Thursday, November 3, 2011

ஹன்சிகா நமக்குத் தான்..நமக்கே தான் (நானா யோசிச்சேன்)

நெஞ்சைத் தொட்ட வரிகள் :

நான் பாம்பேப் பொண்ணு
லக்னம் லக்னம் லக்குனம்
நான் மிதுனம் கண்ணு
ஜிகினாச் சின்னு
என் பின்னால என் முன்னால
என் கைமேல...என் மேல!

சண்டை..ஆமா சண்டை :

உள்ளாட்சித் தேர்தல்ல பல இடங்கள்ல பலகூத்து நடந்திருக்கு..அதுல ஒன்னு விருத்தாச்சலத்துல நடந்திருக்கு..அதிமுககாரங்களுக்குள்ளயே துணைத் தலைவரை தேர்ந்தெடுக்கிறதுல தகராறு ஆகிப்போச்சாம், ..அடிதடி முடிஞ்சு பார்த்தா, அங்க இருந்த எம்.ஜி.ஆர்.சிலையைவே உடைச்சுட்டாங்களாம்..அடப்பாவிகளா..

அதைக் கேட்டதும் எனக்குச் சின்ன வயசுல படிச்ச ஒரு பாட்டு ஞாபகம் வந்துச்சு..

ரஜினிக்கும் கமலுக்கும் சண்டை - அந்த
சண்டைல உடைஞ்சது ஸ்ரீதேவி மண்டை.

அதுமாதிரில்ல ஆகிப்போச்சு..உங்க சண்டைல எம்.ஜி.ஆர் மண்டையை ஏன்யா உடைச்சீங்க?

கேப்டர் :
மம்மி திடீர்னு நடுத்தெருவுல விட்ட கோவத்துல கேப்டர்(எல்லாம் ஒரு மருவாதி தான்..) தாறுமாறாப் பேசிப்புட்டாரு..கூடவே அண்ணி வேற  ஆட்டமா ஆடிப்புட்டாக. தேர்தல் ரிசல்ட்டைப் பார்த்தா, பழையபடியெ ‘மவனே, கூட்டணி வைக்கலேன்னா சங்கு தான்’னு தெளிவாத் தெரிஞ்சுபோச்சு..சோ, அடுத்த தேர்தல்ல திரும்ப எங்கயாவது சரண்டர் ஆகணும்..

இப்போ பண்ருட்டியை வச்சு கட்சியை உடைக்க வேலை நடக்கறதாச் சொல்றாங்க. எப்படியும் 10 எம்.எல்.ஏவை தனியா இழுக்கறதுன்னு முடிவு பண்ணியிருக்காங்களாம். அப்படி ஆனா கேப்டர்க்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியும் டர்ர் ஆகிடும்..எப்படியோ மம்மி அண்ணி கட்சிக்கு வெந்நி ஊத்தாம விடமாட்டாங்க போல..

உள் ஆட்சித் தேர்தல் :
ஈரோடுப் பக்கம் விறுவிறுப்பா உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு நடந்துக்கிட்டிருந்திருக்கு. அப்போ எஸ்.பி.ஒருத்தரும் பெண் எஸ்.ஐ. ஒருத்தங்களும் டூட்டில இருந்திருக்காங்க..திடீர்னு லூட்டி ஞாபகம் வர எஸ்.ஐ.யை ஜீப்ல ஏத்திட்டு எஸ்.பி. எஸ் ஆகிட்டாரு..ரொம்ப நேரமா திரும்ப வரலை..

யாராவது சந்தோசமா இருந்தாத் தான் அந்த ஆண்டவனுக்குப் பிடிக்காதே..சாயந்திரமா டி.எஸ்.பி மேடத்தை அங்க ரோந்துக்குன்னு அனுப்பி வச்சுட்டான். அது வந்து ;என்னடா இது எஸ்.ஐ பொண்ணையும் காணோம், எஸ்.பி.யையும் காணோம்’னு கேட்டா, அங்க இருந்த போலீசெல்லாம் ‘ஹி..ஹி’ன்னு வழிஞ்சிருக்காங்க. கரெக்டா அப்போ நம்ம எஸ்.பி.யும் அந்த எஸ்.ஐயோட வ்ந்து இறங்கிட்டாரு..”எங்கய்யா போனீங்க?”ன்னு அந்தம்மா கேட்டதுக்கு தத்துப்பித்துன்னு உளறியிருக்காரு எஸ்.பி..
என்ன போலீசுய்யா..ஏன் உளறனும்? தைரியமா “நாங்களும் உள்ளாட்சித் தேர்தல் நடத்தத் தான் போனோம்’னு சொல்ல வேண்டியது தானே..ரொம்ப மிரட்டிக்கேட்டாங்கன்னா ‘ஓட்டுப் போடத் தான் போனோம்’னு உண்மையைச் சொல்ல வேண்டியது தானே..

நீதிக்குத் தலை வணங்கு :

எப்படியும் கனிமொழியை இந்த வாரம் ரிலீஸ் பண்ணிடுவாங்கன்னு தலிவரு “தங்க மகளே வா..தரணி போற்ற வா”ன்னு கவிதையெல்லாம் எழுதி ரெடியா வச்சுக்கிட்டுக் காத்திருந்தாரு..நேத்து சுப்ரீம் கோர்ட்டு அதுக்கும் ஆப்பு வச்சிருச்சு..ஜாமீனெல்லாம் கிடையாதுன்னு சொல்லிடுச்சு..என்னதான் நடக்குன்னே தெரியலை..ஆச்சரியமா இருக்கு..ஏற்கனவே பெங்களூர் கோர்ட் வேற மம்மியை வந்தே ஆகணும்னு வர வச்சிடுச்சு..இந்தியா தானா இது? நம்ம நாட்டுக்கு எவனோ செய்வினை வச்சுட்டானோ?

