Monday, September 17, 2012

தமன்னா ஸ்டில் போட்டா தப்பா? (நானா யோசிச்சேன் )


நெஞ்சைத் தொட்ட வரிகள்:

எது என்னுதோ அது உன்னுது!
எது உனதோ அது எனது!
எது என்னுதோ அது உன்னுது!
எது உன்னுதோ அது எனது!

(ஒரு விளம்பரப் பாடல்)

அறிவிப்பு:
என் விகடனில் எனது ப்ளாக் அறிமுகம் ஆனதைப் பார்த்துட்டு, தமிழோவியம்.காம் நிர்வாகத்தார், நானா யோசிச்சேன் பகுதி போன்ற நகைச்சுவைக் கட்டுரைகளை தொடர்ந்து தமிழோவியத்தில் எழுத முடியுமான்னு கேட்டாங்க..பதிலுக்கு நான் ‘ஐயா..’நானா யோசிச்சேன்’ என்பது செங்கோவி ப்ளாக்கிற்காகவே உருவாக்கப்பட்ட படுகேவலமான பகுதி..இந்தக் கேவலத்தை வெளியிலும் செய்தால், வீட்டில் சோறு கிடைக்காது’ என்று கண்ணீர் மல்க எடுத்துச் சொன்னேன்.

அதற்குப் பதிலாக வேறு என்ன எழுதலாம்னு யோசிச்சேன். தற்போதைய சூழ்நிலையில் எனது அரசியல் பதிவுகளை வெளியிட்டால், சிலருக்கு மானம் போய், கோர்ட்டுக்குப் போய் விடுவார்கள்..அப்புறம் எவ்வளவு மானம் போயிருக்கோ, அவ்வளவு நஷ்ட ஈடு தமிழோவியம்.காம் தர வேண்டியிருக்கும். தமிழோவியத்துக்கு இப்படி ஒருநிலைமை நம்மால் வரலாமா என்று தீர யோசித்துவிட்டு, வேண்டாம்னு முடிவு செஞ்சேன்.

அதனால என் மனம் கவர்ந்த 100 ஆங்கிலப் படங்களுக்கு விமர்சனத் தொடர் எழுதலாம்னு ஒத்துக்கிட்டிருக்கேன். என் ஆசான் ஹாலிவுட் பாலாவில் ஆரம்பித்து, கருந்தேள், கீதப்ரியன், கொழந்தை, உலக சினிமா ரசிகன், இல்லுமினாட்டி, ஜீ என பலரும் இறங்கி அடிக்கும் ஃபீல்டு அது என்றாலும், அடியேனும் என் கருத்துக்களை கொட்டுவது என்று முடிவு செய்திருக்கிறேன். 

எனவே அதைத் தொடர்ந்து படிப்போர்க்கு வாழ்வில் சகல ஐஸ்வர்யங்களும், சகல சௌகரியங்களும் கிட்டுவதோடு, சொப்பன ஸ்கலிதம்-மலச்சிக்கல் உள்ளிட்ட பல முக்கியப் பிரச்சினைகளும் நீங்கும் என்று அன்போடு தெரிவித்துக்கொள்கிறேன்.

அதற்கான லின்க் இங்கே:

The Shawshank Redemption (1994)

விளம்பரங்கள்:
டி.வி.ல வர்ற சில விளம்பரங்களைப் பார்க்கும்போது, நமக்கே கடுப்பாகுது. 

- அந்த கம்பெனி பாடி ஸ்ப்ரே யூஸ் பண்ணீங்கன்னா, பொண்ணுங்கள்லாம் உங்க பின்னாடியே வந்திடுவாங்களாம்.
- அவங்களோட கூல்ட்ரிங்க்ஸை குடிச்சா, பொண்ணுங்களை ஈஸியா மடக்கிடலாமாம்.
-அட, அவ்வளவு ஏங்க,,நல்ல ஷேவிங் க்ரீமும், ஷேவிங் லோசனும் யூஸ் பண்ணீங்கன்னாக்கூட, பொண்ணுங்க உங்களைத் தேடி ஓடி வருவாங்க.

பெண்களை இதுக்கு மேலயும் யாரும் கேவலப்படுத்த முடியாதுன்னு நினைக்கிறேன்..இதை எப்படி நம்ம மகளிர் சங்கங்கள், பெண்ணாதிக்கவாதிகள்லாம் விட்டுக்கிட்டிருக்காங்கன்னு தெரியலை..

பதிவுல ஒருத்தன் தமன்னா ஸ்டில்லைப் போட்டு, தனிமையில இன்பம் கண்டான்னா, ஆய்--ஊய் ஆணாதிக்கவாதின்னு கும்முறாங்க..ஆனால் வீட்டுக்குள்ளயே வந்து கேவலப்படுத்தவறங்களை ஏன் ஒன்னுமே செய்யாம விட்டு வச்சிருக்காங்கன்னு புரியலியே....


சந்தோஷம் :

ஜெயலலிதா-மன்மோகன்சிங் பத்துன மோசமான கார்ட்டூனுக்கு நம்ம பதிவர்கள் காட்டுன எதிர்ப்பு வரவேற்கத்தக்கது. திமுக அபிமானிகள்னு கருதப்படுற பதிவர்கள்கூட தங்கள் எதிர்ப்பை பதிவு பண்ணியிருந்தாங்க. அந்த கார்ட்டூனை அப்படியே போட்டா, கூட நூறு ஹிட்ஸ் கிடைக்குமேன்னு யோசிக்காம, நாகரீகமா பதிவர்கள் நடந்துக்கிட்டதில் ரொம்பவே சந்தோசம்.

நான் அந்த கார்ட்டூன் மேட்டர்ல தெரிஞ்சுக்க விரும்பறது என்னன்னா, அந்த சிங்களப் பத்திரிக்கை வாசகிகள் ஒருவர்கூடவா தங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்கலை? அவங்களுமா இந்த கேவலத்தை ரசிச்சாங்க?

ஊ...ழலல்லா :

ஒரு காங்கிரஸ் மத்திய அமைச்சர் நிலக்கரி ஊழல் பத்தி ரொம்ப கேஷுவலா சொல்லியிருக்கிற ஒரு கருத்தைப் படிச்சு அரண்டு போயிட்டேன். ’முன்னாடி போபர்ஸ் ஊழல் பத்தி, இப்படித்தான் பரபரப்பா பேசுனீங்க..மக்கள் அதை இப்போ மறந்துடலியா? அதே மாதிரி தான் இதுவும்.......கொஞ்சநாள்ல மக்கள் மறந்திடுவாங்க.இதுவும் கடந்து போகும்’னு சொல்லியிருக்காரு.

