tag:blogger.com,1999:blog-201299669322548648.post5292906102918708067..comments2023-11-20T14:46:29.003+05:30Comments on செங்கோவி: கோவை சரளா...குஷ்பூ..ஷகீலா - ஒரு பார்வைசெங்கோவிhttp://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comBlogger95125tag:blogger.com,1999:blog-201299669322548648.post-45748035385036828072012-06-20T22:13:31.744+05:302012-06-20T22:13:31.744+05:30அந்த நானா சிந்திச்சேன் வசனம் வர படம் "விரலுக்...அந்த நானா சிந்திச்சேன் வசனம் வர படம் "விரலுக்கேத்த வீக்கம்" , பாருங்க நல்ல படம் தான்Kathiravan Rathinavelhttps://www.blogger.com/profile/04938942531238762824noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-58591436077609560942011-08-08T10:36:54.959+05:302011-08-08T10:36:54.959+05:30குஷ்பூ அளவுக்கு கிராமம், நகரம் என இரு முனைகளிலும் ...குஷ்பூ அளவுக்கு கிராமம், நகரம் என இரு முனைகளிலும் பெயர் பெற்ற நடிகை சமீப காலத்தில் வேறு யாரும் இல்லை. குஷ்பூவுக்கு பின் வந்த நடிகைகள் நகரங்களைத் தாண்டி பிரபலமாகவில்லை.Kitehttps://www.blogger.com/profile/10521191008004622034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-27429453541308080992011-08-04T19:50:22.553+05:302011-08-04T19:50:22.553+05:30//பாத்தீங்களா அமைச்சரே, இவ்வளவு ஆராய்ச்சி செய்தும்...//பாத்தீங்களா அமைச்சரே, இவ்வளவு ஆராய்ச்சி செய்தும் குஷ்பூ இட்டலியை விட்டு விட்டீரே...//

எனக்கு இட்லி பிடிக்காது பாஸ்..செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-37210629037603211202011-08-04T00:36:17.758+05:302011-08-04T00:36:17.758+05:30/////அதுல இருந்து தான் ஷகீலாவோட வீழ்ச்சி தொடங்குச்.../////அதுல இருந்து தான் ஷகீலாவோட வீழ்ச்சி தொடங்குச்சு.//////

ஷகீலாவின் வீழ்ச்சி.... தமிழனின் எழுச்சி.... போதுமா....?பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-2481487111320887572011-08-04T00:35:57.469+05:302011-08-04T00:35:57.469+05:30/////அதுல இருந்து தான் ஷகீலாவோட வீழ்ச்சி தொடங்குச்.../////அதுல இருந்து தான் ஷகீலாவோட வீழ்ச்சி தொடங்குச்சு.//////

ஷகீலாவின் வீழ்ச்சி.... தமிழனின் எழுச்சி.... போதுமா....?பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-40178218805492335622011-08-04T00:33:46.211+05:302011-08-04T00:33:46.211+05:30/////அதனால சில விவரமான ரசிகர்கள் படத்தைப் பார்க்கா.../////அதனால சில விவரமான ரசிகர்கள் படத்தைப் பார்க்காம சங்கீதத்தை மட்டும் ரசிக்கிறதுலயே அதிக சந்தோசம் கிடைக்குன்னு கண்டுபிடிச்சாங்க..//////

அது நீங்கதானே.... இவ்வளவுதூரம் வந்தாச்சு, இதுக்கு மேல இப்படி கூச்சப்பட்டா எப்படி?பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-38012190401245387032011-08-04T00:32:35.308+05:302011-08-04T00:32:35.308+05:30//////ஃபேமஸ் ஆனதும் ஆஃப் பாயிலோட நிறுத்திக்கிச்சு....//////ஃபேமஸ் ஆனதும் ஆஃப் பாயிலோட நிறுத்திக்கிச்சு..//////

இதுதான் அந்த கோட்வெர்டா..... முடில சாமி.....!பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-61133344968201764992011-08-04T00:32:18.774+05:302011-08-04T00:32:18.774+05:30//////ஃபேமஸ் ஆனதும் ஆஃப் பாயிலோட நிறுத்திக்கிச்சு....//////ஃபேமஸ் ஆனதும் ஆஃப் பாயிலோட நிறுத்திக்கிச்சு..//////

இதுதான் அந்த கோட்வெர்டா..... முடில சாமி.....!பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-74741420749037970882011-08-04T00:29:23.421+05:302011-08-04T00:29:23.421+05:30////இதோட நல்ல ஸ்டில்லு கிடைக்காம நான் பட்டபாடு அந்...////இதோட நல்ல ஸ்டில்லு கிடைக்காம நான் பட்டபாடு அந்த கூகுள் ஆண்டவருக்குத் தான் தெரியும்../////

