tag:blogger.com,1999:blog-201299669322548648.post2653946629264697640..comments2023-11-20T14:46:29.003+05:30Comments on செங்கோவி: திமுக: இளவரசர் பட்டம் வெல்வாரா?செங்கோவிhttp://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-201299669322548648.post-50815353177980190832014-04-21T19:38:15.984+05:302014-04-21T19:38:15.984+05:30நல்லதொரு அலசல்! முன்பை விட இப்போது ஸ்டாலினிடம் கொஞ...நல்லதொரு அலசல்! முன்பை விட இப்போது ஸ்டாலினிடம் கொஞ்சம் பக்குவம் தென்படுகிறது! பதினைந்து சீட்டாவது பிடிக்கும் என்றே நினைக்கிறேன்! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-85538639951671084452014-04-21T12:45:22.778+05:302014-04-21T12:45:22.778+05:30திருடர் முன்னேற்றக் கழகத்துக்கு,ஒரு பன்னிரண்டு தொக...திருடர் முன்னேற்றக் கழகத்துக்கு,ஒரு பன்னிரண்டு தொகுதிகள் கிட்டலாம்.Anonymoushttps://www.blogger.com/profile/05020897456582477193noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-76747718942727354952014-04-21T12:43:51.199+05:302014-04-21T12:43:51.199+05:30மின் வெட்டு : அம்மையாராவது இந்த பிரச்சினையை தீர்த்...மின் வெட்டு : அம்மையாராவது இந்த பிரச்சினையை தீர்த்திருக்கலாம். அவரும் மகா தியானத்தில் ஆழ்ந்துவிட்டதால், இன்னும் மின்வெட்டுப் பிரச்சினைக்கு திமுக திட்டு வாங்க வேண்டியுள்ளது.///:ஓஹோ........Anonymoushttps://www.blogger.com/profile/05020897456582477193noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-52997160971221615802014-04-21T12:20:30.961+05:302014-04-21T12:20:30.961+05:30சிறப்பான அலசல்.///திமுக தொண்டர்கள் ஸ்டாலினின் தலைம...சிறப்பான அலசல்.///திமுக தொண்டர்கள் ஸ்டாலினின் தலைமையை ஏற்க முடிவுசெய்துவிட்டார்கள் என்பதே நிதர்சனம்.///வேறு தேர்வின்றி...........அப்படித் தானே?///"அழகு"ப் புள்ள 'ரௌடி' ங்கிறதால ன்னும் சொல்லலாம்!Anonymoushttps://www.blogger.com/profile/05020897456582477193noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-71835646420612687462014-04-20T23:32:23.978+05:302014-04-20T23:32:23.978+05:30// மொ.ராசு (Real Santhanam Fanz ) said...
முழுமையா...// மொ.ராசு (Real Santhanam Fanz ) said...
முழுமையான அலசல்...
2009ஐ பொறுத்தவரை அப்பொழுது திமுக, அதிமுக இரண்டில் எந்த கட்சி மாநிலத்தில் அதிகாரத்தில் இருந்திருந்தாலும் விளைவு ஒன்றே!
அப்பொழுது திமுக ஆட்சியில் இருந்த காரணத்தினால் வரலாற்றில் பதிக்கப்பட்ட கெட்ட பெயரை அவர்கள் பெற்று கொண்டார்கள்!//

உண்மை தான் மொக்கை..என்னைக்கும் போடாத சீதேவி தானம் போடலை, எப்பவும் போடற மூதேவிக்கு என்ன கொள்ளை?-ங்கிற கதைதான். திமுகவால் எதையும் நிறுத்தியிருக்க முடியாது. ஆனால் எம்.பிக்கள் பதவி விலகல் மூலமாக இந்த அவப்பெயரைத் தவிர்த்திருக்கலாம். அந்த நேரத்தில் 2ஜி முக்கியமாகப் போய்விட்டது என்பதே குற்றச்சாட்டு.

ஜெ. அப்போது முதல்வராக இருந்திருந்தால், கலைஞரைவிட மோசமாகவே நடந்திருப்பார் என்பதும் உண்மை. நேரம் அவர் பக்கம், தப்பித்துவிட்டார்.
செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-13145342153230993452014-04-20T23:29:37.471+05:302014-04-20T23:29:37.471+05:30 //Manimaran said...
இதை நீங்கள் நெகடிவ் பாய்ண்டில... //Manimaran said...
இதை நீங்கள் நெகடிவ் பாய்ண்டில் சேர்க்காததற்கு கடுமையான் கண்டனங்கள்.:-)//
ஆமாம், தவறு தான். மேலும் லதிமுக கலைக்கப்படவில்லை எனும் நல்ல செய்தியையும் தலைவர் டி.ஆர்.சொல்லி இருந்தார். நன்றி தலைவா என்று கைகூப்பி அழுதேன்.செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-9279768552822749802014-04-20T23:28:24.008+05:302014-04-20T23:28:24.008+05:30//Manimaran said... வெற்றியோ தோல்வியோ இந்த தேர்தலி...//Manimaran said... வெற்றியோ தோல்வியோ இந்த தேர்தலில் திமுகவின் வாக்கு வங்கி சிதறாமல் அந்தக்கட்சிக்கு விழும் என்பதில் சந்தேகமில்லை.//

