tag:blogger.com,1999:blog-201299669322548648.post941845125937461033..comments2023-11-20T14:46:29.003+05:30Comments on செங்கோவி: மெக்கானிகல் எஞ்சினியர்களுக்கு_தொடரின் நிறைவுப் பகுதிசெங்கோவிhttp://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-201299669322548648.post-62389555459985364252011-04-22T13:08:58.129+05:302011-04-22T13:08:58.129+05:30@tamizh முதல்வரி பாராட்டுக்கு நன்றி பாஸ்..இரண்டாம்...@tamizh முதல்வரி பாராட்டுக்கு நன்றி பாஸ்..இரண்டாம் வரியில் பாராட்டுறீங்களா, திட்டுறீங்களா என்று தெரியவில்லை..ஆனாலும் நன்றி..ஹி..ஹி!செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-4608662314018593822011-04-22T12:07:16.099+05:302011-04-22T12:07:16.099+05:30ஆக்கபூர்வமான அனுபவ தொடர்பகிர்வு..!! வாழ்த்துக்கள் ...ஆக்கபூர்வமான அனுபவ தொடர்பகிர்வு..!! வாழ்த்துக்கள் செங்கோவி..!!

எதேச்சையா உங்க பதிவுகளை பார்த்தேன்.. நல்லாவே நகைசுவையோட ரசிக்கிறமாதிரி படம்போட்டு எழுதுறீங்க..!! ஸாரி காட்டுறீங்க..!!Unknownhttps://www.blogger.com/profile/03205923474044137957noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-4611941145550103562011-04-11T21:15:16.035+05:302011-04-11T21:15:16.035+05:30@சி.பி.செந்தில்குமார் என்னா ஒரு வில்லத்தனம்..@சி.பி.செந்தில்குமார் என்னா ஒரு வில்லத்தனம்..செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-53585868455668653572011-04-11T10:22:47.180+05:302011-04-11T10:22:47.180+05:30ஷ் அப்பாடா.. அண்ணன் முடிச்ட்டாரு... (யரைன்னு கேட்க...ஷ் அப்பாடா.. அண்ணன் முடிச்ட்டாரு... (யரைன்னு கேட்கக்கூடாது..)சி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-77600821895716294212011-04-11T01:26:38.355+05:302011-04-11T01:26:38.355+05:30@பாரத்... பாரதி... இந்தத் தொடருக்கு ஆரம்பம் முதல்...@பாரத்... பாரதி... இந்தத் தொடருக்கு ஆரம்பம் முதல் நீங்கள் தந்த ஆதரவுக்கு நன்றி சார்!செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-78705583029603059812011-04-11T01:23:30.004+05:302011-04-11T01:23:30.004+05:30//சகோ...இதை நீங்க ஏன் ஒரு புத்தகமாய் போட கூடாது../...//சகோ...இதை நீங்க ஏன் ஒரு புத்தகமாய் போட கூடாது..//Anonymoushttps://www.blogger.com/profile/03970409665923957629noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-17563330448909448672011-04-11T01:20:45.753+05:302011-04-11T01:20:45.753+05:30வழிகாட்டும் பதிவுக்கு மிக்க நன்றிகள்..வழிகாட்டும் பதிவுக்கு மிக்க நன்றிகள்..Anonymoushttps://www.blogger.com/profile/03970409665923957629noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-28013694782274226482011-04-10T22:36:25.539+05:302011-04-10T22:36:25.539+05:30@jothi சூப்பரோ சூப்பர்!@jothi சூப்பரோ சூப்பர்!செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-12109482905832404462011-04-10T22:16:13.768+05:302011-04-10T22:16:13.768+05:30good brother..keep it up...good brother..keep it up...ஆனந்தி..https://www.blogger.com/profile/02890158870697603533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-27861153538450393602011-04-10T22:15:01.835+05:302011-04-10T22:15:01.835+05:30supersuperjothihttps://www.blogger.com/profile/06261181995728856872noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-41266183274842464732011-04-10T22:10:36.733+05:302011-04-10T22:10:36.733+05:30@ஆனந்தி.. நான் இன்னொரு மெகா தொடர் எழுதுவதாக உள்ளேன...@ஆனந்தி.. நான் இன்னொரு மெகா தொடர் எழுதுவதாக உள்ளேன்க்கா..அதையும் இதையும் சேர்த்து புத்தகமாகப் போட எண்ணம்..அடுத்த தொடர் ஆரம்பிக்கும் முன் ப்ளாக்கரை வெப்சைட்டாக மாற்றலாம் என்றிருக்கிறேன். இப்போதைக்கு Free copy right வேண்டுமானால் செய்து வைக்கிறேன்.தங்கள் அக்கறைக்கு நன்றிக்கா!செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-73270371892964549092011-04-10T21:58:18.492+05:302011-04-10T21:58:18.492+05:30சகோ...இதை நீங்க ஏன் ஒரு புத்தகமாய் போட கூடாது..ஒழு...சகோ...இதை நீங்க ஏன் ஒரு புத்தகமாய் போட கூடாது..ஒழுங்கா பதிவின் காபி ரைட் ஐ protect பண்ணிக்கோங்க...ஆனந்தி..https://www.blogger.com/profile/02890158870697603533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-59889074676312330422011-04-10T21:32:06.630+05:302011-04-10T21:32:06.630+05:30@சாமக்கோடங்கி நம்மாளு தானா நீங்க..உங்களுக்குப் பயன...@சாமக்கோடங்கி நம்மாளு தானா நீங்க..உங்களுக்குப் பயன்பட்டால், மகிழ்ச்சியே!செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-3497778564109810742011-04-10T15:10:39.220+05:302011-04-10T15:10:39.220+05:30இவற்றோடு சேர்த்து.. "நிமிர்ந்த நடை, நேர்கொண்ட...இவற்றோடு சேர்த்து.. "நிமிர்ந்த நடை, நேர்கொண்ட பார்வை, தெளிவான பேச்சு, நேர்மையான பதில்கள், தன்னம்பிக்கைக் கண்கள் போன்றவையும் கட்டாயம் தேவை..

