tag:blogger.com,1999:blog-201299669322548648.post6914514158355639454..comments2024-03-29T15:00:57.570+05:30Comments on செங்கோவி: அடிப்படைக் குழாயியல்(Basics of Piping)_2செங்கோவிhttp://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-201299669322548648.post-51539293522683782572012-11-28T21:56:48.433+05:302012-11-28T21:56:48.433+05:30techinway = tamilvaasi prakash
hi..hi... techinway = tamilvaasi prakash

hi..hi... Tech in Wayhttps://www.blogger.com/profile/04272537454509714009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-12771869536280269232012-11-28T21:55:49.859+05:302012-11-28T21:55:49.859+05:30Cad 3D model படத்துடன், எளிய தமிழில், கடினமாக இல்ல...Cad 3D model படத்துடன், எளிய தமிழில், கடினமாக இல்லாமல், சப்ஜெட் தெரியாதவர்களுக்கும் புரியும் வகையில் அடிப்படை குழாயியல் எழுதுறிங்க. அருமை Tech in Wayhttps://www.blogger.com/profile/04272537454509714009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-65035720489699195642012-11-28T21:52:17.366+05:302012-11-28T21:52:17.366+05:301. குழாய் (Pipe)
2. இணைப்பான்கள் (Fittings)
3. குழ...1. குழாய் (Pipe)
2. இணைப்பான்கள் (Fittings)
3. குழாய்ப் பட்டை (Flanges)
4. (Gaskets)
4. வால்வுகள் (Valves)
5. உபகரணங்கள் (Equipments)
6. தொட்டிகள் / கொள்கலங்கள் (Tanks / Vessels)
7. அளவுமானிகள் (Instruments)/////

மாம்ஸ்,
(Gaskets)தமிழ் விளக்கம்:
இணைப்பிறுக்கி

by:
tamilvaasi prakashTech in Wayhttps://www.blogger.com/profile/04272537454509714009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-46049794262375143162012-11-28T19:39:42.614+05:302012-11-28T19:39:42.614+05:30அடடே ரொம்ப நாளைக்கப்புறம் யோகா ஐயாவின் கமென்ட்ஸ்.....அடடே ரொம்ப நாளைக்கப்புறம் யோகா ஐயாவின் கமென்ட்ஸ்.. வெல்கம் பேக் ஐயா...M (Real Santhanam Fanz)https://www.blogger.com/profile/15607785273362481759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-45621202698411257872012-11-28T10:26:34.140+05:302012-11-28T10:26:34.140+05:30//Yoga.S. said...
செங்கோவி said...@கோகுல் அது எப்...//Yoga.S. said...
செங்கோவி said...@கோகுல் அது எப்படிய்யா, புரிஞ்ச மாதிரியே கமெண்ட் போடுறீங்க?////நல்ல வேள நான் தப்பிச்சேன்!

ஐயா, உங்களைச் சொல்வேனா?....நீங்களும் ஒரு குழாய் ஸ்பெஷலிஸ்ட் தானே?..ஹி..ஹி!செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-88530258666048273882012-11-28T00:50:20.942+05:302012-11-28T00:50:20.942+05:30செங்கோவி said...@கோகுல் அது எப்படிய்யா, புரிஞ்ச மா...செங்கோவி said...@கோகுல் அது எப்படிய்யா, புரிஞ்ச மாதிரியே கமெண்ட் போடுறீங்க?////நல்ல வேள நான் தப்பிச்சேன்!Yoga.S.https://www.blogger.com/profile/10922219269496807814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-63782642528878228712012-11-27T23:09:58.786+05:302012-11-27T23:09:58.786+05:30@கோகுல் அது எப்படிய்யா, புரிஞ்ச மாதிரியே கமெண்ட் ப...@கோகுல் அது எப்படிய்யா, புரிஞ்ச மாதிரியே கமெண்ட் போடுறீங்க?செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-33702382664010421792012-11-27T23:09:30.578+05:302012-11-27T23:09:30.578+05:30@siva
பதிவுலகம் என்பது அடிப்படையில் பொழுதுபோக்குக...@siva

பதிவுலகம் என்பது அடிப்படையில் பொழுதுபோக்குக்கானது. எனவே நாம் இந்த மாதிரி டெக்னிகல் தொடருக்கு கூட்டம் எதிர்பார்ப்பது நியாயமில்லை தான்..உங்கள் ஆறுதலுக்கு நன்றி!!!செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-29499224112885927992012-11-27T21:52:53.558+05:302012-11-27T21:52:53.558+05:30This comment has been removed by the author.sivahttps://www.blogger.com/profile/02733750272315959408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-61379427149481818902012-11-27T21:52:25.633+05:302012-11-27T21:52:25.633+05:30அன்பு செங்கோவி, உங்களின் மனவருத்தம் சிவகுமாரின் ப...அன்பு செங்கோவி, உங்களின் மனவருத்தம் சிவகுமாரின் போஸ்டில் கண்டேன் . தயவு செய்து கமெண்ட்ஸ் க்காஹ உங்களின் இந்த நல்ல பணியை நிறுத்தி விடாதிர்கள் . தொடர்ந்து இப்பணியை கொண்டு செல்லவும்.sivahttps://www.blogger.com/profile/02733750272315959408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-45704163144759500562012-11-27T21:27:25.357+05:302012-11-27T21:27:25.357+05:30புரியாமல் படிக்கும் மாணவர்களுக்கு இது மாதிரி இருந்...புரியாமல் படிக்கும் மாணவர்களுக்கு இது மாதிரி இருந்தா நிச்சயம் புரியும்.நன்றி.தொடருங்கள்.கோகுல்https://www.blogger.com/profile/05298040725037028923noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-5752397415871173772012-11-27T09:31:29.855+05:302012-11-27T09:31:29.855+05:30சுவரசியமாக உள்ளது தொடருங்கள்.சுவரசியமாக உள்ளது தொடருங்கள்.Anonymoushttps://www.blogger.com/profile/04079649480876290429noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-45820257135617760802012-11-26T17:55:12.898+05:302012-11-26T17:55:12.898+05:30ஒவ்வொன்றையும் படங்களுடன் விளக்கம்... பல நண்பர்களுக...ஒவ்வொன்றையும் படங்களுடன் விளக்கம்... பல நண்பர்களுக்கு உதவும்... நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-73974632370533347682012-11-26T00:55:01.437+05:302012-11-26T00:55:01.437+05:30இரவு வணக்கம்?செங்கோவி!நலமா?நல்ல விடயம்.இடையில் விட...இரவு வணக்கம்?செங்கோவி!நலமா?நல்ல விடயம்.இடையில் விட்டதைத் தொடர்கிறீர்கள்.இளைய சமூகத்துக்கு உதவும் மேலான பணி,வாழ்த்துக்கள்!Yoga.S.https://www.blogger.com/profile/10922219269496807814noreply@blogger.com