tag:blogger.com,1999:blog-201299669322548648.post6495352404653523385..comments2023-11-20T14:46:29.003+05:30Comments on செங்கோவி: தெகிடி - திரை விமர்சனம்செங்கோவிhttp://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comBlogger29125tag:blogger.com,1999:blog-201299669322548648.post-31368428140840405762022-04-08T02:04:49.735+05:302022-04-08T02:04:49.735+05:30படத்தின் முடிவில் "புருசோத்தமன் வைபவ்" ஏ...படத்தின் முடிவில் "புருசோத்தமன் வைபவ்" ஏன் கதைநாயகனைத் தொடர்புகொள்கிறார்?
முனைவர் கு. பத்மநாபன் முனைவர் க. கதிரவன்https://www.blogger.com/profile/06293878986053141115noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-43809567562513147712014-03-18T09:27:56.819+05:302014-03-18T09:27:56.819+05:30அடடா பாக்குறேன்...விமர்சனத்துக்கு நன்றிங்க்...அடடா பாக்குறேன்...விமர்சனத்துக்கு நன்றிங்க்...Anonymoushttps://www.blogger.com/profile/05563542778722808578noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-69013777676523725762014-03-13T13:41:22.495+05:302014-03-13T13:41:22.495+05:30குட் ரெவிஎவ்......குட் ரெவிஎவ்......Unknownhttps://www.blogger.com/profile/15223781559691041584noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-53297534195841976862014-03-12T12:20:17.405+05:302014-03-12T12:20:17.405+05:30நேத்துத் தான் பாக்கக் கெடைச்சுது!அருமை.ரெண்டு மணி ...நேத்துத் தான் பாக்கக் கெடைச்சுது!அருமை.ரெண்டு மணி நேரம் அசையாம உக்காந்து பாத்த படம்னா இதான்.தியேட்டர்ல பாத்தவங்க கூட,இண்டர்வெலுக்கு எந்திரிச்சு பாத்-ரூம் போயிருப்பாங்க!ஆனா நான்,எந்திரிக்கவே இல்ல!Anonymoushttps://www.blogger.com/profile/05020897456582477193noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-66596819673371963782014-03-01T01:04:43.454+05:302014-03-01T01:04:43.454+05:30//Subramaniam Yogarasa said...
"சந்திரா"...//Subramaniam Yogarasa said...
"சந்திரா" என்று ஒரு ராஜ பரம்பரைப் பின்னணியில் 'ஸ்ரேயா' நடித்த படம் ஒன்று ரிலீசாகி இருக்கிறது.சுமார் தான்,முடிந்தால் பாருங்கள்.//

அது கன்னடப் படம்ன்னு நினைக்கிறேன்.முடிந்தால்.....!செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-39321001138763878862014-03-01T01:03:36.449+05:302014-03-01T01:03:36.449+05:30//கோவை ஆவி said...
படம் பார்த்த பிறகு, உங்க விமர்ச...//கோவை ஆவி said...
படம் பார்த்த பிறகு, உங்க விமர்சனம் படித்தேன்.. அந்த ஆக்சன் சீக்வென்ஸ் மிஸ்ஸிங், மற்றும் லாஜிக் ஓட்டைகள் எல்லாம் சரியா எழுதியிருக்கீங்க.. ஜெய்பரகாஷ் கருத்தை தவிர எல்லாத்தையும் ஒத்துக்கறேன்.. அந்தாளு செம்மம போரு..//

நன்றி ஆவி அவர்களே..பாடல்களை முதலிலேயே கேட்காமல் போனது இன்னொரு மிஸ்டேக்.செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-24500267513940808072014-03-01T01:02:22.987+05:302014-03-01T01:02:22.987+05:30//மொ.ராசு (Real Santhanam Fanz ) said...
குமாரு பட...//மொ.ராசு (Real Santhanam Fanz ) said...
குமாரு படத்துக்கு செம ப்ரோமோஷன் கொடுக்குராப்புல.. பலரும் இந்த படத்தை பார்க்குரதகு ஆர்வமா இருக்காங்களே... //

ஏ செண்டர்ல பார்ப்பாங்க மொக்கை.செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-36520251134506019562014-03-01T01:01:16.134+05:302014-03-01T01:01:16.134+05:30// ஸ்கூல் பையன் said...
பாக்கலாமா வேண்டாமான்னு யோச...// ஸ்கூல் பையன் said...
பாக்கலாமா வேண்டாமான்னு யோசிக்கிறேன்...//

வைத்தீஸ்வரன் கோவில் போய். ஓலைச்சுவடி பார்த்து முடிவு பண்ணுவோமா?செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-90361298109298079152014-03-01T01:00:15.174+05:302014-03-01T01:00:15.174+05:30//திண்டுக்கல் தனபாலன் said...
சரியாய் இறங்கி அடிக்...//திண்டுக்கல் தனபாலன் said...
சரியாய் இறங்கி அடிக்கலேன்னாலும் ஒரு தடவை பார்க்கலாம்ன்னு சொல்றீங்க...//

