tag:blogger.com,1999:blog-201299669322548648.post7349320435898485244..comments2023-11-20T14:46:29.003+05:30Comments on செங்கோவி: பணக்காரர் ஆக பாபிலோன் சொன்ன 7 டிப்ஸ்!செங்கோவிhttp://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comBlogger134125tag:blogger.com,1999:blog-201299669322548648.post-36895352614178131552011-09-03T15:56:51.423+05:302011-09-03T15:56:51.423+05:30அருமையான யோசனைகள்!அருமையான யோசனைகள்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-1900632023562080562011-09-03T09:28:23.808+05:302011-09-03T09:28:23.808+05:30@நிரூபன்
எளிய வழி தான்..ஆனா தொடர்ச்சியா கடைப்பிடி...@நிரூபன்

எளிய வழி தான்..ஆனா தொடர்ச்சியா கடைப்பிடிக்கிறது தான் கஷ்டம்!செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-91719001119730977872011-09-03T07:36:16.466+05:302011-09-03T07:36:16.466+05:30உண்மையில் சூப்பரான ஐடியாக்கள் பாஸ்...
நோட் பண்னி ...உண்மையில் சூப்பரான ஐடியாக்கள் பாஸ்...

நோட் பண்னி வைக்கிறேன்.
உழைக்கும் ஊதியத்தில் பத்து வீதமாகச் சேமித்தாலே...வாழ்வில் எம் சொந்த அக்கவுண்டில் பத்து வீதம் எகிறுமில்லே...

நன்றி பாஸ்.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-42687288049414646562011-09-03T07:35:07.304+05:302011-09-03T07:35:07.304+05:30அதற்கான எளிய வழி, நீங்கள் சம்பாதிப்பதில் 10%-ஐ எக்...அதற்கான எளிய வழி, நீங்கள் சம்பாதிப்பதில் 10%-ஐ எக்காரணம் கொண்டும் செலவளிக்க எடுக்காதீர்கள். அது பர்ஸிலேயே இருக்கட்டும்.(சரிய்யா..பேங்குலயே இருக்கட்டும்)//

அவ்....சேம்பிப்பதற்குச் சிறப்பான வழி பாஸ்.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-4390718591067339202011-09-03T07:32:59.603+05:302011-09-03T07:32:59.603+05:301. பர்ஸைப் பருக்க வையுங்கள் ://
ஹா...ஹா..இது சூப்...1. பர்ஸைப் பருக்க வையுங்கள் ://

ஹா...ஹா..இது சூப்பரான ஐடியாவாக இருக்கே.

பர்ஸினுள் கார்ட்போர்ட் அட்டை வைத்தாலும் பெருக்க வைக்கலாம் அல்லவா?நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-27009212977376378782011-09-03T00:47:31.601+05:302011-09-03T00:47:31.601+05:30//சே.குமார் said... [Reply]
நல்ல பகிர்வு.//
யோவ்,...//சே.குமார் said... [Reply]
நல்ல பகிர்வு.//

யோவ், இன்னேரம் இங்க என்னய்யா பண்றீங்க?செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-71176544656103760502011-09-03T00:43:30.535+05:302011-09-03T00:43:30.535+05:30நல்ல பகிர்வு.நல்ல பகிர்வு.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-62397867164702356662011-09-02T21:56:05.038+05:302011-09-02T21:56:05.038+05:30//முனைவர்.இரா.குணசீலன் said...
வரவுக்குள் செலவு ச...//முனைவர்.இரா.குணசீலன் said...

வரவுக்குள் செலவு செய்பவனே பெரிய செல்வந்தன் என்ற கருத்தையே ஒவ்வொரு சிந்தனைகளும் முன்வைக்கின்றன.//

நன்றி நண்பரே.செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-4727376752266471732011-09-02T21:54:57.427+05:302011-09-02T21:54:57.427+05:30@TallyKarthick யூ ஆர் வெல்கம்ணா!@TallyKarthick யூ ஆர் வெல்கம்ணா!செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-27716324503854665592011-09-02T21:19:24.856+05:302011-09-02T21:19:24.856+05:30தேவையான பகிர்வு நண்பா.
வரவுக்குள் செலவு செய்பவனே ...தேவையான பகிர்வு நண்பா.

வரவுக்குள் செலவு செய்பவனே பெரிய செல்வந்தன் என்ற கருத்தையே ஒவ்வொரு சிந்தனைகளும் முன்வைக்கின்றன.