அடப்பாவிகளா..இதுவரைக்கும் நாங்கள்லாம் கேணை-ன்னு உள்ளுக்குள்ள கன்ஃபார்ம் தான் பண்ணியிருந்தீங்க. இப்போ பப்ளிக்கா டிக்ளேரே பண்ணிட்டீங்களா?..நல்லாயிருங்கய்யா..நல்லாயிருங்க!

டான்சர்:

எனக்கு டான்ஸ்-ன்னா ரொம்பப் பிடிக்கும். பேசிக்கலாவே நான் ஒரு பாத்ரூம் டான்சர்..அதனால எத்தனையோ தடவை பாத்ரூம்ல வழுக்கி விழுந்திருக்கேன், ஆனாலும் டான்ஸ் மேல உள்ள ஆர்வம் எனக்குக் குறைஞ்சதே இல்லை..எத்தனையோ பேர் டான்ஸ் ஆடுறாங்க..ஆனாலும், பிரபுதேவா டான்ஸ்ல இருக்கிற ஸ்பீடும், நளினமும் மத்தவங்ககிட்ட கம்மி தான்...

முன்னாடி மாதுரி தீட்ஷித்கூட அவர் ஆடுன புகார் பாடல் தான், பிரபுதேவா டான்ஸ்ல மாஸ்டர்பீஸ்னு சொல்லலாம்..இப்போ ஹிந்தி ‘ஓ மை காட்’ படத்துல சோனாக்‌ஷிகூட அவர் ஆடியிருக்கிற ஆட்டம் சூப்பர் ஹிட் ஆகியிருக்கு.புகார் அளவுக்கு இல்லேன்னாலும், பார்க்க நல்லா இருக்கு.அது இப்போ இங்கே உங்களுக்காக:அழகி :
நம்ம பத்திரிக்கைகள் பொதுவா விபச்சார வழக்கில் கைதாகும் விபச்சாரிகளை (பாலியல் தொழிலாளி என்றும் சொல்வார்கள்) அழகி என்று சொல்வது வழக்கம். அதிலும் அப்படிப் பிடிபடும் விபச்சாரன்களை (பாலியல் முதலாளி என்றும் சொல்லலாம்) ‘அழகன்’ என்று சொல்வதில்லை..பெண்ணாதிக்க சண்முகம்!..சரி, அதிருக்கட்டும்..

போனவாரம் ‘50 பேரை ஏமாற்றி மணந்த அழகி’-ன்னு செய்தி படிச்சதும் திடுக்கிட்டுப் போனேன்!. ஏன் இந்தப் பொண்ணை அழகின்னு சொல்றாங்கன்னு நானா யோசிச்சுப் பார்த்ததுல இந்த பொண்ணை நியாயத்துக்கு பேரழகின்னு தானே சொல்லணும்னு தோணுது...ஏன்னா 50 பேரு ஏமாந்திருக்காங்கன்னா, ........அதுவும் 50 பேரு ‘ஏமாந்த’ அப்புறமும் ஒரு பொண்ணு அழகியா இருக்குன்னா, கண்டிப்பா அது பேரழகி தானே அண்ணாச்சி?

அந்தப் பொண்ணு பல பேர்கிட்டயும் வலியப்போய் ஐ லவ் யூ சொல்லியிருக்கு. நம்மாளுகளும் ‘அடிச்சது லக்கி ப்ரைஸ்’னு கூடவே போயிருக்காங்க. கடைசீல அது டவுசர் வரைக்கும் உருவிட்டு விட்டிருக்கு. இப்போ இதனால் அறியப்படும் நீதி என்னன்னா...யாராவது அம்சமான ஃபிகரு, வலிய வந்து ஐ லவ் யூ சொல்லுச்சுன்னா, டொச்சு வாலிப அன்பர்களே, ஏமாந்து ஈன்னு இளிச்சுடாதீங்க..ஈ சாதாரண விஷயமல்லன்னு நான் ஈ பார்த்த அப்புறமுமா தெரியலை?

தீவிரமா யோசிக்கிறது:

என் மகன் இப்போத் தான் கொஞ்சம் கொஞ்சமா பேச ஆரம்பிக்கிறான். அவனைவிட ஒசரமான பிள்ளைங்க ஆணோ, பெண்ணோ யாரா இருந்தாலும் ‘அண்ணன்’-ன்னு கூப்பிட்டான். நான் ”அப்படி இல்லைய்யா..இது அண்ணன்..அது அக்கா”-ன்னு சொன்னாலும், தெரியலை. என்ன வித்தியாசம்னு எப்படிச் சொல்றதுன்னு புரியலை..என்னடா இது..இரெண்டே கால் வயசுலேயே பாலியல் கல்வியை ஆரம்பிக்கலாமா? அது சரியான்னு ஒரே யோசனை..

சரி, இப்போதைக்கு மேல இருந்து ஆரம்பிப்போம்னு ”தலைல நிறைய முடி இருந்தா, அது அக்கா..கம்மியா இருந்தா அது அண்ணன்”-ன்னு சொல்லிட்டேன். பையனும் கப்புன்னு பிடிச்சுக்கிட்டான். இப்போ அதுலயும் ஒரு சிக்கல்..இங்கே நிறைய பொம்பளைப் பிள்ளைங்க பாப் கட்டிங் வெட்டிக்கிட்டு, கொஞ்சூண்டு முடியோட திரியுதுங்க..அதனால அவங்களையும் பையன் “அண்ணன்”ன்னு நம்ம டெஃபனிசன்படி கூப்பிடுறான். இதை எப்படிச் சரி பண்றது? வேற வழியே இல்லையா? துணிஞ்சி ‘இறங்கிட’ வேண்டியது தானா?

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

83 comments:

 1. சொம்பு ஏதாச்சும் பின்நவீனத்துவ குறியீடா ஊர்ஸ்?

  ReplyDelete
 2. @ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)

  அதில் சந்தேகம் வேறா ஊர்ஸ்?

  அதுசரி, நல்ல பதிவு போட்டால், இந்தப்பக்கமே எட்டிப்பார்க்கறதில்லை..நாறப்பதிவுக்கு மட்டும் முத ஆளா வர்றீங்களே, எப்படி ஊர்ஸ்?

  ReplyDelete
 3. முன்னாடி மாதுரி தீட்ஷித்கூட அவர் ஆடுன புகார் பாடல் தான், பிரபுதேவா டான்ஸ்ல மாஸ்டர்பீஸ்னு சொல்லலாம்.///ஊர்ல இந்த படம் ரிலீஸ் ஆகலைன்னு மதுரை போயி பார்த்தேன். இந்த பாட்டுக்காக

  ReplyDelete
 4. முருக வேட்டை எல்லாம் படிக்கிற அளவுக்கு நான் வொர்த் இல்லை ஊர்ஸ் :)

  ReplyDelete
 5. முருக வேட்டை எல்லாம் படிக்கிற அளவுக்கு நான் வொர்த் இல்லை ஊர்ஸ் :)

  ReplyDelete
 6. பிட்டு படத்துக்காக சாத்தூர் போகும்போது, நல்ல படத்துக்கு மர்ரை போறது தப்பில்லை ஊர்ஸ்!

