Sunday, December 2, 2012

நித்தி ரஞ்சிக்கு கொடுத்த ஆஸ்த்மா ட்ரீட்மெண்ட் (நானா யோசிச்சேன்)

டிஸ்கி: இந்தப் பதிவு உங்கள் முழு மனதையோ அல்லது மனதில் சில பகுதிகளையோ, முழு உடலையோ அல்லது உடலின் சில பகுதிகளையோ கஷ்டப்படுத்தலாம். எனவே இளகிய மனது/உடல் கொண்டோர் படிப்பதைத் தவிர்க்கவும்.
நெஞ்சைத் தொட்ட வரிகள்:

சிம்மக்கல்லு சிம்மக்கல்லு சிம்ரன்டா நான்…

தெம்பிருந்தா என்னை அள்ளி திண்ணுக்கடா நீ…”

“நான் ஆபாசத்தின் சிறப்பு… பாயாசத்தின் பருப்பு”

“தொப்புளுல விடுடா விடுடா பம்பரம்…

வந்து நீ செய்டா செய்டா மந்திரம்…”

“நான் காய்ச்சி வெச்ச சரக்கு

உள்ள ஆத்தி ஆத்தி இறக்கு”

“என்னை ஆடையில் பார்க்க ஆசைப்படுற ஆடவன் இல்லையடா!”

(பெண்ணியப் போராளி சின்மயி பாடிய அமரா படப்பாடலில் இருந்து!)

பதிவர் நன்றி:

நானா யோசிச்சேன் எழுதாவிட்டால், தீக்குளிப்பேன் என சாட்டில் மிரட்டிய அந்த மதுரைப் பதிவர்க்கு நன்றி.

கட்:
கரண்ட் கேட்டு சுப்ரீம் கோர்ட்டுக்குப் போனதுல, மத்திய அரசு நேராவே டெல்லில இருந்து இங்க கொண்டு வர்ற வசதி இல்லை..அதனால பெட்ரோமாக்ஸ் லைட்டே தான்னு சொல்லிடுச்சு..எனக்கென்னமோ தெரிஞ்சே தான் கோர்ட்டுக்குப் போனாங்கன்னு தோணுது..ஏற்கனவே குஜராத்ல இருந்து கரண்ட் தர மோடி சரின்னு சொன்னதாவும், அதைக் கொண்டுவர்ற வசதி இல்லேங்கிறதால தான், அந்த திட்டம் கைவிடப்பட்டதுன்னும் நியூஸ் வந்துச்சு..அதுக்கப்புறம் மம்மி தானா யோசிச்சி, கோர்ட்டுக்குப் போயிட்டாங்க. இப்போ நீங்க வேணா பாருங்களேன்..அடுத்த பார்லிமெண்ட் எலக்சனப்போ ‘கரண்ட் தர மறுத்த இந்த மத்திய அரசை ஒழிப்போம்’-னு பேசுவாங்க!..இந்த ரணகளத்துலயும் பாலிடிக்ஸ் கேட்குதே!

எயிட்ஸைத் தவிர்க்க:
எயிட்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் நம்ம அமைச்சர் ஒருவர் ‘எயிட்ஸை ஒழிக்க எல்லாரும் இணைந்து செயல்பட வேண்டியது அவசியம்’-ன்னு பேசினதா நியூஸ் பார்த்ததும் மிரண்டு போயிட்டேன்..இவரு ஏன் தலைகீழாச் சொல்லுதாரு? ஏற்கனவே ’எல்லாரும்’ ’இணைந்து’ செயல்பட்டுத் தானய்யா எயிட்ஸை இந்தளவுக்கு பெருக்கி வச்சிருக்காங்க? திரும்பவும் இணைந்து செயல்படச் சொல்றது நியாயமா? நம்மாட்கள் கிட்ட அட்வைஸ் பண்ணும்போது, கொஞ்சம் பார்த்துப் பண்ணுங்க பாஸ்!