ஆமா, பார்க்கலாம்ஜி.செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-61813717561120112592014-03-01T00:51:28.364+05:302014-03-01T00:51:28.364+05:30"சந்திரா" என்று ஒரு ராஜ பரம்பரைப் பின்னண..."சந்திரா" என்று ஒரு ராஜ பரம்பரைப் பின்னணியில் 'ஸ்ரேயா' நடித்த படம் ஒன்று ரிலீசாகி இருக்கிறது.சுமார் தான்,முடிந்தால் பாருங்கள்.Anonymoushttps://www.blogger.com/profile/05020897456582477193noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-62196673825035620382014-03-01T00:27:25.233+05:302014-03-01T00:27:25.233+05:30படம் பார்த்த பிறகு, உங்க விமர்சனம் படித்தேன்.. அந்...படம் பார்த்த பிறகு, உங்க விமர்சனம் படித்தேன்.. அந்த ஆக்சன் சீக்வென்ஸ் மிஸ்ஸிங், மற்றும் லாஜிக் ஓட்டைகள் எல்லாம் சரியா எழுதியிருக்கீங்க.. ஜெய்பரகாஷ் கருத்தை தவிர எல்லாத்தையும் ஒத்துக்கறேன்.. அந்தாளு செம்மம போரு..aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-14209482266715775832014-02-28T13:07:58.311+05:302014-02-28T13:07:58.311+05:30மொ.ராசு (Real Santhanam Fanz)
"அப்புறம் எனகெ...மொ.ராசு (Real Santhanam Fanz)

"அப்புறம் எனகென்னமோ அந்த வானரம் பேஸ்புக் இலியாசா இருக்குமோன்னு ஒரு டவுட்டு"

நான் பேஸ்புக் ல இல்லிங்கோ.

"யாரவது க்ரிமினாலஜி படிச்சவுங்கள கேட்டு பார்க்கலாம்"

ஜுவாலஜி படிச்சவங்கள கேட்டு பார்க்கவும்

வானரம் .https://www.blogger.com/profile/14335004645176635938noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-65487954022561405532014-02-28T13:05:58.684+05:302014-02-28T13:05:58.684+05:30கோவை ஆவி said...ஜனனி அய்யர் அவன் இவன் படத்திற்கு ப...கோவை ஆவி said...ஜனனி அய்யர் அவன் இவன் படத்திற்கு பிறகு இரண்டு மூன்று படங்களில் நடித்து விட்டார் .. பார்க்காலையா நீங்க..//செங்கோவி said... ஹி..ஹி..அவர் எங்க லிஸ்ட்ல இல்லாததால தெரியலை.///ஹ!ஹ!!ஹா!!!எங்க 'லிஸ்ட்' ல............ஹி!ஹி!!ஹீ!!!ஹன்சி தான் மொதல்ல!Anonymoushttps://www.blogger.com/profile/05020897456582477193noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-83759648821176725212014-02-28T13:03:47.066+05:302014-02-28T13:03:47.066+05:30நன்றே சொன்னீர்கள்,விமர்சனம்!நன்றி.///பார்க்கலாமா? ...நன்றே சொன்னீர்கள்,விமர்சனம்!நன்றி.///பார்க்கலாமா? :த்ரில்லர் பட விரும்பிகள், பார்க்கலாம்.///பார்ப்போம்!Anonymoushttps://www.blogger.com/profile/05020897456582477193noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-24904580913205771012014-02-28T12:58:44.067+05:302014-02-28T12:58:44.067+05:30"யோவ் வானரம், யாருய்யா நீரு? என் ப்ளாக் தவிர ...
"யோவ் வானரம், யாருய்யா நீரு? என் ப்ளாக் தவிர வேற எங்கேயும் உங்க கமெண்ட் பார்க்கலை"

http://realsanthanamfanz.blogspot.in/2014/02/blog-post_6658.htmlவானரம் .https://www.blogger.com/profile/14335004645176635938noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-37971503359840963912014-02-28T07:50:02.780+05:302014-02-28T07:50:02.780+05:30குமாரு படத்துக்கு செம ப்ரோமோஷன் கொடுக்குராப்புல.. ...குமாரு படத்துக்கு செம ப்ரோமோஷன் கொடுக்குராப்புல.. பலரும் இந்த படத்தை பார்க்குரதகு ஆர்வமா இருக்காங்களே...