  ReplyDelete
 7. //ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
  முருக வேட்டை எல்லாம் படிக்கிற அளவுக்கு நான் வொர்த் இல்லை ஊர்ஸ் :)//
  நிறையப் பேரு இப்படித்தாம்யா ஓடிட்டாங்க..கடைசீல கோவணாண்டி மட்டுமே துணைன்னு ஆகிடுச்சு!

  ReplyDelete
 8. சொம்பு ஈயம் பூசுனதாண்ணே.....?

  ReplyDelete
 9. இரவு வணக்கம்,செங்கோவி!என்ன சொல்லுறதுன்னு தெரியல.////நான் அந்த கார்ட்டூன் மேட்டர்ல தெரிஞ்சுக்க விரும்பறது என்னன்னா, அந்த சிங்களப் பத்திரிக்கை வாசகிகள் ஒருவர்கூடவா தங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்கலை? அவங்களுமா இந்த கேவலத்தை ரசிச்சாங்க?////உதாரணத்துக்கு ஒண்ணு:துப்பாக்கி தூக்காத,ஊடகத்தை ஆயுதமாக எடுத்த ஒரு பொண்ணு பட்ட கேவலத்துக்கே அலட்டிக்காத அந்தப் பொம்பளைங்களா,இதைக் கண்டுக்கப் போறாங்க?????

  ReplyDelete
 10. //பன்னிக்குட்டி ராம்சாமி said...
  சொம்பு ஈயம் பூசுனதாண்ணே.....?//

  யோவ், என்னய்யா எங்கிட்டக் கேட்கிறீங்க? நானா ஓனரு?

  ReplyDelete
 11. //////எது என்னுதோ அது உன்னுது!
  எது உனதோ அது எனது!//////

  வெளங்கிரும்..... அந்த வெளம்பரம்......!

  ReplyDelete
 12. //Yoga.S. said...
  உதாரணத்துக்கு ஒண்ணு:துப்பாக்கி தூக்காத,ஊடகத்தை ஆயுதமாக எடுத்த ஒரு பொண்ணு பட்ட கேவலத்துக்கே அலட்டிக்காத அந்தப் பொம்பளைங்களா,இதைக் கண்டுக்கப் போறாங்க?????//

  வணக்கம் ஐயா..நீங்க சொல்றதும் சரி தான்.

  ReplyDelete
 13. /////செங்கோவி said...
  //பன்னிக்குட்டி ராம்சாமி said...
  சொம்பு ஈயம் பூசுனதாண்ணே.....?//

  யோவ், என்னய்யா எங்கிட்டக் கேட்கிறீங்க? நானா ஓனரு?///////

  யோவ் நீங்கதானே ஓனரு........ (ப்ளாக்குக்கு சொன்னேன்.......)

  ReplyDelete
 14. // பன்னிக்குட்டி ராம்சாமி said...
  //////எது என்னுதோ அது உன்னுது!
  எது உனதோ அது எனது!//////

  வெளங்கிரும்..... அந்த வெளம்பரம்......!//

  விளம்பரத்துக்கே விளம்பரம் கொடுப்போம்ல!

  ReplyDelete
 15. ////பதிலுக்கு நான் ‘ஐயா..’நானா யோசிச்சேன்’ என்பது செங்கோவி ப்ளாக்கிற்காகவே உருவாக்கப்பட்ட படுகேவலமான பகுதி..இந்தக் கேவலத்தை வெளியிலும் செய்தால், வீட்டில் சோறு கிடைக்காது’ என்று கண்ணீர் மல்க எடுத்துச் சொன்னேன்.///////

  ஈயம் பூசுன மாதிரியும் இருக்கனும், பூசாத மாதிரியும் இருக்கனும்.......

  ReplyDelete
 16. // பன்னிக்குட்டி ராம்சாமி said...
  /////செங்கோவி said...
  //பன்னிக்குட்டி ராம்சாமி said...
  சொம்பு ஈயம் பூசுனதாண்ணே.....?//

  யோவ், என்னய்யா எங்கிட்டக் கேட்கிறீங்க? நானா ஓனரு?///////

  யோவ் நீங்கதானே ஓனரு........ (ப்ளாக்குக்கு சொன்னேன்.......)//

  ப்ளாக் ஓசில கிடைக்குது, ஓனர் ஆகிட்டேன்..சொம்பு அப்படியா?

  ReplyDelete
 17. ////அதனால என் மனம் கவர்ந்த 100 ஆங்கிலப் படங்களுக்கு விமர்சனத் தொடர் எழுதலாம்னு ஒத்துக்கிட்டிருக்கேன். ////

  அப்படின்னா சிராக்கோவுல இருந்து ஆரம்பிங்கண்ணே...... (ஆமா இந்த அஞ்சரைக்குள்ள வண்டிலாம் ஆங்கிலப்படத்துல வராதா?)

  ReplyDelete
 18. /////சகல சௌகரியங்களும் கிட்டுவதோடு, சொப்பன ஸ்கலிதம்-மலச்சிக்கல் உள்ளிட்ட பல முக்கியப் பிரச்சினைகளும் நீங்கும் என்று அன்போடு தெரிவித்துக்கொள்கிறேன்.///////

  அப்படியே போனா சொப்பன ஸ்கலிதம் போய் துரித ஸ்கலிதம் வந்துடும்....... அப்புறம் சேலம்தான்... சிவராஜ்தான்.....!

  ReplyDelete
 19. ////அந்த கம்பெனி பாடி ஸ்ப்ரே யூஸ் பண்ணீங்கன்னா, பொண்ணுங்கள்லாம் உங்க பின்னாடியே வந்திடுவாங்களாம்.
  - அவங்களோட கூல்ட்ரிங்க்ஸை குடிச்சா, பொண்ணுங்களை ஈஸியா மடக்கிடலாமாம்.
  -அட, அவ்வளவு ஏங்க,,நல்ல ஷேவிங் க்ரீமும், ஷேவிங் லோசனும் யூஸ் பண்ணீங்கன்னாக்கூட, பொண்ணுங்க உங்களைத் தேடி ஓடி வருவாங்க.//////////

  இதப்பத்தி நானும் ஒருவாட்டி பொலம்பி இருக்கேண்ணே... இவனுங்க நம்ம தலைல ஒரு பிகர கட்டாம விடமாட்டானுங்க போல....!