ரஞ்சிதானந்தா:

நம்ம நானா யோசிச்சேன் பகுதில அதிகமா யோசிச்சு, ஆராயப்பட்ட விஷயம் நித்தி-ரஞ்சி வீடியோ தான்.(கரெக்டாப் படிங்கய்யா!)..ஆராய ஆராய ஆயா.....சமா வருது..இப்போ நம்ம சிங்கமுத்து ஒரு பேட்டில சொல்லியிருக்காரு: நித்திகிட்ட ரஞ்சிதா பத்திக் கேட்டேன். ரஞ்சி ஆஸ்த்மா பிரச்சினைக்கு ட்ரீட்மெண்ட் எடுக்க வந்ததாவும், ட்ரீட்மெண்ட் மட்டுமே தான் கொடுத்ததாவும் நித்தி சொன்னாராம்.

ஆஹா..அப்போ அந்த முழு வீடியோல ரஞ்சி சேவை பண்றதா நினைச்சில்ல பார்த்தோம்..அப்போ அந்தம்மா ஆஸ்த்மாவுக்குத் தான் அப்படி ட்ரீட்மெண்ட் எடுத்துச்சா? அடக் கர்மமே? என்னய்யா இது..ஹாலிவுட் படம் மாதிரி ட்விஸ்ட் மேல ட்விஸ்ட்டா வருது..சரிய்யா, விடுங்க..நடந்தது நடந்து போச்சு..நம்ம தப்பையாவது நாம திருத்திப்போம். உடனே எல்லாரும் ‘ஆக்ட்ரெஸ் ஹாட்’-ஃபோல்டர்ல இருக்கிற அந்த வீடியோவை ‘மெடிக்கல் ஹாட்’ ஃபோல்டர்க்கு மூவ் பண்ணுங்க...கமான்..க்விக்!

ஜீனியரின் நானா யோசிச்சேன்:

பையனை ப்ளே ஸ்கூல்ல விட்ருக்கோம், இல்லியா? எழுதற வயசு வரலேங்கிறதால, அங்கே அவனுக்கு இன்னும் எழுதச் சொல்லித் தரலை.ஆனா, மத்த பெரிய பிள்ளைங்களுக்கு மிஸ் எழுதச் சொல்லித்தர்றாங்க. பையன் அதை நோட் பண்ணியிருக்கான்.(’அதை’-ன்னா மிஸ்ஸை இல்லைய்யா..சொல்லித் தந்ததை!). அதனால கடுப்பாகிட்டான்..நீ என்ன சொல்லித்தர்றது..ஏகலைவன் மாதிரி நானே கத்துக்கிறேன்னு அவனா வீட்ல எழுதிப் பழக ஆரம்பிச்சுட்டான்..சுவரெல்லாம் ஒரே கோலம். ஆபீஸ் போயிட்டு வந்த நான் மிரண்டு போய், இது என்னதுடா?-ன்னு கேட்டேன். ‘அப்பா..இது A'-ங்கிறான்..அவன் எழுதுன ஏ-யைப் பார்த்து, நான் மட்டுமில்லை வீட்டுக்கு வர்ற கெஸ்ட்கூட மிரள்றாங்க..ஏன்னு நீங்களே பாருங்க:
இதான் A-யாம்..தலைகீழா எழுதுறான்..பார்க்குறதுக்கு என்னதோ மாதிரி டரியலைக் கிளப்புது..’ராசா..இப்படில்லாம் எழுதக்கூடாதுய்யா..மிஸ் பயப்படுவாங்கள்ல?’-ன்னு சொன்னாலும் கேட்க மாட்டேங்கிறான். அதுவும் கரெக்டா என் லேப்டாப் டேபிளைச் சுத்தி, கொலை கொலையா மந்திரிக்கான்னு ஏ இப்படி தலை கீழாத் தொங்குது.. நடுவுல உட்காரும்போது  ஏதோ குறி சொல்ற சாமியார் மாதிரியே ஒரு ஃபீலிங் வருதுன்னா பார்த்துக்கோங்களேன்!


