tag:blogger.com,1999:blog-201299669322548648.post6819209698004544670..comments2023-11-20T14:46:29.003+05:30Comments on செங்கோவி: மங்காத்தா - வேலாயுதம்-ஏழாம் அறிவு : ஒரு பார்வைசெங்கோவிhttp://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comBlogger33125tag:blogger.com,1999:blog-201299669322548648.post-25348013711885454672011-06-24T03:00:33.560+05:302011-06-24T03:00:33.560+05:30@Jayadev Das ஆமா சார், கஜினியோட ஒரிஜினல் Memento த...@Jayadev Das ஆமா சார், கஜினியோட ஒரிஜினல் Memento தான்..ஆனா, கான்செப்ட்டை மட்டும் எடுத்துக்கிட்டு கமர்சியலாக் கலக்கி இருப்பாரு. மெமண்டோ எனக்குப் பிடிச்ச நல்ல படங்கள்ல ஒன்னு! முடிஞ்சாப் பாருங்களேன்.செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-84307275985640555102011-06-23T23:04:39.559+05:302011-06-23T23:04:39.559+05:30\\சென்னை28 பேரை வைத்தே இன்னும் வண்டி ஓட்டிக் கொண்...\\சென்னை28 பேரை வைத்தே இன்னும் வண்டி ஓட்டிக் கொண்டு இருக்கிற வெங்கட் பிரபுவின் இயக்கத்தில்...\\ இது ஒன்னே போதும், வெங்கட் பிரபுவின் இயக்கத்தைப் பத்தி வேறோன்னுமே சொல்ல வேண்டியதில்லை. [சென்னை ௨௮ பாத்திட்டு, எதுக்குடா இந்த படம் ஓடிச்சுன்னு என்னால ஊகிக்கவே முடியல.]
\\திருப்பாச்சி, கில்லி மாதிரி நல்ல ஆக்சன் படமா இருந்தா நமக்கும் நல்லது, டாகுடருக்கும் நல்லது.\\ ஓடாம புட்டுக்கும், நமக்கும் சந்தோசம், டாக்குட்டரும் ஓய்வு எடுத்து படம் நடிக்கிறதை குறைப்பார்... அதுக்கா...?? ஹா..ஹா... ஹா...

முருக தாசும் மத்தவங்கள மாதிரியே ஆங்கில கேசட்டுகளில் இருந்தே கதையை தேடும் ஆளாமே, அப்படியா செங்கோவி?Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-77855092463943825202011-06-23T20:58:56.855+05:302011-06-23T20:58:56.855+05:30@ஜீ... //ஸ்ருதி என்னமோ தமிழ்க்ப்படத்துக்கு ஒட்டாத ...@ஜீ... //ஸ்ருதி என்னமோ தமிழ்க்ப்படத்துக்கு ஒட்டாத மாதிரித்தான் இருக்கு// ஆமா ஜீ..தமிழன் எதிர்பார்க்கிறதுல ஏதோ குறையுது.செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-14246445032953564312011-06-23T20:52:47.888+05:302011-06-23T20:52:47.888+05:30@இக்பால் செல்வன் //அஞ்சலி எனக்குப் பிடிக்கும் என்ப...@இக்பால் செல்வன் //அஞ்சலி எனக்குப் பிடிக்கும் என்பதால், // பார்றா..பார்றா!செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-49855675129451972262011-06-23T20:52:09.612+05:302011-06-23T20:52:09.612+05:30@நிரூபன் //இம் முறை ரசிகர்கள் பாடு கொண்டாட்டம் தான...@நிரூபன் //இம் முறை ரசிகர்கள் பாடு கொண்டாட்டம் தான்.// ஆமா, படம் நல்லா இருந்தா!செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-85465362328966882992011-06-23T17:01:06.424+05:302011-06-23T17:01:06.424+05:30ஆமாண்ணே ஸ்ருதி என்னமோ தமிழ்க்ப்படத்துக்கு ஒட்டாத ம...ஆமாண்ணே ஸ்ருதி என்னமோ தமிழ்க்ப்படத்துக்கு ஒட்டாத மாதிரித்தான் இருக்கு!Anonymoushttps://www.blogger.com/profile/08920808246478635142noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-53116297742277293452011-06-23T07:26:06.291+05:302011-06-23T07:26:06.291+05:30@ அஞ்சலி எனக்குப் பிடிக்கும் என்பதால், பதிவு நல்லா...@ அஞ்சலி எனக்குப் பிடிக்கும் என்பதால், பதிவு நல்லா இல்லாட்டியும் ஒரு ப்ளஸ் வோட்டு போடுறேன் ..ஹிஹி ... இதே பொழப்பாப் போச்சு இப்போ. ..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-76080009063992433862011-06-23T02:57:39.572+05:302011-06-23T02:57:39.572+05:30வரவிருக்கும் படங்களைப் பற்றிய கலக்கலான பார்வையினைத...வரவிருக்கும் படங்களைப் பற்றிய கலக்கலான பார்வையினைத் தந்திருக்கிறீங்க.