  ReplyDelete
 20. //பன்னிக்குட்டி ராம்சாமி said...
  ////அதனால என் மனம் கவர்ந்த 100 ஆங்கிலப் படங்களுக்கு விமர்சனத் தொடர் எழுதலாம்னு ஒத்துக்கிட்டிருக்கேன். ////

  அப்படின்னா சிராக்கோவுல இருந்து ஆரம்பிங்கண்ணே...... (ஆமா இந்த அஞ்சரைக்குள்ள வண்டிலாம் ஆங்கிலப்படத்துல வராதா?)//

  '|Within 5 and 1/2 Vehicle '--ன்னு நாம டப் பண்ணிடுவோமா?

  ReplyDelete
 21. சொப்பன ஸ்கலிதம்!////ஸ்கலிதமா?/ஸ்பலிதமா????

  ReplyDelete
 22. //பன்னிக்குட்டி ராம்சாமி said...
  ////அதனால என் மனம் கவர்ந்த 100 ஆங்கிலப் படங்களுக்கு விமர்சனத் தொடர் எழுதலாம்னு ஒத்துக்கிட்டிருக்கேன். ////

  அப்படின்னா சிராக்கோவுல இருந்து ஆரம்பிங்கண்ணே...... (ஆமா இந்த அஞ்சரைக்குள்ள வண்டிலாம் ஆங்கிலப்படத்துல வராதா?)//

  '|Within 5 and 1/2 Vehicle '--ன்னு நாம டப் பண்ணிடுவோமா?

  ReplyDelete
 23. ஆனா சோனாக்‌ஷி சும்மா கும்முன்னு இருக்கே...... எப்படிண்ணே......?

  ReplyDelete
 24. /////அதுவும் 50 பேரு ‘ஏமாந்த’ அப்புறமும் ஒரு பொண்ணு அழகியா இருக்குன்னா, கண்டிப்பா அது பேரழகி தானே அண்ணாச்சி?//////

  எனக்கு புரிஞ்சிருச்சுண்ணே.....

  ReplyDelete
 25. //////செங்கோவி said...
  //பன்னிக்குட்டி ராம்சாமி said...
  ////அதனால என் மனம் கவர்ந்த 100 ஆங்கிலப் படங்களுக்கு விமர்சனத் தொடர் எழுதலாம்னு ஒத்துக்கிட்டிருக்கேன். ////

  அப்படின்னா சிராக்கோவுல இருந்து ஆரம்பிங்கண்ணே...... (ஆமா இந்த அஞ்சரைக்குள்ள வண்டிலாம் ஆங்கிலப்படத்துல வராதா?)//

  '|Within 5 and 1/2 Vehicle '--ன்னு நாம டப் பண்ணிடுவோமா?///////

  அப்போ டைட்டில மட்டும் டப் பண்ணா போதும்..... டயலாக்கே வேணாம், அதெல்லாம் எவன் கேட்க போறான்.........

  ReplyDelete
 26. // பன்னிக்குட்டி ராம்சாமி said...
  ////அந்த கம்பெனி பாடி ஸ்ப்ரே யூஸ் பண்ணீங்கன்னா, பொண்ணுங்கள்லாம் உங்க பின்னாடியே வந்திடுவாங்களாம்.
  - அவங்களோட கூல்ட்ரிங்க்ஸை குடிச்சா, பொண்ணுங்களை ஈஸியா மடக்கிடலாமாம்.
  -அட, அவ்வளவு ஏங்க,,நல்ல ஷேவிங் க்ரீமும், ஷேவிங் லோசனும் யூஸ் பண்ணீங்கன்னாக்கூட, பொண்ணுங்க உங்களைத் தேடி ஓடி வருவாங்க.//////////

  இதப்பத்தி நானும் ஒருவாட்டி பொலம்பி இருக்கேண்ணே... இவனுங்க நம்ம தலைல ஒரு பிகர கட்டாம விடமாட்டானுங்க போல....!//

  நானும் அதே கம்பெனி செண்ட் தான் யூஸ் பண்றேன்..ஆனாலும் நோ யூஸ்-னு அந்த கம்பெனி மேல கேஸ் போட்றலாமாண்ணே?

  ReplyDelete
 27. /////டொச்சு வாலிப அன்பர்களே, ஏமாந்து ஈன்னு இளிச்சுடாதீங்க..ஈ சாதாரண விஷயமல்லன்னு நான் ஈ பார்த்த அப்புறமுமா தெரியலை?//////

  யோவ் அதுக்காக இப்படியா டொச்சுன்னு சொல்லி கேவலப்படுத்தறது? என்னதான் ஏமாந்தாலும் அவனுங்களும் அப்புறம் எப்படி இந்த மாதிரி அழகிய பார்க்கறது?

  ReplyDelete
 28. /////வேற வழியே இல்லையா? துணிஞ்சி ‘இறங்கிட’ வேண்டியது தானா?////

  மானத்த வாங்காம இருந்தா சரிதான்.....

  ReplyDelete
 29. //பன்னிக்குட்டி ராம்சாமி said...
  ஆனா சோனாக்‌ஷி சும்மா கும்முன்னு இருக்கே...... எப்படிண்ணே......//

  ஏன், நயந்தாரா மாதிரி ஆகிடும்னு நினைச்சீங்களா? ஹன்சி கூடத் தான் கும்முன்னு ஒருக்கு..மாஸ்டர் நல்லவருண்ணே!

  ReplyDelete
 30. //////செங்கோவி said...
  // பன்னிக்குட்டி ராம்சாமி said...
  ////அந்த கம்பெனி பாடி ஸ்ப்ரே யூஸ் பண்ணீங்கன்னா, பொண்ணுங்கள்லாம் உங்க பின்னாடியே வந்திடுவாங்களாம்.
  - அவங்களோட கூல்ட்ரிங்க்ஸை குடிச்சா, பொண்ணுங்களை ஈஸியா மடக்கிடலாமாம்.
  -அட, அவ்வளவு ஏங்க,,நல்ல ஷேவிங் க்ரீமும், ஷேவிங் லோசனும் யூஸ் பண்ணீங்கன்னாக்கூட, பொண்ணுங்க உங்களைத் தேடி ஓடி வருவாங்க.//////////

  இதப்பத்தி நானும் ஒருவாட்டி பொலம்பி இருக்கேண்ணே... இவனுங்க நம்ம தலைல ஒரு பிகர கட்டாம விடமாட்டானுங்க போல....!//

  நானும் அதே கம்பெனி செண்ட் தான் யூஸ் பண்றேன்..ஆனாலும் நோ யூஸ்-னு அந்த கம்பெனி மேல கேஸ் போட்றலாமாண்ணே?///////

  ஜட்ஜு உங்கள பார்த்துட்டாருன்னா கேஸ் தள்ளுபடியாகிடுமே......?