துப்பாக்கி:

‘என்னய்யா பேரு இது..படம் நல்லா இல்லேன்னா எல்லாரும் விஜய் துப்பாக்கி நல்லாயில்லேன்னுல்ல சொல்வாங்க?’-ன்னு முன்னாடி கேட்டிருந்தேன்..இப்போ வெட்கத்தை விட்டு ஒத்துக்கிறேன் : விஜய் துப்பாக்கி நல்லாயிருக்கு!

பீட்சா:

பீட்சா : இந்த ஆண்டின் சிறந்த படம்-னு இதைத்தான் நான் நினைக்கிறேன்.

என்னமோய்யா....:

மின்சாரத்துறை அமைச்சரின் பேச்சு : வரும் 2013ம் ஆண்டு ஜீன் மாதத்திற்குப் பிறகு, தமிழ்நாட்டில் மின்வெட்டே இருக்காது!

- இந்த நகைச்சுவைக்கு விளக்கம் தேவையில்லை.

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

26 comments:

 1. மிஸ்ஸை எதற்கும் பார்த்து (மட்டும்) வருவது நல்லது... ஹிஹி...

  மின்சாரம் இருந்தால் தானே மின்வெட்டு... கற்காலத்திற்கு போய் தான் பார்ப்போமே...

  ReplyDelete
 2. I also...


  விஜய் துப்பாக்கி நல்லாயிருக்கு!

  ReplyDelete
 3. @திண்டுக்கல் தனபாலன் ஓ..மின்வெட்டு இருக்காதுன்னா, அது தான் அர்த்தமா? சூப்பரப்பு.

  ReplyDelete
 4. @Vadivelan ரைட்டு..உண்மையை உயர்த்த்திச் சொல்வோம்..ஹி..ஹி!

  ReplyDelete
 5. சென்கோவி....
  தங்கள் மகனின் எழுத்து ஆர்வம் கண்டு சிலிர்த்தேன்....

  ஒரு மிக பெரிய கலைஞன் உருவாக்கிட்டு வாராருயா.....

  நல்ல வேலை ஆங்கில எழுத்து ட்ரை பண்ணுறார்....
  இதுவே தமிழ்-ல ஃ எழுத்து இதே மாதிரி தலை கீழா எழுதி பழகுணா என்னா ஆறது....??????

  ReplyDelete
 6. இரவு வணக்கம்,செங்கோவி!நலமா?நல்லாருக்கு,தமிழ்வாசி வால்க!

  ReplyDelete
 7. ண்ணே.... வந்துட்டீங்களாண்ணே! :-)

  ReplyDelete
 8. அய்யய்யோ ஆரம்பத்திலயே நமீதாவக் காட்டி மிரட்டுறீங்க? :-(

  டப்பிங் ஆர்ட்டிஸ்ட் சின்மயி பெண்ணீயப் போராளியா வர இன்னும் இறங்கி வரணும். அவிங்க எப்பிடி கவிதை எழுதுவாங்கன்னு தெரியும்ல! ஒரே குறியீடா இருக்கும்!

  ReplyDelete
 9. //தீக்குளிப்பேன் என சாட்டில் மிரட்டிய அந்த மதுரைப் பதிவர்//

  அண்ணன் சாட் பண்றாரா????????

  //அப்போ அந்தம்மா வுக்குத் தான் அப்படி ட்ரீட்மெண்ட் எடுத்துச்சா? //
  அப்போ பயபுள்ளைங்க எல்லாருமே டாக்டரா மாறிடுவானுங்களே!
  ஆஸ்த்மா நல்லது!!!

  ReplyDelete
 10. பையன் கலக்குறான். :-)

  ReplyDelete
 11. அட ரஞ்சிதாவுக்கு டீர்ட்மெண்டா கொடுத்தாரூஊஊஊஊ நித்தி:))

  ReplyDelete
 12. பையன் தேறிவிடுவான்!:)))

  ReplyDelete
 13. நித்தி-ரஞ்சி
  /////////////////
  சரியா படிச்சும் தப்பாவே வருது...!

