Friday, August 12, 2011

துப்பாக்கித் தாத்தா வாராரு டோய்...(டுமீல்..டுமீல் பதிவு)




வாங்க மக்கா..இன்னைக்கு எங்க கிராமத்துல வாழ்ந்த ஒரு வெள்ளந்திப் பெரிய மனுசரைப் பத்தின ஒரு பகிர்வு..

துப்பாக்கித் தாத்தாங்கிற பேரைக் கேட்டதும் அவரு ஏதோ மிலிட்டரில வேலை பார்த்தவர்னும், துப்பாக்கி வச்சிருந்தவர்னும் நினைச்சுக்காதீங்க..அதெல்லாம் ஒன்னும் கிடையாது..சாதாரண விவசாயி தான் அவரு..கஷ்டப்பட்டு விவசாயம் செஞ்சு, நிறையப் புள்ளைகளைப் பெத்து எல்லாரையும் கரையேத்துன ரிட்டயர்டு பார்ட்டி தான் அந்தத் தாத்தா..அப்புறம் ஏன் அந்தப் பேருன்னா...
ஒரு நல்லநாளும் அதுவுமா தாத்தா எங்க ஊர்ல இருந்த மாடசாமியண்ணன்கிட்ட ஒரு நல்ல வார்த்தை சொன்னாரு..’உன் மவ தங்கம்யா..இப்படி மவ கிடைக்கக் குடுத்து வச்சிருக்கணும்..குனிஞ்ச தலை நிமிராம நடக்காளே..குடும்பத்துக்கு ஏத்த பொண்ணு’ன்னு தாத்தா சொல்லவும் மாடசாமி ஈன்ற பொழுதிற் பெரிதுவந்த தந்தையாகி, ஊர்ல இருக்குற எல்லார்கிட்டயும் ‘எவ்ளோ பெரிய மனுசன்..அவரே இப்படிச் சொல்லுதாருன்னா எம்புட்டுப் பெருமை’ன்னு தம்பட்டம் அடிச்சிட்டாரு..அன்னைக்கு ராத்திரியே மாடசாமி மவ ஒருத்தன்கூட ஓடிப் போயிருச்சு..ஊரே தாத்தாவைப் பத்தி அப்போ தான் தெரிஞ்சுக்க ஆரம்பிச்சுச்சு..

எங்க ஊரு பக்கம் தீப்பெட்டி ஆபீசு அதிகம்..எங்க மூக்கையா மச்சான் ஒரு கம்பெனிக்கு ஓனரு..அவரு மவன் அப்போ தான் ‘பெரிய மனுசன்’ ஆகி கம்பெனியைப் பார்த்துக்க ஆரம்பிச்சான்..60 கிலோ தாங்குற வெயிட்டையும் வச்சு அசால்ட்டா சைக்கிள்ல பறப்பான்..பொம்பளைப் புள்ளைக எதிர்ல வந்தா கையை விட்டு ஸ்டைலு காட்டுறதும் உண்டு..அவனை ஒரு நா சைக்கிள்ல லோடோட போறதைப் பார்த்த தாத்தா ‘அட..மூக்கையாக்கு இனி கவலை இல்லைய்யா..என்னமா சைக்கிள்ல பறக்கான்’னு சொன்ன அடுத்த நிமிசமே டமார்னு ஒரு சத்தம்..அடுத்த ஒரு மாசத்துக்கு பையன் எந்திரிக்கலை..
அதுக்கு அப்புறம் தான் தாத்தாவுக்கு ‘துப்பாக்கித் தாத்தா’ன்னு அடைமொழி கிடைச்சுச்சு..’தாத்தா பாத்தா சுட்டுடுவாரு டோய்..ஓடு..ஓடு’ன்னு டவுசரைப் பிடிச்சுக்கிட்டு நாங்கள்லாம் அலறியடிச்சு ஓடுவோம்..நாளாக நாளாக தாத்தா அருள்வாக்கு பயங்கரமா பலிக்க ஆரம்பிச்சது..’கொம்பையா மருமவ கனகு அமைதின்னா அமைதி..அப்படியொரு அமைதி..திர்நவேலிக்காரியா இருந்தும் இப்படி இருக்கான்னா ஆச்சரியம் தான்..வாயைத் திறந்து பேச காசு கேட்காளே’ன்னு சொல்லிபுட்டாரு..ஊரே அடுத்து என்ன நடக்கப்போகுதுன்னு ஆவலா எதிர்பார்த்துச்சு..

என் அண்னன் ஒருத்தரு ஊருல பார்ட் டைமா ரவுடி வேலை பார்த்துக்கிட்டு இருந்தாரு.தண்ணியடிச்சுட்டா யார்கிட்டயாவது வம்பிழுத்து நாற வசவு வஞ்சாத்தான் அவருக்கு தூக்கம் வரும். தாத்தா மேட்டர் தெரியாம அன்னைக்கு கனகு புருசன்கிட்டப் போய் வம்பிழுத்துட்டாரு..அம்புட்டுத்தேன்..அருவாவைத் தூக்கிட்டு கனகு மதினி ஓடியாந்துச்சு பாக்கணும்..’ஏலேய்’னு கத்திக்கிட்டே அவனை ஓட ஓட விரட்டி வெட்டுச்சு..அப்புறம் போலீஸ் கேசு ஆயிடுச்சு..’இதுக்கெல்லாம் தாத்தா தான் காரணம்’னு போலீஸ்கிட்டயே கம்ப்ளைண்டு பண்ணுச்சு..அவங்க தலைல அடிச்சுக்கிட்டே போய்ட்டாங்க..

தாத்தாவைப் பார்த்து ஊரே பயந்த நேரத்துல தாத்தாவாலயும் ஒரு பிரயோசனம் இருக்குன்னு கண்டுபிடிச்சாங்க ஊர்ல இருந்த சில சைண்டிஸ்ட்டுக. யாராவது பெருசு ரொம்ப நாளாப் போகாம இழுத்துக்கிட்டு இருந்துச்சுன்னா, தாத்தாவைக் கூட்டிட்டுப் போய்க் காட்டுவாங்க..இவரும் வெள்ளந்தியா நம்மளை மதிச்சுக்கூப்பிடுதாங்களேன்னு போய்ப் பார்ப்பாரு..பார்த்துட்டு ‘இவம் நல்லாத்தாம்யா இருக்காம்..ஒன்னும் பயப்படாதீக..பொழைச்சுக்கிடுவாம்’னு சொல்லிட்டாப் போதும்..அடுத்த ரெண்டு நாள்ல பெருசு பட்டுனு போயிடும். அந்தக் குடும்பமே துப்பாக்கித்தாத்தாவை கையெடுத்துக் கும்பிடும்!

