Saturday, February 15, 2014

தமிழ்ஸ்ஸ்.காமில்..காதல் – தமிழில் ஒரு உலக சினிமா!

தமிழ்ஸ்ஸ்.காமில் எழுதி வரும் தமிழில் ஒரு உலக சினிமா தொடரில் இந்த வாரம் : காதல்

லின்க்: http://tamilss.com/2014/02/14/kadhal/


மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

4 comments:

  1. நல்ல படம் தான். ஆனா இந்த படம் பெண்களுக்கு குறிப்பா பள்ளி மாணவிகளுக்கு ஒரு தவறான புரிதலை ஏற்படுத்தியது.
    அதாவது, பெற்றோர்கள் எல்லாம் ஐஸ்வர்யாவின் அப்பா, சித்தப்பா
    போல கெட்டவர்கள் , காதலனெலாம் முருகனை போல நல்லவர்கள் என்ற தவறான பிம்பத்தை உண்டாக்கியது.
    இன்றைய பெண்கள் பெற்றோர்களின் இயலாமையில் வரும் கோபம்,அக்கறையால் வரும்
    கண்டிப்பை கூட பொறுத்துக் கொள்ள முடியாமல் பெற்றவர்களை வேண்டா வெறுப்பாக அணுகிறார்கள்.
    ஆனால் பாலின ஈர்ப்பால் கவரப்பட்டு வரும் இச்சையை கூட அன்பென்று நினைக்கிறார்கள்.
    இன்றைக்கும் ஐஸ்வர்யாவை போன்ற பெண்கள் இருக்கிறார்கள் .ஆனா முருகனை போன்றஅப்பாவி காதலன்களும் , காதலுக்கு உதவும் நல்ல நண்பர்களும் எல்லா ஐஸ்வர்யாகளுக்கும் கிடைப்பதில்லை.

    ReplyDelete
  2. ஹேப்பி லவ்வர்ஸ் டே டு

    சிம்பு & ஹன்ஷிகா.

    ReplyDelete
  3. @வானரம் . ஹேப்பி வேலண்டைன்ஸ் டே.... http://www.newtamilcinema.com/2014/02/3713/

    ReplyDelete
  4. http://www.newtamilcinema.com/2014/02/3713/




    * விரல் வித்தை நடிகர், என்னதான் கன்டிஷன் போட்டாலும், அவரது காதலி நடிகை அவற்றை பின்பற்றுவதில்லை. மாறாக, அவர் எந்தெந்த நடிகர்களுடன் பேசக் கூடாது என்கிறாரோ அவர்களுடனெல்லாம் கடலை போடுகிறார். இதனால், அவர்களுக்கிடையிலான காதல், கூடிய சீக்கிரமே வெடித்து விடும் என்று தெரிகிறது*

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.