  ReplyDelete
 14. தங்கள் பதிவில் கும் கும்கா கண்டு வியந்தேன்... நன்றி

  ReplyDelete
 15. ரஞ்சியைப் போட்டு(படத்தைச் சொன்னேன்) ஆஸ்துமா எழுச்சி பெறச் செய்தமைக்கு நன்னிகள்

  #ஆனாலும், அதுவும் கும்கான்னுதான் இருக்குய்யா...

  ReplyDelete
 16. இந்தக் கமண்டுகள், ஹேக் செய்யப்பட்டுப் போடப்பட்டவை... இந்தக் கமண்டுகளுக்கும், இந்தப் பதிவருக்கும் சம்பந்தமே இல்லை..
  மறுபடியும், நன்றி

  ReplyDelete
 17. அருமையான பதிவு! உங்க பையனின் எழுத்தார்வம் சூப்பர்!

  ReplyDelete
 18. @Yoga.S. வணக்கம் ஐயா..நலம்னு ஸ்டில்லைப் பார்த்தாலே தெரியலியா?

  ReplyDelete
 19. //ஜீ... said... [Reply]

  ண்ணே.... வந்துட்டீங்களாண்ணே! :-)
  //

  நான் இங்க தானய்யா இருக்கேன்?

  ReplyDelete
 20. //வெளங்காதவன்™ said... [Reply]

  இந்தக் கமண்டுகள், ஹேக் செய்யப்பட்டுப் போடப்பட்டவை... இந்தக் கமண்டுகளுக்கும், இந்தப் பதிவருக்கும் சம்பந்தமே இல்லை..
  மறுபடியும், நன்றி
  //

  இது நல்ல வழியா இருக்கே?

  ReplyDelete
 21. (’அதை’-ன்னா மிஸ்ஸை இல்லைய்யா..சொல்லித் தந்ததை!).///

  குசும்புயா உமக்கு

  ReplyDelete
 22. நானா யோசிச்சேன் எழுதாவிட்டால், தீக்குளிப்பேன் என சாட்டில் மிரட்டிய அந்த மதுரைப் பதிவர்க்கு நன்றி./////

  அப்புறம், ஹன்சிகா, பத்மினி ரசிகர் மன்றம் காத்தாடுமே....

  ReplyDelete
 23. டெல்லி: டெல்லி மாநில அரசு வழங்கிய உபரி மின்சாரத்தை தமிழகத்திற்குத் தரவே முடியாது, அதற்கான வாய்ப்பு, வசதி இல்லை, முடியவே முடியாது என்று உச்சநீதிமன்றத்தில் திரும்பத் திரும்பக் கூறி வரும் மத்திய அரசு, தற்போது அந்த மின்சாரத்தை இரண்டாகப் பிரித்து தமிழகத்தின் பக்கத்து மாநிலங்களான கேரளாவுக்கும், ஆந்திராவுக்கும் சத்தமின்றி அனுப்பி வருவதாக தகவல்கள் வெளியாகி தமிழக மக்களை அதிர வைத்துள்ளது.

  ஹரியானா மாநிலம் ஜஜ்ஜாரில் உள்ள இந்திரா காந்தி அனல் மின் நிலையத்திலிருந்து டெல்லிக்கு வழங்கப்பட்ட மின்சாரத்தில், 231.17 மெகாவாட் மின்சாரத்தை டெல்லி அரசு திருப்பிக் கொடுத்தது. இந்த மின்சாரத்தை அப்படியே மின்பற்றாக்குறையால் அவதிப்படும் எங்களுக்குத் தர வேண்டும் என்று தமிழக அரசு மத்திய அரசை வலியுறுத்தியது. ஆனால் அதை நிராகரித்து விட்டது மத்திய அரசு. இதையடுத்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்குப் போட்டது தமிழக அரசு. அங்கு மத்திய அரசு தாக்கல் செய்த பதிலில், தமிழகத்திற்கு டெல்லியின் மின்சாரத்தை வழங்க முடியாது. அதற்கான மின் கட்டமைப்பு வசதி இல்லை என்று கூறி விட்டது.