இன்னைக்கு என் மாப்ளகிட்ட ஃபோன்ல பேசும்போது துப்பாக்கித் தாத்தா போன வாரம் டிக்கெட் வாங்கிட்டாருன்னு சொன்னான். ஏன் திடீர்னு இப்படின்னு கேட்டேன். அதுக்கு அவஞ் சொன்ன ஃப்ளாஷ்பேக் தான் இந்தப் பதிவை அவசரமா எழுத வச்சிச்சு..

தாத்தா போன வாரம் மவ வீட்டுக்குப் போயிருந்தாராம். அய்யா வந்திருக்காரேன்னு அவர் மவளும் கோழியடிச்சு சாப்பாடு போட்டிருக்கு. பேரப்புள்ளையோட ஒக்காந்து சாப்பிட்டிருக்காரு. பேரன் சாப்பிடுறதைப் பார்த்துட்டு ‘என்னலே சாப்பிடுதே..பருக்கையை எண்ணிக்கிட்டு ஒக்காந்திருக்கே..நா எப்படிச் சாப்பிடுதேம் பாருலே..சும்மா அள்ளி எறிய வேண்டாம்..நல்லாச் சாப்பிட்டாத்தாம்லே ஒடம்பு திடகாத்திரமா இருக்கும்..இப்போ என்னைப் பாரு..எப்படி இந்த வயசிலயும் தெம்பா இருக்கேன்’ன்னு சொல்லியிருக்காரு..அப்புறம் சாப்பிட்டுட்டு நார்க்கட்டில்ல வேப்பமரத்தடில படுத்தவர் தான்..அப்புறம் எந்திரிக்கவேயில்லை..

என் மாப்ளை கடைசியாச் சொன்னான் ‘துப்பாக்கித் தாத்தா தன்னையே சுட்டுக்கிட்டு சூசைடு பண்ணிக்கிட்டாரு’ன்னு..என்ன அநியாயம்யா!

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

120 comments:

  1. என்ன ஆச்சர்யம் துப்பாக்கிய எடுத்தவுடன் தமிழ்மணம் உடனே இனைஞ்சிருச்சு

    ReplyDelete
  2. அன்னைக்கு ராத்திரியே மாடசாமி மவ ஒருத்தன்கூட ஓடிப் போயிருச்சு..ஊரே தாத்தாவைப் பத்தி அப்போ தான் தெரிஞ்சுக்க ஆரம்பிச்சுச்சு..>>>>>>

    இதான் செங்கோவி, எங்க போனாலும் மேட்ட்டரா கிடைக்குது

    ReplyDelete
  3. //தமிழ்வாசி - Prakash said...
    முதல் டுமீல்//

    //கோகுல் said...
    2வது டுமீல்!//

    ஆஹா..துப்பாக்கியோட தயாரா இருந்திருக்காங்களே..

    ReplyDelete
  4. //தமிழ்வாசி - Prakash said...
    அன்னைக்கு ராத்திரியே மாடசாமி மவ ஒருத்தன்கூட ஓடிப் போயிருச்சு..ஊரே தாத்தாவைப் பத்தி அப்போ தான் தெரிஞ்சுக்க ஆரம்பிச்சுச்சு..>>>>>>

    இதான் செங்கோவி, எங்க போனாலும் மேட்ட்டரா கிடைக்குது//

    யோவ், பதிவுல எவ்வளவு விசயம் இருக்கு..எல்லாத்தையும் விட்டுட்டு இதான் கண்ணுக்குத் தெரியுதா..

    ReplyDelete
  5. நாளாக நாளாக தாத்தா அருள்வாக்கு பயங்கரமா பலிக்க ஆரம்பிச்சது..>>>>

    விஷயம் ஒரு மார்க்கமா இருக்கே

    ReplyDelete
  6. ஹா ஹா சொந்த செலவில சூனியம் வச்சிகிட்டாறு!

    ReplyDelete
  7. //தமிழ்வாசி - Prakash said...
    என்ன ஆச்சர்யம் துப்பாக்கிய எடுத்தவுடன் தமிழ்மணம் உடனே இனைஞ்சிருச்சு//

    அட..ஆமாம்..முதல்ல அங்க போய்ச் சுடுவோம்.

    ReplyDelete
  8. தாத்தாவைப் பார்த்து ஊரே பயந்த நேரத்துல தாத்தாவாலயும் ஒரு பிரயோசனம் இருக்குன்னு கண்டுபிடிச்சாங்க ஊர்ல இருந்த சில சைண்டிஸ்ட்டுக. >>>>

    நல்லா சுத்தராங்கியா ரீலு...டுமீலுனு...

    ReplyDelete
  9. // கோகுல் said...
    ஹா ஹா சொந்த செலவில சூனியம் வச்சிகிட்டாறு!//

    ஆமாம் கோகுல்..நல்ல ப்ளாக் காமெடி..

    ReplyDelete
  10. தமிழ்வாசி - Prakash said...
    என்ன ஆச்சர்யம் துப்பாக்கிய எடுத்தவுடன் தமிழ்மணம் உடனே இனைஞ்சிருச்சு//

    தோட்டா தீர்றத்துக்குள்ள நானும் போய் சுட்டுட்டு வரேன்.

    ReplyDelete
  11. அடுத்த ரெண்டு நாள்ல பெருசு பட்டுனு போயிடும். அந்தக் குடும்பமே துப்பாக்கித்தாத்தாவை கையெடுத்துக் கும்பிடும்!>>>>>

    செத்தவனுக்கு வாயில அரிசி...
    சொந்தக்கானுக்கு வாயில பல்லு...

    சும்மா ஒரு பன்ச் ட்ரை பண்ணினேன்...

    ReplyDelete
  12. //தமிழ்வாசி - Prakash said...
    நாளாக நாளாக தாத்தா அருள்வாக்கு பயங்கரமா பலிக்க ஆரம்பிச்சது..>>>>

    விஷயம் ஒரு மார்க்கமா இருக்கே //

    யோவ், நானே கஷ்டப்பட்டு ஒரு நல்ல பதிவு எழுதியிருக்கேன்..அதுலயும் மேட்டர் தேடிக்கிட்டு இருக்கீரு..