இப்ப இப்ப நல்ல நடிகைகளுக்கே நல்ல ஸ்டில்லு கெடைக்க மாட்டேங்கிது.... என்னத்த சொல்றது?பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-30021620357294356082011-08-04T00:26:36.493+05:302011-08-04T00:26:36.493+05:30/////அண்ணாமலை, சிங்கார வேலன்ல வர்ற குஷ்பூவைப் பார்.../////அண்ணாமலை, சிங்கார வேலன்ல வர்ற குஷ்பூவைப் பார்த்துத் தான் ‘கும்முன்னு இருக்கறது’ன்னா என்னன்னு தமிழன் தெரிஞ்சுக்கிட்டான். //////

அப்பத்தான் குஷ்பூ இட்லியும் வந்துச்சு.....!

பாத்தீங்களா அமைச்சரே, இவ்வளவு ஆராய்ச்சி செய்தும் குஷ்பூ இட்டலியை விட்டு விட்டீரே..... நாளை வரலாறு தவறாக பேச கூடாது அமைச்சரே...!பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-8836585545278163622011-08-04T00:24:46.846+05:302011-08-04T00:24:46.846+05:30///////தமிழ்வாசி - Prakash said...
நம்ம தமிழ்வாசி ...///////தமிழ்வாசி - Prakash said...
நம்ம தமிழ்வாசி பிரகாஷ் மூணு..மூணுன்னு ஒரு தொடர் பதிவுக்கு அழைச்சிருந்தார். >>>>>>

இந்த மாதிரி பதிவு எழுத நான் கூப்பிடலையே... உம்ம பாணியிலேயே எல்லா பதிவும் எழுதிறீரே

யோவ் தமிழ்வாசி, உம்ம பாணில எழுதத்தான் நீங்க இருக்கீங்களே? அவரு அவர் பாணிலதானே எழுதனும்?பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-66605765489449292422011-08-04T00:22:49.998+05:302011-08-04T00:22:49.998+05:30//////ஆனா அந்த முகத்துக்கும் உடம்புக்கும் சம்பந்தம...//////ஆனா அந்த முகத்துக்கும் உடம்புக்கும் சம்பந்தம் இல்லாதது தான் குஷ்பூவோட பெரிய ப்ளஸ் பாயிண்ட். கவர்ச்சிக் காட்சிகள்ல உடம்பும், மற்ற காட்சிகள்ல முகமும் குஷ்பூக்கு நல்லா கை கொடுத்துச்சு. ///////

அடடா என்ன ஒரு அரிய கண்டுபிடிப்பு, எனக்கு மட்டும் பவர் இருந்துச்சு, இப்பவே உங்களை அமேரிக்க ஜனாதிபதியாக்கிட்டுத்தான் மறுவேல பார்ப்பேன்......பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-20019932246590518732011-08-04T00:21:10.837+05:302011-08-04T00:21:10.837+05:30///////அதுவும் கார்த்திக் அதைத் தொரத்திக்கிட்டு வர...///////அதுவும் கார்த்திக் அதைத் தொரத்திக்கிட்டு வரும்போது தடுக்கி விழுமே..அந்த சீன்ல விழுந்தவன் தான் இன்னும் எந்திரிக்கலை.//////

தியேட்டர்ல எவனாவது ஜொள்ளு பார்ட்டி பக்கத்துல உக்காந்து இருந்தீங்களாண்ணே?பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-36742357496333644582011-08-04T00:18:56.845+05:302011-08-04T00:18:56.845+05:30///தமிழ்வாசி - Prakash said...
கமலே ட்ரை பண்ணியும்...///தமிழ்வாசி - Prakash said...
கமலே ட்ரை பண்ணியும் ஒன்னும் தேறலைன்னா பார்த்துக்கோங்களேன்..>>>>

கமல் என்ன ட்ரை பண்ணினார்? என்ன தேறல?

