tag:blogger.com,1999:blog-201299669322548648.post4783606336863176499..comments2023-11-20T14:46:29.003+05:30Comments on செங்கோவி: தலை தீபாவளி கொண்டாடுவது எப்படி?செங்கோவிhttp://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comBlogger206125tag:blogger.com,1999:blog-201299669322548648.post-38691224893026981902011-10-29T09:47:28.453+05:302011-10-29T09:47:28.453+05:30டிஸ்கி-1 : இது சொந்த அனுபவம் அல்ல.
நம்புறோம்டிஸ்கி-1 : இது சொந்த அனுபவம் அல்ல.
நம்புறோம்உணவு உலகம்https://www.blogger.com/profile/11880545169906751759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-67990011982536830492011-10-27T13:30:30.098+05:302011-10-27T13:30:30.098+05:30அனுபவத்தைப் பகிர்ந்தமைக்கு நன்றி... (டிஸ்கி போட்டா...அனுபவத்தைப் பகிர்ந்தமைக்கு நன்றி... (டிஸ்கி போட்டா... நம்பிடுவோமா என்ன?)
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-58551410136136587912011-10-27T07:42:02.557+05:302011-10-27T07:42:02.557+05:30:) குசும்பு:) குசும்புரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)https://www.blogger.com/profile/00279445989898370780noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-46339526371210418302011-10-26T23:21:22.723+05:302011-10-26T23:21:22.723+05:30வணக்கம் மாப்பிள
உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்...வணக்கம் மாப்பிள
உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும்
தீபாவளி நல் வாழ்த்துக்கள்..காட்டான்https://www.blogger.com/profile/12730714480651695254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-7537662581449489582011-10-26T16:50:09.670+05:302011-10-26T16:50:09.670+05:30This comment has been removed by the author.தறுதலைhttps://www.blogger.com/profile/02047950253108172443noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-22213646654121666992011-10-26T16:05:30.899+05:302011-10-26T16:05:30.899+05:30ஆப்பி டிவாளி
க்ரீட்டிங் கார்டுல அப்சைட் டுவுனா ha...ஆப்பி டிவாளி

க்ரீட்டிங் கார்டுல அப்சைட் டுவுனா haங்குர பேட் (வவ்வால்) சூப்ப்ர்.

தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள் - அக்'2011)தறுதலைhttps://www.blogger.com/profile/02047950253108172443noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-14428433262918985042011-10-26T13:29:39.137+05:302011-10-26T13:29:39.137+05:30உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும்
இனிய தீபா...உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும்

இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்Anonymoushttps://www.blogger.com/profile/15468639629938217023noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-25740808761357734992011-10-25T21:30:21.565+05:302011-10-25T21:30:21.565+05:30அறிவிப்பு :
இன்று இரவு பதிவு கிடையாது. இன்னும் இங...அறிவிப்பு :

இன்று இரவு பதிவு கிடையாது. இன்னும் இங்கே தமிழ்ப்படம் எதுவும் ரிலீஸ் ஆகவில்லை. ஏதாவது படம் ரிலீஸ் ஆனால், நாளை விமர்சனம் வரும். இல்லையேல், அடுத்த பதிவு வெள்ளி இரவு (சனிக்கிழமை) வரும்..தீபாவளியை எஞ்சாய் பண்ணுங்கள்..நன்றி!/// நன்றி!டாகுடர் படம்?!கூடவா ரிலீஸ் ஆவல???ஹி!ஹி!ஹி!!!எஞ்சாய் தீபாவளி!!!பொன் சுவார்.Yoga.S.https://www.blogger.com/profile/10922219269496807814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-34050506597313896292011-10-25T21:07:48.470+05:302011-10-25T21:07:48.470+05:30பொன் சுவார்..
தீபாவளி வாழ்த்துச் சொல்லிய அனைத்து ...பொன் சுவார்..

தீபாவளி வாழ்த்துச் சொல்லிய அனைத்து நண்பர்களுக்கும், பெரியோர்க்கும் நன்றி.

தீபாவளிக் கொண்டாட்டங்கள் முடிந்தபின், சந்திப்போம்.செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-87353726880296711402011-10-25T20:28:11.488+05:302011-10-25T20:28:11.488+05:30இப்படி நல்ல அறிவுரை யார் கொடுக்கப் போகிறார்கள்?!
...இப்படி நல்ல அறிவுரை யார் கொடுக்கப் போகிறார்கள்?!
தீபாவளி வாழ்த்துகள்.சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-11796774843892678482011-10-25T18:46:25.406+05:302011-10-25T18:46:25.406+05:30பதிவுகளும் டிஸ்கிகளும் (அதுவும் கடைசி) சூப்பர்!
...பதிவுகளும் டிஸ்கிகளும் (அதுவும் கடைசி) சூப்பர்!