  ReplyDelete

 31. //Yoga.S. said...
  சொப்பன ஸ்கலிதம்!////ஸ்கலிதமா?/ஸ்பலிதமா????

  அய்யா, ஸ்பலிதம்னா என்ன?

  ReplyDelete
 32. //////செங்கோவி said...
  //பன்னிக்குட்டி ராம்சாமி said...
  ஆனா சோனாக்‌ஷி சும்மா கும்முன்னு இருக்கே...... எப்படிண்ணே......//

  ஏன், நயந்தாரா மாதிரி ஆகிடும்னு நினைச்சீங்களா? ஹன்சி கூடத் தான் கும்முன்னு ஒருக்கு..மாஸ்டர் நல்லவருண்ணே!///////

  மாஸ்டர் நல்லா ஈயம் பூசுவாரு போல.....!

  ReplyDelete
 33. //பன்னிக்குட்டி ராம்சாமி said...
  /////அதுவும் 50 பேரு ‘ஏமாந்த’ அப்புறமும் ஒரு பொண்ணு அழகியா இருக்குன்னா, கண்டிப்பா அது பேரழகி தானே அண்ணாச்சி?//////

  எனக்கு புரிஞ்சிருச்சுண்ணே.....//

  உங்களுக்குப் புரியலைன்னா. அப்புறம் இந்தப் பதிவு வேற யாருக்குப் புரியும்?

  ReplyDelete
 34. //பன்னிக்குட்டி ராம்சாமி said...

  ஜட்ஜு உங்கள பார்த்துட்டாருன்னா கேஸ் தள்ளுபடியாகிடுமே......?//

  ச்சே..அவமானம்..அவமானம்..நான் இம்சைகிட்ட பேசிக்கிறேன்.

  ReplyDelete
 35. //பன்னிக்குட்டி ராம்சாமி said...
  //////செங்கோவி said...
  //பன்னிக்குட்டி ராம்சாமி said...
  ஆனா சோனாக்‌ஷி சும்மா கும்முன்னு இருக்கே...... எப்படிண்ணே......//

  ஏன், நயந்தாரா மாதிரி ஆகிடும்னு நினைச்சீங்களா? ஹன்சி கூடத் தான் கும்முன்னு ஒருக்கு..மாஸ்டர் நல்லவருண்ணே!///////

  மாஸ்டர் நல்லா ஈயம் பூசுவாரு போல.....!//

  கோ கோ பாட்டு மேக்கிங் யூடியூப்ல கிடைக்குது..அதுல அம்மணி மாஸ்டரை புகழ்ந்து தள்ளுது..ம்..திறமைக்கு எங்கயும் மரியாதை தான்.

  ReplyDelete
 36. //////செங்கோவி said...
  //பன்னிக்குட்டி ராம்சாமி said...
  //////செங்கோவி said...
  //பன்னிக்குட்டி ராம்சாமி said...
  ஆனா சோனாக்‌ஷி சும்மா கும்முன்னு இருக்கே...... எப்படிண்ணே......//

  ஏன், நயந்தாரா மாதிரி ஆகிடும்னு நினைச்சீங்களா? ஹன்சி கூடத் தான் கும்முன்னு ஒருக்கு..மாஸ்டர் நல்லவருண்ணே!///////

  மாஸ்டர் நல்லா ஈயம் பூசுவாரு போல.....!//

  கோ கோ பாட்டு மேக்கிங் யூடியூப்ல கிடைக்குது..அதுல அம்மணி மாஸ்டரை புகழ்ந்து தள்ளுது..ம்..திறமைக்கு எங்கயும் மரியாதை தான்.///////

  நீங்க டான்ஸ் ஆடுறததானே சொன்னீங்க?

  ReplyDelete
 37. //பன்னிக்குட்டி ராம்சாமி said...

  நீங்க டான்ஸ் ஆடுறததானே சொன்னீங்க?//

  ஆமாண்ணே, ஒரு டான்சரோட அருமை, இன்னொரு டான்சருக்குத் தானே தெரியும்.

  ReplyDelete
 38. /////செங்கோவி said...
  //பன்னிக்குட்டி ராம்சாமி said...

  நீங்க டான்ஸ் ஆடுறததானே சொன்னீங்க?//

  ஆமாண்ணே, ஒரு டான்சரோட அருமை, இன்னொரு டான்சருக்குத் தானே தெரியும்.//////

  உங்களுக்கு டான்சும் தெரியுமாண்ணே?

  ReplyDelete
 39. //////செங்கோவி said... [Reply]
  @ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)

  அதில் சந்தேகம் வேறா ஊர்ஸ்?

  அதுசரி, நல்ல பதிவு போட்டால், இந்தப்பக்கமே எட்டிப்பார்க்கறதில்லை..நாறப்பதிவுக்கு மட்டும் முத ஆளா வர்றீங்களே, எப்படி ஊர்ஸ்?/////////

  இத கண்டுபுடிக்க சிபிஐயா வேணும்...... கம்பத்த கண்டா காலைத்தூக்குற மாதிரிதான் இதுவும்.....!

  ReplyDelete
 40. ////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
  சொம்பு ஏதாச்சும் பின்நவீனத்துவ குறியீடா ஊர்ஸ்?///////

  டேய் இதுக்கு மேல அத ஓப்பனா சொல்ல முடியாது, அத போய் நவீனத்துவம், குறியீடுன்னு அசிங்கப்படுத்திட்டு.... கண்ட கண்ட பொஸ்தகத்தையும் படிச்சிட்டு வந்து முன்நவீனத்துவம், பின்நவீனத்துவம்னு வந்து வாந்தி எடுக்கறது...... படுவா இனி எங்கயாவது இந்த மாதிரி பார்த்தேன்...பிச்சிபுடுவேன் பிச்சி ராஸ்கல்.....

  ReplyDelete
 41. பன்னிக்குட்டி ராம்சாமி said... [Reply]

  //////செங்கோவி said... [Reply]
  @ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)

  அதில் சந்தேகம் வேறா ஊர்ஸ்?

  அதுசரி, நல்ல பதிவு போட்டால், இந்தப்பக்கமே எட்டிப்பார்க்கறதில்லை..நாறப்பதிவுக்கு மட்டும் முத ஆளா வர்றீங்களே, எப்படி ஊர்ஸ்?/////////

  இத கண்டுபுடிக்க சிபிஐயா வேணும்...... கம்பத்த கண்டா காலைத்தூக்குற மாதிரிதான் இதுவும்.....!
  //

  Please speak decent in public toilet chchee public place

  ReplyDelete
 42. அடடா.. ஒரு மாசத்துக்கு பிறகு ஒரு நானா யோசிச்சேன்.. தோ படிச்சுட்டு வந்துடுறேன்...