சிக்ஸ் மைனஸ் ஃபோர் பேக் :

நம்ம உலக உருண்டை ஹன்சிகா நடிச்ச முத ரெண்டு படங்கள் பப்படம் ஆனதும், அதனால வேலாயுதம் வெற்றி பெற நாம சாமபூஜை நடத்துனதும் உங்களுக்கு ஞாபகம் இருக்கலாம். நாம அப்படி கஷ்டப்பட்டு சாம பூஜை நடத்துனது வீண் போகலை. விஜய் படமா இருந்தும், வேலாயுதம் ஓடிடுச்சு..ராசி இல்லாத நடிகைன்னு நம்ம தலைவிக்கு இருந்த பேரும் நீங்கிடுச்சு. 

எப்படியோ இனிமே ஹன்சிக்கா நமக்குத் தான்..ஆந்திராவாலாக்க கிட்ட இருந்து ஹன்சியை இப்போதைக்குக் காப்பாத்தியாச்சு. தொடர்ந்து இதே மாதிரி ‘எப்படியோ’ படம் ஓடட்டும். எப்படியோ-ன்னா என்னன்னு கேட்கீங்களா..எப்படியும் தலைவி நடிப்புத் திறமையை வச்சு படம் ஓடப்போறதில்லைன்னு புரிஞ்சுபோச்சு. அதனால எப்படியோ ஓடட்டும்...

வேலாயுதத்துல ஒரு விஷயம் தான் நம்மை கதி கலங்க வச்சிடுச்சு. டாக்குடர் சிக்ஸ்பேக்ல வர்றாருன்னு சொன்னாங்களேன்னு ஆவலாப் பார்த்தா, டபுள்பேக்ஸோட வந்து டிங்-னு சில்க் மாதிரி நிக்காரு..மீதி ஃபோர் பேக்ஸைக் காணோம்..என்ன கண்றாவிய்யா இது..ஹன்சிக்காவுக்குப் போட்டியா ஜெனிலியா காட்டும்னு பார்த்தா, இந்தாளு காட்டு-காட்டுன்னு காட்டிட்டாரு..முடியலைடா சாமி!

எல்லாரும் வேலாயுத்தத்துல குறை கண்டுபிடிக்கிறாங்க..நாம மட்டும் சும்மா இருந்தா, ஒதுக்கி வச்சிடுவாங்க போல..அதனால..

ஒரு பைக் ஓட ரெண்டு விஷயம் தேவை..ஒன்னு பெட்ரோல்..இன்னொன்னு பைக் சாவி..பைக்கை ட்ரெய்ன்ல யாரு அனுப்புனாலும் இந்த ரெண்டு மேட்டரும் அதுல இருக்காது. ரூல்ஸ்படி பெட்ரோலை சுத்தமா காலி பண்ணிட்டுத்தான் ட்ரெய்ன்லயே ஏத்துவாங்க..பேக் பண்றவங்களுக்கு அந்த பெட்ரோல்லயே நல்ல காசு.

அப்படியாப்பட்ட பைக்கை அண்ணன் அணிலு டுர்ருன்னு ஸ்டார்ட் பண்ணிப்போறாருன்னா, அவரு நிச்சயம் ஒரு சைண்டிஸ்டாத் தானே இருக்கணும்!

கள்ளக்காதல் குண்டு :

அத்வானி வழில குண்டு-ன்னு செய்தி படிச்சிருப்பீங்க.படிச்சிட்டு மறந்தும் போயிருப்பீங்க. ஆனா மார்த்தாண்டம் பக்கத்துல ஒரு தர்மபத்தினி செஞ்ச காரியம் தான் கலக்கல்..

அது ஊட்டுக்காரு ஃபாரின்ல இருந்திருக்காரு.அதனால சும்மா சப்போர்ட்டுக்கு ஒரு ஆளை இங்கே வச்சிருந்திருக்கு. வூட்டுக்காரு திடீர்னு ஊர்ல இருந்து வந்துட்டாரு..அவருக்கு இது அந்த சப்போர்ட்டுகூடப் பழகுறது பிடிக்கலை.என்ன அநியாயம்யா..ஒரு பொம்பளை யார்கூடப் பழகுறதுன்னுகூட இவங்க தான் முடிவு பண்ணுவாங்களாம். அதை அம்மணி கேட்டுக்கணுமாம்..இந்த மாதிரி ஆணாதிக்கவாதிங்க அவசியம் உயிரோட இருக்கணுமான்னு யோசிக்கிறீங்களா..அதையே தான் அந்த அம்மணியும் யோசிச்சிருக்கு..ஃபாரின் காசைக் கொடுத்தமா, பாய்ல ஓரமாப் படுத்தமான்னு இல்லாம கண்டிசனா போடுறே..-ன்னு அது யொசிச்சப்போ, அத்வானி உதவிக்கு வந்திருக்காரு. அதாவது அத்வானி மேட்டர் உதவிக்கு வந்திருக்கு.
தன் சப்போர்ட்டுகிட்டச் சொல்லி, கொஞ்சம் வெடிகுண்டை வாங்கி, வீட்டுக்குப் பின்னால ஒளிச்சு வச்சிருச்சு. வச்சுட்டு, போலீசுக்கும் அந்த வீட்ல தான் அத்வானிக்கு குண்டு வச்சவன் இருக்கான்னு தகவலும் கொடுத்தாச்சு.

போலீசு பதறியடிச்சு வந்து செக் பண்ணா, பாமு! உடனே அந்த ஆணாதிக்கவாதியை விசாரணைக்குக் கொண்டு போய், நோண்டி நொங்கெடுத்துட்டாங்க. இத்தோட சுபம்னு போடலாம்..ஆனா போலிசும் ஆணாதிக்க வாதிங்களாச்சே..அந்த ஆளுக்கு ஒன்னுமே தெரியலை, அவருக்கும் அத்வானி மேட்டருக்கும் சம்பந்தமேயில்லைன்னு விட்டுட்டாங்க.