    ReplyDelete
  13. என் மாப்ளை கடைசியாச் சொன்னான் ‘துப்பாக்கித் தாத்தா தன்னையே சுட்டுக்கிட்டு சூசைடு பண்ணிக்கிட்டாரு’ன்னு..என்ன அநியாயம்யா!>>>>>

    அடப்பாவமே.... சோக முடிவாயிருச்சே...

    ReplyDelete
  14. கும்ம முடியாமல் ஏதோ நல்ல பதிவு எழுதிய செங்கோவியை டுமீல்...டுமீல்...டுமீல்...டுமீல்...டுமீல்...டுமீல்...டுமீல்...டுமீல்...டுமீல்...

    ReplyDelete
  15. //
    தமிழ்வாசி - Prakash said...
    அடுத்த ரெண்டு நாள்ல பெருசு பட்டுனு போயிடும். அந்தக் குடும்பமே துப்பாக்கித்தாத்தாவை கையெடுத்துக் கும்பிடும்!>>>>>

    செத்தவனுக்கு வாயில அரிசி...
    சொந்தக்கானுக்கு வாயில பல்லு...

    சும்மா ஒரு பன்ச் ட்ரை பண்ணினேன்..//

    நமக்கெதுக்கு அதெல்லாம்?

    ReplyDelete
  16. //
    bandhu said...
    செம காமடி!//

    நன்றி சகோ..

    ReplyDelete
  17. //
    தமிழ்வாசி - Prakash said...
    கும்ம முடியாமல் ஏதோ நல்ல பதிவு எழுதிய செங்கோவியை டுமீல்...டுமீல்...டுமீல்..//

    ஓ..நீங்க வர்றதே கும்மத் தானா..விளங்கிரும்!

    ReplyDelete
  18. அன்னைக்கு ராத்திரியே மாடசாமி மவ ஒருத்தன்கூட ஓடிப் போயிருச்சு.

    தாத்தா என்னா பண்ணுவார் பாவம்

    ReplyDelete
  19. நான் எல்லாத்துலயும் சுட்டுட்டேன்

    ReplyDelete
  20. தமிழ் மணம் நாலு

    ReplyDelete
  21. துப்பாக்கி தாத்தா கிராமத்தையே கலக்கிட்டாரப்பா.. நல்ல மனுசன்

    ReplyDelete
  22. ten is also " punch'ed


    டவுசரைப் பிடிச்சுக்கிட்டு நாங்கள்லாம் அலறியடிச்சு ஓடுவோம்.

    what ya nice seen

    ReplyDelete
  23. சூசைட் பண்ணிக்கிட்டாருன்னு ஒத்த வார்த்தையில் ஒக்காமக்கா அதுல மொத்த பதிவே அந்த வார்த்தையில் அடங்கிடுதேப்பா... சூப்பரு

    ReplyDelete
  24. அடடா இவர பத்தி போனவாரம் சொல்லீருந்தீங்கன்னா

    போய் பார்த்து நாசமா போ
    அப்படின்னு சாபம் வாங்கிட்டு வந்துருப்பேன்

    ReplyDelete
  25. துப்பாக்கி தாத்தா ஒவ்வொரு பதிவரின் இதயத்தையும் சுடப்போறாரு

    ReplyDelete
  26. //மாய உலகம் said...
    துப்பாக்கி தாத்தா கிராமத்தையே கலக்கிட்டாரப்பா.. நல்ல மனுசன்
    //

    ஆமாம் மாயா..ரொம்ப நல்ல மனுசன் தான்..

    ReplyDelete
  27. // M.R said...

    டவுசரைப் பிடிச்சுக்கிட்டு நாங்கள்லாம் அலறியடிச்சு ஓடுவோம்.

    what ya nice seen //

    உங்களுக்கு நக்கலாத் தாம்யா இருக்கும்!

    ReplyDelete
  28. நான் பாத்துருந்தன்னா பதிவுலகத்துலயே கடைசியா இருக்குனும்னு சாபம் வாங்கிட்டு வந்துருப்பேன்

    ReplyDelete
  29. //Speed Master said...
    அடடா இவர பத்தி போனவாரம் சொல்லீருந்தீங்கன்னா

    போய் பார்த்து நாசமா போ
    அப்படின்னு சாபம் வாங்கிட்டு வந்துருப்பேன்//

    நான் வேணா சொல்லட்டுமா மாஸ்டர்?


    ஆடி போய் ஆவணி வரட்டும்..டாப்பா வர்றீங்களா இல்லையான்னு பாருங்க.

    ReplyDelete
  30. //
    மாய உலகம் said...
    சூசைட் பண்ணிக்கிட்டாருன்னு ஒத்த வார்த்தையில் ஒக்காமக்கா அதுல மொத்த பதிவே அந்த வார்த்தையில் அடங்கிடுதேப்பா... சூப்பரு//

    நன்றி மாயா!

    ReplyDelete
  31. என்னாது

    ஆடிட்டு போய் தாவணி வரட்டுமா ?

    ReplyDelete
  32. என் மாப்ளை கடைசியாச் சொன்னான் ‘துப்பாக்கித் தாத்தா தன்னையே சுட்டுக்கிட்டு சூசைடு பண்ணிக்கிட்டாரு’ன்னு..என்ன அநியாயம்யா!////ஹா!ஹா!ஹா!ஹா!ஹா!ஹா!ஹா!ஹா!

    ReplyDelete
  33. என்ன தான் காமெடியா இருந்தாலும் இதுல ஒரு சோகம் வருடிட்டுருக்கு முடிவில்

    ReplyDelete
  34. அடங்கொன்னியா இப்படி ஒரு ஆளு இருக்கறத முன்னாடியே சொல்லி இருக்கப்படாதா...?

    ReplyDelete
  35. அந்த தாத்தா போட்டோ கிடைக்கிலையா செங்கோவி...

    கங்குலி மாதிரி பெல் திரும்ப வர்றே நேரத்திலே அவர் படத்த தாத்தா ரோலுக்கு போட்டுட்டீங்களே...

    இதுலயும் உங்களுக்கு எக்ஸ்ட்ரா ரோல் தானா?
    மெயின் ரோல் வச்சி ஒரு கதை சொல்லுங்க தல...


