஜெயிச்சா, வித்தவுட்டா போஸ் கொடுப்பேன்னு சொல்லுச்சே.\\ அது ரெடியாத்தான் இருந்துச்சு பாஸ், நம்ம கலாச்சார காவலர்கள் மிரட்டி கம்முன இருக்க வச்சிருக்காங்க.

    ReplyDelete
  141. \\பிரபலம் ஆகறதுக்காக பண்ண பப்ளிசிட்டியாம்.\\ முன்னாடி குளிச்சா கோடி, இப்போ பிரபலம் ஆகலாம், ஆக குளிச்சா வேற எதுவுமே பண்ணாம எல்லாமே கிடைக்கும் போல இருக்கே!

    ReplyDelete
  142. அண்ணே பூனம் பாண்டே குளிக்கிற அந்த வீடியோ கிளிப் தாங்கன்னே....

    ReplyDelete
  143. // நா.மணிவண்ணன் said...
    அந்தா கடேசி நிக்குதே ஒரு பிள்ள .ஏதோ மேனனாம்ல .அந்த பிள்ளைய மட்டும் எப்படியாவுது ஒரு தடவையாவது பாக்கணும்(நேர்ல) //

    இது ரொம்ப ஈஸியான வழியா இருக்கே மணி...

    ReplyDelete
  144. // ! சிவகுமார் ! said...
    விரைவில் பூனம் பாண்டர் ஆக வாழ்த்துகள்! //

    பல்லைக் கடிக்காதீரும்யா!

    ReplyDelete
  145. // aaa said...
    Tire மாதிரி செட்டிங் எதாவது போட்டு இருப்பங்களோ? அப்புறம் நம்ம air india express ல air hostess கூட இருக்காங்களா? சொல்லவே இல்ல !!! இருந்தாலும் சொன்னதுக்கு நன்றி. //

    நான் போனதில்லைய்யா..

    ReplyDelete
  146. Jayadev Das said...
    [இதுக்கெல்லாம் பதில் சொல்ல இஷ்டமில்லைன்னா பேரை நீயாவே சொல்லிடு. ஹி..ஹி...ஹி...] //

    நானும் பேர் சொல்ற கமெண்ட்டை அழிச்சுக்கிட்டே இருக்கேன்..ஆனாலும் ஒவ்வொருத்தரா வந்து பேரைச் சொல்லிக்கிட்டே இருக்கீங்க.இருக்கட்டும், மொத்தமா தூக்கிக்கறேன்.


    \\இந்திய அணி ஜெயிச்சா, வித்தவுட்டா போஸ் கொடுப்பேன்னு சொல்லுச்சே.\\ அது ரெடியாத்தான் இருந்துச்சு பாஸ், நம்ம கலாச்சார காவலர்கள் மிரட்டி கம்முன இருக்க வச்சிருக்காங்க.//

    அப்படியா பண்ணாங்க..நல்லா இருப்பானுகளா அவனுக..

    // முன்னாடி குளிச்சா கோடி, இப்போ பிரபலம் ஆகலாம், ஆக குளிச்சா வேற எதுவுமே பண்ணாம எல்லாமே கிடைக்கும் போல இருக்கே! //

    இதெல்லாம் நான் சொல்லலை, அவங்க சொன்னது..எல்லாம் கிடைச்சா நல்லது தானே!

    ReplyDelete
  147. // MANO நாஞ்சில் மனோ said...
    அண்ணே பூனம் பாண்டே குளிக்கிற அந்த வீடியோ கிளிப் தாங்கன்னே....//

    ஏன், நேத்து இறக்குனதை பார்த்தே அழிச்சுட்டீங்களா?

    ReplyDelete
  148. இனிய மாலை வணக்கம் பாஸ்,
    நலமா?

    ReplyDelete
  149. என் ஊரு தூத்துக்குடி
    நான் தாரேன் சாத்துக்குடி
    ஊத்திக்குடி மாமா- என்னைப்
    பார்த்துக் குடி மாமா!

    போடணும் போடணும்
    ஓட்டு போடணும் மாமா!//

    ஹே...ஹே..
    இது செம காமெடியா இருக்கே..

    ஒரு சின்ன டவுட்.

    இந்தப் பாட்டில ஒரு எழுத்தை மாத்திப் போட்டால் வேற மீனிங் வரும் போல இருக்கே...

    ReplyDelete
  150. ஏன்னா போலீஸ் அரெஸ்ட் பண்ணுச்சு-ன்னு சரித்திரத்துல வரக்கூடாதாம்.’தானே சரணடைஞ்ச தானைத் தலைவன்’ன்னு பேரு வரணுமாம். என்னமா இமேஜை மெயிண்டய்ன் பண்றாங்க. //

    அடடா...இது நம்ம ராசாவிற்கும், கனிமொழி ஆண்டிக்கும் தெரியாமல் போச்சே..
    இப்படித் தாமகவே தப்பை உணர்ந்து ஒவ்வோர் அரசியல்வாதிகளும் செயற்பட்டால் அருமையாக இருக்கும் அல்லவா?

    ReplyDelete
  151. ஏன் பய கால்ல விழற அளவுக்குப் போயிட்டான்? ஒருவேளை அத்தையைப் பத்தி டீடெய்லா விளக்குனதுல இம்ப்ரெஸ் ஆகிட்டானோ?..//

    கொய்யாலே...
    இந்த மாதிரியெல்லாம் யோசிப்பீங்களா..
    முடியல பாஸ்....
    சிரிச்சுட்டே இருக்கேன்.

