tag:blogger.com,1999:blog-201299669322548648.post886523342728105336..comments2024-03-29T15:00:57.570+05:30Comments on செங்கோவி: பன்னிக்குட்டி ராம்சாமி - ஒரு பய(ங்கர) டேட்டா...செங்கோவிhttp://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comBlogger242125tag:blogger.com,1999:blog-201299669322548648.post-75341996935874029342011-10-18T10:58:27.984+05:302011-10-18T10:58:27.984+05:30//UNMAIKAL said...
2008ம் வருடமே இணையதளத்தில் கீழ...//UNMAIKAL said...
2008ம் வருடமே இணையதளத்தில் கீழ்க்கண்டவாறு பிரசுரமாகியிருப்பதை கண்ணுற்று அதிர்ச்சியாக இருக்கிறது.//

ஹா..ஹா...அப்போ இத்தனை நாளாத் தெரியாதா?

இன்னும் தேடுங்க, நிறையக் குப்பைங்க கிடைக்கும்.செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-49978733502266005792011-10-18T10:28:58.933+05:302011-10-18T10:28:58.933+05:302008ம் வருடமே இணையதளத்தில் கீழ்க்கண்டவாறு பிரசுரமா...2008ம் வருடமே இணையதளத்தில் கீழ்க்கண்டவாறு பிரசுரமாகியிருப்பதை கண்ணுற்று அதிர்ச்சியாக இருக்கிறது.

1.பொறுத்திருந்து பாருங்கள் பெயரிலி...

வார்த்தை ஜாலக்காரரான இவருக்குப் பதில் சொல்வதில் எனக்கு உடன்பாடு இல்லை. சும்மா பொழுதுபோக்குக்காக பின் டெஸ்க்கில் உட்கார்ந்து கிடைக்கிற கொஞ்ச நேரத்தில் புரியாத வார்த்தை வரிசைகளை அடுக்கும் இவருக்கெல்லாம் பதில்சொல்வது நமது முட்டாள் தனம். இவன் ஆயிரம் சல்ஜாப்பு சொன்னாலும் அதிகாரத்திமிர் தலைக்கேறி அலையும் ஒரு ஜந்து தான் எனக்கு ஞாபகத்திற்கு வருகிறது! …………

SOURCE: பொறுத்திருந்து பாருங்கள் பெயரிலி...

2. காலைல வந்து பதிவு எழுதலாமுன்னு கீபோர்டுல கைய வச்சா ஒரு பாலாப்போன எடுபட்ட சனியன் தான் கண்முன்னாடி நிக்கறான். நான் எதை ஒரு ஆல்டர்நேட்டிவ் மீடியா என்று நினைத்தேனோ அதை தன் பொச்சறிப்பிற்கு பயன்படுத்தி அராஜகம் செய்யும் இந்த சனி பகவானின் திருவருவம்!! கண்முன் வந்து தொலைக்கிறது... இந்த சனியனுக்கு பிடித்த எள் உருண்டை மட்டுமே படைப்பதா... இல்லை என் உருண்டை படைப்பதா என்று ஒரே குழப்பம். டமிழ்ஸ்மெல் நிலைமை இவ்வளவு கேவலமாகும் என்று நான் சத்தியமாக நினைக்கவில்லை... இருந்த ஒரே பெண்கலகக்குரலும் கழுத்து நெறிக்கப்பட்டுவிட்டிருக்கிறது.. அதுவும் இந்த சனியனின் வரிகளை மேற்கோள் காட்டியதற்க்காக... என்னடா பரிகாரம்னு ஒரு ஜோசியன்கிட்ட கேட்டா...

ரமணீதராய நமஹன்னு காலைல 1008 தடவை அடிச்சு அதை டமிழ்ஸ்மெல் லிஸ்ட் அட்மினுக்கு அனுப்பிவிட்டு பிறகு பதிவு எழுதனும்னு சொல்றாருங்க..

ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ....ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ....

Source: ரமணீதராய நமஹ+ப்ளடி டமிழ்ஸ்மெல்+பரிகாரம்

3. பெயரிலி அண்ணனனுக்கு ஒரு ”ஊ” போடுங்க!
மகராசா, வணக்கமுங்க... இடுப்புல துண்டைக்கட்டிக்கிட்டு காலில போட்றுக்கர செருப்ப கக்கத்துலு வச்சுக்குட்டு கும்புடறமுங்க... நீங்க யாரு.. என்னன்னு தெரியாம மோதிட்டமுங்க... உங்களுக்கு கோபம் வந்தா என்னாகுமுன்னு தெரியாம இத்தனை நாள் பொழப்பை கெடுத்துக்கிட்டு எழுதிட்டனுங்க...