    ஒரு நாலு நாள் வெளியூர் போறதாலே எங்கிட்டிருந்து தப்பிச்சீங்க...
    நல்லா எழுதுங்க...? வந்து படிக்கிறேன்....

    BTW,தாத்தா ஸ்டோரி நல்லா இருந்துச்சு...என்ன கதையிலாவது சாகாம விட்டிருக்கலாம்...

    ReplyDelete
  36. //
    M.R said...
    என்னாது

    ஆடிட்டு போய் தாவணி வரட்டுமா ?//

    வரும்யா வரும்..காத்துக்கிட்டு இருங்க..

    ReplyDelete
  37. //Yoga.s.FR said...
    என் மாப்ளை கடைசியாச் சொன்னான் ‘துப்பாக்கித் தாத்தா தன்னையே சுட்டுக்கிட்டு சூசைடு பண்ணிக்கிட்டாரு’ன்னு..என்ன அநியாயம்யா!////ஹா!ஹா!ஹா!ஹா!ஹா!ஹா!ஹா!//

    வருக..வருக.

    ReplyDelete
  38. //தமிழ்வாசி - Prakash said...
    அன்னைக்கு ராத்திரியே மாடசாமி மவ ஒருத்தன்கூட ஓடிப் போயிருச்சு..ஊரே தாத்தாவைப் பத்தி அப்போ தான் தெரிஞ்சுக்க ஆரம்பிச்சுச்சு..>>>>>>

    இதான் செங்கோவி, எங்க போனாலும் மேட்ட்டரா கிடைக்குது//


    அண்ணன் ஒண்ணாப்பு படிக்கயிலேயே பழுத்தவரு தெரியும்ல....?

    ReplyDelete
  39. //பன்னிக்குட்டி ராம்சாமி said...
    அடங்கொன்னியா இப்படி ஒரு ஆளு இருக்கறத முன்னாடியே சொல்லி இருக்கப்படாதா...?//

    எதுக்குண்ணே?

    ReplyDelete
  40. ///// செங்கோவி said...
    //பன்னிக்குட்டி ராம்சாமி said...
    அடங்கொன்னியா இப்படி ஒரு ஆளு இருக்கறத முன்னாடியே சொல்லி இருக்கப்படாதா...?//

    எதுக்குண்ணே?

    //////

    இங்க ஒரு நாலஞ்சு பேர வாழ்த்த வேண்டியிருக்குண்ணே....

    ReplyDelete
  41. //
    மாய உலகம் said...
    என்ன தான் காமெடியா இருந்தாலும் இதுல ஒரு சோகம் வருடிட்டுருக்கு முடிவில்//

    ஆமாம் மாயா..ஆனாலும் கல்யாணச் சாவு தானே..எல்லாத்தையும் பாத்திட்டுத்தானே தாத்தா போயிருக்காரு..

    ReplyDelete
  42. பன்னிக்குட்டி ராம்சாமி said...
    //தமிழ்வாசி - Prakash said...
    அன்னைக்கு ராத்திரியே மாடசாமி மவ ஒருத்தன்கூட ஓடிப் போயிருச்சு..ஊரே தாத்தாவைப் பத்தி அப்போ தான் தெரிஞ்சுக்க ஆரம்பிச்சுச்சு..>>>>>>

    இதான் செங்கோவி, எங்க போனாலும் மேட்ட்டரா கிடைக்குது//


    அண்ணன் ஒண்ணாப்பு படிக்கயிலேயே பழுத்தவரு தெரியும்ல....


    அப்பிடியாண்ணே

    நான் எல் கே ஜி ன்னு நினைச்சேன்

    ReplyDelete
  43. சாதாரண விவசாயி தான் அவரு..கஷ்டப்பட்டு விவசாயம் செஞ்சு, நிறையப் புள்ளைகளைப் பெத்து எல்லாரையும் கரையேத்துன ரிட்டயர்டு பார்ட்டி தான் அந்தத் தாத்தா..////சரி!!!!

    ReplyDelete
  44. //Reverie said...

    //அந்த தாத்தா போட்டோ கிடைக்கிலையா செங்கோவி...// நோ..ஐ ஹேவ் ஒன்லி நமீதா ஃபோட்டோஸ்..வாட் ட்டூ டூ?

    //இதுலயும் உங்களுக்கு எக்ஸ்ட்ரா ரோல் தானா?
    மெயின் ரோல் வச்சி ஒரு கதை சொல்லுங்க தல...// அது ரொம்ப ஆபாசமால்ல இருக்கும்...


    //ஒரு நாலு நாள் வெளியூர் போறதாலே எங்கிட்டிருந்து தப்பிச்சீங்க...நல்லா எழுதுங்க...? வந்து படிக்கிறேன்....// ஹேப்பி ஜர்னி!

    //என்ன கதையிலாவது சாகாம விட்டிருக்கலாம்..// கதையா...பதிவைச் சொல்றீங்களா..என்ன செய்ய..

    ReplyDelete
  45. அந்த துப்பாக்கித் தாத்தாவுக்கு வாரிசு யாராவது இருக்காங்களா? அவங்களை வெச்சி ட்ரை பண்ணி பார்க்கறது? முதல் போணியா தமிழ்வாசி ப்ளாக் நல்லாருக்குன்னு சொல்ல சொல்லுங்க பார்ப்போம்..

    ReplyDelete
  46. //பன்னிக்குட்டி ராம்சாமி said...
    ///// செங்கோவி said...
    //பன்னிக்குட்டி ராம்சாமி said...
    அடங்கொன்னியா இப்படி ஒரு ஆளு இருக்கறத முன்னாடியே சொல்லி இருக்கப்படாதா...?//

    எதுக்குண்ணே?

    //////

    இங்க ஒரு நாலஞ்சு பேர வாழ்த்த வேண்டியிருக்குண்ணே..//

    நல்ல எண்ணம் வாழ்க.

    ReplyDelete
  47. //M.R said...
    பன்னிக்குட்டி ராம்சாமி said...
    //தமிழ்வாசி - Prakash said...
    அன்னைக்கு ராத்திரியே மாடசாமி மவ ஒருத்தன்கூட ஓடிப் போயிருச்சு..ஊரே தாத்தாவைப் பத்தி அப்போ தான் தெரிஞ்சுக்க ஆரம்பிச்சுச்சு..>>>>>>

    இதான் செங்கோவி, எங்க போனாலும் மேட்ட்டரா கிடைக்குது//


    அண்ணன் ஒண்ணாப்பு படிக்கயிலேயே பழுத்தவரு தெரியும்ல....


