tag:blogger.com,1999:blog-201299669322548648.post7031462808425178904..comments2024-03-29T15:00:57.570+05:30Comments on செங்கோவி: அமெரிக்கா வாங்கும் அடி - நமக்கும் ஆப்பாகுமா?செங்கோவிhttp://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comBlogger108125tag:blogger.com,1999:blog-201299669322548648.post-63738416412027410912011-08-20T01:19:59.532+05:302011-08-20T01:19:59.532+05:30"மேலும், பாஸ்-ஐ கொஞ்சநாளைக்கு முறைக்காமல் குத..."மேலும், பாஸ்-ஐ கொஞ்சநாளைக்கு முறைக்காமல் குத்து மார்னிங் சொல்வதும் நலம் பயக்கும்!" ரொம்ப உண்மை.நாடோடிப் பையன்https://www.blogger.com/profile/00784877366753912010noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-68055219965757362662011-08-20T00:42:25.741+05:302011-08-20T00:42:25.741+05:30//
Rathnavel said...
நல்ல பதிவு.
வாழ்த்துக்கள்.
h...//
Rathnavel said...
நல்ல பதிவு.
வாழ்த்துக்கள்.
http://rathnavel-natarajan.blogspot.com/2011/08/blog-post_16.html//

வாழ்த்துக்கு நன்றி சார்.செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-144850770600943922011-08-20T00:41:48.717+05:302011-08-20T00:41:48.717+05:30//இராஜராஜேஸ்வரி said...
மேலும், பாஸ்-ஐ கொஞ்சநாளைக்...//இராஜராஜேஸ்வரி said...
மேலும், பாஸ்-ஐ கொஞ்சநாளைக்கு முறைக்காமல் குத்து மார்னிங் சொல்வதும் நலம் பயக்கும்!//
நன்றி//

மிக்க நன்றி.செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-1775311831465764802011-08-20T00:41:22.701+05:302011-08-20T00:41:22.701+05:30//Jayadev Das said...
கவுண்டமணி நிற்கவே முடியாத நி...//Jayadev Das said...
கவுண்டமணி நிற்கவே முடியாத நிலையிலும் அவரை தாங்கிப் பிடித்துக் கொண்டு கார்த்திக்
சண்டை போடுவதைப் போல அண்ணன் அமெரிக்காவை எவ்வளவு கீழ் நிலைக்குப் போனாலும் மற்றவர்கள் விடமாட்டார்கள் போலிருக்கிறதே! //

ஹா..ஹா..சூப்பர் உவமை சார்.செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-49736461853662703892011-08-19T22:33:36.273+05:302011-08-19T22:33:36.273+05:30மேலும், பாஸ்-ஐ கொஞ்சநாளைக்கு முறைக்காமல் குத்து மா...மேலும், பாஸ்-ஐ கொஞ்சநாளைக்கு முறைக்காமல் குத்து மார்னிங் சொல்வதும் நலம் பயக்கும்!//
நன்றிஇராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-56417200047673942832011-08-19T21:34:31.963+05:302011-08-19T21:34:31.963+05:30\\ஒபெக் இனி எந்தக் கரன்சிக்கும் கச்சா எண்ணென் தருவ...\\ஒபெக் இனி எந்தக் கரன்சிக்கும் கச்சா எண்ணென் தருவோம் என்று அறிவித்தால், டாலருக்கு உலகில் எந்த மதிப்பும் இருக்காது! \\கவுண்டமணி நிற்கவே முடியாத நிலையிலும் அவரை தாங்கிப் பிடித்துக் கொண்டு கார்த்திக்
சண்டை போடுவதைப் போல அண்ணன் அமெரிக்காவை எவ்வளவு கீழ் நிலைக்குப் போனாலும் மற்றவர்கள் விடமாட்டார்கள் போலிருக்கிறதே!
http://www.youtube.com/watch?v=R7boIBWqLtgJayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-81641333121119743082011-08-19T21:30:24.034+05:302011-08-19T21:30:24.034+05:30//Jayadev Das said...
\\‘இனிமேல் தங்கத்துக்கு மதிப...//Jayadev Das said...
\\‘இனிமேல் தங்கத்துக்கு மதிப்பில்லை..இரும்பு மாதிரியே தங்கமும் ஒரு உலோகம் மட்டுமே’ என்று வங்கிகள்/நிதி நிறுவனங்கள்/நாடுகள் அறிவித்துவிட்டால் என்ன ஆகுமோ, அதுவே இங்கும் நிகழும்.\\ தங்கத்தின் மதிப்பை எந்த வங்கியும்/நிறுவனமோ நிர்ணயிக்க முடியாது. ஏன்னா மக்கள் மத்தியில் [இந்தியப் பெண்கள் குறிப்பாக...ஹி..ஹி..ஹி...] அதற்க்கு மதிப்பு இருக்கிறது. பங்கு சந்தை இறங்கும் போதும் தங்கம் விலை மட்டும் ராக்கெட் வேகத்தில் போகுதே!//

