tag:blogger.com,1999:blog-201299669322548648.post4112967659249943376..comments2023-11-20T14:46:29.003+05:30Comments on செங்கோவி: விஷாலின் வெடி - திரை விமர்சனம்செங்கோவிhttp://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comBlogger102125tag:blogger.com,1999:blog-201299669322548648.post-89549401163919353162011-10-02T01:59:38.789+05:302011-10-02T01:59:38.789+05:30மசால படங்களுக்கு இன்னும் கடுமையான எதிர்ப்பு விமர்ச...மசால படங்களுக்கு இன்னும் கடுமையான எதிர்ப்பு விமர்சணம் தேவை.,.,kill taratinohttps://www.blogger.com/profile/04636713859003932691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-52464019177844086292011-10-02T00:02:27.775+05:302011-10-02T00:02:27.775+05:30மீண்டும் வணக்கம் பாஸ்,,
ஆந்திர புஸ்வானம் பற்றிய வ...மீண்டும் வணக்கம் பாஸ்,,

ஆந்திர புஸ்வானம் பற்றிய வித்தியாசமான அலசலைத் தந்திருக்கிறீங்க.

எல்லோரும் ஆகா, வெடி ஓகோ என்று எழுதும் போது நீங்கள் நடு நிலமையுடன் விமர்சித்திருப்பது மகிழ்ச்சியைத் தருகின்றது.

வாழ்த்துக்கள்!நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-5183073056845401952011-09-30T23:42:08.712+05:302011-09-30T23:42:08.712+05:30செங்கோவி said..........2008லயே பட ரைட்ஸை வாங்கிட்ட...செங்கோவி said..........2008லயே பட ரைட்ஸை வாங்கிட்டாங்க.இப்போ என்ன செய்றதுன்னு தெரியாம எடுத்திருக்காங்க.///சூட்டோட சூடா டப்பியிருந்தா தேறியிருக்குமோ,என்னமோ?Yoga.s.FRhttps://www.blogger.com/profile/09788473617655606969noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-12683731538070307312011-09-30T23:28:58.468+05:302011-09-30T23:28:58.468+05:30///பன்னிக்குட்டி ராம்சாமி said... [Reply]
///...///பன்னிக்குட்டி ராம்சாமி said... [Reply]

////பிரபுதேவாவின் திரைக்கதையில் அவரது டச் இருக்கும்.//////

அப்படியா? சொல்லவே இல்ல...//

அதுதானே.. நயன்தாரா மேட்டர்ல மட்டும்தான் அவரு டச் இருந்துச்சு!!! வில்லு, எங்கேயும் காதல்ன்னு சொந்தமா எடுத்த எல்லா படமும் மொக்க திரைகதைதான்....
போக்கிரி அச்சு அசல் தெலுகு திரைக்கதைய அப்புடியே ஹிந்திக்கும் தமிழுக்கும் கொடுத்தாரு.... அந்த சம்திங் படம் மட்டும்தான் உருப்படின்னு நம்ம Dr.Butti Paul சொல்லுவாரு!!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-55463396808806010082011-09-30T23:24:26.352+05:302011-09-30T23:24:26.352+05:30//பன்னிக்குட்டி ராம்சாமி said...
அதானே, 100 பே...//பன்னிக்குட்டி ராம்சாமி said...
அதானே, 100 பேருக்கு ட்ரெயின் டிக்கட்டே எங்கேயோ போவுதே? அப்புறம் தங்குறதுக்கு திங்கிறதுக்கு?/////

அத புரொடியூசர் பார்த்துகிருவாறு, நீங்க ஏண்ணே கவலை படுறீங்க?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-1584803902651443082011-09-30T20:20:53.854+05:302011-09-30T20:20:53.854+05:30////இன்னும் கொஞ்சம் தமிழ்ப்படுத்தியிருக்கலாம்.////...////இன்னும் கொஞ்சம் தமிழ்ப்படுத்தியிருக்கலாம்.////

