tag:blogger.com,1999:blog-201299669322548648.post6236472025533993803..comments2023-11-20T14:46:29.003+05:30Comments on செங்கோவி: பொம்பளைகளுக்கு ஏன்யா இம்புட்டு ஞாபக சக்தி?செங்கோவிhttp://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comBlogger70125tag:blogger.com,1999:blog-201299669322548648.post-26430694205220945042011-06-24T02:58:10.995+05:302011-06-24T02:58:10.995+05:30@Jayadev Das //என் பாடு எப்படியிருந்திருக்கும்னு ப...@Jayadev Das //என் பாடு எப்படியிருந்திருக்கும்னு பாருங்க.. ஹா..ஹா...ஹா...// ஏன் கல்யாணம் ஆனவங்க எல்லாருமே எவ்வளவு வாங்குனாலும் வலிக்காத மாதிரியே சிரிக்கிறோம்?செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-47931931647105571912011-06-23T23:12:30.270+05:302011-06-23T23:12:30.270+05:30செங்கோவி, உங்க பாடு பரவாயில்லை, குழந்தைக்கு டிரஸ் ...செங்கோவி, உங்க பாடு பரவாயில்லை, குழந்தைக்கு டிரஸ் வாங்கிக் கொடுத்ததை மறந்துட்டீங்க, நான் வருஷ வருஷம் அவ பிறந்த நாளையே மறந்திடுவேன், ஏன்னா, நாங்க வீட்டில் சிறு வயதிலிருந்தே பிறந்த நாட்களையெல்லாம் கொண்டாடியதில்லை, ஆனா, அவங்க வீட்டில் பிறந்த நாள் ரொம்ப முக்கியம், என் பாடு எப்படியிருந்திருக்கும்னு பாருங்க.. ஹா..ஹா...ஹா...Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-5440772714079348212011-06-22T14:29:00.984+05:302011-06-22T14:29:00.984+05:30@krishna தெளிவாச் சொல்லிட்டீங்க..அதுவும் அந்த பிறந...@krishna தெளிவாச் சொல்லிட்டீங்க..அதுவும் அந்த பிறந்த நாள்/திருமண நாள் பிரச்சினை இருக்கே..அப்பப்பா! அவங்க எந்த மாசம் பொறந்தாங்கன்னு இப்போ கஷ்டப்பட்டு ஞாபகம் வச்சுக்கிட்டேன்.தேதி தான் நிக்க மாட்டேங்குது..என்ன தான் செய்யவோ!!செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-5424311142418332822011-06-22T14:15:48.973+05:302011-06-22T14:15:48.973+05:30I really enjoyed. It is true about the ladies memo...I really enjoyed. It is true about the ladies memory.Especially they remember BirthDay, Marriage Day and that too in advance (may be for the sake of Gifts)which we normally dont remember in our busy schedule. It is also to be noted that they dont come to the point directly. "come soon from Office to day" "do you know what is the date today" or prepare our favorite dish such as Payasam etc and expect us to ask what is the special today and then she will tell after scolding and if you dont care and start eating Payasam without a word then you will have your chips.wonderful to enjoy. tamizh fonts are not comming. I dont know why.chinnapiyanhttps://www.blogger.com/profile/17805130515228312491noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-31325504016657756682011-06-22T01:06:43.624+05:302011-06-22T01:06:43.624+05:30@அன்புடன் மலிக்கா //எனக்குமட்டும் தங்கமணி நம்பர் ப...@அன்புடன் மலிக்கா //எனக்குமட்டும் தங்கமணி நம்பர் ப்ளீஸ்.. // 108க்கு ஃபோன் பண்ணுங்கக்கா.....தங்கமணிக்கு நீங்க ஃபோன் பண்ணுனா அடுத்து 108க்குத் தான் பண்ணியாகணும். எதுக்கு ரெண்டு வேலை..ஒரேயடியா 108க்கே அடிங்க.செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-50699159697969959352011-06-21T17:59:33.117+05:302011-06-21T17:59:33.117+05:30அப்பாவிக் கணவரை ஆட்டி வைக்கப் பயன்படுத்துறது எந்த ...அப்பாவிக் கணவரை ஆட்டி வைக்கப் பயன்படுத்துறது எந்த விதத்துல சரின்னு தங்கமணிகள்லாம்.// அம்மா தங்கமணி கொஞ்சம் இங்கேயும் பாருங்கோ. சொல்லுறதையும் சொல்லிட்டு பிராக்கெட்டில் இல்லையின்னு போட்டா நம்பிடுவோமா?

