tag:blogger.com,1999:blog-201299669322548648.post4543033798138483229..comments2023-11-20T14:46:29.003+05:30Comments on செங்கோவி: இருக்கு ஆனா இல்லை- திரை விமர்சனம்செங்கோவிhttp://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-201299669322548648.post-7182010331681133222014-08-25T21:19:45.037+05:302014-08-25T21:19:45.037+05:30அந்தப் படம் பார்க்கும்போதே, ஹீரோயின் செத்திருக்க ம...அந்தப் படம் பார்க்கும்போதே, ஹீரோயின் செத்திருக்க மாட்டார், அதனால் தான் மேலோகம் செல்லவில்லை என்று யூகித்து வைத்திருந்தேன். ஆனால் கோமாவில் இருப்பது அக்கா என்று சொல்லிவிட்டார்கள்.

நீங்கள் சொன்ன ஒரிஜினலின் கதையும் நான் யூகித்ததும் ஒன்று போல் இருக்கிறது. முதல்பாதியை அங்கே இருந்து சுட்டவர், இரண்டாம் பாதிக்கு திருதிருவென விழித்திருக்கிறார். தகவலுக்கு நன்றி நண்பரே.செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-52621622654394865972014-08-25T12:16:38.627+05:302014-08-25T12:16:38.627+05:30ஜஸ்ட் லைக் ஹெவென் என்ற ஆங்கில படத்தை காபி இது, புத...ஜஸ்ட் லைக் ஹெவென் என்ற ஆங்கில படத்தை காபி இது, புது டீம்ன்னு ஒன்னும் இல்லை
Priya Arasanhttps://www.blogger.com/profile/04550834656930891045noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-4277030450353040482014-08-16T01:42:13.099+05:302014-08-16T01:42:13.099+05:30இப்போது தான் பார்த்தேன்.நல்ல படம்.///உங்கள் விமர்ச...இப்போது தான் பார்த்தேன்.நல்ல படம்.///உங்கள் விமர்சனம் சரியானது.///பாசிடிவ் பாயிண்ட்:ஹி..ஹி..ஹீரோயின்!Anonymoushttps://www.blogger.com/profile/05020897456582477193noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-87047260757766551602014-08-03T00:54:39.287+05:302014-08-03T00:54:39.287+05:30வெளியூரி(நாட்டி)லிருந்து கருத்திட முடியவில்லை.///ந...வெளியூரி(நாட்டி)லிருந்து கருத்திட முடியவில்லை.///நல்ல விமர்சனம்,எப்படியோ ஹீரோயின் ............ஹி!ஹி!!ஹீ!!!Anonymoushttps://www.blogger.com/profile/05020897456582477193noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-61831774074705259412014-07-31T09:00:40.234+05:302014-07-31T09:00:40.234+05:30உரிச்சா...//
இந்த வார்த்தைய கண்டு பிடிச்ச உம்மை வ...உரிச்சா...//

இந்த வார்த்தைய கண்டு பிடிச்ச உம்மை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் அம்மே... கே எஸ் ரவிகுமார் அன்னான் உம்மை தேடுறதா தகவல்...MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-34786765829275452462014-07-30T18:00:22.183+05:302014-07-30T18:00:22.183+05:30ஓவியா பெரிய அளவில் தெரிந்தவர்.// ஆமா ஆமா.. ஓவியா &...ஓவியா பெரிய அளவில் தெரிந்தவர்.// ஆமா ஆமா.. ஓவியா "பெரிய அளவில்" தெரிந்தவர் தான்!!aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-72588765787563114512014-07-30T17:09:44.660+05:302014-07-30T17:09:44.660+05:30ஆதவனுக்காக இந்த படத்தை ஒரு தடவை பார்க்கலாம்.
நீங்...ஆதவனுக்காக இந்த படத்தை ஒரு தடவை பார்க்கலாம்.
நீங்கள் சொன்ன மாதிரி, நல்ல தீமை டைரக்டர் வேஸ்ட் பண்ணிட்டார்.Shankarhttps://www.blogger.com/profile/03796134965973550760noreply@blogger.com