அப்புறம் டவுட்டாகி, அந்தம்மா மொபைலை வாட்ச் பண்ணா, சப்போர்ட்கூட அது சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா..இன்னும் இருக்கான்னு ஆராய்ச்சி பண்றதைக் கண்டுபிடிச்சுட்டாங்க. அப்புறம் கூப்பிட்டு ரெண்டு தட்டுத் தட்டுனா, தர்மபத்தினியின் தகிடுதத்தம் எல்லாம் வெளில வந்திருச்சு..என்னாத்தச் சொல்ல..ஆம்பிளையாப் பொறந்துட்டு, என்ன சொன்னாலும் தப்பாப் பூடும், அதனால மூடுவோம்!

புதிய தொடர் -1 :

மன்மதன் லீலைகள் தொடரை ஒரு வழியா முடிச்சாச்சு. எனவே அடுத்து ஒரு முக்கியமான தொடரை ஆரம்பிக்கின்றேன். வரும் சனிக்கிழமை முதல், இந்தப் புதிய தொடர் ஆரம்பம் ஆகும். காந்தியின் வாழ்வில் ஒரு பகுதியை கருவாக எடுத்துக்கொண்டு, அதைக் கதையாக எழுதப்போகிறேன். ஒவ்வொரு வாரமும் சனி-ஞாயிறுகளில் தொடர் வெளிவரும். தொடரின் பெயர் : காந்தியின் நிழலில்..

மன்மதன் லீலைகள்ல இருந்த கிளுகிளுப்பு இதில் இருக்காது..அதனால கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்கப்பா..

புதிய தொடர்-2:

அடுத்து இன்னொரு தொடரையும் ஆரம்பிக்கிறேன்..தொடரின் பெயர் “அடிப்படைக் குழாயியல்”...ஆஹா...பேரே கிளுகிளுப்பா இருக்கேன்னு நினைக்காதீங்கப்பா..Piping Engineering  பத்தின டெக்னிகல் தொடர் அது. இந்த இரண்டு தொடர்களின் முன்னுரையும் இந்த சனி-ஞாயிறில் வெளிவரும்.

இதை கிளுகிளுப்பா எழுத நிறைய சான்ஸ் இருக்குது..ஆனாலும் வேண்டாம்..படிக்கிற பசங்களைக் கெடுக்கக் கூடாதில்லையா? இது வாரா வாரம் வராது...குழாய் பத்தின மேட்டர் இல்லியா, அதனால ரொம்ப ஜாக்ரதையா எழுத வேண்டியிருக்கு..அப்பப்போ வரும்..(எப்படியும் எங்களுக்கு யூஸ் ஆகப் போறதில்லை..அது எப்போ வந்தா என்ன..இப்போ ஸ்டில்லைப் போடுய்யா-ங்கிறீங்களா..ஓகே..!)மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

93 comments:

 1. அண்ணே வணக்கமுண்ணே.. என்ன இன்னும் ஒருத்தரையும் காணோம்?

  ReplyDelete
 2. // Dr. Butti Paul said...
  அண்ணே வணக்கமுண்ணே.. என்ன இன்னும் ஒருத்தரையும் காணோம்?//

  எல்லாரும் எதிலயோ பிஸியா இருக்காங்க போல..

  ReplyDelete
 3. Anne thangaladhu rajinikum kamalukum sandai engira paatil sorkutram ulladhu

  ReplyDelete
 4. அண்ணே.. வணக்கமுண்ணே.. இப்ப ஒடம்புக்கு எப்புடி?

  ReplyDelete
 5. புதிய தொடர்களுக்கு வாழ்த்துக்கள்... காந்தியின் நிழலில டைட்டிலே எதிர்பார்ப்ப கிளறுது... இப்போவே மொத டிக்கெட் புக் பண்ணி வச்சுக்கறேன்.

  ReplyDelete
 6. அப்படி இப்பதான் நம்ம ரேஞ்சுக்கு ஒரு மொக்க பதிவு போட்டு இருக்கீங்க.. இப்புடி ஒரு பதிவு ஒங்ககிட்ட இருந்து பார்த்து எவ்வளவு நாளாச்சி.. இருங்க ஒரு ரவுண்ட் போயிட்டு வரேன்

  ReplyDelete
 7. // நா.மணிவண்ணன் said...
  Anne thangaladhu rajinikum kamalukum sandai engira paatil sorkutram ulladhu//

  அதை அப்படியே அமுக்கும்யா..என் சொம்பை நெளிச்சிடுவாங்க.

  ReplyDelete
 8. //மொக்கராசு மாமா said...
  அண்ணே.. வணக்கமுண்ணே.. இப்ப ஒடம்புக்கு எப்புடி?//

  வணக்கம் மொக்கை..இப்போப் பரவாயில்லை.

  ReplyDelete
 9. // Dr. Butti Paul said...
  புதிய தொடர்களுக்கு வாழ்த்துக்கள்... காந்தியின் நிழலில டைட்டிலே எதிர்பார்ப்ப கிளறுது... இப்போவே மொத டிக்கெட் புக் பண்ணி வச்சுக்கறேன்.//

  முதல் ஆடு மாட்டிக்கிச்சு.

  ReplyDelete
 10. புதிய தொடர்-2:://///

  இந்த அறிவிப்பை மிகவும் ரசித்தேன் முருகா!

  ReplyDelete
 11. //மொக்கராசு மாமா said...
  அப்படி இப்பதான் நம்ம ரேஞ்சுக்கு ஒரு மொக்க பதிவு போட்டு இருக்கீங்க.. இப்புடி ஒரு பதிவு ஒங்ககிட்ட இருந்து பார்த்து எவ்வளவு நாளாச்சி.. இருங்க ஒரு ரவுண்ட் போயிட்டு வரேன்//

  ஆமாய்யா..இந்த வாரம் ஒரே சீரியசாப் போயிடுச்சு..

  ReplyDelete
 12. இதை கிளுகிளுப்பா எழுத நிறைய சான்ஸ் இருக்குது..ஆனாலும் வேண்டாம்..படிக்கிற பசங்களைக் கெடுக்கக் கூடாதில்லையா? ///////

  ஹி ஹி ஹி நாம ஆல்ரெடி கெட்டுப்போய்த்தான் இருக்கோம்! ஸோ, தைரியமா எழுதச் சொல்லு முருகா!

