tag:blogger.com,1999:blog-201299669322548648.post4876940638009147354..comments2024-03-29T15:00:57.570+05:30Comments on செங்கோவி: Non-Stop (2014) - திரை விமர்சனம்செங்கோவிhttp://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-201299669322548648.post-45444955178232345422014-03-14T20:57:04.339+05:302014-03-14T20:57:04.339+05:30@Dr B Jambulingam நன்றி சார்.@Dr B Jambulingam நன்றி சார்.செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-27146168964371909492014-03-14T11:49:37.438+05:302014-03-14T11:49:37.438+05:30வலைச்சரம் மூலமாக தங்களது பதிவைப் பார்த்தேன். விமர்...வலைச்சரம் மூலமாக தங்களது பதிவைப் பார்த்தேன். விமர்சனம் அருமை. இப்படத்தை நான் பார்த்துள்ளேன். உங்களது பதிவைப் படித்ததும் மறுபடியும் படம் பார்ப்பதுபோல இருந்தது. Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-37347199597930852002014-03-11T01:27:02.615+05:302014-03-11T01:27:02.615+05:30செங்கோவி said...இங்கிலீஷ் படப் பதிவில் தமிழ்ப்பட வ...செங்கோவி said...இங்கிலீஷ் படப் பதிவில் தமிழ்ப்பட விமர்சனமா? ரைட்டு!/////புரியிற படத்துக்குத் தானே விமர்சனம் போட முடியும்,ஹ!ஹ!!ஹா!!!Anonymoushttps://www.blogger.com/profile/05020897456582477193noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-66917894082930164082014-03-10T21:07:09.605+05:302014-03-10T21:07:09.605+05:30//A.M.M.Musammil said...
படத்தை நானும் பர்ர்தேன் ச...//A.M.M.Musammil said...
படத்தை நானும் பர்ர்தேன் சூப்பர்//

நன்றி.செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-19998572628838817412014-03-10T21:06:32.657+05:302014-03-10T21:06:32.657+05:30//Subramaniam Yogarasa said...
"நிமிர்ந்து நி...//Subramaniam Yogarasa said...
"நிமிர்ந்து நில்".ஜெயம் ரவி யை நிமிர்ந்தெழச் செய்யுமா?///வழமையான கதை.வித்தியாசமாக சொல்ல முயற்சித்திருக்கிறார்,சமுத்திரக்கனி.தமிழ் சினிமாவின் ஃபார்முலாப்படி இரட்டை வேடக் கதையில்....ஒருவர் ..................ஹூம்...அவ்வளவு தான்.//

இங்கிலீஷ் படப் பதிவில் தமிழ்ப்பட விமர்சனமா? ரைட்டு!செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-50343489820584695902014-03-10T21:05:40.569+05:302014-03-10T21:05:40.569+05:30//அமுதா கிருஷ்ணா said...
Taken 1&2 பார்த்து இர...//அமுதா கிருஷ்ணா said...
Taken 1&2 பார்த்து இருக்கேன். இதையும் பார்க்க வேண்டும்.//

குடும்பத்துடன் பார்க்கும்படியாக, டீசண்டாத் தான் எடுத்திருக்காங்க. பாருங்க அக்கா!செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-39226671913476463272014-03-10T12:53:42.405+05:302014-03-10T12:53:42.405+05:30படத்தை நானும் பர்ர்தேன் சூப்பர்படத்தை நானும் பர்ர்தேன் சூப்பர்A.M.M.Musammilhttps://www.blogger.com/profile/05921101606825733380noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-82725080911055721642014-03-10T10:44:13.599+05:302014-03-10T10:44:13.599+05:30//நிமிர்ந்து நில்".ஜெயம் ரவி யை நிமிர்ந்தெழச்...//நிமிர்ந்து நில்".ஜெயம் ரவி யை நிமிர்ந்தெழச் செய்யுமா?///வழமையான கதை//

