tag:blogger.com,1999:blog-201299669322548648.post6578289040385342903..comments2023-11-20T14:46:29.003+05:30Comments on செங்கோவி: மன்மோகன் சிங்கை குறை சொல்லும் அப்பாடக்கர்களே..செங்கோவிhttp://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comBlogger30125tag:blogger.com,1999:blog-201299669322548648.post-79656073499571397852013-09-23T14:46:35.463+05:302013-09-23T14:46:35.463+05:30தாறுமாறு.... தாறுமாறு.... Anonymoushttps://www.blogger.com/profile/18067442082499866607noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-3765722597748990062013-09-23T14:42:06.683+05:302013-09-23T14:42:06.683+05:30தாறுமாறு.... தாறுமாறு.... Anonymoushttps://www.blogger.com/profile/18067442082499866607noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-57032538043283341372013-08-31T00:25:53.804+05:302013-08-31T00:25:53.804+05:30அடேய் சச்சு குட்டி இந்த உலகமே உன் திறமையை பார்த்து...அடேய் சச்சு குட்டி இந்த உலகமே உன் திறமையை பார்த்து வியக்கும் அளவிற்கு இந்த நாட்டின் அரசை பார் கொள்ள செய்தாய்யடா ! மற்ற நாடுகள் உன்னிடம் யானை பால் குடிக்க வேண்டுமடா என் தங்கமே.Anonymoushttps://www.blogger.com/profile/04079649480876290429noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-19166116733894272552013-08-27T11:31:31.131+05:302013-08-27T11:31:31.131+05:30நல்ல பதிவு! நல்ல வஞ்சப் புகழ்ச்சி அணி பாடுறீங்க:)நல்ல பதிவு! நல்ல வஞ்சப் புகழ்ச்சி அணி பாடுறீங்க:)RAMhttps://www.blogger.com/profile/16784572851131243374noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-14599181141450158692013-08-27T10:21:28.268+05:302013-08-27T10:21:28.268+05:30@Manickam sattanathan
ஹி..ஹி..அண்ணே, நாங்கள்லாம் ...@Manickam sattanathan

ஹி..ஹி..அண்ணே, நாங்கள்லாம் பேச்சுல எலி..எழுத்துல புலி!செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-81622987022246098472013-08-26T23:14:14.081+05:302013-08-26T23:14:14.081+05:30இப்படி ஒரு அழுத்தமான பதிவை நான் எதிர்பார்கவில்லை.ப...இப்படி ஒரு அழுத்தமான பதிவை நான் எதிர்பார்கவில்லை.பார்த்தால் பசு பாய்ந்தால் புலி என்பது இது தானோ? எப்பா.... நீங்க சரியான ஆள் தான்
//வாழ்க மண்ணு! வளர்க அமெரிக்க சிட்டிசன் ஆகிவிட்ட அவர் பொண்ணு!//.முத்தாய்பாக சொன்னது அபாரம். ....வெளுத்துக்கட்டுங்க ராஜா. :))பொன் மாலை பொழுதுhttps://www.blogger.com/profile/13389278227252921769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-6593627332989432002013-08-26T13:27:38.477+05:302013-08-26T13:27:38.477+05:30அதனால் நாம எல்லாரும சேர்ந்து அவருக்கு அடுத்து ஒரு ...அதனால் நாம எல்லாரும சேர்ந்து அவருக்கு அடுத்து ஒரு வாய்ப்பு கொடுத்து பார்க்க வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன் .உங்கள் சேவை நாட்டுக்கு தேவை !...வாழ்க பாரதம் !srinivasanhttps://www.blogger.com/profile/06723112617788817508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-58689778757046937482013-08-26T13:07:05.253+05:302013-08-26T13:07:05.253+05:30// உலக சினிமா ரசிகன் said...
நம்ம மன்மோகன், அமெரி...// உலக சினிமா ரசிகன் said...
நம்ம மன்மோகன், அமெரிக்க ஜனாதிபதி ஆகி சாதனை படைக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை.//

அதுக்கு சோனியா மாதிரி அங்கேயும் ஒரு தியாகி கிடைக்கணுமே சார்!
செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-27844787732538211082013-08-26T13:06:54.462+05:302013-08-26T13:06:54.462+05:30// திண்டுக்கல் தனபாலன் said...
நம்மாளுரென்று....!...// திண்டுக்கல் தனபாலன் said...
நம்மாளுரென்று....!//

