tag:blogger.com,1999:blog-201299669322548648.post4459346921250412656..comments2023-11-20T14:46:29.003+05:30Comments on செங்கோவி: 2013 : ஜாம்பவான்களைக் கவுத்திய டாப் 5 திரைப்படங்கள்செங்கோவிhttp://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-201299669322548648.post-33124005904032622612013-12-05T10:16:58.604+05:302013-12-05T10:16:58.604+05:30//dinesh babu jothi said... [Reply]
Dai sengovi n...//dinesh babu jothi said... [Reply]
Dai sengovi nee yaen eppavumae kamal haasan'a ottra? Avar mathiri 10% avathu unnala padam edukka mudiyama allathu prachanai vantha solve panra thirama irukkae.un thaguthi arinthu pesu //

அண்ணாச்சி, என் பழைய பதிவுகளை நல்லாப் பாருங்க..கமல் மேல எவ்ளோ மதிப்பு வச்சிருக்கேன்னு தெர்யும். நமக்குப் பிடிச்சவங்களைத்தானே கிண்டல் பண்ண முடியும்!செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-33053862868199417492013-12-05T10:14:23.915+05:302013-12-05T10:14:23.915+05:30//ஸ்கூல் பையன் said... [Reply]
நல்ல விரிவான அலசல்...//ஸ்கூல் பையன் said... [Reply]
நல்ல விரிவான அலசல், நான் இரண்டாம் உலகம், தலைவா தவிர்த்து வேறு எதுவும் பார்க்கவில்லை, நல்லவேளை...//

தப்பிச்சீங்க...!செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-52787056693889501782013-12-05T10:13:39.185+05:302013-12-05T10:13:39.185+05:30Manimaran said... [Reply]
//எங்கே இரண்டாம் உலகத்...Manimaran said... [Reply]

//எங்கே இரண்டாம் உலகத்துக்கு விமர்சனம் எழுதாம விட்டுடீங்கலோனு நினைச்சேன்... இங்க வச்சி கிழிச்சி எடுத்திடீங்க. :-)) //

தியேட்டரில் பார்க்காததால்தான் விமர்சனம் எழுதவில்லை பாஸ்.

//ஆனால் பரதேசி, நல்லா எடுக்க வேண்டிய ஒரு நாவலை அவசரக் கோலத்தில் தெளித்தது போல குழப்பம் செய்துவிட்டார் பாலா..//

அதனால்தான் இந்த லிஸ்ட்டில் வந்திருக்கு.செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-26134222550624661742013-12-05T09:27:44.080+05:302013-12-05T09:27:44.080+05:30Dai sengovi nee yaen eppavumae kamal haasan'a ...Dai sengovi nee yaen eppavumae kamal haasan'a ottra? Avar mathiri 10% avathu unnala padam edukka mudiyama allathu prachanai vantha solve panra thirama irukkae.un thaguthi arinthu pesu dinesh babu jothihttps://www.blogger.com/profile/11474874232642727009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-51705796774441666352013-12-04T23:43:46.382+05:302013-12-04T23:43:46.382+05:30நல்ல விரிவான அலசல், நான் இரண்டாம் உலகம், தலைவா தவி...நல்ல விரிவான அலசல், நான் இரண்டாம் உலகம், தலைவா தவிர்த்து வேறு எதுவும் பார்க்கவில்லை, நல்லவேளை...கார்த்திக் சரவணன்https://www.blogger.com/profile/13371113864544355400noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-91951360914971008892013-12-04T11:49:06.117+05:302013-12-04T11:49:06.117+05:30
நல்லா அலசியிருக்கீங்க பாஸ்.. எங்கே இரண்டாம் உலகத்...
நல்லா அலசியிருக்கீங்க பாஸ்.. எங்கே இரண்டாம் உலகத்துக்கு விமர்சனம் எழுதாம விட்டுடீங்கலோனு நினைச்சேன்... இங்க வச்சி கிழிச்சி எடுத்திடீங்க. :-)) என் ரசனைப்படி மேலிருந்து நான்கு படங்களும் அந்த வகைமைக்குள் வர வேண்டிய படங்களே... ஆனால் பரதேசி, நல்லா எடுக்க வேண்டிய ஒரு நாவலை அவசரக் கோலத்தில் தெளித்தது போல குழப்பம் செய்துவிட்டார் பாலா... எரியும் பனிக்காடு நாவலை அதற்கு முன்பே படித்திருந்ததால் பரதேசி எனக்கு முழு திருப்தியளிக்கவில்லை. ஆனால் மிக வறண்ட கதைக்களத்தை தேர்வு செய்து ரிஸ்க் எடுத்ததிற்க்காக வேண்டுமானால் பாலாவை கொஞ்சம் பாராட்டலாம். Manimaranhttps://www.blogger.com/profile/08159131073319564905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-3992494159778730422013-12-04T10:26:11.427+05:302013-12-04T10:26:11.427+05:30//SUREஷ்(பழனியிலிருந்து)said...
சென்ற தேர்தல் முட...//SUREஷ்(பழனியிலிருந்து)said...
சென்ற தேர்தல் முடிவுகளுக்கு இதுவும் ஒரு காரணமாக இருக்குமோ....,//

