tag:blogger.com,1999:blog-201299669322548648.post1631820184663824312..comments2024-03-29T15:00:57.570+05:30Comments on செங்கோவி: தமிழ்ப்புத்தாண்டும் ராஜபாளையம் அய்யனார் சாமியும்செங்கோவிhttp://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comBlogger36125tag:blogger.com,1999:blog-201299669322548648.post-44277155156606344612013-03-02T20:51:32.222+05:302013-03-02T20:51:32.222+05:30@anandh ganesh
மின்னஞ்சல் அனுப்பியுள்ளேன் நண்பரே....@anandh ganesh

மின்னஞ்சல் அனுப்பியுள்ளேன் நண்பரே.செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-47198169431573750032013-03-02T19:58:41.398+05:302013-03-02T19:58:41.398+05:30Dear Sir,
We are From Tuticorin Dt, Our Temple is...Dear Sir,
We are From Tuticorin Dt, Our Temple is "SREE iLLANGUDI SASTHA"..
Now Temple Renovation ongoing.

We want Small Dtls about Sastha,

We need "ALL Ayyanar's Names and Photos" . If u Have Please Help me...Anonymoushttps://www.blogger.com/profile/14931615851660890253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-83666095511997879492011-04-26T11:04:14.201+05:302011-04-26T11:04:14.201+05:30naanum enathu siru vayathil antha kovilukku kuduma...naanum enathu siru vayathil antha kovilukku kudumathudan sendrullen.

vazhthukkalCHELLIAHhttps://www.blogger.com/profile/13122699136837251270noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-87330889108818632072011-04-15T23:26:18.194+05:302011-04-15T23:26:18.194+05:30@kmr.krishnan விளக்கத்திற்கு நன்றி ஐயா!@kmr.krishnan விளக்கத்திற்கு நன்றி ஐயா!செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-56127835551356285282011-04-15T22:58:35.532+05:302011-04-15T22:58:35.532+05:30ஆம்!செங்கோவி! சாஸ்தா அல்லது சாத்தன் என்பதே பூர்ணா ...ஆம்!செங்கோவி! சாஸ்தா அல்லது சாத்தன் என்பதே பூர்ணா புஷ்கலையுடன்
இருக்கும் அய்யனாருக்குப் பெயர்.வடக்கே பிள்ளையார் திருமணம் ஆனவர்.
கார்திகேயன் பிரம்மச்சாரி. தெற்கே பிள்ளையார் பிரமச்சாரி. முருகன் திருமணம் ஆனவர்.எல்லாம் பல வேரியஷன்ஸ்!kmr.krishnanhttps://www.blogger.com/profile/00003470883657086247noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-17757388690350530812011-04-15T15:45:55.143+05:302011-04-15T15:45:55.143+05:30@kmr.krishnan தலைமுறை தலைமுறையாக இதைச் செய்துவருகி...@kmr.krishnan தலைமுறை தலைமுறையாக இதைச் செய்துவருகிறோம்..யாரோ சொன்னார்கள் என்பதற்காக இதை மாற்றமுடியாது இல்லையா..

உண்மை தான் அய்யா, தலைவன் வழிபாடே இவ்வாறு நிலைத்திருக்கலாம்..பூர்ணா-புஷ்கலாவுடன் இருப்பவர் சாத்தன் என்று சொல்வது தானே இன்னும் சரியாக இருக்கும்?..அய்யப்பன் பிரமச்சாரி அவதாரம் இல்லையா?..வேர்களைத் தேடி இன்னும் படிக்கவில்லை..வகுப்பறையை மொத்தமாக ஒருநாள் உட்கார்ந்து படிப்பது வழக்கம்..படித்துவிட்டு கமெண்ட் போடுகிறேன்.செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-66086858733370156192011-04-15T04:36:47.562+05:302011-04-15T04:36:47.562+05:30கருணாநிதி பொங்கலைத் தமிழ்ப்புத்தாண்டாக அறிவித்து ...கருணாநிதி பொங்கலைத் தமிழ்ப்புத்தாண்டாக அறிவித்து இருந்தாலும், இங்கு வந்துள்ள பலரும் அந்த அறிவிப்பைப் புறம் தள்ளி சித்திரையையே புத்தாண்டாக எடுத்துக் கொண்டுள்ளது வியப்பே.பழக்க வழக்கங்கள் அவ்வளவு சுலபமாகப் போவதில்லை.தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