பாஸு, வேற பூதள வந்து ஓட்டு போட்டுட்டீங்க போலிருக்கு..! ;-)aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-87370217013723813192014-03-10T04:02:14.036+05:302014-03-10T04:02:14.036+05:30"நிமிர்ந்து நில்".ஜெயம் ரவி யை நிமிர்ந்த..."நிமிர்ந்து நில்".ஜெயம் ரவி யை நிமிர்ந்தெழச் செய்யுமா?///வழமையான கதை.வித்தியாசமாக சொல்ல முயற்சித்திருக்கிறார்,சமுத்திரக்கனி.தமிழ் சினிமாவின் ஃபார்முலாப்படி இரட்டை வேடக் கதையில்....ஒருவர் ..................ஹூம்...அவ்வளவு தான்.Anonymoushttps://www.blogger.com/profile/05020897456582477193noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-85039950300426304312014-03-09T18:34:03.050+05:302014-03-09T18:34:03.050+05:30Taken 1&2 பார்த்து இருக்கேன். இதையும் பார்க்க ...Taken 1&2 பார்த்து இருக்கேன். இதையும் பார்க்க வேண்டும். அமுதா கிருஷ்ணாhttps://www.blogger.com/profile/18325922580161975224noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-63872809736660184302014-03-09T10:38:18.207+05:302014-03-09T10:38:18.207+05:30//பதிவுலகில் பாபுsaid...
Good review.. i am going...//பதிவுலகில் பாபுsaid...
Good review.. i am going to watch it..//

நன்றி பாபு.செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-4715380956193484812014-03-09T10:37:48.400+05:302014-03-09T10:37:48.400+05:30//கோவை ஆவிsaid...
ஸ்கூட்டி ஹன்சிகா வ விட அழகா.. இ...//கோவை ஆவிsaid...
ஸ்கூட்டி ஹன்சிகா வ விட அழகா.. இப்பவே தெரிஞ்சாகனும்!! ஹிஹிஹி..//

கிடையவே கிடையாது ஆவி!செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-55167726142688316972014-03-09T10:37:13.737+05:302014-03-09T10:37:13.737+05:30//வானரம் .said...
1.அதாகப்பட்டது , ஒரு ஊர்ல , உரி...//வானரம் .said...
1.அதாகப்பட்டது , ஒரு ஊர்ல , உரிச்சா , பாசிடிவ் பாய்ண்ட்ஸ் , நெகடிவ் பாய்ண்ட்ஸ், இதெல்லாம் இல்லாம எப்படியா நீ சினிமா விமர்சனம் எழுதலாம் .
2. தமிழ் படத்துக்கு கலர் கலரா ஸ்டில்லு போடுறிங்க . இந்த படத்து ஹீரோ யின் ஸ்கூட்டி மிக்னாரி ( சரியா சொல்றனா )நல்ல ஸ்டில்லே கிடைக்கலையா ?//

1. தமிழ் படத்துக்கும் இங்கிலீஷ் படத்துக்கும் வித்தியாசம் தெரியவேண்டாமா? அது தான்.

2. படத்திலேயே அது தான் மேக்ஸிமம் சீன்..அதுக்கு மேல ஒன்னும் கிடையாது. நல்ல படம்.
செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-5170618777068076172014-03-09T10:31:17.821+05:302014-03-09T10:31:17.821+05:30Good review.. i am going to watch it..Good review.. i am going to watch it..Anonymoushttps://www.blogger.com/profile/16639240054382181641noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-5734467918157447942014-03-09T07:09:38.084+05:302014-03-09T07:09:38.084+05:30ஸ்கூட்டி ஹன்சிகா வ விட அழகா.. இப்பவே தெரிஞ்சாகனும்...ஸ்கூட்டி ஹன்சிகா வ விட அழகா.. இப்பவே தெரிஞ்சாகனும்!! ஹிஹிஹி..aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-26011919057243642372014-03-09T01:04:35.314+05:302014-03-09T01:04:35.314+05:301.அதாகப்பட்டது , ஒரு ஊர்ல , உரிச்சா , பாசிடிவ் பாய...1.அதாகப்பட்டது , ஒரு ஊர்ல , உரிச்சா , பாசிடிவ் பாய்ண்ட்ஸ் , நெகடிவ் பாய்ண்ட்ஸ், இதெல்லாம் இல்லாம எப்படியா நீ சினிமா விமர்சனம் எழுதலாம் .
2. தமிழ் படத்துக்கு கலர் கலரா ஸ்டில்லு போடுறிங்க . இந்த படத்து ஹீரோ யின் ஸ்கூட்டி மிக்னாரி ( சரியா சொல்றனா )நல்ல ஸ்டில்லே கிடைக்கலையா ?வானரம் .https://www.blogger.com/profile/14335004645176635938noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-13081616157199877072014-03-09T00:49:22.603+05:302014-03-09T00:49:22.603+05:30//Dr. Butti Paul (Real Santhanam Fanz) said...
மன...//Dr. Butti Paul (Real Santhanam Fanz) said...