அது நடந்தது 10 வருடங்களுக்கும் முன்னால்...
செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-14121392987391094482013-12-04T10:25:57.121+05:302013-12-04T10:25:57.121+05:30 //தனிமரம்said...
பரதேசி பார்த்தேன் மற்றவைகள் இன்... //தனிமரம்said...
பரதேசி பார்த்தேன் மற்றவைகள் இன்னும் முடிக்க நேரம் தான் தலைவா???????????????கடல் ஆதிபகவான் !!! //

தலைவாகூட பார்க்கலியா?செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-37915347676210046672013-12-04T10:25:49.225+05:302013-12-04T10:25:49.225+05:30//Subramaniam Yogarasa said...
2013-ஏப்ரலில் வெளி...//Subramaniam Yogarasa said...
2013-ஏப்ரலில் வெளியானது,ப.ரா.//

அவருக்குத் தெரிஞ்சிருக்கும் ஐயா...அமீரை ஓட்டுகிறார்.செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-68543582065883583932013-12-04T10:25:32.350+05:302013-12-04T10:25:32.350+05:30//சே. குமார்said...
முதல் நான்கும் ஒகே... பரதேசி ...//சே. குமார்said...
முதல் நான்கும் ஒகே... பரதேசி என்னைப் பொறுத்தவரை பிடித்த படமே...//

ஓகே, நோ பிராப்ளம்.செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-86812312519187794972013-12-04T10:25:21.184+05:302013-12-04T10:25:21.184+05:30//பன்னிக்குட்டி ராம்சாமிsaid...
////காவியம் # 4: ...//பன்னிக்குட்டி ராம்சாமிsaid...
////காவியம் # 4: ஆதி பகவன்...இந்தப்படம் எப்பண்ணே வந்துச்சு....?//

யோவ், இப்படில்லாம் ஒரு ஒலகப்பட டைரக்டரை அசிங்கப்படுத்தக்கூடாது.செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-28045651590540178462013-12-04T10:25:09.866+05:302013-12-04T10:25:09.866+05:30Subramaniam Yogarasa said...
அதிலும் உங்கள் விமர்...Subramaniam Yogarasa said...
அதிலும் உங்கள் விமர்சனத்தில் நீங்கள் அலசிய படங்கள் அத்தனையிலும் தாராளம்!!!//

தாரளம்னா நம்ம பாஷையில் அர்த்தம் வேற ஐயா!செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-61879254161275887322013-12-04T10:24:45.332+05:302013-12-04T10:24:45.332+05:30//கோவை ஆவிsaid...
கடைசி வரி நான் சொல்ல நினைத்ததை ...//கோவை ஆவிsaid...
கடைசி வரி நான் சொல்ல நினைத்ததை தடுத்து விட்டது. பரதேசி மற்றும் இரண்டாம் உலகத்தில் நடிகர்களின் நடிப்பில் குறை உள்ளது. //

அது இயக்குநரின் பொறுப்பு என்பது என் புரிதல்.செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-54692254878228432882013-12-04T10:24:28.358+05:302013-12-04T10:24:28.358+05:30//Parathan Tl said...
அருமையாக எழுதியுள்ளீர்கள்.....//Parathan Tl said...
அருமையாக எழுதியுள்ளீர்கள்... சிறப்பாக இருந்தது. என் ரசனையில் பெரிந்தாக சிங்கம் 2 வும் தேறவில்லை.. படம் முழுவது loud speaker தான்.. இது என் தனிப்பட்ட ரசனை தான்... ;).//

சிங்கம்-2 பக்கா மசாலா மூவி..சத்தம் கொஞ்சம் அதிகம் தான்.செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-13167415125317971952013-12-04T06:43:14.550+05:302013-12-04T06:43:14.550+05:30//உண்மையிலேயே அவர் நன்றி சொல்லவே விரும்பினார். முத...//உண்மையிலேயே அவர் நன்றி சொல்லவே விரும்பினார். முதல் டயலாக்கை அவர் சொல்லும்போது அவர் முகம் நிறைய சந்தோசத்துடன் பேசினார். கொஞ்சநேரம் விட்டிருந்தால், அவரே கலைஞருக்கு நன்றி சொல்லியிருப்பார். ஆனால் மைக் பார்ட்டி கைங்கர்யத்தால், அவர் பேசிய ஸ்டைல் எப்படி இருந்தது என்று தெரியவேண்டும்//