பதிவிலேயே சொன்னபடி, ஸ்டாலினை திமுகவினர் மனதார ஏற்றுக்கொண்டுவிட்டார்கள். அழகிரியால் பாதிப்பு, வெளிஓட்டுக்கள் மீது தான்.செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-57837517133131663802014-04-20T23:22:20.800+05:302014-04-20T23:22:20.800+05:30சமீபத்தில் அனைத்திந்திய லட்சிய திமுகவின் அகில உலகத...சமீபத்தில் அனைத்திந்திய லட்சிய திமுகவின் அகில உலகத் தலைவர் T.ராஜேந்தரின் பேட்டியை காண நேர்ந்தது. கலைஞர் கூப்பிட்டு கட்சியில் பதவி தருகிறேன் என்று சொல்லி தராமல் விட்டுவிட்டதால் திமுகவுக்கு ஆதரவு இல்லையென தீர்க்கமாக சொல்லியிருந்தார். இது திமுகவுக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் என்பதில் அணுவளவும் சந்தேகமில்லை. பல தொகுதிகளில் இதனால் திமுகவுக்கு டெபாசிட் கிடைக்க வாய்ப்பில்லாமல் போகலாம். இதை நீங்கள் நெகடிவ் பாய்ண்டில் சேர்க்காததற்கு கடுமையான் கண்டனங்கள்.:-)
Manimaranhttps://www.blogger.com/profile/08159131073319564905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-32806814362339690862014-04-20T23:16:11.848+05:302014-04-20T23:16:11.848+05:30இதில் பாசிடிவ் பாயிட்ஸ் முஸ்லிம் ஓட்டுகள் மட்டுமல்...இதில் பாசிடிவ் பாயிட்ஸ் முஸ்லிம் ஓட்டுகள் மட்டுமல்ல. சிறுபான்மையினர் + தலித் ஓட்டுகள். இந்தத் தேர்தலில் திமுக மொத்தமாக அறுவடை செய்ய வாய்ப்பிருக்கிறது. திருமாவின் கூட்டால் வழக்கமான வன்னியர் ஓட்டுகள் விழாமல் போவதற்கும் வாய்ப்பிருக்கிறது. Manimaranhttps://www.blogger.com/profile/08159131073319564905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-47993889740648610682014-04-20T23:14:53.482+05:302014-04-20T23:14:53.482+05:30முழுமையான அலசல்...
2009ஐ பொறுத்தவரை அப்பொழுது திமு...முழுமையான அலசல்...
2009ஐ பொறுத்தவரை அப்பொழுது திமுக, அதிமுக இரண்டில் எந்த கட்சி மாநிலத்தில் அதிகாரத்தில் இருந்திருந்தாலும் விளைவு ஒன்றே!
அப்பொழுது திமுக ஆட்சியில் இருந்த காரணத்தினால் வரலாற்றில் பதிக்கப்பட்ட கெட்ட பெயரை அவர்கள் பெற்று கொண்டார்கள்! M (Real Santhanam Fanz)https://www.blogger.com/profile/15607785273362481759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-49521551554439589712014-04-20T23:09:21.847+05:302014-04-20T23:09:21.847+05:30This comment has been removed by the author.Manimaranhttps://www.blogger.com/profile/08159131073319564905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-536977318307255712014-04-20T23:09:20.202+05:302014-04-20T23:09:20.202+05:30நடுநிலையான அலசல். இது ஸ்டாலினுக்கு முக்கியமான தேர்...நடுநிலையான அலசல். இது ஸ்டாலினுக்கு முக்கியமான தேர்தல் என்பது நூறு சதவீத உண்மைதான். இதற்கு நிறைய கோணங்கள் இருக்கிறது. ஸ்டாலினை சுற்றியிருக்கும் அவரது நலம் விரும்பிகள் மற்றும் ஆலோசனை சொல்பவர்கள் அனைவருமே சமகால பிரச்சனைகளையும் மக்களின் எண்ணங்களையும் தெளிவாக புரிந்துகொண்டவர்கள். குறிப்பாக இணையத்தில் என்ன விதமான விமர்சனங்கள் திமுகவுக்கு எதிராக வருகிறது என்பதை உன்னிப்பாக கவனிக்கிறார். தேர்தலின் வெற்றிக்கு இணையமும் முக்கியப் பங்கை வகிக்கிறது என்பதை உணர்ந்துதான் சமீபத்தில் முகநூளில் இயங்கும் திமுக ஆதரவாளர்களை சந்தித்து வாழ்த்தும் தெரிவித்தார்.