    அப்பிடியாண்ணே

    நான் எல் கே ஜி ன்னு நினைச்சேன்
    //

    இந்த மேட்டர்லாம் உங்களுக்கு எப்படிய்யா தெரியுது?

    ReplyDelete
  48. //////M.R said...
    பன்னிக்குட்டி ராம்சாமி said...
    //தமிழ்வாசி - Prakash said...
    அன்னைக்கு ராத்திரியே மாடசாமி மவ ஒருத்தன்கூட ஓடிப் போயிருச்சு..ஊரே தாத்தாவைப் பத்தி அப்போ தான் தெரிஞ்சுக்க ஆரம்பிச்சுச்சு..>>>>>>

    இதான் செங்கோவி, எங்க போனாலும் மேட்ட்டரா கிடைக்குது//


    அண்ணன் ஒண்ணாப்பு படிக்கயிலேயே பழுத்தவரு தெரியும்ல....


    அப்பிடியாண்ணே

    நான் எல் கே ஜி ன்னு நினைச்சேன்

    ////////

    அவர் படிச்ச காலத்துல எல்கேஜி கண்டுபுடிக்கலைங்க.....!

    ReplyDelete
  49. //பன்னிக்குட்டி ராம்சாமி said...
    அந்த துப்பாக்கித் தாத்தாவுக்கு வாரிசு யாராவது இருக்காங்களா? அவங்களை வெச்சி ட்ரை பண்ணி பார்க்கறது? முதல் போணியா தமிழ்வாசி ப்ளாக் நல்லாருக்குன்னு சொல்ல சொல்லுங்க பார்ப்போம்.//

    தமிழ்வாசியே இப்போ தான் தலையெடுக்காரு..அது பிடிக்கலியா..

    ReplyDelete
  50. செங்கோவி said...

    //Yoga.s.FR said...
    என் மாப்ளை கடைசியாச் சொன்னான் ‘துப்பாக்கித் தாத்தா தன்னையே சுட்டுக்கிட்டு சூசைடு பண்ணிக்கிட்டாரு’ன்னு..என்ன அநியாயம்யா!////ஹா!ஹா!ஹா!ஹா!ஹா!ஹா!ஹா!//

    வருக..வருக.§§§§§தங்கள் வரவு நல்வரவாகுகன்னு அழைக்க தாத்தா தான் இல்லியே???ஹா!ஹா!ஹா!

    ReplyDelete
  51. //
    பன்னிக்குட்டி ராம்சாமி said...

    அவர் படிச்ச காலத்துல எல்கேஜி கண்டுபுடிக்கலைங்க.....!//

    அது எப்பண்ணே காணாமப் போச்சு?

    ReplyDelete
  52. பன்னிக்குட்டி ராம்சாமி said...

    அவர் படிச்ச காலத்துல எல்கேஜி கண்டுபுடிக்கலைங்க..


    அப்பிடின்னா அவரு வயசு .....

    ReplyDelete
  53. ///////செங்கோவி said...
    //M.R said...
    பன்னிக்குட்டி ராம்சாமி said...
    //தமிழ்வாசி - Prakash said...
    அன்னைக்கு ராத்திரியே மாடசாமி மவ ஒருத்தன்கூட ஓடிப் போயிருச்சு..ஊரே தாத்தாவைப் பத்தி அப்போ தான் தெரிஞ்சுக்க ஆரம்பிச்சுச்சு..>>>>>>

    இதான் செங்கோவி, எங்க போனாலும் மேட்ட்டரா கிடைக்குது//


    அண்ணன் ஒண்ணாப்பு படிக்கயிலேயே பழுத்தவரு தெரியும்ல....


    அப்பிடியாண்ணே

    நான் எல் கே ஜி ன்னு நினைச்சேன்
    //

    இந்த மேட்டர்லாம் உங்களுக்கு எப்படிய்யா தெரியுது?
    ////////

    எல்லாம் மை போட்டு பாக்கறதுதான்..

    ReplyDelete
  54. //M.R said...
    பன்னிக்குட்டி ராம்சாமி said...

    அவர் படிச்ச காலத்துல எல்கேஜி கண்டுபுடிக்கலைங்க..


    அப்பிடின்னா அவரு வயசு .//

    நான் என்ன நமீதாவா?..என் வயசை வச்சு என்ன செய்யப்போறீங்க?

    ReplyDelete
  55. என் அண்னன் ஒருத்தரு ஊருல பார்ட் டைமா ரவுடி வேலை பார்த்துக்கிட்டு இருந்தாரு.///அப்பாடி தப்பிச்சோம்டா,சாமி!!!!!!!!

    ReplyDelete
  56. //பன்னிக்குட்டி ராம்சாமி said...

    எல்லாம் மை போட்டு பாக்கறதுதான்..//

    விஷால் மாதிரி கண் மை போட்டுப் பார்ப்பீங்களாண்ணே?

    ReplyDelete
  57. //// M.R said...
    பன்னிக்குட்டி ராம்சாமி said...

    அவர் படிச்ச காலத்துல எல்கேஜி கண்டுபுடிக்கலைங்க..


    அப்பிடின்னா அவரு வயசு .....

    ///////


    அவரு வயசு என்ன இருநூறா முன்னூறா? கம்மியாத்தான் இருக்கும்....

    ReplyDelete
  58. செங்கோவி said...

    நான் என்ன நமீதாவா?..

    நமிதா வயசு யாருக்குங்க வேணும்

    இன்னும் லேட்டஸ்ட்டா வாங்க

    ReplyDelete
  59. //
    Yoga.s.FR said...
    சாதாரண விவசாயி தான் அவரு..கஷ்டப்பட்டு விவசாயம் செஞ்சு, நிறையப் புள்ளைகளைப் பெத்து எல்லாரையும் கரையேத்துன ரிட்டயர்டு பார்ட்டி தான் அந்தத் தாத்தா..////சரி!!//

    உங்க கண்ணுக்குத் தான் இது மாதிரி விஷயம் எல்லாம் பட்டுனு படுது..

    ReplyDelete
  60. ////என் அண்னன் ஒருத்தரு ஊருல பார்ட் டைமா ரவுடி வேலை பார்த்துக்கிட்டு இருந்தாரு./////

    அப்போ புல்டைமா என்ன பண்ணிக்கிட்டு இருந்தாரு?