என்னய்யா இது?..அவசரம்னாலும் இவ்வளவு அவசரக் கமெண்ட் ஆகாதுய்யா!!
செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-27203680598106239472013-08-26T13:06:40.275+05:302013-08-26T13:06:40.275+05:30// k.murugaboopathy sivagiri erode said...
வாழ்க...// k.murugaboopathy sivagiri erode said...
வாழ்க தலைப்புத் திலகமே! //

ஏனுங், புடவைத் தலைப்புங்களா?
செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-82648167838602916962013-08-26T13:06:05.704+05:302013-08-26T13:06:05.704+05:30
// கோகுல் said...
அண்ணே!மன்னிச்சுடுங்க.,தலைப்பைப...
// கோகுல் said...
அண்ணே!மன்னிச்சுடுங்க.,தலைப்பைப்பார்த்து உங்கள ஒரு நிமிஷம் தப்பா நினைச்சுட்டேன்.//

தம்பி, 45 ரூபாய் மதிப்பில் இருந்த டாலரை, 65 ரூபாய்க்கு உயர்த்திய உத்தமரைக் குறை சொல்லலாமா?
செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-59817989793156457232013-08-26T13:05:51.097+05:302013-08-26T13:05:51.097+05:30
// MANO நாஞ்சில் மனோ said...
மன்மோகன் சிங்கை குற...
// MANO நாஞ்சில் மனோ said...
மன்மோகன் சிங்கை குறை சொல்லும் அப்பாடக்கர்களே..//

இந்த தலைப்புக்கு பதிலா எங்க மூஞ்சில நாலு அப்பு அப்பி இருக்கலாம் ஹி ஹி....//

பதிவைப் படிங்கண்ணே, யாரு மூஞ்சில அப்பியிருக்கேன்னு புரியும்.
செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-39308504136222337542013-08-26T13:05:38.401+05:302013-08-26T13:05:38.401+05:30// தனிமரம் said...
அவரு பேசாமல் அமெரிக்காவில் ஏதா...// தனிமரம் said...
அவரு பேசாமல் அமெரிக்காவில் ஏதாவது வங்கியில் இருந்து இருக்கலாம் சாமி இப்படி சோனியா காலில் இருப்பதில்விட!ம்ம்//

காலில் விழுந்தாலும் பீ.எம்முல்ல!
செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-13407301698535957312013-08-26T13:05:25.003+05:302013-08-26T13:05:25.003+05:30// Jayadev Das said...
நமகெல்லாம் சமாதி கட்டாம இவ...// Jayadev Das said...
நமகெல்லாம் சமாதி கட்டாம இவன் சாக மாட்டான் போலிருக்குய்யா.............//

ஓ..110 கோடி சமாதி வேற கட்டணுமா? ஓகே, ஒரு அமெரிக்க கம்பெனிக்கு கான்றாக்ட் விட்டுர வெண்டியது தான்!!
செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-30375590061168042942013-08-26T13:05:10.591+05:302013-08-26T13:05:10.591+05:30
// கோவை நேரம் said...
அவரு பேசாம அமெரிக்க அதிபர்...
// கோவை நேரம் said...
அவரு பேசாம அமெரிக்க அதிபர் ஆகிடலாம்...//

அவருக்கு அடுத்த நாட்டுக்காக வேலை செஞ்சே பழக்கம். அங்க போனா, ஒருவேளை இந்தியாவை முன்னேத்திடலாம்!!
செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-74639781816204210032013-08-26T13:04:57.371+05:302013-08-26T13:04:57.371+05:30// Subramaniam Yogarasa said...
இந்தப் ப்ளாக்கரு,...// Subramaniam Yogarasa said...
இந்தப் ப்ளாக்கரு,பேச்சு புக்கு,டுவீட்டரு ன்னு வந்தாலும் வந்திச்சு,ஒரு 'மண்ணு' ம் புடுங்க முடியல!ச்சே.....................பேரிக்காக்காரன்...................ச்சீ.............அமெரிக்காக்காரன் கிட்ட சொல்லி எல்லாத்தையும்(ப்ளாக்கரு&பேச்சு புக்கு&டுவிட்டரு) காசு கட்டுற மாதிரி மாத்திடணும்!(ங்கொய்யால யாரு கிட்ட,ஹூம்!) //