அருமை.முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-80355667264677800432011-09-02T20:42:56.633+05:302011-09-02T20:42:56.633+05:30நன்றிங்னா...நன்றிங்னா...TallyKarthickhttps://www.blogger.com/profile/01821755334960001631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-56227157805271830202011-09-02T17:44:57.923+05:302011-09-02T17:44:57.923+05:30//அம்பலத்தார் said... [Reply]
இந்தமாதிரிச் சின்னச்...//அம்பலத்தார் said... [Reply]
இந்தமாதிரிச் சின்னச் சின்ன விசயங்களை செஞ்சா பெரிசாக்கிடலாமா //
உண்மையைச் சொல்றதுன்னா.................ஆமா பாஸ்!!செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-46660797295568567902011-09-02T17:44:25.755+05:302011-09-02T17:44:25.755+05:30//கவி அழகன் said... [Reply]
அருமையான பதிவு//
அரும...//கவி அழகன் said... [Reply]
அருமையான பதிவு//

அருமையான கமெண்ட்..நன்றி அழகரே.செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-10429532702125914672011-09-02T17:34:07.247+05:302011-09-02T17:34:07.247+05:30இந்தமாதிரிச் சின்னச் சின்ன விசயங்களை செஞ்சா பெரிசா...இந்தமாதிரிச் சின்னச் சின்ன விசயங்களை செஞ்சா பெரிசாக்கிடலாமா
அட நான் பணத்தைத்தான் கேட்கிறன். தப்பாப்புரிஞ்சிடாதையுங்கோ.அம்பலத்தார்https://www.blogger.com/profile/06549058879966359888noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-23065998587150728202011-09-02T15:05:04.969+05:302011-09-02T15:05:04.969+05:30அருமையான பதிவுஅருமையான பதிவுகவி அழகன்https://www.blogger.com/profile/13438796842348129777noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-9420625510398900652011-09-02T14:46:40.630+05:302011-09-02T14:46:40.630+05:30செங்கோவி said...அவரு நம்மாளு தான்..இதுக்கெல்லாம் க...செங்கோவி said...அவரு நம்மாளு தான்..இதுக்கெல்லாம் கோச்சுக்க மாட்டாரு..அம்மா பத்தி எழுதுனாத்தான்...........!////ஓகோ!அப்புடி ஒரு எண்ணம் வேற இருக்கோ?பிச்சிப்புடுவேன்,பிச்சி!!!!!!Yoga.s.FRhttps://www.blogger.com/profile/09788473617655606969noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-79041001148147594902011-09-02T14:38:48.745+05:302011-09-02T14:38:48.745+05:30// Yoga.s.FR said...
என்னங்க,சனிப் பெயர்ச்சி பலனெல...// Yoga.s.FR said...
என்னங்க,சனிப் பெயர்ச்சி பலனெல்லாம் சொல்ல ஆரம்பிச்சிட்டீங்க,"அவரு" கோச்சுக்க மாட்டாரா? //

அவரு நம்மாளு தான்..இதுக்கெல்லாம் கோச்சுக்க மாட்டாரு..அம்மா பத்தி எழுதுனாத்தான்.........................!செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-48576345769676971412011-09-02T14:38:31.536+05:302011-09-02T14:38:31.536+05:30// Speed Master said...
அட நீங்க வேற அடுத்த வேல சோ...// Speed Master said...
அட நீங்க வேற அடுத்த வேல சோத்துக்கே வீட்ல பட்னி

30நாள் நோம்பு வச்சப்ப கூட சாப்பாடு கிடச்சுச்சு

ரம்ஜான் அன்னிக்கு அதுவும் இல்ல

நீங்க நவம்பர் வர வெயிட் பன்ன சொல்றீங்க //

கேட்கவே கஷ்டமா இருக்கு...ஏற்கனவே சொன்னது தான், இப்போதைக்கு வேற வேலைக்கு லோக்கல்ல மாறிப்பாருங்களேன்..செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-49132737098516460312011-09-02T14:38:21.718+05:302011-09-02T14:38:21.718+05:30Yoga.s.FR said...
செங்கோவி said..::பதிவர்களுக்கு அ...Yoga.s.FR said...
செங்கோவி said..::பதிவர்களுக்கு அடுத்தவன் பதிவைப் படிக்கவே நேரம் இல்லியே..நான் சொன்னது பதிவரல்லாத மக்களுக்கு!///அது எனக்கு சொல்லுறாரு!இங்கிலீசுபிசு தெரியும், என்றாலும் பொறுமையாகப் படிக்க மனது வருவதில்லை! //

ஐயா, நீங்க யாருன்னு எனக்குத் தெரியும்..இன்னும் உங்களை ’மூத்த’ பதிவரா, வழிகாட்டியாத்தான் நாங்க நினைக்கோம்!

