Monday, November 4, 2013

தமிழ்ஸ்ஸ்.காமில் "முதல் மரியாதை" விமர்சனம்


தமிழ்ஸ்ஸ்.காமில் நான் எழுதும் "தமிழில் ஒரு உலக சினிமா" தொடரில் இந்த வாரம் : முதல் மரியாதை

படிக்க : http://tamilss.com/2013/11/04/thamizhil-oru-ulaga-cinema/
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

4 comments:

  1. உண்மையில் இது ஒரு அருமையான படம் தான்.இப்போதும் பார்க்கத் தூண்டும் படம் தான்.உங்கள் விமர்சனத்திலேயே,பாரதி ராஜாவின் காட்சி அமைப்பு விரிந்தது.நன்றி!///கிராமத்து ராஜாக்கள்,இப்போது நகரத்து மன்னர்கள் ஆகி விட்டார்கள்,ஹி!ஹி!!ஹீ!!!

    ReplyDelete
  2. @Subramaniam Yogarasa "தற்போதைய ராசா"வை மறந்துவிடுவதே நல்லது.

    ReplyDelete
  3. அவரு கிட்ட நிறைய இருக்கே?ஹே!ஹே!!ஹே!!!

    ReplyDelete
  4. நடிகர் திலகத்துக்கு முத்தாய்ப்பான ஒரு படம்...
    இன்னும் அந்தப்பாடல்கள் காதில் ஒலித்துக்கொண்டே இருக்கின்றன...
    ஓடப்பக்கம் பாட்டு முடிவில் வடிவுக்கரசியை பார்த்து
    நடிகர் திலகம் காட்டும் முகபாவனை.. அப்பப்பா..
    அசத்தலான ஒரு காவியம் ..
    சிறப்பான விமர்சனத்துக்கு நன்றிகள் நண்பரே...

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.