Saturday, October 28, 2017

ஹரஹர மகாதேவகி - விமர்சனம் (18 +)

எச்சரிக்கை : 18+ படத்திற்கு மட்டுமல்ல, விமர்சனத்திற்கும்!  ரொம்ப நாளைக்கு அப்புறம் ஒரு சுஹானுபவத்துக்கு ரெடி ஆவோம்னு நானும் என் தம்பியும் இந்த படம் பார்க்க உட்கார்ந்தோம். அப்பவே தம்பிகிட்டே சொன்னேன், ‘அடேய் அம்ப,.நம்ம சென்சார்லாம் கெட்டவா..அதனால நோக்கு இந்த படம் பிடிக்காது’ன்னு. படம் ஓப்பன் பண்ண உடனே, ஹீரோயினை ஓப்பன் பண்ணுவான்னு...
மேலும் வாசிக்க... "ஹரஹர மகாதேவகி - விமர்சனம் (18 +)"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

1 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Monday, October 23, 2017

அர்ஜூன் ரெட்டியும்....கொஞ்சம் ’சேது’ பாலாவும்!

சினிமாவில் எப்போதும் ஜெயிக்கிற சில கதைகள் உண்டு; டபுள் ஆக்ட்டிங், பழி வாங்குதல் போல, தேவதாஸ் கதைக்கு அழிவே கிடையாது. ஒரு உன்னதமான காதல், அதன் தோல்வியால் விரக்தியில் வாடும் ஹீரோ, இறுதியில் இணையும் அல்லது சாகும் ஜோடி என்பதை வைத்து பலவிதங்களில் தேவதாஸ் கதை நமக்கு சொல்லப்பட்டிருக்கிறது.தேவதாஸ், வசந்த மாளிகை, வாழ்வே மாயம் எல்லாம் இன்றும் பேசப்படும்...
மேலும் வாசிக்க... "அர்ஜூன் ரெட்டியும்....கொஞ்சம் ’சேது’ பாலாவும்!"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

1 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Friday, October 20, 2017

மெர்சல் - ஆக்கினார்களா?

’உங்கள் அபிமான நட்சத்திரங்கள் நடிக்கும்’ என்று முன்பெல்லாம் டைட்டில் போடுவார்கள். நிறைய நட்சத்திரங்கள் நடிக்கும்போது, இப்படிப் போடுவது வழக்கம். அட்லி படங்களைப் பொறுத்தவரை ‘உங்கள் அபிமான திரைப்படங்கள் பங்குபெறும்’ என்று தாராளமாக டைட்டில் போடலாம்.  சிவாஜியில் ஆரம்பித்து, தலைவாவிற்குப் போய், மூன்றுமுகத்தை மிக்ஸ் செய்து, கத்தியைத்...
மேலும் வாசிக்க... "மெர்சல் - ஆக்கினார்களா?"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

0 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Tuesday, October 10, 2017

NETWORK (1976) - சினிமா அறிமுகம்

Normal 0 false false false EN-IN X-NONE X-NONE ...
மேலும் வாசிக்க... "NETWORK (1976) - சினிமா அறிமுகம்"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

0 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.