உங்க தயவு இல்லைன்னா நாங்க தூக்கியெறியப்படுவோமின்னு இம்புட்டுநாள் தமிழ் மணம் படீங்க தமிழ்படீங்கன்ன பொட்டைவெயிலில வழியில பாத்தவங்ககிட்டல்லாம் சொன்னபோதெல்லாம் தெரியலீங்க...

இப்பத்தான் தெரிஞ்சதுங்க உங்க மேன்மை... ………….. ……. …

SOURCE: பெயரிலி அண்ணனனுக்கு ஒரு ”ஊ” போடுங்க!UNMAIKALhttps://www.blogger.com/profile/14079258396999150015noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-34114611265768851152011-10-17T23:18:09.381+05:302011-10-17T23:18:09.381+05:30அனா நீங்க ஒரு தீர்க்கதரிசி!எங்களுக்கெல்லாம் இப்பதா...அனா நீங்க ஒரு தீர்க்கதரிசி!எங்களுக்கெல்லாம் இப்பதால் ஒறைக்குது!கோகுல்https://www.blogger.com/profile/05298040725037028923noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-69603313220917707622011-10-17T23:17:22.550+05:302011-10-17T23:17:22.550+05:30அண்ணே!இந்த வாரம் 1st ஷிப்ட்ங்ரதுனால லைவா கலந்துக்க...அண்ணே!இந்த வாரம் 1st ஷிப்ட்ங்ரதுனால லைவா கலந்துக்க முடியல!கோகுல்https://www.blogger.com/profile/05298040725037028923noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-55666394481860714872011-10-17T20:53:51.327+05:302011-10-17T20:53:51.327+05:30// சென்னை பித்தன் said...
பதிவுலகம் முழுதும் ஒரே ப...// சென்னை பித்தன் said...
பதிவுலகம் முழுதும் ஒரே பய(ங்கர) டேட்டாவா இருக்கே!//

அங்க குசும்பா ஒரு பதிவு போட்டுட்டு, ஒன்னுமே தெரியாத மாதிரி பேசுறீங்களா..செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-24080105294731042332011-10-17T20:48:30.809+05:302011-10-17T20:48:30.809+05:30பதிவுலகம் முழுதும் ஒரே பய(ங்கர) டேட்டாவா இருக்கே!பதிவுலகம் முழுதும் ஒரே பய(ங்கர) டேட்டாவா இருக்கே!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-9458376910360395852011-10-17T16:24:07.036+05:302011-10-17T16:24:07.036+05:30//போத்தி said...
தமிழ்மணமா! அப்படீனா? நான் இதுவரை...//போத்தி said...
தமிழ்மணமா! அப்படீனா? நான் இதுவரை உபயோகித்தது இல்லை.

//உதவிக்கரங்கள் (ஒன்னுமே புரியாதவங்களுக்கு)://

எனக்குதானே?

உபயோகித்தது இல்லையா?..இந்தக் காலத்துல இப்படியும் ஒரு நல்ல பிள்ளையா...வெரிகுட்...வெரிகுட்.செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-88889512175470348322011-10-17T16:22:50.375+05:302011-10-17T16:22:50.375+05:30//Dr. Butti Paul said...
செங்கோவி said...
//நல்ல ...//Dr. Butti Paul said...
செங்கோவி said...
//நல்ல முடிவு தமிழ்வாசி...தன்மானத் தமிழன் தமிழ்வாசி வாழ்க.//

அண்ணன் ரொம்பத்தான் டென்சன்ல இருக்காரு, அண்ணே, இது தமிழ்வாசி ப்ளாக்ல வரவேண்டிய கமெண்டு.. அங்கயும் போட்டிடுங்க..

ஒரே நேரத்துல பலபேருக்கு கமெண்ட் போட்டா இப்படித்தான்...ஹி..ஹி.செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-3387080475554712232011-10-17T15:47:48.855+05:302011-10-17T15:47:48.855+05:30தமிழ்மணமா! அப்படீனா? நான் இதுவரை உபயோகித்தது இல்லை...தமிழ்மணமா! அப்படீனா? நான் இதுவரை உபயோகித்தது இல்லை.