  ReplyDelete
 13. //Powder Star - Dr. ஐடியாமணி said...
  புதிய தொடர்-2:://///

  இந்த அறிவிப்பை மிகவும் ரசித்தேன் முருகா!//

  நன்றி முருகா..

  ReplyDelete
 14. செங்கோவி said...
  //மொக்கராசு மாமா said...
  அண்ணே.. வணக்கமுண்ணே.. இப்ப ஒடம்புக்கு எப்புடி?//

  வணக்கம் மொக்கை..இப்போப் பரவாயில்லை.///

  ஓகேண்ணே, கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கங்க.. நாளை சந்திப்போம், (நாளை விடுமுறையா?)

  ReplyDelete
 15. (எப்படியும் எங்களுக்கு யூஸ் ஆகப் போறதில்லை..அது எப்போ வந்தா என்ன..இப்போ ஸ்டில்லைப் போடுய்யா-ங்கிறீங்களா..ஓகே..!)///////

  ஆமா ஆமா “ குழாய்” நமக்கு யூஸ் ஆகாதுதான்!ஹி ஹி ஹி !!( இதுல டபுள் மீனிங் இல்ல முருகா!)

  ReplyDelete
 16. ///நாங்களும் உள்ளாட்சித் தேர்தல் நடத்தத் தான் போனோம்’னு சொல்ல வேண்டியது தானே..ரொம்ப மிரட்டிக்கேட்டாங்கன்னா ‘ஓட்டுப் போடத் தான் போனோம்’னு/////

  அதானே உண்மைல சொல்றதுல என்ன வெட்கம்

  ReplyDelete
 17. // Dr. Butti Paul said...
  செங்கோவி said...
  //மொக்கராசு மாமா said...
  அண்ணே.. வணக்கமுண்ணே.. இப்ப ஒடம்புக்கு எப்புடி?//

  வணக்கம் மொக்கை..இப்போப் பரவாயில்லை.///

  ஓகேண்ணே, கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கங்க.. நாளை சந்திப்போம், (நாளை விடுமுறையா?)//

  ஆமா சனி-ஞாயிறு விடுமுறை தானே..தொடர்களின் முன்னுரை வரும்..

  ReplyDelete
 18. செங்கோவி said...
  // Dr. Butti Paul said...
  புதிய தொடர்களுக்கு வாழ்த்துக்கள்... காந்தியின் நிழலில டைட்டிலே எதிர்பார்ப்ப கிளறுது... இப்போவே மொத டிக்கெட் புக் பண்ணி வச்சுக்கறேன்.//

  முதல் ஆடு மாட்டிக்கிச்சு.///

  குத்துங்க எஜமான், குத்துங்க...

  ReplyDelete
 19. // Powder Star - Dr. ஐடியாமணி said...
  (எப்படியும் எங்களுக்கு யூஸ் ஆகப் போறதில்லை..அது எப்போ வந்தா என்ன..இப்போ ஸ்டில்லைப் போடுய்யா-ங்கிறீங்களா..ஓகே..!)///////

  ஆமா ஆமா “ குழாய்” நமக்கு யூஸ் ஆகாதுதான்!ஹி ஹி ஹி !!( இதுல டபுள் மீனிங் இல்ல முருகா!)//

  டபுள் மீனிங் இல்லேன்னா யூஸ் ஆகாது தான்.

  ReplyDelete
 20. //மொக்கராசு மாமா said...
  ///நாங்களும் உள்ளாட்சித் தேர்தல் நடத்தத் தான் போனோம்’னு சொல்ல வேண்டியது தானே..ரொம்ப மிரட்டிக்கேட்டாங்கன்னா ‘ஓட்டுப் போடத் தான் போனோம்’னு/////

  அதானே உண்மைல சொல்றதுல என்ன வெட்கம்//

  கூச்ச போலீஸ் போல..

  ReplyDelete
 21. ///இந்தியா தானா இது? நம்ம நாட்டுக்கு எவனோ செய்வினை வச்சுட்டானோ?/////
  சன் க்ரூப்பு, சிதம்பரம் அழகிரி எல்லாம் வெளிலதான் இருக்காங்க..கன்பார்மா இந்தியாதான் அதுல என்ன டவுட்டு?

  ReplyDelete
 22. // மொக்கராசு மாமா said...
  ///இந்தியா தானா இது? நம்ம நாட்டுக்கு எவனோ செய்வினை வச்சுட்டானோ?/////
  சன் க்ரூப்பு, சிதம்பரம் அழகிரி எல்லாம் வெளிலதான் இருக்காங்க..கன்பார்மா இந்தியாதான் அதுல என்ன டவுட்டு?//

  அப்படி ஆறுதலா நாலு வார்த்தை சொல்லுங்கய்யா..நானே கன்ஃபியூஸ் ஆகிட்டேன்..

  ReplyDelete
 23. அண்ணே ஆத்தா ஹன்ஷிக நடிச்ச படம் நல்ல ஓடுது அதுல சந்தோசம்..அவுங்கள நாங்க எங்கயுமே விட மாட்டோம், அவுங்க நமக்குத்தான்... அப்புறம் அவுங்க நடிச்சி அடுத்து ஒரு படம் வர போகுது அண்ணே, இந்த நாள் உங்க டைரில குறிச்சி வச்சிகிங்க, அந்த படம் ஒங்க வீட்டு ஹிட்டு எங்க வீட்டு ஹிட்டு இல்ல, ங்கொக்காமக்கா ஹிட்டாக போகுது..அதுக்கு பெறகு தங்க தலைவி ஹன்ஷிகாவ நம்ம பேருக்கு ரெஜிஸ்டர் பண்ணிக்கலாம்.. அந்த படம் எப்புடி ஓட போகுதுன்னு கேக்குறீங்களா? அது "எப்படியோ" ஓட போகுது....சப்பப்பப்பா...ஷ்ஷ்ஷ்ஸ்ஸ்ஸ்.....(ஒரு வெளம்பரம் செய்ரதுகுள்ள மண்ட காஞ்சிடுது...)