//அதாகப்பட்டது,"பேப்பரில" படிச்சத,புஸ்தகத் "தாளிலே"ருந்து தெரிஞ்சுக்கிட்டத ப்ளாக் மூலமா "ஷேர்" பண்ணிக்குவோம், "நோட்ட" இல்லேன்னு சொல்லுறாரு! //

ப்லாக் எழுத வீட்ல பெர்மிசன் கொடுக்கிறதே பெரிய விஷயம்..இதுல நோட்ட வேற கொடுத்தா................................செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-17106998850364639182011-09-02T14:21:41.684+05:302011-09-02T14:21:41.684+05:30நீங்க நவம்பர் வர வெயிட் பன்ன சொல்றீங்க!Speed Maste...நீங்க நவம்பர் வர வெயிட் பன்ன சொல்றீங்க!Speed Master,மனச தளர விடாதீங்க,எல்லாத்தயும் "அல்லா" பாத்துட்டுத்தானிருக்கார்!Yoga.s.FRhttps://www.blogger.com/profile/09788473617655606969noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-82654198981143314712011-09-02T14:16:47.269+05:302011-09-02T14:16:47.269+05:30சேலம் தேவா said...
@yoga.s.FR சும்மாவாச்சும் ...சேலம் தேவா said...

@yoga.s.FR சும்மாவாச்சும் கூட சொல்ல விட மாட்டிங்க போல... :)///

நான் நேத்திக்கே கேட்டு "வாங்கிட்டேன்"!Yoga.s.FRhttps://www.blogger.com/profile/09788473617655606969noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-54909711602569984382011-09-02T14:13:36.515+05:302011-09-02T14:13:36.515+05:30செங்கோவி said...
// Speed Master said...
...செங்கோவி said...

// Speed Master said...
"என்ன" என்னால இது முடியாது //
"எண்ண" என்னால முடியாதுங்கிறாரா,இல்ல.............?!////
நோட் பண்ணி வச்சுக்குங்க மாஸ்டர்..நவம்பர் ஒன்னு - சனிப்பெயர்ச்சிக்கு அப்புறம் யூஸ் ஆகலாம்.////என்னங்க,சனிப் பெயர்ச்சி பலனெல்லாம் சொல்ல ஆரம்பிச்சிட்டீங்க,"அவரு" கோச்சுக்க மாட்டாரா?Yoga.s.FRhttps://www.blogger.com/profile/09788473617655606969noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-28383426901107724182011-09-02T14:12:59.237+05:302011-09-02T14:12:59.237+05:30அட நீங்க வேற அடுத்த வேல சோத்துக்கே வீட்ல பட்னி
30...அட நீங்க வேற அடுத்த வேல சோத்துக்கே வீட்ல பட்னி

30நாள் நோம்பு வச்சப்ப கூட சாப்பாடு கிடச்சுச்சு

ரம்ஜான் அன்னிக்கு அதுவும் இல்ல

நீங்க நவம்பர் வர வெயிட் பன்ன சொல்றீங்கSpeed Masterhttps://www.blogger.com/profile/11459574920259026526noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-71322080293391302132011-09-02T14:08:40.598+05:302011-09-02T14:08:40.598+05:30பணமுன்னா,பொணமும் வாய் தொறக்கும்னு சொல்லுவாங்க,ப...பணமுன்னா,பொணமும் வாய் தொறக்கும்னு சொல்லுவாங்க,பார்க்கலாம்!Yoga.s.FRhttps://www.blogger.com/profile/09788473617655606969noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-46183178330397246182011-09-02T14:08:30.134+05:302011-09-02T14:08:30.134+05:30@yoga.s.FR சும்மாவாச்சும் கூட சொல்ல விட மாட்டிங்க ...@yoga.s.FR சும்மாவாச்சும் கூட சொல்ல விட மாட்டிங்க போல... :)சேலம் தேவாhttps://www.blogger.com/profile/17575176212241604182noreply@blogger.com