பங்குச்சந்தையில் முதலீடு செய்துள்ள நிதி நிறுவனங்கள் தங்கள் பணத்தை ஆபத்து நேரத்தில் அதில் இருந்து எடுத்தாலும், சும்மா வைத்திருக்க முடியாது. வட்டியை அது சம்பாதித்துக்கொண்டே இருக்கவேண்டும். டாலரும் மதிப்பு குறைந்துகொண்டே போகும்போது, தங்கள் ஆவரேஜ் லாபத்தை மெயிண்டென் செய்ய தங்கத்தில் ஹெட்ஜ் செய்கிறார்கள்..

அமெரிக்கா டர்ர்ர்..தங்கம் விர்ர் - என்று ஒரு பதிவு எழுத எண்ணம்..பார்ப்பொம்!

உங்களை வச்சே 5 பதிவு தேத்தலாம் போலிருக்கே!செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-35561441857888872362011-08-19T21:27:09.882+05:302011-08-19T21:27:09.882+05:30Jayadev Das said...
//ஒரு சதத்திற்கும் கீழக உள்ள இ...Jayadev Das said...
//ஒரு சதத்திற்கும் கீழக உள்ள இந்த ஐ.டி. துறையில் வேலை செய்பவர்களால்தான் வீட்டு மனை விலையிலிருந்து காய்கறி விலை வரைக்கும் அத்தனையும் தாறுமாறாக ஏறுகிறது. இவர்கள் கேட்கும் காசை வீசியெறிந்து விட்டு வாங்கிக் கொண்டு போகிறார்கள். இதனால் மற்ற எல்லோருக்கும் அவதி. //

இது பற்றி எனக்கு மாற்றுக்கருத்து உண்டு..ஒருநாள் தனிப்பதிவாகவே போடுகிறேன்..அப்போது விரிவாக விவாதிப்போம்.

//[அது சரி, அமேரிக்காவின் பங்குகளைத்தானே மற்ற நாடுகள் வாங்கியுள்ளன, நீர் என்ன \\அந்த வகையில் வெறும் பேப்பரை எல்லா நாடுகளுக்கும் கரன்சி என்ற பெயரில் ஏற்றுமதி செய்தது. \\ என்று கூறுகிறீர்?]//