  ReplyDelete
 24. இத்தனை விடயங்களை கோவையாக்கிய பதிவுடன் வந்திருக்கும் வாத்தியாருக்கும்  அவையில் இருப்போருக்கும் இரவு வணக்கம்!

  ReplyDelete
 25. குண்டுப்பீப்பாவைப் போட்டு நம்மளை இம்சை செய்வதால் நானும் அத்வானியுடன் கூட்டனி வைக்கப்போறன்!

  ReplyDelete
 26. விஜய்காந்தை இப்படி நொங்கு எடுக்கிறாங்களே!

  ReplyDelete
 27. சிக்ஸ் பேக்கா சுவிஸ் பேங்கா பாஸ்!

  ReplyDelete
 28. ஜோகா ஐயாவைக் கானவில்லை???

  ReplyDelete
 29. வேலை தொடங்கி விட்டது பாஸ் நாளை சந்திப்போம்!

  ReplyDelete
 30. குட் ஈவினிங்,ஆல் கும்மி மன்னர்ஸ்! நல்லாருக்க,விழுந்து,விழுந்து சிரிச்சேன்.சின்னப்பசங்க பூந்து?!வெளையாடுங்க. நா வேடிக்க பாக்குறேன்.

  ReplyDelete
 31. ஒரே ஒரு ஹான்சிகா போட்டோ மட்டும் போட்டு எங்களை ஏமாதிடிங்க

  ReplyDelete
 32. புதுசா வரபோற எபிசோட்டுக்கு வெயிட்டிங்.தொடர் அப்புடீங்கிறதுக்கு தமிழ் அதானே?

  ReplyDelete
 33. தனிமரம் said...
  ஜோகா ஐயாவைக் கானவில்லை???////நான் இங்கே லண்டனில் இருக்கிறேன்,அடுத்த கிழமை அங்கிருப்பேன்.நன்றி நேசரே!

  ReplyDelete
 34. கடை ஓனருக்கு இன்னமும் தீபாவளி பலகாரக் குழப்பம் சரியாகவில்லை போலிருக்கிறது,கடையை செல்ப் சர்வீஸில் விட்டுவிட்டு ஓய்வு எடுக்கிறார்,அது தான் நல்லது.சுவர் இருந்தால் தானே சித்திரம் வரையலாம்?

  ReplyDelete
 35. நானா யோசிச்சேனு தலைப்பு வைச்சுட்டு வாராவாரம் ஹன்சிகாவ யோசிச்சேன் மாதிரி ஒரே ஹன்சி புராணமாவே இருக்கே அவ்வவ்

  ReplyDelete
 36. கமலுக்கும் ரஜனிக்கும் சண்டை சாங் நானும் கேட்டு இருக்கேன்.. படிச்ச காலத்தில் ஒரு இந்தியா நண்பன் போட்டுக்காட்டினான்... பட் கடைசி வரி வேற மாதிரி வந்திச்சே..... ஹீ ஹீ...

  ReplyDelete
 37. ரெண்டு தொடரையும் மிஸ் பண்ணாமல் படிக்க இப்பவே பிளான் பண்ணி இருக்கேன். பாப்போம்...

  ReplyDelete
 38. ஹாய் மாம்ஸ், அஞ்சலி படத்தை போட்டுடிங்களே, ரைட்டு.....

  ReplyDelete
 39. சாம பூஜை நடதியதாலேயே வேலாயுதம் வெற்றி பெற்றது என்பதை விஜய் ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்களா? டவுட்.

  ReplyDelete
 40. இரண்டு புதிய தொடர் ஒரே நேரத்தில் வரப போகுதா? அருமையான சிறப்பான முயற்சி. என் ஆதரவு எப்போதும்....

  ReplyDelete
 41. நல்லா இருக்கு அண்ணே அதுலயும் அந்த எஸ்பி மேட்டர் ஹி ஹி ஹி

  ReplyDelete
 42. பல புதிய தொடர்கள் அறிவிப்பு கிலியை ஏற்படுத்தியுள்ளது!

  ReplyDelete
 43. இனிய காலை வணக்கம் பாஸ்,

  நலமா இருக்கிறீங்களா?

  புதிய தொடர்கள் இரண்டும் எமைப் பரவசப்படுத்தட்டும்!

  வாழ்த்துக்கள் பாஸ்...

  ReplyDelete
 44. அப்புறமா கமல் ரஜினி மேட்டரில
  நாம கிழிஞ்சது கௌதமியின்......................

  அப்படீன்னு பள்ளியில சொல்லுக்குவோம்.

  அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

  ReplyDelete
 45. ஹன்சிகா மூலமா வேலாயுதம் ஜெயிக்கப் போகுதா...

  முடியலப்பா
  காட்டு காட்டு காமெடி...
  என்னம்மா யோசிச்சு சொருகியிருக்கிறீங்க.

  இன்னமும் சிரிப்பு நிற்கலை...

  ReplyDelete
 46. அப்புறமா குழாயில் ஓட்டை...
  என்னமோ சொல்லுறீங்க பாஸ்...
  நமக்கெல்லாம் புரியல....

  ReplyDelete
 47. மன்மதலீலைகள் வழமை போல அசத்தல்!

  ReplyDelete
 48. -\\
  ரஜினிக்கும் கமலுக்கும் சண்டை - அந்த
  சண்டைல உடைஞ்சது ஸ்ரீதேவி மண்டை\\ சண்டைன்னு வந்தா நம்ம மண்டைதான் உடையும், அவனுங்க ரெண்டு பெரும் கட்டிப் பிடிச்சுகிட்டு, எங்கள மாதிரி நண்பர்கள் இந்த Milky Way- யிலேயே இதுவரைக்கும் கிடையாது, இதுக்கு மேலேயும் கிடையாதும்பாங்க.