//உதவிக்கரங்கள் (ஒன்னுமே புரியாதவங்களுக்கு)://

எனக்குதானே?போத்திhttps://www.blogger.com/profile/02707216562167966786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-55161987636801070562011-10-17T15:38:48.704+05:302011-10-17T15:38:48.704+05:30செங்கோவி said...
//நல்ல முடிவு தமிழ்வாசி...தன்மானத...செங்கோவி said...
//நல்ல முடிவு தமிழ்வாசி...தன்மானத் தமிழன் தமிழ்வாசி வாழ்க.//

அண்ணன் ரொம்பத்தான் டென்சன்ல இருக்காரு, அண்ணே, இது தமிழ்வாசி ப்ளாக்ல வரவேண்டிய கமெண்டு.. அங்கயும் போட்டிடுங்க..Dr. Butti Paul (Real Santhanam Fanz)https://www.blogger.com/profile/03177333471659703679noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-41741135021999123672011-10-17T15:30:03.582+05:302011-10-17T15:30:03.582+05:30காட்டான் said...
நாய் நக்கி போன்றவர்கள் பிளவை அதிக...காட்டான் said...
நாய் நக்கி போன்றவர்கள் பிளவை அதிகமாக்கிறார்கள்... எப்படி மற்றவர்களை கண்டிக்கிறேனோ அதே போல் நாய் நக்கியையும் கண்டிக்கிறேன்..../// "நாய் நக்ஸ்" உம் விலகிவிட்டார்!Yoga.S.https://www.blogger.com/profile/10922219269496807814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-62266586022177859312011-10-17T14:26:05.853+05:302011-10-17T14:26:05.853+05:30//வெளங்காதவன் said...
கழட்டிடவா? //
பாஸ், ரெண்டு...//வெளங்காதவன் said...
கழட்டிடவா? //

பாஸ், ரெண்டு நாளா அதைத் தானே பண்றீங்க? இன்னுமா கழட்டி முடியலை..அவ்ளோ பெரிய டவுசரா.......செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-66364896025767862322011-10-17T14:24:09.302+05:302011-10-17T14:24:09.302+05:30நல்ல முடிவு தமிழ்வாசி...தன்மானத் தமிழன் தமிழ்வாசி ...நல்ல முடிவு தமிழ்வாசி...தன்மானத் தமிழன் தமிழ்வாசி வாழ்க.செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-7720884486251886282011-10-17T14:23:18.099+05:302011-10-17T14:23:18.099+05:30// Yoga.S.FR said...
செங்கோவி said...ஓ...நானும் ...// Yoga.S.FR said...
செங்கோவி said...ஓ...நானும் சில விஷயங்கள் சீரியசாகச் சொல்ல வேண்டும்...எல்லாம் அடங்கட்டும்.///இது அடங்கும் போல் தெரியவில்லை!"சகோ"தரர்களையும் அல்லவா சீண்டி விட்டார்!§§§§§சாந்தியும் அவ அக்கா சமாதானியும் உங்களுடன்கூடியே..சே! பதிவுத்தோஷம்.. கூடவேயிருப்பார்கள்.§§§§இப்படியுமல்லவா இருந்தது?//

பெயரிலி ’அவங்களை’ அவமதிப்பது புதிதா ஐயா?செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-26555169517453292182011-10-17T14:23:02.931+05:302011-10-17T14:23:02.931+05:30// Yoga.S.FR said...
காலை/பகல் வணக்கம்!பொன் ஜூர்!...// Yoga.S.FR said...
காலை/பகல் வணக்கம்!பொன் ஜூர்!!!! //

பொன் ஜூர் ஐயா. (ஏன் மேஜர் சுந்தரராஜன் மாதிரி 2 தடவை சொல்றீங்க..ஐ நோ ஃப்ரென்ஞ்!!செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-42622643670936150172011-10-17T14:22:49.770+05:302011-10-17T14:22:49.770+05:30// சே.குமார் said...
அண்ணனும் களத்துல இறங்கிட்டார...// சே.குமார் said...
அண்ணனும் களத்துல இறங்கிட்டாரே? //

வேற வழி..இழுத்து விட்டுட்டாங்களே...செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-52709891895102516642011-10-17T14:22:40.161+05:302011-10-17T14:22:40.161+05:30// ’’சோதிடம்’’ சதீஷ்குமார் said...
தமிழ்மணம் திரட...// ’’சோதிடம்’’ சதீஷ்குமார் said...
தமிழ்மணம் திரட்டியில் இவனுக இல்லையா..இனி ஜாலி..என நமக்குள்ளியே சிலர் சந்தோசபடுவதும் உண்டு.அவர்கள் தமிழ்மணத்தை தூக்கி எறிவதும் எறியாததும் அவர்கள் இஷ்டம்...அவர்களுக்கு நம்பர் 1 இடம்தான் முக்கியம்...நமக்கு நம் எழுத்தின் மீது நம்பிக்கை இருக்கிறது...அவர்களுக்கு தமிழ்மணத்தின் மீது நம்பிக்கை இருக்கிறது //