தல, தளபதி இருவரின் படங்களும் ஒரே நேரத்தில் வெளியாவதால் இம் முறை ரசிகர்கள் பாடு கொண்டாட்டம் தான்.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-63804775715182145232011-06-23T00:20:16.875+05:302011-06-23T00:20:16.875+05:30@இரவு வானம் எனக்குப் பிடிச்சிருந்தது நைட்டு.@இரவு வானம் எனக்குப் பிடிச்சிருந்தது நைட்டு.செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-21297971092886170412011-06-22T19:50:14.956+05:302011-06-22T19:50:14.956+05:30// திருப்பாச்சி, கில்லி மாதிரி நல்ல ஆக்சன் படமா இர...// திருப்பாச்சி, கில்லி மாதிரி நல்ல ஆக்சன் படமா இருந்தா நமக்கும் நல்லது//

திருப்பாச்சி மாதிரியேவா??? இதுக்கு வேலாயுதம்கிட்ட சூலாயுதம் வாங்கி உங்கள குத்தணும்...Anonymoushttps://www.blogger.com/profile/11255866832051559244noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-64809443357844926452011-06-22T17:59:38.424+05:302011-06-22T17:59:38.424+05:30@மதுரன் ஒருவேளை சொந்தக்கதையை வைத்து படம் ஆரம்பித்த...@மதுரன் ஒருவேளை சொந்தக்கதையை வைத்து படம் ஆரம்பித்து விட்டு, பிடிக்காமல் ஆசாத் கதையைத் தழுவி இருக்கலாம். எனக்கு ஆசாத் மேட்டர் பற்றி எனக்கும் உறுதியாகத் தெரியவில்லை நண்பர்களே.செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-15988723753345339212011-06-22T16:20:21.366+05:302011-06-22T16:20:21.366+05:30@Jagannath
வேலாயுதம் தெலுங்கு ஆசாத்தின் தழுவல் என்...@Jagannath
வேலாயுதம் தெலுங்கு ஆசாத்தின் தழுவல் என்பதை தெரிவித்ததே ராஜாதான் ஜகன்நாத். இது எப்போதோ அவர்கள் ஒத்துக்கொண்ட விடயம் நண்பரேMathuranhttps://www.blogger.com/profile/05165124866603860506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-47462107436207115862011-06-22T16:09:10.659+05:302011-06-22T16:09:10.659+05:30வேலாயுதம் மறைந்த இயக்குனர் திருப்பதிசாமி தெலுங்கில...வேலாயுதம் மறைந்த இயக்குனர் திருப்பதிசாமி தெலுங்கில் சிரஞ்சீவியை வைத்து இயக்கிய ஆசாத் படத்தின் தழுவலாம்.ஜெயம் ராஜா இதை ஒப்புக் கொள்ள மறுக்கிறார்.Kitehttps://www.blogger.com/profile/10521191008004622034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-37689904568315877922011-06-22T13:20:17.296+05:302011-06-22T13:20:17.296+05:30@!* வேடந்தாங்கல் - கருன் *! //தல கலக்குவார்ன்னு நி...@!* வேடந்தாங்கல் - கருன் *! //தல கலக்குவார்ன்னு நினைக்கிறேன்.// அப்போ தளபதி கலக்க மாட்டாரா?செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-41912519600207637862011-06-22T13:19:45.429+05:302011-06-22T13:19:45.429+05:30@! சிவகுமார் ! //அஜித் டான்சை நினைச்சாத்தான் டரிய...@! சிவகுமார் ! //அஜித் டான்சை நினைச்சாத்தான் டரியலா இருக்கு. // ஜோதிகா தொப்பைன்னா ரசிப்பீஙக..அஜித் தொப்பன்னா டரையல் ஆவீகளோ?செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-57305557059736338822011-06-22T13:18:11.315+05:302011-06-22T13:18:11.315+05:30@மதுரன் //மங்காத்தாவுக்கு நல்ல எதிர்பார்ப்பு இருக்...@மதுரன் //மங்காத்தாவுக்கு நல்ல எதிர்பார்ப்பு இருக்கிறது// அதனால தான் பயமா இருக்கு.செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-13541470078373966602011-06-22T13:17:35.215+05:302011-06-22T13:17:35.215+05:30@நா.மணிவண்ணன் //ஸ்ருதிஹாசனுக்கு என்னன்னே கொறச்சலு ...@நா.மணிவண்ணன் //ஸ்ருதிஹாசனுக்கு என்னன்னே கொறச்சலு // தம்பி, இன்னும் கொஞ்சம் நீங்க டெவலப் ஆகணும்..சிபிகூடச் சேருங்க.செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-15060059190216864692011-06-22T13:16:46.138+05:302011-06-22T13:16:46.138+05:30@சி.பி.செந்தில்குமார் //உள்குத்துல அண்ணன் மன்னன் /...@சி.பி.செந்தில்குமார் //உள்குத்துல அண்ணன் மன்னன் // உஷ்..பப்ளிக்..பப்ளிக்.செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-14977232314189515532011-06-22T13:16:10.132+05:302011-06-22T13:16:10.132+05:30@சங்கவி //அழகான பார்வை// ஆமா..ஆமா!@சங்கவி //அழகான பார்வை// ஆமா..ஆமா!செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-57437467099102617022011-06-22T13:15:43.112+05:302011-06-22T13:15:43.112+05:30@விக்கியுலகம் //மாப்ள விருப்பங்கள் நிறைவேறுதா பாப்...@விக்கியுலகம் //மாப்ள விருப்பங்கள் நிறைவேறுதா பாப்போம்! // நான் என்னமோ அஞ்சலி வேணும்னு விருப்பப்பட்ட மாதிரி சொல்றீங்க..செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-4765104060402909412011-06-22T12:32:42.477+05:302011-06-22T12:32:42.477+05:30அசத்தலான அலசல்..
தல கலக்குவார்ன்னு நினைக்கிறேன்.அசத்தலான அலசல்..
தல கலக்குவார்ன்னு நினைக்கிறேன்.சக்தி கல்வி மையம்https://www.blogger.com/profile/08637111844922318718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-43338489322924390262011-06-22T12:05:52.346+05:302011-06-22T12:05:52.346+05:30அஜித் டான்சை நினைச்சாத்தான் டரியலா இருக்கு.அஜித் டான்சை நினைச்சாத்தான் டரியலா இருக்கு.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-14662590759010705952011-06-22T11:32:39.683+05:302011-06-22T11:32:39.683+05:30அருமையான அலசல்
மங்காத்தாவுக்கு நல்ல எதிர்பார்ப்பு ...அருமையான அலசல்
மங்காத்தாவுக்கு நல்ல எதிர்பார்ப்பு இருக்கிறது