இப்படியெல்லாம் படம் தேவையா?பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-70448046874564877932011-09-30T20:20:14.969+05:302011-09-30T20:20:14.969+05:30////// தூத்துக்குடி தாதா, கல்கத்தாவிற்கு வருகிறார்...////// தூத்துக்குடி தாதா, கல்கத்தாவிற்கு வருகிறார், தன் அத்தனை அடியாட்களுடன். எப்படியும் 100 பேர் இருக்கும். அத்தனை தடியர்களையும் மெயிண்டய்ன் பண்ணதிலேயே அவர் ஆண்டி ஆகியிருக்க வேண்டும்.//////

அதானே, 100 பேருக்கு ட்ரெயின் டிக்கட்டே எங்கேயோ போவுதே? அப்புறம் தங்குறதுக்கு திங்கிறதுக்கு?பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-56359663551465370702011-09-30T20:17:25.059+05:302011-09-30T20:17:25.059+05:30///// ’இச்சுக் கொடு’ பாட்டில் மட்டுமே கொஞ்சம் வித்...///// ’இச்சுக் கொடு’ பாட்டில் மட்டுமே கொஞ்சம் வித்தியாசம் காட்டியிருக்கிறார்கள். ////////

அந்தப்பாட்ட வெச்சுத்தானே நீங்க படம் பார்க்கனும்னே முடிவு பண்ணி இருப்பீங்க?பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-86188876312428736832011-09-30T20:16:32.330+05:302011-09-30T20:16:32.330+05:30////// பூனம் கவுருக்கு கதையின் முக்கியப் பாத்திரம்...////// பூனம் கவுருக்கு கதையின் முக்கியப் பாத்திரம். ஹீரோயினாக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டவர், தங்கையாகி விட்டார். சமீரா ரெட்டியை விட பளிச்சென்று இருக்கிறார்.//////

இது நான் ஏற்கனவே பஸ்ல போட்டு யார்னு கேட்டிருந்தேனே அந்த பிகர்தான் இது...... ஞாபகம் இருக்காண்ணே?பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-45045316198101488122011-09-30T20:15:28.381+05:302011-09-30T20:15:28.381+05:30//////சமீரா ரெட்டி லாங் ஷாட்டில் மட்டும் இளமையாக, ...//////சமீரா ரெட்டி லாங் ஷாட்டில் மட்டும் இளமையாக, அழகாக இருக்கிறார். பாடல்காட்சிகளில் தாராளமும் உண்டு.//////

சமீராவும் இப்போ கொஞ்சம் ஓங்குதாங்காகிட்ட மாதிரி இருக்குண்ணே.....பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-90332829021347905012011-09-30T20:13:00.556+05:302011-09-30T20:13:00.556+05:30////பிரபுதேவாவின் திரைக்கதையில் அவரது டச் இருக்கும...////பிரபுதேவாவின் திரைக்கதையில் அவரது டச் இருக்கும்.//////

அப்படியா? சொல்லவே இல்ல.......பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-16843120222655588822011-09-30T18:35:28.683+05:302011-09-30T18:35:28.683+05:30தெலுங்கு சவுரியம் இப்ப தான் பார்த்தேன். தெலுங்குல ...தெலுங்கு சவுரியம் இப்ப தான் பார்த்தேன். தெலுங்குல பாக்கறதுக்கு நல்லாருக்கு. இதை ரீமேக் பண்ணி விசால் நடிக்கறப்ப புஸ்வானமா தான் இருக்கும். அங்கே அனுஷ்கா அழகா இருந்தாங்க. இங்க தங்கச்சி மட்டும் தான் ஒக்கேவாக இருக்கலாம்.Arjunhttps://www.blogger.com/profile/08544333597313973820noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-36526554300524387192011-09-30T17:54:29.033+05:302011-09-30T17:54:29.033+05:30புஸ்வாணமா கூட இல்லையா?புஸ்வாணமா கூட இல்லையா?தமிழ்வாசி பிரகாஷ்https://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-79846113066634604692011-09-30T17:02:53.810+05:302011-09-30T17:02:53.810+05:30வணக்கம் அண்ணா..
ஆஹா.. அப்போ வெடி வெடிக்கவே இல்லை...வணக்கம் அண்ணா..