    ReplyDelete
  61. //பன்னிக்குட்டி ராம்சாமி said...
    அவரு வயசு என்ன இருநூறா முன்னூறா? கம்மியாத்தான் இருக்கும்....//

    ஆமா..அண்ணனை விடக் கம்மி தான்.

    ReplyDelete
  62. /////செங்கோவி said...
    //பன்னிக்குட்டி ராம்சாமி said...

    எல்லாம் மை போட்டு பாக்கறதுதான்..//

    விஷால் மாதிரி கண் மை போட்டுப் பார்ப்பீங்களாண்ணே?
    //////

    யோவ் இது மண்டை ஓடு சமாச்சாரம்யா......

    ReplyDelete
  63. //பன்னிக்குட்டி ராம்சாமி said...
    ////என் அண்னன் ஒருத்தரு ஊருல பார்ட் டைமா ரவுடி வேலை பார்த்துக்கிட்டு இருந்தாரு./////

    அப்போ புல்டைமா என்ன பண்ணிக்கிட்டு இருந்தாரு?//

    வடிவேலு மாதிரி சும்மா இருந்தாரு..

    ReplyDelete
  64. ஒரு நல்லநாளும் அதுவுமா தாத்தா எங்க ஊர்ல இருந்த மாடசாமியண்ணன்கிட்ட ஒரு நல்ல வார்த்தை சொன்னாரு./அன்னைக்கு ராத்திரியே மாடசாமி மவ ஒருத்தன்கூட ஓடிப் போயிருச்சு.

    ReplyDelete
  65. ////// செங்கோவி said...
    //பன்னிக்குட்டி ராம்சாமி said...
    ////என் அண்னன் ஒருத்தரு ஊருல பார்ட் டைமா ரவுடி வேலை பார்த்துக்கிட்டு இருந்தாரு./////

    அப்போ புல்டைமா என்ன பண்ணிக்கிட்டு இருந்தாரு?//

    வடிவேலு மாதிரி சும்மா இருந்தாரு..
    ///////

    இதுக்கு என்னா பில்டப்புய்யா? புல்டைமா ரவுடி வேல பாத்தாருன்னு சொல்ல வேண்டியதுதானே?

    ReplyDelete
  66. //Yoga.s.FR said...
    ஒரு நல்லநாளும் அதுவுமா தாத்தா எங்க ஊர்ல இருந்த மாடசாமியண்ணன்கிட்ட ஒரு நல்ல வார்த்தை சொன்னாரு./அன்னைக்கு ராத்திரியே மாடசாமி மவ ஒருத்தன்கூட ஓடிப் போயிருச்சு.//

    எதுக்கு பாஸ் நான் எழுதுன பதிவை எனக்கே திரும்பக் கமெண்ட்டாப் போடுறீங்க?

    ReplyDelete
  67. //பன்னிக்குட்டி ராம்சாமி said...

    இதுக்கு என்னா பில்டப்புய்யா? புல்டைமா ரவுடி வேல பாத்தாருன்னு சொல்ல வேண்டியதுதானே? //

    அவரு இன்னொரு வேலை பார்த்தாருண்ணே..அதை இங்க சொல்ல முடியாம முழுங்குறேன்..விட மாட்டேங்கிறீங்களே..

    ReplyDelete
  68. ////// செங்கோவி said...
    //பன்னிக்குட்டி ராம்சாமி said...

    இதுக்கு என்னா பில்டப்புய்யா? புல்டைமா ரவுடி வேல பாத்தாருன்னு சொல்ல வேண்டியதுதானே? //

    அவரு இன்னொரு வேலை பார்த்தாருண்ணே..அதை இங்க சொல்ல முடியாம முழுங்குறேன்..விட மாட்டேங்கிறீங்களே..
    ////////

    ஹஹஹ்ஹா... சரி சரி பாவம் விடுங்க....

    ReplyDelete
  69. தாத்தாவைப் பார்த்து ஊரே பயந்த நேரத்துல தாத்தாவாலயும் ஒரு பிரயோசனம் இருக்குன்னு கண்டுபிடிச்சாங்க ஊர்ல இருந்த சில சைண்டிஸ்ட்டுக. யாராவது பெருசு ரொம்ப நாளாப் போகாம இழுத்துக்கிட்டு இருந்துச்சுன்னா, தாத்தாவைக் கூட்டிட்டுப் போய்க் காட்டுவாங்க..////இன்னும் அந்த நெலம "இங்க" வரல!!!!!!

    ReplyDelete
  70. செங்கோவி அமைதியான மனுசன், வம்பு தும்புக்கெல்லாம் போகமாட்டாரு...!
    (ஒண்ணுமில்ல அந்த தாத்தா மாதிரி சொல்லிப்பார்த்தேன்....)

    ReplyDelete
  71. //Yoga.s.FR said...
    தாத்தாவைப் பார்த்து ஊரே பயந்த நேரத்துல தாத்தாவாலயும் ஒரு பிரயோசனம் இருக்குன்னு கண்டுபிடிச்சாங்க ஊர்ல இருந்த சில சைண்டிஸ்ட்டுக. யாராவது பெருசு ரொம்ப நாளாப் போகாம இழுத்துக்கிட்டு இருந்துச்சுன்னா, தாத்தாவைக் கூட்டிட்டுப் போய்க் காட்டுவாங்க..////இன்னும் அந்த நெலம "இங்க" வரல!!!!//

    இங்கன்னா வெளிநாட்லயா?

    ReplyDelete
  72. //பன்னிக்குட்டி ராம்சாமி said...
    செங்கோவி அமைதியான மனுசன், வம்பு தும்புக்கெல்லாம் போகமாட்டாரு...!
    (ஒண்ணுமில்ல அந்த தாத்தா மாதிரி சொல்லிப்பார்த்தேன்....)//

    சும்மா இருக்கய்யா..நான் நிஜமாவே அப்படித்தான்..என் பதிவைப் பார்த்தாலே தெரியலியா?

    ReplyDelete
  73. செங்கோவி said...இங்கன்னா வெளிநாட்லயா?/// நமக்கு,(எனக்கு) வரலைன்னு ................!?

    ReplyDelete
  74. மதி.சுதா.வின் முயற்சி பார்த்தேன்!மேலதிக விபரம் எதிர்பார்க்கிறேன்.