நானும் மெகானிகல் தான்.. உங்கள் கட்டுரை நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும்.. நன்றி..சாமக்கோடங்கிhttps://www.blogger.com/profile/11028863669761295129noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-15996868244408497292011-04-10T12:39:01.486+05:302011-04-10T12:39:01.486+05:30adiraithunder.blogspot.comadiraithunder.blogspot.comadiraithunderhttps://www.blogger.com/profile/17516259138343931992noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-10473261144742501402011-04-10T11:28:12.257+05:302011-04-10T11:28:12.257+05:30@கே.ஆர்.பி.செந்தில் //மிக நல்ல தொடர்.. உங்களுக்கு ...@கே.ஆர்.பி.செந்தில் //மிக நல்ல தொடர்.. உங்களுக்கு எனது பாராட்டுக்கள் தம்பி... // பாராட்டுக்கு நன்றி அண்ணா!செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-71458701054602930482011-04-10T11:27:24.018+05:302011-04-10T11:27:24.018+05:30@! சிவகுமார் ! //இன்டர்வியு செல்லும் கம்பனி குறித்...@! சிவகுமார் ! //இன்டர்வியு செல்லும் கம்பனி குறித்து பொதுவான செய்திகளை வலைதளங்களில் படித்துவிட்டு செல்ல பெரும்பாலான இளைஞர்கள் தவறிவிடுகின்றனர். // கரெக்ட் சிவா..நிறையப்பேர் செய்யும் தவறு அது!செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-32622794097750491642011-04-10T11:26:20.375+05:302011-04-10T11:26:20.375+05:30@விக்கி உலகம் நன்றி விக்கி!@விக்கி உலகம் நன்றி விக்கி!செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-30785531330972117492011-04-10T11:25:45.444+05:302011-04-10T11:25:45.444+05:30@தமிழ்வாசி - Prakash //அவ்வப்போது இந்த தொடர் தங்கள...@தமிழ்வாசி - Prakash //அவ்வப்போது இந்த தொடர் தங்களிடமிருந்து எட்டிப் பார்த்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். செய்வீர்களா?// ஓ.கே, பிரகாஷ், அவ்வப்போது டெக்னிகல் பதிவுகளும் போடுகிறேன்.செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-50727417404587322772011-04-10T09:44:56.921+05:302011-04-10T09:44:56.921+05:30மிக நல்ல தொடர்.. உங்களுக்கு எனது பாராட்டுக்கள் தம்...மிக நல்ல தொடர்.. உங்களுக்கு எனது பாராட்டுக்கள் தம்பி...Anonymoushttps://www.blogger.com/profile/00109845562741363082noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-24161349082305301862011-04-10T08:54:48.404+05:302011-04-10T08:54:48.404+05:30//முதலில் அந்தக் கம்பெனி பற்றியும், வேலை செய்யப்போ...//முதலில் அந்தக் கம்பெனி பற்றியும், வேலை செய்யப்போகும் டிபார்ட்மெண்ட் பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள்.//

இன்டர்வியு செல்லும் கம்பனி குறித்து பொதுவான செய்திகளை வலைதளங்களில் படித்துவிட்டு செல்ல பெரும்பாலான இளைஞர்கள் தவறிவிடுகின்றனர்.Sivakumarhttps://www.blogger.com/profile/14771903261005348572noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-66242610577097603612011-04-10T06:13:18.427+05:302011-04-10T06:13:18.427+05:30மாப்ள இந்த வேலை சம்பந்தப்பட்டவிஷயங்கள் சொல்லி இருக...மாப்ள இந்த வேலை சம்பந்தப்பட்டவிஷயங்கள் சொல்லி இருக்க நன்றிAnonymoushttps://www.blogger.com/profile/05563542778722808578noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-70342421033634378792011-04-10T03:53:15.819+05:302011-04-10T03:53:15.819+05:30மெக்கானிகல் எஞ்சினியர்களுக்கு தொடர் நிறைவு பெறுகிற...மெக்கானிகல் எஞ்சினியர்களுக்கு தொடர் நிறைவு பெறுகிறதா! நல்ல நல்ல விஷயங்களை தெரிந்து கொண்டேனே. அவ்வப்போது இந்த தொடர் தங்களிடமிருந்து எட்டிப் பார்த்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். செய்வீர்களா?தமிழ்வாசி பிரகாஷ்https://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-18091062155164963462011-04-10T03:38:30.796+05:302011-04-10T03:38:30.796+05:30///வடை, பஜ்ஜி, போண்டா எல்லாம் பிரகாஷுக்கே!!!///
ஆய...///வடை, பஜ்ஜி, போண்டா எல்லாம் பிரகாஷுக்கே!!!///
ஆயில் அயிட்டம் வேண்டாம். உடல் நலத்திற்கு நல்லதல்ல.தமிழ்வாசி பிரகாஷ்https://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-24302322514354315372011-04-10T03:17:01.839+05:302011-04-10T03:17:01.839+05:30@தமிழ்வாசி - Prakash வடை, பஜ்ஜி, போண்டா எல்லாம் பி...@தமிழ்வாசி - Prakash வடை, பஜ்ஜி, போண்டா எல்லாம் பிரகாஷுக்கே!!!செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.com