  ReplyDelete
 43. /////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said... [Reply]
  முன்னாடி மாதுரி தீட்ஷித்கூட அவர் ஆடுன புகார் பாடல் தான், பிரபுதேவா டான்ஸ்ல மாஸ்டர்பீஸ்னு சொல்லலாம்.///ஊர்ல இந்த படம் ரிலீஸ் ஆகலைன்னு மதுரை போயி பார்த்தேன். இந்த பாட்டுக்காக////////

  விட்டா தயாரிப்பாளர் வீட்டுக்கே போய் பாத்திருப்பான்..........

  ReplyDelete
 44. //மொக்கராசு மாமா said...
  அடடா.. ஒரு மாசத்துக்கு பிறகு ஒரு நானா யோசிச்சேன்.. தோ படிச்சுட்டு வந்துடுறேன்...//

  எங்கே வர்றீங்க? குவைத்துக்கா?

  ReplyDelete
 45. //பன்னிக்குட்டி ராம்சாமி has left a new comment on your post "தமன்னா ஸ்டில் போட்டா தப்பா? (நானா யோசிச்சேன் )":

  /////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said... [Reply]
  முன்னாடி மாதுரி தீட்ஷித்கூட அவர் ஆடுன புகார் பாடல் தான், பிரபுதேவா டான்ஸ்ல மாஸ்டர்பீஸ்னு சொல்லலாம்.///ஊர்ல இந்த படம் ரிலீஸ் ஆகலைன்னு மதுரை போயி பார்த்தேன். இந்த பாட்டுக்காக////////

  விட்டா தயாரிப்பாளர் வீட்டுக்கே போய் பாத்திருப்பான்..........
  //

  அதுக்கு டிக்கெட் எவ்ளோண்ணே?

  ReplyDelete
 46. /////செங்கோவி said...
  //பன்னிக்குட்டி ராம்சாமி has left a new comment on your post "தமன்னா ஸ்டில் போட்டா தப்பா? (நானா யோசிச்சேன் )":

  /////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said... [Reply]
  முன்னாடி மாதுரி தீட்ஷித்கூட அவர் ஆடுன புகார் பாடல் தான், பிரபுதேவா டான்ஸ்ல மாஸ்டர்பீஸ்னு சொல்லலாம்.///ஊர்ல இந்த படம் ரிலீஸ் ஆகலைன்னு மதுரை போயி பார்த்தேன். இந்த பாட்டுக்காக////////

  விட்டா தயாரிப்பாளர் வீட்டுக்கே போய் பாத்திருப்பான்..........
  //

  அதுக்கு டிக்கெட் எவ்ளோண்ணே?///////

  ரமேஷ் அனுப்பிச்சார்னு சொன்னீங்கன்னா அவங்களே நல்லா கவனிச்சு அனுப்புவாங்க.....

  ReplyDelete
 47. பன்னிக்குட்டி ராம்சாமி said... [Reply]

  /////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said... [Reply]
  முன்னாடி மாதுரி தீட்ஷித்கூட அவர் ஆடுன புகார் பாடல் தான், பிரபுதேவா டான்ஸ்ல மாஸ்டர்பீஸ்னு சொல்லலாம்.///ஊர்ல இந்த படம் ரிலீஸ் ஆகலைன்னு மதுரை போயி பார்த்தேன். இந்த பாட்டுக்காக////////

  விட்டா தயாரிப்பாளர் வீட்டுக்கே போய் பாத்திருப்பான்..........//

  எங்க இந்திப்படம் பார்த்துட்டு நான் இந்தி கத்துக்கிட்டு பெங்களூர் வேலைக்கு போயிடுவேன்னு உனக்கு பொறாமை

  ReplyDelete
 48. //செங்கோவி said...

  //மொக்கராசு மாமா said...
  அடடா.. ஒரு மாசத்துக்கு பிறகு ஒரு நானா யோசிச்சேன்.. தோ படிச்சுட்டு வந்துடுறேன்...//

  எங்கே வர்றீங்க? குவைத்துக்கா?///

  ஆஹா அண்ணே வேற பீல்ட்ல இருக்காரு போலருக்கே.. தூக்கம் வேற கண்ணா கட்டுதே.. சமாளிப்போம்!!
  டிக்கெட் போட்டு குடுத்தா வருவேண்ணே

  ReplyDelete
 49. அது.......................நீங்க சொன்னது கரெக்ட்!

  ReplyDelete
 50. //ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
  பன்னிக்குட்டி ராம்சாமி said... [Reply]

  /////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said... [Reply]
  முன்னாடி மாதுரி தீட்ஷித்கூட அவர் ஆடுன புகார் பாடல் தான், பிரபுதேவா டான்ஸ்ல மாஸ்டர்பீஸ்னு சொல்லலாம்.///ஊர்ல இந்த படம் ரிலீஸ் ஆகலைன்னு மதுரை போயி பார்த்தேன். இந்த பாட்டுக்காக////////

  விட்டா தயாரிப்பாளர் வீட்டுக்கே போய் பாத்திருப்பான்..........//

  எங்க இந்திப்படம் பார்த்துட்டு நான் இந்தி கத்துக்கிட்டு பெங்களூர் வேலைக்கு போயிடுவேன்னு உனக்கு பொறாமை//

  யோவ், பெங்களூர்க்கு கன்னடம் போதாது? ரவிச்சந்திரன் படம் பாரும்யா.

  ReplyDelete
 51. //////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
  பன்னிக்குட்டி ராம்சாமி said... [Reply]

  /////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said... [Reply]
  முன்னாடி மாதுரி தீட்ஷித்கூட அவர் ஆடுன புகார் பாடல் தான், பிரபுதேவா டான்ஸ்ல மாஸ்டர்பீஸ்னு சொல்லலாம்.///ஊர்ல இந்த படம் ரிலீஸ் ஆகலைன்னு மதுரை போயி பார்த்தேன். இந்த பாட்டுக்காக////////

  விட்டா தயாரிப்பாளர் வீட்டுக்கே போய் பாத்திருப்பான்..........//

  எங்க இந்திப்படம் பார்த்துட்டு நான் இந்தி கத்துக்கிட்டு பெங்களூர் வேலைக்கு போயிடுவேன்னு உனக்கு பொறாமை////////

  ஏன் தமிழ்ப்படம் பாத்துட்டு கத்துக்கிட்டா ஒத்துக்க மாட்டாங்களா? ஏக் காவூன் மே.................

  ReplyDelete
 52. //Yoga.S. said...
  அது.......................நீங்க சொன்னது கரெக்ட்!//

  அடேங்கப்பா..இந்த மூணு வார்த்தை பதிலுக்கா ஐயா, இவ்ளோ நேரம் யோசிச்சீங்க?

  நான்கூட மஜாமல்லிகா ரேஞ்சுக்கு பதிலை எதிர்பார்த்தேன்.

