Pages

Friday, November 15, 2013

தமிழ்ஸ்ஸ்.காமில் வில்லா (பீட்சா 2) - திரை விமர்சனம்

தமிழ்ஸ்ஸ்.காமில் எனது ‘வில்லா- விமர்சனம்’...

லின்க் கீழே :

http://tamilss.com/2013/11/14/villa-vimarsanam/

9 comments:

  1. நல்ல விமர்சனம்...பாத்துரலாம் படத்தை.

    ReplyDelete
  2. // பியானோவிற்குள் சாவியை குழந்தை போடுவதாக ஒரு காட்சி, இன்னொரு காட்சியில் நாசர் போடுவதாக..குழப்பம் எனக்கா, இயக்குநருக்கா என்று தெரியவில்லை. //

    முதலில் குழந்தை நாசர் கையில் கொடுப்பது அறையின் ஸ்பேர் சாவி... அது என்ன சாவி என்று தெரியாமலே கவனக்குறைவாக பியானோவின் மீது வைக்க தவறிப்போய் உள்ளே விழுந்துவிடுகிறது... நாசர் தூக்கிப்போடுவது ஒரிஜினல் சாவி... அதை தூக்கிப்போடுவதன் மூலம் அறைக்கான ஒரே சாவியை அழித்துவிட்டதாக நாசர் நினைத்துக்கொள்கிறார்...

    ReplyDelete
  3. @Philosophy Prabhakaran

    விளக்கத்திற்கு நன்றி பிரபா..!

    ReplyDelete
  4. // MANO நாஞ்சில் மனோ said...
    நல்ல விமர்சனம்...பாத்துரலாம் படத்தை.//

    பார்க்கலாம்ணே..தரமான படம்.

    ReplyDelete
  5. நண்பர்கள் மன்னிக்கணும்..பதிவு தமிழ்ஸ்ஸ்.காம்-க்கு மூவ் ஆகிவிட்டட்து!

    ReplyDelete
  6. விமர்சனத்துக்கு நன்றி.பார்க்கலாம் என்கிறீர்கள்,பார்க்கலாம்!!!

    ReplyDelete
  7. @Subramaniam Yogarasa அதிக பீதி இல்லை..ஒருமுறை பார்க்கலாம்.

    ReplyDelete
  8. செங்கோவி said... அதிக பீதி இல்லை..ஒருமுறை பார்க்கலாம்.////பேதி இல்லை யா?

    ReplyDelete
  9. விமர்சனம் பார்க்கிறேன்...
    ஒரு முறை பார்க்கலாம் என்றுதான் எல்லாரும் சொல்கிறார்கள்.

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.