தீபாவளி வாழ்த்துக்கள்!middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-8821819940119884032011-10-25T18:21:18.871+05:302011-10-25T18:21:18.871+05:30தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவ...தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் நண்பரே...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-62567875829915058312011-10-25T16:57:41.018+05:302011-10-25T16:57:41.018+05:30மாலை வணக்கம்!பொ...........................!!( நிரப...மாலை வணக்கம்!பொ...........................!!( நிரப்பவும்).எக்ஸ்டிரா ஸ்டில் போட்டிருக் கீங்களோ,இல்ல என்னோட கண்ணுக்கு படலியோ?///மச்சினி இருந்தா மட்டும் பெரிய பெரிய பட்டாசா கொளுத்தி///பெரிசாயிருந்தா பயப்புட மாட்டாங்க???Yoga.S.https://www.blogger.com/profile/10922219269496807814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-56405841596349424402011-10-25T16:53:05.642+05:302011-10-25T16:53:05.642+05:30Dr. Butti Paul said...
செங்கோவி அண்ணனுக்கு இனிய தீ...Dr. Butti Paul said...
செங்கோவி அண்ணனுக்கு இனிய தீபாவெளி வாழ்த்துக்கள். யோகா ஐய்யா, பன்னி அண்ணன், தமிழ்வாசி, மொக்கராசு, உள்பட அண்ணனின் கடைக்கு வந்து விருந்துண்டு விழாவினை சிறப்பித்த அனைவருக்கும் இனிய தீபாவெளி வாழ்த்துக்கள். ஆணி காரணமாக நேரத்துக்கு வரமுடியாமையை இட்டு மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்.///வணக்கம் டாக்டர்!பாராட்டுக்கு,ச்சி....வாழ்த்துக்கு நன்றி!இதே போல் உங்களுக்கும் தீபாவளி(தல இல்லையே?)வாழ்த்துக்கள்!சிரித்து,மகிழ்ந்து கொண்டாட வேண்டுகிறேன்! நன்றி!!!Yoga.S.https://www.blogger.com/profile/10922219269496807814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-12604047769943396502011-10-25T14:51:47.698+05:302011-10-25T14:51:47.698+05:30அமெரிக்காவுல காக்கா இருக்குது போல!! ஆனா காக்கா எல...அமெரிக்காவுல காக்கா இருக்குது போல!! ஆனா காக்கா எல்லா கண்டத்திலும் இல்ல, எங்கெங்கே இல்லன்னுதான் தெரியல. நானும் கொஞ்சம் தேடினேன், வெள்ளைக் காக்கா கூட இருக்குது.

http://carolinabirds.org/HTML/WLD_Corvidae_Crow.htm

\\சிங்கப்பூர்லதான் காக்கா முழுதும் ஒழிக்கப்பட்டதுன்னு கேள்விப்பட்டிருக்கேன்......\\
கொசுவை ஒழிக்கலாம், பார்த்தீனியம் செடிகளை ஒழிக்கலாம் பாவம் காக்காவை இந்தப் பாவிங்க எது ஒழிச்சானுங்க??Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-90918927003987402852011-10-25T14:30:32.308+05:302011-10-25T14:30:32.308+05:30'மோதிரம் வந்தாத்தான் தலைல எண்ணை வச்சிப்பேன்...'மோதிரம் வந்தாத்தான் தலைல எண்ணை வச்சிப்பேன்'னு அடம் புடிக்கற மாப்பிள்ளைங்களுக்கு அட்வைஸ் இல்லையா?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-91502366106946269822011-10-25T14:04:02.058+05:302011-10-25T14:04:02.058+05:30தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீப...தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் சகோதரா. இந்நாளில் தங்கள் குடும்பத்தினர் அனைவரும் நோய், நொடியின்றி பூரண நலத்துடன் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-41442247920393084532011-10-25T13:19:00.154+05:302011-10-25T13:19:00.154+05:30///// Jayadev Das said...

எதுக்கு காக்கா கக்கா...///// Jayadev Das said...