  ReplyDelete
 53. வணக்கம் ஐயா நல்ல அரசியல் விட்டு சினிமா பக்கம் போவது முறையோ!

  ReplyDelete
 54. எனக்கு சினிமா மீது அதுவும் ஆங்கில மோகம் குறைவு தமனா போல!ஹீ

  ReplyDelete
 55. // தனிமரம் said...
  வணக்கம் ஐயா நல்ல அரசியல் விட்டு சினிமா பக்கம் போவது முறையோ!//

  நாம அப்பப்போ அப்படித்தானே நேசரே!

  ReplyDelete
 56. ‘இறங்கிட’ வேண்டியது தானா?/ஹீ சிரிப்பு வெடி வாத்தியாரே!

  ReplyDelete
 57. //தனிமரம் said...
  எனக்கு சினிமா மீது அதுவும் ஆங்கில மோகம் குறைவு தமனா போல!ஹீ//

  தமன்னா மீதும் மோகம் குறைவு தானா? அதுசரி, குறைவுள்ள இடத்தில் குறையத்தானே செய்யும்.

  ReplyDelete
 58. தமன்னா மீதும் மோகம் குறைவு தானா? அதுசரி, குறைவுள்ள இடத்தில் குறையத்தானே செய்யும்.

  September 18, 2012 12:49 AM// hii

  ReplyDelete
 59. // செங்கோவி said...
  //மொக்கராசு மாமா said...
  அடடா.. ஒரு மாசத்துக்கு பிறகு ஒரு நானா யோசிச்சேன்.. தோ படிச்சுட்டு வந்துடுறேன்...//

  எங்கே வர்றீங்க? குவைத்துக்கா?//

  மனுசன் நிஜமாவே கிளம்பிட்டாரா?..அய்யய்யோ, வீட்டுக்கு விருந்தாளிங்க வர்றாங்க டோய்.

  ReplyDelete
 60. அண்ணே, அந்த இங்கிலிபீசு படத்துக்கு விமர்சனம் எழுதுறீங்களே, அத ஏன் நீங்க ஒங்க பிலாக்ளையும் ஒரு லிங்க் கொடுக்கபடாது? ஏன்னா நாங்களும் தெரிஞ்சிபோம்ல்ல.. இல்லன்னா தமிழோவியம்ன்னு ஒன்னு இருக்குறதே இன்னிக்கு தான் தெரியுது!!

  ReplyDelete
 61. //தனிமரம் said...
  hii //

  ஹி-யைக்கூட ஸ்மால் லெட்டரில் போடுவதிலேயே புரிந்து கொண்டேன் நேசரே..என் இனமய்யா நீரு!

  ReplyDelete
 62. // மொக்கராசு மாமா said...
  அண்ணே, அந்த இங்கிலிபீசு படத்துக்கு விமர்சனம் எழுதுறீங்களே, அத ஏன் நீங்க ஒங்க பிலாக்ளையும் ஒரு லிங்க் கொடுக்கபடாது? ஏன்னா நாங்களும் தெரிஞ்சிபோம்ல்ல.. இல்லன்னா தமிழோவியம்ன்னு ஒன்னு இருக்குறதே இன்னிக்கு தான் தெரியுது!!//

  சரிய்யா..இனிமே லின்க்க்குவோம்.

  ReplyDelete
 63. // செங்கோவி said...

  எங்கே வர்றீங்க? குவைத்துக்கா?//

  மனுசன் நிஜமாவே கிளம்பிட்டாரா?..அய்யய்யோ, வீட்டுக்கு விருந்தாளிங்க வர்றாங்க டோய்.///

  என்னோட பயண ட்ரிப் லிஸ்ட்ல குவைடும் இருக்கு.. அப்புறம் நிஜமாவே வந்துடுவேன் ஆமா!!

  ReplyDelete
 64. // மொக்கராசு மாமா said...
  // செங்கோவி said...

  எங்கே வர்றீங்க? குவைத்துக்கா?//

  மனுசன் நிஜமாவே கிளம்பிட்டாரா?..அய்யய்யோ, வீட்டுக்கு விருந்தாளிங்க வர்றாங்க டோய்.///

  என்னோட பயண ட்ரிப் லிஸ்ட்ல குவைடும் இருக்கு.. அப்புறம் நிஜமாவே வந்துடுவேன் ஆமா!!//

  ஒரு மாசம் முன்னாடியே சொல்லிடுங்க..ஆபீஸ்ல வெகேசனுக்கு லீவு கேட்கணும்.

  ReplyDelete
 65. நான் அந்த கார்ட்டூன் மேட்டர்ல தெரிஞ்சுக்க விரும்பறது என்னன்னா, அந்த சிங்களப் பத்திரிக்கை வாசகிகள் ஒருவர்கூடவா தங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்கலை? அவங்களுமா இந்த கேவலத்தை ரசிச்சாங்க?/// ஆசிரியர் குழுவில் தணிக்கை இருப்பது ஐயா அறிய மாட்டீர்களோ அதுவும் லக்பிம பத்திரிக்கை இலங்கையில் 3வது இடம் !ம்ம் ஒரு காலத்தில் கார்க்கில் ஊழல் போல தாய்கத்து ஊழல் விடயத்தை மக்களிடம் பேசிய நாளிதல்!ம்ம் ஆட்சியில் இருபோர் மாற்றம்!ம்ம் அதிகம் பேச தனிமரம் படிக்காதவன்!ம்ம்

  ReplyDelete
 66. பிஞ்சு வயது மாப்புளையின் மனதில் வக்கிரத்தை திணிக்க நினைக்கும் செங்கோவி அண்ணனை இவ்விடத்தில் வன்மையாக கண்டித்து, என் கண்டனங்களை தெரிவித்து கொள்கிறேன்.. இன்னும் ஒரு ரெண்டு வருசத்துக்கு நம்ம முறை மாமன் ஜெயராம் மாதிரி "அண்ணன்"னு சொல்லிட்டு போறான் விடுங்கண்ணே.. போக போக சரியாயிடும்...

  ReplyDelete
 67. // தனிமரம் said...
  நான் அந்த கார்ட்டூன் மேட்டர்ல தெரிஞ்சுக்க விரும்பறது என்னன்னா, அந்த சிங்களப் பத்திரிக்கை வாசகிகள் ஒருவர்கூடவா தங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்கலை? அவங்களுமா இந்த கேவலத்தை ரசிச்சாங்க?/// ஆசிரியர் குழுவில் தணிக்கை இருப்பது ஐயா அறிய மாட்டீர்களோ//

  உண்மை தான் நேசரே.