  ஆனால் தற்போது இதே மின்சாரத்தை காங்கிரஸ் ஆட்சி நடந்து வரும் கேரளாவுக்கும், ஆந்திராவுக்கும் பிரித்து அனுப்பி வருகிறார்களாம். ஜஜ்ஜார் மின் நிலையத்திலிருந்து மே 31ம் தேதி வரை கேரளாவுக்கு தினசரி 100 மெகாவாட் மினசாரம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாம். அதன்படி மின்சாரமும் தற்போது போய்க் கொண்டுள்ளதாம். ஆந்திராவுக்கு 131.17 மெகாவாட் மின்சாரம் போய்க் கொண்டிருக்கிறதாம்.

  தமிழகத்திற்குத் தர முடியாது என்று நிராகரிக்கப்பட்ட மின்சாரத்தை தற்போது காங்கிரஸ் ஆட்சி நடந்து வரும் கேரளாவுக்கும், ஆந்திராவுக்கும் மத்திய அரசு அனுப்பி வருவது தமிழகத்தை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

  -- http://tamil.oneindia.in/news/2012/12/06/india-delhi-power-kerala-andhra-not-tamil-nadu-165798.html

  ReplyDelete
 24. \\நெஞ்சைத் தொட்ட வரிகள்:\\ இதை நான் பெரும்பாலும் ஸ்கிப் பண்ணிடுவேன், இந்த முறை கன்மாய் பெயரைப் பார்த்ததும் திரும்பப் போனேன், அர்த்தமுள்ள வரிகள், அருமை, அபாரம், பெண்கள் மானத்தை இப்படித்தான் கப்பலில் ஏத்தணும்.

  \\ஏற்கனவே ’எல்லாரும்’ ’இணைந்து’ செயல்பட்டுத் தானய்யா எயிட்ஸை இந்தளவுக்கு பெருக்கி வச்சிருக்காங்க? திரும்பவும் இணைந்து செயல்படச் சொல்றது நியாயமா?\\ இன்னும் ரெண்டு பேரு இணைந்து செயல் படுறாங்க, பாருங்க.

  http://www.youtube.com/watch?v=rfw0vhoAkwE

  \\ரஞ்சிதானந்தா\\ நித்திக்கு ஆயில் மசாஜ் பண்ணிவிட்டா, ரஞ்சிக்கு ஆஸ்துமா சரியாகுமா? சொல்லவே இல்ல!!

  \\அவன் எழுதுன ஏ-யைப் பார்த்து, நான் மட்டுமில்லை வீட்டுக்கு வர்ற கெஸ்ட்கூட மிரள்றாங்க.\\ அவனா யோசிச்சு கண்டுபிடிச்சிருக்கான், அவனோட கிரியேட்டிவிட்டியை கில்லிடாதீங்க பாஸ். அழகா இருக்கு, விட்டுடுங்க.

  \\இப்போ வெட்கத்தை விட்டு ஒத்துக்கிறேன் : விஜய் துப்பாக்கி நல்லாயிருக்கு!\\ அய்யய்யோ, நீங்க எப்ப அதையெல்லாம் பாத்தீங்க......

  ReplyDelete
 25. @Jayadev Das

  //\\ரஞ்சிதானந்தா\\ நித்திக்கு ஆயில் மசாஜ் பண்ணிவிட்டா, ரஞ்சிக்கு ஆஸ்துமா சரியாகுமா? சொல்லவே இல்ல!!//

  முழு வீடியோ பாருங்க சார்.

  ReplyDelete
 26. hai sengovi
  ithu ellam oru polappa poi nalla velaiyai paruppa ...

  ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.