ஆஹா.. அப்போ வெடி வெடிக்கவே இல்லையா ?? அவ்வ

பிரபுதேவாக்கு என்னாச்சு இப்போ எல்லாம் ரெம்ப சொதப்புறாரு... அவரு வாழ்க்கையை நான் சொல்லவில்லையப்பா......

இப்போதைய நிலையில் பிரபுக்கு பணம் அதிகம் தேவை படுத்து போல் அதனால்தான் இத்தகைய படங்களை எல்லாம் உயிரோட்டம் இன்றி பணத்துக்காய் ஒப்பந்தமாகி எடுத்து தள்ளுகிறார்.

பார்த்து பிரபு சார் உங்களுக்கு என்று இன்னும் சினிமாவில் நல்ல பெயர் ஒட்டி இருக்கு.. ஜாக்கிரதை மக்காசுதா SJhttps://www.blogger.com/profile/01927194716632458150noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-85639255168896915262011-09-30T17:01:35.459+05:302011-09-30T17:01:35.459+05:30மொத்தத்துல ஆந்திரா கோங்கூரா ன்னு சொல்லுங்க..மொத்தத்துல ஆந்திரா கோங்கூரா ன்னு சொல்லுங்க..சக்தி கல்வி மையம்https://www.blogger.com/profile/08637111844922318718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-64689530478456877472011-09-30T16:48:22.580+05:302011-09-30T16:48:22.580+05:30செங்கோவி said... [Reply]
// மேக்கப்பு இல்லாம ...செங்கோவி said... [Reply]

// மேக்கப்பு இல்லாம பாத்தா இன்னும் சகிக்க முடியாம இருக்குமோ? //

மூக்கும், வாயும் சும்மா இருந்தா நல்லா இருக்கு. பேசுனா ஒவ்வொன்னும் ஒவ்வொரு பக்கம் போகுது..அதோட ஸ்டில்லைப் பாருங்க, என்னமா இருக்கு..ஆனா பிள்ளை வாயைத் திறந்தாத் தான்..........///அப்புடீன்னா,சூரியா பொண்டாட்டி(அதான்,ஜோதிகா)ஒரு பேசாத படம் நடிச்சுச்சே,அது மாதிரி படத்துக்கு தான் லாயக்கோ?Yoga.s.FRhttps://www.blogger.com/profile/09788473617655606969noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-82991091996905759732011-09-30T15:08:20.076+05:302011-09-30T15:08:20.076+05:30// "ராஜா" said...
ரஜினி படம் , மணிரத்னம்...// "ராஜா" said...
ரஜினி படம் , மணிரத்னம் படம் மாதிரி பிரபு தேவா படம்னு சொல்லுற அளவுக்கு அவர் ஏதாவது படம் எடுத்திருக்காரா என்ன? //

அவர் பட ஹீரோக்கள்கிட்ட அவரோட மேனரிசம் இருக்கும், அப்புறம் கொஞ்சம் குறும்பு இருக்கும், முக்கியமா நல்ல டான்ஸ் இருக்கும். மாஸ்டர் வேற ஆளா இருந்தாலும், பிரபுதேவா ஸ்டெப்ஸையே போட்டிருப்பாங்க. இதுல அப்படி எதுவுமே இல்லை..அதைத் தான் சொன்னேன்.செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-80993926940890281982011-09-30T15:08:04.453+05:302011-09-30T15:08:04.453+05:30// Benivolent said...
உங்கள் பதிவு மிகவும் நன்றாக ...// Benivolent said...
உங்கள் பதிவு மிகவும் நன்றாக இருந்தது. தொடர்ந்து பதிவிட வேண்டுகிறேன் வாழ்த்துக்கள் //