  ReplyDelete
 49. \\இப்போ பண்ருட்டியை வச்சு கட்சியை உடைக்க வேலை நடக்கறதாச் சொல்றாங்க.\\ இப்போ அம்மாவுக்கு ஜோரா மெஜாரிட்டி இருக்கே, அப்புறம் எதுக்கு இந்த குரங்கு ஆப்பை பிடிங்கிய வேலை? தே.மு.தி.க. பசங்க மக்கு பிலாஸ்திரிங்க, அரசியல் அனுபவமே இல்லை, அப்பப்போ எசகு பிசகா பேசி அம்மா கிட்ட மாடிகிறாங்க, அம்மா ரெண்டு வாங்கு வாங்கியதும் கப் சிப் ஆயிடறாங்க. ஒருவேளை அந்தக் கட்சி உடைஞ்சா, தி.மு.க எதிர்க்கட்சியாயிடுமே? அவனுங்களுக்கு கொஞ்சம் விஷயம் தெரியுமே, கேள்வி மேல கேள்வியா கேட்பானுன்களே. தலைவளியாச்சே, அம்மா அப்படியெல்லாம் பண்ணுவாங்களா?

  ReplyDelete
 50. \\.”எங்கய்யா போனீங்க?”ன்னு அந்தம்மா கேட்டதுக்கு தத்துப்பித்துன்னு உளறியிருக்காரு எஸ்.பி.\\ அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா....ன்னு அந்த டி.எஸ்.பி மேடத்துக்கு தெரியாதா?!! ;)

  ReplyDelete
 51. பண்ருட்டியார் விஷயம் ரொம்ப ரீச் ஆகிடுச்சு போல!

  ReplyDelete
 52. ரொம்ப மிரட்டிக்கேட்டாங்கன்னா ‘ஓட்டுப் போடத் தான் போனோம்’னு உண்மையைச் சொல்ல வேண்டியது தானே..
  //
  அடிச்சும் கேப்பாங்க அப்பாவும் சொல்லிடாதிங்கன்னு எஸ்.ஐ மேடம் சொல்லிருப்பாங்க போல!

  ReplyDelete
 53. புதிய தொடர்,புதிய முயற்சி- வெற்றி பெற வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 54. \\அப்புறம் கூப்பிட்டு ரெண்டு தட்டுத் தட்டுனா, தர்மபத்தினியின் தகிடுதத்தம் எல்லாம் வெளில வந்திருச்சு.\\ இதை எப்படியோ கண்டுபிடிச்சிருக்காங்களே அதுக்கே சபாஷ் சொல்லணும். இந்த மாதிரி நிறைய அப்பாவிகள் பெண்களிடம் மாட்டி சின்னா பின்னம் ஆனா கதைகள் இருக்கின்றன. பெண்களுக்கு சட்டத்தில் சில முன்னுரிமைகள் இருக்கு, அதை துஷ்பிரயோகம் பண்ணாமல் பார்த்துக் கொள்ளவும் வழி இருக்கணும்.

  ReplyDelete
 55. சமூக அக்கறையுடன் இரு புதிய தொடர்களா? வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 56. சூப்பர்ணே!

  அண்ணே காந்திய விடுங்க....பாவம்! எப்படியோ அந்தத் தொடர அண்ணனுக்காக வாசிச்சுத் தொலைக்கிறோம்!

  ஆனா வேற எதைச் சொன்னாலும் கிளுகிளுப்பா சொல்லுங்க!

  ReplyDelete
 57. piping இன்ஜினியரிங் பதிவு...

  atlast pointukku வந்துட்டாரு!!!

  பலருக்கும் பயன்படும் !!!!

  ReplyDelete
 58. piping engineering ->

  மன்மதன் செங்கோவி யாக இருந்து prof .செங்கோவியாக மாறியதற்கு வாழ்த்துக்கள் !!!

  ReplyDelete
 59. மன்மதன் லீலைகள் தொடர் முடிஞ்சுடுச்சா அப்பாடா!!!!!!!!! இருப்பா மூச்சு வாங்கிக்குறேன்.... அடுத்து ரெண்டு புதிய தொடரா?? அவ்வ்வ்வ்வ்

  ReplyDelete
 60. ஒரு பைக் ஓட ரெண்டு விஷயம் தேவை..ஒன்னு பெட்ரோல்..இன்னொன்னு பைக் சாவி..பைக்கை ட்ரெய்ன்ல யாரு அனுப்புனாலும் இந்த ரெண்டு மேட்டரும் அதுல இருக்காது. ரூல்ஸ்படி பெட்ரோலை சுத்தமா காலி பண்ணிட்டுத்தான் ட்ரெய்ன்லயே ஏத்துவாங்க..பேக் பண்றவங்களுக்கு அந்த பெட்ரோல்லயே நல்ல காசு.//

  ங்கொய்யால இதத்தான் படம் பாக்கும்போது கூட இருந்தவன்கிட்ட நான் sonnen. நாம சொன்னா எவன் கேக்குறான். நம்மளை கேனப்பயன்னு சொல்றானுக!!!

  ReplyDelete
 61. //அடிப்படைக் குழாயியல்”...ஆஹா...பேரே கிளுகிளுப்பா இருக்கேன்னு நினைக்காதீங்கப்பா..Piping Engineering பத்தின டெக்னிகல் தொடர் அது///

  வாழ்க!

  ReplyDelete
 62. பாஸ் உங்கள் முதலாவது தொடர் காந்தி பற்றிய செய்திகளா வாசிக்க ஆவலுடன் இருக்கின்றேன்........

  அப்பறம்மூச்சி புத்தகத்தில் ஹன்சிக்கு நாம ரசிகர் மன்றம் தொடங்கின கதையையும் ஓரு மொக்கை பதிவில் அவுட்டு விடுங்க.........

  ReplyDelete
 63. இப்போ பண்ருட்டியை வச்சு கட்சியை உடைக்க வேலை நடக்கறதாச் சொல்றாங்க. எப்படியும் 10 எம்.எல்.ஏவை தனியா இழுக்கறதுன்னு முடிவு பண்ணியிருக்காங்களாம்.//

  அது ஒரு வதந்தி. இப்போதைய கட்சித் தாவல் தடை சட்டப்படி ஒரு சட்டமன்ற உறுப்பினர் கட்சியை விட்டுத் தானாக வெளியே போனால் பதவி இழந்து விடுவார். முன்பு கட்சியின் மொத்த சட்டமன்ற உறுப்பினர்களில் பாதிக்கு மேல் கட்சியை விட்டு விலகினால் எந்த நடவடிக்கையும் கிடையாது என்று சட்டம் இருந்தது. இப்பொழுது அது ஒருவர் விலகினாலும் பதவி இழப்பு என்று மாற்றப்பட்டு விட்டது. இதனால்தான் போன முறை அனிதா ராதாகிருஷ்ணன் தி.மு.க வுக்கு மாறியபோது அவர் ராஜினாமா செய்து விட்டு வந்தார். இடைத் தேர்தல் நடந்து மறுபடியும் வென்றார்.