    ReplyDelete
  75. நிரூபன் பதிவுக்கு நீங்கள் அளித்த கருத்து எனக்கு உடன்பாடானது. நன்றி!

    ReplyDelete
  76. உங்க வாக்கு தயவுசெய்து பழிக்கட்டும்

    ReplyDelete
  77. டுமீல் டுமீல்

    ReplyDelete
  78. என் மாப்ளை கடைசியாச் சொன்னான் ‘துப்பாக்கித் தாத்தா தன்னையே சுட்டுக்கிட்டு சூசைடு பண்ணிக்கிட்டாரு’ன்னு..என்ன அநியாயம்யா!


    ....ரொம்ப ரொம்ப ரொம்ப சுவாரசியமான விஷயம். அய்யோ பாவம் - இறந்துட்டாரே என்று நினைத்தாலும், சிரிப்பை அடக்க முடியல.

    ReplyDelete
  79. அன்னைக்கு ராத்திரியே மாடசாமி மவ ஒருத்தன்கூட ஓடிப் போயிருச்சு// அந்த ஒருத்தன் பேரு செங்கோவி இல்லையே? டவுட்டு

    ReplyDelete
  80. எங்க ஊர்ப்பக்கமும் இப்படி தாத்தாக்கள் இருந்து இருக்காங்க பாஸ்.

    ReplyDelete
  81. சூப்பர் தாத்தா... நல்ல காலம் தாத்தா ப்ளாக் எழுத வரல்ல

    ReplyDelete
  82. கடைசி லைனை மட்டும் கட் பண்ணி இருந்திருக்கலாம்.

    ReplyDelete
  83. தாத்தா கடும் டெறறா இருந்திருப்பார் போல... வாழ்த்துக்கள் நண்பா....!

    ReplyDelete
  84. சூப்பரண்ணே! இதை விகடன்லயே போடலாமே!

    அட்டகாசமான பதிவுண்ணே! ஒரு சிறுகதையா எழுதியிருக்கலாம்!

    ‘துப்பாக்கித் தாத்தா தன்னையே சுட்டுக்கிட்டு சூசைடு பண்ணிக்கிட்டாரு’

    இப்படி இந்த வசனத்தை ஆரம்பத்தில போட்டிருக்கலாம்! :-)

    மொத்தத்தில கலக்கல் அண்ணே!

    ReplyDelete
  85. அருமையான நிகழ்வு..துப்பாக்கித் தாத்தா தன்னையே சுட்டுக்கிட்டு சூசைடு பண்ணிக்கிட்டாரு’ன்னு.

    ReplyDelete
  86. ஸ்டார் போஸ்ட்..சிரிச்சு மாள முடியலை.தாத்தா தன்னையே சுட்டுகிட்டது கஸ்டமாயிருச்சி இவரை உங்க ஊர் சரியா பயன்படுத்திக்கலை

    ReplyDelete
  87. மிக்க நன்றி சகோதரா.. பதிவர்கள் மூலம் கிடைத்த ஆதரவு என்னை திண்டாட வைத்து விட்டது.. பதிவை படிச்சிட்டு வாறன்..

    ReplyDelete
  88. ஃஃஃஃதாத்தா போன வாரம் டிக்கெட் வாங்கிட்டாருன்னு சொன்னான்.ஃஃஃஃ

    அடடா தாத்தா டாட்டா காட்டிட்டாரா... நினைவுகளை விட்டுட்டு தானே போயிருக்கார்..

    ReplyDelete
  89. //Speed Master said... [Reply]
    உங்க வாக்கு தயவுசெய்து பழிக்கட்டும்//

    கண்டிப்பா பலிக்கும் மாஸ்டர்..நானும் உங்க நிலைமைல கையில பிள்ளையோட இருந்தவன் தான்..எல்லாம் மாறும்.

    ReplyDelete
  90. //Speed Master said... [Reply]
    உங்க வாக்கு தயவுசெய்து பழிக்கட்டும்//

    கண்டிப்பா பலிக்கும் மாஸ்டர்..நானும் உங்க நிலைமைல கையில பிள்ளையோட இருந்தவன் தான்..எல்லாம் மாறும்.

    ReplyDelete
  91. // Yoga.s.FR said...
    நிரூபன் பதிவுக்கு நீங்கள் அளித்த கருத்து எனக்கு உடன்பாடானது. நன்றி! //

    நியாயத்தைத் தானே சொன்னேன்!

    ReplyDelete
  92. // "கற்றது தமிழ்" துஷ்யந்தன் said...
    டுமீல் டுமீல் //

    சுட்டாச்சு..சுட்டாச்சு!

    ReplyDelete
  93. // "கற்றது தமிழ்" துஷ்யந்தன் said...
    டுமீல் டுமீல் //

    சுட்டாச்சு..சுட்டாச்சு!

    ReplyDelete
  94. // Chitra said...
    ....ரொம்ப ரொம்ப ரொம்ப சுவாரசியமான விஷயம். அய்யோ பாவம் - இறந்துட்டாரே என்று நினைத்தாலும், சிரிப்பை அடக்க முடியல. //

    ஆமாக்கா..தாத்தாக்கள் சாவை பட்டாசு வெடிச்சு கொண்டாடுற ஆட்கள் தானே நாம..அதனால சிரிக்கலாம் தப்பில்லை!

    ReplyDelete
  95. FOOD said...
    //தாத்தா எப்பவாது நெகடிவா சொல்லி அது நல்ல விஷயமா மாறியிருக்கா? //

    மாறியிருக்கு சார்..ஒரு பெர்சு ஒருவாரமா இழுத்துக்கிட்டு இருந்துச்சு..இவர் பார்த்திட்டு ‘அம்புட்டுத்தாம்யா..இனி பொழைக்காது’ன்னு சொன்னாரு..அது இன்னும் நடமாடுது!


    //ஆனாலும், காலையிலேயே கம்ப்யூட்டர் முன்னாடி உட்கார்ந்து சிரித்து கொண்டேயிருந்தேன். நன்றி.// ரொம்ப சந்தோசம் சார்.

    ReplyDelete
  96. // Heart Rider said...
    அன்னைக்கு ராத்திரியே மாடசாமி மவ ஒருத்தன்கூட ஓடிப் போயிருச்சு// அந்த ஒருத்தன் பேரு செங்கோவி இல்லையே? டவுட்டு //

    ஹி..ஹி..நல்ல டவுட்டுய்யா..இப்படியே யோசிங்க..என் குடும்பம் விளங்கிரும்.

