Wednesday, October 30, 2013

தீபாவளியைக் கொண்டாடலாமா?

இந்த சுதந்திர நாட்டுல நிம்மதியா ஒரு பண்டிகை கொண்டாட முடியலை.அந்நிய எலும்புத்துண்டுக்கு குரைக்கிற நாய்கள், இந்த வருடமும் ஆரம்பித்துவிட்டது. நரகாசுரன் தமிழனாம்..அவனை ஆரிய(!) சக்திகள் கொன்னதைப் போய்க் கொண்டாடுறீங்களே பதர்களா என்று வழக்கம்போல் வாங்கியகாசுக்கு கூவ ஆரம்பித்துவிட்டார்கள்.   நம்ம மரமண்டைக்கும் பகுத்தறிவுக்கும் ரொம்ப தூரம்...
மேலும் வாசிக்க... "தீபாவளியைக் கொண்டாடலாமா?"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

19 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Monday, October 28, 2013

தமிழ்ஸ்ஸ்.காமில் சுப்பிரமணியபுரம்

  அன்பு நண்பர்களே, இந்த வாரம் முதல் தமிழ்ஸ்ஸ்.காமில் புதிய விமர்சனத்தொடர் எழுதுகின்றேன். வழக்கம்போல் உங்கள் ஆதரவை நாடி...   http://tamilss.com/2013/10/28/subramaniyapuram-a-world-cinema/...
மேலும் வாசிக்க... "தமிழ்ஸ்ஸ்.காமில் சுப்பிரமணியபுரம்"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

5 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Thursday, October 24, 2013

எனது ஃபேஸ்புக் சிந்தனைகள்...! (Edited Version)

ஃபேஸ்புக்கில் நான் கிறுக்கி வரும் விஷயங்கள், பதிவுலக வரலாற்றில் இடம்பெறாமல் போய்விடுமோ என்ற அச்சத்திலேயே இங்கே மீள்பதிவிடப்படுகின்றன. அங்கேயே கமெண்ட்-லைக் போட்ட நண்பர்கள், டென்சன் ஆகாமல் இந்தப் பதிவைத் தவிர்க்கலாம்! ஊருல மொபைலுக்கு வோடபோன்ல இன்டெர்நெட் போட்டா, ஒரு வாரத்துல எல்லாக் காசும் போயிந்தி.அது பற்றிய தீவிர ஆராய்ச்சியில்...
மேலும் வாசிக்க... "எனது ஃபேஸ்புக் சிந்தனைகள்...! (Edited Version)"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

15 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Monday, October 21, 2013

டபுள் ஆக்ட்டிங்கும் டமில் சினிமாவும்-2 (நிறைவுப்பகுதி)

இரட்டை வேடப் படங்களை மக்கள் தொடந்து ரசிக்க மற்றொரு காரணம், திரைக்கதையில் புதுமைகளும் புகுத்தப்பட்டுக்கொண்டே இருந்தது தான். அதில் இன்றளவும் எவர்-கிரீனாக தனித்து நிற்பது, ரஜினியின் பில்லா. வழக்கமான ஒரு இடம் மாறுதல்களாக இல்லாமல், ஒரு ஹீரோ இறந்து விட அங்கே செல்லும் அடுத்த ஹீரோ சந்திக்கும் சவால்கள், படத்தினை பரபரப்பானதாக ஆக்கின. ரீமேக் செய்யப்பட்ட...
மேலும் வாசிக்க... "டபுள் ஆக்ட்டிங்கும் டமில் சினிமாவும்-2 (நிறைவுப்பகுதி)"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