  ஆனால் கட்சியே ஒருவரை கட்சியை விட்டு விலக்கினால் அவர் வேறு கட்சியில் சேராதவரை கட்சி சாராத சட்டமன்ற உறுப்பினராக நீடிக்கலாம். சென்ற ஆட்சியில் எஸ்.வி.சேகர் இது போன்று இருந்தார். தேர்தல் வரும் நேரத்தில் காங்கிரஸில் சேர்ந்து விட்டார்.

  ReplyDelete
 64. // மொக்கராசு மாமா said...
  இந்த நாள் உங்க டைரில குறிச்சி வச்சிகிங்க, அந்த படம் ஒங்க வீட்டு ஹிட்டு எங்க வீட்டு ஹிட்டு இல்ல, ங்கொக்காமக்கா ஹிட்டாக போகுது..அதுக்கு பெறகு தங்க தலைவி ஹன்ஷிகாவ நம்ம பேருக்கு ரெஜிஸ்டர் பண்ணிக்கலாம்.. அந்த படம் எப்புடி ஓட போகுதுன்னு கேக்குறீங்களா? //

  புரியுதுய்யா..புரியுது.

  ReplyDelete
 65. தனிமரம் said...

  //வாத்தியாருக்கும் அவையில் இருப்போருக்கும் இரவு வணக்கம்! //

  வணக்கம் நேசரே.

  //குண்டுப்பீப்பாவைப் போட்டு நம்மளை இம்சை செய்வதால் நானும் அத்வானியுடன் கூட்டனி வைக்கப்போறன்!//

  குண்டு பீப்பாவை இம்சைன்னு சொன்னதுக்கே, உங்க வீட்ல பாம் வைக்கணும்.

  //சிக்ஸ் பேக்கா சுவிஸ் பேங்கா பாஸ்!//

  ரெண்டுக்கும் என்ன பாஸ் சம்பந்தம்?

  ReplyDelete
 66. // முத்து குமரன் said...
  ஒரே ஒரு ஹான்சிகா போட்டோ மட்டும் போட்டு எங்களை ஏமாதிடிங்க //

  ஏறக்குறைய ஹன்சிகா ஸ்டில்லு எல்லாத்தையும் போட்டாச்சு..இனி மீள்படம் தான் போடணும்.

  ReplyDelete
 67. // Yoga.S.FR said...
  குட் ஈவினிங்,ஆல் கும்மி மன்னர்ஸ்! நல்லாருக்க,விழுந்து,விழுந்து சிரிச்சேன்.சின்னப்பசங்க பூந்து?!வெளையாடுங்க. நா வேடிக்க பாக்குறேன். //

  ஐயா நைட்டெல்லாம் லண்டன்ல ஜாலியோஜிம்கானா-வா?

  // புதுசா வரபோற எபிசோட்டுக்கு வெயிட்டிங்.தொடர் அப்புடீங்கிறதுக்கு தமிழ் அதானே? //

  ஹா..ஹா..அது சின்னத்திரைத் தமிழ் ஐயா.

  //கடை ஓனருக்கு இன்னமும் தீபாவளி பலகாரக் குழப்பம் சரியாகவில்லை போலிருக்கிறது,கடையை செல்ப் சர்வீஸில் விட்டுவிட்டு ஓய்வு எடுக்கிறார்,அது தான் நல்லது.சுவர் இருந்தால் தானே சித்திரம் வரையலாம்? //

  திங்கள் முதல் சரி ஆகிவிடும் ஐயா.

  ReplyDelete
 68. துஷ்யந்தன் said...
  //நானா யோசிச்சேனு தலைப்பு வைச்சுட்டு வாராவாரம் ஹன்சிகாவ யோசிச்சேன் மாதிரி ஒரே ஹன்சி புராணமாவே இருக்கே அவ்வவ்//

  நான் வேற எதைப் பத்தி யோசிப்பேன்?

  //கமலுக்கும் ரஜனிக்கும் சண்டை சாங் நானும் கேட்டு இருக்கேன்.. படிச்ச காலத்தில் ஒரு இந்தியா நண்பன் போட்டுக்காட்டினான்... பட் கடைசி வரி வேற மாதிரி வந்திச்சே..... ஹீ ஹீ...//

  நாங்கள்லாம் நல்ல பசங்க...அப்படிப் பாடுனது இல்லை!

  //ரெண்டு தொடரையும் மிஸ் பண்ணாமல் படிக்க இப்பவே பிளான் பண்ணி இருக்கேன். பாப்போம்...//

  ரெண்டாவது தொடர் உங்களுக்கு யூஸ் ஆகாதே துஷ்.

  ReplyDelete
 69. தமிழ்வாசி - Prakash said...
  //ஹாய் மாம்ஸ், அஞ்சலி படத்தை போட்டுடிங்களே, ரைட்டு.....//

  அப்போ போடாட்டி, ராங்-கா?

  //சாம பூஜை நடதியதாலேயே வேலாயுதம் வெற்றி பெற்றது என்பதை விஜய் ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்களா? டவுட்.//

  அவங்க சும்மா இருந்தாலும், நீங்களே நோண்டி விடுவீங்க போல..

  //இரண்டு புதிய தொடர் ஒரே நேரத்தில் வரப போகுதா? அருமையான சிறப்பான முயற்சி. என் ஆதரவு எப்போதும்....//

  ஆதரவுக்கு நன்றி.