ஐயா,அதையும் சீக்கிரமே செய்வாரு நம்மாளு!
செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-30567717135644861802013-08-26T13:04:34.930+05:302013-08-26T13:04:34.930+05:30// சே. குமார் said...
வாழ்க மண்ணு! வளர்க அமெரிக்க...// சே. குமார் said...
வாழ்க மண்ணு! வளர்க அமெரிக்க சிட்டிசன் ஆகிவிட்ட அவர் பொண்ணு!

நம்ம வாழ்வுல மண்ணு...
நாளை நம்ம சாப்பாடு பண்ணு...//

கவிதை..கவிதை.
செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-91142457719823979842013-08-26T13:04:20.810+05:302013-08-26T13:04:20.810+05:30 //சக்கர கட்டி said...
நீ மறுபடியும் அமெரிக்காவிற... //சக்கர கட்டி said...
நீ மறுபடியும் அமெரிக்காவிற்கே போயிரு சிங்கு இல்ல ஊதீருவேன் உனக்கு சங்கு //

ஏ..டண்டணக்கா..டணக்குணக்கா!
செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-52934137754075399952013-08-26T10:12:17.946+05:302013-08-26T10:12:17.946+05:30நம்ம மன்மோகன், அமெரிக்க ஜனாதிபதி ஆகி சாதனை படைக்கு...நம்ம மன்மோகன், அமெரிக்க ஜனாதிபதி ஆகி சாதனை படைக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை.உலக சினிமா ரசிகன்https://www.blogger.com/profile/01436031496772627920noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-91181028932283780602013-08-26T10:03:02.612+05:302013-08-26T10:03:02.612+05:30இதில் அவரு நம்மாளுரென்று வேறு ஒரு தகவல்....!இதில் அவரு நம்மாளுரென்று வேறு ஒரு தகவல்....!திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-50292059196149844342013-08-26T08:37:03.203+05:302013-08-26T08:37:03.203+05:30தங்களின் தலைப்பே என்னை சுண்டி இழுத்தது. வாழ்க தலைப...தங்களின் தலைப்பே என்னை சுண்டி இழுத்தது. வாழ்க தலைப்புத் திலகமே!கே.முருகபூபதி இலக்கியவட்டம்https://www.blogger.com/profile/03329940312342543564noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-3027509958844726422013-08-26T08:22:44.281+05:302013-08-26T08:22:44.281+05:30அண்ணே!மன்னிச்சுடுங்க.,தலைப்பைப்பார்த்து உங்கள ஒரு ...அண்ணே!மன்னிச்சுடுங்க.,தலைப்பைப்பார்த்து உங்கள ஒரு நிமிஷம் தப்பா நினைச்சுட்டேன்.கோகுல்https://www.blogger.com/profile/05298040725037028923noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-42427523456986548912013-08-26T04:53:46.442+05:302013-08-26T04:53:46.442+05:30 சாவதற்கு மண்ணெண்ணெயும் //
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ... சாவதற்கு மண்ணெண்ணெயும் //

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.......MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-49001963164832679332013-08-26T04:52:18.580+05:302013-08-26T04:52:18.580+05:30மன்மோகன் சிங்கை குறை சொல்லும் அப்பாடக்கர்களே..//
...மன்மோகன் சிங்கை குறை சொல்லும் அப்பாடக்கர்களே..//

இந்த தலைப்புக்கு பதிலா எங்க மூஞ்சில நாலு அப்பு அப்பி இருக்கலாம் ஹி ஹி....MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-3795248830255471372013-08-26T01:37:15.489+05:302013-08-26T01:37:15.489+05:30அவரு பேசாமல் அமெரிக்காவில் ஏதாவது வங்கியில் இருந்த...அவரு பேசாமல் அமெரிக்காவில் ஏதாவது வங்கியில் இருந்து இருக்கலாம் சாமி இப்படி சோனியா காலில் இருப்பதில்விட!ம்ம்தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.com