  ReplyDelete
 68. //தனிமரம் said...
  hii //

  ஹி-யைக்கூட ஸ்மால் லெட்டரில் போடுவதிலேயே புரிந்து கொண்டேன் நேசரே..என் இனமய்யா நீரு!// ஐயா நாளையே அடுத்த முருகா வருவார் !ஹீ நாம் இப்படியே இருபோம் ஐயா அதுவே போதும்!ம்ம்

  ReplyDelete
 69. //மொக்கராசு மாமா said...
  பிஞ்சு வயது மாப்புளையின் மனதில் வக்கிரத்தை திணிக்க நினைக்கும் செங்கோவி அண்ணனை இவ்விடத்தில் வன்மையாக கண்டித்து, என் கண்டனங்களை தெரிவித்து கொள்கிறேன்.. இன்னும் ஒரு ரெண்டு வருசத்துக்கு நம்ம முறை மாமன் ஜெயராம் மாதிரி "அண்ணன்"னு சொல்லிட்டு போறான் விடுங்கண்ணே.. போக போக சரியாயிடும்..//

  நன்றிண்ணே.

  ReplyDelete
 70. நீண்ட காலத்தின் பின் மொக்கை ராசு, பண்ணிக்குட்டியார் .யோகா ஐயா எல்லாரும் ஒன்றாக் கூடியிருக்கும் நிலையில் சந்தோஸத்துடன் போகின்றேன் சந்திபோம் ஐயா! இனிய இரவு வணக்கம்!

  ReplyDelete
 71. நேசருக்கும் அனைவருக்கும்....... இரவு வணக்கம்.

  ReplyDelete
 72. /// செங்கோவி said...

  //மொக்கராசு மாமா said...
  பிஞ்சு வயது மாப்புளையின் மனதில் வக்கிரத்தை திணிக்க நினைக்கும் செங்கோவி அண்ணனை இவ்விடத்தில் வன்மையாக கண்டித்து, என் கண்டனங்களை தெரிவித்து கொள்கிறேன்.. இன்னும் ஒரு ரெண்டு வருசத்துக்கு நம்ம முறை மாமன் ஜெயராம் மாதிரி "அண்ணன்"னு சொல்லிட்டு போறான் விடுங்கண்ணே.. போக போக சரியாயிடும்..//

  நன்றிண்ணே.//

  குட் நைட்ண்ணே(அந்த பிரெஞ்சு வார்த்த மறந்து போச்சு, யோகா அய்யாகிட்ட கேட்கனும்).. அடுத்த வாரமும் நானா யோசிச்சேன் போடுங்கண்ணே.. நாளைக்கு காத்தால கொஞ்சம் வேலை இருக்கு..கெளம்புறேன்.. ஆல் பிரெண்ட்ஸ் டாட்டா, பா பாய்!!

  ReplyDelete
 73. // தனிமரம் said...

  நீண்ட காலத்தின் பின் மொக்கை ராசு, பண்ணிக்குட்டியார் .யோகா ஐயா எல்லாரும் ஒன்றாக் கூடியிருக்கும் நிலையில் சந்தோஸத்துடன் போகின்றேன் சந்திபோம் ஐயா! இனிய இரவு வணக்கம்!///

  நன்றி பாஸ்.. வேலைச்சுமை.. அண்ணன் வாரா வாரம் நானா யோசிச்சேன் போட்டாருன்னா, நமக்கும் இது மாதிரி அடிக்கடி சந்திச்சிக்கலாம்.. குட் நைட் பாஸ் ..

  ReplyDelete
 74. வணக்கம் அண்ணா
  எப்புடி இருக்கீங்க??

  தமிழோவியம். காம் இல் எழுத போறீங்க என்பது ஹப்பியா இருக்கு... கலக்குங்க அண்ணா... நானும் தவற விடாமல் படிக்கிறேன்...

  எனக்கென்னவோ "நானா யோசிச்சேன " அங்கையும் எழுதலாம் போல் , காரணம் இது எல்லோருக்கும் ரெம்ப பிடிச்ச பகுதி :))))

  அப்புறம்
  உங்களை பார்த்துட்டேனே :)))
  விகடனில் பார்த்தேன் , புகைப்படத்தை சுட்டும் வைச்சு இருக்கேன்.... ஹீ ஹீ...

  சொல்லுறேன் என்று கோபிக்க படாது , நான் முதலில் உங்களை அங்கிள் என்றே நினைச்சேன்.... போட்டோவ பார்த்த பின்தான் தெரிஞ்சுது "அண்ணா" என்று :)))))

  அழகா இருக்கீங்க அண்ணா :))))

  ReplyDelete
 75. செங்கோவி said... [Reply]
  //Yoga.S. said...
  அது.......................நீங்க சொன்னது கரெக்ட்!//

  அடேங்கப்பா..இந்த மூணு வார்த்தை பதிலுக்கா ஐயா, இவ்ளோ நேரம் யோசிச்சீங்க?////கூகிள் ஆண்டவர் கிட்ட கேக்க வேணாம்?அதான்,லேட்டு ஹி!ஹி!ஹி!!!!!

  ReplyDelete
 76. துஷ்யந்தன் said...அழகா இருக்கீங்க அண்ணா :))))/////////டேய்,டேய்.............கண்ணு வைக்காத!!!!!!!!!!!!

  ReplyDelete
 77. தமிழோவியத்திலும் கலக்குய்யா.....

  ReplyDelete
 78. வாழ்த்துக்கள்ணே!!!

  //விபச்சாரிகளை (பாலியல் தொழிலாளி என்றும் சொல்வார்கள்)//
  ஏண்ணே...ஏன்? மறுபடியுமா? :-)

  //நான் அந்த கார்ட்டூன் மேட்டர்ல தெரிஞ்சுக்க விரும்பறது என்னன்னா, அந்த சிங்களப் பத்திரிக்கை வாசகிகள் ஒருவர்கூடவா தங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்கலை?//

  அதுங்களுக்கெல்லாம் அந்தளவுக்கு...

  ReplyDelete
 79. காசு கொடுத்தா எது வேனும்ன்னாலும் காட்டக் கூடிய சிறுக்கிங்க இவளுங்க..... இவளுங்களுங்களுக்காக ஒரு பதிவு போட்டுகிட்டு ...???என்னா தம்பி நீங்க....????????

  ReplyDelete
 80. வினை தீர்க்கும் விநாயகன் தாள் பணிந்து அருள் பெறுவோம்!

  ReplyDelete

 81. நன்றாக இருந்தது வாசிப்பதற்கு .வாழ்த்துக்கள் !

  ReplyDelete
 82. tamilodupayanam.......உங்கள் பதிவுக்கு கமெண்ட்(கருத்து)போட முடியவில்லையே,சார்????

  ReplyDelete
 83. ஹி ஹிஹி ஹி
  அண்ணே ஒரு சந்தேகம்
  சொம்பு மட்டும் புதுசா

  ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.