அப்புறம் எனகென்னமோ அந்த வானரம் பேஸ்புக் இலியாசா இருக்குமோன்னு ஒரு டவுட்டு, யாரவது க்ரிமினாலஜி படிச்சவுங்கள கேட்டு பார்க்கலாம்... M (Real Santhanam Fanz)https://www.blogger.com/profile/15607785273362481759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-53249629872999483172014-02-28T06:56:42.888+05:302014-02-28T06:56:42.888+05:30பாக்கலாமா வேண்டாமான்னு யோசிக்கிறேன்...பாக்கலாமா வேண்டாமான்னு யோசிக்கிறேன்...கார்த்திக் சரவணன்https://www.blogger.com/profile/13371113864544355400noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-52927341052687530192014-02-28T06:16:02.952+05:302014-02-28T06:16:02.952+05:30சரியாய் இறங்கி அடிக்கலேன்னாலும் ஒரு தடவை பார்க்கலா...சரியாய் இறங்கி அடிக்கலேன்னாலும் ஒரு தடவை பார்க்கலாம்ன்னு சொல்றீங்க...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-82675831751109843672014-02-28T04:05:37.828+05:302014-02-28T04:05:37.828+05:30@வானரம் . யோவ் வானரம், யாருய்யா நீரு? என் ப்ளாக் த...@வானரம் . யோவ் வானரம், யாருய்யா நீரு? என் ப்ளாக் தவிர வேற எங்கேயும் உங்க கமெண்ட் பார்க்கலை. அதனால மத்தவங்க நானே எனக்கு உண்டாக்கிக்கிட்ட ஃபேக் ஐடின்னு நினைச்சுடப் போறாங்கய்யா..ஏதாவது க்ளூ கொடுக்கலாம்ல?செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-89326920646384237972014-02-28T04:03:28.954+05:302014-02-28T04:03:28.954+05:30@வானரம் . நான் எழுதுனதை வச்சு சொல்றீங்களா..இன்னும்...@வானரம் . நான் எழுதுனதை வச்சு சொல்றீங்களா..இன்னும் இருக்கு, சொல்லவா?

Dial M for Murder
Shadow of Doubt
The man who knew too much
Psycho
The birds
The 39 steps
There is end
8mm
Star wars
Jaw

சோ, இன்னுமா உனக்கு பைத்தியம் பிடிக்கலைன்னு தான் நீங்க கேட்கணும்!செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-19106492279763720532014-02-28T02:17:10.260+05:302014-02-28T02:17:10.260+05:30பண்ணையாரும் பத்மினியும், இது கதிர்வேலன் காதல், புல...பண்ணையாரும் பத்மினியும், இது கதிர்வேலன் காதல், புலி வால், பிரம்மன் ,ஆகா கல்யாணம் ,
wolf of wall street , இப்ப தெகிடி. ஒரு மாசத்துல ஒரு மனுசன் இவ்ளோ படத்தையா பாக்கறது.

சென்சார் போர்டு ல வேல பார்கறீங்களா இல்ல தியேட்டர் ஆபரேடரா இருக்கீங்களா ?
வானரம் .https://www.blogger.com/profile/14335004645176635938noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-45768362729190024382014-02-28T01:24:01.413+05:302014-02-28T01:24:01.413+05:30//கோவை ஆவி said...
பாடல்கள் ஏன் மைனஸ்,, ரெண்டு மூண...//கோவை ஆவி said...
பாடல்கள் ஏன் மைனஸ்,, ரெண்டு மூணு பாட்டு நல்லாயிருக்கே கேட்க, படத்தில் விண்மீன் விதையாய், யார் எழுதியதோ பாடல்கள் இல்லையா?//

தியேட்டர்ல தான் முதல்முறை கேட்டேன். அவ்வளவா ஈர்க்கலை. மேலும், இந்த படத்துக்கு பாட்டு தேவையில்லை.செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-38148602303474929132014-02-28T01:23:17.581+05:302014-02-28T01:23:17.581+05:30//Andichamy G said...
ரொம்ப நாள் கழிச்சு தியேட்டர்...//Andichamy G said...
ரொம்ப நாள் கழிச்சு தியேட்டர் போகலாம்னு தோணுது. எல்லாம் உங்க ரிவ்யூ நம்பித்தான் அண்ணே..!! நாளைக்கு போயிட்டு வந்து மிச்சத்த பேசிக்குவம்.. :) ;)//

ரைட்டு..ஹாலிவுட் படம் பார்க்குற உங்களுக்கு பிடிக்குமான்னு தெரியலை!செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-47484946381551405042014-02-28T01:22:36.458+05:302014-02-28T01:22:36.458+05:30//கோவை ஆவி said...
ஜனனி அய்யர் அவன் இவன் படத்திற்க...//கோவை ஆவி said...
ஜனனி அய்யர் அவன் இவன் படத்திற்கு பிறகு இரண்டு மூன்று படங்களில் நடித்து விட்டார் .. பார்க்காலையா நீங்க..//

ஹி..ஹி..அவர் எங்க லிஸ்ட்ல இல்லாததால தெரியலை.செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-4687347231053292772014-02-28T01:22:02.295+05:302014-02-28T01:22:02.295+05:30@கோவை ஆவி ரொம்ப எதிர்பார்க்காமல் போங்க, ஆவி.@கோவை ஆவி ரொம்ப எதிர்பார்க்காமல் போங்க, ஆவி.செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.com