    ReplyDelete
  152. . ஏன்னா அங்க க்ழட்டிப் போட்டிருந்த எஞ்சின் பார்ட்ஸைத் தான் தூக்கிட்டுப் போயிருக்காங்க. நல்லவேளையா நின்னுக்கிட்டிருந்த ஃப்ளைட்ல இருந்து எஞ்சினைக் கழட்டலை. //

    ஹே...ஹே...

    ஆமா இல்லே.
    ப்ளைட்டில இருந்து எஞ்சினைத் தூக்கிட்டா வானத்தில இருந்து கீழ வர வேண்டி ஏற்படுமே...

    ReplyDelete
  153. ஜிம்பாப்வேல மூணு சகோதரிகள் ஆணாதிக்கவாதிகளுக்கு சரியான சாட்டையடி கொடுத்திருக்காங்க. சாது மிரண்டா காடு கொள்ளாதுன்னு உலகத்துக்கே நிரூபிச்சிருக்காங்க. என்னா பண்ணாங்கன்னா, பல ஆண்களை கடத்திக்கிட்டுப் போய் ரேப் பண்ணியிருக்காங்க.
    //

    நம்ம நாட்டுப் பசங்க இதை மிஸ்ட் பண்ணிட்டாங்களே..
    ஏன் பொண்ணுங்க கடத்தனும்
    படங்களாகவே ஆஜராகி இருப்பாங்க இல்லே?

    ReplyDelete
  154. ’என்னய்யா இது..எப்படிய்யா இது’-ன்னு போலீஸ் விசாரிச்சுக்கிட்டு இருக்கு. அதனால மக்களே ஜாக்ரதையா இருந்துக்கோங்க...யாராவது லிஃப்ட் கொடுத்தா, முரண்டு பிடிக்காம ஏறிக்கோங்க.//

    ஹே...ஹே..
    இது செம கடி...

    ஆமா லிப்ட் மட்டும் கொடுத்திட்டு அப்புறமா துரத்தி விடுவாங்க என்பதற்கு என்ன அண்ணே நிச்சயம்?

    ReplyDelete
  155. இது முதல்லயே தெரியாமப் போச்சே..இங்க பிரபலப் பதிவர் ஆகணும்னு எத்தனை ஓட்டுப்பட்டை, எத்தனை கமெண்ட், எத்தனை சண்டை..ச்சே..ச்சே...ஒரு சின்னப்புள்ளைக்கு இருக்கிற கூறுகூட நமக்கில்லாமப் போச்சே..அந்த கேமிராவை எங்க வச்சேன்.....
    //


    நான் வேண்ணா கமெராவைத் தூக்கிட்டு வரவா..

    படம் எடுக்க்க...

    ReplyDelete
  156. நானா யோசித்தேன் கலக்கல் பாஸ்.,.
    ஆனால் இந்த வாரம் வழமையான காமெடி கொஞ்சம் குறைஞ்சிடுச்சு..

    ReplyDelete
  157. ///இது முதல்லயே தெரியாமப் போச்சே..இங்க பிரபலப் பதிவர் ஆகணும்னு எத்தனை ஓட்டுப்பட்டை, எத்தனை கமெண்ட், எத்தனை சண்டை..ச்சே..ச்சே...ஒரு சின்னப்புள்ளைக்கு இருக்கிற கூறுகூட நமக்கில்லாமப் போச்சே.///

    மாம்ஸ்... இந்த ஐடியா இத்தன நாளா தெரியாம? நான் என்னவோ செஞ்சு பார்த்தேனே...

    ReplyDelete
  158. தாமத பின்னூட்டத்திற்கு மன்னிக்க...

    ReplyDelete
  159. நிரூபன் said...
    //இனிய மாலை வணக்கம் பாஸ்,
    நலமா? //

    வணக்கம் நிரூ..நலமான்னு தெரியலியே...

    //அடடா...இது நம்ம ராசாவிற்கும், கனிமொழி ஆண்டிக்கும் தெரியாமல் போச்சே..//

    ஏன் எல்லாரும் அவங்களையே வம்பிழுக்கிறீங்க?

    //கொய்யாலே...
    இந்த மாதிரியெல்லாம் யோசிப்பீங்களா..
    முடியல பாஸ்....
    சிரிச்சுட்டே இருக்கேன்.//

    நன்றி நிரூ.

    //ஆமா இல்லே.
    ப்ளைட்டில இருந்து எஞ்சினைத் தூக்கிட்டா வானத்தில இருந்து கீழ வர வேண்டி ஏற்படுமே...//

    யோவ், எஞ்சின் இல்லாம எப்படிய்யா வானத்துக்கு போகும்?

    //ஹே...ஹே..
    இது செம கடி...

    ஆமா லிப்ட் மட்டும் கொடுத்திட்டு அப்புறமா துரத்தி விடுவாங்க என்பதற்கு என்ன அண்ணே நிச்சயம்?//

    ஒரு வாரம் வச்சு ரேப் பண்ணனும்னு எதிர்பார்க்கிறீங்களா?

    ReplyDelete
  160. // தமிழ்வாசி - Prakash said...

    மாம்ஸ்... இந்த ஐடியா இத்தன நாளா தெரியாம? நான் என்னவோ செஞ்சு பார்த்தேனே...//

    அப்பாடி, துணைக்கு ஒரு ஆள் கிடைச்சாச்சு..கேமிராவைப் பிடியும்யா.

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.