மனோன்னே, இங்கிலீஷ் படம்ன்னு மொட்டையா சொல்லாதீங்க, அண்ணன் வம்புல மாட்டிக்கப் போறாரு.//

அது மேட்டர்!செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-20933511549014532692014-03-09T00:48:39.124+05:302014-03-09T00:48:39.124+05:30ஸ்வாமிகளா, ஃபேஸ்புக்கிலும் ப்ளாக்கிலும் ஒரே கமெண்ட...ஸ்வாமிகளா, ஃபேஸ்புக்கிலும் ப்ளாக்கிலும் ஒரே கமெண்ட்டை போடணுமா? ஒரு இடத்தில் போட்டா போதாதா? உங்க அன்புக்கு அளவே இல்லையா!செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-54650030882769908032014-03-09T00:47:35.665+05:302014-03-09T00:47:35.665+05:30//Dr. Butti Paul (Real Santhanam Fanz) said...
ட்ர...//Dr. Butti Paul (Real Santhanam Fanz) said...
ட்ரெயிலர்ல இருந்தது தவிர கதையை லீக் செய்யாததுக்கு நன்றிகள். ஒருவேள கதையே அவ்வளுதானா? மிகுதி எல்லாம் திரைக் கதையா?//

யார் வில்லன் என தெரியாமல், ஒவ்வொருவரையும் நாம் சந்தேகப்படும்படி தான் திரைக்கதை அமைத்திருக்கிறார்கள். எனவே தான் வேறு எதையும் சொல்லவில்லை. மீதியை தியேட்டரில் பாருங்கள்.செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-51144446288751519782014-03-09T00:39:20.536+05:302014-03-09T00:39:20.536+05:30//MANO நாஞ்சில் மனோ said...
இங்கே தமிழ் படம் பாக்க...//MANO நாஞ்சில் மனோ said...
இங்கே தமிழ் படம் பாக்குறதுக்கே நேரம் பத்தலை உங்களுக்கு இங்க்லீஸ் படம் பார்க்க எப்பிடிய்யா டைம் கிடைக்குது ?//

மனோன்னே, இங்கிலீஷ் படம்ன்னு மொட்டையா சொல்லாதீங்க, அண்ணன் வம்புல மாட்டிக்கப் போறாரு. Dr. Butti Paul (Real Santhanam Fanz)https://www.blogger.com/profile/03177333471659703679noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-26799097288100777082014-03-09T00:38:09.368+05:302014-03-09T00:38:09.368+05:30ட்ரெயிலர்ல இருந்தது தவிர கதையை லீக் செய்யாததுக்கு ...ட்ரெயிலர்ல இருந்தது தவிர கதையை லீக் செய்யாததுக்கு நன்றிகள். ஒருவேள கதையே அவ்வளுதானா? மிகுதி எல்லாம் திரைக் கதையா?Dr. Butti Paul (Real Santhanam Fanz)https://www.blogger.com/profile/03177333471659703679noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-86769421262297352252014-03-09T00:38:00.626+05:302014-03-09T00:38:00.626+05:30இங்கே தமிழ் படம் பாக்குறதுக்கே நேரம் பத்தலை உங்களு...இங்கே தமிழ் படம் பாக்குறதுக்கே நேரம் பத்தலை உங்களுக்கு இங்க்லீஸ் படம் பார்க்க எப்பிடிய்யா டைம் கிடைக்குது ?

படம் பார்க்க தூண்டும் விமர்சனம் !MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-87338203358342542792014-03-09T00:37:23.223+05:302014-03-09T00:37:23.223+05:30இங்கே தமிழ் படம் பாக்குறதுக்கே நேரம் பத்தலை உங்களு...இங்கே தமிழ் படம் பாக்குறதுக்கே நேரம் பத்தலை உங்களுக்கு இங்க்லீஸ் படம் பார்க்க எப்பிடிய்யா டைம் கிடைக்குது ?

படம் பார்க்க தூண்டும் விமர்சனம் !MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-20378904266624909082014-03-09T00:36:35.053+05:302014-03-09T00:36:35.053+05:30சூப்பர்ன்னே, இந்தப் படம் தேட்டேர்ல பார்கறதா இல்ல d...சூப்பர்ன்னே, இந்தப் படம் தேட்டேர்ல பார்கறதா இல்ல dvd வரும் வரை இருக்கரதாணு குழப்பத்துல இருந்தேன், தீர்த்து வைச்சிட்டீங்க, இன்னிக்கே போயிடுவோம்.Dr. Butti Paul (Real Santhanam Fanz)https://www.blogger.com/profile/03177333471659703679noreply@blogger.com