”முனி மொட்டைப் பனையில உக்கிரமா இருக்கு” என்றார் பேயோட்டி.ராமசாமி திடுக்கிட்டு, ஆட்டோவில் இருந்தபடியே மொட்டை மரத்தைப் பார்த்தார். பொட்டல்வெளியில் பனைமரம் ஒன்று, வெயிலில் காய்ந்துகொண்டிருந்தது. மற்ற நேரமாக இருந்தால், ராமசாமி பேயோட்டியை கிண்டல் செய்தே ஓட வைத்திருப்பார். இப்போது ஒன்றும் சொல்ல முடியாமல் மென்மையாக “ஒன்னும் எனக்குத் தெரியலியே” என்றார்.பேயோட்டி சிரித்தபடியே “ஒருவகையில பேயும் சாமியும் ஒன்னுதான்..ஒரு சின்ன திரை தான் நமக்கும்...
Friday, September 30, 2016
மறுமொழிப்பெட்டி: | ||
Loading... |
Sunday, September 25, 2016
ஜீபூம்பா - விமர்சனங்களின் தொகுப்பு
ஜீபூம்பா:
சென்ற வாரம் வெளியான எனது குறும்படம் ஜீபூம்பாவிற்கு ஃபேஸ்புக் கமெண்டிலும், இன்பாக்ஸிலும் வந்த விமர்சனங்களின் தொகுப்பு இது, எனது ரெஃபரென்ஸுக்காக!
குறும்படத்தை பார்த்த மற்றும் கருத்துக்களைத் தெரிவித்த நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
பாசிடிவ் கமெண்ட்ஸ்:
- அருமை, மகிழ்ச்சி, சூப்பர், நல்லா இருக்கு..பிண்ணனி இசை தூள், சிறப்பான மேக்கிங். அழகான இசை. ரசிக்க வைக்கிற நடிப்பு.
- very impressive...
Labels:
குறும்படம்
மறுமொழிப்பெட்டி: | ||
Loading... |
Friday, September 16, 2016
ஜீபூம்பா - எனது ஷார்ட் ஃபிலிம்
எனது சுய திரைக்கலை கற்றலின் முதல் செய்முறைப் பயிற்சியாக, ஜீபூம்பா எனும் ஷார்ட் ஃபிலிமை எடுத்துள்ளேன்.
நண்பர்களின் பார்வைக்கு:
...
Labels:
குறும்படம்,
சினிமா
மறுமொழிப்பெட்டி: | ||
Loading... |
Monday, September 12, 2016
ரோடு மூவீஸ்: பையாவும் 10 எண்றதுக்குள்ளயும்

திரைக்கதை சூத்திரங்கள் தொடரில் ‘ரோடு மூவீஸ்’ ஜெனர் பற்றி எழுதவில்லையே என்று சென்னை சந்திப்பில் ஒரு நண்பர் கேட்டார். இரண்டு காரணங்களால் தான் அதைத் தவிர்த்தேன்.
1. ரோடு மூவீஸ் என்பது தனி ஜெனர் அல்ல..அது ஒருவகை கதைக்களம். ஒரு காதல் கதை அல்லது த்ரில்லர் ஜெனர் போன்ற ஏதோவொரு ஜெனர், ஒரு பயணத்தில் நடப்பதாக வரும்போது ரோடு மூவி ஆகிறது.
2....
Labels:
சினிமா,
சினிமா ஆய்வுகள்,
திரைக்கதை
மறுமொழிப்பெட்டி: | ||
Loading... |
4 comments:
Post a Comment
தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.