சென்ற தேர்தல் முடிவுகளுக்கு இதுவும் ஒரு காரணமாக இருக்குமோ....,SUREஷ்(பழனியிலிருந்து)https://www.blogger.com/profile/04820573964771790810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-33266401681730267592013-12-04T02:17:37.239+05:302013-12-04T02:17:37.239+05:30பரதேசி பார்த்தேன் மற்றவைகள் இன்னும் முடிக்க நேரம் ...பரதேசி பார்த்தேன் மற்றவைகள் இன்னும் முடிக்க நேரம் தான் தலைவா???????????????கடல் ஆதிபகவான் !!!தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-50002465527573015312013-12-04T02:11:20.883+05:302013-12-04T02:11:20.883+05:30பன்னிக்குட்டி ராம்சாமி said...
////காவியம் # 4: ஆத...பன்னிக்குட்டி ராம்சாமி said...
////காவியம் # 4: ஆதி பகவன்////

இந்தப்படம் எப்பண்ணே வந்துச்சு....?////2013-ஏப்ரலில் வெளியானது,ப.ரா.Anonymoushttps://www.blogger.com/profile/05020897456582477193noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-54132612934043421312013-12-04T00:23:44.615+05:302013-12-04T00:23:44.615+05:30முதல் நான்கும் ஒகே... பரதேசி என்னைப் பொறுத்தவரை பி...முதல் நான்கும் ஒகே... பரதேசி என்னைப் பொறுத்தவரை பிடித்த படமே...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-22759822347973910532013-12-04T00:00:26.373+05:302013-12-04T00:00:26.373+05:30////காவியம் # 4: ஆதி பகவன்////
இந்தப்படம் எப்பண்ண...////காவியம் # 4: ஆதி பகவன்////

இந்தப்படம் எப்பண்ணே வந்துச்சு....?பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-17212567976666272972013-12-03T23:19:32.623+05:302013-12-03T23:19:32.623+05:30பல முகங்கள்!ஒவ்வொருவர் ரசனையும் மாறுதலுக்குரியதே ,...பல முகங்கள்!ஒவ்வொருவர் ரசனையும் மாறுதலுக்குரியதே ,அது இயக்குனர்களுக்கும் பொருந்தும்!பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்கான கதைகள் ஏராளம்!அதிலும் உங்கள் விமர்சனத்தில் நீங்கள் அலசிய படங்கள் அத்தனையிலும் தாராளம்!!!Anonymoushttps://www.blogger.com/profile/05020897456582477193noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-18727987351924367952013-12-03T23:04:20.701+05:302013-12-03T23:04:20.701+05:30This comment has been removed by the author.Parathan Thiyagalingamhttps://www.blogger.com/profile/08701702138696032353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-36422240387536222722013-12-03T23:04:20.526+05:302013-12-03T23:04:20.526+05:30அதுவும் சரி தான் கோவை ஆவி அவர்களே இயக்குனர்கள் சற்...அதுவும் சரி தான் கோவை ஆவி அவர்களே இயக்குனர்கள் சற்று வித்தியாசமான நுட்பான்களைக் கையாள்பவர்கள்.. :)Parathan Thiyagalingamhttps://www.blogger.com/profile/08701702138696032353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-37681887235930938592013-12-03T22:48:21.232+05:302013-12-03T22:48:21.232+05:30கடைசி வரி நான் சொல்ல நினைத்ததை தடுத்து விட்டது. பர...கடைசி வரி நான் சொல்ல நினைத்ததை தடுத்து விட்டது. பரதேசி மற்றும் இரண்டாம் உலகத்தில் நடிகர்களின் நடிப்பில் குறை உள்ளது. ஆனால் இயக்குனர் சிறப்பாய் செய்திருந்தது என் புரிதல்!aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-20345055741949758112013-12-03T22:38:14.664+05:302013-12-03T22:38:14.664+05:30அருமையாக எழுதியுள்ளீர்கள்... சிறப்பாக இருந்தது. என...அருமையாக எழுதியுள்ளீர்கள்... சிறப்பாக இருந்தது. என் ரசனையில் பெரிந்தாக சிங்கம் 2 வும் தேறவில்லை.. படம் முழுவது loud speaker தான்.. இது என் தனிப்பட்ட ரசனை தான்... ;)Parathan Thiyagalingamhttps://www.blogger.com/profile/08701702138696032353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-72645600715081140352013-12-03T22:38:14.346+05:302013-12-03T22:38:14.346+05:30This comment has been removed by the author.Parathan Thiyagalingamhttps://www.blogger.com/profile/08701702138696032353noreply@blogger.com