tag:blogger.com,1999:blog-201299669322548648.post406675384370777449..comments2024-03-29T15:00:57.570+05:30Comments on செங்கோவி: துப்பாக்கி - கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய படம்செங்கோவிhttp://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-201299669322548648.post-30003551578240091432012-11-18T09:40:08.883+05:302012-11-18T09:40:08.883+05:30sariyana mokka patam ........
sariyana mokka patam ........<br />Ganapathi.vvhttps://www.blogger.com/profile/08632501529423451691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-47684490463271225662012-11-18T02:05:08.697+05:302012-11-18T02:05:08.697+05:30நல்ல விமர்சனம் நல்ல விமர்சனம் அஹோரிhttps://www.blogger.com/profile/06388618818434931841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-8096219276752416472012-11-17T11:22:18.591+05:302012-11-17T11:22:18.591+05:30இப்போத்தான் கம்பியூட்டர்ல படத்தை பார்க்க ஏற்ப்பாடு...இப்போத்தான் கம்பியூட்டர்ல படத்தை பார்க்க ஏற்ப்பாடு பண்ணிக்கிட்டு இருக்கேன், இன்னைக்கு நைட்டு பார்த்திடறேன். [அய்யய்யோ என்னை அப்படி பார்க்காதீங்க, கம்பியூட்டர்ல டிக்கட் புக் பண்ணினேன்............ஹி .........ஹி .........ஹி .........].Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-24186597974970738162012-11-16T19:07:25.304+05:302012-11-16T19:07:25.304+05:30இத்தனை பேரு நல்லா இருக்குதுன்னு சொல்லிட்டப்புறம் ப...இத்தனை பேரு நல்லா இருக்குதுன்னு சொல்லிட்டப்புறம் பார்க்கலைன்னா நல்லா இருக்காது! பார்த்துடுவோம்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-16045786877428959112012-11-16T18:36:01.409+05:302012-11-16T18:36:01.409+05:30முதலாவது முறை ஆரம்பத்தை சில தியேட்டர் கூத்துக்களில...முதலாவது முறை ஆரம்பத்தை சில தியேட்டர் கூத்துக்களில் மிஸ் பண்ணிவிட்டேன். வாழ்க்கையில் முதல் முதலாக இரண்டு முறை பார்த்த விஜய் படம்... நல்லாவே இருந்துச்சு. :)ஹாலிவுட்ரசிகன்https://www.blogger.com/profile/07531781587861212706noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-82029967988612741352012-11-16T11:38:05.629+05:302012-11-16T11:38:05.629+05:30பார்க்கணும்.என் மகன் முதல் நாள் 8 மணி ஷோவிற்கு போய...பார்க்கணும்.என் மகன் முதல் நாள் 8 மணி ஷோவிற்கு போயிட்டு வரும் போதே முகம் நிறைய சந்தோஷத்துடன் வந்தான்.அமுதா கிருஷ்ணாhttps://www.blogger.com/profile/18325922580161975224noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-74708055576920239422012-11-16T09:21:39.343+05:302012-11-16T09:21:39.343+05:30////யாராவது நல்ல ஃபிகர் வந்தால், முதலில் கண்டுகொள்...////யாராவது நல்ல ஃபிகர் வந்தால், முதலில் கண்டுகொள்ளாமல் விரட்டி அடிப்பதும், அதே நடிகை தெலுங்கில் ஹிட் அடித்ததும் பின்னாலேயே ஓடுவதும் நம் தமிழ்சினிமாவுக்கு வழக்கமான ஒன்றாகப் போய்விட்டது./// <br /><br />ஃபேக்ட்டு ஃபேக்ட்டு ஃபேக்ட்டு ஃபேக்ட்டு... இததான் என் நண்பன் புட்டிபாலும் சொன்னான்.. எப்புடித்தான் வேவ்லெந்த் ஒத்துபோகுதோ!! M (Real Santhanam Fanz)https://www.blogger.com/profile/15607785273362481759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-85067504162410700732012-11-16T07:51:54.891+05:302012-11-16T07:51:54.891+05:30நானும் பார்த்திட்டேன் இந்தக் காவியத்தை. அப்பறம் கூ...நானும் பார்த்திட்டேன் இந்தக் காவியத்தை. அப்பறம் கூகுள் கூகுள் பாட்டில் காஜலின் ஆட்டம் பற்றி குறிப்பிடாததற்கு கடும் கண்டங்கள்K.s.s.Rajhhttps://www.blogger.com/profile/10324920089872789793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-64413566040768753312012-11-16T07:14:06.109+05:302012-11-16T07:14:06.109+05:30ம்ம்ம் இரண்டாம் தடவை பாஸ்!ம்ம்ம் இரண்டாம் தடவை பாஸ்!Anonymoushttps://www.blogger.com/profile/11193475755380074397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-56240925393866950682012-11-16T06:21:30.261+05:302012-11-16T06:21:30.261+05:30உங்க ஊரில சப்டைட்டில் போடுவார்களா?உங்க ஊரில சப்டைட்டில் போடுவார்களா?கார்த்திக் சரவணன்https://www.blogger.com/profile/13371113864544355400noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-71361462281472297972012-11-16T02:33:57.068+05:302012-11-16T02:33:57.068+05:30Ahaa neram illaiAhaa neram illaiதனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.com