அதேவேளையில் , இணையத்தில் திமுகவிற்கு எதிரான விமர்சனங்களை அவர் உணராமல் இல்லை. ஆனால் அதற்குத் தகுந்தாற்போல் கட்சி முடிவுகளில் நேரடியாக தலையிட நிறைய தடைகள் முன்பு அவருக்கு இருந்தது. FDA வுக்கு ஆதரவாக செயல்பட கனிமொழியும் அழகிரியும் கடுமையான அழுத்தம் கலைஞருக்கு கொடுத்தபோது அதை எதிர்த்தவர் ஸ்டாலின். கடைசியில் கனிமொழியின் கையே ஓங்கியது.

காங்கிரசை விட்டு திமுக வெளியேற வேண்டும் என்பதில் அனைத்து திமுக உடன்பிறப்புகளும் உறுதியாக இருந்ததை உணர்ந்துதான் தன் அண்ணனையே பகைத்துக் கொண்டு காங்கிரசுக்கான ஆதரவை விலக்க வைத்தார் ஸ்டாலின். கட்சியை உயிர்ப்புடன் வைக்கவேண்டுமானால் தெளிவான கொள்கை முடிவுவேண்டும் . அதற்கு கட்சி ஒருவரின் கட்டுப்பாட்டில் இருக்கவேண்டும் என்பதை உணர்ந்துதான் கட்சியை தன் வயப்படுத்தியிருக்கிறார் ஸ்டாலின் என நினைக்கிறேன்.

அழகிரி நீக்கம் பற்றியோ அல்லது காங்கிரஸ் உறவுக்கு அடிகோலும் மற்ற தலைவர்களை ஸ்டாலின் மதிக்காதது பற்றியே(கலைஞராக இருந்தாலும் !) திமுக தொண்டர்கள் மத்தியில் எந்த சலனமும் இல்லை என்பதுதான் என்பார்வை. வெற்றியோ தோல்வியோ இந்த தேர்தலில் திமுகவின் வாக்கு வங்கி சிதறாமல் அந்தக்கட்சிக்கு விழும் என்பதில் சந்தேகமில்லை.Manimaranhttps://www.blogger.com/profile/08159131073319564905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-17087587623767769742014-04-20T22:44:33.403+05:302014-04-20T22:44:33.403+05:30// MANO நாஞ்சில் மனோ said...
எந்த கட்சி வந்தாலும் ...// MANO நாஞ்சில் மனோ said...
எந்த கட்சி வந்தாலும் மக்கள் பிரச்சினை தீரப்போவது இல்லை, திமுக ஈழம் விஷயத்தில் துரோகம் செய்திருப்பது வரலாற்றில் பதிக்கப்பட்டு விட்டது என்பதே சத்தியமான உண்மை !//

உண்மை.செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-32413121780160549752014-04-20T22:44:04.888+05:302014-04-20T22:44:04.888+05:30@ரஹீம் கஸாலி ஒன்னும் கணிக்க முடியலை கஸாலி.@ரஹீம் கஸாலி ஒன்னும் கணிக்க முடியலை கஸாலி.செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-19060886824631886572014-04-20T22:43:24.139+05:302014-04-20T22:43:24.139+05:30எந்த கட்சி வந்தாலும் மக்கள் பிரச்சினை தீரப்போவது இ...எந்த கட்சி வந்தாலும் மக்கள் பிரச்சினை தீரப்போவது இல்லை, திமுக ஈழம் விஷயத்தில் துரோகம் செய்திருப்பது வரலாற்றில் பதிக்கப்பட்டு விட்டது என்பதே சத்தியமான உண்மை !MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-39426851030332019512014-04-20T22:41:38.144+05:302014-04-20T22:41:38.144+05:30சூப்பர்யா. ஆனால் பாதிக்கும் மேற்பட்ட தொகுதிகளில் த...சூப்பர்யா. ஆனால் பாதிக்கும் மேற்பட்ட தொகுதிகளில் திமுக ஜெயித்து விடும் என்றே நினைக்கிறேன். ரஹீம் கஸ்ஸாலிhttps://www.blogger.com/profile/08374440475094544978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-37942336883429641362014-04-20T22:40:02.611+05:302014-04-20T22:40:02.611+05:30சூப்பர்யா. ஆனால் பாதிக்கும் மேற்பட்ட தொகுதிகளில் த...சூப்பர்யா. ஆனால் பாதிக்கும் மேற்பட்ட தொகுதிகளில் திமுக ஜெயித்து விடும் என்றே நினைக்கிறேன். ரஹீம் கஸ்ஸாலிhttps://www.blogger.com/profile/08374440475094544978noreply@blogger.com