tag:blogger.com,1999:blog-201299669322548648.post9110133859754209677..comments2023-11-20T14:46:29.003+05:30Comments on செங்கோவி: எங்கேயும் எப்போதும் - சினிமா - ஒரு பார்வைசெங்கோவிhttp://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comBlogger92125tag:blogger.com,1999:blog-201299669322548648.post-63207582064921187932011-09-25T01:20:54.050+05:302011-09-25T01:20:54.050+05:30செமயான விமர்சனம்செமயான விமர்சனம்சி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-21367572285600831312011-09-24T23:36:50.527+05:302011-09-24T23:36:50.527+05:30செங்கோவி .......நீங்க அப்படி வேண்டிக்கிட்ட மாதிரி ...செங்கோவி .......நீங்க அப்படி வேண்டிக்கிட்ட மாதிரி தெரியலியே! ///அப்புடியா?அப்போ வுழுந்துடுச்சா?அச்சச்சோ!சாரி,கடவுளுக்கு கேக்கல போல!Yoga.s.FRhttps://www.blogger.com/profile/09788473617655606969noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-53846731432740650902011-09-23T23:26:21.752+05:302011-09-23T23:26:21.752+05:30//Yoga.s.FR said...
"எங்க" அஞ்சலிக்குட்ட...//Yoga.s.FR said...
"எங்க" அஞ்சலிக்குட்டி அப்புடீன்னு சொல்லியிருக்காரே,பாக்கலை?அப்புறம்,அஞ்சலி அக்கா அப்புடீன்னு ஒருத்தரு கமெண்டு போட,§§§§§இப்பத்தான் அஞ்சலிக்குட்டி பத்தி கரெக்டா கமெண்ட் போட்டிருக்கீங்க..நன்றி.§§§§அப்புடின்னிருக்காரு,கவனிக்கல? //

ஆமா பன்னியார் பச்சப்புள்ள..நீங்க வேற எடுத்துக்கொடுங்க.

//பன்னிக்குட்டி ராம்சாமி said...அந்தளவுக்கு போய்ட்டாரோ...? இதுல எத்தன தல உருள போகுதோ...?///வெளிய பரவால்ல,ஆத்துல உருட்டுக்கட்ட உருளாம இருக்கணும்,கடவுள வேண்டிக்கலாம்!ஸ்டார்ட்....ஒன்,டூ,திரி,......//

நீங்க அப்படி வேண்டிக்கிட்ட மாதிரி தெரியலியே!செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-51125919769160857942011-09-23T23:25:26.881+05:302011-09-23T23:25:26.881+05:30பன்னிக்குட்டி ராம்சாமி said...
// அஞ்சலி நடிச்ச பட...பன்னிக்குட்டி ராம்சாமி said...
// அஞ்சலி நடிச்ச படம் வேற, அண்ணன் விமர்சனத்துல ஸ்பெசலா கலக்கி இருப்பாரு, படிச்சிட்டு வாரேன்....//

நியாயத்துக்கு அஞ்சலிக்குட்டிக்குன்னு தனிப்பதிவே போடணும்ணே!

// நான் சொல்லல....? //

ஆமா, பெருமை தான்!

// திருப்தியான விமர்சனம்.. இல்ல இல்ல பட அறிமுகம்.... ! //

அண்ணன் கரெக்ட் பண்ணிட்டாரு!செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-74791932376739614632011-09-23T23:24:49.305+05:302011-09-23T23:24:49.305+05:30//கோகுல் said...
படத்துக்கேற்ற மாதிரி அசத்தலான விம...//கோகுல் said...
படத்துக்கேற்ற மாதிரி அசத்தலான விமர்சனம்!மன்னிக்கவும்!அறிமுகம்! //

IlayaDhasan said...
படம் நல்லா இருந்த்சுங்க.

சிறை என்னை வாட்டுகிறது - கனி மொழி

MANO நாஞ்சில் மனோ said...
சூப்பர் விமர்சனம் வாழ்த்துக்கள் மக்கா...!!

சே.குமார் said...
அருமையான அலசல்.