பாராட்டுக்கு நன்றி நண்பரே. இறைவன் நாடும்வரை தொடரும்!செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-33584707967054585432011-09-30T15:08:03.530+05:302011-09-30T15:08:03.530+05:30// Benivolent said...
உங்கள் பதிவு மிகவும் நன்றாக ...// Benivolent said...
உங்கள் பதிவு மிகவும் நன்றாக இருந்தது. தொடர்ந்து பதிவிட வேண்டுகிறேன் வாழ்த்துக்கள் //

பாராட்டுக்கு நன்றி நண்பரே. இறைவன் நாடும்வரை தொடரும்!செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-46867130004008357202011-09-30T15:07:53.230+05:302011-09-30T15:07:53.230+05:30// Kannan said...
சுமாரான படம்.......
உங்கள் விமர்...// Kannan said...
சுமாரான படம்.......
உங்கள் விமர்சனத்துக்கு நன்றி...//

நன்றி.செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-56034281744875603982011-09-30T15:07:37.438+05:302011-09-30T15:07:37.438+05:30// சென்னை பித்தன் said...
ஆட்டம்பாம் என்று நினைத்த...// சென்னை பித்தன் said...
ஆட்டம்பாம் என்று நினைத்துப் புஸ்வாணமாப் போச்சா?! //

நீங்க அப்படி நினைக்க மாட்டீங்களே ஐயா..செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-81944981240253248172011-09-30T15:07:20.731+05:302011-09-30T15:07:20.731+05:30// ஜ.ரா.ரமேஷ் பாபு said...
வெடி - வெறும் புகையும் ...// ஜ.ரா.ரமேஷ் பாபு said...
வெடி - வெறும் புகையும் புஸ்வாணம்!!? //

டம்டும்னு அடிக்கிற சத்தமும் உண்டு.செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-10661057531541391482011-09-30T15:07:04.142+05:302011-09-30T15:07:04.142+05:30// சசிகுமார் said...
அப்ப அவுட்டா...//
புஸ்ஸ்ஸ்!// சசிகுமார் said...
அப்ப அவுட்டா...//

புஸ்ஸ்ஸ்!செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-26294669543493787532011-09-30T15:06:41.831+05:302011-09-30T15:06:41.831+05:30// மேக்கப்பு இல்லாம பாத்தா இன்னும் சகிக்க முடியாம ...// மேக்கப்பு இல்லாம பாத்தா இன்னும் சகிக்க முடியாம இருக்குமோ? //

மூக்கும், வாயும் சும்மா இருந்தா நல்லா இருக்கு. பேசுனா ஒவ்வொன்னும் ஒவ்வொரு பக்கம் போகுது..அதோட ஸ்டில்லைப் பாருங்க, என்னமா இருக்கு..ஆனா பிள்ளை வாயைத் திறந்தாத் தான்.............செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-92217771255943017382011-09-30T15:06:16.464+05:302011-09-30T15:06:16.464+05:30// Yoga.s.FR said...
ஏற்கனவே சத்யம், தோரணை, மலைக்க...// Yoga.s.FR said...
ஏற்கனவே சத்யம், தோரணை, மலைக்கோட்டை என ஆப்பு வாங்கியபின்னும் விஷால் இப்படியொரு விஷப்பரிட்சையில் ஏன் இறங்கினார் என்று தெரியவில்லை.////விஷாலின் அண்ணன் விக்ரம் கிருஷ்ணா தயாரிப்பில் ரீமேக்கியிருக்கிறார்கள்.§§§அதனால் பப்படமானாலும் கூடப் பரவாயில்லைன்னு............................! //

2008லயே பட ரைட்ஸை வாங்கிட்டாங்க. இப்போ என்ன செய்றதுன்னு தெரியாம எடுத்திருக்காங்க.செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.com