எனக்குமட்டும் தங்கமணி நம்பர் ப்ளீஸ்..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-88979572837185073132011-06-21T17:04:59.523+05:302011-06-21T17:04:59.523+05:30@பன்னிக்குட்டி ராம்சாமி //இதுல என்னமோ உள்குத்து இர...@பன்னிக்குட்டி ராம்சாமி //இதுல என்னமோ உள்குத்து இருக்கே? // அம்புட்டு அப்பாவியாண்ணே நீங்க?செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-30150883579370795332011-06-21T17:04:11.680+05:302011-06-21T17:04:11.680+05:30@பன்னிக்குட்டி ராம்சாமி //அதானே அதுவும் நாம ஏதாச்ச...@பன்னிக்குட்டி ராம்சாமி //அதானே அதுவும் நாம ஏதாச்சும் லைட்டா சின்ன மிஸ்டேக் பண்ணி இருப்போம், அதப் போயி இப்படி ஞாபகம் வெச்சிருந்தா என்னதான் பண்றது? // ஆஹா, சிங்கத்தையே சாய்ச்சுப்புட்டாங்க போலிருக்கே.செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-17761861289305218922011-06-21T17:02:55.571+05:302011-06-21T17:02:55.571+05:30@ஜ.ரா.ரமேஷ் பாபு //எல்லோரும் ஒப்புக்க வேண்டிய விஷய...@ஜ.ரா.ரமேஷ் பாபு //எல்லோரும் ஒப்புக்க வேண்டிய விஷயம்,//ஆமா பாஸ்...அடங்க மறு...அத்துமீறுன்னு கிளம்புவோம் வாங்க.செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-4701089632032546302011-06-21T17:02:06.550+05:302011-06-21T17:02:06.550+05:30@ராஜ நடராஜன் //வீட்டுக்கு வீடு வாசப்படிதானா:)// அங...@ராஜ நடராஜன் //வீட்டுக்கு வீடு வாசப்படிதானா:)// அங்கயுமா..பேசாம ‘ஆண்கள் முன்னேற்றக் கழகம்’னு ஆரம்பிச்சுடலாமா?செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-83098122721068707622011-06-21T17:00:59.971+05:302011-06-21T17:00:59.971+05:30@!* வேடந்தாங்கல் - கருன் *! //எனக்கு கூட சொல்லவே இ...@!* வேடந்தாங்கல் - கருன் *! //எனக்கு கூட சொல்லவே இல்லை..// வாத்யார், நீங்களுமா?செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-7700586818736058202011-06-21T17:00:11.345+05:302011-06-21T17:00:11.345+05:30@சி.பி.செந்தில்குமார் //அய்யய்யோ..பெண்களை கேவலப்பட...@சி.பி.செந்தில்குமார் //அய்யய்யோ..பெண்களை கேவலப்படுத்திட்டாரு.. ஹி ஹி மரியாதை// மாட்டி விடறதுல என்னய்யா மரியாதை..செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-43650936673490052822011-06-21T16:59:10.220+05:302011-06-21T16:59:10.220+05:30@சங்கவி ரைட்டு....@சங்கவி ரைட்டு....செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-17254721448346236702011-06-21T15:31:27.135+05:302011-06-21T15:31:27.135+05:30////////டிஸ்கி: ‘அய்யய்யோ..பெண்களை கேவலப்படுத்திட்...////////டிஸ்கி: ‘அய்யய்யோ..பெண்களை கேவலப்படுத்திட்டான்’ன்னு யாரும் பின்னூட்டத்துல பத்த வச்சு ’பதிவர் சந்திப்பு’ ஏற்பாடு பண்ணிடாதீங்கய்யா..அந்த ‘ஆயி மகமாயி..அங்காள பரமேஸ்வரி’ மேல சத்தியமாச் சொல்றேன். அந்தளவுக்கெல்லாம் நான் ஒர்த் இல்லைய்யா!////////

இதுல என்னமோ உள்குத்து இருக்கே?பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-82310957903152206602011-06-21T15:28:22.097+05:302011-06-21T15:28:22.097+05:30/////அப்போ எங்ககூடப் படிச்ச புள்ளை (ஃபிகருன்னு சொல.../////அப்போ எங்ககூடப் படிச்ச புள்ளை (ஃபிகருன்னு சொல்லலாமா? வேணாம்..அப்புறம் வலிக்கும், எனக்கு)/////////

ஏன் பின்னாடி ஏதாவது ஆட்டோகிராப் இருக்கா?பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-55458178755958167052011-06-21T15:27:13.761+05:302011-06-21T15:27:13.761+05:30////கல்யாணம் ஆன புதுசுல ஒரு மனுசன் என்னத்தியாவது ச...////கல்யாணம் ஆன புதுசுல ஒரு மனுசன் என்னத்தியாவது சொல்லத் தான் செய்வான். ‘தாஜ்மஹாலை வாங்கித் தாறேன்’ன்னு கூடத்தான் சொல்வான். அதுக்காக, அதை இவ்வளவு டீடெய்லாவா ஞாபகம் வச்சுக்கிறது?