ரெவெரி said...
சூப்பர் விமர்சனம் ..சரி அறிமுகம்...//

நன்றி நண்பர்களே!செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-90352554862581743242011-09-23T22:29:43.363+05:302011-09-23T22:29:43.363+05:30பன்னிக்குட்டி ராம்சாமி said...அந்தளவுக்கு போய்ட்டா...பன்னிக்குட்டி ராம்சாமி said...அந்தளவுக்கு போய்ட்டாரோ...? இதுல எத்தன தல உருள போகுதோ...?///வெளிய பரவால்ல,ஆத்துல உருட்டுக்கட்ட உருளாம இருக்கணும்,கடவுள வேண்டிக்கலாம்!ஸ்டார்ட்....ஒன்,டூ,திரி,......Yoga.s.FRhttps://www.blogger.com/profile/09788473617655606969noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-52866584584313979532011-09-23T22:23:47.758+05:302011-09-23T22:23:47.758+05:30நீ...............................................ண...நீ...............................................ண்ட காலத்துக்கப்புறம் ஒன்றிப் பார்த்த அருமையான காவியம்,"எங்கேயும் எப்போதும்".சலிப்பே இல்லாது கதையைக் கொண்டு போயிருக்கும் விதம்,நறுக்குத் தெறித்த வசனங்கள்,குத்தாட்டமில்லாப் பாடல்கள் என்று.......................அருமை!Yoga.s.FRhttps://www.blogger.com/profile/09788473617655606969noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-53968433832358949182011-09-23T22:20:58.620+05:302011-09-23T22:20:58.620+05:30//// Yoga.s.FR said...
"எங்க" அஞ்சலிக்கு...//// Yoga.s.FR said...
"எங்க" அஞ்சலிக்குட்டி அப்புடீன்னு சொல்லியிருக்காரே,பாக்கலை?அப்புறம்,அஞ்சலி அக்கா அப்புடீன்னு ஒருத்தரு கமெண்டு போட,§§§§§இப்பத்தான் அஞ்சலிக்குட்டி பத்தி கரெக்டா கமெண்ட் போட்டிருக்கீங்க..நன்றி.§§§§அப்புடின்னிருக்காரு,கவனிக்கல?////

அந்தளவுக்கு போய்ட்டாரோ...? இதுல எத்தன தல உருள போகுதோ...?பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-79718906057740954232011-09-23T22:18:56.649+05:302011-09-23T22:18:56.649+05:30"எங்க" அஞ்சலிக்குட்டி அப்புடீன்னு சொல்லி..."எங்க" அஞ்சலிக்குட்டி அப்புடீன்னு சொல்லியிருக்காரே,பாக்கலை?அப்புறம்,அஞ்சலி அக்கா அப்புடீன்னு ஒருத்தரு கமெண்டு போட,§§§§§இப்பத்தான் அஞ்சலிக்குட்டி பத்தி கரெக்டா கமெண்ட் போட்டிருக்கீங்க..நன்றி.§§§§அப்புடின்னிருக்காரு,கவனிக்கல?Yoga.s.FRhttps://www.blogger.com/profile/09788473617655606969noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-2189103092043653532011-09-23T22:16:03.406+05:302011-09-23T22:16:03.406+05:30திருப்தியான விமர்சனம்.. இல்ல இல்ல பட அறிமுகம்.... ...திருப்தியான விமர்சனம்.. இல்ல இல்ல பட அறிமுகம்.... !பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-9923974559386864052011-09-23T22:01:45.097+05:302011-09-23T22:01:45.097+05:30////// விமர்சனங்கள் முக்கியக் காரணம் என்று சம்பந்த...////// விமர்சனங்கள் முக்கியக் காரணம் என்று சம்பந்தப்பட்டோரால் குற்றம் சாட்டப்பட்டது. எங்கேயும் எப்போதும் படத்திற்கு நம் சக பதிவர்கள் கொடுத்துள்ள ஆதரவையும், உருவாக்கியுள்ள நல்ல மவுத் டாக்கையும் பார்த்தாவது, பதிவுலகம் நல்ல படங்களை ஒருபோதும் விலக்காது என்பதை நம் சினிமா நண்பர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

