Monday, December 24, 2012

கேளுங்கள் தரப்படும் (கிறிஸ்துமஸ் ஸ்பெஷல்)

இந்திய ஞான மரபில் உள்ள ஞானிகளைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால், என் மனதுக்கு நெருக்கமானவராக நான் எப்போதும் உணர்வது  இயேசுநாதரைத் தான்.இந்திய ஞான நூல்களைப் படிக்கும் ஒருவருக்கு அடிப்படை ஆன்மீக அறிவு அவசியமாய் உள்ளது. இன்னும் சரியாகச் சொல்வதென்றால், அவை ஆன்மீகத் தேடல் கொண்டோருக்காக எழுதப்பட்டவை.  பின்னர் புராணங்கள் அவற்றை எளிமைப்படுத்தினாலும்,...
மேலும் வாசிக்க... "கேளுங்கள் தரப்படும் (கிறிஸ்துமஸ் ஸ்பெஷல்)"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

14 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Friday, December 21, 2012

இணைப்பான்களும் அவற்றின் வகைகளும் (குழாயியல்_5)

இன்றைய பதிவில் இணைப்பான்களின் வகைகளைப் பற்றியும், அவற்றில் எல்போ எனும் இணைப்பான் பற்றியும் பார்ப்போம். வரையறை: ஒரு குழாய் செல்லும் திசையினை மாற்ற உதகின்ற அல்லது குழாயில் இருந்து வேறொரு கிளையினை உருவாக்க அல்லது குழாயின் அளவினைக் குறைக்க உதவுபவையே இணைப்பான்கள் (Fittings) ஆகும். வகைகள்: இணைப்பான்கள் என்பவை பொதுவாக ஒரு குழாயை...
மேலும் வாசிக்க... "இணைப்பான்களும் அவற்றின் வகைகளும் (குழாயியல்_5)"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

8 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Tuesday, December 11, 2012

சூப்பர் ஸ்டாரிடம் கற்றுக்கொள்ள 5 விஷயங்கள்

1. நல்ல குடும்பத் தலைவன்:பூமி என்ன தான் தன்னைத் தானே நாளெல்லாம் சுற்றினாலும், சூரியனை மையமாகக் கொண்டு சுற்றி வரும்வரையே அதற்கு வாழ்வு. சூரிய சக்தி இல்லையென்றால் பூமி சிவம் இல்லை. அதே போன்று குடும்பம் இல்லையேல், தான் இல்லை என்று உணர்ந்தவர். இதை சினிமாத்துறையில் இருந்துகொண்டு உணர்பவர்கள் குறைவு. பதிவுலகிலேயே கொஞ்சம் ஹிட்ஸ் வந்தாலே, குடும்பத்தைக்...
மேலும் வாசிக்க... "சூப்பர் ஸ்டாரிடம் கற்றுக்கொள்ள 5 விஷயங்கள் "
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

14 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Wednesday, December 5, 2012

Codes & Standards (குழாயியல்_பாகம் 4)

3. சட்டத்தொகுப்புகளும் நியமங்களும் திட்ட விவரணைகளும் ( Codes- Standards - Specification) டிஸ்கி : இன்றைய பதிவு, கொஞ்சம் தியரி தான்..இனி அடிக்கடி ASME/API போன்ற நியமங்கள் பற்றி அடிக்கடி பார்ப்போம் என்பதால், அதைப் பற்றிய அடிப்படைப் புரிதலுக்காக இந்தப் பதிவு. பொறியியலில் எந்தவொரு செயலினைச் செய்வதற்கும், வரையறுக்கப்பட்ட செயல்முறைகள் உள்ளன. அவை காலம் காலமாக பொறியியல் துறையில் நாம் அடைந்த வெற்றி/தோல்விகளின் அடிப்படையில் தொகுக்கப்பட்டவையாகும்....
மேலும் வாசிக்க... "Codes & Standards (குழாயியல்_பாகம் 4)"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

8 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Tuesday, December 4, 2012

அதிரடிக்கார மச்சானும் அசாம்காரன் ஜட்டியும்

டிஸ்கி: பதிவெழுத வந்த புதிதில் எழுதிய பதிவு இது. எப்படியோ பப்ளிஷ் ஆகாமல், ட்ராஃப்ட்டிலேயே கிடந்திருக்கிறது. இப்போது தான் பார்த்தேன்..உடனே பப்ளிஷ்ஷ்ஷ்! (இதில் வரும் மச்சான்...நான் தான்!!) ரொம்ப தர்மசங்கடமான நிலைமை ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு நேரம் வரும். நம்ம அதிரடிக்கார மச்சானுக்கு காலேஜ்ல சேர்ந்த முதல்நாள் ஹாஸ்டலில் வந்தது. அவரது ஹாஸ்டல் ரூமில் மொத்தம் 3 பேர்..சேர்ந்தாப்போல் 3 கட்டில்கள்! அதனால என்ன என நீங்கள் நினைக்கலாம்..மச்சான்...
மேலும் வாசிக்க... "அதிரடிக்கார மச்சானும் அசாம்காரன் ஜட்டியும்"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

22 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

குழாய்_குழாயியல் (பாகம் 3)

வரலாறு:ஆற்றங்கரையோரத்திலேயே மனித நாகரீகம் தோன்றியதாக வரலாறு சொல்கின்றது. தண்ணீரே மனித வாழ்வின் அடிப்படைத் தேவையாக இருப்பதே அதன் காரணம். கூடி வாழ ஆரம்பித்த மனிதனின் முதல் தொழிலாக விவசாயம் உருவானது. ஆற்றங்கரை ஓரங்களில் வாழ்ந்த வரை தண்ணீருக்குப் பிரச்சினை இல்லை தான். ஆனால் சற்று தொலைவில், சுற்று வட்டாரத்தில் உள்ள நிலங்கள் எல்லாம் விவசாய...
மேலும் வாசிக்க... "குழாய்_குழாயியல் (பாகம் 3)"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

11 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Monday, November 26, 2012

அடிப்படைக் குழாயியல்(Basics of Piping)_2

இந்தப் பாடத்தில் ஒரு குழாயியல் அமைப்பை உருவாக்கத் தேவைப்படும் அடிப்படைப் பாகங்களைப் பற்றிப் பார்ப்போம். நாம் ஏற்கனவே பார்த்தபடி, குழாயியல் அமைப்பு என்பதே ஒரு திரவத்தை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கடத்தும் அமைப்பு ஆகும். எனவே ஒரு குழாயியல் அமைப்பில் தொடக்கமும், முடிவும் திரவத்தை தேக்கி வைக்கும் தொட்டியாகவோ அல்லது கொள்கலனாகவோ...
மேலும் வாசிக்க... "அடிப்படைக் குழாயியல்(Basics of Piping)_2"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

14 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.