அதானே அதுவும் நாம ஏதாச்சும் லைட்டா சின்ன மிஸ்டேக் பண்ணி இருப்போம், அதப் போயி இப்படி ஞாபகம் வெச்சிருந்தா என்னதான் பண்றது?பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-37442268924428464422011-06-21T15:22:10.670+05:302011-06-21T15:22:10.670+05:30அடடா என்ன அருமையா உண்மைகள புட்டு புட்டு வெச்சிருக்...அடடா என்ன அருமையா உண்மைகள புட்டு புட்டு வெச்சிருக்கீங்க?பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-63101295383147777082011-06-21T13:02:41.088+05:302011-06-21T13:02:41.088+05:30எல்லோரும் ஒப்புக்க வேண்டிய விஷயம், சில நேரம் நல்லத...எல்லோரும் ஒப்புக்க வேண்டிய விஷயம், சில நேரம் நல்லதா தெரிஞ்சாலும் நெறையா நேரம் தொல்லையா தான் இருக்குAnonymoushttps://www.blogger.com/profile/00121142618152878710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-44482829581641973662011-06-21T12:10:25.583+05:302011-06-21T12:10:25.583+05:30//கல்யாணம் ஆன புதுசுல ஒரு மனுசன் என்னத்தியாவது சொல...//கல்யாணம் ஆன புதுசுல ஒரு மனுசன் என்னத்தியாவது சொல்லத் தான் செய்வான். ‘தாஜ்மஹாலை வாங்கித் தாறேன்’ன்னு கூடத்தான் சொல்வான். அதுக்காக, அதை இவ்வளவு டீடெய்லாவா ஞாபகம் வச்சுக்கிறது? //

ஆகா!வீட்டுக்கு வீடு வாசப்படிதானா:)ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-75311105627755179042011-06-21T11:31:40.280+05:302011-06-21T11:31:40.280+05:30தமிழ்வாசி - Prakash said... [Reply]
அந்தளவுக்...தமிழ்வாசி - Prakash said... [Reply]

அந்தளவுக்கெல்லாம் நான் ஒர்த் இல்லைய்யா!>>>>>

அட அவனா நீ.... சொல்லவே இல்லையே....
// எனக்கு கூட சொல்லவே இல்லை..சக்தி கல்வி மையம்https://www.blogger.com/profile/08637111844922318718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-24357526550247348532011-06-21T11:28:39.462+05:302011-06-21T11:28:39.462+05:30>>
’பெண் என்பவள் சக்தியின் சொரூபம்..பெண்ணே ச...>>
’பெண் என்பவள் சக்தியின் சொரூபம்..பெண்ணே சக்தி

ada அட விடுங்கண்ணே .. வீட்ல அண்னனை விட அண்ணீக்குத்தான் பவர் ஜாஸ்தி.. ஒத்துக்கறோம்சி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-62516321501949102632011-06-21T11:27:31.057+05:302011-06-21T11:27:31.057+05:30>>கல்யாணம் ஆன புதுசுல ஒரு மனுசன் என்னத்தியாவ...>>கல்யாணம் ஆன புதுசுல ஒரு மனுசன் என்னத்தியாவது சொல்லத் தான் செய்வான்.

சொல் மட்டுமா? ஜொள் கிடையாதா?சி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-25146827376190214212011-06-21T11:26:24.124+05:302011-06-21T11:26:24.124+05:30>>அய்யய்யோ..பெண்களை கேவலப்படுத்திட்டான்
அய...>>அய்யய்யோ..பெண்களை கேவலப்படுத்திட்டான்

அய்யய்யோ..பெண்களை கேவலப்படுத்திட்டாரு.. ஹி ஹி மரியாதைசி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-34741443690935124772011-06-21T11:25:36.916+05:302011-06-21T11:25:36.916+05:30>>கல்யாணம் ஆன புதுசுல ‘நான் அழகா இருக்கனா?’ன...>>கல்யாணம் ஆன புதுசுல ‘நான் அழகா இருக்கனா?’ன்னு கேட்டிருக்கு. ’ஆமா, உன் அக்காவை விட நீ சூப்பரா இருக்க’ன்னு நல்லாத் தான் சொல்லி இருக்காரு. அன்னைக்கு விட்டிடுச்சு. இப்போ ‘ அவளை எதுக்கு அவ்வளவு டீப்பா பாத்தீங்க?’ன்னு குத்து விழுது.

hi hi ஹி ஹி அண்ணே.. நீங்களுமா?சி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-31448656123685029202011-06-21T11:19:43.464+05:302011-06-21T11:19:43.464+05:30ரைட்டு....ரைட்டு....sathishsangkavi.blogspot.comhttps://www.blogger.com/profile/14779019676756311598noreply@blogger.com