பெரும்பாலும் அய்யனாரே பலருக்கும் குலதெய்வம்.பூர்ண புஷ்கலாவுடன் இருந்தால் அவரை அய்யப்பன் என்பதுதான் முறை. தனியாகக் கையில் கத்தியுடன் பிரம்மாண்டமான சுதைச்சிற்பமாக இருந்தால் அவர் அய்யனார்.
புதன் சனிதான் எல்லா இடத்திலும் அய்யனாருக்கு பூஜை. அப்போ அது விஷ்ணு அம்சம் என்பது புலனாகிறது.

என் கட்டுரை "வேர்களைத் தேடி ஒரு பயணம்" வகுப்பறையில் வெளியாகி உள்ளது.வாசித்தீர்களா? அதுவும் குலதெய்வ வழிபாடே...!

chieftain தலைவன் வழிபாடே அய்யனார் வழிபாடாக வந்து இருக்கலாம்.kmr.krishnanhttps://www.blogger.com/profile/00003470883657086247noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-48998844532136517172011-04-14T15:28:02.461+05:302011-04-14T15:28:02.461+05:30@சென்னை பித்தன்//எங்கள் குலதெய்வமும், அய்யனார்தான்...@சென்னை பித்தன்//எங்கள் குலதெய்வமும், அய்யனார்தான் // ஆஹா, ரொம்ப சந்தோசம் சார்!செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-59799621668546260312011-04-14T15:18:26.301+05:302011-04-14T15:18:26.301+05:30@MANO நாஞ்சில் மனோ புது வருஷ வாழ்த்துக்கு நன்றிண்ண...@MANO நாஞ்சில் மனோ புது வருஷ வாழ்த்துக்கு நன்றிண்ணே!செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-4825522094769157142011-04-14T15:17:18.695+05:302011-04-14T15:17:18.695+05:30@! சிவகுமார் ! சிவா, ராஜபாளையத்துக்காரரா இருந்துக்...@! சிவகுமார் ! சிவா, ராஜபாளையத்துக்காரரா இருந்துக்கிட்டு, இன்னும் அங்க போனய்ஜில்லையா..செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-74492384626619879852011-04-14T15:15:46.883+05:302011-04-14T15:15:46.883+05:30@மனோவி புத்தான்ண்டு இல்லையா, அதனால படங்கள் அமைதியா...@மனோவி புத்தான்ண்டு இல்லையா, அதனால படங்கள் அமைதியாகத் தான் இருக்கும்!செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-75185225864766804232011-04-14T15:14:51.584+05:302011-04-14T15:14:51.584+05:30@Uma நன்றி சகோதரி..உங்களுக்கும் அஃதே!@Uma நன்றி சகோதரி..உங்களுக்கும் அஃதே!செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-12322488297667189632011-04-14T15:14:15.041+05:302011-04-14T15:14:15.041+05:30@ரஹீம் கஸாலி நன்றி கஸாலி!@ரஹீம் கஸாலி நன்றி கஸாலி!செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-43711044543640661562011-04-14T14:05:19.708+05:302011-04-14T14:05:19.708+05:30எங்கள் குலதெய்வமும், அய்யனார்தான் - மன்னார்குடி அர...எங்கள் குலதெய்வமும், அய்யனார்தான் - மன்னார்குடி அருகில் ,ரங்கநாதபுரம் என்னும் கிராமம்.விக்கிரகம் கிடையாது மூன்று கல்தான்,பூர்ண புஷ்கலாம்பா சமேத அய்யனார்.முன்னால் காவல் வீரப்பன்.தைப் பூசத்தன்று விமரிசையாக விழா நடைபெறும்!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-65722660224608332562011-04-14T13:52:39.716+05:302011-04-14T13:52:39.716+05:30படங்கள் சூப்பர்......
இனிய புது வருஷ வாழ்த்துகள் ந...படங்கள் சூப்பர்......
இனிய புது வருஷ வாழ்த்துகள் நண்பா....MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-36617248403539475762011-04-14T12:01:50.286+05:302011-04-14T12:01:50.286+05:30நம்ம சொந்த ஊரும் ராஜபாளையம்தான். குலதெய்வ கோவில் க...நம்ம சொந்த ஊரும் ராஜபாளையம்தான். குலதெய்வ கோவில் கழுகுமலைக்கு செல்ல காத்திருக்கிறேன். அய்யனார் அருவியில் குளிக்கவும் ஆசை. என்று ஆசை நிறைவேறும் என்று தெரியவில்லை.Sivakumarhttps://www.blogger.com/profile/14771903261005348572noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-88536571728641222442011-04-14T10:59:30.319+05:302011-04-14T10:59:30.319+05:30படங்கள் அமைதியாக இருக்கின்றதே...
சச்சின் மகுடம் :...படங்கள் அமைதியாக இருக்கின்றதே...