இன்று என் பதிவில்
தலயா? தளபதியா? மோதிப்பாத்திரலாமா?Mathuranhttps://www.blogger.com/profile/05165124866603860506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-13182708079546298322011-06-22T10:32:16.797+05:302011-06-22T10:32:16.797+05:30அண்ணே ஸ்ருதிஹாசனுக்கு என்னன்னே கொறச்சலு ,கமல் மகளா...அண்ணே ஸ்ருதிஹாசனுக்கு என்னன்னே கொறச்சலு ,கமல் மகளா இருந்தாலும் சூப்பர் பிகர் , நான நான நான்னு அந்த பாட்டு பாடுற ஸ்டைலுக்கே ,லட்டு லட்டா ( சரி வேணாம் எதுக்கு )Anonymoushttps://www.blogger.com/profile/16414563661494789374noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-34299560289712734732011-06-22T10:13:06.093+05:302011-06-22T10:13:06.093+05:30>>படத்துல நமக்குக் குறையாத் தெரியறது ஸ்ருதி ...>>படத்துல நமக்குக் குறையாத் தெரியறது ஸ்ருதி ஹாசன் ஹீரோயினா நடிக்கிறது தான். இந்தில அது நடிச்ச படத்தைப் பார்த்தப்போ நடிப்பு இன்னும் தேறணும், ஆளு இன்னும் இன்னும் தேறணும்னு தோன்றியது.

உள்குத்துல அண்ணன் மன்னன்சி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.com