ஆனாலும் தமிழ்வாசி இப்படி அம்மாஞ்சியா இருப்பாருன்னு நான் எதிர்பார்க்கவே இல்ல......பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-42719548785188281072011-08-04T00:17:43.083+05:302011-08-04T00:17:43.083+05:30///////.கமலே ட்ரை பண்ணியும் ஒன்னும் தேறலைன்னா பார்...///////.கமலே ட்ரை பண்ணியும் ஒன்னும் தேறலைன்னா பார்த்துக்கோங்களேன்../////

என்னா டீடெயிலுய்யா......?பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-57647213622798772312011-08-04T00:16:38.440+05:302011-08-04T00:16:38.440+05:30/////ஏன்னா நம்மாளுக பாட்டி கேரக்டரா இருந்தாலும் ஏத.../////ஏன்னா நம்மாளுக பாட்டி கேரக்டரா இருந்தாலும் ஏதாவது தேறுதான்னு பார்க்குற பார்ட்டிங்க..அதனால ஒரு பொம்பளை ரசிகர்களோட கண்ணை தன் உடம்பில இருந்து மீட்டு, நகைச்சுவையைக் கவனிக்க வைக்கிறது ரொம்பக் கஷ்டமான காரியம். /////

என்ன ஒரு ஆழமான ஆராய்ச்சி....நீங்க எங்கேயோ இருக்க வேண்டியவருண்ணே....!பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-54950997289202489182011-08-04T00:14:59.826+05:302011-08-04T00:14:59.826+05:30தமிழ்வாசி இனி தொடர்பதிவுக்கு யாரையும் கூப்பிடவே மா...தமிழ்வாசி இனி தொடர்பதிவுக்கு யாரையும் கூப்பிடவே மாட்டாரு, ஏன் இனி தொடர்பதிவே எழுதமாட்டாரு....!பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-80782112691031708142011-08-04T00:12:59.242+05:302011-08-04T00:12:59.242+05:30ஒரு மூணுக்கே ஒரு பதிவா? அப்போ இன்னும் 14 மூணுகள் வ...ஒரு மூணுக்கே ஒரு பதிவா? அப்போ இன்னும் 14 மூணுகள் வர வேண்டி இருக்கே? இதெல்லாம் ரொம்ப ஓவரு ஆமா.........பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-25098568692195113092011-08-03T21:29:06.836+05:302011-08-03T21:29:06.836+05:30//சென்னை பித்தன் said...
ஒரு மூணுதானா?இன்னும் இது ...//சென்னை பித்தன் said...
ஒரு மூணுதானா?இன்னும் இது போலப் பல மூணு எழுதுங்கள்!//

எல்லாம் உங்க ஆசிர்வாதம் ஐயா.செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-61188098305278232552011-08-03T21:26:34.218+05:302011-08-03T21:26:34.218+05:30@தமிழன் //here is the youtube link to the kovai sa...@தமிழன் //here is the youtube link to the kovai sarala comedy//

ஹா..ஹா..சூப்பர் பாஸ்..ரொம்ப நன்றி தமிழன்! நானா சிந்திச்சேனா அது...செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-4136025721537861732011-08-03T20:29:44.568+05:302011-08-03T20:29:44.568+05:30ஒரு மூணுதானா?இன்னும் இது போலப் பல மூணு எழுதுங்கள்!...ஒரு மூணுதானா?இன்னும் இது போலப் பல மூணு எழுதுங்கள்!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-73267311544388786802011-08-03T20:25:42.897+05:302011-08-03T20:25:42.897+05:30here is the youtube link to the kovai sarala comed...here is the youtube link to the kovai sarala comedy

http://www.youtube.com/watch?v=Nu3U7dnjKFUதமிழன்https://www.blogger.com/profile/11238948677330520259noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-45212739419934115432011-08-03T19:08:39.714+05:302011-08-03T19:08:39.714+05:30// Raazi said...
சூப்பருங்கோ...//
நன்றிங்கோ.// Raazi said...
சூப்பருங்கோ...//

நன்றிங்கோ.செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-16786386245474083672011-08-03T19:07:49.486+05:302011-08-03T19:07:49.486+05:30//Priya said...
"நானா யோசிச்சேன் " .......//Priya said...
"நானா யோசிச்சேன் " ....அந்த படம் என்னோட favorite movie..."விரலுக்கேத்த வீக்கம் ".. நான் ஒரு 20 தடவ பாத்திருப்பேன் .. நல்ல family movie...செமையான சீன் நீங்க சொன்னது ...//

மிக்க நன்றி சகோதரி..ரொம்ப நாளா நிறையப்பேர்கிட்ட கேட்டும் கிடைக்கல..நல்ல படம் அது!செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-57236701947698079342011-08-03T19:01:25.601+05:302011-08-03T19:01:25.601+05:30சூப்பருங்கோ..சூப்பருங்கோ..Rizihttps://www.blogger.com/profile/08796556261508066029noreply@blogger.com