  ReplyDelete
 70. // கேரளாக்காரன்(ஆனாலும் அதிரி புதிரி தமிழன் ) said...
  Boss rajni kamal songla spelling mistake irukkuthu correct pannidunga //

  அதை கரெக்ட் பண்ணா, என்னை ராங்கா டீல் பண்ணிடுவாங்க.

  ReplyDelete
 71. // ஜ.ரா.ரமேஷ் பாபு said...
  நல்லா இருக்கு அண்ணே அதுலயும் அந்த எஸ்பி மேட்டர் ஹி ஹி ஹி//

  ஓட்டுப் போட்டு தன் கடமையைச் செய்தது ஒரு தப்பா?

  ReplyDelete
 72. // koodal bala said...
  பல புதிய தொடர்கள் அறிவிப்பு கிலியை ஏற்படுத்தியுள்ளது!//

  அறிவிப்பே கிலி கொடுக்குதுன்னா...தொடர் டர்ர் ஆக்கிடுமே!

  ReplyDelete
 73. நிரூபன் said...

  //இனிய காலை வணக்கம் பாஸ்,//

  மதிய வணக்கம் நிரூ.

  //நலமா இருக்கிறீங்களா?//

  பரவாயில்லை..நீங்களும் நலம் தானே.

  //புதிய தொடர்கள் இரண்டும் எமைப் பரவசப்படுத்தட்டும்!//

  படுத்தும்.

  //அப்படீன்னு பள்ளியில சொல்லுக்குவோம்.//

  அப்படியா சொல்வீங்க..அட சண்டாளங்களா..

  ReplyDelete
 74. //Jayadev Das said...
  சண்டைன்னு வந்தா நம்ம மண்டைதான் உடையும், அவனுங்க ரெண்டு பெரும் கட்டிப் பிடிச்சுகிட்டு, எங்கள மாதிரி நண்பர்கள் இந்த Milky Way- யிலேயே இதுவரைக்கும் கிடையாது, இதுக்கு மேலேயும் கிடையாதும்பாங்க.//

  நல்லது தானே..அதே மாதிரி நாமளும் இருந்துட்டுப் போக வேண்டியது தான்..

  ReplyDelete
 75. // கோகுல் said...
  பண்ருட்டியார் விஷயம் ரொம்ப ரீச் ஆகிடுச்சு போல! //

  அப்போ உண்மை தானா?

  ReplyDelete
 76. // FOOD said...
  சமூக அக்கறையுடன் இரு புதிய தொடர்களா? வாழ்த்துக்கள். //

  நன்றி சார்..

  ReplyDelete
 77. // • » мσнαη « • said...
  piping இன்ஜினியரிங் பதிவு...atlast pointukku வந்துட்டாரு!.....பலருக்கும் பயன்படும் !!!! //

  ஆமா மோஹன்..பலருக்குப் பயன்பட்டா சந்தோசம் தான்.

  ReplyDelete
 78. // சசிகுமார் said...
  மன்மதன் லீலைகள் தொடர் முடிஞ்சுடுச்சா அப்பாடா!!!!!!!!! இருப்பா மூச்சு வாங்கிக்குறேன்.... //

  எழுதுன நாந்தான்யா மூச்சு வாங்கணும்..!

  ReplyDelete
 79. // இராஜராஜேஸ்வரி said...
  உறவாடிக் கெடுப்பதுதானே..உயர்ந்த ராஜ தந்திரம்! //

  கூட்டணில சேர்த்த அன்னிக்கே கேப்டர் இமேஜ் டர் ஆகிடுச்சே.

  ReplyDelete
 80. // !* வேடந்தாங்கல் - கருன் *! said...
  அண்ணே வணக்கம்னே..//

  வணக்கம் கருன்.

  ReplyDelete
 81. // ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
  நாம சொன்னா எவன் கேக்குறான். நம்மளை கேனப்பயன்னு சொல்றானுக!!! //

  என்னமோ புதுசா சொல்லிட்ட மாதிரி ஃபீல் பண்றீங்க..எப்பவும் அப்படித் தானே சொல்றாங்க!

  ReplyDelete
 82. // வெளங்காதவன் said...
  வாழ்க! //

  நன்றி பாஸ்.

  ReplyDelete
 83. //// “தங்க மகளே வா..தரணி போற்ற வா”/////

  இப்ப மாத்தியிருப்பாரே தங்க மகளே... ஏன் எடுத்தாய்.. கட்டாந்தரை மேல் படுத்தாய்... ஜாமீன் மனு ஏன் தொடுத்தாய்.. அழுதழுது கண்ணீர் முடித்தாய்..

  ReplyDelete
 84. செங்கோவி said...//// நிரூபன் said.../////புதிய தொடர்கள் இரண்டும் எமைப் பரவசப்படுத்தட்டும்!/////படுத்தும்.///?????? காந்தியின் நிழலில். மாலை வணக்கம்!

  ReplyDelete
 85. ரெண்டு மெகாத்தொடரா?கலக்குங்க!

  ReplyDelete
 86. // சிக்ஸ்பேக்ல வர்றாருன்னு காட்டிட்டாரு..முடியலைடா சாமி!//ஹஹஹஅஹஹஹாஹ்வயுறு வலிக்குது சிறுச்சு சிறுச்சுஅன்புடன்கணபதி

  ReplyDelete
 87. //டபுள்பேக்ஸோட வந்து டிங்-னு சில்க் மாதிரி நிக்காரு.//சத்தம் போட்டு சிரித்தேன்

  ReplyDelete
 88. நாம ஓட்டு போடா போனோம்னு சொல்ல வேண்டியது தான உள்ளாட்சி தேர்தல் duty ல. செங்கோவி அவர்களின் ஒரு சொல்லாடலுக்கு. இனிமேல் செங்கோவி blogspot கு A certificate கொடுக்க வேண்டியது தான்.

  ReplyDelete
 89. 2தொடர்கள். 1 என் carrierku மிக பயனுள்ளது மற்று ஒன்று என் lifeku பயனுள்ளது. மிகவும் எதிர் பார்ப்புடன் இருக்கிறேன். செங்கோவி அவர்கள் வாழ்க வளர்க.

  ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.