
மெயின்
கேரக்டரை குறைகள் உள்ள கேரக்டராக படைப்பது என்பது திரைக்கதை உத்திகளில்
ஒன்று. அந்த குறையில் இருந்து எப்படி அந்த கேரக்டர் மீண்டு வந்தது என்பது
கிளைக்கதையாகவும் இருக்கலாம் அல்லது மெயின் கதையே அதுவாக இருக்கலாம்.
ஜுராசிக் பார்க்கில் ஹீரோவிற்கு குழந்தைகள் என்றாலே பிடிக்காது. கதையின்
போக்கில், ஒரு ஆபத்தில் சிக்கும்போது, ஹீரோ கேரக்டர்...
0 comments:
Post a Comment
தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.