27 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

டபுள் ஆக்ட்டிங்கும் டமில் சினிமாவும்-1

Facebook-ல் படிக்க: https://www.facebook.com/sengovipage சினிமா ஊடகத்தின் வெற்றிக்கு முக்கியக்காரணம், திரையரங்க இருளும் ரசிகன் படத்தில் வரும் கேரக்டருடன் அடையாளப்படுத்திக்கொள்ளலும் தான். நிஜ வாழ்க்கையில் அட்டு ஃபிகரை கரெக்ட் பண்ண முடியாதவன்கூட, திரையரங்க இருளில் ஐஸ்வர்யா ராயுடன் பரவசத்தில் ஆழ்ந்து விட முடியும். நிஜத்தில் தன் தொகுதி...
மேலும் வாசிக்க... "டபுள் ஆக்ட்டிங்கும் டமில் சினிமாவும்-1"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

15 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Friday, October 11, 2013

தொப்புள்..ஸாரி..நய்யாண்டி - திரை விமர்சனம்

அதாகப்பட்டது... : ஒரு தேசிய விருது பெற்ற இயக்குநரும், ஒரு தேசிய விருது பெற்ற நல்ல நடிகனும் இணையும் படம் என்பதால் முதல் நாளே, ஆவலாய் படம் பார்க்கப்போனேன். ஏன், குறுகுறுன்னு பார்க்கறீங்க..ஓகே, பாஸ்..அதான்..அதே தான்..அது இருக்கான்னும் பார்க்கலாமேன்னு........ ஒரு ஊர்ல.....................: நாற்பது வயதைத் தொட்ட இரு கல்யாணமாகாத அண்ணன்களின்...
மேலும் வாசிக்க... "தொப்புள்..ஸாரி..நய்யாண்டி - திரை விமர்சனம்"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

36 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Monday, October 7, 2013

தம்பதிகள், குழந்தைப் பிறப்பை தள்ளிப் போடலாமா?

குழந்தையின்மை என்பது  நவீன சமுதாயத்தைப்  பீடித்திருக்கும் புற்றுநோய்! - Vicki Donor படத்திலிருந்து. சமீப காலமாகவே புதுமணத் தம்பதிகளிடம் குழந்தை பெறுவதைத் தள்ளிப்போடும் பழக்கம் அதிகரித்து வருகிறது. குறைந்த பட்சம் இரண்டு வருடங்களுக்காவது வாழ்க்கையை எஞ்சாய் பண்ண வேண்டும், இருவரும் வேலை பார்த்து பணம் சேமித்துக்கொள்ள வேண்டும...
மேலும் வாசிக்க... "தம்பதிகள், குழந்தைப் பிறப்பை தள்ளிப் போடலாமா?"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

26 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Friday, October 4, 2013

இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா : திரை விமர்சனம்

அதாகப்பட்டது... :வழக்கமான ஹீரோயிச சினிமாக்களுக்கு மத்தியில், மாற்று முயற்சிகள் ஜெயிக்காது என்றிருந்த சூழ்நிலையில் பீட்சா, ந.கொ.ப.காணோம், சூது கவ்வும் போன்ற படங்கள் வந்து மக்களைக் கவர்ந்து ஜெயித்தன. அந்த வரிசையில் வரும் படம் என்பதால், நிறையவே எதிர்பார்ப்பு. ஆனால்....   ஒரு ஊர்ல.....................: அட்டக்கத்தி நந்திதாவை...
மேலும் வாசிக்க... "இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா : திரை விமர்சனம் "
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

23 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Wednesday, October 2, 2013

மானம்.....மருவாதி தான் முக்கியம்!

என் மகன் நடக்கத் தொடங்கிய புதிதில். என் மாமியார் வீட்டுக்கு கிலி பிடித்தது. பெரும்பாலான நேரங்களில் அவனது கால் விரல்கள், சுருங்கியபடியே இருந்தன. அதாவது நல்ல ஒரு பளிங்குத் தரையில், மிருதுவான பாலைவன மணல் தூசாகப் படிந்திருக்கும்போது, நடக்க நேரிட்டால், எப்படிக் கூசி கால் விரல்களைச் சுருக்குவீர்களோ, அப்படியே அவன் பெரும்பாலான நேரங்களில் வைத்திருந்தான். இது...
மேலும் வாசிக்க... "மானம்.....மருவாதி தான் முக்கியம்! "
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

18 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.