tag:blogger.com,1999:blog-201299669322548648.post3916187666276691223..comments2023-11-20T14:46:29.003+05:30Comments on செங்கோவி: முருக வேட்டை_14செங்கோவிhttp://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-201299669322548648.post-26942638218420302652012-06-15T19:23:25.130+05:302012-06-15T19:23:25.130+05:30நீண்ட நாட்கள் வராமல் இருந்ததற்கு மன்னிக்க.சுவாரஸ்ய...நீண்ட நாட்கள் வராமல் இருந்ததற்கு மன்னிக்க.சுவாரஸ்யமாக இருக்கிறது கதை.இன்மேல்தான் பின்னே சென்று பார்க்க வேண்டும்சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-80097714995082142142012-06-15T13:40:55.050+05:302012-06-15T13:40:55.050+05:30இந்த இடம் லாஜிக் உதைக்குதே,
என்னதான் ஒரு டெக்னிக...இந்த இடம் லாஜிக் உதைக்குதே,

என்னதான் ஒரு டெக்னிகலான கிஃப்ட் என சொல்லப்பட்டாலும் , ஏற்கனவே நல்ல நண்பர்களாக இல்லாத இருவரிடையில் இது போன்ற கிஃப்ட் தருவது பக்கா அயோக்கியத்தனம் என பிற போலீள் மூளைகளுக்குத் தோன்றவில்லையா?.

(அது டம்மி பாமாக இல்லாமல் ஒரு மியூஸிக் வருவது போலிருந்தால் கூட பரவாயில்லை.. ஆனால் ஏன் "டம்மி டைம் பாம் மாதிரி ...".... தரவேண்டும்?.)

அதே போல சரவணன் சற்று நிதானமாக அகிலாவின் அறைக்கு அந்த பார்சலை எடுத்துச் சென்றிருக்கலாம் / அகிலாவுக்குப் போன் செய்திருக்கலாம் / பாம்-ஸ்குவாடுக்கு கொடுத்து, பாண்டியன் மேல் புகார் கொடுத்திருக்கலாம். ஏன் கைகலப்பில் ஈடுபடவேண்டும், அதுவும் அலுவலகத்துக்குள்ளேயே..? இக்கட்டான சமயங்களில் யோசித்துச் செயல்பட வேண்டுமென போலீஸ் டிரெயினிங்கில் சொல்லித்தரப்படுமல்லவா...மனு - தமிழ்ப் புதிர்கள்https://www.blogger.com/profile/14728028178827368767noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-4271181094121498082012-06-15T10:38:57.426+05:302012-06-15T10:38:57.426+05:30வணக்கம்,செங்காவி!சஸ்பென்ஸ் வைக்கலேன்னா என்ன க்ரைம்...வணக்கம்,செங்காவி!சஸ்பென்ஸ் வைக்கலேன்னா என்ன க்ரைம்?ஹ!ஹ!ஹா!!!!!ப.ரா ஷாக்காகப் போறாரு!பிரகாஷ்,ஏற்கனவே ஆயிட்டாரு,ஹி!ஹி!ஹீ!!!!!!Yoga.S.https://www.blogger.com/profile/10922219269496807814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-43730714407439046872012-06-15T04:04:39.939+05:302012-06-15T04:04:39.939+05:30.இனிமே நீங்க முத்துராமன் சார் கொலைக்கேஸை டீல் பண்ண....இனிமே நீங்க முத்துராமன் சார் கொலைக்கேஸை டீல் பண்ண வேண்டாம். அந்த கேஸ்ல இருந்து பெர்மனெண்ட்டா உங்களை தூக்கறேன். பாண்டியன் பார்த்துப்பார், அந்தக் கேஸை!”///

என்னய்யா, பொசுக்குனு சரவணனை இப்படி டம்மி ஆக்கிட்டிங்கதமிழ்வாசி பிரகாஷ்https://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.com