அந்த பங்குகளை வாங்கவும் டாலரைத் தானே கொடுத்திருப்போம்..நான் சொல்வது அதற்கும் முன்பு! பெட்ரோலை ரூபாய் கொடுத்து வாங்க முடியாது. அமெரிக்க டாலரை கொடுத்தே வாங்க முடியும். எனவே நாம் ரூபாயை(கரன்சியை) கொடுத்து டாலரை(வெற்று பேப்பர்!!!) வாங்குகிறோம். அந்நியச்ச் செலாவணியாக சேர்த்து வைக்கின்றோம். அதைக் கொண்டு கச்சா எண்ணெய் வாங்குகிறோம். ஒபெக் இனி எந்தக் கரன்சிக்கும் கச்சா எண்ணென் தருவோம் என்று அறிவித்தால், டாலருக்கு உலகில் எந்த மதிப்பும் இருக்காது!செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-68374696523548974132011-08-19T21:24:34.435+05:302011-08-19T21:24:34.435+05:30\\‘இனிமேல் தங்கத்துக்கு மதிப்பில்லை..இரும்பு மாதிர...\\‘இனிமேல் தங்கத்துக்கு மதிப்பில்லை..இரும்பு மாதிரியே தங்கமும் ஒரு உலோகம் மட்டுமே’ என்று வங்கிகள்/நிதி நிறுவனங்கள்/நாடுகள் அறிவித்துவிட்டால் என்ன ஆகுமோ, அதுவே இங்கும் நிகழும்.\\ தங்கத்தின் மதிப்பை எந்த வங்கியும்/நிறுவனமோ நிர்ணயிக்க முடியாது. ஏன்னா மக்கள் மத்தியில் [இந்தியப் பெண்கள் குறிப்பாக...ஹி..ஹி..ஹி...] அதற்க்கு மதிப்பு இருக்கிறது. பங்கு சந்தை இறங்கும் போதும் தங்கம் விலை மட்டும் ராக்கெட் வேகத்தில் போகுதே!Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-76370605405686226002011-08-19T21:09:45.619+05:302011-08-19T21:09:45.619+05:30//kmr.krishnan said...
எல்லா செய்திகளைப் போலவே பொர...//kmr.krishnan said...
எல்லா செய்திகளைப் போலவே பொருளாதாரத்தையும் எளிமையாக்கி அழகாகச் சொல்லி உள்ளீர்கள். நல்லதொரு பத்திரிகயாளர்தான் ஐயமில்லை.//

பாராட்டுக்கு நன்றி ஐயா..இங்கு கொஞ்சம் அதிகமாகவே எளிமைப்படுத்தி உள்ளேன்!செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-32639140871371288932011-08-19T21:08:54.142+05:302011-08-19T21:08:54.142+05:30பன்னிக்குட்டி ராம்சாமி said...
//அமெரிக்கா நிஜமான ...பன்னிக்குட்டி ராம்சாமி said...
//அமெரிக்கா நிஜமான பொருளாதார வளர்ச்சியில் அக்கறை செலுத்தாத வரை இப்படித்தான் போல! //

உண்மை தான் பாஸ்..அடுத்தவன் சம்பாத்தியத்திலேயே எத்தனை நாளைக்கு வண்டி ஓட்டுவது.

//அமெரிக்காவின் தவறுகளால் மற்ற நாடுகள் பாதிக்கப்படுவதை தடுக்க வேண்டும்,அதற்கு ஒரே வழி எல்லோரும் டாலரை கைவிடுவதே...!//

அது அத்தனை எளிதல்ல பாஸ்..அது நினைத்துப் பார்க்கமுடியாத குழப்பங்களுக்கு இட்டுச் செல்லும். அமெரிக்கா திருப்பிச் செலுத்த ‘காசில்லை’ என கையை விரித்து விடும். அப்புறம் நம்மிடம் உள்ள அந்நியச் செலாவணி ஒரு நிமிடத்தில் பேப்பர் குப்பையாகி விடும்.

‘இனிமேல் தங்கத்துக்கு மதிப்பில்லை..இரும்பு மாதிரியே தங்கமும் ஒரு உலோகம் மட்டுமே’ என்று வங்கிகள்/நிதி நிறுவனங்கள்/நாடுகள் அறிவித்துவிட்டால் என்ன ஆகுமோ, அதுவே இங்கும் நிகழும். இது புலி வால் பிடித்த கதை..முடிந்தவரை பின்னாலேயே போக வேண்டியது தான்.செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-39721921003495956592011-08-19T21:07:52.753+05:302011-08-19T21:07:52.753+05:30//‘இது என் வேலையல்ல’ என்று எதையும் ஒதுக்காமல் அதைய...//‘இது என் வேலையல்ல’ என்று எதையும் ஒதுக்காமல் அதையும் தெரிந்து கொள்வோம்!//

