Tuesday, February 4, 2014

தமிழ்ஸ்ஸ்.காமில்..பருத்தி வீரன் – தமிழில் ஒரு உலக சினிமா!

தமிழ்ஸ்ஸ்.காமில் எழுதி வரும் தமிழில் ஒரு உலக சினிமா தொடரில் இந்த வாரம் : பருத்தி வீரன்

லின்க்: http://tamilss.com/2014/02/03/paruthiveeran-review/

 
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

2 comments:

  1. யதார்த்தத்தை அப்படியே எம்முன் கொண்டு வந்தது இந்தப் படம்!உங்களால் இன்னும் மெருகு பெற்றது/புரிய முடிந்தது யதார்த்தம்!///நாம் அறிந்தவரை சுத்தமான மதுரைத் தமிழ் இதில் தான் பேசப்பட்டது. அது தமிழ்நாட்டிலேயே பலராலும் புரிந்துகொள்ள முடியாத அளவுக்கு இருந்தது.////நமக்கு சட்டென்று புரிந்து கொள்ள முடிந்தது!

    ReplyDelete
  2. எங்கள் பகுதியிலேயே புரியவில்லை என்றார்கள். உங்களுக்குப் புரிந்தது என்றால், அதிசயம் தான்.

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.