    ReplyDelete
  97. செங்கோவி said...

    // Yoga.s.FR said...
    நிரூபன் பதிவுக்கு நீங்கள் அளித்த கருத்து எனக்கு உடன்பாடானது. நன்றி! //

    நியாயத்தைத் தானே சொன்னேன்!§§§§§அது தான் சொன்னேனே?இன்னைக்கு ஒங்க ஊரில லீவு நாளாக்கும்?

    ReplyDelete
  98. // சி.பி.செந்தில்குமார் said...
    கடைசி லைனை மட்டும் கட் பண்ணி இருந்திருக்கலாம். //

    பதிவுல முக்கிய லைனே அது தான்..அதை கட் பண்ணிடு என்ன செய்ய?

    ReplyDelete
  99. //Yoga.s.FR said...
    ?இன்னைக்கு ஒங்க ஊரில லீவு நாளாக்கும்?//

    ஆமா பாஸ்..

    ReplyDelete
  100. // Nirosh said...
    தாத்தா கடும் டெறறா இருந்திருப்பார் போல... வாழ்த்துக்கள் நண்பா....! //

    வாழ்த்து எதுக்கு? தாத்தா செத்ததுக்கா..என்னய்யா இது அக்கிரமமா இருக்கு...

    ReplyDelete
  101. ஜீ... said...

    //சூப்பரண்ணே! இதை விகடன்லயே போடலாமே! // ஏன்யா இப்படி....

    //அட்டகாசமான பதிவுண்ணே! ஒரு சிறுகதையா எழுதியிருக்கலாம்! // ஆமாம்..கதைன்னா யாரும் படிக்க மாட்டாங்களே..என்னோட ‘தவளைக்கும் பொம்பளைக்கு...’ பதிவும் கதை/கவிதைக்கு நல்ல நாட் தான்.

    ReplyDelete
  102. // Sahajamozhi said...
    அருமையான நிகழ்வு..துப்பாக்கித் தாத்தா தன்னையே சுட்டுக்கிட்டு சூசைடு பண்ணிக்கிட்டாரு’ன்னு.//

    ஒரு மனுசன் சூசைடு பண்ணிக்கிட்டது அருமையான நிகழ்வா..ரைட்டுங..ரைட்டு!

    ReplyDelete
  103. // !* வேடந்தாங்கல் - கருன் *! said...
    Vazhakkam pola naan innaikkum late..//

    லேட்டா...இப்போத் தான்யா விடிஞ்சிருக்கு..மப்புல இருக்கீரா?

    ReplyDelete
  104. // ஆர்.கே.சதீஷ்குமார் said...
    ஸ்டார் போஸ்ட்..சிரிச்சு மாள முடியலை.தாத்தா தன்னையே சுட்டுகிட்டது கஸ்டமாயிருச்சி இவரை உங்க ஊர் சரியா பயன்படுத்திக்கலை//

    ஆமா பாஸ்...மெயின் சிட்டில அவரை வச்சி ஒரு கடை போட்டிருக்கலாம்..

    ReplyDelete
  105. // ♔ம.தி.சுதா♔ said...
    மிக்க நன்றி சகோதரா.. பதிவர்கள் மூலம் கிடைத்த ஆதரவு என்னை திண்டாட வைத்து விட்டது.. //

    அது எங்க கடமை சுதா!

    ReplyDelete
  106. 2:56 PM!!!!!!!!!இப்ப தான் உங்க ஊரில விடிஞ்சிருக்கா?இத்தன்னாள் P.M இன்னா பின் மோர்னிங் அப்பிடீன்னுல்ல நெனைச்சிட்டிருந்தேன்!அப்புடி இல்லியா?

    ReplyDelete
  107. A.M ன்னா "ஆய்" மோர்னிங்கான்னெல்லாம் கேக்கப்பிடாது!

    ReplyDelete
  108. //Yoga.s.FR said...
    2:56 PM!!!!!!!!!இப்ப தான் உங்க ஊரில விடிஞ்சிருக்கா?இத்தன்னாள் P.M இன்னா பின் மோர்னிங் அப்பிடீன்னுல்ல நெனைச்சிட்டிருந்தேன்!அப்புடி இல்லியா?//

    ஐயா துப்பறிவாளரே,

    //
    !* வேடந்தாங்கல் - கருன் *! said...
    Vazhakkam pola naan innaikkum late..

    August 12, 2011 9:37 AM//

    இது கருன் கமெண்ட்..அதுல டைம் பாருங்க..காலைல 9.37க்கு’ நான் லேட்டு’ன்னு சொன்னா என்ன அர்த்தம்? எனக்கு அது ஆய் மார்னிங் 7.07..

    இப்போ சொல்லுங்க விடிஞ்சிருக்கா இல்லையா?

    ReplyDelete
  109. @jk22384 //இது உண்மையா?// ஏன், இது மாதிரி கேரக்டரை நீங்கள் பார்த்ததேயில்லையா பாஸ்..

    ReplyDelete
  110. விடிஞ்சிருக்கு!!!!!சத்தியமா உண்மைங்க!வுட்டுருங்க!(அடச்சீ!மடக்கலாம்னு பாத்தா,மசியவே மாட்டேங்குறாரு!)

    ReplyDelete
  111. நல்ல நகைச்சுவைப் பதிவு!

    அருமை!

    புலவர் சா இராமாநுசம்
    நம்ம வலைப் பக்கம் வரலாமே

    ReplyDelete
  112. ஹி..ஹி..நல்ல டவுட்டுய்யா..இப்படியே யோசிங்க..என் குடும்பம் விளங்கிரும்// அடுத்த வாரமே அண்ணிகிட்ட இதப்பத்தி பேசுறேன் அண்ணே, உங்க ப்ளாக் பாத்ததுல இருந்து உங்களுக்காக பெருசா எதாச்சும் செய்யனும்னு தோணுது.ஹிஹிஹி

    ReplyDelete
  113. கலக்கல் மக்க

    ReplyDelete
  114. தாத்தா மண்டைய போட்ட பிறகு பதிவு போடறிங்களே நீங்க உஷார்தான்
    (இல்லேன்னா செங்கோவி என்னமா பதிவு போடுறார்ன்னு தாத்தா வாழ்த்திருவார்ன்னு பயமா)

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.