இப்போது மட்டுமல்ல;எப்போதுமே இது நல்லதுதான்!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-48483014910298280062011-08-19T21:01:34.935+05:302011-08-19T21:01:34.935+05:30@Stock /////////////////////////ரீகன் தூக்கிக்கடாச...@Stock /////////////////////////ரீகன் தூக்கிக்கடாசினார்.//////////////செங்கோவி, r you talking about Gold standard. அது ரிச்சர்ட் நிக்சன் 1971, ஆக 15 ல் செய்த வினை.//

அந்த இரண்டு பெயர்களுக்கிடையே எப்போதும் எனக்கு குழப்பம் உண்டு. திருத்தி விடுகிறேன். சரி பாராமைக்கு வருந்துகிறேன். சுட்டிக்காட்டியதற்கு நன்றி!செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-27470979459677213002011-08-19T20:50:38.050+05:302011-08-19T20:50:38.050+05:30ஒரு சதத்திற்கும் கீழக உள்ள இந்த ஐ.டி. துறையில் வேல...ஒரு சதத்திற்கும் கீழக உள்ள இந்த ஐ.டி. துறையில் வேலை செய்பவர்களால்தான் வீட்டு மனை விலையிலிருந்து காய்கறி விலை வரைக்கும் அத்தனையும் தாறுமாறாக ஏறுகிறது. இவர்கள் கேட்கும் காசை வீசியெறிந்து விட்டு வாங்கிக் கொண்டு போகிறார்கள். இதனால் மற்ற எல்லோருக்கும் அவதி. இன்னொன்று கல்யாணம் பண்ணாமலேயே எல்லாத்தையும் பண்ணுவது. இவங்க பண்ணும் அட்டூழியத்தைப் பார்க்கும் போது, இதுங்க கொட்டம் அடங்காதா என்று தோன்றும். ஆனா வேலையில்லா திண்டாட்ட்டம் வந்து மொத்த சனமும் அவதிப் படுமே என்ற கவலையும் இன்னொரு பக்கம் இருக்கத்தான் செய்கிறது. [அது சரி, அமேரிக்காவின் பங்குகளைத்தானே மற்ற நாடுகள் வாங்கியுள்ளன, நீர் என்ன \\அந்த வகையில் வெறும் பேப்பரை எல்லா நாடுகளுக்கும் கரன்சி என்ற பெயரில் ஏற்றுமதி செய்தது. \\ என்று கூறுகிறீர்?]Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-78723030929487508832011-08-19T20:50:32.039+05:302011-08-19T20:50:32.039+05:30///////////////////////ரீகன் தூக்கிக்கடாசினார்.///...///////////////////////ரீகன் தூக்கிக்கடாசினார்.//////////////செங்கோவி, r you talking about Gold standard. அது ரிச்சர்ட் நிக்சன் 1971, ஆக 15 ல் செய்த வினை.BTW for more reading Gold standard  Nixon shock. இன்னும் அமேரிக்கா வண்டி ஓடுவதற்கு காரணம் 1971 and 1973 OPEC agreement. see  Petrocurrency இதை காப்பாற்ற பெரியண்ணன் லீலைகள்Petrodollar warfareStockhttps://www.blogger.com/profile/17258400690195445866noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-42760828038285745432011-08-19T20:25:49.942+05:302011-08-19T20:25:49.942+05:30எல்லா செய்திகளைப் போலவே பொருளாதாரத்தையும் எளிமையாக...எல்லா செய்திகளைப் போலவே பொருளாதாரத்தையும் எளிமையாக்கி அழகாகச் சொல்லி உள்ளீர்கள். நல்லதொரு பத்திரிகயாளர்தான் ஐயமில்லை.kmr.krishnanhttps://www.blogger.com/profile/00003470883657086247noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-68033967845356611942011-08-19T19:20:11.866+05:302011-08-19T19:20:11.866+05:30அமெரிக்காவின் தவறுகளால் மற்ற நாடுகள் பாதிக்கப்படுவ...அமெரிக்காவின் தவறுகளால் மற்ற நாடுகள் பாதிக்கப்படுவதை தடுக்க வேண்டும்,அதற்கு ஒரே வழி எல்லோரும் டாலரை கைவிடுவதே...!பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-40720927395003720602011-08-19T19:19:20.093+05:302011-08-19T19:19:20.093+05:30அமெரிக்கா நிஜமான பொருளாதார வளர்ச்சியில் அக்கறை செல...அமெரிக்கா நிஜமான பொருளாதார வளர்ச்சியில் அக்கறை செலுத்தாத வரை இப்படித்தான் போல!பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-26788009492760045192011-08-19T19:17:36.846+05:302011-08-19T19:17:36.846+05:30எளிதில் புரியும்படியான விளக்கம்!எளிதில் புரியும்படியான விளக்கம்!பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-44187175213154480692011-08-19T16:55:52.312+05:302011-08-19T16:55:52.312+05:30// FOOD said...
உலகப் பொருளாதாரமும் சொல்லி,நல்லா வ...// FOOD said...
உலகப் பொருளாதாரமும் சொல்லி,நல்லா வேலை செய்ய உபாயங்களும் சொலியிருக்கீங்க. நன்றி செங்கோவி.//