சச்சின் மகுடம் : www.tamiltel.inமனோவிhttps://www.blogger.com/profile/14177108847460133534noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-91034330251864359272011-04-14T10:35:22.384+05:302011-04-14T10:35:22.384+05:30உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்த...உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.Umahttps://www.blogger.com/profile/18358251589662170696noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-17200247310903772942011-04-14T09:48:13.905+05:302011-04-14T09:48:13.905+05:30@Sankar Gurusamyநன்றி சார், உங்களுக்கும், உங்கள் க...@Sankar Gurusamyநன்றி சார், உங்களுக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-27892666901524868142011-04-14T09:47:22.616+05:302011-04-14T09:47:22.616+05:30@வைகை//ஒரு மனுசன நல்லவனா மாற விடுங்கையா...( ஆமா..எ...@வைகை//ஒரு மனுசன நல்லவனா மாற விடுங்கையா...( ஆமா..எப்ப கெட்டவனா இருந்தாரு?)// கேள்வியும் பதிலும் நீங்களே சொல்லீட்டா, நான் என்ன சொல்ல..செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-5134306734966817462011-04-14T09:46:39.185+05:302011-04-14T09:46:39.185+05:30@விக்கி உலகம் தக்காளியை விட இந்த கமெண்ட் நல்லாயிரு...@விக்கி உலகம் தக்காளியை விட இந்த கமெண்ட் நல்லாயிருக்கு விக்கி.செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-58077112072237402022011-04-14T09:46:07.684+05:302011-04-14T09:46:07.684+05:30@சி.பி.செந்தில்குமார்/எங்கண்ணன் வீட்ல எப்பவெல்லாம்...@சி.பி.செந்தில்குமார்/எங்கண்ணன் வீட்ல எப்பவெல்லாம் சண்டையோ அப்பவெல்லாம் ஆன்மீகப்பதிவு போடுவார்..// அனுபவம் பேசுதோ..செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-54427895246315224062011-04-14T09:45:34.032+05:302011-04-14T09:45:34.032+05:30@!* வேடந்தாங்கல் - கருன் *! உங்களுக்கும் புத்தாண்ட...@!* வேடந்தாங்கல் - கருன் *! உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகள் கருன்.செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-90975194735214332022011-04-14T09:45:01.825+05:302011-04-14T09:45:01.825+05:30@டக்கால்டி புத்தாண்டும் அதுவுமா ரொம்ப சலிச்சுக்கிற...@டக்கால்டி புத்தாண்டும் அதுவுமா ரொம்ப சலிச்சுக்கிறீங்களே..செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-23062713663442815732011-04-14T09:42:56.350+05:302011-04-14T09:42:56.350+05:30தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்...தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்...Sankar Gurusamyhttps://www.blogger.com/profile/08937571453554985055noreply@blogger.com