எதுக்கு காக்கா கக்கா போறதுக்கா? பிச்சிபுடுவேன் பிச்சி.....\\ என்னது அமெரிக்காவுல காக்காவெல்லாம் இருக்குதா, எங்க பள்ளிக் கூடத்து Geography புத்தகத்துல இதப் போடாம ஏமாத்திட்டானுன்களே, பாவிப் பசங்க./////

ங்ணா..... ஒரு பேச்சுக்கு சொன்னா போட்டுத்தளுறீங்களே? (இருந்தாலும் இதை பாருங்க http://en.wikipedia.org/wiki/American_Crow) சிங்கப்பூர்லதான் காக்கா முழுதும் ஒழிக்கப்பட்டதுன்னு கேள்விப்பட்டிருக்கேன்......பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-34947392439311919432011-10-25T13:10:15.152+05:302011-10-25T13:10:15.152+05:30\\
எதுக்கு காக்கா கக்கா போறதுக்கா? பிச்சிபுடுவேன்...\\

எதுக்கு காக்கா கக்கா போறதுக்கா? பிச்சிபுடுவேன் பிச்சி.....\\ என்னது அமெரிக்காவுல காக்காவெல்லாம் இருக்குதா, எங்க பள்ளிக் கூடத்து Geography புத்தகத்துல இதப் போடாம ஏமாத்திட்டானுன்களே, பாவிப் பசங்க.Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-90868433185756871812011-10-25T13:00:57.136+05:302011-10-25T13:00:57.136+05:30தங்கமணி உங்க பதிவுகளைப் படிப்பாங்களா?!!!
\\எதுக்க...தங்கமணி உங்க பதிவுகளைப் படிப்பாங்களா?!!!
\\எதுக்கு வம்பு, ...........இது பதிவே அல்ல...போய் தீபாவளி கொண்டாடுங்க.\\ தனுஷை நான் பார்த்து ஒரு மாசமாச்சு, ஒரு வாரமாச்சு.... என்றெல்லாம் சொல்லிவிட்டு, அட அவன் யாருன்னே எனக்குத் தெரியாதுங்கன்னு நயன் கிட்ட கருணாஸ் சொல்லுவாரே அது மாதிரி இருக்கு.

தங்களுக்கும் , தங்கள் குடும்பத்தார்க்கும் , எனது மனமார்ந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள் , செங்கோவி.Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-88973004140314439812011-10-25T12:38:35.857+05:302011-10-25T12:38:35.857+05:30இப்படியும் ஒரு பதிவா? பதிவே இல்லன்னு வேற சொல்றீங்க...இப்படியும் ஒரு பதிவா? பதிவே இல்லன்னு வேற சொல்றீங்க, அப்ப இது என்ன? அட போங்கப்பா தல சுத்துதுSURYAJEEVAhttps://www.blogger.com/profile/11426631201026402874noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-29753524871187805752011-10-25T12:04:05.385+05:302011-10-25T12:04:05.385+05:30Nice.,
அந்த நரகாசூரன் நினைவு நாள் மட்டும் தீபாவளி...Nice.,

அந்த நரகாசூரன் நினைவு நாள் மட்டும் தீபாவளி அல்ல.
நீங்கள் சிரித்து மகிழும் ஒவ்வொரு நாளும் தீபாவளி தான்.

உங்களுக்கும்,உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் என் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்...சக்தி கல்வி மையம்https://www.blogger.com/profile/08637111844922318718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-86951626980300879342011-10-25T11:52:43.327+05:302011-10-25T11:52:43.327+05:30தங்களுக்கும் தங்கள் குடும்பதாருக்கும் இனிய தீபாவள...தங்களுக்கும் தங்கள் குடும்பதாருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்....சசிகுமார்https://www.blogger.com/profile/05552079635233293592noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-28446073599262011652011-10-25T11:35:34.695+05:302011-10-25T11:35:34.695+05:30தீபாவளி நல்வாழ்த்துக்கள் பாஸ்...தீபாவளி நல்வாழ்த்துக்கள் பாஸ்...Sen22https://www.blogger.com/profile/04560638993408487282noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-6129037339877116722011-10-25T11:34:20.919+05:302011-10-25T11:34:20.919+05:30மச்சினி பற்றி சொல்றீங்களே... உங்களூக்கு.. வேணாம்.....மச்சினி பற்றி சொல்றீங்களே... உங்களூக்கு.. வேணாம்.. நான் ஏதாவது கேட்டு நீங்க அதை மாடரேட் பண்ணி.. எதுக்கு?சி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.com