அதானே?பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-87659180757099458862011-09-23T21:58:42.750+05:302011-09-23T21:58:42.750+05:30/////அஞ்சலிக்கு அங்காடித் தெரு வரிசையில் இன்னொரு ம.../////அஞ்சலிக்கு அங்காடித் தெரு வரிசையில் இன்னொரு மைல்கல் இந்தப் படம். பேசும் கண்கள், தெனாவட்டான பாவனை, பட் பட்டென்று வந்து விழும் வார்த்தைகள் என கொஞ்சமும் சினிமாத்தனமில்லாத ஹீரோயின் கேரக்டர். /////

நான் சொல்லல....?பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-59252615427937298002011-09-23T21:38:28.774+05:302011-09-23T21:38:28.774+05:30அஞ்சலி நடிச்ச படம் வேற, அண்ணன் விமர்சனத்துல ஸ்பெசல...அஞ்சலி நடிச்ச படம் வேற, அண்ணன் விமர்சனத்துல ஸ்பெசலா கலக்கி இருப்பாரு, படிச்சிட்டு வாரேன்....பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-71069047854916718492011-09-23T19:41:39.125+05:302011-09-23T19:41:39.125+05:30சூப்பர் விமர்சனம் ..சரி அறிமுகம்...சூப்பர் விமர்சனம் ..சரி அறிமுகம்...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-45076037520692550412011-09-23T17:43:47.913+05:302011-09-23T17:43:47.913+05:30அருமையான அலசல்.அருமையான அலசல்.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-25900767554372369312011-09-23T16:47:30.434+05:302011-09-23T16:47:30.434+05:30ஆமா மாம்ஸ், தெரிஞ்ச பாதைன்னா நம்ம கவனம் பாதையில் இ...ஆமா மாம்ஸ், தெரிஞ்ச பாதைன்னா நம்ம கவனம் பாதையில் இருப்பதில்லை..அந்த ‘தண்ணி’ பட்ட பாடு அனுபவம் எனக்குக் கிடையாது மாம்ஸ்..நல்ல பையனை கெடுக்காதீங்க.///இங்கே ஊதச் சொல்லுவார்கள்!அது போக,சாரதி அனுமதிப் பத்திரத்துக்கு படிக்கும் போதே இந்த விடயம் (தெரிஞ்ச பாதை)அறிவுறுத்தப்படுகிறது.

September 23, 2011 3:31 PM
ஆமாண்ண நானே எவ்வளவோ நீண்ட தூரபயணம் போயிருக்கேன் ஆனா எனக்கு நடந்த மிகபெரிய இரண்டு விபத்துக்களும் வீட்டில் இருந்து 15கிலோமீற்றருக்குள்ளதான் நடந்தது இரண்டு மாட்டு வண்டிகளும் குப்பை அள்ளுபவனிடம் கொடுத்துவிட்டு இன்சூரன்காரங்களிட்ட அலைஞ்ச அலைச்சல் இருக்கே...!!!!!)))))

ஆனா ""தண்ணி"பட்ட பாடெல்லாம் நான் ஓடுவதில்ல..!!!!?? சிவலயன தொழுவத்தில கட்டிபோட்டுத்தான்க அதெல்லாம்..ஹி ஹி ஹிகாட்டான்https://www.blogger.com/profile/12730714480651695254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-84329317483102864902011-09-23T16:32:55.187+05:302011-09-23T16:32:55.187+05:30சூப்பர் விமர்சனம் வாழ்த்துக்கள் மக்கா...!!சூப்பர் விமர்சனம் வாழ்த்துக்கள் மக்கா...!!MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-83218372132635644262011-09-23T16:19:53.975+05:302011-09-23T16:19:53.975+05:30படம் நல்லா இருந்த்சுங்க.
சிறை என்னை வாட்டுகிறது -...படம் நல்லா இருந்த்சுங்க.