விடுங்க பாஸ்...நல்லா இருக்கட்டும்!செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-34814469427348242422011-10-17T14:22:29.716+05:302011-10-17T14:22:29.716+05:30// K.s.s.Rajh said...
என்ன பாஸ் எல்லோ இடத்திலையும...// K.s.s.Rajh said...
என்ன பாஸ் எல்லோ இடத்திலையும் ஒரே பய(ங்கர) டேட்டா.வா இருக்கு //

ஒன்னுமில்லை ராசா..ஒன்னுமில்லை..நீங்க தூங்குங்க.செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-57058676584853834942011-10-17T14:19:49.914+05:302011-10-17T14:19:49.914+05:30//சி.பி.செந்தில்குமார் said...
அண்ணே!!!!!!!!!!!!!...//சி.பி.செந்தில்குமார் said...
அண்ணே!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!//

மன்னிச்சுக்கோங்கண்ணே..செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-40358984645396278942011-10-17T14:18:48.961+05:302011-10-17T14:18:48.961+05:30வைகை said...
//யோவ்.. என்னங்கையா இது எப்ப தூங்கி ...வைகை said...
//யோவ்.. என்னங்கையா இது எப்ப தூங்கி எந்திரிச்சு வந்தாலும் ஸ்கோரல் பண்ணியே சாக விடுறிங்க? //

யோவ், படிக்கிற உங்களுக்கே இப்படீன்னா, எழுதுன எங்களுக்கு எப்படி வலிச்சிருக்கும்?

//இப்ப நான் எப்பிடி கமென்ட் போடறது? :))//

அதான் போட்டுட்டீங்களே பாஸ்..செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-47135139823736897102011-10-17T13:52:02.875+05:302011-10-17T13:52:02.875+05:30ஏ..பி.சி ..டி .. உங்கப்பன் டாடி, வந்தா வாடி , வராட...ஏ..பி.சி ..டி .. உங்கப்பன் டாடி, வந்தா வாடி , வராட்டி போடி
/- பெயரலி

நான் இங்கிலிஷ்ல அடிச்சேன் ,கூகிள் காரைங்க தமிழ் ஆ மாதிட்டானுங்க.

தமிழ் இனி மணம் வீசுமா?
IlayaDhasanhttps://www.blogger.com/profile/10687529228769229358noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-62344989300685722502011-10-17T13:09:20.911+05:302011-10-17T13:09:20.911+05:30சோதனை மறுமொழி!சோதனை மறுமொழி!வெளங்காதவன்™https://www.blogger.com/profile/13198178964536767226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-45292959247593499572011-10-17T13:09:02.422+05:302011-10-17T13:09:02.422+05:30கழட்டிடவா?கழட்டிடவா?வெளங்காதவன்™https://www.blogger.com/profile/13198178964536767226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-67543790118040416132011-10-17T12:13:20.581+05:302011-10-17T12:13:20.581+05:30வணக்கம் பாஸ்,,
நான் நடுநிலையாளராக சில விடயங்களை, ...வணக்கம் பாஸ்,,

நான் நடுநிலையாளராக சில விடயங்களை, சில கருத்துக்களைச் சொல்ல உள்ளதால் இப் பதிவில் வருகையினை மட்டும் உறுதிப்படுத்துகிறேன்.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-64735844266655441572011-10-17T12:10:00.479+05:302011-10-17T12:10:00.479+05:30செங்கோவி said...ஓ...நானும் சில விஷயங்கள் சீரியசாகச...செங்கோவி said...ஓ...நானும் சில விஷயங்கள் சீரியசாகச் சொல்ல வேண்டும்...எல்லாம் அடங்கட்டும்.///இது அடங்கும் போல் தெரியவில்லை!"சகோ"தரர்களையும் அல்லவா சீண்டி விட்டார்!§§§§§சாந்தியும் அவ அக்கா சமாதானியும் உங்களுடன்கூடியே..சே! பதிவுத்தோஷம்.. கூடவேயிருப்பார்கள்.§§§§இப்படியுமல்லவா இருந்தது?Yoga.S.https://www.blogger.com/profile/10922219269496807814noreply@blogger.com