ம்..ஆஃபீசருக்கு கவலை இல்லை!செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-14579093417170905422011-08-19T16:43:53.538+05:302011-08-19T16:43:53.538+05:30உலகப் பொருளாதாரமும் சொல்லி,நல்லா வேலை செய்ய உபாயங்...உலகப் பொருளாதாரமும் சொல்லி,நல்லா வேலை செய்ய உபாயங்களும் சொலியிருக்கீங்க. நன்றி செங்கோவி.உணவு உலகம்https://www.blogger.com/profile/11880545169906751759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-76781935847064390692011-08-19T16:40:36.412+05:302011-08-19T16:40:36.412+05:30// !* வேடந்தாங்கல் - கருன் *! said...
என்ன இன்னைக்...// !* வேடந்தாங்கல் - கருன் *! said...
என்ன இன்னைக்கு கமென்ட் என்பதுதான் இருக்கு..
எல்லாரும் தூங்கிட்டாங்களோ? //

போதும்..போதும்.செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-6292184594230423892011-08-19T16:40:19.268+05:302011-08-19T16:40:19.268+05:30// "கற்றது தமிழ்" துஷ்யந்தன் said...
தமி...// "கற்றது தமிழ்" துஷ்யந்தன் said...
தமிழ்மணம் 13
ஹா ஹா //

ரைட்டு!செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-27958642284238517502011-08-19T16:40:06.634+05:302011-08-19T16:40:06.634+05:30// ராஜ நடராஜன் said...
எனக்கு சீனப்பொருட்கள் மாதிர...// ராஜ நடராஜன் said...
எனக்கு சீனப்பொருட்கள் மாதிரி சந்தையில் அமெரிக்க பொருட்களும் கிடைக்கும் வரை அமெரிக்காவுக்கு ததிங்கினத்தோம்:) //

அதுக்கு எந்த முயற்சியும் அவங்க எடுக்கிற மாதிரி தெரியலியே..செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-25135425105596433462011-08-19T16:29:43.878+05:302011-08-19T16:29:43.878+05:30யார்,யாருக்கெல்லாமோ ஆப்படித்து கடைசியில் தனக்கே ஆ...யார்,யாருக்கெல்லாமோ ஆப்படித்து கடைசியில் தனக்கே ஆப்பு வருகிறது என்னும் போது...................................?!சதீஷ்குமாருக்கு ஒரு வேளை "நல்லநேரம்"கைகொடுக்கலாம்,அமெரிக்காவுக்கு????????????Yoga.s.FRhttps://www.blogger.com/profile/09788473617655606969noreply@blogger.com