சிறை என்னை வாட்டுகிறது - கனி மொழிIlayaDhasanhttps://www.blogger.com/profile/10687529228769229358noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-52468191935906307202011-09-23T15:39:09.729+05:302011-09-23T15:39:09.729+05:30படத்துக்கேற்ற மாதிரி அசத்தலான விமர்சனம்!மன்னிக்கவு...படத்துக்கேற்ற மாதிரி அசத்தலான விமர்சனம்!மன்னிக்கவும்!அறிமுகம்!கோகுல்https://www.blogger.com/profile/05298040725037028923noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-31061682815663045312011-09-23T15:33:01.388+05:302011-09-23T15:33:01.388+05:30செங்கோவி said..."எங்க" அஞ்சலிக்குட்டி ஒர...செங்கோவி said..."எங்க" அஞ்சலிக்குட்டி ஒரு படம் நடிச்சா, ஆயிரம் படம் நடிச்ச மாதிரி தான்!!!!////ரைட்டு.Yoga.s.FRhttps://www.blogger.com/profile/09788473617655606969noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-7522733624545197882011-09-23T15:31:06.582+05:302011-09-23T15:31:06.582+05:30ஆமா மாம்ஸ், தெரிஞ்ச பாதைன்னா நம்ம கவனம் பாதையில் இ...ஆமா மாம்ஸ், தெரிஞ்ச பாதைன்னா நம்ம கவனம் பாதையில் இருப்பதில்லை..அந்த ‘தண்ணி’ பட்ட பாடு அனுபவம் எனக்குக் கிடையாது மாம்ஸ்..நல்ல பையனை கெடுக்காதீங்க.///இங்கே ஊதச் சொல்லுவார்கள்!அது போக,சாரதி அனுமதிப் பத்திரத்துக்கு படிக்கும் போதே இந்த விடயம் (தெரிஞ்ச பாதை)அறிவுறுத்தப்படுகிறது.Yoga.s.FRhttps://www.blogger.com/profile/09788473617655606969noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-57416769349717082432011-09-23T15:18:34.327+05:302011-09-23T15:18:34.327+05:30//காட்டான் said...
மாப்பிள ஒன்றை கவனித்தீர்களா அதி...//காட்டான் said...
மாப்பிள ஒன்றை கவனித்தீர்களா அதிகமான விபத்துக்கள் எமக்கு நன்றாக தெரிந்த பாதையில்தான் நடக்கின்றது..!!?? நாங்க இந்த பாதை நமக்கு"தண்ணி" பட்ட பாதைதானேன்னு கவலையீனமாக ஓடுவதால்தான் இப்படியான விபத்துக்கள் நடக்கின்றது...!!!!!!//

ஆமா மாம்ஸ், தெரிஞ்ச பாதைன்னா நம்ம கவனம் பாதையில் இருப்பதில்லை..அந்த ‘தண்ணி’ பட்ட பாடு அனுபவம் எனக்குக் கிடையாது மாம்ஸ்..நல்ல பையனை கெடுக்காதீங்க.செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-2784657783601118982011-09-23T15:17:19.763+05:302011-09-23T15:17:19.763+05:30//Yoga.s.FR said...
செங்கோவி ........தலைவரே..எப்பட...//Yoga.s.FR said...
செங்கோவி ........தலைவரே..எப்படி இப்படில்லாம்....முடியலை.. ////இதுக்கே இப்புடி சலிச்சுகிட்டா எப்புடி......................!//

ஓ, அப்போ இன்னும் இருக்கா..ரைட்டு.செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-38601372943870752692011-09-23T15:14:29.399+05:302011-09-23T15:14:29.399+05:30மாப்பிள ஒன்றை கவனித்தீர்களா அதிகமான விபத்துக்கள் எ...மாப்பிள ஒன்றை கவனித்தீர்களா அதிகமான விபத்துக்கள் எமக்கு நன்றாக தெரிந்த பாதையில்தான் நடக்கின்றது..!!?? நாங்க இந்த பாதை நமக்கு"தண்ணி" பட்ட பாதைதானேன்னு கவலையீனமாக ஓடுவதால்தான் இப்படியான விபத்துக்கள் நடக்கின்றது...!!!!!!காட்டான்https://www.blogger.com/profile/12730714480651695254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-4283986678721984512011-09-23T15:07:52.005+05:302011-09-23T15:07:52.005+05:30செங்கோவி ........தலைவரே..எப்படி இப்படில்லாம்....மு...செங்கோவி ........தலைவரே..எப்படி இப்படில்லாம்....முடியலை.. ////இதுக்கே இப்புடி சலிச்சுகிட்டா எப்புடி......................!Yoga.s.FRhttps://www.blogger.com/profile/09788473617655606969noreply@blogger.com